Science Behind Tamil New Year | தமிழ்ப் புத்தாண்டு தையா? சித்திரையா? | Mr.GK

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • Download link: kukufm.page.li...
    Coupon code: MRGK50
    How Ancient Indians Invented Calendar and Clock? வான சாஸ்திரம்:
    • How Ancient Indians In...
    Reference:
    earthsky.org/a...
    www.fi.edu/blo...
    www.familytree...
    indianculture....
    www.csir.res.i...
    youturn.in/art...
    earthsky.org/h...
    www.livescienc...
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #tamilnewyear #tamilcalendar #astrology
    Mr.GK stands for Mr.General Knowledge.

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @gsgokulraj
    @gsgokulraj Рік тому +543

    Undoubtedly great content with respect to the calendars that I ever seen. Congratulations bro and keep up the good work 👍

    • @apparcomputerpoint2419
      @apparcomputerpoint2419 Рік тому +21

      neenga super nga

    • @MrGKTamil
      @MrGKTamil  Рік тому +91

      Thanks for your contribution and support 🤝

    • @gsgokulraj
      @gsgokulraj Рік тому +41

      @@MrGKTamil Thanks to you for making good content bro. I know how much work went behind this one video and it will be hardly recognized if it's in tamil. So, it's a small gift for the effort. Keep inspiring us bro 🙂

    • @selvarajk8267
      @selvarajk8267 Рік тому +3

      🙏🙏🙏

    • @gobimurugesan2411
      @gobimurugesan2411 Рік тому +2

      @@ramalingamseenivasan8607 seri antha 60 Tamil varushathuku pera sollunga

  • @gokulsupramani9642
    @gokulsupramani9642 Рік тому +45

    வட்டத்தில் ஏது தொடக்கம் ?❤️. இந்த விளக்கத்தை எந்த TV காரனும் சொல்ல மாட்டான். This is My favourite video of mr gk

  • @siva5965
    @siva5965 Рік тому +10

    விளக்கத்தை தேடும்போது நம்பிக்கை உடைந்து விடும்...... அறிவியல் ஆசான் நன்றி

  • @ArunKrish21
    @ArunKrish21 Рік тому +8

    18:21 இதைத்தான் நானும் நினைத்திருந்தேன். எனினும், அறிவியல் விளக்கங்களை அறிந்து கொண்டேன். எவரையும் புண்படுத்தாத விளக்கமிது. நன்றி அண்ணா! ❤️

  • @selvarajk8267
    @selvarajk8267 Рік тому +149

    அறிவியல் படி பார்த்தால் தினம் தினம் புத்தாண்டுதான் நன்றி.
    Happy New Year Mr. GKK. 🙏

  • @MrGKTamil
    @MrGKTamil  Рік тому +106

    *LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ :
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @dineshkumar727
      @dineshkumar727 Рік тому +1

      It's really a great content, I woul strongly suggest to move March 20 to Tamil new year

    • @sathiskumar911
      @sathiskumar911 Рік тому +1

      வாணிற விசும்பின் கோண்மீன் சூழ்ந்த
      விளங்கதிர் ஞாயி றெள்ளுந் தோற்றத்து - சிறுபாணாற்றுப்படை: 242-43
      சூரியனை கோள்கள் சூழ்ந்து இருந்தது

    • @balajibr1484
      @balajibr1484 Рік тому +1

      பங்குனி 7 தமிழ் புத்தாண்டு

    • @PraveenKumar-qj2qw
      @PraveenKumar-qj2qw Рік тому

      @Mr.GK Parsi new year (nowruz) they are celebrating scientifically

    • @Funfactory2024zzzyyy
      @Funfactory2024zzzyyy Рік тому +2

      வரும் காலங்களில் அறிவியல் தான் நம்மை வழிநடத்தும், ஆதலால் அந்த வழியில் பயணிக்க தொடங்குவோம்.
      ராகேஷ் சர்மா அவரை பற்றி கொஞ்சம் பதிவிடுங்கள்.

  • @karthickrajgangadharan
    @karthickrajgangadharan Рік тому +1

    ஒங்க வீடியோ பார்த்துடு எங்க அம்மா கிட்ட போய் சயின்ஸ் பேசினா என்ன நாத்திகன் முடிவு பண்ணிடாங்கு ! இப்ப தமிழ் புத்தாண்டு சரி இல்லை சொன்ன அவ்வளொதான் ! உங்கள் முயற்சி பிற்கால சந்ததிகளுக்கு உதவும்! Thank you for improving knowledge of the today & future generations

  • @gunasekaran3040
    @gunasekaran3040 Рік тому +19

    இருபது நிமிடத்தில் இவ்வளவு விஷயங்களை இவ்வளவு ஆழமாகவும், தெளிவாகவும் விளக்கியது ஆச்சரியமே. இது தான Mr.GK ஓட ஸ்டைல். நன்றி.

