சமந்தா செய்தது சரியா?😰கொந்தளிக்கும் மருத்துவர்கள் | Samantha | Hydrogen Peroxide | Mr.GK

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 447

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek 3 місяці тому +696

    *அன்பு சொந்தங்களே மழைக்காலம் தொடங்கிவிட்டதால் தங்களால் முடிந்த விதைகளை வாங்கி தங்கள் ஊர்களில் உள்ள நிலங்களில் விதைக்க வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் பசுமை வளரட்டும் பூமி செழிக்கட்டும் என்றும் அன்புடன் மாயவரம் மணி*

    • @nandhakumark7815
      @nandhakumark7815 3 місяці тому +17

      @@ManiManikandan-nt5ek ok bro kandippa

    • @vvmgb95
      @vvmgb95 3 місяці тому +11

      Kattaayam ovorutharum kurainthathu 5 mara kanrugalavathu nadavendum 🌳🌱

    • @Freefree.10021
      @Freefree.10021 3 місяці тому +5

    • @kircyclone
      @kircyclone 3 місяці тому +5

      கண்டிப்பா செய்கின்றேன்...boss... ninaivoottiyadharkku நன்றி...

    • @krishnarajA-is6wn
      @krishnarajA-is6wn 3 місяці тому +9

      @@ManiManikandan-nt5ek na valathen bro 15 nall remand pannitanga

  • @karthikeyansundaramoorthi247
    @karthikeyansundaramoorthi247 3 місяці тому +219

    திரு.GK (Mr.GK), உங்களோட அறிவியல் ஒரு பக்கம் இருக்கட்டும், அதுக்கும் மேல உங்களோட தமிழ் உச்சரிப்பு மற்றும் எல்லாத்தையும் தமிழாக்கம் பண்ணி சொல்வதற்கு பெரிய ரசிகன் நான். அருமை 👏

  • @balasubramanian.v.dr.8791
    @balasubramanian.v.dr.8791 3 місяці тому +128

    அன்பு நண்பரே!நான் 40 ஆண்டு அனுபவமுள்ள M.D.பொது மருத்துவர்.நானும் யுடியூப்பில் கோவிட் நேரத்தில் பல வீடியோக்கள் போட்டிருக்கிறேன். உங்களின் இந்தப் பதிவு மிகவும் தெளிவாக அனைவர்க்கும் புரியும்படி இருக்கிறது.மாற்று மருத்துவம் என்கிற பெயரில் சர்க்கரை நோய் போன்ற நீண்ட கால நோய்களுக்கு பலர் தவறான மருத்துவ முறைகளைப் பரிந்துரைக்கிறார்கள்.ஒரு மாதத்தில் பத்து பேர்களாவது இத்தகைய தவறான வழி காட்டுதல்கள் மூலம் பாதிப்படைந்து என்னிடம் வருகிறார்கள். உங்களைப் போன்று மருத்துவரல்லாத அறிவியல் சார்ந்த பலரும் இத்தகைய பணியில் ஈடுபடுவது நல்லது என அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 2 місяці тому +5

      எனக்கு சக்கரை 11 இருந்தது.நான் உணவு முறை மாற்றம்,நடை பயிற்சி, மூச்சு பயிற்சி, வெந்தயம் ஆவாரம் பூ,கொய்யா தேனீர் என்று குடித்து வருகிறேன்.இப்ப எனக்கு 6 மட்டுமே இருக்கிறது.மாற்று மருத்துவம் ஒன்றும் தவறில்லை.சரியான மருத்துவரிடம் சொல்ல வேண்டும்.என் சக நன்பர்கள் இன்னும் allopathy மருத்துவம் செய்து பலனடையவில்லை.ஒருகினைந்த மருத்துவம் சிறந்தது.

    • @Sakthivel-yl9ld
      @Sakthivel-yl9ld 2 місяці тому +2

      Medical field neraiya kandu pidichalum,auto immune disorder oda exact rootcause or permanent cure medicine yen sir kandipidikala.

    • @balasubramanian.v.dr.8791
      @balasubramanian.v.dr.8791 2 місяці тому +1

      @@Sakthivel-yl9ld நீங்க சொல்லுங்க?அதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடக்கின்றன.நீங்கள் சிறு வயதினராக இருந்தால் உங்கள் காலத்திலேயே தெரிந்து விடும்.

    • @sparrow3080
      @sparrow3080 2 місяці тому +1

      ​@@ThamizhiAaseevagar Ithu maatru maruthuvam nu yarunga sonna, allopathy doctors yae ithella panna solluvangaa...

