அழகாய் தமிழில் பேசும் JAPAN காரர் 🤣NEEYA NAANA TROLL 🤣TMT

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @sreekantannair6570
    @sreekantannair6570 7 місяців тому +435

    நான் ஒரு மலையாளி. தமிழ்நாட்டில் குடியிருந்தது கிடையாது. இருப்பினும் தமிழ் எழுதவும் படிக்கவும் பேசவும் தெரியும். பெருமைப்படுகிறேன் ❤❤

  • @pradeepobedh8122
    @pradeepobedh8122 Рік тому +676

    நான் தெலுங்கர், எனக்கு தமிழ் எழுதத் தெரியும், படிக்கத் தெரியும், எனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும்

    • @varutharajramasamy1751
      @varutharajramasamy1751 10 місяців тому +22

      நானும் தான் ஆனால் தமிழ் ஆங்கிலம் மட்டும் தெரியும் தெலுங்கு தெரியாது நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஐயா

    • @candrealx
      @candrealx 10 місяців тому +21

      நானும் கூட உங்களைப்போன்ற தமிழ்நாட்டுத் தெலுங்கன் தான். தமிழும் ஆங்கிலமும் மட்டுமே எழுதவும் படிக்கவும் எனக்குத் தெரியும்!

    • @sivajukanjukan2629
      @sivajukanjukan2629 9 місяців тому +5

      Rompa makizhsiyaay irukku sakothara👍🤗

    • @jayadj89
      @jayadj89 8 місяців тому +1

      Me t

    • @papukutty._.11
      @papukutty._.11 7 місяців тому +1

      Same🙌🏻❤️

  • @GaneshThamu
    @GaneshThamu Рік тому +816

    மராட்டிய பெண்ணிற்கு எப்பேற்பட்ட தமிழ் அறிவு.
    வாழ்த்துக்கள்.

    • @bhuvanabhuvana7583
      @bhuvanabhuvana7583 Рік тому +8

      நான் ஆச்சரியப்பட்டு போனேன்

    • @vipgood9035
      @vipgood9035 11 місяців тому +3

      ❤❤❤❤❤

    • @vaithekivaishu7570
      @vaithekivaishu7570 11 місяців тому +9

      மிக பெருமையாக இருக்கிறது மற்ற மாநிலத்தினர் தமிழ் பேசும்போது ❤❤❤

    • @AdmiringBassGuitar-sf1xo
      @AdmiringBassGuitar-sf1xo 10 місяців тому

      De Muthalla Uan Inatha Kaththu kolla vaida English only following girl not fuk in 🤍 white man but Indian girl talk Tamil respect first first all country old language Tamil first following Indian hallways understand real Indian first following Tamil

    • @saravananvp4859
      @saravananvp4859 6 місяців тому

      எல்லாம் செட்டப் இது புரியலையா நண்பா

  • @ஏமாற்றமும்ஏக்கங்களும்

    தமிழ் தெரியவில்லை என வெட்கமே இல்லாமல் வந்து அமர்ந்திருக்கும் அனைவரும் போய் செத்துடுங்க😂😂😂😂

    • @rockyplayz2537
      @rockyplayz2537 Рік тому +18

      Crt bro kenakuthinga idhu perumai yaa mutta kuthiga

    • @govindarajg1912
      @govindarajg1912 10 місяців тому

      அவர்கள் சாகமாட்டார்கள்
      அவர்கள் தமிழ் மொழியை அழிக்க வந்து நஞ்சு.
      நாம்தான் அவர்களை கிழிக்க வேண்டும்.👍

    • @Murugesan-y2c
      @Murugesan-y2c 8 місяців тому +3

      Enkku smell varutu😂😂

    • @rajkumarm9829
      @rajkumarm9829 7 місяців тому +5

      Eppidi da ippadi ellam irukanga

    • @thennarasua7830
      @thennarasua7830 7 місяців тому +2

      😂😂😂😂

  • @ithayanila-k6j
    @ithayanila-k6j Рік тому +2742

    ஆங்கிலம் தெரிலன்னு நான் கவலை பட்டிருந்தேன்,,, but இப்போ தான் தெரியுது,, நம்ம தமிழ் நாட்டு பிள்ளைங்களுக்கு தமிழ் தெரில,,, அப்பாடா,, எனக்கு தெரிஞ்ச ஒரே ஒரு மொழி எங்கள் தமிழ் மொழி தான், அப்பாடா போதும் பிறமொழி எனக்கு தெரிய வேணாம்,, என்னோட தாய் மொழி தமிழ் போதும் எனக்கு, வாழ்க தமிழ். வளர்க தமிழ்

    • @nehruarun5122
      @nehruarun5122 Рік тому +46

      60 ஆண்டு துராவுட ஆட்சியின் புரட்சி. பல புரட்சி தலைவர் தலைவிகள் ஆண்ட ஆட்சியின் புரட்சி

    • @CreativeIdeas007.
      @CreativeIdeas007. Рік тому +20

      தெரில இல்லை தெரியவில்லை அல்லது வட்டார மொழியில் தெரியல

    • @devayanisathya
      @devayanisathya Рік тому +28

      அந்த but கு பதிலா ஆனால் போட்டுருக்கலாம்😂

    • @rahukamar7736
      @rahukamar7736 Рік тому +8

      English venum,Hindi yum venum...

