திருவண்ணாமலை கொடூரம் ! யார் காரணம் ? | Jeeva Today |
Вставка
- Опубліковано 2 гру 2024
- #JeevaToday #thiruvannamalailandslide #villupuramcyclone #thiruvannamalairescue
JEEVA HISTORY :
/ @jeevahistory-m7e
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
UA-cam | / @jeevatoday5887
JEEVA HISTORY :
/ www.youtube.com/@JEEVAHISTORY-m7e
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
/ www.youtube.com/@jeevatoday5887
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
/ www.youtube.com/@JeevaCinema
நான் திருவண்ணாமலையை சேர்ந்தவன் தான் மலையடிவாரத்தில் வீடுகள் இருந்த நிலை மாறி தற்போது மலைமேல் அதிக வீடுகள் கட்டுமானம் நடந்து வருகிறது இப்போது விபத்து நடந்த இடம் மலைமேல் கட்டப்பட்ட வீடுகள் இருக்கும் இடத்தில் தான் மலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கிய நகராட்சி நிர்வாகம் கூட இந்த தவறுக்கு உடந்தை மலைமீது ஆக்கிரமிப்பை தடுக்க முடியாதா அரசு மற்றும் அரசு அதிகாரிகள் எதற்காக
மிக சிறப்பான கருத்து மிக்க பேட்டி நன்றி🎉
அய்யா அவர்களுக்கு தெரியாத விஷயமே இல்லை எல்லாமே ஆதரத்தோடு அறிவியலோடு
அரசு பேரிடர் மேலாண்மை செய்வது பாராட்டுக்குரியது. அதே சமயம் மலைகளிலும், நீர்நிலைகளிலும் கட்டிடங்கள் கட்டுவது அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமலா நடக்கிறது.
அண்ணாமலையார் மலை மீது உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய தருனம் வந்து விட்டதாக நான் கருதுகிறேன். இது உடனடியாக செய்து அடுத்த மழைக்காலத்திற்க்குள் அகற்ற வேண்டும். இதில் பாரபட்சம் பார்க்க கூடாது.
Kavala padathinha gvt pudugi thirumba vera oru corporate ku vithirum apavi makkal aana poiduvanga
@@thalapathyshema9001 பிரதர் சரியாக சொன்னீர்கள். ஆனால் மத சாயம் பூசி அழிகின்ற மக்களை குறித்து கவலைப்படாமல் அரசியல் செய்யும் போது இதற்கும் போராட்டம் நடத்தி அரசுக்கு எதிராக திரள மக்களின் அறியாமையை பயன்படுத்த ஒரு கூட்டம் உண்டு.
எந்த சாமானிய மனிதர்களுக்கும், இப்படி இயற்கையின் அமைப்பாகிய மலையை வெட்டி வெட்டி, கட்டிடங்கள் கட்ட தெரிந்தவர்களுக்கு , கட்டாயம் விளைவுகள் தெரியும். ஆனால் ஆசைக்கு எல்லை இல்லை, என்பதால் பார்த்து கொள்ளலாம் என்ற நினைப்பு.
அருமையான விளக்கம். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு எல்லோரும் பொறுப்பு ஏற்க வேண்டும். விதி முறை உண்டு.அதைமீறி செயல்பாடு அமைந்து. நாமும் ஆக்கிரமிப்பு செய்கிறோம். அந்த இடத்திற்கு சாலை, மின்சாரம் என வசதி . புறவழிச் சாலை.உயர்த்தி அமைப்பு.வரும் நீர் தடுத்து ஓரிடத்தில் வேகம்.மணல் அள்ளுவது . இதன் விளைவு நீரின் வேகம் அதிகரிக்கும். குறையாது.
கனிமங்கள் கொள்ளை அடித்ததில் இரு திராவிட கட்சிகளுக்கும் பொறுப்பு உண்டு.
நிலச்சரிவு ஏற்பட அரசியல்வாதிகள் தான் பொறுப்பு
எதிர் கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என்ற பொன்மொழியை சொல்லியவர் யாரோ?