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 2 місяці тому

      @@sparrow3080 இதுவெல்லாம் எங்க அப்பாவுக்கும் தாத்தா மாமாவுக்கு எந்த அலோபதி மருத்துவரும் சொல்லவில்லை.இப்ப நிறைய மாற்று மருத்துவர்கள் இனையத்தில் இதை பற்றி பேசிய பின்னர் தான் இப்ப இந்த மருத்துவர் சொல்றாங்க.கோதுமை உணவுவை தான் பரிந்துரை செய்தார்கள்.இயற்கை பாணங்கள் பற்றி எதுவும் சொன்னதில்லை.இந்த சிறுதானிய மற்றும் பாரம்பரிய அரிசி பற்றி சொன்னதில்லை.எல்லாம் சித்தமருத்துவம் மற்றும் அலோபதி மருத்துவம் மக்களிடம் சென்று சேர்ந்த பிறகு தான் இவர்களும் பரிந்துரை செய்கின்றனர்.

  • @saravananmk
    @saravananmk 3 місяці тому +31

    மாற்று மருத்துவம் சார்ந்து எனக்கு ஒரு கேள்வி . முடிந்தால் ஆய்வுடன் ஒரு நல்ல பதிலை சொல்லுங்கள் அண்ணே.. 1) நீரிழிவு (சுகர்) பிரச்சனைக்காக தொடர்ந்து மருந்து உட்கொள்ளும் என் பாட்டி ஒருவர் 65 வயதுக்கு மேல் உள்ளவர். அவருக்கு காலில் ஏற்ப்பட்ட புண் சரியாகததால் தொடர்ந்து பல ஆங்கில மருத்துவரிடம் அணுகினார்கள். எல்லோருமே மதுரையில் பல பேருக்கு தெரிந்த பிரபல நீரிழிவு மருத்துவர்கள் தான்.. கடைசியாக அரசு மருத்துவமனை கூட அணுகி ஆகி விட்டது. ஆனால் எல்லாருமே சொன்னது விரலை கண்டிப்பாக அகற்ற வேண்டும் என்பதே.. இறுதியில் எங்கள் அக்கா ஒருத்தி, (அந்த பாட்டிக்கு தூர சொந்தம்) அவள் ஹோமியோ B.H.M.S., M.D படித்து அந்த ஆண்டு தான் மருத்துவராக நியமனம் ஆனார். அவரின் வழிகாட்டல் படி ஒரு ஹோமியோ ஆயின்மெண்ட் வாங்கினோம்.. அதை தொடர்ந்து பயன் படுத்த 3 மாதங்களில் பாட்டியின் புண் முழுவதுமாக சரி ஆனது.. இது முடிந்து 6 வருடங்கள் ஆகி விட்டது. இன்னமும் பாட்டி நன்றாக உள்ளார்..
    2) கடந்த 4 மாதங்களுக்கு முன், என் அக்கா ஒருவருக்கு கர்ப்ப பை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று எல்லா ஆங்கில மருத்துவர்களும் கூறினார்கள் மேலும் இதற்கு எந்த மருந்துகளும் அவர்கள் தரவில்லை. அவருக்கு தொடர்ந்து உதிர போக்கு மற்றும் பெண்கள் சந்திக்கும் வேறு சில இம்மாதிரியான பிரச்சனைகளும் இருந்தது.. ஸ்கேன் ரிப்போர்ட் நானும் படித்து பார்த்தேன். ஸ்கேன் குறிப்பின் படி பாதிப்பு அதிகம் தான் . எனவே அறுவை சிகிச்சைக்கு அவர்களும் தயார் ஆகினர். ஆனால் இன்னொரு உறவுக்காரர் ஒருவர் ஒரு சித்த மருத்துவரை பரிந்துரை செய்தார். ஒரே ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாமே என்று. அக்கா குடும்பமும் அறுவை சிகிச்சையை 1 மாதம் தள்ளி வைத்தனர். இந்த சித்த மருத்துவர் கொடுத்த சில மருந்துகளை எடுத்த பின் முதல் 15 நாட்களில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதை என் அக்கா உணர்ந்தாள். எனவே அறுவை சிகிச்சை மேலும் 2 மாதங்கள் தள்ளி வைத்தார்கள். பிறகு 2 மாதங்கள் கழித்து அக்கா 75% முன்னேற்றத்தை உணர்ந்தாள்.. அறுவை சிகிச்சை வேண்டாம் என்ற எண்ணம் எல்லாருக்குமே வந்தது. மேலும் சில மாதங்கள் அந்த சித்த மருந்துகளை அக்கா எடுத்துக்கொண்டாள். இப்பொழுது 90% மேல் முன்னேற்றம் ஆகி அவள் பழைய படி நன்றாகவே உள்ளார். ஒரு மன திருப்தி மற்றும் சான்றுக்காக மீண்டும் ஒரு ஸ்கேன் எடுத்தார்கள். அந்த ஸ்கேன் ரிப்போர்ட் படி பாதிப்பு இல்லை என்று தான் வந்திருக்கிறது.
    இப்பொழுது பதில் சொல்லுங்கள் .. எதை வைத்து மருத்துவர்களை நம்புவது . நான் சொன்னது கதை அல்ல.. இந்த இரண்டு பேரின் மருத்துவ சிகிச்சை வரலாற்றை (treatment history) கவனமாக படித்த பின் தான் இந்த கேள்வி கேட்கிறேன்.. பல மருத்துவர்கள் பணத்துக்காக ஏமாற்றுகிறார்கள்... இத்தனை படித்த பிள்ளைகள் நாங்கள் இருந்ததால் எல்லாவற்றையும் பொறுமையாக ஆய்ந்து செய்ய முடிந்தது. இதே ஒரு படிக்காத குடும்பம் வயதானவர்கள் . பெரிதாக மருத்துவ ஆதரவு இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்.