  • @dhineshkumar8501
    @dhineshkumar8501 Рік тому +36

    ஒரு வட்டத்தில் தொடக்கம் எங்கு இருக்கிறது??? 🔥💥👌👌🔥🔥
    Goosebumps 👏🏻👏🏻👏🏻🙏🏻
    நமது குழப்பங்களும் கேள்விகளுக்கும் தேவையான பதிலை வேட்டையாடி நமது அறிவு பசியை போக்குவதில் @mr.gk கை தேர்ந்தவர் என்பதில் ஐயமில்லை 💞🥰💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 Рік тому +10

    ஒரு எபிசோடுக்கு தங்களின் உழைப்பு அசாத்தியமான சொல்லும் திறன் அசாத்தியமான ஞாபக சக்தி போற்றத்தக்கது தங்களின் திறமைக்கு வாழ்த்துக்கள் தலைவணங்குகிறேன் பணி தொடரட்டும்

  • @vigneshk855
    @vigneshk855 Рік тому +2

    முழுமையாக அறிந்து கொண்டேன், வட்டமோ, கோளமோ அதற்க்கு ஆரம்ப புள்ளி இல்லை, புதுவருடம் என்பது நமது மனஉணர்வை பொறுத்தது, எல்லா நாளும் புது நாள் தான் புது உலகம் தான், மகிழ்ந்திடு, மகிழ்வித்திடு...🎉💕👌☀️

  • @mrtamil707
    @mrtamil707 4 місяці тому +4

    ராசி நட்சத்திரம் எப்படி வருகிறது என்பதை அறிவியல் பூர்வமாக விளக்கி, ஜோசியக் காரர்களுக்கே ஜோசியம் பார்த்த எங்கள் mr.gk வாழ்க. ( Please விளையாட்டாக எடுத்துக்கொள்ளவும்)

  • @user-bn1kl5dz1v
    @user-bn1kl5dz1v Рік тому +323

    மக்களின் அறிவியல் பார்வையை ஆழம் ஆக்கிய Mr.GK-விற்கு நன்றி...

    • @hitlerthemass9910
      @hitlerthemass9910 Рік тому

      👍

    • @veetrinan-nilakkallil6573
      @veetrinan-nilakkallil6573 Рік тому +4

      விண்ணியலும் வாழ்வியலும் என்ற யூடியூப் சேனல் பாருங்கள்.

  • @Simply_Sathish
    @Simply_Sathish Рік тому +187

    அறிவியல் வாத்தியார் அவர்களுக்கு மாலை வணக்கம் 🙏🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️🤗👍

    • @premaprema2048
      @premaprema2048 Рік тому +4

      சங்கி என்பதும் தமிழ்தான் சங்கதமிழ், சங்கிதம், பின்னர் வந்த, ஆரிய பிராமணர்கள் தங்களுடையது என திரிந்து பொய் சொல்ல,,,,,,,,

    • @Simply_Sathish
      @Simply_Sathish Рік тому

      @@premaprema2048 என்ன தான் சொல்லவரிங்க... எனக்கு புரியல. நான் என்ன கமெண்ட் பன்னி இருக்கே... நீங்க என்ன சங்கி ன்னு சொல்ரிங்க.😐

    • @rasakisan3229
      @rasakisan3229 Рік тому

      நீங்கள் கிண்டல் செய்வதாய் நினைத்து விட்டார்.

    • @lenink8140
      @lenink8140 4 місяці тому

      March 22 is start of Gregorian calendar in India , I think

  • @CD07
    @CD07 Рік тому +9

    புத்தாண்டின் மீது நானும் உணர்வுபூர்வமான முடிவிலேயே இருந்தேன்.... அறிவியல் கூற்றுகள் மூலம் விளக்கம் தந்து அதை தெளிவு செய்ததற்காக மிக்க நன்றி Mr.GK 🙏

  • @tho0masdas
    @tho0masdas Рік тому +1

    13:55 தறையில் சம தலமும் மலைகளில் சம தலமும் அமைத்து கோபுர உச்சியை அதிக பட்ச செங்குத்து கோணத்தில் வத்த நம்முன்னோர்களுக்கு பூமி சாய் கோணத்தில் இருப்பது தெரிந்து இருக்காது என்று நீங்கள் கூறுவது சிரிப்பாக உள்ளது

  • @subburammuthuramasamy7548
    @subburammuthuramasamy7548 Рік тому +7

    please everyone note 2:48...
    Sept -7 (tamil la saptham)
    Oct -8 (tamil la attu)
    Nov -9 (tamil la navam)
    Dec -10 (tamil la dasam)
    Varthaigal maruvi irupathu therigirathu...
    Best example tamil is orgin language...thanks @Mr gk

    • @tiefnachdenken8722
      @tiefnachdenken8722 Рік тому +3

      whatever words you used are not tamil they are sanskrit and since latin belongs to indo-european language family they have similar words for numbers.

    • @vivekz2008
      @vivekz2008 Рік тому

      Idhellam Sanskrit la irundu Tamil ku vandadu bro.. Sankrit ku Aryan migration la vandadu..
      Ipa kuda Hindi indhellam direct ah irukum..

    • @aegontargaryen4091
      @aegontargaryen4091 Рік тому

      @@tiefnachdenken8722 👍

  • @vinothpalaniraj2432
    @vinothpalaniraj2432 Рік тому +18

    நீங்கள் சொல்லுகின்ற அணைத்து விஷயங்களும் எங்களுக்கு புதுமையாக இருக்கின்றன
    மிக்க நன்றி 🙏
    if you become a science teacher children will become a scientist

  • @amirthalingamthiruvenkadam9189

    நல்லதொரு அறிவியல் சார்ந்த விளக்கம்.....கொண்டாட்டம், புத்துணர்ச்சி, என்றவகையில் சூரியன் மகர ரேகையில் இருந்து கடக ரேகை நோக்கி பயணிக்கும்போது தமிழ்நாட்டை நோக்கி சூரியன் வருவதை வரவேற்க்கும் விதமாக சூரியனை வழிபட்டு கொண்டாடுவது (தொடக்கம்) பொங்கல் பண்டிகை என்பது என் கருத்து...