    • @dr.harshavardhanmahendrara2519
      @dr.harshavardhanmahendrara2519 Рік тому +10

      உனக்கு தமிழ் தெரியுமா. நான் அப்படி நினைக்கவில்லை. இந்த செய்தி இந்த வீடியோ அதற்காக மட்டுமே. தமிழக மக்களுக்கு தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், தமிழக வரலாறு தெரியாது

  • @m.sebastinshaba9178
    @m.sebastinshaba9178 8 місяців тому +24

    நான் தமிழ் மொழி பற்றுள்ளவன் தமிழன் என்று சொல்ல பெருமைப்படுபவன் இன்று வட இந்தியர்கள் தமிழ் பேச கேட்கும் போது மனதுக்குள் சந்தோஷம் பொங்கி வழிகிறது அவர்களுக்கு என் சிரம் தாழ்த்தி வணக்கம் சொல்கின்றேன் எனது வயது 72 இந்த பிள்ளைகள் பேசியது கேட்டு மனம் மிகவும் வலிக்கிறது பிற மொழி பேசுவோர் அடைக்கலம் தந்த தமிழ் மண்ணையும் தமிழ் மொழியையும் நேசிப்பதை கண்டு என்மீதே எனக்கு கோபமும் வெட்கமும் உண்டாகிறது

  • @ravimurthy5034
    @ravimurthy5034 Рік тому +2382

    கோபத்தை அடக்கி கொண்டு காணொளியை பார்ப்பவர்கள் யாரெல்லாம் இருக்கிங்க???

  • @muthuganeshnambi9603
    @muthuganeshnambi9603 Рік тому +227

    மராட்டி , இந்தி மொழி உறவுகளே...ராஜஸ்தான் உறவுகளே அருமையாக இந்நிகழ்ச்சியில் செயல்பட்டீர்கள்...
    தமிழ்த்தாயின் மகனாக உங்களுக்கு என் முதற்கண் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்..
    நன்றி வணக்கம்❤

    • @akulandaisamy2723
      @akulandaisamy2723 7 місяців тому

      supper

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 6 місяців тому

      ❤❤❤❤🎉

    • @jeevaas2681
      @jeevaas2681 4 місяці тому

      ​@@akulandaisamy2723நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் இந்த எபிசோடு மறுபடியும் பார்க்க, சீசனும் எபிசோடு டீடெயில்ஸ் அனுப்புங்க

  • @G.S.R.Pandiyan
    @G.S.R.Pandiyan Рік тому +516

    வெளிமாநில மக்கள் அருமையான பேச்சு வாழ்த்துக்கள்

    • @LaLa_CREATIONS
      @LaLa_CREATIONS 11 місяців тому

      ua-cam.com/video/QkJEETKzulQ/v-deo.htmlsi=2bMpgtqQc5wIpilN

  • @amazingworldofparampariyam7837
    @amazingworldofparampariyam7837 Рік тому +96

    இப்படி பேசும் தமிழர்கள் இருந்தால் தமிழ் மட்டும் அல்ல தமிழனமும் சாகும். இவர்களை நாடு கடத்த வேண்டும். அதே சமயத்தில் பிற மொழிக்கரர்கள் தமிழ் மீது கொண்ட பற்றுக்கு என் தலையாய வணக்கம்.

    • @CreativeIdeas007.
      @CreativeIdeas007. Рік тому +4

      தமிழினம்

    • @vignesh4185
      @vignesh4185 10 місяців тому +1

      பிற மொழிக்காரர்கள்

  • @govindarajg1912
    @govindarajg1912 Рік тому +343

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்
    பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாயப்பாடமாக்க வேண்டும்.
    தமிழக அரசுக்கு இதில்
    அக்கறை வேண்டும்.
    இனி என்றும்
    வாழ்க தமிழ் ❤
    வளர்க தமிழ்நாடு 🙏
    செழிக்கட்டும் தமிழர்கள்🤝

    • @nehruarun5122
      @nehruarun5122 Рік тому +5

      60 ஆண்டு துராவுட ஆட்சியின் புரட்சி. பல புரட்சி தலைவர் தலைவிகள் ஆண்ட ஆட்சியின் புரட்சி

    • @govindarajg1912
      @govindarajg1912 Рік тому

      @@nehruarun5122
      தாய் மொழியின் மகத்துவம்
      தெரியாமல் ஆங்கில மோகத்தில் மூழ்கிய முட்டாள்
      பெற்றோர்களின் தற்குறி தனத்தால் ஏற்பட்ட விளைவு
      இது. இந்த முட்டாள் தனத்தை
      மூலதனமாக்கும் ஐயோக்கியன்களின் சதித்திட்டத்தின் விளைவு இது.
      மக்களுக்கு தாய்மொழிப்பற்று
      இல்லாததன் விளைவு இது.
      🤔🤔🤔🤔🤔

    • @RajendraKumar-pt4de
      @RajendraKumar-pt4de Рік тому +6

      அக்கறை என்று எழுதவும். அக்கரை என்றால் கரையைக் குறிக்கும்.

    • @govindarajg1912
      @govindarajg1912 Рік тому +1

      @@RajendraKumar-pt4de
      நன்றி 🙏

    • @fathima2664
      @fathima2664 Рік тому

      Sure

  • @ArulananthamArulanantham-kl4tw
    @ArulananthamArulanantham-kl4tw Рік тому +70

    எனக்கு என் தாய்மொழி மட்டுமே தெரியும். ஏனென்றால் அது என் தாய் மொழி,என்னைப் பெற்றெடுத்த மொழி.அதை நான் தெரியாமல் வளர்ந்தால்,என் பிறப்பு அவளப்பிறப்பாகி விடும்.என் தாய் யார் என்று தெரியாமல் போய் விடும்.வாழ்த்துக்கள் பிற மாநில தமிழ் பற்றாளர்களுக்கு❤❤❤❤❤