    • @rajendrakumarchandramohan7198
      @rajendrakumarchandramohan7198 3 місяці тому

      நீங்க சொல்வது உண்மை. இரண்டு உதாரணம் சொன்னீங்க. அவர்களை குணப்படுத்தியது சித்த மற்றும் ஹோமோயோபதி டாக்டர்கள்.
      சார் இங்கு சொல்வது போலி டாக்டர்கள் பற்றி.

    • @csekousalya
      @csekousalya 2 місяці тому

      Watch Dr B M Hegde videos to know about truth

    • @pranitha3680
      @pranitha3680 2 місяці тому +2

      @@saravananmk very true! Allopathy fails to take responsibility for their indiscriminate prescriptions and unnecessary treatments, especially for sugar and gynec problems..look at the C-sec and uterus removal rates like you said and it'll be evident.

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 2 місяці тому +1

      We tell them about this,they mock us, and say it as pseudoscience,so diabetes siddha treatment is best, alternative medicine r good too,we should take integrated medicine.

    • @suvabalaji9950
      @suvabalaji9950 2 місяці тому +1

      Totally agree with you. I too have come across many such good remedies from siddha or homeo where allopathy failed to give remedy. But here the one suggested by Samantha doesn't seems to be a natural medicine. But kind of pseudo science.

  • @DharJath-fz4dm
    @DharJath-fz4dm 3 місяці тому +208

    A chemist and Samantha goes to a cafe:
    Waiter - what would you like to order?
    Chemist: I'd like H2O
    Waiter: and for you ma'am?
    Samantha: I'd like H2O too
    That's the last we heard her voice..

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn 3 місяці тому +158

    White & beautiful women celebrities never tell lies 😂😂😂😂😂 vedivelu comedy remembered 🤦

    • @ts.nathan7786
      @ts.nathan7786 3 місяці тому +2

      "ஒயிட்டு ஸ்கின்னு கேளு" ?
      ஒய் திஸ்
      கொலவெரி
      கொலவெரி
      கொலவெரி

    • @orangecat13343
      @orangecat13343 2 місяці тому +3

      She is not white 🤡

  • @Rishi3355-l3q
    @Rishi3355-l3q 3 місяці тому +77

    We want interview with Liver Doc please. It will be useful for Tamil people

  • @sridharv5969
    @sridharv5969 3 місяці тому +31

    Two years ago, my father bought a medicine that he said was an ear wax remover on me. That whole night, I was in pain due to the earache. The next day, when I saw the medicine label, I realized it was Hydrogen peroxide. Without tolerating the pain anymore, I went to the hospital. The doctor said using Hydrogen peroxide as an ear wax remover can be harmful and cause damage to the ear drum.

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 3 місяці тому +48

    முறையான வார்ம் அப் செய்யாமல் ஒரு மாதம் அபார்ட்மெண்ட் GYMல் உடற்பயிற்சி செய்ததால் தொடையில் சதைப்பிடித்துக்கொண்டது. டாக்டரை கன்சல்ட் செய்ததில் ஸ்கேனிங், MRI என்று 23,000 ரூபாய் செலவு. ஒரு மாதமாகியும் சரியாகவில்லை.
    என் மாமியார் சொன்னபடி டைகர் பாம் தேய்த்து தினசரி மூன்றுமுறை உப்பு ஒத்தடம் கொடுத்தேன். மூன்றே நாட்களில் சரியாகிவிட்டது

    • @atheist_118
      @atheist_118 3 місяці тому +21

      Hmm good👍 but ungaluku cure aanathaala ellarukum apdiye aagirun nu kedayathu nanba...❤

    • @sundharjieswaran3790
      @sundharjieswaran3790 3 місяці тому +4

      @@atheist_118 உண்மை. ஆனால் ஒரு முயற்சி செய்து குணமாகாவிட்டால் மற்ற மருத்துவ முறைகளை முயற்சிக்கலாம்.

    • @jenishmaniraj.j.c7738
      @jenishmaniraj.j.c7738 3 місяці тому +8

      இதெல்லாம் நமக்கு தேவையா கோபி.😂 ஒழுங்கா ஒரு ஜிம் ட்ரைனர் வச்சிருந்தா இவ்வளோ ரணகளம் வந்திருக்காது.

