வெந்தயக்கீரை லெமன் இலை லெமன் வாட்டர் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து வில்வ இலை யை கொதிக்க வைத்து குடிக்கலாம் ஏலக்காய கொதிக்க வைத்து குடிக்கலாம் வெள்ளை பூசணி சாறு அருகம்புல் சாறு நெல்லிக்காய் சாறு வெறும் வயிற்றில் வெந்தயம் ஆனால் வெந்தயம் சாப்பிடும் முறை மூலை கட்டி சாப்பிட்டால் மிகவும் நல்லது
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து கையை உள்ள விட்டு வாந்தி எடுத்தால் மஞ்சள் கலரில் வந்தால் உங்களுக்கு பித்தம் உள்ளது என்று அர்த்தம் அல்லது இரவில் நீண்ட நேரம் தூங்காமல் இருந்தாலும் அசைவ உணவுகள் இரவில் சாப்பிட்டு இருந்தாலும் பித்தம் அதிகரிக்கும் அந்த நாட்களில் மட்டும் நாம் தண்ணீரை குடித்து விட்டு வாந்தி எடுத்தால் பித்தம் வெளியாகி வரும் அல்லது வாய் கசப்பாக உள்ளோர் அல்லது மயக்கம் போல இருப்பது போல தோன்றினால் நீங்கள் தண்ணீர் குடித்து விட்டும் வாந்தி எடுக்கலாம் வெறும் வயிற்றில் காலையில்
காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டால் கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும், கோலை வீசி குலாவி நடப்பானே' என்கிறார் my dear doctor அவர்களின் வாக்கு.
படிக்கும்போது படிக்கமுடியாமல் தூக்ககுணமாகயிருக்கிறது. படிக்கமுடியாமல் தவிக்கின்றேன். இதன் அறிகுறியாதோ. வல்லாரை மாற்றும் வெந்தயம் சேர்ந்த எண்ணெய் தயாரிக்கும் முறையை காணொளியை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இலங்கையிலிருந்து நன்றி
வெந்தயக்கீரை
லெமன் இலை
லெமன் வாட்டர்
சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து
வில்வ இலை யை கொதிக்க வைத்து குடிக்கலாம்
ஏலக்காய கொதிக்க வைத்து குடிக்கலாம்
வெள்ளை பூசணி சாறு அருகம்புல் சாறு நெல்லிக்காய் சாறு வெறும் வயிற்றில் வெந்தயம் ஆனால் வெந்தயம் சாப்பிடும் முறை மூலை கட்டி சாப்பிட்டால் மிகவும் நல்லது
சித்த மருத்துவர்களின் பலரது விளக்கத்தை கேட்டு இருக்கிறேன் இதில் இந்த மருத்துவரின் விளக்கம் மிகச்சிறப்பு
நீங்க சொன்ன பிரச்சினை எல்லாமே எனக்கு இருக்கிறது நான் பித்தபை எடுத்து பத்து வருடங்களுக்குமேல் இருக்கும் வயது 54 விளக்கம் ப்ளீஸ்
Am
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து கையை உள்ள விட்டு வாந்தி எடுத்தால் மஞ்சள் கலரில் வந்தால் உங்களுக்கு பித்தம் உள்ளது என்று அர்த்தம் அல்லது இரவில் நீண்ட நேரம் தூங்காமல் இருந்தாலும் அசைவ உணவுகள் இரவில் சாப்பிட்டு இருந்தாலும் பித்தம் அதிகரிக்கும் அந்த நாட்களில் மட்டும் நாம் தண்ணீரை குடித்து விட்டு வாந்தி எடுத்தால் பித்தம் வெளியாகி வரும் அல்லது வாய் கசப்பாக உள்ளோர் அல்லது மயக்கம் போல இருப்பது போல தோன்றினால் நீங்கள் தண்ணீர் குடித்து விட்டும் வாந்தி எடுக்கலாம் வெறும் வயிற்றில் காலையில்
ஆம் உண்மை சரியாக சொன்னீர்கள். நான் பித்த உடம்பு காரன் அடிக்கடி இதுபோல் தான் செய்து என் பித்த நீரை வெளியேற்றுவேன்.