நற்றிணையில் வருவது போல, மெல்லியன், கிழவனாகி வைகலும், வரிசை அறியா கல்லென் சுற்றமொடு என்று போகும் வரிகளை இப்போதுள்ள கேவலமான யூனியன் அரசின் செயல்பாடு உள்ளது. உண்மையில் உங்கள் இந்த ஆதங்கம் எனக்கும் உண்டு. பிரபஞ்ச சக்தியின் படைப்பில் முற்றிலும் தோல்வியடைந்த ஸ்ருஷ்டி மனிதன் என்றே தோன்றும். ஏனெனில் அவன்தான் இயற்கையை முற்றிலும் சீரழிக்கிறான்.
அதென்ன யூனியன் அரசு?
@@sarojiniprabhakar3881 இந்தா பாருப்பா சங்க கோபத்தை.... தானாடாவிட்டாலும் சதை ஆடும் என்பது இதுதான் போல.... ம்ம்ம்ம்ம்
@@sarojiniprabhakar3881 ஏன் இத்தனை கொதிப்பு? கைப் புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா? எந்த சார்பும் இல்லாமல் சொல்லுங்கள், நீங்கள் உண்மையான, யோக்கியமான, சரியான வழியில் பிற***ராக இருந்தால். இதுவரை, தாம் ஆளும் மாநிலம் தவிர வேறு எந்த மாநிலத்துக்கு உரிய முறையில், உரிய நேரத்தில் அதன் வரிப் பங்கீட்டை அளித்துள்ளதா? முதலில் எந்த அரசு அது மாநிலமா அல்லது யூனியன் அரசா என்பதல்ல, மதம் சார்ந்த வெறியோடு, மொத்த அதிகாரமும் தமக்கு மட்டும் என்ற வெறியோடு செயல்படும் யாரும் உருப்பட்டதே இல்லை. அவன் கெடும் செயல் அவனது மக்களைத் தானே பாதிக்கிறது? பல படித்த முண்டங்கள் இதை கூட புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் வெட்கக்கேடு. ஏன், அதானி அம்பானி தவிர வேறு திறமையான தொழில் அதிபர்களே இந்தியாவில் இல்லையா? தன்னை என்றும் உத்தமன் என்று சொல்லிக்கொள்ளும் இந்த மோசடிதான் தான் மனாகதவன் என்று வேடமிட்டு பிறகு கயும் களவுமாக சிக்கியபின் ஒத்துக் கொண்ட பேடி. திருட்டு கும்பல் கையில் சிக்கி நமது நாடு சீரழிவதுதான் நிதர்சனம். இதை சொல்லும் நானும் பிராமணன்தான். முதலில் நான் நல்ல மனிதனாக இருக்கவே விரும்புகிறேன். பிறரும் இந்த உண்மையை உணர்ந்தால் நமக்கு நன்மை.
What about the worthless State government.
@@kalpanavij3492நீ மூடிட்டு குசராத் அல்லது உபி போய் தொலை
சிறப்பான நேர் காணல் சிறப்பான பேச்சு ஊரு கூடி தேர் இழுத்த காலம் போய் ஊர் கூடி தேரை நடு வீதியில் கொண்டு வந்து விட்டுட்டோம் என்று சாமார்த்தியாத்தோடு இருக்கிறோம் என்று நினைத்து கொண்டு இருக்கும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் புர முதுகை காட்டி கொண்டு ஓடும் அவல நிலையும் ஏற்பட தான் போகிறது 😂
Time to pay attention to long term environmental issues... Balachandran sir is right.. let's redefine the measurement of progress and hand over mother earth to next generation
Unmaiyana karuthu 👍👍
Sabesan Canada 🇨🇦❤️❤️
Thanks to bring out good interview with Balachandran
There are lot of construction made since many people started staying permanently even from aboard. Some senses to be taken and to remove unauthorized stay...like kasi many people are residing..
இந்தியாவில் சில பேரின் வளர்ச்சிக்கு என்று சொன்ன மிகச்சரியான வார்த்தை அருமை 👌
அருமை ஐயா 👌👍
Arumaiyana interview Tiruvannamalai pathi virivaga vivarangal therinthu kondom Nandri sir
இயற்கையும் இறைவனும் ஒன்று.
"நீரானை, காற்றானை,தீயானானை,நீள் விசும்பாய், ஆழ் கடல்கள் ஏழும்
சூழ்ந்த பரானை"
என்று தேவாரம் சொல்கிறது.
புரிந்து கொண்டவர்கள்
போற்றுகின்றனர்.