    • @ravivarman__
      @ravivarman__ 2 місяці тому +1

      ​@@sundharjieswaran3790 அதை தான் இவளோ நேரம் அந்த dr சொல்லிட்டு இருக்காரு உங்களுக்கு அது வேலை செஞ்சிடுச்சுனு அது மத்த ஆளுங்களுக்கும் வேலை செய்யணும்னு உத்தரவாதம் இல்லை அதுனால dr அஹ் பாருங்கனு சொல்றாங்க
      நீங்க சொன்னது செஞ்சி பாத்து அவன் செத்து போய்ட்டா பொறுப்பு ஏத்துபிங்களா ?

    • @TSVtube
      @TSVtube 2 місяці тому

      அடுத்த முறை மாமியாரை கேட்டுவிட்டு ஜிம்மிற்கு செல்லவும்.

  • @divyak1417
    @divyak1417 3 місяці тому +24

    Hi Anna .. unga contents Elam romba crystal clear iruku romba romba thanks na.
    Ennoda appa May 19th passed away😓 he got multiple myeloma stage 3 la daan engaluku theriya vanduchi he is no more now pls na ennaku therinjikanum nu thonudu Appa ku exact ah ennala go through pannaru inside his body,pls let us know it will be useful enna maathri family members ku romba clarity and awareness kedaikum .
    Plss anna 🙏 once u get time upload pannunga

    • @ventacode
      @ventacode 3 місяці тому +1

      Adh cancer ku sis platelets functioning ah break pannidum so antibodies uruvaaguradh baadhikapadum

    • @divyak1417
      @divyak1417 3 місяці тому +1

      Haan na hemoglobin level 7 irunduchi 4 th chemo anaprom he got high fever n breathing issues aachi na.

    • @thilagadebeyer2559
      @thilagadebeyer2559 Місяць тому

      My sister had this - Where your abnormal white blood cells causes your bones to break/fracture - It is a deadly disease goes unidentified. This abnormality eats away the bones.
      She had back hip crack from carrying a box - so while doctor was putting a plate - he realised her bones looked abnormal - so sent her for testing and found out she had this cancer.
      It was this cancer that caused her to have the back hip crack. She was only 37 years, she passed away last year but NOT from this illness. She went to pray at Keddarnath Shivan temple, 3 days later she died in a hotel in Delhi :(
      I am sorry for your loss ma. But this disease is deadly cause its silent.

  • @gowtham04143
    @gowtham04143 3 місяці тому +33

    Unga Contents Elam nalla irukku sir...❤3months ah pathutrekken unga channela...

  • @JagdheeshGurumoorthi
    @JagdheeshGurumoorthi 3 місяці тому +38

    Two men walk into a restaurant. One man orders H2O. The second man says, “I will have H2O too.” The second man dies.

    • @Shadhadeepak7
      @Shadhadeepak7 3 місяці тому

      @@JagdheeshGurumoorthi 😂😂

    • @d2227k
      @d2227k 3 місяці тому

      Ahaa😂😂😂

  • @farazdeen6561
    @farazdeen6561 3 місяці тому +175

    Video release aagi 3mins thaa athukula ivlo comments appa yarum video paakurathula😂

  • @GovindGovindasamy.114
    @GovindGovindasamy.114 3 місяці тому +215

    சமந்தாவை சமத்தாக வெச்சு செஞ்ச Mr.Gk😂😂😂

  • @user-ez8yv1zo4wpriya
    @user-ez8yv1zo4wpriya 2 місяці тому +3

    Earth 🌎 Core reverse la sutha arambichi eruku nu soldranga please atha pathi solluga it's true or not

  • @insfiresmannn4201
    @insfiresmannn4201 3 місяці тому +6

    Hydrogen peroxide nu paatha udaney ennaku thala suthidichi.idhukaaga medicine padika vendam at least 12th chemistry la avanga hydrogen peroxide uses ah paathu irundhaangana may be she would avoid it 😅.

  • @rajkumarsakthi3220
    @rajkumarsakthi3220 3 місяці тому +14

    Detailed clear explanation mr GK ... thank you

  • @sowmiyalakshmisethuraman5005
    @sowmiyalakshmisethuraman5005 3 місяці тому +9

    Thanks for this video. So many influencers misdirecting with all pseudoscience .

  • @dineshkumar-ry4cy
    @dineshkumar-ry4cy 3 місяці тому +8

    Orissa balu died by consuming hydrogen peroxide

  • @vinothgs2061
    @vinothgs2061 3 місяці тому +43

    Dr.Pal oru shorts potu muduchi vitaru, neenga oru video ve potutinga...