  • @aruldhas4005
    @aruldhas4005 Рік тому +2612

    எனக்கு தமிழ் மட்டும் தான் தெரியும் என்று சொல்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க ❤❤❤❤❤

    • @HaniJoshi-wq7ks
      @HaniJoshi-wq7ks Рік тому +15

      தேவைக்காக கொஞ்சம் மொழி தெரிஞ்சி வச்சிருக்கே ❤

    • @Hibiscus860
      @Hibiscus860 Рік тому +22

      நான் 🖐️ ஆங்கிலம் ஓரளவு தெரியும். தமிழ் படிக்கும் அளவுக்கு ஆங்கிலம் வராது ❤

    • @jayr5812
      @jayr5812 Рік тому +7

      En Thai mozhi Tamizh

    • @LaLa_CREATIONS
      @LaLa_CREATIONS 11 місяців тому

      ua-cam.com/video/QkJEETKzulQ/v-deo.htmlsi=2bMpgtqQc5wIpilN

    • @AjithUjire
      @AjithUjire 9 місяців тому +1

      Super 💯 sir

  • @ajayjothim3982
    @ajayjothim3982 Рік тому +270

    என் தாய் மொழி கன்னடம் ஆனா நா படிச்சது தமிழ் எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் i லவ் தமிழ் ❤️😘😍

  • @mohamedkasim1468
    @mohamedkasim1468 Рік тому +145

    இங்க வேறு மாநில மக்கள் தான் உண்மையான தமிழர்

  • @ShankaraVelayuthamp
    @ShankaraVelayuthamp 7 місяців тому +46

    இதெல்லாம் சிரிக்கிறதுக்கு அல்ல தமிழன் தலைகுனியும் 🙏🙏🙏 இடம் 🙏🙏

    • @saranj1557
      @saranj1557 6 місяців тому +2

      ஆம் 100%

  • @chalsraj2193
    @chalsraj2193 Рік тому +389

    😮 இதுங்க எல்லாம் தமிழ் நாட்டிற்கு கேடு😊

    • @Theboys15389
      @Theboys15389 7 місяців тому +2

      😂

    • @theepetti4066
      @theepetti4066 5 місяців тому

      தமிழ் மண்ணிற்கே பாரம் . இவனுங்கள கொற சொல்லக்கூடாது . கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல ஓசியில புக்கு நோட்டு வாங்கி படிச்சிபுட்டு வேல கெடச்சோன நான் பரம்பரையா வெள்ளைக்கார ஃபேமிலிடானு பந்தா காட்ற அப்பனாத்தாள சொல்லனும் . அடுத்து , தமிழன் தமிழன் அப்படினு சொல்லி சொல்லி தமிழனோட தலையில மிளகாய அரச்சி ஆங்கில வழி கல்விக்கி பச்சக்கொடி காட்டிய முத்தமிழறிஞரயும் சொல்லனும் .

  • @Sj_Sparrow
    @Sj_Sparrow 7 місяців тому +34

    நான் எல்லாம் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை என்று வருந்துகின்றேன்😢ஆனால் இவர்கள் செம்மொழி ஆகிய தமிழ் மொழியையே தெரியாது என்று கூறி சிரிக்கவும் செய்கின்றன😢வெறும் பேச்சுக்காக நாம் தமிழர் என்று கூறுவதில் எந்த பயனும் இல்லை...செயலில் காட்டுங்கள்...நீ யார் என்று கேட்டால் நான் தமிழன் என்று கூறாதீர்கள்...நான் மனிதன் என்று கூறுங்கள்😊தமிழ்...தமிழின் பெருமையை உலகுக்கு பரப்புவோம்... வாழ்க வளமுடன்❤

  • @thankaprakash290
    @thankaprakash290 Рік тому +81

    சார் சரியான கேள்விங்க திக்கு முக்கு ஆடவச்சுட்டாங்க தமிழ் பேசுனாங்க இந்தி மராட்டி ஜப்பான் அவங்களுக்கு சல்யூட்ங்க❤❤❤❤❤❤

  • @jaanujaanu3921
    @jaanujaanu3921 8 місяців тому +19

    திராவிடம் வளர்த்த தமிழின் அழகு .....

  • @ramakrishnarama-fv9sk
    @ramakrishnarama-fv9sk Рік тому +548

    தமிழே தெரியலை இதல்லா தமிழ் நாட்டுல இருக்குதுங்க😊

    • @venuspa4186
      @venuspa4186 Рік тому +12

      அது "இதல்லா" இல்ல "இதெல்லாம்". நம்ம யாருக்குமே தமிழ் தெரியாது.

    • @Aksharashrismilyyy
      @Aksharashrismilyyy Рік тому +2

      ஆக ஆக

    • @Rhakesh_
      @Rhakesh_ Рік тому

      @@venuspa4186😂

    • @not_AGod_official
      @not_AGod_official Рік тому +2

      Apidi cholla padadhu. By the way I'm sri Lankan

    • @Aksharashrismilyyy
      @Aksharashrismilyyy Рік тому +3

      @@not_AGod_official நா சீமான் கிட்ட உன்னை பத்தி சொல்லட்டா

  • @Dr.mohanraj3741
    @Dr.mohanraj3741 10 місяців тому +17

    அல்டிமேட்..... சும்மா நான் தமிழன் சொல்ல கூடாது முறையா தெரியணும் 😊😊😊 வாழ்த்துகள் பிற மாநில மக்கள்🎉🎉🎉...