Me too
Me too
நன்றி
S
அழகாக வைத்திய குறிப்புகள் தருகிறீர்கள்.நன்றி டொக்டர் 🙏
இதுமாதிரி நல்ல விசயங்களை தொடர்ந்து ஊடகங்களில் ஒளிபரப்புச் செய்தால் மக்களுக்கும் ஊடகங்களுக்கும் மிகவும் நல்லது.
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை மிக சிறப்பாக சொல்லி உள்ளீர்கள் நன்றி
மிகவும் நன்றி சகோதரி.... மிகவும் நல்ல பதிவு 💐💐👍🏻👍🏻💐💐
காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டால் கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும், கோலை வீசி குலாவி நடப்பானே' என்கிறார் my dear doctor அவர்களின் வாக்கு.
My dear ah 😂😂
@@dharaniganesh8882 அன்புள்ள அம்மா அன்புள்ள அப்பா Dear sir. இடம் பொருள் ஏவல் இவைகளை பயன்படுத்தி சொல்வது தவறு இல்லை
@@Indiantamilan3691:17
Kalaiyil nelli inji ilai
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Very useful explanation Mum
Your explanations r highly useful, practical, informative, simple and beautiful like..like .like..Your Highness ofcourse !!!
தெளிவான விளக்கம் . பயனுள்ள பதிவு. மிக்க நன்றி சகோதரி.
விலையுயர்ந்த மருத்துவர் ...
Doctor ரொம்ப அழகா இருக்கீங்க... நல்லது சொன்னிங்க நன்றி ❤❤❤
நல்ல முயற்சி செய்க... நான் பெண் 😂😂😂
டாக்டர் ரொம்ப சூப்பரா சொன்னீங்க.நன்றி.
Awesom explanation.Where is she practicing?pls let me kniw
Very useful health video about pithham thank you very much madam😊
மிகவும்அருமையான
தகவல்நன்றி
What a beautiful Explanation...Superb madam
Wonderful explanation madam. Very vivid and useful. God bless .
அருமையான தெளிவான பதிவு❤
Mam, How to reduce body heat , because I have effect kidney stone, and prostate problem advice pl
Very very useful madam valzhga vazhamudan
Wonderful discussions..very interesting to listen..thank you Doctor.❤❤
Very nice video thank you Amma
Thank for the information 😊
Dr nithya super explanation you r natural beauty ❤❤🌹🌸
அருமையான பதிவு நன்றி...
Useful information mam...Thank you so much...🙏🙏🙏
பித்தபை எடுத்த பின் பித்தம் அதிகம் இருக்குமா குறைவாக இருக்குமா சொல்லுங்க மை டியர் டாக்டர் ❤🎉
படிக்கும்போது படிக்கமுடியாமல் தூக்ககுணமாகயிருக்கிறது. படிக்கமுடியாமல் தவிக்கின்றேன்.
இதன் அறிகுறியாதோ. வல்லாரை மாற்றும் வெந்தயம் சேர்ந்த எண்ணெய் தயாரிக்கும் முறையை காணொளியை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இலங்கையிலிருந்து நன்றி
அருமையான பதிவு. தெளிவான விளக்கம். அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள்❤👌👌👌👌👍🙏🌹🌹🌹நன்றி மருத்துவரே
what is the solution when a person taking alcohol regularly, is his pitham rises ?how to control
Vadham pathi solluga doctor
அருமையான விளக்கம் நன்றி
Yes very useful 😊
Thank u mam❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Thank you ma God bless you and your family ma
Dear Dr mam; Thanks, your good description interview about pitham and reduce the body heat and best home remedies for that factor;
எனக்கு lemon, tamarind சாப்பிட்டால் பித்தம் வாந்தி வருகிறது
மேடம் எனக்கு உணவுக்குழாய் வால்வு தளர்ச்சி உள்ளது. இதற்கு சித்த மருத்துவத்தில் மருந்து உளளதா என்று பதிவிடவும்
Thanks!
Welcome!
vomit medicine name??