  • @karthickkumar9821
    @karthickkumar9821 3 місяці тому +17

    Silent ah Samantha va vachi senja Mr.GK.... ❤ Thankyou ❤

  • @ramakrishnansankar7669
    @ramakrishnansankar7669 2 місяці тому +3

    Very informative.
    But personal treatment benefits can be shared for public good
    We cannot follow American agency like liver doctor
    Liver doctor ethukku asthma pathi pesanum?
    You didn't mention the connection of these doctors and the corporate hospitals with organ trade mafia in Kerala

  • @karthikshanmugam5930
    @karthikshanmugam5930 3 місяці тому +40

    Liver doc fans hit like 🎉

  • @muralikrishnan5880
    @muralikrishnan5880 3 місяці тому +13

    Celebrities must posses some responsibility before blindly sharing something. India is not a rational society,here many people blindly follow just because it was suggested by their favorities

    • @PrasannaRAdv
      @PrasannaRAdv 3 місяці тому +2

      very true. samanthas reply presumes all her followers are intelligent ppl who test the information she shares and find the truth for themselves.. well that may be happening in an ideal society..here, ppl just follow what these influencers/celebs endorse

  • @varunkanthrajappan5300
    @varunkanthrajappan5300 3 місяці тому +8

    very well said Mr. GK...Kudos to your the fact based and no non-sense content !!!

  • @MGRSuresh
    @MGRSuresh 3 місяці тому +4

    தாவரங்கள் பூமியில் எப்படி முதலில் உருவானது என்பதை பற்றி விவரிக்கவும்

  • @Kratoze
    @Kratoze 3 місяці тому +70

    இந்த சமந்தாவுக்கு இதே வேலையா போச்சு 😂😂😂

  • @harikrishnasi
    @harikrishnasi 3 місяці тому +24

    That liver doctor is daily fighting for us on twitter 😅

  • @balagnanaskandhan9508
    @balagnanaskandhan9508 3 місяці тому +11

    பயம் மட்டும் மக்களிடம் இல்லை என்றால் பாதி மருத்துவர்களுக்கு வேலை இல்லாமல் போய் விடும்

  • @evildhiva7293
    @evildhiva7293 3 місяці тому +3

    What could you expect from a woman,who praises jaggi vasudev.

  • @abishek_999_
    @abishek_999_ 3 місяці тому +10

    Hydrogen peroxide kailla uthunalla yenna yericha yeriyum theriyumma atha poi nebulizer laa pottu elutha lungs yennathu kuu agurathu

  • @balasteps
    @balasteps 3 місяці тому +3

    As I’m med student, many influencers and some idiotic videos , without knowledge giving med advice and even prescribing tablets crazy , pls consult doc 🤝

  • @nfsspeed38
    @nfsspeed38 3 місяці тому +7

    Ohh !!!! I was just checking if you uploaded today's video but you already uploaded and now only we got the video 🎉

  • @134_rsivabalaji2
    @134_rsivabalaji2 3 місяці тому +5

    I stand with liverdoc

  • @gayugayathri2640
    @gayugayathri2640 3 місяці тому +32

    இந்த. தமிழ்நாட்டு ல எல்லாருமே. doctors. தா.அண்ணே

  • @anilvince6697
    @anilvince6697 2 місяці тому +2

    Hydergen per oxide burned in UK, before its using for clining for infected wounds

  • @narayanan26
    @narayanan26 3 місяці тому +12

    You can get hydrogen peroxide in medical shops, Mostly we are using to clean the wound in olden day the though was that it removes the impurities over the wound but recently we came to know that hydrogen peroxide actualy delays the wound healing. Same is with rubbing alcohil on the wound as well. When hydrogen peroxide applied on wound bubbles forms its actually a reaction of H2O2 with blood not from the impurities.

  • @Soona_Paanaa
    @Soona_Paanaa 3 місяці тому +43

    Ada adadadada.... Hoo ohh....😅🔥

  • @Maaththi_Yosi
    @Maaththi_Yosi 3 місяці тому +4

    This is how, we stopped over the counter bills from medical shops which causes higher Covid deaths in India.
    Doctors admitted people after Lungs are affected instead of first line of defense using over the counter bills when the virus attacks the nose and throats.
    Let's look at her intends...

  • @madhusudhanan3228
    @madhusudhanan3228 3 місяці тому +12

    Might be samantha tried marketing strategy to keep her name not be forgotten and fell in something unknowingly 😅

  • @antonyarundossmariadoss838
    @antonyarundossmariadoss838 3 місяці тому +4

    Thalaivarey pinnadi irukka telescope eanna range... How is it... Am planning to buy nalladha suggest pannunga

  • @rajaramanshyamalar.shyamal3710
    @rajaramanshyamalar.shyamal3710 2 місяці тому +2

    I have seen patient taking Alternative treatment for hypertension leading to Renal failure due to consumption of heavy metals in the medicine.
    It’s always better to know what the ingredients are while taking alternative medicine .Blindly taking would be dangerous.😊

    • @jaswath9378
      @jaswath9378 2 місяці тому

      @@rajaramanshyamalar.shyamal3710 me too

  • @bhuvendiran4419
    @bhuvendiran4419 3 місяці тому +5

    Namma society ae apdithan, rendu per ku prachana nu vantha odane women ku sympathy pesrathu. Women naturally play the victim card in any situation.

    • @shakthi9524
      @shakthi9524 3 місяці тому +2

      Entha news kum women victim card um samaanthame ela.