  • @Sugar_crumbs_
    @Sugar_crumbs_ Рік тому +284

    Japan boy Vera level 🤣🔥
    Proud of you

  • @sasiajith6928
    @sasiajith6928 Рік тому +74

    தமிழ்நாட்டில தமிழ் தெரியாமல் இருப்பது அசிங்கம். English it's just a language

  • @sathishamosh168
    @sathishamosh168 Рік тому +109

    பிழைப்பதே வாழ்க்கை என்றால் புழுக்களுக்கும் பிழைப்பு உண்டு

  • @AnandRajM-v1q
    @AnandRajM-v1q Рік тому +28

    நான் கர்நாடகா வாழ் தமிழன் தமிழை குறை மதிப்பீடு செய்த சிலரை பிற மொழி பேசும் மக்கள் கண்டிக்கும் வகையில் பேசியதும் மொழி யின் செழுமை கலாச்சார விளக்கம் அளித்துள்ளார் அவர்கள். அனைவருக்கும் என் பணிவான வணக்கம்.

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 Рік тому +783

    தமிழில் அசத்தும் மற்ற மாநில மக்கள் பாதம் தொட்டு வணங்கி மகிழ்கிறேன் 🎉🎉🎉🎉🎉🎉

    • @govindarajg1912
      @govindarajg1912 Рік тому +5

      வணங்குங்கள் பாதம்
      தொடாமல்...🤝

    • @BM-et3vb
      @BM-et3vb Рік тому +3

      பாதம் தொட்டு வணங்குங்கள்...தப்பில்லை

    • @holidaysonline1170
      @holidaysonline1170 Рік тому +2

      Vazgha sirrr

    • @thavasikaliamoorthy4811
      @thavasikaliamoorthy4811 Рік тому

      🙏🙏🙏🙏🙏

    • @LaLa_CREATIONS
      @LaLa_CREATIONS 11 місяців тому

      ua-cam.com/video/QkJEETKzulQ/v-deo.htmlsi=2bMpgtqQc5wIpilN

  • @guruvishnu8577
    @guruvishnu8577 11 місяців тому +22

    ஒரு இனம் அழிவது அந்த i இனத்தைச் சார்ந்தவனாள் மட்டும் தான் வாழ்க தமிழ்

  • @kumaresangeorge527
    @kumaresangeorge527 Рік тому +64

    தமிழராய் இருப்பதில் பெருமை கொள்ளுங்கள். தமிழை தவறின்றி அறிவதில் ஆர்வங்கொள்ளுங்கள். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தெரிந்துகொள்ளாவிட்டாலும் தாய் நினைவாக தாய்மொழி தமிழை உணர்ந்து கற்றுக்கொள்ளுங்கள்

    • @nehruarun5122
      @nehruarun5122 Рік тому +2

      60 ஆண்டு துராவுட ஆட்சியின் புரட்சி. பல புரட்சி தலைவர் தலைவிகள் ஆண்ட ஆட்சியின் புரட்சி

  • @jacobsouza8002
    @jacobsouza8002 Рік тому +22

    நான் 42 வருடங்களாக வேறு மாநிலத்தில் வசிக்கிறேன். எங்கள் வீட்டில் நாங்கள் பேசுவது தமிழ் தான். எங்கள் பிள்ளைகள் நன்றாக தமிழ் பேசுகிறார்கள். தாய் மொழியை தவிர மற்ற எல்லா மொழிகளையும் பிள்ளைகள் வெளியே கற்றுக்கொள்ள முடியும். ஆனால் தாய் மொழி வீட்டில் மற்றும் தான் நமது பிள்ளைகள் கற்றுக்கொள்ள முடியும். எனது இரண்டு பிள்ளைகளும் பிறந்து வளர்ந்தது குஜராத்தில் ஆனால் அவர்கள் தமிழ் நன்றாக பேசுவார்கள். ஏறக்குறைய 5 மொழிகள் தெரியும்...‌

    • @varshikanadar369
      @varshikanadar369 8 місяців тому

      Same to nanum gujrat la than erukken en ponnungalukkum nalla Tamil nalla pesuvnga ... Yan na enga vittu kulla full na fulla Tamil than ... Veliya pona mattum Hindi en ponnunga pesuratha pathu neenga Gujarat ya erukkinga appadi kekkura alavuku en ponnunga Tamil pesuvanga padippanga

  • @Karthipriya-kt5rz
    @Karthipriya-kt5rz Рік тому +44

    I am from Kerala. எனக்கு தமிழ் எழுத வாசிக்க தெரியும்.

  • @Sarokathirsaro90
    @Sarokathirsaro90 8 місяців тому +126

    எனக்கு தமிழ் மட்டும்தான் தெரியும்.... வேற்று மொழிகள் தெரியாது...

    • @VeeraMani-mp6dg
      @VeeraMani-mp6dg 6 місяців тому

      Same too😂

    • @GaneshThamu
      @GaneshThamu 5 місяців тому

      சொந்தமொழியும் அறிவும்.அறிவும் அவசியமானது.

    • @josephjiseph2469
      @josephjiseph2469 4 місяці тому

      மீ

  • @Ram.Prabhakaran
    @Ram.Prabhakaran Рік тому +125

    தமிழ் தெரியாது என்று தமிழரே சொல்வது கொடுமைதான்.
    ஆனால் அதைவிட குற்றம் தெரியாது என்பதை பெருமையாகவும், நியாயப்படுத்துவதும் கொலைக்குற்றத்துக்கு சமம், அது மட்டுமல்ல இவர்களையே கொன் றால்கூட தப்பில்லை!!!

    • @jeyaprakash4555
      @jeyaprakash4555 Рік тому

      அருமை

    • @Lets_chatwithsivasakthi
      @Lets_chatwithsivasakthi Рік тому +1

      Kodumai matum ila avamanam. Andha kaludhainga adhaiye epadi perumaya pesudhunga.

