மரம் நட நிலம் இல்லையே அம்மா. எல்லா நிலங்களிலும் மிக உயர்ந்த அடுக்கு மாடி மரங்களை நட்டுவிட்டார்களே அம்மா. சதுப்பு நிலங்களை(Marsh lands )கூட விட்டு வைக்க வில்லையே இந்த real estate காரன்கள். நியாயமாக அந்த நிலங்களில் தோப்புகளை உருவாக்கி இருக்க வேண்டும்.
வெயிலுக்கு இதமாக ரோட்டோரங்களில் மரம் நடுங்கள் புங்கை வேம்பு மற்ற மரங்கள் நடலாம் இந்த வேலையை செய்பவர்களுக்கு ஊக்க தொகை கொடுக்கலாம் நிழல் கிடைக்கும் தூய்மையான ஆக்சிஜன் கிடைக்கும்
இங்கு மனிதர்கள் இல்லை. எனவே வருவது என முடிவு செய்து விட்டோம். இப்படிக்கு இயற்கை.
மரம் நட நிலம் இல்லையே அம்மா. எல்லா நிலங்களிலும் மிக உயர்ந்த அடுக்கு மாடி மரங்களை நட்டுவிட்டார்களே அம்மா.
சதுப்பு நிலங்களை(Marsh lands )கூட விட்டு வைக்க வில்லையே இந்த real estate காரன்கள்.
நியாயமாக அந்த நிலங்களில் தோப்புகளை உருவாக்கி இருக்க வேண்டும்.
வெயிலுக்கு இதமாக ரோட்டோரங்களில் மரம் நடுங்கள் புங்கை வேம்பு மற்ற மரங்கள் நடலாம் இந்த வேலையை செய்பவர்களுக்கு ஊக்க தொகை கொடுக்கலாம் நிழல் கிடைக்கும் தூய்மையான ஆக்சிஜன் கிடைக்கும்
நீ நட்டு வை வளர்ந்த பிறகு ரோடு போட நான் வந்து வெட்டுகிறேன். ஓகே தானே.
இதுக்கு நிதி தேவை ஒன்றியம் கொடுக்க மறுக்கிறது. இனிமேல் சமனர்படுக்கை புத்தர் வந்தார் கிருஸ்தவ வந்தார். தமிழன் உலகையே ஆளும் திறன் படைத்தவன்
அப்போ அமெரிக்க மீது முதலில் தமிழன் போர் தொடுக்கலாம். முடியவில்லை என்றால் தைவான் மீது போர் தொடு.