வாதம் அதிகமான இந்த எல்லா நோய்களும் கண்டிப்பா வரும் ! வாதம் குறைய சூப்பர் Tips !

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 182

  • @hameedfarook4160
    @hameedfarook4160 9 місяців тому +8

    அருமையான தகவல் Madam ...Thank you madam

  • @srimaharathisankaran
    @srimaharathisankaran 6 місяців тому +7

    Very good important Message. K.SANKARAN. ADVOCATE.

  • @srsmartservice9390
    @srsmartservice9390 9 місяців тому +5

    Madam enaku leg paatham figure all pain 1 month eruku one month before fever coming after this pain' coming. Which medicine use please tell me

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 9 місяців тому +6

    Very very useful information madam. Thank you so mu h

  • @SelvaKumar-w9m3j
    @SelvaKumar-w9m3j 10 місяців тому +7

    Dear Dr mam; Thanks your very intersting descriptions about ' vatham symptoms in our health and solutions that conditions; we especially must avoid unhealthy diets for that conditions;

    • @raficasiddeek2017
      @raficasiddeek2017 10 місяців тому

      Thank you madam I'm having more pain in my knee pl give me more remedy

  • @sampathsumath
    @sampathsumath 5 місяців тому +5

    வணக்கம் டாக்டர் உங்களுடைய வாதம் சம்பந்தமான விளக்கங்களுக்கு நன்றி வாத நோயை சரி செய்வதற்கு மருத்துவ குறிப்புகள் கூறுங்கள்

  • @murugeswarimadhavan8810
    @murugeswarimadhavan8810 9 місяців тому +4

    Very nice speech doctor ❤🎉❤🎉

  • @mohamedyousuf1338
    @mohamedyousuf1338 5 місяців тому +1

    அருமையானவிளக்கம்
    பாராட்டுகள். நன்றி. நன்றி

  • @sironmanymanohar3268
    @sironmanymanohar3268 9 місяців тому +12

    அருமையான விளக்கம், ஒரு சந்தேகம், பாத வலி ஏன் ஏற்படுகிறது டாக்டர்?

    • @Stepenbe2uv
      @Stepenbe2uv 13 днів тому

      சேம் கேள்வி

  • @ravichandranvel3222
    @ravichandranvel3222 9 місяців тому +11

    வாதம் நோய்
    பற்றி நல்ல
    விளக்கம்
    தந்தமைக்கு
    நன்றி..!
    . வணக்கம் ..!

  • @ak.asrafali7932
    @ak.asrafali7932 8 місяців тому +4

    Wonderful explanation dr thank you

  • @gladstoneb879
    @gladstoneb879 10 місяців тому +5

    Very interesting that the way of relating diseases with Sidha principles..well explained...very nice. Beautiful expressions by Mam❤❤❤❤

  • @Musamil-ud2en
    @Musamil-ud2en 28 днів тому +3

    உள்ளே சாப்பிடக்கூடிய எண்ணெய் சொல்லுங்கள் நாட்டு மருந்து கடைகள் வாங்க

  • @UdayashankarUdayashankarNalliS
    @UdayashankarUdayashankarNalliS 2 місяці тому

    Very Very nice impermation thank u very much 😊

  • @Vijayakumari-mj7lf
    @Vijayakumari-mj7lf 7 місяців тому +1

    Nantrimam

  • @appamt.m7744
    @appamt.m7744 3 місяці тому +20

    எல்லாம் சரி இதுவரை எந்த டாக்டரும் முடக்கு வாதம் நோயைக் குணபடுத்தியதாக தெரியவில்லை

    • @feminafasmin9668
      @feminafasmin9668 2 місяці тому +2

      Yes true

    • @coolroses2424
      @coolroses2424 Місяць тому +3

      Enaku mudakku vadam vanthuch but starting na siddha medichan yetuthukutan, 5 month la sari aairuch

    • @jainulabudeensh9443
      @jainulabudeensh9443 Місяць тому +3

      ​@@coolroses2424
      இறைவன் எல்லோறையும்
      எல்லா நோய்களையும்விட்டு
      பாதுகாப்பான்....
      வாழ்த்துகள்

    • @nithya.v7722
      @nithya.v7722 19 днів тому

      ​@@coolroses2424
      Ehintha place laa edutheinga

    • @jawaharalim.y.4261
      @jawaharalim.y.4261 13 днів тому

      சரவாங்கி/முடக்கு வாதம் குணமாகியதாக தகவல் இருக்கா? என் மனைவி கடந்த 18 வருடங்களாக RA Factor ஆல் அவதிப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.‌அனைத்து மருத்துவம் எடுத்தும் பயன் இல்லை.