    • @Ram.Prabhakaran
      @Ram.Prabhakaran Рік тому +1

      @@Lets_chatwithsivasakthi "செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்" என்பது போய் selfishஆய் இருத்தல் என்பதும், அவையடக்கமே அறிவுடைமை என்பது போய் அலட்டிக்கொள்வதே புத்திசாலித்தனத்தின் அடையாளம் என்றும் ஆனதே!!

    • @govindarajg1912
      @govindarajg1912 Рік тому

      ஆமாம் 🤝

    • @govindarajg1912
      @govindarajg1912 Рік тому

      @@Ram.Prabhakaran
      எனக்கு புரியவில்லை.
      🤔🤔🤔🤔🤔

  • @HaswinFactsTamil
    @HaswinFactsTamil 11 місяців тому +26

    தமிழ் தெரியாமலே தழிழராக இருப்பதை விட இறந்து விடுங்கள்😢😢😂😂

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 Рік тому +38

    இதுவரை எத்தனையோ நிகழ்ச்சிகள் பார்த்து பரவசமடைந்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சி என்னை மிகவும் பாதித்தது. காரணம், எனக்கு தாய் மொழியான தமிழில் கவிதைகள் எழுதும் அளவுக்கு தெரியும். பிழையின்றி எழுதவும் முடியும். ஆனாலும், பிற மாநிலங்களில் இருந்து வந்த பலரும் தமிழை ஆழமாகவும், ஆர்வமாகவும் கற்றதுடன், அதனை பிசிறின்றி பேசியதைப் பார்த்து நான் அடைந்த உணர்ச்சிப் பிரவாகத்தினை என்னால் விவரிக்கவே முடியாது. உணர்ச்சிப் பெருக்கில் என் விழிகளில் நீர்வீழ்ச்சி புறப்பட்டது. பேச முடியாமல் மௌனம் என் நாவைக் கட்டிப்போட்டது. அதிலும் இந்தியப் பொது மொழியாக இந்தி வரவேக்கூடாது. அது பிற மொழிகளை அழித்துவிடும் என்று பகுத்தறிவோடு உண்மையைப் பேசிய இந்தியை தாய்மொழியாகக் கொண்ட பெண்மணிக்கு என் வீரவணக்கம்.

  • @HaswinFactsTamil
    @HaswinFactsTamil 11 місяців тому +36

    தமிழ் தெரியாமலே தழிழராக இருப்பதை விட தூங்கிச் சாவது மேல் மற்றைய மொழி தெரிந்தவர்கள் தமிழ் பேசுவது பிரமாதம். அவர்கள் போன்றவர்களை காலில் விழுந்து வணங்கவேண்டும் 🎉🎉❤ 14:33

  • @ARMSTRONGKENNEDYT-gw1yj
    @ARMSTRONGKENNEDYT-gw1yj Рік тому +123

    மொழிதான் நமது அடையாளம்

  • @rupathi7694
    @rupathi7694 7 місяців тому +58

    தமிழ் நாட்டிற்கே அவமானம்

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 6 місяців тому

      😢😢😢😢😢

    • @boopathibubu6755
      @boopathibubu6755 3 місяці тому +1

      பிரித்து எழுதுவதால் பொருள் மாறுபடுகிறுது..
      தமிழ் நாட்டிற்கே அவமானம் ❌
      தமிழ்நாட்டிற்கே அவமானம் ✅

    • @akyt7592
      @akyt7592 3 місяці тому

      Pizhai

  • @mangalacreationmedia6978
    @mangalacreationmedia6978 Рік тому +54

    உலகின் முதல் மொழி தமிழ் வாழ்க தமிழ் .

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Рік тому +20

    ஒரு மராட்டியப் பெண் தமிழ் இலக்கணம் பற்றி பேசியது என்ன சொல்றது ❓ நான் ஆச்சரியப்பட்டேன் தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியவில்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது ..‌ இதில் நானும் வெட்கப்படுகிறேன் என் மகனுக்கும் தமிழ் எழுத.படிக்க தெரியாது . அந்த வேதனை‌ எனக்கு ரொம்ப உண்டு😢

  • @deliciouscakes8355
    @deliciouscakes8355 Рік тому +33

    தமிழர்கள் ஒரு நாள் நடுத்தெருவில் நிற்ப்பார்கள் அப்போது தெரியும் தமிழின் அருமை.

  • @Sheik1245
    @Sheik1245 7 місяців тому +15

    எனக்கு நான்கு மொழிகள் தெரியும் ஆனால் என் தாய் மொழி தமிழை போன்று வேறொரு மொழி இல்லை❤

  • @manivannan.N92
    @manivannan.N92 5 місяців тому +19

    என்னோட பூர்வீகம் ஆந்திர மாநிலம். நான் பிறந்தது ஆந்திர மாநிலம். நான் கல்வி பயின்ற மொழி தமிழ் ! நான் முதுகலை தமிழ் பயின்றுள்ளேன் !!! வாழ்க தமிழ் வளர்க வையகம் !!!

    • @GowriSankar-ou7eo
      @GowriSankar-ou7eo 3 місяці тому +2

      💚💚

    • @Rijo-2015
      @Rijo-2015 3 місяці тому +1

      ​@@GowriSankar-ou7eoவாழ்த்துக்கள்

  • @rjnagapooshani1200
    @rjnagapooshani1200 Рік тому +19

    Crops, Harvest, so.....
    முருகா இவர்களிடமிருந்து என் தாய்த் தமிழை காப்பாற்று

  • @rajgowtam8302
    @rajgowtam8302 Рік тому +119

    நன்றி வடக்கு பாட்டிகளுக்கு மிக்க நன்றி🙏💕

  • @Vaiyrut
    @Vaiyrut 11 місяців тому +57

    I was born in Karnataka and live there but am tamilian. I’m trying to learn how to read and write on my own! Love Tamil ❤

  • @ssr5706
    @ssr5706 Рік тому +64

    எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கயிலே. அது நல்லவராவதும் தாய் மொழி தெரியாத தறுதலையாவதும் அவரவர் தாய் தந்தை வளர்ப்பதிலே.

