நேந்திரன் வாழை தார் எடுத்து சிப்ஸ் போடும் வீடியோவை தெளிவான முறையில் உங்களுடன் 👌

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 48

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 5 місяців тому +2

    அக்கா நீங்க சமைக்கிற விதம்,பொறுமை,நிதானம்,சுவை என அனைத்தும் என் அன்னையை நினைவுபடுத்துகிறது.தீபாவளி பலகாரம் சுடும்போது இதுபோலதான் கடலை எண்ணெய் பொங்கும் அவர்களும் புளிதான் போடுவார்கள். சமையலை நேசிக்கும் உங்களின் குணம் உயர்ந்தது.வாழ்க வளர்க 🎉🎉🎉திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர்.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 5 місяців тому +2

    நேந்திரம் சிப்ஸ் அருமையான விளக்கத்துடன் சூப்பரா இருக்கு சகோதரி 👌👌

  • @chitrabs968
    @chitrabs968 5 місяців тому +2

    சூப்பர்.உங்களுக்கு பொறுமை ஜாஸ்தி.சிரித்த முகத்துடன் செய்து காட்டுவது பார்க்க சந்தோஷமாக அழகாக இருக்கு.நான் பெங்களூர்.👍😘

  • @valliammaialagappan7355
    @valliammaialagappan7355 5 місяців тому +6

    பொங்கும் போது புளி போடுவது போல வாழையிலையும் சிறிது கிழித்து மடித்து போட்டால் எண்ணை முறிந்து விடும் பொங்காது.

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 5 місяців тому +3

    Hi mam
    மிகவும் சிறப்பான பதவு மிக்க நன்றி மம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👍👍👍👍👍💕💕💐💐🤩🤩🙏🏻

  • @krishnavenis9319
    @krishnavenis9319 5 місяців тому

    அக்கா எங்கள் ஊர் நேந்திரம் சிப்ஸ் செய்து காட்டியது மிகவும் அருமை நாகர்கோவில்

  • @rajendrank3364
    @rajendrank3364 5 місяців тому

    Super sister thanks god bless you

  • @nancyl633
    @nancyl633 5 місяців тому

    Today katharikkai Vathal potaen ma vunga tips lot of thanks amma

  • @user-uw5nu7qx1p
    @user-uw5nu7qx1p 5 місяців тому

    Super amma neenga nariyal kathu kudukirum amma❤❤

  • @umadeviselvam7378
    @umadeviselvam7378 5 місяців тому

    உங்களுக்கு என்னுடைய நல் வாழ்த்து சகோதரி ❤❤

  • @shanthib6163
    @shanthib6163 5 місяців тому

    Nalla siricha mugam.ungalaku.❤

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 5 місяців тому

    Super mam..Very hard working lady and ready to teach others and God bless you and your family with good health and happiness always mam❤❤ From Chennai.

  • @nancyl633
    @nancyl633 5 місяців тому

    ❤❤❤amma super

  • @gayathrimari9413
    @gayathrimari9413 5 місяців тому

    Super ma naga thoothukudi ma

  • @shafibullet4739
    @shafibullet4739 5 місяців тому

    Super amma i am Namakkal

  • @pargaviesther5139
    @pargaviesther5139 5 місяців тому

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏👏💐

  • @Priya-ny2nk
    @Priya-ny2nk 5 місяців тому

    Arumaiaana snacks useful video ❤❤❤love u from Bangalore

  • @ganesanm5519
    @ganesanm5519 5 місяців тому

    Super amma❤❤❤

  • @devikrishna7110
    @devikrishna7110 5 місяців тому +2

    Queen of food world ❤

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 5 місяців тому

    🎉🎉wow,super sis 😊

  • @sudharaman8758
    @sudharaman8758 5 місяців тому

    U r a wonderful human being ...any one wld appreciate ur simplicity n honesty ...wld want to meet u sometime ...unlike many u tubers who live only for buying bangles ,sarees for their proudly addressing as princess daughter so on ,u mark a difference ...they shd see ur video n learn from u ..ur children also very different n portray respect to all people whom they associate with ...may God bless u with good health ...I am from Chennai ..u invite me ,I will spend few hrs with u ...

