மகேஷ் சகோதரர் மிக்க மகிழ்ச்சி இவ்வளவு நேரம் மருத்துவர் அய்யா வைப் பற்றி எடுத்துறைக்க வைத்தமைக்கு நன்றி... அத்துடன் அய்யாவின் நடவடிக்கை கள் சரி மற்றும் தவறு போன்ற விமர்சனங்கள் அருமை...உண்மையில் அய்யா ஒரு தீர்க்க தரிசி...திராவிடத்தின் சூழ்ச்சியால் சாதி தலைவர் என்று விமர்சனத்திற்கு உள்ளானார்... மீண்டும் நாம் அனைவரும் தமிழர் என்ற ஒற்றை புள்ளியில் இணையவேண்டும்...மன கசப்புகளை மறந்து தமிழனாய் தலைநிமிர்ந்து வாழ எல்லோரும் ஒன்றிணையவேண்டும்...
மாதேசு என்ன பாமக கொள்கை பரப்பு செயலாளரா?மாதேசெல்லாம் பாமக கொள்கை பற்றி பேச வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை ஆண்ட சாதியை சார்ந்த நாயே ஒப்புக் கொண்டது என்ன நாயே சரிதானே
ஐயா பாண்டியன் அவர்களே! எல்லா சாதிகளுக்கும் கட்சியில் வாய்ப்பளித்த போதும் வன்னியர் தேவேந்திரர் தவிர்த்து வேறு எந்த சாதிகாரர்களும் பாமக விற்கு ஓட்டு போட வில்லை.
அன்புள்ள சகோதரருக்கு ஒருவர் ஐந்து வருடம் 10 வருடம் என ஒரு கட்சிக்கு ஓட்டு போட மாட்டார்கள் கடைசி வரை அவர்கள் திறமையை பார்ப்பார்கள் பிற்பாடு ஒரு முடிவெடுத்து விட்டார்கள் என்றால் அவர் உயிர் பிரியும் வரை மாற மாட்டார்கள் அன்புத் தலைவர் ராமதாஸ் சில சூழ்நிலையின் காரணமாக பாதை மாறி பயணம் பண்ணினார் அதன் பலன் தான் இப்பொழுது மக்கள் இப்பொழுதும் கூர்ந்து நோக்குகிறார்கள் நாம் தமிழர் கட்சியை பொறுத்திருந்து பார்ப்போம் அவர்களின் உண்மை முகத்தை 🙏🙏🙏
பாமக மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகை மாவட்டம் அய்யா தமிழா ! தமிழா !! பாண்டியன் !!! அவர்கள் முன்னாள் பாமக இயக்க மாவட்ட செயலாளர் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் ! இன்று மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களின் பழைய ! இன்றைய நிலைப்பாட்டை ! சிறப்பாக விளக்கியமைக்கு ! நன்றி ! வாழ்த்துக்கள் !! அய்யா தமிழா ! தமிழா !! அவர்களே மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்கள் பற்றிய நிலையினை விளக்க வேண்டும் என வேண்டுகிறோம் !
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்
என்றும் அய்யா பின் தான் நிற்போம் அவர் எங்களை குடிக்க வேண்டாம் படி என்று சொன்னவர் முதலில் குடும்பம் இரண்டாவது தொழில் மூன்றாவது தான் கட்சி என்று இன்றைக்கும் சொல்லி வருகிறார் அய்யா தான் எங்கள் அடையாளம்
அனைத்து சமூகங்களுக்கும் பாதுகாப்பாக நிற்பவர் எங்கள் மருத்துவர் ஐயா. இஸ்லாமிய மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு பெற்று தந்தவர். அருந்ததியர் மக்களுக்கும் உள் இட ஒதுக்கீடு பெற்று தந்தவர் .
@@usaindian1704 வன்னியர் என்றால் அங்கீகரிக்க கூடாது என்று ஏதேனும் உள்ளதா? வன்னியர் மட்டும் வரக்கூடாது என நினைப்பதே மற்றவர்களுடைய சாதி வெறி, சாதிய வன்மம் தானே...