    • @anandans8086
      @anandans8086 Рік тому +7

      சரியான பதில்

    • @govindarajg1912
      @govindarajg1912 Рік тому

      உண்மை.👍🤝
      தமிழ் பேசுவதை இங்கு கௌரவக் குறைவாக நினைக்கும் ஈனப்பிறவிகள்
      அதிகரித்து வருவதே இந்த நிலைக்குக் காரணம்.
      இதை அறியாத பெற்றோர்களே இதற்கு பொறுப்பு.
      பெற்றோர்கள் திருந்த வேண்டும்.

    • @poornimasree1451
      @poornimasree1451 10 місяців тому

      Unmai

    • @maryjanciranil7964
      @maryjanciranil7964 7 місяців тому

      😮uɓjuko tc cgvhjgtg​@@anandans8086

  • @boomikaduraisamy
    @boomikaduraisamy 8 місяців тому +15

    எந்த மொழியும் சரியா பேச தெரியல 😅

  • @santhoshkumar-vf2vd
    @santhoshkumar-vf2vd Рік тому +12

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்
    பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாயப்பாடமாக்க வேண்டும்.
    தமிழக அரசுக்கு இதில்
    அக்கறை வேண்டும்.

  • @parthipanpaanuchara2534
    @parthipanpaanuchara2534 11 місяців тому +32

    My heart goes to that Hindi Paati…❤

  • @onedayone75
    @onedayone75 Рік тому +11

    நான் கனடாவில் இருக்கிறேன் என் பிள்ளைகளை தமிழ் பேச படிக்க எழுத கற்றுக்கொடுத்திருக்கிறேன் இங்கே சிறப்பு என்ன என்றால் கனடாவில் பிறமொழியும் பாடசாலையில் படிக்க முடியும் அதாவது வாரத்தில் ஒரு நாள் தமிழ் வகுப்பு கனடாவில் மாநகரத்தால் பயில்விக்க படுகிறது அது போக தனியார் தமிழ் வகுப்புக்கள் நடக்கிறது இதனாலேயே என் பிள்ளைகள் நன்றாக தமிழ் பேச படிக்க எழுத தெரிகிறது.

    • @SenthilKumar-xx1zr
      @SenthilKumar-xx1zr Рік тому

      Tamilanta

    • @vudhaya4569
      @vudhaya4569 8 місяців тому

      Naakirathu illa Nadakkirathu

    • @onedayone75
      @onedayone75 8 місяців тому

      @@vudhaya4569பதிவேற்றம் செய்யும் போது கவனிக்கவில்லை.. மன்னிக்கவும். சுக்க்காடியமைக்கு நன்றி

  • @sakthijms8905
    @sakthijms8905 11 місяців тому +5

    அருமை அண்ணா தமிழ் நாட்டில் தமிழ் தெரியவில்லை என்றால் தான் அர்த்தம்❤❤

  • @selvasamy5819
    @selvasamy5819 Рік тому +10

    நமது கல்வி முறையில் மாற்றம் வேண்டும். தமிழர்களின் சிந்திக்க வேண்டும். எங்கும் தமிழை பயன்படுத்த வேண்டும்.

  • @xXHelsingGamingXx
    @xXHelsingGamingXx 9 місяців тому +3

    Really loved the editing and shade! Now remember this! Being from Tamil Nadu and not knowing Tamil is a crime! If it were to be the country France you would probably attending French classes cause the French don’t approve people speaking English! தமிழ் நாட்டுல இருதுட்டு தமிழ் பேச தெரியலை அகதியா வேற நாட்டு போய்டு

  • @Lokeesh-l3q
    @Lokeesh-l3q Рік тому +39

    இலங்கையில் தமிழ் தமிழாகவே இருக்கும்.....

  • @HappyBassGuitar-ff7lt
    @HappyBassGuitar-ff7lt 9 місяців тому +19

    வெட்கக்கேடு தமிழ் தெரியல.இது எல்லாம் தமிழ் நாட்டில இருக்கு

  • @sherwin.r1030
    @sherwin.r1030 9 місяців тому +7

    That hindi amma superb ly spoked about language

  • @sujaiype6209
    @sujaiype6209 8 місяців тому +6

    iam Malayali But Enakku Tamil Ezhutha Padikka Theriyum So Happy 😂❤

  • @dmiserv2093
    @dmiserv2093 Рік тому +26

    6:28 well said Mr Kobinath 8:15🔥 Chinese president meets many political leaders around the world But he doesn't converse with them in English so that doesn't mean he doesn't know English cuz he puts his language first ஐரோப்பாவில் ஒவ்வொரு நாட்டிலும் தாய் மொழி மிக முக்கியமானது read-write &speaks but this Tamil people தமிழ் தெரியாமை இருப்பது பெருமையாக கொள்கிறார்கள் while japan and Chinese are interested in தமிழ். I live in Europe but I can speak and write In Tamil 😁 Hindi Aunty வாழ்த்துக்கள்👏🏻

    • @candrealx
      @candrealx 10 місяців тому

      Hey are you European or a Tamil person?

