அருமை டாக்டர் நன்றி சாப்பாடு எதுவுமே சாப்பிடக்கூடாதா வெறும் ஜுஸ் மட்டும் குடிக்கனுமா தண்ணீர் குடிக்கலாமா காலை உணவு ,டின்னர் எடுத்துக்கலாமா? விரிவாக சொல்லுங்கள்
ஐயா, வணக்கம்.இது ஒரு முழுமையான தகவலாக இல்லை. 1., ஒரு லிட்டர் தண்ணீருக்கு எவ்வளவு எலுமிச்சை எவ்வளவு கருப்பட்டி போடவேண்டும்? 2. சுடவைக்க வேண்டுமா? அல்லது சாதாரண தண்ணீரா? 3. சர்க்கரை மற்றும் இரத்த கொதிப்பு போன்றவற்றிற்கு தொடர்ந்து மருந்து எடுப்பவர்கள் இம்முறையை பயன்படுத்துவது எப்படி? 4. உணவு உட்கொள்ளாமல் தொடர்ந்து இந்த ஜூசை எடுப்பது பெலவீனப்படுத்தாதா? மக்கள் பயன்பெற மேற்கண்ட வினாக்களுக்கு விரிவாக விடையளியுங்கள். நன்றி.
தோழர் அவருடைய சந்தேகத்தை. கேக்கிறார் அதற்கு மதிப்பளித்து மருத்துவர் பதில் தருகிறார் உங்களுக்கு என்ன தோழர்..... வாடா போடா ன்னு வார்த்தை விடாதீங்க....அனைவருக்கும் மதிப்பளித்து பதில் தாருங்கள்...நன்றி தம்பி..... @@sureshsuray5014
இந்த பானகரம் மட்டும் தான் சாப்பிட வேண்டுமா, வேறு ஏதேனும் உணவு சாப்பிட கூடாதா, என்பதை கூற வேண்டுகிறேன்,எனது தாயார் எண்பது வயது, சர்க்கரை குறைபாடு சிறுநீரக தொற்று இருக்கிறது, அவர்கள் இந்த முறையை பயன்படுத்தலாமா என்று தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன், நன்றி.
இவர் ஒரு விஷயம் சொன்னால் நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அது தெளிவா இருக்காது. வீடியோ முடியிர நேரத்தில் சொல்லுவார். அது விளக்கமாக இருக்காது. கமெண்டில் கேட்டால் பதில் வராது. நிறைய மருத்துவ வீடியோக்கள் இப்படி அரை, குறையாகத்தான் இருக்கிறது. பொது மக்கள் உயிரோடு விளையாடும் இப்படி பட்டவர்களை தவிர்ப்பது நல்லது.
இது ஒன்றும் ஓசி டவுன் பஸ் கிடையாது. இதைவிட தெளிவு வேண்டும் என்றால், உங்களிடம் தேவைக்கு பணம் உள்ளது என்றால்.. அவரை நேரில் சந்தித்து, மற்ற விளக்கங்களை தெளிவாக கேட்டு வரலாமே? பிறரை குறை கூறி தர்க்கம் செய்வதற்கு பதிலாக, உங்களை நீங்கள் ஆய்வு செய்யுங்கள். நீங்கள் எந்த அளவுக்கு நல்லவர் என்று? மற்றும் பொது நலத்தில் அக்கறை உள்ளவர் என்று?!
எல்லாம் சரி தான் ஆனால் வெறும் ஜுஸ் மட்டுமே சாப்பிட வேண்டுமா ஆகாரம் எடுத்துக் கொள்ளக் கூடாதா ஒரு லிட்டர் தண்ணீருக்கு எத்தனை எலுமிச்சம் பழம் எவ்வளவு பனை வெல்லம் அளவு குறிப்பிட வில்லை இப்படி அரைகுறையாக தகவல் அளிக்க வேண்டுமா????
வெறும் தண்ணீர் மட்டும் எடுத்து கொண்டு 2/3 நாட்கள் உணவில்லாமல் இருக்கலாம். தண்ணீரில்லாமல் 24 மணி இருக்கலாம். இது ஆங்கில வைத்தியத்தில் சொல்லியிருக்காங்க.
exactly doctor, people nearly 99.99 percent r as u say , they love to carry dhit inside their stomach , they have greatest fear in releasing shit on time
Need of the hour Topic. Will follow. Thanks for explaining and the for giving the solution.