புரியாதவர்
அழிக்கின்றனர்க்கின்றனர். அசுத்த்ப்படுகின்றனர்.
இயற்கை தான் கடவுள். மதமாக காட்டப்படும் கடவுள்களை நம்பி கட்டிடங்களை. கோவில்களாக மாறும்போது மூடநம்பிக்கை மக்கள் கூடும்போது கடைகள் உருவாகிறது வியாபாரம் களை கட்டுகிறது மக்கள் வாழ வழி கிடைக்கிறது பிறகு ஒரு மழை தானே என் கண்டுகொள்ளாமல். இருந்தது இயற்கை தன் வழியை காட்டுகிறது
ஐயா "குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்”....
காலநிலை மாற்றம் வேதனை தருகிறது தம்பி ❤️❤️
Unnmai
நன்றி ஐய்யா 🙏
சேலத்தில் இருந்து ராசிபுரம் முகத்தில் ஒரு மிகப்பெரிய ஏரி இருந்தது விவசாய நிலமாக இருக்கிறது காரணம் அங்கு போடப்பட்ட மேம் பாலினால் அதற்கு வரும் நீர் அனைத்தும் நீர்வழிகள் அடைக்கப்பட்டன அதே போல் இங்குள்ள பனமரத்துப்பட்டி ஏரி அம்மா அப்பாவையும் ஏரி இங்கெல்லாம் வரும் நீர் வழிகள் அடைக்கப்பட்டு அனைத்தும் கருவேலம் மரங்களாக இருக்கின்றன எப்படி நீர் இங்கு நீர் வளம் பெருகும் ஒரு காலத்தில் பனமரத்துப்பட்டி ஏரியில் இருந்துதான் சேலம் மாவட்டத்திற்கு நீர் விநியோகிக்கப்பட்டது இன்று அது பராமரிப்பின்றி வெறும் பொட்டல் காடாக தரிசனமாக இருக்கின்றது அப்படி இருக்கும் பொழுது அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் கருத்தில் கொள்வதில்லை சேலம் இன்று நீரில் மூழ்கி கொண்டுதான் இருக்கின்றது அனைத்து நீர் நிலைகளும் அரசாங்க கட்டிடங்களாக மாறியதும் பேருந்து நிலையங்களாக மாறியதும் தான் காரணம் இதற்கு யார் பொறுப்பு
5 வருடத்திற்குள் எவ்வளவு கொள்ளை அடித்து சம்பாதிக்க முடியுமோ அவ்வளவும் அதற்கு மேலும் சம்பாதிப்பது மட்டுமே அரசியல் வாதிகளின் குறிக்கோளாகும் பொழுது எந்த நல்ல மக்கள் பணிகளும் நடக்காது.மக்களும் பணத்திற்கு ஓட்டு விற்கும் நிலையில் சீர் கேடுகள் தொடரும்.
அரசு இயந்திரங்களை விரிவாக்கம் செய்யும் அளவிற்கு மக்கள் தொகை அதிகரிக்கின்றதா ? அல்லது மக்களின் பேராசை தேவை அதிகரிக்கின்றதா .... என்றுதான் தெரியவில்லை 🤔
அருமையான பேட்டி. வாழ்த்துக்கள்.
இயற்கை சீற்றத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு தைரியத்தையும் ஆறுதலையும் நிவாரணத்தையும் அள்ளி அள்ளி கொடு இறைவா🤲🤲🤲
Very logical reasons for the landsilde.
Fine explanation Sir, salute to your knowledge and honesty
புயல் அப்பகுதியில் கடந்து சென்றதால் அடர்த்தியான மேகங்கள் மலை முகட்டில். மோதிய போது சம வெளியை காட்டிலும் அதிக மழை பொழிவின் காரண மாக சரிவு ஏற்பட்டு இருக்கலாம்
நிறைய வேர்கள் கொண்ட மரம் செடிகள் இல்லாமல் போனதே மண் சரிவுக்கு காரணம்... அதற்கு காரணம் மக்களும் ... அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும் ஓட்டு அரசியலும்...
Excellent sir
ஏன் இப்படி எல்லாம் நிலத்தி
ன் தன்மைசார்ந்த பிரச்சனை
இருப்பதை முன்கூட்டியே கூறி இருந்திருக்கலாமே
பிரச்சனை வந்த பிறகு கூறு
வது எவ்வளவு பெரிய தவறு.