  • @sushmamathi6419
    @sushmamathi6419 Рік тому +11

    The person who respect tamil 🥺vs ashamed speak Tamil .Proud to be tamilan💪

  • @VetriVellimalai-bb8zw
    @VetriVellimalai-bb8zw Рік тому +98

    தமிழ் தெரியாதவன் தாயை மறந்தவன்

    • @fma233
      @fma233 7 місяців тому

      தாய்மொழி தெரியாதவன் தாயை!!!

  • @NAGARAJAN-ur7gj
    @NAGARAJAN-ur7gj 11 місяців тому +4

    தமிழனாய் பிறந்து தமிழ் நாட்டில் வாழும் இப்படிப்பட்ட தமிழ் தெரியாத ஜென்மங்களை கண்டு மனம் வேதனையகத்தான் உள்ளது ஆனால் இந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் பேசும் தமிழ் மற்றும் தமிழ் இலக்கியங்களை அவர்கள் பேசும்போது மனம் சந்தோஷமாக உள்ளது அந்த இந்திகாரர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்

  • @kumarkitusna7191
    @kumarkitusna7191 Рік тому +11

    அரசு தோல்வி. தமிழர்களுக்கு தமிழ் முக்கியம் 👌

  • @mariyammalmurugesan-z3s
    @mariyammalmurugesan-z3s 7 місяців тому +13

    தமிழ் இனி மெல்ல சாகும் என்பது மிக வருத்த்தற்குறியது😢

  • @MathaviMathavi-dq2ul
    @MathaviMathavi-dq2ul Рік тому +5

    என் பிறப்பிடம் டெல்லி எனக்கு தமிழ் சுத்தமா வராது ஆனா நான் தமிழ் படிக்க ஆசைப்பட்டேன் பேசணும்னு ஆசைப்பட்டேன் தமிழ் மொழி எனக்கு அவ்வளவு பிடிக்கும் நான் இப்போ தமிழ்ல பேசுறேன் படிக்கிறேன் வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫂🫂

  • @PattyK-e1u
    @PattyK-e1u Рік тому +31

    I am responding in English for the benefit of Tamilians who don't know Tamil.
    Even if life takes you to places and situations where you could not learn Tamil, do make an all out effort to learn Tamil.
    My father worked in Mumbai and Delhi and we were enrolled in Schools teaching in Tamil.
    When he got transfered to Coimbatore he put his children in English medium with Hindi as optional language.
    While I revel in Tamil , I have the benefit of English and Hindi.
    I am at home anywhere.
    I am almost eighty.

  • @siddharkalariuசித்தர்கள்அறிவு

    ஆங்கிலம் கலந்த பேச்சி, தமிழ் தெரியும் என்றால் அதன் அறிவியல் புரியும், சித்தர்கள், சொன்ன வாழ்வியல் புரிய நிச்சயம் தமிழ் தெரிந்திருந்தால் பல வாழ்க்கையின் நெறி நன்றாக,தெளிவாக தெரியும், ❤️❤️❤️❤️

    • @adithya67
      @adithya67 Рік тому

      Problem is that, even they do not know the English properly..

    • @govindarajg1912
      @govindarajg1912 Рік тому

      நன்நெறிகளை பின்பற்ற தயாராக இல்லாத 🐕🐕🐕 🐕🐕 கள் தான் நன்நெறி புகட்டும் தமிழ் மொழியை
      மறக்கின்றனர்.
      🤦🤦🤦🤦🤦

    • @AjithAjithKumar-kp7py
      @AjithAjithKumar-kp7py 9 місяців тому

      உய உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் பல பகுதிகளில்

    • @AjithAjithKumar-kp7py
      @AjithAjithKumar-kp7py 9 місяців тому

      ​@@adithya67என்று நினைக்கிறேன் என்று நினைக்கிறேன் என்றார் நான் ட் என்று

    • @AjithAjithKumar-kp7py
      @AjithAjithKumar-kp7py 9 місяців тому

      யூத் உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் என்று கூற உர இது

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 11 місяців тому +3

    சிறந்த தகவல்கள் நிறைந்த காணொளி. கோபிநாத் இற்கு நன்றி

  • @francoisvlf1819
    @francoisvlf1819 Рік тому +43

    I was born in Pondychery I was in French school and I learned French and also I have Tamil subject just one hour per week ❤ Now I can speak tamil and read Tamil I’m happy and Proud ❤ 🙏 Tamil Vazgha

    • @dinoselva9300
      @dinoselva9300 Рік тому +1

      இதை தமிழில் எழுத தெரியாத நீங்கள். இதுதான் தமிழனின் சாபகேடு

    • @rskishanth2005
      @rskishanth2005 11 місяців тому +1

      Bonjour je suis tamoul qui habite en France
      Est ce que tu parle couramment en français ?
      Je peux savoir ton niveau ?

    • @skywalker8940
      @skywalker8940 11 місяців тому

      Some people in Pondicherry actually don't know tamil at all but have superiority complex, they are mostly non natives

  • @TamilcinemaLtd
    @TamilcinemaLtd Рік тому +4

    It’s true இதை நான் சென்னை வரும்போதெல்லாம் கேட்டு சிரிச்சு இருக்கிறேன்

  • @karthi713r
    @karthi713r Рік тому +33

    தமிழ் தெரியாதுனு சொல்றதையே பெருமையா நினைக்கிற கூட்டம்

  • @Dhivyamuthu2807
    @Dhivyamuthu2807 2 місяці тому +1

    That white shirt guy vera level uruttukaarar 😅😅😅😅😅

  • @sanjujr5139
    @sanjujr5139 Рік тому +12

    நிஜமா தமிழ்நாட்டில் வாழும் இளைஞர்களுக்கு படிக்க தெரியாதா,😂😂😂

  • @radhakrishnans4053
    @radhakrishnans4053 9 місяців тому +5

    Avaga ellam periya periya private school la padichavagala irrkum but nama ellam eppavumay government school dha athunala matha language theriyala nalum Tamil Nala varum😅😅😅