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 9 місяців тому +1

    🌺 நன்றிகள் 💐💐🙏🙏

  • @SatnrnA
    @SatnrnA 21 день тому

    super explanation. 5th time i am seeing this.

  • @Priya-j5k2i
    @Priya-j5k2i 3 дні тому

    Mam ancylosis spondylitis Pathi solunga . .

  • @siddharkalariuசித்தர்கள்அறிவு

    பித்தமே அது கத்தித்த போதிலும் (அதிகம் ) பெறுத்திடும் வாதம் உண்டாம், பித்தமே அது கத்தித்த போதிலும், பெறுத்திடும் வயிற்றில் வாய்வு, பித்தமே அது கத்தித்த போதிலும், பிறந்திடும் பிணிய நேகம் (வாதநோய் ) அகத்தியர் குரு முனி ❤️❤️❤️

    • @LALITHARAGHAVENDRAN-gb8lp
      @LALITHARAGHAVENDRAN-gb8lp 4 місяці тому +1

      இதற்கு அர்த்தமும் தீர்வும் சொல்லுங்கள் pl.

    • @LALITHARAGHAVENDRAN-gb8lp
      @LALITHARAGHAVENDRAN-gb8lp 4 місяці тому

      வயிற்றில் வாய்வு சேர்ந்து வயிறு பெருத்துப் போவதற்கு தீர்வு சொல்ல முடியுமா?

    • @siddharkalariuசித்தர்கள்அறிவு
      @siddharkalariuசித்தர்கள்அறிவு 4 місяці тому +1

      வயிற்று புண் இல்லாவிட்டால்,முதலில் பேதி மருந்து சாப்பிடுவது நல்லது,50, கிராம் சுக்கு சூரணத்தில்,50, கிராம், நாட்டு சர்க்கரை, சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொண்டு, தினம் மூன்று வேளை சாப்பிட,7, நாளில் கண்டிப்பாக குணமாகும்,அதிக எண்ணெய், காரம், நேரம் தவறி உண்பதை தவிர்க்கவும் குணமாகும் ❤️❤️❤️

    • @LALITHARAGHAVENDRAN-gb8lp
      @LALITHARAGHAVENDRAN-gb8lp 4 місяці тому

      @@siddharkalariuசித்தர்கள்அறிவு வயிற்றுப்புண் உள்ளது.

    • @siddharkalariuசித்தர்கள்அறிவு
      @siddharkalariuசித்தர்கள்அறிவு 4 місяці тому

      டீ, காபி, புகை, காரம், நேரம் தவறி உண்பது போன்றவை, மற்றும், அதிகம் கண் விழித்தல் உடலுக்கு சத்து குறைவதினாலும், உடலில் பித்தம் அதிகரித்து, அதுவே வாயுவாக மாறுகிறது,சத்து குறைவாக (பலம் )இருந்தால்,100, கிராம், வெந்தயம்,100, கிராம், கோதுமை, இரண்டையும், பொன் வருவாளாக வறுத்து, அவற்றை பொடி செய்து வைத்துக்கொண்டு, பாலில்,1, தேக்கரண்டி அளவுக்கு கலந்து, காலை, மாலை, இரவு, யென,20, நாள் சாப்பிட உடல் பலம் உண்டாகும், வாயு தொல்லை அடிவோடு ஒழியும், ❤️❤️❤️

  • @padmadarwind4131
    @padmadarwind4131 9 місяців тому +3

    Really She is great ❤❤❤❤❤❤

  • @balasubramaniann8904
    @balasubramaniann8904 9 місяців тому +2

    Very fine in your explanation Appericated to your service s Nithayashree Balasubramanian