  • @TamilSelvan
    @TamilSelvan Рік тому +2

    Sema INFO bro - Well Explained

  • @akshara444
    @akshara444 Рік тому +300

    1st group : January la than new year...
    2nd group : illa April la than new year...
    Mr. Gk : Ada orama poi vilayadunga pa... March la than new year. 😂

  • @deepaksanjeevan3574
    @deepaksanjeevan3574 Рік тому +83

    Unga content quality keeps improving day by day sir 💥💯

  • @muruganvvm45
    @muruganvvm45 Рік тому +1

    For my compel request🙏
    சேது சமுத்திரம் திட்டத்தைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க நன்மையா? தீய்மையா?

  • @javeethhaji833
    @javeethhaji833 Рік тому

    வணக்கம் ஜி கே அண்ணா நான் உங்களை திருநெல்வேலியில் சந்தித்தேன் ஆனால் உங்கள் அருகில் என்னால் வர முடியவில்லை மன்னிக்கவும் 2023ஆம் ஆண்டு ஒரு விமானம் கிளம்பி 2022 ஆம் ஆண்டு தலை இறங்கி இருக்கிறது இதைப் பற்றி செய்தி அறிந்தவுடன் என் நினைவில் முதலில் வந்தது நீங்கள் தான் உங்களிடம் இதைப் பற்றி நான் கேட்க வேண்டும் என்று மிகவும் ஆவலாக இருக்கிறேன் தயவு செய்து ஒரு வீடியோ போடுங்க

  • @plzmailveera
    @plzmailveera Рік тому +97

    Beyond the accuracies and facts, bringing these thought-provoking concepts and holistic education to a wider common audience is a great thing. I respect that and wish you luck to continue your good work on a bigger scale

  • @ayeshaclassesgk
    @ayeshaclassesgk Рік тому +136

    Mr gk▫️Lets all be grateful for you putting in hardwork into your videos to make us happy । True thing is you posts almost everyday with this quality of content is just insane।

  • @sakthivela1954
    @sakthivela1954 Рік тому +4

    உங்களுடன் பயணிக்கும் போது அறிவியல் சார்ந்த புதுப்புது விஷயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது வாழ்த்துக்கள் Mr GK

  • @vigneshvenkatesan3074
    @vigneshvenkatesan3074 Рік тому +1

    என் அறிவையும், தமிழர்களின் அறிவையும் மேன்மேலும் மெருகேற்றுகிரார் Mr.GK ... புத்தாண்டு தேவையா, பழமையை மாற்ற கூடாதா, நாம் எதை நோக்கி செல்ல வேண்டும்.. என்று நீங்கள் கூறிய அனைத்தும் அற்புதம்🤏

  • @SanthoshKumar-du2ro
    @SanthoshKumar-du2ro Рік тому +5

    ஆழ்மனதில் இருந்த பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது, உங்கள் உழைப்பிற்கு மிகப் பெரிய நன்றி சகோ. 🙏

  • @cruzruban8096
    @cruzruban8096 Рік тому +23

    சிவாவின் படத்தொகுப்பும் Mr.Gkவின் விளக்கமும் ஈர்க்கிறது. வாழ்த்துக்கள்.👌

  • @ramjikannan5341
    @ramjikannan5341 Рік тому +13

    Mr. GK -Mark my words.
    You have started a revolution. You will reach new heights.
    Wonderful explanation. We can directly just submit this video to the government. It has a full source of information.
    All the Very Best. 👍

  • @srblyricssong
    @srblyricssong Рік тому +1

    Mr.GK , எனக்கு ஒரு சந்தேகம் . இதற்கு முன், யுகம் பற்றிய இந்த வீடியோவைப் பார்க்கலாம். கேள்விகள் பதிலில்(reply) உள்ளன.

  • @mastergvyofit6787
    @mastergvyofit6787 Рік тому +6

    March 20 & 21 😍😍😍 Appreciate your efforts, accept and make a change.

  • @tamilmission7406
    @tamilmission7406 Рік тому +4

    நம் தமிழர்களின் வாழ்வில் இன்றும் புழக்கத்தில் இருபது
    " தை பிறந்தால் வழி பிறக்கும் "

  • @Kannan-l4e
    @Kannan-l4e 4 місяці тому +1

    நன்றி!

  • @mr.rockey6803
    @mr.rockey6803 Рік тому +24

    Thanksதமிழ் திருநாளாம் தை திருநாள்,தான் தமிழ் வருடப் பிறப்பு ஆகும்... காலப்போக்கில் மாற்றபட்டு விட்டன! சித்திரை என🤗🤗🤗🤗🎊🎉🎂

    • @MrGKTamil
      @MrGKTamil  Рік тому +7

      Thanks for your contribution 🤝

    • @saravanakumarsenthurpandi1376
      @saravanakumarsenthurpandi1376 Рік тому +1

      @@kumaravelk4837 Avaroda effort ku help panunga pesuvaru

    • @tamilmakers2742
      @tamilmakers2742 Рік тому +4

      Tamizhar thirunal vera Tamil puththandu vera
      Atha mothala purinjikonga

    • @niranjanj6930
      @niranjanj6930 Рік тому +4

      சித்திரைத் திங்கள் முதல் நாள்

    • @KumaranRagupathi
      @KumaranRagupathi 22 дні тому

      ​@@MrGKTamilகமென்ட்க்கு உங்கள் ரிப்ளை ய இப்பதான் பார்க்கிறேன்..

