முதல் லைக் கமண்ட் பிரான்சில் இருந்து ஈழத்தமிழ் mr GK வாசகன் & பார்வையாளன்.. இங்க பிரான்சில் என்னோட பிள்ளைகள் சரஸ்வதிய பாத்து ஏன் இந்த அன்ரி சலாட்டில் இருக்குறா கதிரை இல்லையா என்று கேட்கிறார்கள்.. பகுத்தறிவு வளியில் அவர்களை சிந்திக்கவைக்கும் விஞ்ஞானத்துக்கு நன்றி.. அதை தமிழில் முடிந்தவரை அனைவருக்கும் பரப்பும் mr GK க்கு நன்றி..
கடவுளை தானாக தனிபட்ட முறையில் உணர வேண்டும் ... வியாபாரம் செய்து பரிகாரத்தை விற்பனை செய்வதினால் அடுத்தவர் அறிவு மங்குமே தவிர கடவுளை கடைசி வரை காண இயலாது. Influence ஆக வேண்டாம் மக்களே நமை படைத்த கடவுளுக்கு தெரியும் நம்மிடம் எப்பொழுது காட்சி தர வேண்டும் என்று.... காகிதத்தில் 8 போடுவதினால் எட்டா உயரத்தை அடைய முடியுமா? வருடங்கள் கடந்து செல்லுமே தவிர வாழ்க்கை மாற போவதில்லை, நாம் மாறாத வரை.😊 Spread positivity❤
15:09 Aayirathil Oruvan theme Music and Interstellar theme music are most used for pseudoscientific content nowadays🤦. Ippo olunga andha musicka Rasika mudiyalaye
In tropical astrology, the sun is considered to be in Leo from July 23 to August 22. In sidereal astrology, the sun is in Leo from August 16 to September 17. Can you explain this @Mr.GK
Hi bro, எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு, கொஞ்சம் கிறுக்குதனமா இருக்கும் But உங்களால மட்டும் தான் எனக்கு பதில் கிடைக்கும்னு நினைக்கிறேன். என்னன்னா? செயற்கைகோள் பறக்கவிடும் போது பூமி சுற்றிக்கொண்டுதானே இருக்கும். அந்த சுழற்சி ராக்கெட் or ஏவுகனையை பாதிக்காதா? இல்லனா? அது தரை இறங்கும் போது கூட பூமி சுற்றிக் கொண்டு தான் இருக்கும் , ஆனால் சரியான இட அமைப்பை கண்டறிந்து எப்படி தரை இறங்க முடியும் பூமி பல கி.மீ Speed ல சுத்துது அப்போ சரியான நிலை நிறுத்தம் கண்டறிந்து செயல்பட முடியுமானால் அது எப்படி என்று ஒரு Video போடுங்க bro நன்றி 🎉❤
ESP என்றாலே stress buster தான். ஏலியனுக்கு கோயிலா 😮 இந்த matter ஏலியனுக்கு தெரியுமா? கேட்கிறவன் கேணையா இருந்தா.. Lion gates 😮 என்ன bro இதெல்லாம்.. ஒரு அளவே இல்லையா!! பட்டை இலை! வேற level comedy 😂🤣
5:50 Thank you so much for your insightful critique of my 888 Lion's Gate Portal manifestation video. I truly appreciate your perspective-it’s clear we each have our own beliefs, and that’s what makes these discussions so interesting. I have to say, though, it's quite amusing how things have turned out. The very manifestation you found questionable has apparently started working wonders for me! Since your video, my social media has seen a remarkable boost in subscribers-exactly what I had hoped for during the 888 portal. It seems the universe works in mysterious ways, and I couldn’t have done it without you. So, thank you for inadvertently helping me manifest my goals. Who knew criticism could be so magical? Wishing you all the best in your continued journey of exploration and growth. Cheers, Digital Mani
Bro universe video paathan athula dreams paathi oru part vanthuchu dreams pathi onuru separate video podunga. Yenaku romba wired aana dreams varum aana yena reason nu theriyala want to share some dreams.😊💤
பக்தி இருக்காலம் தப்பு இல்லை புத்தி இருக்கானும்... பக்தி னவத்து இங்க பல முட நம்பிக்கை பரப்பி கொண்டு இருக்கிறார்கள்.. பக்தி விட புத்தி முக்கியம் நாம் வாழ்வதற்கு
Oru G.K ille, Oru aaihiram Kodi G.K vandhalum ungakitte irrundhu makkaley kaapatraveyyyyyy mudiyadhu.... Neenga dhool kilappungall👍 Atleast G.K subscribers will get some fun videos like this...👌
ESP Episode என்றவுடன் உடனடியாக ஓடிவந்து விட்டோம் 😂😂😂
Yes
Ama bro . Intha channel la ennaku romba pudicha series ithan ❤
நயன்தாராவுக்கும்,, குஷ்பூவுக்கும் கோவில் கட்டுன ஊரடா இது 😂😂😂😂 and ending punch வேற லெவல்,,, பக்தி நம் புத்தியை மறைக்க கூடாது 👌
எங்களை இயக்கி கொண்டிருக்கும் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏
உங்கள் தொண்டு மக்களுக்கு அவசியம் தேவை! உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்!