  • @risapriyacollection4567
    @risapriyacollection4567 5 місяців тому +2

    Neer vatham treatment iruntha sollunga

  • @devikulam4572
    @devikulam4572 9 місяців тому +4

    நன்றி டொக்டர்

  • @malarselvaraj7833
    @malarselvaraj7833 8 місяців тому +3

    Pethi mathirai engu kidaikkum doctor please 🙏

  • @selvimartin8711
    @selvimartin8711 7 місяців тому +2

    Thank you madam

  • @angaleswaric8479
    @angaleswaric8479 9 місяців тому +1

    Thanks doctor

  • @Yousufkathija
    @Yousufkathija 10 місяців тому +6

    Vanakkam madem ennaku thungum poathu kal thodai pidithu valikkuthu, morning elunthavdan muttikku kel kal pidithu ellukuthu madem

    • @uccram5524
      @uccram5524 10 місяців тому +1

      தினமும் துவங்குவதற்கு முன்னால் நல்லெண்ணெய் மிதமான சூட்டில் அழுத்தி உருவிவ விட்டு5நிமிடம் கழித்து தாங்கிக்கொள்ளும் சூட்டில் சுடுதண்ணீர்5 கப் ஊற்றிவிட்டு படுக்கவும்.

  • @rkgokul1
    @rkgokul1 5 місяців тому

    Come to the remedy treatment, already so many drs channels explained the details about vadham

  • @neshameena2829
    @neshameena2829 9 місяців тому +7

    வணக்கம் மேடம் உங்களை அனுக வாய்ப்பு இருக்கா. உங்கள் மருத்துவமனை எங்கு உள்ளது.

  • @elangovanagneselangovan9863
    @elangovanagneselangovan9863 9 місяців тому +1

    Thanks

  • @paramasivam4695
    @paramasivam4695 9 місяців тому +2

    Arumai.supev. valhavalamutan ❤

  • @Seethalakhsm
    @Seethalakhsm 10 місяців тому +3

    Very informative...Thanks dr.

  • @murugank8644
    @murugank8644 8 місяців тому +5

    சங்குபூவின் வேரை பூம் பழத்துடன் சாப்பிடவும் மாதம் ஒரு முறை 4 மாதம் சாப்பிட்டு வர பேதி ஆகி குணமாகும்

    • @vssumathisureshkumar9406
      @vssumathisureshkumar9406 3 місяці тому

      Vellaiya, neelama yendha sangu poo, yevvalavu vear yeppadi yeppodhu saapidanum. Idhu yellam sonningana yellorkum payan tharum.

    • @sureshg9444
      @sureshg9444 2 місяці тому

      Contact number pls

  • @jayaprakashjp9765
    @jayaprakashjp9765 8 місяців тому

    thank y

  • @padmanabanpadmanaban9345
    @padmanabanpadmanaban9345 3 місяці тому

    Nagercoil siddha hospital in veppamoodu juntion near pioneer lodge .

  • @paramasivam4695
    @paramasivam4695 9 місяців тому +1

    Thankyou..mam.supev ❤

  • @MalligarjunanMalligarjunan
    @MalligarjunanMalligarjunan 2 місяці тому

    MUDHUGHU THANDHU VADHAM CURE AAGUMA MADAM PLS REPLY

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 5 місяців тому

    Arumai

  • @pooranikotteshwaran9446
    @pooranikotteshwaran9446 9 місяців тому +1

    Nice

  • @mekalamekala5332
    @mekalamekala5332 10 місяців тому +13

    Madam RA factor எனக்கு 140 உள்ளது. நான் அலோபதி மருத்துவம் எடுத்து கொண்டிருக்கிறேன் மகாயோகராஜ்குக் குலு எடுத்து கொண்டால் எனது பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா pls சொல்லுங்கmam