அய்யா தமிழ்குடிதாங்கி மருத்துவர் அய்யா இன்று பறையர் பேரினம் குறிப்பிடத்தக்க மக்களை எழுச்சி தமிழர் திருமாவின் தலைமையில் அணி திரள மிக முக்கிய காரணமாக விளங்கிய அய்யா மருத்துவர் ராமதாஸ் தான் இதை யாராலும் மறுக்க முடியாது. இதற்காக அவர் அளவுக்கு அதிகமாக விமர்சனகலை தாங்கியவர் தமிழ்குடிதாங்கி அய்யா அவர்கள். V.C.K. U.A.E.
தமிழ் தேசியம் வளர்ந்து விடக்கூடாது பாட்டாளிகள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விடக்கூடாது என்று பலரின் சதியால் விஜயகாந்த் கட்சி தொடங்குகிறார் வன்னியர் வாழும் பகுதியில் அவர் வேண்டுமென்றே சீட்டு கேட்டு வாங்கி வன்னியர்களின் வாக்கு வங்கியை சிதைத்தார். விஜயகாந்த் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலானோர் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர். திராவிட கட்சிகளின் சூழ்ச்சியால் பாட்டாளிகளின் அரசியல் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டது. விஜயகாந்த் கட்சி தொடங்குவதற்கு முன்பு வரை ஐயா மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கையசைக்கும் திசையில் தான் வெற்றி கூட்டணி அமையும்.
ஆயிரம் குறை சொல்லட்டும் இந்த வரலாறு அறியாத இக்கால மக்களும் இளைஞர்களும்... பா.ம.க. மக்கள் நலனில் அன்றும் இன்றும் என்றும் போராடும் உண்மையான தமிழர் மற்றும் தமிழ் நாட்டிற்கான கட்சி... 🇹🇩🔥
ஆளுமை திறமை இருந்தும் தமிழகத்தில் ஆளும் இருக்கட்சிகளை வழி நடத்துவது அய்யா மருத்துவர் ராமதாசு அவர்கள் சமூக நீதிக்கு அன்று முதல் இன்று வரை போராடி வரும் சமூக நீதி போராளி அய்யா அவர்கள்🎊🇷🇴🥭🔥💯
ஆக வட மாவட்டங்களில் அதிக தியேட்டர்களை கட்டினால் இந்த மக்கள் அதில் மூழ்கி விடுவார்கள் என்று புரிந்துதான் சதி செய்து இருக்கிறார்கள் அன்றே. என் பாட்டாளிகளின் குருதியை உறிஞ்சி இருக்கிறார்கள் இந்த சினிமாக்காரர் என்று தெரிகிறது உங்கள் பேட்டியின் வாயிலாக
One of the excellent documentary. This interview will be an excellence source of Historical reference on the life of Dr.Ramadoss. Hats off to Pandian sir. Importantly Pandian sir has cited the shortcomings of Dr.Ramadoss in a decent but in affirmative manner.
என்று பாட்டாளி மக்கள் கட்சி தந்தை பெரியாரை புறக்கணிக்க துவங்கியதோ அன்றே அதன் வீழ்ச்சியும் ஆரம்பமாகியது... இதை உண்மையான பாட்டாளி சொந்தங்களே மறுக்க மாட்டார்கள்
வருத்தம் இந்த பேட்டியில் கூட மாறி மாறி கூட்டணி வைத்தது பாட்டாளி மக்கள் கட்சி என்று கூறுகிறீர்கள். மாறி மாறி கூட்டணிக்காக இந்த திராவிட கட்சிகள் அழைத்தார்கள் என்று சொல்ல மறந்து விட்டீர்களா????
இது தான் உண்மை... திமுக தமிழகத்தில் அதிமுகவை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி அமைத்துவிட்டது. அதைப்பற்றி எவனும் பேசமாட்டான், கேள்வி எழுப்ப மாட்டான்...