எளிமையான
அற்புதமான
வீட்டிலேயே செய்ய கூடிய நல்ல
மருத்துவ முறை.!
நன்றி.!
வணக்கம் .!.!
Andha juice mattum thana kudikanum. No other food for 3 days? 1 day na ,ok. 3 days na how it is possible for all
🎉okay sir ,great guidance,may God bless🙏 you and family.
watch from time 7.15
Thank you brother. மத்ததெல்லாம் Instruction. வழாவழா கொழாகொழா.
Instruction
கூட ரெண்டே வரியில் முடிக்கலாமே.
Thank you sir.. how many months once this cleaning process sir
Super sir. Thankyou so much ❤😊😊
Thank u so much sir 🙏🙏🙏🙏🎉🎉🎉
Thanks Brother
Good information sir❤
நன்றி ங்க
Sir, Can you please provide some research articles on this to learn.
Thank u so much Doctor 🙏👍🌷
🙏🙏🙏🙏🙏நன்றி sir
Very nice and super valthukal
Currently useful information thankyou
May be if full
Good information sir. Thanks a lot. Valgha valamudan
அருமையான தகவல்கள்..
நன்றி
Can diabetes patients have Penang larippatti?
நன்றி ங்க சார் வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉
நன்றி நன்றி நன்றி ❤
நன்றி 😮
தாங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல் நன்றி
ஓம் நமசிவாய
Thank you sir
Good luck sir
Please clarify the water, lemon, and palm jaggery proportions.
1lit water 1/4 lemon and karuppatti
ஒரு எலுமிச்சம் பழம் போதும். Plus கருப்பட்டி 1 வாங்கி அதுல அரை கருப்பட்டி use பண்ணுங்க போதும்.
ஐயா சிவாயநம.இந்த ஜுஸ் அருந்தும் போது உணவு உண்ணலாமா நன்றி ஐயா சிவாயநம
No
Will it pacify all doshas?
வணக்கம்
இந்த முறையை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை எடுக்க வேண்டும் அல்லது மாதங்களுக்கு
Thank God good
மிக்க நன்ரி அய்யா
Pls see first comment to prrpare the juice ❤🎉
Sir pls early to say solution
7 daysna .sapdama mayakam varume sir
Can sugar patient take this liquid?
Dr can diabetics take it ?
Solla varathai sollunga sir.
ரொம்ப பேசுவார் தேவ இல்லாம
சொல்லிடவா .......... சொல்லிடவா............
நீங்க சீக்கிரம் போங்க!
Thanks🙏🙏🙏
சாப்பாடு சாப்பிடலாமா
4:41 5:08
Do I eat food or not sir?
Don’t eat food cleansing day
இடையில் உணவு எடுத்து கொள்ளாலமா
சுகர் நோயாளி 7 நாட்கள் இந்த மருந்து குடிக்கலாமா?ஐயா.
Panagam puli thanni serthu seivaanga sir
Lemon pulippu suvai thane so puli thevaiyillai
countnies a three days a sir
We need not take any food. Pls confirm
❤
No food intake
அருமை டாக்டர் நன்றி சாப்பாடு எதுவுமே சாப்பிடக்கூடாதா வெறும் ஜுஸ் மட்டும் குடிக்கனுமா தண்ணீர் குடிக்கலாமா காலை உணவு ,டின்னர் எடுத்துக்கலாமா? விரிவாக சொல்லுங்கள்
Don’t eat food cleansing day
ஆமணக்கு எண்ணெய்யை அதிகாலை குடித்தால் எல்லாம் வெளியாகிவிடும்.
ஏழு நாள் சோறு தின்னாம இதை குடிச்சான்னா அவன் பிழைப்பு என்னாவது.
@@rkakshayan6015
@@badrunnisha5407 ஒவ்வொரு முறையும் ஒரு லிட்டர் ஜுஸ்ஸா அலலது காலை மாலை இரவு மொத்த நேரத்திற்கும் ஒரு லிட்டர் ஜுஸா சார்.
ஐயா சுடு தண்ணீரா
Actual content starts at 7:30
True
Confuse video not mentioned
ஐயா மலம் கழிக்க வில்லை என்றால் தலைவலி போக என்ன செய்ருது
Saappadu saapidamal 7 natkal intha juice mattum sappittal pala noigalukku tablet podravanga enna pandrathu juice mattum kudichittu tablet eduthukkalama😢
Do we have to boil the water?