எல்லோருக்கும் பிரச்சினை
வந்த பிறகுதான் ஞானோதயம் பிறக்கும்போலும்
எல்லாம் நடந்து முடிந்த பின்பே, நனமையும் தீமையும் அறியப்படும். வெள்ளம் வரும் முன்பா அனை கட்டினீர்கள்.
எனக்கு தெரிந்து உறவினர்கள் வீடுகளுக்கு 1960 1970 களில் சென்றால் விளைச்சல் 50, 60 மூட்டைகள் இருக்கும். இப்போது கல் வீடு குடிசைகளாகிவிட்டன.
அடுத்த தலைமுறைக்கு உணவு கிடைக்குமா ஐயா.
ஐயா தாங்கள் கடவுள் உருவம் பற்றி கூறினீர்கள் ஆனால் கடவுளின் உருவமாக தாங்கள் வந்து கூறுவது. கடவுள் நேர் ராக வந்து புரிந்துகொள் மனிதா.,. என்பதை போல் உள்ளது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👍❤️
காடு வளர்ப்பு திட்டத்தை அமல்படுத்த மலைகளில் நீர் தடுப்புகள் அமைக்க கூடாது அதிக மாக மழை பெய்யும் போது நீர் வெளியேறும் மண் கரைந்து விடும் இதனால் தான் மலை சரிவுகள் ஏற்படுகிறது என நான் நினைக்கிறேன்
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲 வளர்க்க வேண்டும் வேறு யாரும் காப்பாற்ற இயற்கை தான் காப்பாற்றும் தயவு செய்து 🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲 வளர்க்க வேண்டும் இது தான் நிஜம்
J C B கூட செல்ல முடியாத அளவிற்கு செய்யப்பட்டுள்ள ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு அண்ணாமலை பாதுகாக்கப்பட வேண்டும்
Wonderful reminding of tholkappiam quoting. Every one suppose to realise
வணக்கம் ஐயா பாலச்சந்தர் மற்றும் தோழர் ஜீவா.பருவ நிலை மாற்றம் என்பது பருவ நிலை நெருக்கடி என்ற நிலைமைக்கு ஆளாகி இருக்கிறது.உலக வெப்பமயமாதல் என்பது கொஞ்சம் நஞ்சம் இல்லை.இயற்கையை மனிதன் சுரண்டி,கூறு போட ஆரம்பித்து விட்டான்.அதனுடைய விளைவை நாம் அனுபவிக்கிறோம்.இனியும் கார்பன் செறிவு வளிமண்டலத்தில் அதிகரித்தால் பூமி தாங்காது.காடழிப்பு,வளி மண்டலத்தில் CO2வின் அதிகரித்துக்கொண்டே போகிறது.ஒரு பக்கம் வறட்சி.ஒரு பக்கம் வெள்ளம்.இது தான் இனி நாம் சந்திக்கப் போகும் மிகப் பெரும் சவாலாகும்.இப்பயாவது திருந்தி புதிய காடுகள் வளர்ப்பு,சமூகக் காடுகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு,காடழிப்பை அறவே இல்லாமல் செய்தல், இயற்கை வளங்களை சுரண்டாமல் பாதுகாத்தல், தேசிய நெடுஞ்சாலைகளில் மரம் நடுதல், இயற்கை விவசாயம் போன்றவற்றால் மட்டுமே இயற்கையை கொஞ்சமாவது பாதுகாக்கலாம்.
பொது மக்கள் புரிந்து செயல்பட வேண்டும். அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
திருட்டு அரசாங்கத்திற்கு பணம் வாங்கி ஓட்டு போட்டு உறுதுணையாக இருந்ததால் தான் நீர் நிலைகள் மலைகள் கோயில் சொத்துக்கள் எல்லாம் காணாமல் போய் கொண்டு இருக்கிறது.