வன்னிய சமூக மக்களும் பறையர் சமூக மக்களும் ஒன்றாக இருந்திருந்தால் அரசியலில் டாக்டர் அய்யா முதல்வரும் திருமாவளவன் துணை முதல்வராக வந்திருப்பார்கள் தமிழ் நாட்டில் பெரும்பாலான சமூக மக்கள் இவர்களே, அரசியல் சூழ்ச்சியால் இருவரும் பிரிந்தனர்
அறிஞர் குணா அவர்களின் திராவிடத்தால் வீழ்ந்தோம் புத்தகத்தை படிக்கும் பொழுது தான் ஐயா இராமதாஸ் அவர்கள் பற்றி அறிய முடிந்தது.... இப்பொழுது இன்னும் சற்று கூடுதலாக அறிந்து கொள்ள முடிகிறது.... நாம் தவறவிட்ட ஒரு நல்ல அரசியல் ஆளுமை அன்றைய ஐயா இராமதாஸ் அவர்கள். இந்த தலைமுறையினர் கட்டாயம் அரசியல் தெளிவோடு உண்மையான தலைவர்களை உள்வாங்கி கொள்ள வேண்டும்... சூழ்ச்சிகளை புரிந்து கொள்ள வேண்டும். வீரப்பனார் பிரபாகரன் போன்றோரை இழந்தது போன்று இனிமேல் நாம் யாரையும் இழக்க கூடாது
ஆதன் தமிழ் துறையினர் சரியான முறையில் உருவாக்கப்பட்ட இந்த பதிவுகளை கையாளும் முறை பாராட்டத்தக்கது.... தொடர்க... தொகுதிக்கு ஒருவரின் வாழ்வியல் வரலாற்றை திரு. பாண்டியன் அவரின் மதி நுட்பத்தில் வெளியிடவும்...
A great salute to our beloved brother, journalist,activist of Thanthai periyar Mr.Thamizha,Thamizha.PANDIAN.This is a real and genuine debate. Annan Mr.pandian ,not only a Tamil activist and 100 percent a social activist. I request him to give daily debate in the social media. Congratulations to his valuable service 👏
மகேஷ் சகோதரர் மிக்க மகிழ்ச்சி இவ்வளவு நேரம் மருத்துவர் அய்யா வைப் பற்றி எடுத்துறைக்க வைத்தமைக்கு நன்றி... அத்துடன் அய்யாவின் நடவடிக்கை கள் சரி மற்றும் தவறு போன்ற விமர்சனங்கள் அருமை...உண்மையில் அய்யா ஒரு தீர்க்க தரிசி...திராவிடத்தின் சூழ்ச்சியால் சாதி தலைவர் என்று விமர்சனத்திற்கு உள்ளானார்... மீண்டும் நாம் அனைவரும் தமிழர் என்ற ஒற்றை புள்ளியில் இணையவேண்டும்...மன கசப்புகளை மறந்து தமிழனாய் தலைநிமிர்ந்து வாழ எல்லோரும் ஒன்றிணையவேண்டும்...
Pp
Pop 0pp0p
நான் பார்த்ததிலேயே முக்கியமான மகிழ்ச்சியான ஒரே பேட்டி இந்த பேட்டி மட்டும்தான் அதனால அந்த சேனலுக்கு லைக் போட போடும் இன்னிக்கி
👍
𝗲𝗻 𝗲𝗻𝗮𝗺𝗮 𝗱𝗮
P
புலிகளை ஆதரித்தால் ஏழு ஆண்டு சிறை என ஜெயலலிதா அறிவித்த போது,ஏழு ஆண்டு அல்ல எழுபது ஆண்டுகள் ஆனாலும் சந்திக்க தயார். என அறிவித்தவர் டாக்டர் ராமதாஸ்.
திரு மாதேஷ் பாமக பற்றி கொள்கை பற்றி விரிவாக மக்களிடம் எடுத்துச் செல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
மாதேசு என்ன பாமக கொள்கை பரப்பு செயலாளரா?மாதேசெல்லாம் பாமக கொள்கை பற்றி பேச வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை ஆண்ட சாதியை சார்ந்த நாயே ஒப்புக் கொண்டது என்ன நாயே சரிதானே
உண்மை
இந்த பேட்டியில் Dr. ராமதாஸ் பற்றி கேட்கும் போது உடம்பே மெய் சிலிர்க்கிறது..🔥
🤮🤮🤮🤮🤮🤮
🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏
FacT FacT💥
என் அப்படி?