    • @besttextileProcess
      @besttextileProcess 9 місяців тому +1

      அக்குபஞ்சர் சிகிச்சை எடுக்கவும்

    • @Thillai37
      @Thillai37 7 місяців тому

      Yogaraja guggulu use pannunga... Sari aayayidum 👍

    • @TamilKutties-qd5wu
      @TamilKutties-qd5wu 3 місяці тому

      Sivani siddha clinic is good to cure ra

    • @feminafasmin9668
      @feminafasmin9668 2 місяці тому

      Madurai boopathi Anna nagar uzlvar santhali good triment me clear

    • @emotionalking1465
      @emotionalking1465 3 дні тому

      பலமனேரி மருந்தும் வேலூர் காட்பாடி குப்புசாமி சித்த மருந்தும் எடுத்து வாங்க நோ நோயி

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vl 7 місяців тому

    Thayir saappidalaamaa

  • @naseemanaseema6154
    @naseemanaseema6154 8 місяців тому +3

    Madam eanaku mudakuvatham treatment eaduka entha hospital ku varavendum pls ph number address vendum pls,,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @deepamohandeepamohan-g6f
    @deepamohandeepamohan-g6f 9 місяців тому +61

    Mam, எனக்கு வாதத்திற்கு treatment எடுத்தால் பித்தம் அதிகமாகும், பித்தத்திற்கு treatment எடுத்தால் சளி அதிகமாகும்,

    • @funshowchannel2098
      @funshowchannel2098 9 місяців тому +9

      இந்த மாதிரி எல்லாம் எனக்கும் இருக்கு மேடம்

    • @ramyaavlakshmanan3955
      @ramyaavlakshmanan3955 9 місяців тому +5

      Elarukum dhaan ga😂😂

    • @Thillai37
      @Thillai37 7 місяців тому +14

      Ore vazi.... Triphala powder....👍

    • @ramyaavlakshmanan3955
      @ramyaavlakshmanan3955 7 місяців тому +2

      @@Thillai37 elathukum vazhi triphala ilainga

    • @rjsufi195
      @rjsufi195 5 місяців тому

      எனக்கும் தான் 🤣😂😂😂😂😂

  • @malarselvaraj7833
    @malarselvaraj7833 8 місяців тому +1

    Vatham iruppathal udal kundaguma doctor

  • @manikandanu1203
    @manikandanu1203 4 місяці тому +2

    மேடம் எனக்கு கழத்தில் ஜவ்வு நரம்புகளில் அழத்தம் இருக்குன்னு சொன்னாங்க கழத்து எழும்பில் முதுகு எழம்பில் வழி இருக்கு என்ன வாதம் எப்படி சரி செய்வது ஆபரேஷன் தேவை இல்லையே சொல்லுங்கள் மேடம்

    • @Sugumarraju-i9x
      @Sugumarraju-i9x 4 місяці тому +2

      எலும்பில் வலி
      சரி யான தமிழ்

    • @m.maillkumarkumar9442
      @m.maillkumarkumar9442 2 місяці тому

      உங்க போன் நம்பர் ப்ரோ

  • @sooriyamoorthy5825
    @sooriyamoorthy5825 10 місяців тому

    Superb Madam

  • @btrcreative2030
    @btrcreative2030 4 місяці тому

    இந்த எண்ணை ஊற்றி ____ யில் தேய்த்தால் வாதம் குணமாகுமா

  • @sivarr4079
    @sivarr4079 3 місяці тому

    மருத்துவ உதவிக்கு தங்களை எந்த வகையில் தொடர்பு கொள்வது...

  • @singapandi4171
    @singapandi4171 5 місяців тому

    madam.enaku ana positive iruku modukali vali iruku epti sari pandrathu pls

  • @eswarana4546
    @eswarana4546 6 місяців тому

    Very useful information Doctor

  • @jayalakshmil6105
    @jayalakshmil6105 10 місяців тому +7

    Madam. சித்த மருத்துவம் பேதி மாத்திரை எதுவும் இருந்தால் சொல்ல முடியுமா

    • @thirupathy4292
      @thirupathy4292 9 місяців тому +1

      நாட்டு மருந்து கடைகளில் உங்கள் ஊரில் உள்ள கடையில் கேளுங்க கிடைக்கும்.jeyalaxmi

    • @fazeelan
      @fazeelan 9 місяців тому

      கடுக்காய் பேதி நான் எடுப்பேன்

    • @parameswarisubramaniam7987
      @parameswarisubramaniam7987 8 місяців тому

      ​@@fazeelanகடுக்கை பவுடர் எப்படி..சாப்ப்டுறது

    • @parthipan7459
      @parthipan7459 7 місяців тому +2

      ​@@parameswarisubramaniam7987இரவு உறங்கும் முன்பு அரை ஸ்பூன் பவுடர் ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து குடிக்க வேண்டும் (உமிழ் நீருடன் கலந்து மெதுவாக குடிக்க வேண்டும்)