Thank you so much mam❤💐🙏👸
Well explained mam
Sukku thailam thaithu kulikkalaama vaatham piththam kapam yitha munrukjum mam
நல்லதொரு பிரயோசனமுள்ள மருத்துவ தகவல்கள் நன்றி
சிறப்பு
Arumai.supev. valhavalamutan ❤
Nalla arumaiyana pozanai doctor'..enakum pitham irukuzea remba kastamaha irukum 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
Really thank you Dr🎉
Thankyou mam.supev. valhavalamutan ❤❤❤
Super 👍🏻
சிறப்பான மிகவும் பயனுள்ள தகவல்🙏🏼
வாந்தி வர என்ன மருந்து மேடம் ?
Neega sonadhu correct than mam
🎉thank you mam
Superb explanation.
Wonderful 👍
மன உளைச்சல் பித்ததினால் இருக்குமா? மேடம் ,
நன்றி
கைலே பணம் இருந்தால் எல்லாம் சரியாகும் மன உளைச்சல் காணாமல் போகும்
sivaraman sir kalai inji mathiyam suku iravu kadukaai thana sonaaru
கீரைகள் சாப்பிட சொல்கிறீர்கள், சில கீரைகள் பித்தம் அதிகரிக்கும். எந்த கீரைகள் சாப்பிட வேண்டும்.
😅
Keereai thingaama iru.
Or have variety of green leaves
Manathakkali keerai ...paala keerai sappidanum neenga
thank you very much mam
Weight gain kkum medicines video avasiyam mam
Baniyanil Manjal nira viyarvai padigirathu.. enna Karanam endru konjam sollunga mam. Plss.
காமாலை உள்ளதா என்று பரிசோதிக்கவும்.
Mam face la pimple warudhu adhukkum piththam karanama irukkuma?
Thank you Dr
Vilvathi legiyam pithathirku sappidalama
மேம்நீங்ககள் சொன்ன த்தனை பிரச்சினை ளும்இருக்கு நேரில் வரலாமா அல்லதுமருந்து அனுப்புவீர்களா உங்கள் கிளினிக் ங்குஇருக்கு போன் நம்பர் தறவும் பளிஸ்
Super mam
மலையில் பிரயாணம் செய்யும் போது வாந்தி வருவது எதனால்? பித்தம் காரணமா? தவிர்ப்பது எப்படி
Yenakum vomit varum hill station pogum pothu pona pinnadi padutha.padukaithaan
Madam. Ungal. Maruthuvamanaoi. Angu. Ullathu??
S mam enaku neenga sonna ellam erukku Nan enna pannavenum tips sollunga mam
Yes true
Bicornuate uterus pathi pesuga doctor
நன்றி டாக்டர் 🙏
டாக்டர் தொலைபேசி எண் தரவும் நன்றி
Rompa rompa opayokamana pathivu thank you so much
Doctor. Clinic engu. Vullathu
Hi mam,pittappayil kal irukku enakku adanal enakku kudal pun.diabetic.need ur advice please
Agni pitta nu iruka? What is the treatment for Agni pitta?
Madam ugala eppadi parka radu enga varanum please soluga na erode
Weight gain video upload panuga
Valuable information
ஏல அரிசியோட இன்னும் சில மூலிகைகள் என்று சொல்கிறீர்கள் என்ன என்ன மூலிகைகள் என்று சொல்லலாமே
அல்சர் இருந்த லெமன் சாப்பிடலாமா
🎉no
இஞ்சி எடுத்துக்கங்க வெந்தயம் அருகம்புல்
கூடது
Thank u madam supera vilakkam kuduthirukeenga ,,ungal address and phone no please
Nenu siddha vaithiyara?
பழ வகைகள் என்ன சாப்பிடலாம்
Sis ulcer problem eruku sapidalama
Thayullam. Valhavalamutan ❤
Ungali dam treatment edka lama
Jeeva bro ungal pani thodarattum
Nanri.thay. valhavalamutan ❤
Super👌 explain mam Tq
Super
Gathering
Ennaku irukku
I thank u ssssomuch
Mam ungal saree very nice and blouse ultimate 😊
38years young bachelor, vegetarian diet, solut6for stammering
Y still bachelor.
@@relaxg9547 no brides ready.
Expecting all ownership
Enna tablet name sonna vangi sappiduvom kelvi kekkravanga kekkanum