  • @wanderlust5843
    @wanderlust5843 3 місяці тому +34

    அழகு இருந்தால் அறிவு இருக்காது😂

  • @hara9044
    @hara9044 2 місяці тому +1

    Ithu maari dhan oru paati naan adipattu vali la irundha podhu neevi vidu pa seri aairum sonnanga. Most dangerous thing to do without knowing what the injury is.

  • @peterpillas
    @peterpillas 3 місяці тому +5

    Samantha leyman kaga thana pa solranga ...
    Me :- leyman edukra treatment ah avanga eduthanga ?

  • @robertselvinm2602
    @robertselvinm2602 3 місяці тому +9

    Even non medical students or persons will understand that your best way of explanation ❤
    For the people:
    ஒரு‌ மருந்து, மருந்து தொழிற்சாலையில் இருந்து (to get the approval of the medicine to be used for the people) மருந்து கடைக்கு வர எவ்வளவு காலம் ஆகும் தெரியுமா???
    12 - 15 வருடங்கள் ( as per Indian regulatory guidelines)
    மருத்துவம் என்பது தனி உலகம். இங்கு தனிமனித மருத்துவம் சரியாக உள்ளதா என்பதை மட்டும் பார்ப்பது அல்ல , எல்லாருக்கும் அந்த மருத்துவம் ஏற்றுக் கொள்ள கூடியதாக (without toxicity) இருக்க வேண்டும் என்று உறுதி செய்வதே.....
    To Mr GK :
    Please post about Drug Resistant by infections
    Mainly the use of antibiotics by the people without prescription
    Thank you 👍❤

  • @sajanmarley4027
    @sajanmarley4027 2 місяці тому +1

    What was the latest update of Sunitha Williams.?! Is they back?

  • @VijayBanujan
    @VijayBanujan 3 місяці тому +1

    10:00 Space: "But you didn't have to cut me off." 😮

  • @senthilmurugan4207
    @senthilmurugan4207 3 місяці тому

    Ithu pondra gavanamatra pathivirku ithu oru sirantha eduthukattu irukum, celebrity ethu pottalum atha blind ha namba koodathu, atha pathi mulusa therinjikanum, ithu oru nalla vilipunarvukana pathivu , nandri Mr GK bro.

  • @mageshkumar7752
    @mageshkumar7752 3 місяці тому +1

    I would be happy if you put a video for this coz most of the time you say our ancient astrology has no basis indirectly. I jus love and respect the modern science but still believe our ancient astrology 😊 which is very similar to gng to sabarimala and aft coming back with same black dress attending Periyaar Sindhinai meet 😊 most Tamil are of that kind

  • @myvigneshrvma
    @myvigneshrvma 2 місяці тому +1

    VASTU pathi oru detail videos pooduga brother

  • @logeshwaranvivek
    @logeshwaranvivek 3 місяці тому +2

    Recent times la, thumbnails la nalla irukku ji

  • @jagadeeshanms2863
    @jagadeeshanms2863 3 місяці тому +8

    Every medicine have side effects, doctors suggests it when the cure outweighs the side effects

    • @TheChild.
      @TheChild. 3 місяці тому +8

      Exactly, but Samantha recommending it to public people is not ok

  • @saravanana742
    @saravanana742 3 місяці тому +3

    I see! You're quoting the ancient Tamil scripture, Thirukural, which says:
    "அடி அளந்தான் திருக்குறள்"
    "Adi alanthan Thirukural"
    This translates to:
    "The feet that measure the earth are the same that measure the universe"
    This is a profound and insightful verse from Thirukural, which suggests that the same principles and measurements that apply to our everyday experiences (like walking on earth) can also be applied to understanding the vastness of the universe.
    In this sense, yes, it's "right" - the verse is encouraging us to recognize the connections and patterns that exist across different scales and realms, from the smallest to the largest.
    Thirukural is a revered text in Tamil literature and culture, and this verse is a beautiful example of its wisdom and poetic expression.

  • @silvercord2694
    @silvercord2694 3 місяці тому +1

    Most influencers nowadays doesn't understand the responsibility they carry in the internet society.

  • @Mrsciencerdh
    @Mrsciencerdh 3 місяці тому +2

    Bro how the medicine began to start in the world please put a video for that

    • @csekousalya
      @csekousalya 2 місяці тому

      Watch Dr B M Hegde videos to know about truth

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 3 місяці тому

    நீங்கள் சொல்வது உண்மை!

  • @prasathc4011
    @prasathc4011 2 місяці тому +1

    அருமை அண்ணா வாழ்த்தும் பேரன்பும்...!!! சமந்தா சொல்வதைப் பார்த்தால் நான் அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றெடுத்தேன்... என்னை பின்பற்றும் பெண்கள் நீங்களும் சுகப்பிரசவத்திற்கு செல்லாமல் , அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவார்கள்...😂😂😂உடனே நம் பெண்மணிகளும் அதையே கேட்பார்கள்...!!!