    • @parameswarisubramaniam7987
      @parameswarisubramaniam7987 7 місяців тому

      @@parthipan7459 🙏🙏🙏👍

  • @pandurangank4978
    @pandurangank4978 9 місяців тому +3

    தசை சிதைவு நோய்க்கு சித்த மருவத்தில் மருத்துவம் உண்டா?

  • @usharanis4275
    @usharanis4275 3 місяці тому +1

    Enaku right hand mattum stroke madhiri vandhadhu doctor blood test la DFS 70 strong positive nu eruku adhuku epadi erukanum doctor

  • @MURUGESAPANDIAN-kq9oi
    @MURUGESAPANDIAN-kq9oi 9 місяців тому +2

    சகோதரி ஜெயலட்சுமிக்கு ,பேதிக்கு உகந்த மருந்து அகஸ்தியர் கொழம்பு

    • @seethas6211
      @seethas6211 9 місяців тому +1

      அகத்தியர் குழம்பு எல்லோருக்கும் க்(ஒத்துக்கொள்வதில்லை. (எனக்கு பயங்கரமாக வயிறு வந்துவிடும் )

    • @seethas6211
      @seethas6211 8 місяців тому +1

      பயங்கரமாக தாங்கமுடியாத வயிறுவலி வந்துவிடும்.சிலபேருக்கு லேசாக வயிற்றை பிரட்டுவது போல் இருக்கும்,சில பேருக்கு ஒன்றும் செய்வதில்லை.அவரவர் உடம்புவாகுக்கு ஏற்றவாறு இருக்கும்.

  • @hafilasheikh5708
    @hafilasheikh5708 9 місяців тому +3

    Frozen shoulder ku enna pannanum pls sollunga

    • @srinivasansrini5037
      @srinivasansrini5037 9 місяців тому

      Foot reflexology pannunga tholpattai vali kazhuththuvali ellaam sariyaagum en anubava unmai idhu

    • @manikandanu1203
      @manikandanu1203 4 місяці тому

      எனக்கு கழுத்து சோல்டர கால் வழி இருக்கு என்ன செய்யனும் சொல்லுங்கள் பிளீஸ்

  • @sriramcarcare2346
    @sriramcarcare2346 5 місяців тому

    மேடம் என் குழந்தைக்கு நாலு வயதாகிறது மூட்டுவாதம் என்று சொல்கிறார்கள் குணப்படுத்த முடியுமா

  • @christopherraj7176
    @christopherraj7176 3 місяці тому

    Chickyours ESR Report

  • @smahalakshmismahalakshmi6405
    @smahalakshmismahalakshmi6405 9 місяців тому

    நல்வாழ்த்துகள்நலமுடனும்வளமுடனும்

  • @NagaRathinam-gc8fj
    @NagaRathinam-gc8fj 7 місяців тому

    Super

  • @sunirani3290
    @sunirani3290 9 місяців тому

    Good information but I am doing service to Africa county all these things are not available here. I was found vatham by lab test. Being here what can I do. At present I am taking doctor priscriped tablets.please guide me.

  • @RajanpanchamoorthyRajan-rh1eu
    @RajanpanchamoorthyRajan-rh1eu 8 місяців тому

    Patham kal vathem exicise pls vidio

    • @TamilArasan-qt4gb
      @TamilArasan-qt4gb 3 місяці тому

      சங்கல்ப முத்திரை அற்புதமான பலன் தருகிறது

  • @LakshmiLakshmi-m2v7x
    @LakshmiLakshmi-m2v7x 10 днів тому

    Nandéi

  • @vanithasuresh1343
    @vanithasuresh1343 9 місяців тому +1

    Hi doctor which place r u i want treatment.please reply

  • @vijayakumar7957
    @vijayakumar7957 9 місяців тому

    please MSG where is your hospital.