இந்த காணொளியை காட்டியதற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி 😍😇
😂😂😂👏👏👏
😂😂😂😂☄️☄️☄️☄️🪐🪐🪐
Adei 😂😂😂
@@arunkumarpalani566 people who are connected so deep with the universe will enjoy this vedio on different level 😂
Nakkalllyaaa unnakuuuu
முதல் லைக் கமண்ட் பிரான்சில் இருந்து ஈழத்தமிழ் mr GK வாசகன் & பார்வையாளன்.. இங்க பிரான்சில் என்னோட பிள்ளைகள் சரஸ்வதிய பாத்து ஏன் இந்த அன்ரி சலாட்டில் இருக்குறா கதிரை இல்லையா என்று கேட்கிறார்கள்.. பகுத்தறிவு வளியில் அவர்களை சிந்திக்கவைக்கும் விஞ்ஞானத்துக்கு நன்றி.. அதை தமிழில் முடிந்தவரை அனைவருக்கும் பரப்பும் mr GK க்கு நன்றி..
@@subeshnavarathinam7116 hi na
நன்று அண்ணா ஆனால் ஈழ வரலாறையும் தமிழையும் விட்டு விடாதீர்கள். ஊரில இப்ப சனங்களிட்ட அதுதான் மறைந்து போகுது
Very good இப்படி தான் இருக்கனும்
கடவுளை தானாக தனிபட்ட முறையில் உணர வேண்டும் ...
வியாபாரம் செய்து பரிகாரத்தை விற்பனை செய்வதினால் அடுத்தவர் அறிவு மங்குமே தவிர கடவுளை கடைசி வரை காண இயலாது.
Influence ஆக வேண்டாம் மக்களே நமை படைத்த கடவுளுக்கு தெரியும் நம்மிடம் எப்பொழுது காட்சி தர வேண்டும் என்று....
காகிதத்தில் 8 போடுவதினால் எட்டா உயரத்தை அடைய முடியுமா?
வருடங்கள் கடந்து செல்லுமே தவிர வாழ்க்கை மாற போவதில்லை, நாம் மாறாத வரை.😊
Spread positivity❤
👍
Bro do more videos like this. Really nice and stress free a iruku. Indhamari videos ku influence ahama knjm awareness kedaikum. Nalarku
பக்தி வந்தால் புத்தி போகும்..புத்தி வந்தால் பக்தி போகும்..இது பெரியாரியத்தின் மாறா விதி..
பெரியார் எப்போ சொன்னார்?
ஒழுக்கம் இல்லாதவன் பெரியார்
அவன் எழுபத்தைந்து வயதில் பதின்மூன்று வயது சிறுமியை கதற கதற கற்பித்தவன் 😅
Ungaloda Video Beginning la vara Article paathadhala enaku Group 1 la oru question ku correct ah use aachu. Thank you. Anna.
Content அதிகமா இருந்தா ESP அடிக்கடி போடுங்க அண்ணா..😂 சலிக்காமல் பார்ப்போம்..❤
Law of attraction பற்றி ஒரு வீடியோ போடுங்க பாஸ். தி சீக்ரெட் ல ஆரம்பிச்சு ஆளாளுக்கு உருட்றாங்க.
@@subramanianr5237 it's true but yaarum proper ah practice panna maatanga
Ivar athiyum negative va dan solluvaru .. life success pakkanum na positive va think panni law of attraction use pannugga kk kandippa success aagum🎉
law of attraction is not proven scientifically. Again it’s a belief.