No
Rempa arukkatha
Epo sApida
5 days ku food illa ok tea coffee athu pola saptalama enaku fungal infection iruku try pannalama
1 l water lemon plus palm jaggery for three days.
௧டன் ---- ௧டமை
அய்யா நீங்கள் கூறிய ஜுஸ் உடன் மற்ற நேரங்களில் தண்ணீர் குடிக்கலாமா தயவுசெய்து சொல்லுங்க ஐயா.
Diabetics patient epdi sapdama iruka mudium
🎉🎉🎉🎉🎉
Vala vala nu
அப்படி என்றால், ஆரோக்கியத்திற்கும், உனக்கும் - சம்பந்தம் இல்லை.
DIABETIC PATIENTS INDHA PANAGARAM SAPPIDALAAMA
Juice enna solla evalu nerama
ஐயா சாப்பிட கூடாதா
ஐயா, வணக்கம்.இது ஒரு முழுமையான தகவலாக இல்லை.
1., ஒரு லிட்டர் தண்ணீருக்கு எவ்வளவு எலுமிச்சை எவ்வளவு கருப்பட்டி போடவேண்டும்?
2. சுடவைக்க வேண்டுமா? அல்லது சாதாரண தண்ணீரா?
3. சர்க்கரை மற்றும் இரத்த கொதிப்பு போன்றவற்றிற்கு தொடர்ந்து மருந்து எடுப்பவர்கள் இம்முறையை பயன்படுத்துவது எப்படி?
4. உணவு உட்கொள்ளாமல் தொடர்ந்து இந்த ஜூசை எடுப்பது பெலவீனப்படுத்தாதா? மக்கள் பயன்பெற மேற்கண்ட வினாக்களுக்கு விரிவாக விடையளியுங்கள். நன்றி.
1lit water 1/4 lemon + 10gm Karuppatti
Normal water
Avoid diabetes patients
Don’t eat food cleansing time
But don’t come tiredness
No problem
Yenda ne ithuku munade leman juice pottu kudechathe illaya da
தோழர் அவருடைய சந்தேகத்தை.
கேக்கிறார் அதற்கு மதிப்பளித்து மருத்துவர் பதில் தருகிறார் உங்களுக்கு என்ன தோழர்..... வாடா போடா ன்னு வார்த்தை விடாதீங்க....அனைவருக்கும் மதிப்பளித்து பதில் தாருங்கள்...நன்றி தம்பி.....
@@sureshsuray5014
ஒரு லிட்டருக்கு எத்தனை எலுமிச்சைபழம் கருப்பட்டி எத்தனைகிராம் சாப்பாடு சாப்பிடவேகூடாதா
Pls see description
Super sir
Arakora information kudukrathuku pesama irklam......
Juice mattumthan kudikunuma illa saapadum saapidalama
Don’t eat food cleansing day
இந்த பானகரம் மட்டும் தான் சாப்பிட வேண்டுமா, வேறு ஏதேனும் உணவு சாப்பிட கூடாதா, என்பதை கூற வேண்டுகிறேன்,எனது தாயார் எண்பது வயது, சர்க்கரை குறைபாடு சிறுநீரக தொற்று இருக்கிறது, அவர்கள் இந்த முறையை பயன்படுத்தலாமா என்று தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன், நன்றி.
Vallam. Sapita. Sudupidikthu
Saptute Thane sir kudikanum athapathi mension panala
Aadapudapoda
1litre க்கு 10கி கருப்பட்டி
இவர் ஒரு விஷயம் சொன்னால் நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அது தெளிவா இருக்காது. வீடியோ முடியிர நேரத்தில் சொல்லுவார். அது விளக்கமாக இருக்காது. கமெண்டில் கேட்டால் பதில் வராது. நிறைய மருத்துவ வீடியோக்கள் இப்படி அரை, குறையாகத்தான் இருக்கிறது. பொது மக்கள் உயிரோடு விளையாடும் இப்படி பட்டவர்களை தவிர்ப்பது நல்லது.