❣️
மிகவும் அருமையான
அரசியல் வரலாறு பதிவு செய்த ஐயா அவர்களுக்கு
நன்றி வணக்கம் 🙏
மதிப்பிற்குரிய ஐயா பாண்டியன் மற்றும் நெறியாளர் மாதேஷ் அவர்களுக்கு மிக்க நன்றிகள்
30:17 30:17 34:19 😅😅😅😅 34:33
இந்த பேட்டி மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
Twitter la irukiya nanba
@@தமிழ்என்உயிர்-ன6ம விருதை உதயா id
அரசியல் எதிரிகள் எவ்வளவு தான் உள்நோக்கத்தோடு அவதூறுகளை பரப்பினாலும் ஒரு போராளியின் சாதனை வரலாற்றை முழுமையாக மறைக்க முடியாது..
திமுகவின் சூழ்ச்சியால் எங்கள் போர்ப்படை தளபதிகளை எங்களிடம் இருந்து பிரித்தார்கள். அதில் ஒருவர் தான் பேராசிரியர் தீரன்.
Ayya doctor Great leader super message 🙏👏 I am DKV
வன்னியர்கள் + தேவேந்திரர்கள் = மகா சக்தி
மருத்துவர் அய்யா என்றுமே அனைத்து சமுதாய பாதுகாவலராக தான் விளங்குகிறார் என்ற உண்மையை பொதுவெளியில் பகிர்ந்ததுக்கு மிக்க நன்றி 🙏🙏
ellorukkum illai ungalukku mattum than
நன்றி அண்ணா தெளிவான விளக்கம் அளித்தமைக்கு..
ஐயா பாண்டியன் அவர்களே! எல்லா சாதிகளுக்கும் கட்சியில் வாய்ப்பளித்த போதும் வன்னியர் தேவேந்திரர் தவிர்த்து வேறு எந்த சாதிகாரர்களும் பாமக விற்கு ஓட்டு போட வில்லை.
உண்மை.நன்றி.
கனவில் இருந்து விழியுங்கள்
அன்புள்ள சகோதரருக்கு ஒருவர் ஐந்து வருடம் 10 வருடம் என ஒரு கட்சிக்கு ஓட்டு போட மாட்டார்கள் கடைசி வரை அவர்கள் திறமையை பார்ப்பார்கள் பிற்பாடு ஒரு முடிவெடுத்து விட்டார்கள் என்றால் அவர் உயிர் பிரியும் வரை மாற மாட்டார்கள் அன்புத் தலைவர் ராமதாஸ் சில சூழ்நிலையின் காரணமாக பாதை மாறி பயணம் பண்ணினார் அதன் பலன் தான் இப்பொழுது மக்கள் இப்பொழுதும் கூர்ந்து நோக்குகிறார்கள் நாம் தமிழர் கட்சியை பொறுத்திருந்து பார்ப்போம் அவர்களின் உண்மை முகத்தை 🙏🙏🙏
Very interesting interview
பாமக மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகை மாவட்டம்
அய்யா தமிழா ! தமிழா !! பாண்டியன் !!! அவர்கள் முன்னாள் பாமக இயக்க மாவட்ட செயலாளர் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் !
இன்று மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களின் பழைய ! இன்றைய நிலைப்பாட்டை ! சிறப்பாக விளக்கியமைக்கு ! நன்றி ! வாழ்த்துக்கள் !!
அய்யா தமிழா ! தமிழா !! அவர்களே மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்கள் பற்றிய நிலையினை விளக்க வேண்டும் என வேண்டுகிறோம் !
அருமை என்னைப் போன்றோருக்கு ஐயா வின் போராட்டத்தை சொன்னதற்கு. 🌹
நாம் எவ்வளவு சுவாரஸ்யமாக இந்த காணொளிய பார்க்கிறமோ அதை விட அதிகமா திரு.மாதேஷ் ரசிக்கிறார்
சமூகநீதிக்காக இன்றும் போராடி வருபவர்..
நல்ல அரசியல் மூத்த தலைவர்...