15:09 Aayirathil Oruvan theme Music and Interstellar theme music are most used for pseudoscientific content nowadays🤦. Ippo olunga andha musicka Rasika mudiyalaye
11:08 I like this type of Explanation
In tropical astrology, the sun is considered to be in Leo from July 23 to August 22. In sidereal astrology, the sun is in Leo from August 16 to September 17. Can you explain this @Mr.GK
we can see mr.gk laughing and smiling alot only in ESP videos 😄😂😂
The best 20mins of the day🔥
இந்த ஆயிரத்தில் ஒருவன் BGM இவனுங்க கிட்ட மாட்டிகிட்டு படுற ப்பாடு இருகே 🤦🏻♂️😂
GV. Prakash Anna 😢
vera maari bro.....😌😌😌....super explanation
Sidhu vlogs❌, comedy shows❌, ESP comment reading senerio ✅🤣🤣😂
Like teaching, debunking is also a noble profession...👍
வணக்கம் 🎉♥️GK அண்ணா இப்பதான் வீடியோ பார்த்தேன். அருமை... 👌அண்ணா வீடியோ 😂😂😂
பக்தி ,புத்தியை மறைத்து விடக்கூடாது 👌
@@Keerthi-hl9sz புத்தியை மறைக்க வருவது தான் பக்தி. புத்திக்கும் பக்திக்கும் சம்பந்தம் இல்லை
Thalaivare.. unga logic situation with what's happening now, the comparison semma thalaivare..🎉❤
All time favorite 👍🏻✌🏻✌🏻 you one and only Mr. GK sir 🎉🎉🎉
இன்னும் ஆயிரம் வருசம் ஆனாலும் இந்தியா உருப்புட வாய்ப்பே இல்ல.
Parpan irukura varaila vaipu illai
😂😂😂😂😂😂
உண்மை தான்
👍👌..
Well explained and constructive 😊. I feel people are running behind myths and imagination rather than experiencing science and wonders around us.
Indha lions gate portal vdo thaan expect pantae irundhaen... Vandhutteenga...
Anna aani adicha mathiri soliteenga super 👌 👍, anna unga video la neraya vishitatha therinchukiten, Mr.gk Anna take it 🎉❤❤🥰
15:04 ஆயிரத்தில் ஒருவன் தீம் மியூஸிக்கோட சீரியஸா பேசி யாராவது ரீல்ஸ் போட்டா.. சந்தேகப்படுங்க 😅
Kadavul illanu sollala but kadavul iruntha nalla irukum - This is true - Humans created God -God created (Not available)
2:33 முதல் 1000 பேர் வந்துட்டாங்களா Mr.GK சார். என்னா எனக்கு offers பிடிக்காது....... இதுவே ஒரு ESP 😂...🎉
@@cbr3010 Esp...
Parama படிட 😂😂😂 முக்கியமாக science படிங்கட 😂😂😂
You must concentrate on tamil😅
Yes bro
Last one. Sema bro sariya soniga❤❤❤
Hi bro, எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு, கொஞ்சம் கிறுக்குதனமா இருக்கும் But உங்களால மட்டும் தான் எனக்கு பதில் கிடைக்கும்னு நினைக்கிறேன். என்னன்னா? செயற்கைகோள் பறக்கவிடும் போது பூமி சுற்றிக்கொண்டுதானே இருக்கும். அந்த சுழற்சி ராக்கெட் or ஏவுகனையை பாதிக்காதா? இல்லனா? அது தரை இறங்கும் போது கூட பூமி சுற்றிக் கொண்டு தான் இருக்கும் , ஆனால் சரியான இட அமைப்பை கண்டறிந்து எப்படி தரை இறங்க முடியும் பூமி பல கி.மீ Speed ல சுத்துது அப்போ சரியான நிலை நிறுத்தம் கண்டறிந்து செயல்பட முடியுமானால் அது எப்படி என்று ஒரு Video போடுங்க bro நன்றி 🎉❤
@@divyasubash9423 antha ellam visayathaiyum calculate panni than rocket launge pannuvanga sis. Thats why it is called rocket science
எதையும் பாதிக்கமா இருக்குற நாளா தான் நம்ப ஒரு force கொடுத்த நாளா தான் rocket போகும்
I like the final content... blind trust on God is injurious to Life❤
ப்ரோ உங்கள் சேவை எங்களுக்கு தேவை நன்றி
ESP.. Always ultimate😂😂especially 8..8..8😅😂😂 lionsgate portal... Lions gate production be like evalo mandaganam.. 😅😂
ESP என்றாலே stress buster தான்.
ஏலியனுக்கு கோயிலா 😮 இந்த matter ஏலியனுக்கு தெரியுமா? கேட்கிறவன் கேணையா இருந்தா..
Lion gates 😮 என்ன bro இதெல்லாம்.. ஒரு அளவே இல்லையா!!
பட்டை இலை! வேற level comedy 😂🤣
Well said. Best explanation - modern digital mooda nambikkai.
Was waiting 😅 for this video here you go 👆
5:50 Thank you so much for your insightful critique of my 888 Lion's Gate Portal manifestation video.
I truly appreciate your perspective-it’s clear we each have our own beliefs, and that’s what makes these discussions so interesting.
I have to say, though, it's quite amusing how things have turned out.
The very manifestation you found questionable has apparently started working wonders for me!
Since your video, my social media has seen a remarkable boost in subscribers-exactly what I had hoped for during the 888 portal.