  • @vishnupriya3587
    @vishnupriya3587 2 місяці тому +1

    Hi.. My son's pediatrician for my 7 yr old kid has prescribed hydrogen peroxide for ear wax removal. Would it create problems if used directly in the ear?

    • @Yashwanth_Babu
      @Yashwanth_Babu 2 місяці тому +1

      Hydrogen peroxide is used in the ear to dissolve ear wax. So no need to worry. It is not advised to inhale as it may cause chemical pneumonitis.

  • @murshid917
    @murshid917 2 місяці тому +1

    ஆக சமந்தாலை குறை கூறும் அந்த மருத்துவரிடம் சமந்தா போய் இருந்தால் அவர் நோய் சரியாக ஆரம்பித்திருக்காது போல....... ஒவ்வொரு மருத்துவரும் தங்களுக்கு தெரிந்த வட்டத்துக்குள் நின்றே மருத்துவம் செய்வர் . இதற்குல் ஒருவரை ஒருவர் குறை கூறுவர் . சமந்தாவின் மீது குறை சொன்ன மருத்துவர் தன்னை ஒரு மருத்துவராக மட்டும் இல்லாமல் ஒரு செலவிரிட்டியாகவும் சமந்தாவை ஒரு நடிகையாகவும் அவரைக் குறை கூறுவதன் மூலம் தன்னுடைய செலிப்ரிட்டியை வெளி காட்டுவது போலுமே பதில் அளித்துள்ளார் . அதை அவர் பொறுப்புள்ள மருத்துவராக மட்டும் ண்பாகவு தன்மையாகவும் பதில் சொல்லியிருந்தால் சமந்தா பதிவை நீக்கி இருக்குலாம். எடுத்த உடனேயே முதல் பதிவிலேயே இதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற காரசாரமான பதில் தேவையற்றது. இதையே சமந்தாவும் தனது முதல் பதிலில் சொல்லியிருந்தார். எல்லோருக்கும் புகழ் அடைய வேண்டும் என்பதே இங்கு சமூக வலைத்தளங்களின் ஊடாக பிரதானமாக இருக்கிறது.

    • @boxerkrisnan
      @boxerkrisnan 2 місяці тому

      நடிகை மூடிட்டு நடிகரதுல கவனம் செலுத்தலாம்.
      இவ பயன்படுத்தும் மருந்து மத்தவங்கள எதுக்கு use Panna சொல்றா???
      இவ என்ன டாக்டர் ah ??
      அதுனால தான் டாக்டர் சமந்தா வாயில கொடுத்தான்

  • @groupfive8
    @groupfive8 3 місяці тому +1

    Want a full interview with Liverdoc 😢❤❤❤

  • @AbishekArumugam-g6m
    @AbishekArumugam-g6m 3 місяці тому +1

    Brilliantly said GK

  • @korakkar_official
    @korakkar_official 3 місяці тому +2

    Alternative medicine nq straight ah chemicals inheal pannalama athuku bathila natural medicine try pannalam la

  • @ngpranavan7553
    @ngpranavan7553 3 місяці тому +2

    Mr.Gk super sir உங்க Video Ku தான் Wait பண்ணேன்

  • @selvaraj3194
    @selvaraj3194 3 місяці тому

    good... very good sir... thank you very much Mr.GK

  • @senthilmurugan4207
    @senthilmurugan4207 3 місяці тому

    சிறந்த பதிவிருக்கு நன்றி,

  • @ramd6652
    @ramd6652 3 місяці тому

    Succinctly explained video with thorough investigation!!! Awesome! Thanks for spreading awareness against the misinformation! 👍 👍 👍 😎 😊

  • @MaddysMadreaction
    @MaddysMadreaction 3 місяці тому +4

    Doctorsku varumanam poirumee😂

  • @nagarajanm7571
    @nagarajanm7571 3 місяці тому +2

    Most of the doctors are a merchant.

  • @madmansgamingVK
    @madmansgamingVK 3 місяці тому +2

    Happy birthday THALA ❤

  • @b.panneerselvam7982
    @b.panneerselvam7982 3 місяці тому +2

    Thank you bro for eye opening video

  • @nandhinimohan2547
    @nandhinimohan2547 3 місяці тому +5

    நடிக்க வந்தவர்கள் நடித்து விட்டு போக வேண்டியதுதானே?சம்பந்தம் இல்லாத ஒரு field அதை public domain க்கு ஏன் கொண்டு வந்து அப்பாவி பொது மக்கள் சுகாதாரத்துடன் risk எடுக்க எப்படி மனது வந்தது. அவருக்கு நன்மை என்றால் அவரோடு வைத்து கொள்ள வேண்டியது தானே.