  • @dhanamrenu2314
    @dhanamrenu2314 5 місяців тому

    Mam ungala eppdi condact pandrathu... Reply me

  • @MSasi-st3zt
    @MSasi-st3zt Місяць тому

    Mam, how can i get the vastha narayan thailam

  • @selvamchandhra2631
    @selvamchandhra2631 7 місяців тому

    Kaalu viral moment ila inum strock vanthu 7 months aguthu physio pandanga nadakka kastama iruku viral moment ila

  • @selvisubramaniam4855
    @selvisubramaniam4855 10 місяців тому +1

    Iyoo nenkal solvathai parthal nan life style nal than ariyamal seitha thavaral ippo pala noiku alaki vethanai anupavikiren my age 47 eppo unavu muraiyaiyum olunkana life style matramum kadaipidika aasaiyaka ullathu but eppadi ena theroyavillai neenkal oru nalla valikattinal nan noi thollaiyil erunthu vidupattu meethi ulla valkai vala virumpukiren pls help me mam iam weiting for your reply enaku uthavuvathal unkaluku entha thollaiyum varathu unmaiyanavarkalin valikattuthal mattum pothum

  • @anushan1191
    @anushan1191 10 місяців тому +7

    Doctor please tell your phone number and hospital .super explanation.

    • @EzhilSaranraj
      @EzhilSaranraj 8 місяців тому

      Doctor ..sent u r hospital location map..to mee

  • @chanthini5408
    @chanthini5408 6 місяців тому +5

    Mhm யாரு ஓழுங்கா நாடி பார்த்து சொல்லறீங்க

  • @ahamadraja2311
    @ahamadraja2311 7 місяців тому +1

    வாதம் அதிகமானால் ஹெர்னியா ஏற்படுமா சிஸ்டர்.

  • @sekarkrishnan3717
    @sekarkrishnan3717 3 місяці тому +1

    வாதத்திற்கு மூலிகை எடுக்க வாதத்துக்கு எண்ணெய்யை குளிக்கணும் இப்படி மொட்டை மொட்டையா சொல்லிட்டு போற எந்த என்னைய குளிக்கிறது எந்த மூலிகை சாப்பிடுவது டாக்டரா யூடியூப் இரா

  • @HemalathaHemalatha-xz9kv
    @HemalathaHemalatha-xz9kv 10 місяців тому +1

    Super doctor. Tell me your contact

  • @rajasekaransumsthy7458
    @rajasekaransumsthy7458 9 місяців тому

    Infprm next visit

  • @murugank8644
    @murugank8644 8 місяців тому +4

    நாகர் கோவிலில் சித்த மருத்துவணையில் குணம் பெறும். தனியார் மருத்துவமணை

    • @funny-comments-69x
      @funny-comments-69x 8 місяців тому

      Entha maruthuvamanai please sollunga

    • @ArshatFathima
      @ArshatFathima 8 місяців тому

      Maruthuvamanai engu ullathu

    • @subeshe7393
      @subeshe7393 7 місяців тому

      எந்த மருத்துமனை சொல்லுங்க

    • @sureshg9444
      @sureshg9444 2 місяці тому

      Contact number pls

  • @mohamedrauf6052
    @mohamedrauf6052 4 місяці тому

    ஏன் ஆண் பெண், வலம் இடம் நாடி பார்க்க வேண்டும், விளக்கம் தருக, dr Rauf,,, sri lanka.

    • @akashs3935
      @akashs3935 23 дні тому

      Naavi kurmam naala tha indha difference

    • @akashs3935
      @akashs3935 23 дні тому

      Male kku melirindhu keel
      Female kku keelirindhu mel

  • @kasturi8530
    @kasturi8530 7 місяців тому

    Naanri

  • @palanisharma347
    @palanisharma347 8 днів тому

    சோல்லுதல் எளியவாம்
    வாதம் தீர செய்முறை
    கடினம்.

