ஐந்து கிலோ அரிசி இரண்டு கிலோ காய்கறிகளுடன் வெஜிடபிள் பிரியாணி 👌

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 32

  • @pavithrapavithra9994
    @pavithrapavithra9994 10 місяців тому

    மிகவும் பயனுள்ள வீடியோ. தினமும் பல நூற்றுக்கும் மேற்பட்ட பசிப்பிணியுற்றோர்க்கு நீங்கள் ஓர் அமுதசுரபி. அட்சய பாத்திரம். காமதேனு. உங்கள் தொண்டு வாழ்க. ஏராளமான பாராட்டுக்கள்.
    நீங்கள் நீடூழி வாழ்க வாழ்க. மிக்க நன்றி.

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 10 місяців тому +2

    ஹாய் மம் 🙏
    நானும் நேற்றுமுதல் நாள் வெஜ் புரியாணி செய்தேன் ஆனால் நெய், நல்எண்ணெய்யில் தான் வதக்கி செய்தேன் கொஞ்சம் சொதப்பி விட்டது.என் பொண்ணுக்கு இந்த கராம்பு பட்டை பிடிக்காது பையன் ஓ கே தான் எனக்கு ஒரு அப்பாயிமெண்ட் இருந்ததால் அவசரத்தில் செய்தேன்.உங்கள் இந்த பதிவை 2 முறை பார்த்தேன்.மம் எனக்கு புரியாணிசரி வருவதிவில்லை என்பதால். அதனால் சில.சில ரைம் சைவ கோட்டல் கிரிஷ்ண பவன் அங்க வெஜ் புரியாணி சூசூசூப்பராக இருக்கும்.அங்க தான் வாங்கி கொடுப்பது என்பொண்ணுக்கு. வாழ்த்துக்கள் மம் இப்படி விபரமாக சொல்கிறீங்கள் தானத்தில் சிறந்தது அன்னதானம்.உங்கள் குடும்பம்,பரம்பரை நல்லா இருக்கும் நானும் நித்திய அன்னதானத்திற்கு ஒரவ்வொரு வருடமும் ஏற்பாடு செய்துள்ளேன் வேறு வளிகளிலும் உதவி செய்திறேன் இந்தியா தமிழ்நாடு,அன்ட் இல்ஙகை என்னால் முடிந்ததை செய்கிறேன். உங்கள் ஆனால் எதையும் சொல்ல விருப்பம் இல்லை வளம்பரம் வேண்டாம்.என்பதால், விடியோ பார்ப்பது சமையலுக்காக அடுத்து நீங்கள் செய்யும் பணிகளுக்காகவும்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏👌👌👌👍👍புரியாணி 👌👌👌🙏💖💖😍🥰💐

  • @expatriaters
    @expatriaters 10 місяців тому +2

    வணக்கம் சகோதரி,
    கரம் மசாலா பொடியை எப்படி தயாரிப்பது என்று சொல்ல முடியுமா?

  • @deepamahaa
    @deepamahaa 10 місяців тому

    Amma... Nenga pidikarunai kizhangu legiyam aprm venpoosani legiyam seiradhu epdi nu solunga amma.. pls.. sapda solranga ana enku epdi seiradhunu thariyala amma

  • @venmatheeswaran273
    @venmatheeswaran273 10 місяців тому

    Masala porutkala podi senju thalaikka koodaathaa?

  • @tamilsong3781
    @tamilsong3781 10 місяців тому

    Leelavathy pondy hi sis good morning today vlog super useful vlog veg briyani receip super different style thanks for shareing this video

  • @anuradhamahesh923
    @anuradhamahesh923 9 місяців тому

    நீங்கள் முதல் முறையாக சமைப்பவர்களுக்கு சொல்லித் தருவதாக இருந்தால் இந்த செய்முறை விளக்கங்களுக்கு இடையில் ஒரு டம்ளர் அளவு அரிசி மற்றும் காய்கறிகளுக்குத் தேவையான பொருட்களை விளக்கம் தந்தால் உதவியாக இருக்கும். மற்றபடி அருமை

  • @priyankaarasenan6583
    @priyankaarasenan6583 10 місяців тому +1

    ABC malt full video poduga sis

  • @thamaraipriya-l3g
    @thamaraipriya-l3g 10 місяців тому

    Enakku pidikum super akka

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan 10 місяців тому

    அக்கா super அக்கா என் மகனின் favorite பார்த்த உடனே சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது

  • @Selvi-i9w
    @Selvi-i9w 10 місяців тому

    ஹாய் அக்கா உங்க சமையல் வீடியோ ரொம்ப useful ah இருக்கு ❤

  • @divyapriyadharshinis1906
    @divyapriyadharshinis1906 10 місяців тому

    Soup video podunga amma

  • @dheepkaluminum6681
    @dheepkaluminum6681 10 місяців тому

    Hi சகோதரி உங்க smile romba அழகாக இருக்கு. நான் உங்கள் new subscriber.

  • @meenam4391
    @meenam4391 10 місяців тому +1

    அக்கா நேத்து தான் நீங்க ஏற்கனவே போட்ட வீடியோ பார்த்து அம்மா செய்தாங்க இன்னிக்கு போட்டு இருக்கீங்க சனிக்கிழமை செய்ய சொல்றேன் நன்றி அக்கா 🤤🤤😋

  • @hemalhemal9726
    @hemalhemal9726 10 місяців тому

    ஹாய் மா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கும் உங்க வீடியோ நீங்க சூப்பர் நான் பாண்டிச்சேரி ❤🎉👍🫂

  • @udanpirapugal
    @udanpirapugal 10 місяців тому

    Super sister malarvizhi Thirukukundram

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 10 місяців тому

    Super Biriyani mam❤❤Nandri😊😊

  • @renganathanreports2483
    @renganathanreports2483 10 місяців тому

    Podra like uh 🎉🎉

  • @ranuradharadha6982
    @ranuradharadha6982 9 місяців тому

    Super😊

  • @rajeshwarip1231
    @rajeshwarip1231 10 місяців тому +1

    Super ❤

  • @shakiladevi1076
    @shakiladevi1076 10 місяців тому

    Fantastic

  • @deepamadhavan8826
    @deepamadhavan8826 10 місяців тому +1

    Wow super biriyani ma 😍

  • @shanthithiyagarajan4471
    @shanthithiyagarajan4471 10 місяців тому

    Super amma

  • @aashikaaashi5551
    @aashikaaashi5551 10 місяців тому

    Biriyani super amma❤❤

  • @PraveenaSurender
    @PraveenaSurender 10 місяців тому

    Looks so yummy amma👌❤
    Praveena frm erode

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 10 місяців тому +1

    🎉🎉Wow,Biriyani😅❤❤

  • @KumaraveluM.R.S-ox4ip
    @KumaraveluM.R.S-ox4ip Місяць тому

    உங்கள் சமையலை நேரில் சாப்பிட விருப்பம் சென்னையிலிருந்து அவ்வளவு தூரம் நேரம் வாய்க்கும்போது வந்து சாப்பிடுவேன் சகோதரி

  • @sasiraja1425
    @sasiraja1425 10 місяців тому

    Super sister 💞

  • @mahamithun5331
    @mahamithun5331 10 місяців тому

    Mam congratulations

  • @tamilselvij8727
    @tamilselvij8727 10 місяців тому

    உங்க சமையல் பார்த்து பழகி ,நாமலும் கொஞ்சம் நல்லாதான் சமைக்குறோம் அப்படின்னு தோனுது😂😂😂😂😂😂

  • @akilashanmugam2558
    @akilashanmugam2558 10 місяців тому

    Super ma 🙏