ஒருவாட்டி மண்ணும் பாறையும் கலந்துஇருக்கும்மலை
சரிதந்தால் பிறகு சரி வதற்கு வாய்ப்பு அதிகம்
Very good message
பிலீஸ் ஜீவா sir இடம் இருந்து விஷயத்தை வாங்கூவோம் குருக்கீடை தவிர்க்கவும்
பயமாக இருக்கிறது
ஐய்யா தம்பி ஜீவா டுடே நய்னா உங்க திராவிட கட்சிகளின் அராஜககங்கள் அக்கிரமங்கள் ஆக்கிரமிப்புகள் அநியாயங்களை அக்கிரமங்கள் கொடுமை களுக்கு யாரய்யா பொருப்பு ஏற்ப்பது ஐய்யா ஜீவா டுடே தம்பி நய்னா
திரூவண்ணாமலை யின் சக்கரவர்த்தி ஐய்யா ஏவா வேலு ஐய்யா மாவட்ட மூத்த அமைச்சர் திருவண்ணாமலை க்கே சொந்தக்காரர்
என்னய்யா செய்து கொண்டு இருக்கின்றார்கள் ஐய்யா மண்ணின் மைந்தர் பல ஆயிரம் கோடான கோடிகளூக்கு சொந்தக்காரர் இநத மூத்த அமைச்சர் ஐய்யா ஏவா வேலு ஐய்யா தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று எதையுமே கண்டு கொள்ளாமல் தன்னுடைய சொத்து க்களை எப்படியாவது எப்பாடு பட்டாவது எதையாவது செய்து காப்பாற்றி கொள்ளுவதிலேயே கண்ணு ம் கருத்துமாக என்னய்யா நடக்குது இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும் எதுவுமே புரியவில்லை தெரியவில்லை விளங்கவில்லை பாவமய்யா தமிழக மக்கள்
Mr.G Balachandran IAS always gives maximum awareness to the public by quoting past civilizations of Tamil and Tamilan. What to do Muscle power is ruling everywhere rather than brain power.
The present government is doing good service to the people with their long vision.Ruler should realise the current situation which has affected maximum loss to the people.Thus Future plan shall be according to the nature.
ஜீவா வணக்கம்.இந்திய குடியுரிமைப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற திரு பாலசந்திரன் அவர்கள் நாட்டின் மற்றும் எதிர்கால சந்ததியின் நலன்கருதி பகிரும் அத்தனை தகவல்களும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு உரிய முறையில் சென்றடைய ஆவண செய்யுங்கள்.அனுபவம் பேசியது.பாடம் கற்றுக் கொள்ள தவறக்கூடாது அனைவரும்.
இன்றைக்கு ஜால்ரா அடிக்கலாம் ஆளுபவர்களுக்கு....
ஆனால்... சாதாரண மக்கள் மலைகளில் வளரும் செடிகளையும் மரங்களையும் வெட்டி காயப்போட்டு எரி பொருளாக்கி..... மண் சரிவுக்கு வசதிகள் செய்து....
அப்படி மலைச்சரிவுகளிலேயே வீடுகள் கட்டி... கட்ட பெர்மிஷனும்.. எலக்ட்ரிசிடியும் வீட்டு வரியும் அரசியல்வாதிகளின் சிபாரிசாலும்.. அரசு ஊழியர்களின் லஞ்ச லாவண்யத்தாலும் .... வீடுகள் கட்டி.....
இப்போது ஐயோ என்றலறி என்ன பிரயோசனம்??????
வேளச்சேரியை காலி செய்ய முடியுமா?????
வள்ளுவர் கோட்டத்தை மீண்டும் ஏரி ஆக்க முடியுமா????
Correct
இப்போ neenga எப்படியும் dmk support panni தான் பேசவீங்க
I feel that, like Jeyaranjan sir, Balachandran sir should join the TN Government's Advisory Committee.