  • @user-on4bx5xb9g
    @user-on4bx5xb9g Рік тому +3

    புத்தாண்டு ஒன்று கிடையாது.நாமாக புதுப்பிக்கப்பட்ட ஓர் நாள்.இது தான் உண்மை.your perfect.answer man. 👍🙏💯

  • @staravi39
    @staravi39 Рік тому

    நல்ல உபயோகமான அறிவியல் பூர்வ பயனுள்ள செய்திகள். நன்றி.
    தாங்கள் சொன்னது போல… புத்தாண்டு என்று ஒன்றே அறிவிலில் இல்லை, உதாரணமாக வட்டத்தில் எது ஆரம்ப புள்ளி என்றீர்கள். முற்றிலும் உண்மை… அப்படி இருக்கையில் என் நம்பிக்கையில் அது சித்திரை ஓன்றாகவே இருந்து விடட்டுமோ… யாருக்கென்ன நஷ்டம்… வட்டத்தில் நாம் குறித்த புள்ளி எல்லா ஆண்டும் ஓரே இடத்தில் தான் தொடங்கும் எனும் போது எந்த அறிவியல் பிழையும் இல்லைத்தானே!!?

  • @anyonjohnson
    @anyonjohnson Рік тому +1

    மார்ச் 20 புதுத்தகவல்ல என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். ஆனால் எங்களுக்கு புது தகவல் மட்டுமல்ல, புதுமையாக இருந்தன. நன்றி GK.

  • @mr.2k405
    @mr.2k405 Місяць тому +1

    நன்றி ஜீகே....உங்கள் உழைப்பு மகத்தானது🎉🎉🎉❤

  • @tamilarasuganeshamurthy
    @tamilarasuganeshamurthy Рік тому +54

    I wish this should be changed to March 20 in the upcoming years so our upcoming society should have the knowledge of our origin and to calculate the calendar by their own ❤️. I love all contents of this channel. Feeling proud of you ✨

    • @rajasekar4035
      @rajasekar4035 Рік тому

      Avar telugu ugadi than March 22 than correct tamilan nega muttal nu solrar atha nambitu irukega

    • @GaneshKumar-fz1zz
      @GaneshKumar-fz1zz Рік тому

      The rays of the sun falls directly on the sivalinga for 7 continuous days starting from Tamil new year...... tell me who has to do the 20 minute readjustment

  • @MPMG36
    @MPMG36 Рік тому +15

    As you told, March is fine for those who believe in science. For emotional reasons, people are following April or Jan. Whatever, we need a refresh point for every 365 days. Let it be. Enjoy all the days. 🙂

  • @aathavana8216
    @aathavana8216 Рік тому +3

    Equinox - சம இரவு நாள்
    Solstice - கதிர்த்திருப்பம், ஞாயிறு (நாயிறு) திருப்பம் 🙏👍☺️

  • @karthikeyanindia
    @karthikeyanindia 4 місяці тому +1

    மிகத் தெளிவான விளக்கம் நன்றி

  • @radhakrishnans9096
    @radhakrishnans9096 Рік тому +23

    It's better to celebrate each day when u wake up and feel fresh every day with a positive attitude 😊

  • @mahilpranav6534
    @mahilpranav6534 Рік тому +10

    You are a scientific freak anna.. Unga friends LMES and big bang bogan lam calendar patthi potutanga.. Unga video ku thaan wait pannitu irunthe.. And i am satisfied as always after watching your video

  • @sridhar42rk
    @sridhar42rk Рік тому

    தமிழ் புத்தாண்டு வசந்த காலத்தில் தொடங்கியது என்று நான் கூறிய போது என் நண்பர்கள் சிரித்தனர்.தற்போது நீங்கள் வழங்கிய உரை எனக்கு ஆறுதல் அளிக்கிறது நண்பரே...

  • @RAJAGURU2008
    @RAJAGURU2008 Рік тому

    சூப்பரிட்டிங்க Mr gk . .
    எங்க..‌ எங்க.. சுற்றினாலும்
    உங்க சைக்கிள அறிவியல் கிட்ட
    ஸ்டேன்டு போடுறீங்க பாருங்க ..
    நீங்கள் நவின பெரியார் ....

  • @akilaava2490
    @akilaava2490 Рік тому +27

    I'm grateful for ur content to clear the confusion and empowering people. Great science lecture about calendar. I agree with march 21✌️ Ending punch is great🔥

  • @shreeramCoimbatorekaaran
    @shreeramCoimbatorekaaran Рік тому +14

    எதுவானாலும் விடுமுறையாக இருந்தால் மகிழ்ச்சி 😁

  • @redtagg9154
    @redtagg9154 Рік тому

    அப்போ நல்ல நாள், கெட்ட நாள், அஷ்டமி, நவமி, நல்ல நேரம், கெட்ட நேரம் இப்டி எதும் இல்லையா,... இது தெரியாம இவ்ளோ நாள் வீணாகிட்டேன்...அறிவியல் ❤️ நன்றி Mr Gk

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 Рік тому

    சிறப்பு..அருமை..வாழ்த்துக்கள்ங்க..என் கருத்து மூன்றுமே தேவையில்லாத ஆணியே..நம் அன்றாடப் பயன்பாட்டில் இருக்கும் ஜன1 மட்டுமே.. போதுமே