Super.. Pon. Saravanakumar
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்
மருத்துவர் அய்யா அவர்களின் தியாகம் மிகவும் பெரியது
என்றும் அய்யா பின் தான் நிற்போம் அவர் எங்களை குடிக்க வேண்டாம் படி என்று சொன்னவர் முதலில் குடும்பம் இரண்டாவது தொழில் மூன்றாவது தான் கட்சி என்று இன்றைக்கும் சொல்லி வருகிறார் அய்யா தான் எங்கள் அடையாளம்
வாழ்ந்த மனிதர் பலர் வரலாற்றை மாற்றும் சக்திக்கான வாய்ப்புகள் ஒரு சிலருக்கு மட்டுமே காலம் கொடுத்திருக்கு....🔥 DR.AMR🔥
இன்னும் அய்யாவின் உண்மையான முகம் நிறைய உள்ளது
சிறந்த சமூக போராளி...மருத்துவர் திரு.அய்யா அவர்கள்
டாக்டர் ஐயா அதற்கு மேல் சொல்ல ஒன்றும் இல்லை ✨
மனநிறைவான பேட்டி..!! ஆதனுக்கு நன்றி..🙏🙏
😊pppppppppppppppppp😊😅😊😊😊😅
😊pppppppppppppppppp😊😅😊😊😊😅
😊pppppppppppppppppp😊😅😊😊😊😅
ஒரு சில மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் மனதளவில் உண்மையை நிறைவை செய்த பாண்டியருக்கு நன்றி🙏💕
அறிவுப்பூர்வமான, மிகவும் ரசனையான நேர்காணல்.வாழ்த்துக்கள் திரு பாண்டியன் சார்.. ராஜா ராம் தேவேந்திரா
பழனி பாபா கடைசி வரை பாமகவில் இருந்தவர்.
ஆனால் இன்று பாட்டாளி மக்கள் கட்சி தந்தை பெரியாரையும் மறந்துவிட்டது
பழனிபாபாவையும் மறந்து விட்டது ..🙏
@@sethupathi1111 யாரையும் மறக்கவில்லை. இருவரும் பாமகவின் தூண்களாகவே இளைஞர்கள் பார்க்கிறார்கள்
@@sethupathi1111
Type vy ni
அருமையா பேசிய ஐயா பாண்டியன் பிற்படுத்தப்பட்ட அரசியல் பற்றி கேட்கும் போது தெரியாது என்று கூறியது வருத்தம் அளிக்கிறது
Entire Tamilnadu Politics is BACKWARD, as all CASTES except BRAHMINS get / purchase BACKWARD CASTE CERTIFICATES.
வாழ்க Dr.அய்யா & GK.மணி அவர்கள்
டாக்டர் ஐயா அவர்கள் கடந்து வந்ததை விரிவாக எடுத்து சொன்ன அண்ணன் பாண்டியன் அவர்களுக்கு நன்றி. ஆதன் மாதேஸ் அவர்களுக்கும் நன்றி.
D.
அருமையான பதிவு ஐயா மீண்டும் மீண்டும் இந்த மாதிரி பதிவு போட வேண்டும் என்று ஆசை இருப்பது நன்றி நன்றி
சமூகநீதி போராளி டாக்டர் ராமதாஸ் தமிழினத்தின் பாதுகாவலர்...
இவரைப்போல் இவரது மகன் அன்பு.மணியும் செயல்பட வேண்டும்..!
அனைத்து சமூகங்களுக்கும் பாதுகாப்பாக நிற்பவர் எங்கள் மருத்துவர் ஐயா. இஸ்லாமிய மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு பெற்று தந்தவர். அருந்ததியர் மக்களுக்கும் உள் இட ஒதுக்கீடு பெற்று தந்தவர் .
என்றும் ஐயா வழியில் பாமக
வன்னியர் இனம் இருக்கும் வரை எங்கள் பாதுகாவலர் மருத்துவர் அய்யா தான் ❤
ராமதாஸ் சார் மாதிரியான தலைவர்களை அங்கீகரிகாதது தமிழகத்தின் சாபம் தான்.
பொய்....
செம்ம காமெடி😂😂😂
ராமதாஸ் வன்னியர்
@@StrVicky aa
@@usaindian1704 வன்னியர் என்றால் அங்கீகரிக்க கூடாது என்று ஏதேனும் உள்ளதா?
வன்னியர் மட்டும் வரக்கூடாது என நினைப்பதே மற்றவர்களுடைய சாதி வெறி, சாதிய வன்மம் தானே...