ஜெயரஞ்சன் சார் ஏற்கெனவே த நா திட்டக் குழுவின் தலைவராக உள்ளார்
பாலா சாரைய் அவர்கள் தான் உபயோக படுத்த வேண்டும்
Yes
I totally agree with you! He is a gem! 👍
இயற்கையாக வே இயற்கை சரி செய்து கொள்ளும்
மதிப்பிற்குரிய ஐயா பாலச்சந்தர் ஐயா அவர்களுக்கும் அன்புச் சகோதரர் ஜீவா அவர்களுக்கும் ஒரு கனிவான வேண்டுகோள் வரப்போகின்ற பரந்தூர் விமான நிலையம் எதையெல்லாம் எந்தெந்த நீர் நிலைகள் எல்லாம் அழித்து கட்டப்படுகிறது என்ற தகவல் தங்களுக்கு தெரியுமா அதைப் பற்றி தயவு கூர்ந்து விவாதிக்கவும் வணக்கம்
உண்மை பேச்சு அய்யா...Nature is Nature..We have no rights to destroy Nature...Nature is always permanent and as temporary residents..we have every rights to love, care, preserve them by enjoying its all Fruitful benefits and safely handover to the future generations amicably❤ Though temporary residents..we should Vow to safely use them each day.Environmental awareness to the public is also mandatory🙏
ஜீவா அண்ணன் பாலச்சந்தர் அண்ணன் இரண்டு அண்ணனுக்கும் திமுக அதிமுக இரண்டு கட்சியின் பிடிக்கவே பிடிக்காது ஆனாலும் இவர்கள் திமுக அதிமுக மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் இவர்கள் இயற்கை பேரழிவு வெள்ளம் பேரழிவு இரண்டு அரசும் உடனடியாக செயல் படுகிறது என்று மறைமுகமாககூறிவிட்டார் ஜீவா அண்ணன் பாலச்சந்திரன் அண்ணன் ஆனாலும் திமுகவும் அதிமுகவும் இரண்டு பேர் மாறி மாறி ஆட்சிக்கு வந்து உடனே செயல்பட்டாலும் மாறி மாறி குறை சொல்லுவது இது திமுக அதிமுக இரண்டு பேர் குணம் என்று ஜீவா அண்ணா பாலச்சந்திரன் அண்ணனும் மறைமுகமாக கூறிவிட்டார் ஜீவா அண்ணன் மறைமுகமாக திமுகவும் அதிமுகவின் பாராட்டும் பொழுது ஜீவா அண்ணா அவருடைய தொண்டனும் திமுகவும் அதிமுகவின் பாராட்டுவது எங்கள் கடமையாகும் என்றாள்இப்படிப்பட்ட எங்கள் தலைவர் ஜீவா அண்ணன் தொண்டர்கள் நாங்கள்
உலகில் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுக்கு உதவி செய்து வாழ வேண்டும் ஓன்ற ஒன்று அழித்து வாழ்ந்தால் அதம்பம் இத அடக்க. அல்லது அழிக்க. வானவர்கள் இறங்கி விடுவார்கள் # இதை அழகர் ஒவ்வொர் மழையில் கால் வாய்ப்பார் மலை தாங்காது என்பார்கள் டயோனோஜிர் என்றும் சொல்வார்கள் ஆளுமை செய்வோர்களை அச்ச மூட்டி திருந்த. கடவுள் கிருஷ்ணர் காட்டும் அடையாளம் ஆனாலும் மனிதன் திருந்த. மாட்டார்கள்
Thanks sir
aazndha IrangaL😢❤om shNti
This peyitte video khoduth channel ikku khode thanks as well as The peyitte khodutha Sir ikku khode thanks aver geologe techniques 🌎level soinnhary true great.Road strong as per lorry lode wt is the basis of soil sareiu ,dams kaitta fit edam etc etc etc true wow i accept all but i not politician. I request you please you must guide to Phd in geologe studing students 🙏.
Please put an awareness Video on Digital arrest scam, Fedex Courier scam, Trai call and save many innocent Elders , and youngsters in Tamilnadu who are YOUR SUBSCRIBERS
இந்த ஜென்டில்மேன் ஸ்டாலின் முகஸ்துதி செய்பவராக மாறிவிட்டார்
இயற்கை மட்டும் முகஸ்துதி
Here in Singapore which is only few times bigger than Srirangam is building tall skyscrapers and deep underground 30-60 m sewer and unity tunnels. Here impact asses,ent is done, EIA is done before any major project is done. But we dump garbage and spoil waterbodies, marshlands, rivers and canals. Then how to expect nature to keep calm.
Muttu muttu muttu
Carrying capacity
AGREED.
NEGLIGENCE AND SELFISHNESS OF THE AUTHORITIES AND SOME CORRUPT PEOPLE ARE THE CAUSE OF THE DISASTER.
BUT THE RULERS, THE OPPOSITIONS ALWAYS KEEP THE COMING ELECTIONS IN MIND.