  • @MahaLakshmi-ru4cl
    @MahaLakshmi-ru4cl 2 місяці тому +2

    2 sides பார்டர் saree னா உடம்பு கலர் ku பிளவுஸ் போடணும், இவங்க red பிளவுஸ் podanum😅

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vl 7 місяців тому

    Dr beauty❤❤❤

  • @manivenus255
    @manivenus255 3 місяці тому

    Madam ungahospital address sendmemedam

  • @afshaakshath1431
    @afshaakshath1431 9 місяців тому

    😮😢

  • @sarravanantk101
    @sarravanantk101 9 місяців тому +1

    Ra factor treatment ? Contact number

  • @BharathiSanthoshkumar-d8g
    @BharathiSanthoshkumar-d8g 9 днів тому

    L9

  • @srprusothaman8034
    @srprusothaman8034 3 місяці тому

    Madem your clinic and conduct number ple

  • @NethajiNethaji-p9k
    @NethajiNethaji-p9k 8 місяців тому +1

    EnmaAdi sollra varra

  • @vasudevan1082
    @vasudevan1082 9 місяців тому

    💐💐💐🙏🙏🙏🙏

  • @princeofattitude9171
    @princeofattitude9171 6 місяців тому

    Ph no pl mam

  • @Srinivashan-jt1by
    @Srinivashan-jt1by Місяць тому

    எனக்கு உங்க. நம்பர் வேண்டும்

  • @RameshBaliah-hb1vx
    @RameshBaliah-hb1vx 10 місяців тому

    Hi dusky skin Ishwarya Rajesh.

  • @ratnamsooriya1659
    @ratnamsooriya1659 9 місяців тому +1

    கற்பூரம் சேர்க்கக் கூடாது என்று கூறுகிறார்ககே ஏன்?

  • @chanthini5408
    @chanthini5408 10 місяців тому +4

    வள வள

    • @selvisubramaniam4855
      @selvisubramaniam4855 10 місяців тому +1

      Noi unkaluku vanthu vethanai anupavikum enakku innum konjam sonnal thevai en ullathu

  • @Natarajan-ov5rm
    @Natarajan-ov5rm 8 місяців тому +1

    ,. மேம்.நான்.வேலூரில்.உள்ளேன

  • @Natarajan-ov5rm
    @Natarajan-ov5rm 9 місяців тому +2

    மேடம்‌எனக்கு.ரோமொட்டரைடு.ஆர்த்தட்டிக்ஸ்ஐந்து.வருடத்திற்க்கு.முன்.இருந்தது.இப்போதுஎன்னால்நடக்க.முடியவில்லை‌தங்களிடம்.வைத்தியம்.செய்ய.தங்கள்.விலாசம்

    • @kalaiselvis4246
      @kalaiselvis4246 8 місяців тому

      Try to do exercises

    • @verithanamgaming7417
      @verithanamgaming7417 8 місяців тому

      உணவை மாற்றுங்கள் , பால் வகைகளை தவிர்க்கவும் , எண்ணெய் பொருள்களை தவிர்க்கவும்..

    • @harshithasri.r9010
      @harshithasri.r9010 6 місяців тому

      ​@@verithanamgaming7417 do you have RA

    • @sriramcarcare2346
      @sriramcarcare2346 5 місяців тому

      என் நான்கு வயது குழந்தைக்கு ரொமட்டாயிட ஆர்த்தரடிஸ் என்கிறார்கள் இது குணப்படுத்த முடியுமாஎன் நான்கு வயது குழந்தைக்கு ரொமட்டாயிடீஸ் என்கிறார்கள் இது குணப்படுத்த முடியுமா மேடம்

    • @Amutha-gj4tj
      @Amutha-gj4tj 4 місяці тому

      Dr.KG.Bakthavathsalam sir pesiya vidieo paarungal
      Kovai KG hospital sellungal sariagum.l​@@sriramcarcare2346

  • @paramasivam4695
    @paramasivam4695 9 місяців тому +4

    Nerkanalsupev.valhavalamutan ❤

  • @sreebhasu4238
    @sreebhasu4238 9 місяців тому

    நன்றி

  • @usharanis4275
    @usharanis4275 3 місяці тому

    Enaku right hand mattum stroke madhiri vandhadhu doctor blood test la DFS 70 strong positive nu eruku adhuku epadi erukanum doctor

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 5 місяців тому

    Super