  • @user-wn2ui4ce7t
    @user-wn2ui4ce7t 5 місяців тому

    நல்லா சொன்னிங்க அம்மா சிப்ஸ் சூப்பர் நா தஞ்சாவூர் மா

  • @KalaiselviS-up7dg
    @KalaiselviS-up7dg Місяць тому

    Super akka❤

  • @deepamadhavan8826
    @deepamadhavan8826 5 місяців тому

    Super ma 😍

  • @RameshRameshRamesh-ok3rf
    @RameshRameshRamesh-ok3rf 5 місяців тому

    Super👌👌👌👌ma im nivetha from tindivanam panneer chilly receipes video podunga ma

  • @kalikarthika1592
    @kalikarthika1592 5 місяців тому

    நானும் நேந்திரம் சிப்ஸ் போட்டேன் அம்மா ❤❤

  • @brindavathia
    @brindavathia 5 місяців тому

    Super ma

  • @paryatdraksharam3972
    @paryatdraksharam3972 5 місяців тому

    Supper maa,very hard work .From US Texas

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 5 місяців тому +1

    🎉❤🎉❤

  • @maniammu19
    @maniammu19 5 місяців тому

    My fav You Tuber thanks for sharing this video

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 5 місяців тому

    Superb ma yes ur right ❤❤we add tamarind a small ball inside ur right

  • @user-uo5pj6pk8j
    @user-uo5pj6pk8j 5 місяців тому

    Hi amma nice volg

  • @pavithrapavithra9994
    @pavithrapavithra9994 5 місяців тому

    Vanakkamma 🙏
    Very nice Nendhiram Vazhaikai chips recipe. I have seen mass production of this in a factory. They directly slice the chips into the oil. As you correctly said, if you slice the chips on a plate and add it to oil, pieces will stick together. While mass production, they mix one more oil to coconut oil. I don't know what oil it is. Thanks for the superb video. God bless you. (Pavithra from Chennai)

  • @ranjanithiyagarajah7495
    @ranjanithiyagarajah7495 5 місяців тому

    👌👌👌👌👌❤❤❤❤

  • @nalininalini63
    @nalininalini63 5 місяців тому +1

    இது தீபாவளி டைம்ல போட்ட பழைய பதிவுதானே.😊

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 5 місяців тому

    Like it

  • @ManiKandan-ug8cr
    @ManiKandan-ug8cr 5 місяців тому

    Amma ungalaa meet pananuu eaga varanuu pls amma sollugaa😭

  • @leenaleena6465
    @leenaleena6465 5 місяців тому

    அம்மா உங்க கூட சில விசயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.உங்களுடைய போன் நம்பர் கிடைக்குமா

  • @Goodie477
    @Goodie477 4 місяці тому

    அந்த கட்டை எங்கு கிடைக்கும் 😢

  • @sundargeetha6276
    @sundargeetha6276 5 місяців тому

    மிச்சர் முறுக்கு சிப்ஸ் செய்த வீடியோ ஏற்கனவே போட்டுட்டீங்க இல்ல அக்கா

  • @aashikaaashi5551
    @aashikaaashi5551 5 місяців тому +1

    Etharku munnadiea intha video parthu vetean enna aachu amma potea video vea potarenga

    • @Nan_katrathu
      @Nan_katrathu  5 місяців тому +1

      நிறைய பேருக்கு பழைய வீடியோக்களை போய் பார்க்க தெரியவில்லை. அதனால் தான் மறுபடியும் போட்டேன் மா

    • @aashikaaashi5551
      @aashikaaashi5551 5 місяців тому

      @@Nan_katrathu ok amma 💐💐💐

  • @karpagamkolam
    @karpagamkolam 5 місяців тому

    Nenthiram chips poda theliva sonneenka

  • @ramtherockk
    @ramtherockk 5 місяців тому

    akka chicken 65 mela oru podi pottu tharuvanga - ove oru shop la different taste la irukum
    please konjam nalla recipe a kudunga akka