பாலச்சந்திரன் சார் சொல்லும் அறிவுரையை நமது முதல்வர் செவி கொடுத்து கேட்பார் அவர் சொற்படி நடப்பார் என்று நம்புகிறோம்
ஐயா நீங்க முதல்வரை பாராட்டி கேட்டுக் கொள்வதை பார்த்தால்,இனி தமிழகத்தில் மலை மணல் ரியல் எஸ்டேட் எல்லாம் பாதுகாக்கப்படும் போலுள்ளதே?
திருவண்ணாமலை பகுதி ஆளும் கட்சி அரசியல்வாதி
ஏ வா வேலுவிற்கு இந்த பேரழிவில் என்ன பங்கு என்பது முக்கியமானது.
Agrikrishnamuetypichakarana
❤❤❤❤❤
எனக்கு உருவம்கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறது திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் உலகம் நாடுகள் அனைத்து கட்சிகளும் மற்றும் அனைத்து கட்சிகளும் எனக்கு நம்பிக்கை இல்லை அதே சமயம் அஜித் விஜய் சீமான் ஜீவா உமாபதி தொல் திருமாவளவன் வல்லம் பஷீர் பிஸ்மி கோடீஸ்வரன் லக்ஷ்மணன் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் ஞானவேல் பாலச்சந்திரன் கிருஷ்ணசாமி டி கிருஷ்ணன் வேலன் தராசு ஷாம் போன்ற நல்லவர்கள் மிகுந்த உயர்ந்தவர்கள் அனைவரும் ஒன்று இணைந்து ஒரே கட்சியாக இருந்து மற்றும்இணைந்து இவர்கள் எங்களை ஆட்சி செய்தால் நல்லது செய்வார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது இவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது
Ancient Irrigation system was not properly studied. If they understand the irrigation systems every thing should be solved. Tank irrigation, well irrigation, dip irrigation, Eri and River irrigation, ponds, kuttai, kulam, maduvu, thangal, are totally destroyed. Where water will be saved.
Will current government of tamil nadu consider about to stop constructing houses near hills, river ,farming land.
Yes sir were ever Britain planned in india the channels are good
Blame it on RAIN. BLAME it on Kamaraj who constructed the DAM. When politicians who are loots and criminals rule what to expect. Opening of dam in wee hours is responsible for this damage. Of course dam will burst if its flood gates are opened. I have visited Sathanur dam back in late 80’s and even its gallery
Delhi Air Baguth Toxic Hawa Ka Kaaran
Odd Even Policy Failed
Cunning side goall.. Mr IAS officer. Please talk neutral side..
Why are you not discussing sathanur dam ?
Vo kodukura certificate😢😢😢😢😢😢veedu katranga
திருவண்ணாமலை பெரிடர்க்கு மோடி மற்றும் சங்கிகள் காரணம் என்று நீ கூறுவாய் ,
Musilimthan Karanam sollumga
அவர்கள்
தீவிரவாதம் ஸ்பெஷல்
கலியுகம்முடியும்தற்வாயில்உள்ளதுஅதுஅதுவரவேண்டியநேரத்தில்தானவரும்இதுஎல்லாம்இயற்கைநீங்கள்எப்படிவேண்டுமனாலும்பேசலாம்அதுக்கானகாலம்அதர்மம்மதுமாதுதலைவிரித்துஆடும்அதேபோல்நடக்குதுஅவர்கள்தான்அரசுஆள்வார்கள்
One side goal
We had severe floods in Chennai back in 1985 and again in 90’s and 2015 is man made disaster. Have we learnt anything - ZERO. Do we need disasters to occur everywhere to learn and react ??? TV Malai, Salem, Dindugul, Karur, Erode ???
எல்லோரும் பணம் வாங்கிட்டு. போயிடுவாங்க.
வாய்க்காலில் ஒடும் தூய நீரினை இரு கைகளாலும் அள்ளி க்குடித்தகாலம் மீண்டும் வருமோ?
ஓடும் நீரினை முற்றிலுமாக, அழித்துவிட்டு இன்று
கேனில் அடைத்து விலை கொடுத்து வாங்கிக் குடிக்கும்படி
செய்துவிட்ட கொடுமையை என்னசெய்வது?
Yes. Kaala kodumai
இன்னும் இந்த அரசு க்கு முட்டு கொடுப்பது மக்கள் விரோத செயல்.