  • @Nirmal9396
    @Nirmal9396 Рік тому +63

    Science and Maturity is when u understand It's not a new year, it's just a Next year, also Nothing new happens without our effort towards the goals, Its not about Thaii or Sithirai month, its about keep on upgrading our knowledge, becoming a better person and makes our upcoming generation to make them think and questioning better, Thanking Mr.Gk for his efforts 🤝

    • @balachandar9766
      @balachandar9766 Рік тому +1

      Correct

    • @GaneshKumar-fz1zz
      @GaneshKumar-fz1zz Рік тому

      The rays of the sun falls directly on the sivalinga for 7 continuous days starting from Tamil new year...... tell me who has to do the 20 minute readjustment

  • @mddass9047
    @mddass9047 Рік тому +275

    புத்தாண்டு என்ற ஒன்று கிடையாது என்று சொன்ன தருணம் 👌

    • @123testhandle
      @123testhandle Рік тому +9

      Thu!!.

    • @sivathenu7419
      @sivathenu7419 Рік тому +2

      @@123testhandle kannaadi paaka marantada

    • @sakthivelmanisakthivelmani4668
      @sakthivelmanisakthivelmani4668 Рік тому

    • @OneSideLover69
      @OneSideLover69 5 місяців тому +2

      அப்புரம் என்ன மனா வுக்கு குழப்பறீங்க. எப்படியோ எவனொ கொண்டாட இட்டு போரான்.

    • @user-ti2hn3gc3j
      @user-ti2hn3gc3j 4 місяці тому

      ​@@OneSideLover69 தமிழுக்கு மட்டும் புத்தண்டு தெலுங்குக்கு இல்லை, மாத்த மொழிகளில்லை சிறப்பு தமிழுக்கு இருக்கலாமா

  • @Anbu_Sampath
    @Anbu_Sampath Рік тому +20

    வாழ்க்கை ஒரு வட்டம்.
    Jokes apart, this is really great content to know about various time measures by others. I remember this debate with friends who(Tamil, English, other cultures ) is great with time and all. With advance in science we should start working towards better understanding and move forward. I did not know about CSIR. Always learn something new from your videos.

  • @pothipm
    @pothipm Рік тому

    அருமையான விளக்கம், நிலா காலம் எல்லா நாளும் தமிழ் மரபில் விழா காலம் தான் குளிர் முடிந்து கோடை தொடங்கும் நாள் தை திருநாளாகும் அதுபோல் ஹோலி வட இந்திய மக்கள் கொண்டாடுகிறார்கள் அவ்வளவுதான் இதில் வருடம் என்பது அலுவலக கணக்குகாகத்தான்

  • @muralisuseth1452
    @muralisuseth1452 Рік тому +21

    Truly appreciate your effort on the research. Justified answer for my long time controversy view. Read Maraimalai, K A P Viswa Arutpa on the Thai new year but yours is exceptional.

  • @arunprakaash2491
    @arunprakaash2491 Рік тому +9

    Had a long day!! Seriously doubted whether i would last this 19+ minute long video... Champ, you and your narration kept me glued!! Hatsoff!!

  • @advocate_veejay
    @advocate_veejay Рік тому

    Innaikku na unga video pathen rmbhavey impressive ha irundhichu....ennoda instagram la unga video pakka solli oru reel pottu irukken ...indha video yella Tamil makkalukku poi seranum

  • @kesavamoorthyk800
    @kesavamoorthyk800 9 місяців тому

    Dear Mr GK, you have covered the vast area about calendar. Your explanations are very interesting and want to mention few points.
    1. Starting points of Udhrayanam and Dhakshinayanam are reference to equator.
    2. Long distance stars are moving and due to its distance we are considering that its not moving when compared with the movement of solar system. So Aries is fixed and sun is entering into Aries on April 14 every year.
    3. As per the science the movement of vernal equinox towards reverse date and being on March 21 in this century. Scientists are referring the point of vernal equinox is Aries and its moving.
    The real stars of Aries is not yet changed the position. These differences are called Nirayana in Astrology derived by many astronomers like Lahiri, Krishnamoorthy, Fagen, Bradley etc.,

  • @velliangiricncdepartmentof4267
    @velliangiricncdepartmentof4267 Рік тому +21

    First view.... சித்திரை மாதம் தான் தமிழ் புத்தாண்டு

  • @thepassionatetrader6132
    @thepassionatetrader6132 Рік тому +6

    Honestly, How you are doing this magic in each and every video brother. I always open your videos with curiosity thinking about how you can speak for 15+ minutes on this topic but each and every time you surprise me with tonnes of content related to that, similarly, I haven't imagined this video will have this much information. Hats off to your work and the way you present things is super impressive. you're a great creator for the Tamil community. Happy I found Mr. GK very long back. Special mention to editor :)

  • @sb_gamer7238
    @sb_gamer7238 Рік тому +1

    நன்றி அண்ணா புத்தாண்டில் இவ்வளவு தகவல்கள் இருக்கிறது என்பதை உங்களது காணொளியின் மூலம் தெரிந்துகொண்டேன்.