It seems the universe works in mysterious ways, and I couldn’t have done it without you.
So, thank you for inadvertently helping me manifest my goals. Who knew criticism could be so magical?
Wishing you all the best in your continued journey of exploration and growth.
Cheers,
Digital Mani
The Shivan vibe reel was awesome😂..(I mean adharku unga explanation-a sonnen. 💯 True!)
Bro manifestation, frequency, vibration,energy pathi peasuka
Ur last POV was right. Thank you for addressing that
Unga video yellame super bro really im a big fan of you keep it up bro🎉
அந்த மாதிரி எல்லாம் இருக்க சான்ஸ் இல்லையே ...!!! 🤩😅😂
video end semma msg bro❤
Continue 👏 to the
Good work Man 🔥
I loved your idea on the “shivam vibe reels” at the end.❤
Final touch is awesome sir😅😂
Cycle seatu 😂 அட ஆமாங்க 🤣
Final touch Awesome..... Thalaivare😂🤝🤝🤝🤝
Nakkal ya Ungullukku,. Super GK sir❤
21:51 semma dialogue bro.... Bakthi puthiya maraika kudathu
Bro universe video paathan athula dreams paathi oru part vanthuchu dreams pathi onuru separate video podunga. Yenaku romba wired aana dreams varum aana yena reason nu theriyala want to share some dreams.😊💤
உங்கள் அறிவு மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிக்கு நன்றி.
Whether wearing a silver anglets is good and whether it relieves pain???My doubt for many days....
Final touch 👏✌️
Kadaichiyaka sonnathu super anna...
Pakthi😊😊😊
I am waiting for the results thank you Mr GK
I am watching from UAE
What result ?
Reading it with serious face is really great fun to watch.. continue the same bro ❤
Indha video dhan nan aavaludan edhirpathutrundhen 🙏🏾
Point no 1 and 2 final finish is super.
Mr. Gk anna ella uruttum vera level...
Anna august 15th rocket🚀 lunch pathi sollunga....
Last matter kutti ah erunthalum natchunu erunthuchi super ❤
Thanks for sharing the song🎉
Please Talk/Debunk about Reiki and other type of healing methods
பக்தி இருக்காலம் தப்பு இல்லை புத்தி இருக்கானும்... பக்தி னவத்து இங்க பல முட நம்பிக்கை பரப்பி கொண்டு இருக்கிறார்கள்.. பக்தி விட புத்தி முக்கியம் நாம் வாழ்வதற்கு
@@varunprakash6207 நேத்து எடிட் பன்னியா குமாரு
The cycle seat is the best one. 2:59
Last ha sonna dialogue 💯 correct hu.. 👏
Big fan of your work sir
21:54 vera level, solution venum
Alien 👽 உருட்டு தான். 💥🤩
Goosebumps for various reasons 👍
We want ESP Daily 🙏
Hi anna , needed video thankyou ❤
Mr. Gk neenga enna model mobile use panrenga
your videos increasing my intellectual thoughts 🤔💭
That vibe in last 😅
Oru G.K ille, Oru aaihiram Kodi G.K vandhalum ungakitte irrundhu makkaley kaapatraveyyyyyy mudiyadhu.... Neenga dhool kilappungall👍
Atleast G.K subscribers will get some fun videos like this...👌
12:05 my exactthought when i first came across this concept
Bro vallalar science pathi video poduga bro that is true or false vallar Sci sollierukkarunu solli people emathuragala illa munmaithana?
Bro uruttukal palavidam ovondrum oruvidham ku badhula uruttukal palavidam ovondrum ulagatharam nu sona nallarukum bro
Last massage Ultimate na💥
Itho ungalukaga!!!! 😂😂😂
Well said bro❤
@Mr.GK Explain if we touch both left and right hands means we are touching left hand electrons to right hand electrons?
Law of attraction unmaiyaanu oru vidro podunga sir...❤
Final touch Super Anna 😆😅🤣😂
Mr. GK, can you explain about I-terra wave device that people say it cure sickness. Tq
Thanks for talking about lion's gate 😊
14:14 Ore Vela aavago BAASHHA film RA RA RAMAIYA song la irunthu source yeduturupagalo🤔😂
Thank you bro...❤
1:35 please music 🎵 name ?
உங்கள் நற்பணி தொடரட்டும்!
Ayya GK ayya Unga Video va nan enga Amma irukura apo paaka mattan Paathana Avlo than Una kedukurathey Avan than Aarampichuruvangaaa😂😂
Great 👍
3:40 kushbu ku trichy, lalgudi, thirumanamedu rndravooril Kovil katinaarhal naane saatchi
Avlo vishayam pesunareya😂
Dr. Stepheen strange ❤ multivares of madness ❤
Very nice ….as usual…..