Actually they destroy the rock through bomb and built that houses before that there is no houses in annamalaiyar hill
Arasial Avial
Both are 200 rs UPs
இந்த IAS எப்போதுமே , ஸ்டாலினுக்கு முட்டுக் கொடுத்து பாராட்டித்தான் பேசுவார்🤔🤔🤔🤔
உண்மை பேசுபவர்கள்
ஏம்பா, தமிழகத்தை புறக்கணிக்கும் தாடிக்கு முட்டுக்கொடுக்கனுமா
இடதுசாரி சிந்தனையாளர் (மேற்கு வங்கத்தில் பணியில் இருந்ததாலோ என்னவோ)
commentator, not commnator
எதிர் கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள்...அய்யா ஸ் ஸ்டாலின் சொன்னதுதான்
ஆடுமாடுமேய்ந்த இடம்
பெயர் மேய்க்கால் இடம் என்ற பெயர்
Respected Balachandran Sir is not just a political commentator, he is a one sided DMK commentator.After every disaster there will be some people like this gentleman talks about man vs nature 😂 people fault ,etc etc. In 2021 also then pennai got 1.65 lakhs cuses of water, so post this no one didnt do any carryig capacity analysis that time to avoid such damages in future ??.... Just wait and see exactly in few days or after few months then pennai will be dry to support sand mining 😂. DMK & ADMK both are responsible for giving approvals, allowing people to bulid houses on river & lake beds. After 50years of ruling TN, cant these parties identify what will happen if sathanur dam is opened in one night , where the water will flow if the river beds are broken??? .Did Mr.Durai murugan , the department minister appear on any news media channel to announce release of water from DAM ?? Or CM or Deputy CM. Any SMS broadcasting done to people of the affected districts?? Neenga fullah Chennai ah thaane focus paneenga , ithu oru slow moving cyclone nu yeppa theriya vanthuchu ?? . And neenga kadasiya TUNGSTON ah touch pannauthukku nanri. but do you mean to say central government carried the inspection or feasibility without state government officers support ?? Now see the state & central government will keep blaming each others 😂😂😂... you know what Mr Stalin Sir said during the methane issue , he said he signed it unknowingly😂😂 . So without his knowledge or the ministers knowledge the central government completed the inspection and carried out auction right ??? do not underestimate the youths, neenga regular ah urutra Iyarkai namalukku thirupi kodukum, pazhaya pazhamozhi lam unga generation people accept pannuvaanga but not everyone.
Rescue and releif 90% for this government what rubbish people are keeping a patient in the road and waiting for 24 hrs you are talking rubbish dmk sombu balachandran
Iyarkaikku maraga naam seyalpattal, Iyakaye paatam pugattum.adan unmai.nam munnorgal iyargaiyodu inaindu vaaldadu pol vaala vendum.
M.g.r.jayalaetha..a.d.m.k
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கெஞ்சம் சினிமாவில் நடித்து டான்ஸ் ஆடி இளைஞர்களை சீரழித்து இருந்தால் அவருடைய நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு வந்திருக்கும்.
நடுநிலை இல்லாதவர்
Why do you want to talk about Sri rangam
பாலகிருஷ்ணன் சார். தயவு செய்து தமிழக முதல்வரை கண்மூடித்தனமாக ஆதரிக்காதீர்கள். மழைக்கு முன் திமுகவின் மோசமான நிர்வாகத்தால் தமிழகத்தில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
Head phoe kaluttuda kaduppakuthu arivali nayee..
Wow wow wow superb kadalai pilakka seidhu firovunayum firounin koottathaarayum iraivan moozhkadikka seithaan adhupol oru nabiyen pettrogalaiyum mazhai pozhiya seidhu moolki seththanarrr aaka engkellaam aatchiyaalargal aatchiyel aniyaayamum akkuramangkalum aneethiyaana theerpukalum kolai kollai karpazhippu ippadi ennattra theeya seyal sol nadavadikkai kal oruvar idathai innoruvar idippadhu aniyyaaya maaga adithu thunpurutthuvadhu ivaigalellaam iraivan puyal mazhai vellam pearazhivukalaal azhippaan evaridamum boomiyel ulla Entha kadavulaalum kaappaattra mudiyave mudiyaadhu mudiyaadhu mudiyaadhu jaakkirathai makkale DMK koottanikal vellum vellum vellum vaazhdhukkal vaazhga
Pannadainga