  • @Selvaraj-js2ee
    @Selvaraj-js2ee Рік тому +1

    நன்றி வாத்தியாரே 🙏🙏🙏🙏

  • @mohamedhajiali6117
    @mohamedhajiali6117 Рік тому +3

    When I was in india month of March and April is summer and very hot.. In 2011 I moved to France.. Here I see the season difference.. Winter is very cold and moody.. Im waiting for month March to start a new thing

  • @dineshkumardharmaraj628
    @dineshkumardharmaraj628 Рік тому +8

    Bro I am a consistent viewer of our channel and a silent and big fan of you.
    How this can be possible for you bro, The way you present those complicated subject as it is and very very easily receivable. Hats off to your research and hardwork to educate us🫂. Thalaiva you are great🙏.
    And finally, I very well enjoyed the result about new year 😁. Not as your fan but in scientific approach March 20 will be perfect 😀🙏.
    Thanks for every videos and keep educate us bro🫂

  • @christhuwilson9731
    @christhuwilson9731 Рік тому

    நன்றி Mr.GK Sir... நான் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என நம்புபவன். ஆனால் நீங்கள் கூறிய அறிவியல் பூர்வ அணுகவில்லை. ஏப்ரல் மாதம் கொண்டாடபடும் புத்தாண்டில் முற்றிலுமாக புராண இதிகாச மூடநம்பிக்கை மட்டுமே இருந்துள்ளது. அதனால் தை மாத அறுவடை திருநாளை தமிழர் திருநாளாக ஏற்று இருந்தேன். தற்போது இந்த உங்கள் அறிவியல் பார்வையையும் நம்புகிறேன்

  • @memeengineer3654
    @memeengineer3654 Рік тому

    வட்டத்திற்கு ஆரம்ப புள்ளி இல்லை , ஆகவே புத்தாண்டு என்பது அறிவியல் சம்பந்த பட்டது அல்ல, அதனால் அதை அறிவியலா பக்கமா புத்துணர்ச்சி பெறும் நாளாக எண்ணி அனைவருக்கும் சமமான நாளாக ஒரு நாளில் கொண்டாடப்பட வேண்டும்

  • @ezhilarasu7249
    @ezhilarasu7249 Рік тому +3

    இப்படி ஒரு வீடியோவை பார்த்த பிறகு வேற என்ன தான் சொல்ல முடியும்...??
    மார்ச் 21 புத்தாண்டு😍

  • @Sundhara_Pandian
    @Sundhara_Pandian Рік тому +10

    I Appreciate your efforts, let's see if influencial people accept and make a change.

  • @glitchyx6873
    @glitchyx6873 Рік тому

    Mr.Gk romba arumaiya solliteenga... Athulaiyum lasta unarpoorvam arivupoorvam nu oru vilakam kodutheengaley ennaiya athu romba sinthika vachutu... Intha vilakam Matra pala kelvikalukum oru sirantha vidaiya irukum...

  • @Marudhupandiyan3010
    @Marudhupandiyan3010 Рік тому

    End is ultimate. Scientific uh think panravangalukku ethukku new year. Unarchchi poorvama new year uh approach panna koodathu

  • @BalaMurugan-wx4cw
    @BalaMurugan-wx4cw Рік тому +3

    Wow.. one of the best videos i have ever seen.. brilliant explanation and lovely animations.. hats off..

  • @Hari2897
    @Hari2897 Рік тому +4

    Unbelievable effort! Absolutely spectacular video! This is the kind of content we love and need❤️

  • @radjaradja9149
    @radjaradja9149 Рік тому

    Ppaaa.... semmaya irundadhu,,, Super bro... keep your courrage...

  • @srinivasancp3022
    @srinivasancp3022 Рік тому

    @Mr. GK அறிவியல் முற்றிலும் தவிர்க்கப்பட்டு அரைகுறைத் தெளிவு கூட இல்லாது புனையப்பட்ட உங்களது முதல் காணொளியாகவே இதனைக் காண்கிறேன். உங்களை தொடர்ந்து பின்பற்றிவரும் எனக்கு இது பேரதிர்ச்சி தான். தமிழர்கள் சித்திரை முதல் நாளினையும் போற்றியிருக்கின்றோம், தை முதல் நாளினையும் போற்றியிருக்கின்றோம். ஆனால், ஆண்டின் துவக்க நாளாகவோ முதல் நாளாகவோ யாதொரு சங்க நூல்களிலும் இருப்பதான் நானறியேன். மேலும், தமிழர்களின் வாழ்வியல் ஆதாரம் ஞாயிறு (சூரியன்) மட்டும் தானேயன்றி வேறேதுமிருந்ததாய் எனக்குத் தெரிந்து குற்றறிவில் இல்லை. ஆகையால் சூரியனை மையப்படுத்திய நாட்காட்டி மட்டுமே தமிழர்களிடம் இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. நட்சித்திரக் கூட்டத்தினை வானிலையினையும் பருவகால மாற்றத்தினை ஆய்ந்துகொள்ளவுமே பயன்படுத்தியிருக்கலாம்; அதுவும் உறுதியாக எங்கேனுமில்லை.
    ஏனெனில் இன்றைக்கு 6000 ஆண்டுகட்கு முன்னரே தெளிவாக ஞாயிற்றைத் தான் கோள்கள் சுற்றிவருவதை தமிழர்கள் அறிந்திருந்தனர். உறுதியாகவும் நிச்சயமாகவும் தரவுகளுடன் என்னால் கூறவியலும். நீங்கள் கூறிய மேடம், ரிசபம், கன்னி இத்தகு இராசி மாதங்கள் எல்லாமே ஆரியப் புகுத்தல் மட்டுமின்றி வேறேதுமில்லை. எமது இப்பதிவு அரசியல் என்று ஒதுக்குவீரானால், தங்களுக்கு அறிவியலுக்கும் வெகுதூரம் என எண்ணிக்கொள்வேன். ஆனால், உண்மையாக ஆய்ந்து கூற முற்பட்டீரானால், ஆய்ந்து அறிந்துகொள்ள வாழ்த்துக்கள்!! வாழிய தமிழ்! வளர்க தமிழர்நாடு!! @Mr.