தவறு எங்கு நடந்தாலும் தைரியமா தட்டி கேட்பவர் மருத்துவர் அய்யா அவர்கள் அதனால் அவரை பிடிக்கும்.
தமிழினப்போராளி மருத்துவர் அய்யா ❤
தமிழினப் போராளி அய்யா மருத்துவர் ராமதாஸ்
எமது இனத்தின் பாதுகாவலர்
Great Leader Dr.AYYA
திமுக,அண்ணா திமுக வை அழித்து பா.ம.க. வெல்வது கனவில் கூட நடக்காது.
Great leader
அய்யா தமிழ்குடிதாங்கி மருத்துவர் அய்யா இன்று பறையர் பேரினம் குறிப்பிடத்தக்க மக்களை எழுச்சி தமிழர் திருமாவின் தலைமையில் அணி திரள மிக முக்கிய காரணமாக விளங்கிய அய்யா மருத்துவர் ராமதாஸ் தான் இதை யாராலும் மறுக்க முடியாது. இதற்காக அவர் அளவுக்கு அதிகமாக விமர்சனகலை தாங்கியவர் தமிழ்குடிதாங்கி அய்யா அவர்கள். V.C.K. U.A.E.
Dr. Ramadoss is a must needed politician of 90's, And still the need continues.
Ramadoss - FATHER OF SOCIAL JUSTICE AND VANNIYAR COMMUNITY ⚔️⚔️🔥🔥🔥🇹🇩🇹🇩🇹🇩
வன்னிய மணமகன் ஆதித்தமிழச்சி மணமகள் எங்கள் வீட்டின் சமுதாய திருமண விழா.... இந்த ஜோடியை வாழ்த்துங்கள்
0
இவர் சொல்வது முற்றிலும் உண்மை
வன்னிய இளம் தலைமுறையினர் நம் குல ஒற்றுமைக்காக செயல் பட்டு வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
வாழ்க எங்க அய்யா
நன்றி ஐயா நாம் தமிழர் 👃👃👃
தமிழ் தேசியம் வளர்ந்து விடக்கூடாது பாட்டாளிகள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விடக்கூடாது என்று பலரின் சதியால் விஜயகாந்த்
கட்சி தொடங்குகிறார் வன்னியர் வாழும் பகுதியில் அவர் வேண்டுமென்றே சீட்டு கேட்டு வாங்கி வன்னியர்களின் வாக்கு வங்கியை சிதைத்தார். விஜயகாந்த் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலானோர் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர். திராவிட கட்சிகளின் சூழ்ச்சியால் பாட்டாளிகளின் அரசியல் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டது. விஜயகாந்த் கட்சி தொடங்குவதற்கு முன்பு வரை ஐயா மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கையசைக்கும் திசையில் தான் வெற்றி கூட்டணி அமையும்.
எங்கள் தெய்வம் ஐயா....
Poojaiseyngapoonga
தேன் சொட்டும் பாண்டியனின் பேச்சு, தெவிட்டாத வரலாற்று விருந்து. தொடரட்டும் ஆதன் டிவி இன் பங்கு
Thalaiava waiting for ur interview in aadhan long time pls take regular interview with pandian sir
ஆயிரம் குறை சொல்லட்டும் இந்த வரலாறு அறியாத இக்கால மக்களும் இளைஞர்களும்... பா.ம.க. மக்கள் நலனில் அன்றும் இன்றும் என்றும் போராடும் உண்மையான தமிழர் மற்றும் தமிழ் நாட்டிற்கான கட்சி... 🇹🇩🔥
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@@rsn1660 Enna bro Sirippu
😁😁😁😁😁
அன்று ஓகே இன்று இல்லை, அப்படியே இருந்து இருந்தால் விமர்சனமே இருக்காது
வன்னியர்களின் வாக்கு வங்கியால் வளர்ந்தது திமுக அரசு. ஆனால் இன்றளவும் வன்னியர்களுக்கு எந்த பலனையும் செய்யவில்லை.
பாமகவைப்பபயன்படுத்திக்கொண்டதே திராவிடம் தான்
பின்பு பாமக வளர்ச்சியை தடுக்க விசிகவை பயன் படுத்தி மோதவிட்டது கலைஞர்
20% இட ஒதுக்கீட்டுக்கான கையெழுத்தை போட்டது தி.மு.க தலைவர் டாக்டர் மு.கருணாநிதி உடன்பிறபே
இந்த ஒரு மணி நேரம் பேட்டி எப்படி முடிந்தது என்றே தெரியவில்லை! அந்த அளவுக்கு ஆர்வமாக இருந்தது!