  • @bluewolf587
    @bluewolf587 3 місяці тому +2

    Hi GK bro neenga direct pana pora first movie la enaku oru role kudunga, deal la 🤝

  • @respectisperfect
    @respectisperfect 2 місяці тому

    Gk bro kallu udambuku nallatha kettatha atha kudicha enna postive enna negative nu konjam detailed sollunga bro

  • @thamizhansuvi
    @thamizhansuvi 3 місяці тому

    Why do Apple build battery cast as 1000? Could you please explain what material they are using and the cast of it?

  • @RajKumar-ey6tg
    @RajKumar-ey6tg 2 місяці тому

    As usual Mr.GK stands with True science and Right side ✅️...Thanks from Doctors 👍

  • @adhileeibanarjunan9249
    @adhileeibanarjunan9249 3 місяці тому +1

    பூசனிக்காயை சமைத்து சாப்பிடறது, மஞ்சள் நீர் குடிப்பது, கீரை சாப்பிடுவதெல்லாம் மருத்துவமா GK? நான் கூட அதெல்லாம் சாப்பாடுனு நெனச்சிட்டேன்.

  • @donprabakar7308
    @donprabakar7308 3 місяці тому +4

    Samantha❤😍

  • @aNIRUDH1328
    @aNIRUDH1328 3 місяці тому +1

    From what I learnt from school, hydrogen peroxide is dangerous

  • @SrikanthSri-op3rj
    @SrikanthSri-op3rj 3 місяці тому +3

    Influencers ila Influenzas ....nu soli irukaru

  • @swethablink05
    @swethablink05 3 місяці тому +1

    Dr Abby phillips
    The liver doctor🙋‍♀

  • @apachetamizha
    @apachetamizha 2 місяці тому +1

    She is already suffering from personal life issue and medic issue i think media must not enter more and more in her personal.
    Sensational will never work always

  • @the_rationalist
    @the_rationalist 3 місяці тому

    Recently went to doctor for fever and I said I took Dolo-650. He scolded me saying "you are educated and do you think it's a candy to eat" 😢 and finally he wrote Paracetamol 650 and PAN-40 ...😅

  • @gokulv8424
    @gokulv8424 2 місяці тому

    Colgate optic white toothpaste la ye 5% hydrogen peroxide irukke...appo antha doctor aaa Anga poi pesa sollungalen. Ithu pola daily namma yellarum use pandra ovvoru packed groceries 'hu romba mosamaana chemical components irukku😮😮😮 itha paththi oru video podunga

  • @cartoonworld2950
    @cartoonworld2950 3 місяці тому

    hi mr gk i am a big fan of you can you put the video on who is sunita william and her achievements

  • @RR-ex6jx
    @RR-ex6jx 3 місяці тому +7

    She doesn’t have responsibility after kathi release she became brand ambassador for maza🤣🤣🤣

  • @Kani_crafts
    @Kani_crafts 3 місяці тому +6

    ஒரிசா பாலு அவர்கள் பாவம்😢
    விழிப்புணர்வு பதிவிற்கு நன்றி GK sir!

  • @iamA.K
    @iamA.K 3 місяці тому +2

    வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்

  • @atheist5866
    @atheist5866 3 місяці тому +1

    She promote Fruite , Munch , and so many added sugar products at the same time she is talking about the side effects of added sugar in her UA-cam channel, she is not a social concerned person

  • @balraj1987
    @balraj1987 3 місяці тому +1

    Talk about the @Physicsgirl the famous youtuber who is still suffering from long COVID

  • @kannavasu6201
    @kannavasu6201 3 місяці тому +1

    Best video at the best time. I love Mr. Gk❤

  • @sarathkumar365
    @sarathkumar365 3 місяці тому

    Does lucid dream true, can you explain it, in your vision

  • @lathaarun2152
    @lathaarun2152 2 місяці тому

    Medicine prescriptions should always be by professional and experts, not actors should advice despite that they have sound knowledge. Patient to patient treatment and medications differ according to one's own sensitivity medically

  • @shyam3276
    @shyam3276 3 місяці тому +1

    en bro romba silent ahpesringa konjam sathama peslam la

  • @s.surendhar6716
    @s.surendhar6716 3 місяці тому +2

    Samantha sonnathu thappa?

  • @SandeepKumar-kb8tl
    @SandeepKumar-kb8tl Місяць тому

    Please make a video about mahabaratham (Asthiram)😇🤝🙏 science behind this❤

  • @vasudev6813
    @vasudev6813 3 місяці тому +1

    Itha pakum pothum kekum pothum doctor pada comedy niyabagathuku varuthu athu ena nu therinjaavanga comment panniga

  • @biggbossunseenvideo1348
    @biggbossunseenvideo1348 26 днів тому

    அண்ணா குக்கூ எஃப் எம் இல் முதலில் இரண்டு ரூபாய் கட்டணம் என்று சொல்கிறீர்கள் ஆனால் இரண்டு நாள் முடிவில் நம்முடைய அனுமதி இன்றி அவர்கள் பணத்தை எடுத்து விடுகிறார்கள்

  • @Messiu406
    @Messiu406 3 місяці тому

    Tachyon particle pathi pesunga bro ❤