    • @marudhamchandru8725
      @marudhamchandru8725 Рік тому

      உலகத்திற்கே ஓரை முறையை ஆராய்ந்து வானியல் அறிவியாலர்கள் தமிழர்களே,ஓரை முறைப்படி நம் சூரிய குடும்பத்துடன் தொடர்புடைய நட்சத்திரங்கள் 27 என்று கணக்கிட்டு, அதில் முதல் நட்சத்திரமாக குதிரை என்ற பொருள்படும் அசுவினியில் தொடங்கி ரேவதி என்ன நட்சத்திரத்தை கொண்டு முடித்தனர், இதிலே அசுவினியில் சூரியன் நுழையும் முதல் நாள் புது வருடமாக்கினார்கள்,இங்கு சூரியன் நிற்கும் இடம் பூமி நிற்கும் இடம் தான், வானியலை பொருத்த வரை சூரியனுக்கு ஓட்டம் தராமல் இந்த பூமியில் எந்த கணக்கீடும் செய்ய முடியாது, சம இரவு பகல் நாளான மார்ச் 20 லிருந்து, பூமியின் 23 1/2 டிகிரி சாய்வு கோணத்தின் அடிப்படையில் மார்ச் 20 வுடன் 23 1/2. நாட்களை கூட்டினால் வரும் நாளை புது வருடமாக கொண்டாடலாம் என்ற. பழக்கத்தை கொண்டு வந்தனர், நண்பா இன்று உங்கள் பிறந்த நாள் என்னனு கேட்டால் ஒரு கணக்கிற்காக ஆங்கில தேதியை நிரந்தராமாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டீர்கள் அதை தான் சொல்வீர்கள், ஆனால் நீங்கள் பிறந்த நாள் அன்று இருந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் பிறந்த நாள் கொண்டாடினால் வருட வருடம் வெவ்வேறு தினத்தில் தானே கொண்டாட முடியும், எப்பொழுது உலக பொது முறை காலண்டர் வந்ததோ அப்போதே நம்முடைய கலாச்சார பண்பாட்டின் மாண்பு மறைந்து விட்டது, இப்போது உங்களை போன்றவர்களும் தமிழினத்தின் அறிவியலை இருட்டடைப்பு செய்யது வயிற்று பிழைப்பிற்குகாக வேலை பாரக்கிறீங்க,இதுகாறும் இந்த பூமியில் பூரணத்துவத்துடன் எந்த விசயத்தையும் விஞ்ஞானம் கூட செய்ததில்லை தேடலில் தான் உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது, உலகத்திற்கு புது வருடம் என்பது சித்திரை தான் என்பதை இந்த உலகம் விரைவில் தெரிந்துகொள்ளும்

  • @agilanrkm8073
    @agilanrkm8073 Рік тому +3

    This is one of the best content I watched ever. Everything will change with this calculation right ? Like sign, tamil birth date, good day bad day as per tamil calculation.............

  • @T3ChN3rd3Hack
    @T3ChN3rd3Hack Рік тому +18

    Apart from knowledge , Your Narration is what makes your content unique.

  • @sathu-suvasthi1899
    @sathu-suvasthi1899 Рік тому

    Appo Nan March 20 or 21 ungaluku New Year Wish Pandren...! Ippo Advance Happy new year Mr.Gk

  • @manojkumarc4370
    @manojkumarc4370 Рік тому +1

    மாற்றத்தை ஏற்றுக்கொள்வோம்

  • @alexthomas8344
    @alexthomas8344 Рік тому +4

    Amazing Mr. GK! I wish everyone to celebrate ‘New Day’ instead of ‘New Year’ to feel the freshness & goodness everyday has to offer. Stay blessed makkalae!

  • @tdeepanraaj
    @tdeepanraaj Рік тому +4

    Mr.GK thanks for sharing such beautiful information and history behind Calendar. This should have been a chapter in school to educate students and make this corrected.
    If India has released the official calendar with March 21st as New Year, then why it is not being used in my known Govt. office.?? Are we not honouring our own declaration??

  • @sambathkumar7529
    @sambathkumar7529 Рік тому

    1752 calender prblm pathi romba yosichitu irunthen.. Super ah sollitinga bro.. Thankyou Mr.GK..

  • @user-ks5bp8uv1d
    @user-ks5bp8uv1d Рік тому

    மிக அருமையான தகவல் சேகரிப்பு
    சின்ன சந்தேகம் நீங்க மேற்கோள் காட்டி இருக்க தமிழப்புத்தாண்டு ஆதாரங்கள் எந்த காலகட்டத்தில் பழக்கத்தில் இருந்தவை
    நீங்க தமிழர்கள் என குறிப்பிடுபவர்களின் சில பெயர்களையும் கூறவும்.