𝗧𝗵𝗮𝗹𝗮 𝗻𝗮𝗮𝗻𝘂𝗺...𝘃𝗱𝗺 𝘁𝗵𝗮𝗮𝗻
நல்ல தலைவா் .....!!
ஐயா பாண்டியன் அவர்கள் சிரிப்பு நல்லாருக்கு
Pandian sir super
ஆளுமை திறமை இருந்தும் தமிழகத்தில் ஆளும் இருக்கட்சிகளை வழி நடத்துவது அய்யா மருத்துவர் ராமதாசு அவர்கள் சமூக நீதிக்கு அன்று முதல் இன்று வரை போராடி வரும் சமூக நீதி போராளி அய்யா அவர்கள்🎊🇷🇴🥭🔥💯
ஆக வட மாவட்டங்களில் அதிக தியேட்டர்களை கட்டினால் இந்த மக்கள் அதில் மூழ்கி விடுவார்கள் என்று புரிந்துதான் சதி செய்து இருக்கிறார்கள் அன்றே. என் பாட்டாளிகளின் குருதியை உறிஞ்சி இருக்கிறார்கள் இந்த சினிமாக்காரர் என்று தெரிகிறது உங்கள் பேட்டியின் வாயிலாக
அய்யாவின் வாழ்க்கை வரலாறு தெளிவாக போராளி என்று தெளிவாக கூறிய பாண்டியன் ஐயா அவர்களுக்கும் பேட்டி எடுத்த மாதேஷ் அவர்களுக்கும் மிகுந்த நன்றி
அய்யா மீண்டும் தலித்துளையும் , சிறுபான்மை மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் தமிழ்நாட்டில் திராவிட அரசியலுக்கு மாற்றாக கூட்டாட்சி உருவாக்க வேண்டும்
இன்று முழுமையாக அரசியல் தெரிந்த மரியாதைக்குரிய டாக்டர் ஐயா எங்கே அனைவருக்கும் பிரியமான எங்கள் தலைவர் சூப்பர் ஸ்டார் எங்கே
One of the excellent documentary. This interview will be an excellence source of Historical reference on the life of Dr.Ramadoss. Hats off to Pandian sir. Importantly Pandian sir has cited the shortcomings of Dr.Ramadoss in a decent but in affirmative manner.
மிக அருமையான பதிவு
அய்யா அப்பவே மாஸ் தான் போல எங்க தவறவிட்டார்...?
திராவிட அரசியல் சூழ்ச்சி
அனைவருக்குமான தலைவர் மருத்துர் அய்யா
இன்றளவும் மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்கள் வாழும் பெரியார் சமூக நீதிப் பாதுகாவலர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
என்று பாட்டாளி மக்கள் கட்சி தந்தை பெரியாரை புறக்கணிக்க துவங்கியதோ அன்றே அதன் வீழ்ச்சியும் ஆரம்பமாகியது...
இதை உண்மையான பாட்டாளி சொந்தங்களே மறுக்க மாட்டார்கள்
மிக சிறந்த போராளி...
வருத்தம் இந்த பேட்டியில் கூட மாறி மாறி கூட்டணி வைத்தது பாட்டாளி மக்கள் கட்சி என்று கூறுகிறீர்கள். மாறி மாறி கூட்டணிக்காக இந்த திராவிட கட்சிகள் அழைத்தார்கள் என்று சொல்ல மறந்து விட்டீர்களா????
இது தான் உண்மை...
திமுக தமிழகத்தில் அதிமுகவை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி அமைத்துவிட்டது. அதைப்பற்றி எவனும் பேசமாட்டான், கேள்வி எழுப்ப மாட்டான்...
The pmk is for the people by the people and of the people is applicable to pmk only we pray to come to TN chief minister the party of pmk
Super. Anan
ஐயா பாண்டியன் அவர்களுடைய பேட்டி என்றால் ரசிக்கலாம் தெளிவா பேசுவார்.