இது ஒன்றும் ஓசி டவுன் பஸ் கிடையாது. இதைவிட தெளிவு வேண்டும் என்றால், உங்களிடம் தேவைக்கு பணம் உள்ளது என்றால்..
அவரை நேரில் சந்தித்து, மற்ற விளக்கங்களை தெளிவாக கேட்டு வரலாமே?
பிறரை குறை கூறி தர்க்கம் செய்வதற்கு பதிலாக,
உங்களை நீங்கள் ஆய்வு செய்யுங்கள்.
நீங்கள் எந்த அளவுக்கு நல்லவர் என்று?
மற்றும் பொது நலத்தில் அக்கறை உள்ளவர் என்று?!
மூன்று நாள் எதுவுமே சாப்பிடாம இதைமட்டும் குடிக்க வேண்டுமா
7 நாளைக்கு உணவு உண்ண கூடாதா?
விபரமாக சொல்லுங்க டாக்டரே
Topic start 7.17
Video starts around 6.15
ஒரு நாள் ஒகே!ஒருவாரம் சாப்பிடாம இத மட்டும் குடிச்சா சுத்தம். 🤪
7:16
சுடி நீரில் சாப்பிடணுமா.. இல்லை பச்ச தண்ணீரில் சாப்பிடணுமா.... ஒரு லிட்டர் தண்ணிக்கு எவ்வளவு கலக்கணும்
Neengal thamizhar enral thamil peyarai seiyungal, ungal peyar samaskritha peyar.
Too venna namskku athulla
வயிற்று புண் இருக்கு சாப்பிடலாமா ஐயா
இரண்டு நிமிடத்தில் முடிக்க வேண்டிய வீடியோவை எட்டு நிமிடத்துக்கு மேலாக இருக்கிறது வேஸ்ட்.
தம்பி நீங்க வேஸ்டா போகாம இருக்கணும்னா....
அந்த எட்டு நிமிஷம் முக்கியமான நேரம்!
இதை புரிந்தால் - உங்களுக்கு நன்மை தரும்.
What kind of water
Sariyana arai vekkadu
Dr mega arumi Sina cuord pasant malam3dayas waril mulam remo chiuram sar
Real content @ 7.52
2 நிமிடத்தில் கூரவேண்டியதை 8.36 நிமிடம் பேசுறீங்க....
அப்ப சாப்பிட கூடாதுன்னு சாப்பிடாதீங்க அப்படி இந்த ஜூஸை மட்டும் குடிச்சு உயிர் வாழ்வதற்கு ஒரு மூணு நாளைக்கு
😅😂😅
எல்லாம் சரி தான் ஆனால் வெறும் ஜுஸ் மட்டுமே சாப்பிட வேண்டுமா ஆகாரம் எடுத்துக் கொள்ளக் கூடாதா ஒரு லிட்டர் தண்ணீருக்கு எத்தனை எலுமிச்சம் பழம் எவ்வளவு பனை வெல்லம் அளவு குறிப்பிட வில்லை இப்படி அரைகுறையாக தகவல் அளிக்க வேண்டுமா????
Don’t eat food cleansing day
(Sweet and sour Equal taste)
Sugar patient can take pannakarupadi or not
சும்மா அலட்டாதீர்கள்
@👌🤣🤣🤣🤣🤣alahadevimuralymohan1396
ஐயா, நெஞ்செரிச்சல் க்கு தீர்வு சொல்லுங்க
சிறுகுடல் சுத்தத்தைப் பற்றி யாருமே சொல்வதில்லையே ஏன்
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் என்ன செய்வது
ு
சாப்பாடு இல்லாமல் தண்ணியை மட்டும் எப்படி எடுத்துகரது
Try
வெறும் தண்ணீர் மட்டும் எடுத்து கொண்டு 2/3 நாட்கள் உணவில்லாமல் இருக்கலாம். தண்ணீரில்லாமல் 24 மணி இருக்கலாம். இது ஆங்கில வைத்தியத்தில் சொல்லியிருக்காங்க.
சாப்பாடு சாப்பிட கூடாதா
இதற்கு பானகம் என்று பெயர்
சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு பானம் சொல்லுங்கள்
சாப்பிடலாம்
@@bhuvanaravi6190sapdakoodathu
Diabetic patients can take doctor?
exactly doctor, people nearly 99.99 percent r as u say , they love to carry dhit inside their stomach , they have greatest fear in releasing shit on time