  • @amuthanrealme8846
    @amuthanrealme8846 Рік тому +4

    Feeling proud of you sir. ❤️. I am following a best channel. 🔥

  • @santhakumar5876
    @santhakumar5876 Рік тому +5

    Very worth to see this, learnt many information. Not sure how much you spent time for this content but our thinking was time travelled to many years through this video, its really useful to us. Great job !

  • @rajivramesh1315
    @rajivramesh1315 Рік тому

    எனது-தேடல்
    சூரியன்-பனி
    புதன்-மார்கழி
    வெள்ளி-இருள்
    புவி-மனிதம்
    செவ்வாய்-பசுமை
    வியாழன்-தரை
    சனி-யோகம்
    யுரேனஸ்-மணல்
    நெப்டியூன்-அருகில்
    Bro unga videos pathu epdilam write pana aramiten bro😂😂

  • @arasuselvan
    @arasuselvan Рік тому +1

    Thanks!

  • @mathursankanagarasa8069
    @mathursankanagarasa8069 Рік тому +13

    vera lvl twist thalaiva
    "thai ya illa chithiraiyanu keta
    rendu illa march thaan newyear"
    😂😂😂

  • @sixcivil
    @sixcivil Рік тому +4

    March 22
    Ugadi, a major festival in Karnataka (also Yugadi), Telangana, Andhra Pradesh, and Maharashtra (Gudi Padwa) , is celebrated as the New Year's Day, as per the Hindu calendar. In 2023, the day falls on March 22, which happens to be Wednesday .

    • @blackmoongaming9542
      @blackmoongaming9542 Рік тому +3

      Last year ugadi was on April right ? Because we celebrate that here.

    • @ragavanrengaraj9728
      @ragavanrengaraj9728 Рік тому +3

      Only for this year it falls on March 22nd for last year and year before it falls on April 2nd and April 13 respectively... FYI..

  • @sudhakaranjagathesan8395
    @sudhakaranjagathesan8395 Рік тому

    பின்னிடிங்க...
    எங்க மனசையும் அறிவையும்...
    பின்னிடிங்க...
    என்னுடைய வாக்கு March 20

  • @hari9783
    @hari9783 Рік тому +11

    நாங்க உபிஸ் -ம் இல்ல சங்கீஸ் - ம் இல்ல. நாங்க Scientist 😂😂😂😂😂😇😇😇😇😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊Mr.GK anna. Congratulations. Junior GK ah next video kaaminga 😇😇😇

    • @Lax_Man1
      @Lax_Man1 Рік тому +1

      Ups na yaru ?

    • @hari9783
      @hari9783 Рік тому

      @@Lax_Man1 ups ku fullform therila. But DMK supporters ah appadi solluvanga.

    • @Lax_Man1
      @Lax_Man1 Рік тому

      @@hari9783 Mmm, na kuda muslim ah dhan apti solluthinga pola nu think panen!

    • @hari9783
      @hari9783 Рік тому +1

      @@Lax_Man1 illa bro

    • @veetrinan-nilakkallil6573
      @veetrinan-nilakkallil6573 Рік тому

      ஐயா ஆழியார் ரவிச்சந்திரன் ஐயாவின் புகழ் ஓங்குக .
      Mr. GK சொன்ன இந்த விளக்கம் ஐயா ஆழியார் ரவிச்சந்திரன் ஐயாவின் கூற்று .

  • @varsha_1703
    @varsha_1703 Рік тому +9

    Everytime I feel demotivated in life i always watch a "THE BEAUTY OF PHYSICS"...YT video with Richard feymen voice over ....😇✨🙏
    RICHARD FEYMAN pathi video podunga bro ...🙏✨

  • @MCSagadevan
    @MCSagadevan Рік тому

    தெரிந்ததோ தெரியாமலோ அறிவியலை சார்ந்தே நாம் வாழ்கிறோம் ஆகவே மார்ச்சு மாதமே புத்தாண்டு கொண்டாட வேண்டும்.

  • @dhineshsornakili9924
    @dhineshsornakili9924 Рік тому +2

    Thanks

  • @programmerhariharan
    @programmerhariharan Рік тому +6

    the best of mr.gk, i am inspired by ur work man.. No chance of this level detailing superb.
    -Hari

  • @arvindvijayendiran2190
    @arvindvijayendiran2190 Рік тому +11

    Hats off to your dedication and hard work you put in every videos!👏👏
    Not immediately but definitely you are making this world a better place!!

  • @srikanthponnusamy6222
    @srikanthponnusamy6222 Рік тому

    Hii brother...am your big fan u ... அறிவியலும் அதை சார்ந்த புரிதலும் உங்கள் மூலம் ஒரு விழிப்புணர்வு கிடைக்கிறது ...
    இது வரை நான் என்ன கற்று கொண்டேன் ???
    தெரிந்த தையும் தெரியாத தையும்
    அறிவியல் சார்ந்த உங்கள் பார்வை மூலம்
    நாளும் கற்கிறேன் மிக்க நன்றி
    கல்லாதது உலகளவு என்று ஒவ்வொரு முறையும் அறிகிறேன்
    🙏🙏🙏💐💐💐💐✍️✍️✍️🤳🤳🤳

  • @karthikk06gmail
    @karthikk06gmail Рік тому

    ஒவ்வொரு நாளும் புத்தாண்டு, நல்வாழ்த்துக்கள்

  • @StandardColdPressedOil
    @StandardColdPressedOil Рік тому +8

    Wow, i like this video very much, end note regarding why we are celebrating New year - fresh air and new energy is awesome explanation Mr GK