அய்யா பெரியார் ஆரம்ப வாழ்கை தங்கள்வாயால் பேசவேண்டும் 👍🏻
வன்னிய சமூக மக்களும் பறையர் சமூக மக்களும் ஒன்றாக இருந்திருந்தால் அரசியலில் டாக்டர் அய்யா முதல்வரும் திருமாவளவன் துணை முதல்வராக வந்திருப்பார்கள் தமிழ் நாட்டில் பெரும்பாலான சமூக மக்கள் இவர்களே, அரசியல் சூழ்ச்சியால் இருவரும் பிரிந்தனர்
Daiii mairu Thiruma CM Ramadass Sub CM sollu da mairu
Unmai
100%
Poi
விடமாட்டார்கள்
சிறப்பான நிகழ்ச்சி
அறிஞர் குணா அவர்களின் திராவிடத்தால் வீழ்ந்தோம் புத்தகத்தை படிக்கும் பொழுது தான் ஐயா இராமதாஸ் அவர்கள் பற்றி அறிய முடிந்தது.... இப்பொழுது இன்னும் சற்று கூடுதலாக அறிந்து கொள்ள முடிகிறது....
நாம் தவறவிட்ட ஒரு நல்ல அரசியல் ஆளுமை அன்றைய ஐயா இராமதாஸ் அவர்கள்.
இந்த தலைமுறையினர் கட்டாயம் அரசியல் தெளிவோடு உண்மையான தலைவர்களை உள்வாங்கி கொள்ள வேண்டும்...
சூழ்ச்சிகளை புரிந்து கொள்ள வேண்டும்.
வீரப்பனார் பிரபாகரன் போன்றோரை இழந்தது போன்று இனிமேல் நாம் யாரையும் இழக்க கூடாது
ஆதன் தமிழ் துறையினர் சரியான முறையில் உருவாக்கப்பட்ட இந்த பதிவுகளை கையாளும் முறை பாராட்டத்தக்கது.... தொடர்க... தொகுதிக்கு ஒருவரின் வாழ்வியல் வரலாற்றை திரு. பாண்டியன் அவரின் மதி நுட்பத்தில் வெளியிடவும்...
PMK nice
அருமை
Nice
அய்யா பத்தி பேசும் போது அந்த ஆளு மூஞ்சி பளீர்னு மின்னுது
அன்பு தான்
வன்னியர்களின் குல தெய்வம் Dr.ராமதாஸ் அவர்கள் வாழ்க
Pandian sir neenga oru history book sir. Continue documenting every bit of Tamilnadu political history.
💙💛♥️🔥🔥💯💯
Dr.Ayya great personality
A great salute to our beloved brother, journalist,activist of Thanthai periyar Mr.Thamizha,Thamizha.PANDIAN.This is a real and genuine debate. Annan Mr.pandian ,not only a Tamil activist and 100 percent a social activist. I request him to give daily debate in the social media. Congratulations to his valuable service 👏
டாக்டர் அய்யா 🎉🎉🎉
Very very good message excellent speech and PMK story real message . Thank you pandiyan Sir.
அருமை... நன்றி...
ENGAL paathu kaavalar AYYAA👑❤️
பாண்டியன். அவர்கள்
கூறுவது அனைத்தும்
உண்மை
🇹🇩💥💯
Dr ராமதாஸ்அய்யா அவர்கள் ரொம்ப பிடிக்கும்
தேவேந்திர குல வேளாளர் ❤️💚
தென் மாவட்டம் ❤️💚
Pmk🎉
டாக்டர் ராமதாஸ் மீது மரவெட்டி என்ற எண்ணத்தை மாற்றி சமூகபோராளி எனபதைபதியவைத்த பாண்டியனாருக்கு நன்றி
இனிமேலாவது திராவிட அடமானங்கள் இன்றி மாற்றங்கள் உண்டா, தமிழர்கள் வாழ்வார்கள் 🙏
வடக்கே வன்னியர்
தெற்கே தேவேந்திரன் ❤️💚
சொன்னவர்
அய்யா ராமதாஸ்
தென் மாவட்டம் ❤️💚
அப்போ மத்த தமிழக்குடிகளை கொன்னுறணுமா?
இது தான் சோசலிசமா