  • @dr.godson9508
    @dr.godson9508 Рік тому +23

    இப்ப TNPSC எழுதிப்பாரு, தமிழ் தேவையா இல்லையா என்று தெரியும்

  • @timepass2721
    @timepass2721 5 місяців тому +3

    இவர்களின் பேச்சை கேட்கும் போது தமிழ் இனி மெல்லச் சாகும் என்ற பாரதியின் கூற்று உண்மையாகி விடுமோ என்ற பயம் வருகின்றது
    தமிழ் என்பது வாசிக்க மட்டுமில்லை நமது சுவாசம் என்று இவர்கள் உணரவில்லை

  • @MohanakumarMohan-t6f
    @MohanakumarMohan-t6f Рік тому +12

    Ithungule kondu siman Anne kite vidunge kili.kili kilichiruvaru..Nan Malaysia Tamil yengum vazhge❤

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 8 місяців тому +2

    I know many languages but I salute mother tongue Tamil

  • @kiruthikashashna9093
    @kiruthikashashna9093 Рік тому +5

    தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா... வாழ்க தமிழ்.. வளர்க தமிழ் நாடு.. என் தாய் தமிழ் நாட்டு மண்ணுக்கும், என் தமிழ் மொழிக்கும் என்றும் அழிவு என்பது இல்லை...

  • @PrakashNaidu-l9x
    @PrakashNaidu-l9x 3 місяці тому +2

    TAMIL, mother for all the languages.
    @ Prakash From Malaysia

  • @hepzibadavid
    @hepzibadavid Рік тому +41

    Tamil is the oldest language buy when our younger generation will take it seriously to preserve it to deliver properly for next generation.... Tamil is not just language to communicate but its our tradition its our pride its our treasure....

    • @devm7812
      @devm7812 Рік тому +1

      hepzibadavid, நீங்கள் இதை தமிழில் எழுதாத காரணம் என்ன?

    • @hepzibadavid
      @hepzibadavid Рік тому

      @@devm7812 I don't have tamil writing in my mobile

    • @vanithadurgaram1442
      @vanithadurgaram1442 Рік тому

      Oh I see worst gen

    • @govindarajg1912
      @govindarajg1912 Рік тому +1

      @@hepzibadavid
      உங்களுக்கு உண்மையில்
      தமிழ்மொழியின் மீது
      பற்று இருக்குமாயின்
      முதலில் தங்கள் கைபேசியை
      மாற்றவும். 🤝

  • @Kutty-en9ks
    @Kutty-en9ks 3 місяці тому +2

    தமிழ் ஈழத்தவருக்கும்
    தமிழகத்தவருக்கும் இதுதான் வேறுபாடு! அங்கே மொழிபற்று
    இங்கே மொழியைவிற்று!!!!

  • @valarmathisachithanandhan4855
    @valarmathisachithanandhan4855 Рік тому +6

    என் தாய் மொழி
    தமிழ் மொழிக்கு
    சிரம் தாழ்த்தி
    கரம் கூப்பி
    பாதம் பணிந்து
    வேண்டுகிறேன்
    கல்தோன்றி
    மண்தோன்றா
    காலத்தே முன் தோன்றி
    மூத்த குடி
    இரண்டாயிரம்
    ஆண்டுகளுக்கு
    முன்பே உலகில்
    முதலில் தோன்றிய
    மொழி நம் தாய்மொழி
    தமிழ் தமிழ் தமிழ்
    பாட்டும் தொகையும்
    பதினெண் மேல் கணக்கு நூல்கள்
    திருக்குறள்
    இன்னா நாற்பது
    இனியவை நாற்பது
    மொத்தம் பதினெட்டு
    நூல்கள் பதினெண்
    கீழ் கணக்கு நூல்கள்
    இலக்கண நூல்கள்
    அகத்தியம்
    தொல்காப்பியம்
    நன்னூல்
    சங்க இலக்கியங்கள
    எட்டு தொகை
    பத்து பாட்டு
    நிலத்தினஐந்து
    வகையாக வரிசை
    படுத்திய பெருமை
    தமிழுக்கு மட்டும்
    தான் உண்டு
    குறிஞ்சி முல்லை
    மருதம் நெய்தல்
    பாலை
    பக்தி இலக்கியங்கள்
    அவர்கள் செய்த
    தொண்டுகள்
    மிகச்சிறப்பாக
    இருக்கும்
    நம் தாய் மொழி தமிழ்
    தொண்மையானவள்
    இனிமையாவள்
    எளிமையானவள்
    செம்மையானவள்
    தமிழ்மொழி
    வியப்பானது
    இலக்கியவரிகள்
    ஒவ்வொன்றும்
    வைரவரிகள்
    பாடல் வரிகளின்
    விளக்கம் தமிழ்
    ஆசிரியர்களிடம்
    கேட்டு தான்
    தெளிவு பெற
    முடியும்
    எண்ணில் அடங்காதவள்
    ஏற்றம் உடையவள்
    எண்ணங்களை
    எழுத்தாக்கி
    எழுத்தை
    வடிவமாக்கி
    வடிவமாக்கிய
    வார்த்தைகளை
    வண்ண தமிழில்
    வண்ண படுத்தி
    தேனினும் இனிய
    செந்தமிழை
    செம்மை படுத்தி
    பைந்தமிழை
    பாராட்டி ...
    உயர்தனி
    செம்மொழியை
    நம் தாய்மொழியை
    நாளும் நலமாக
    வாசிப்போம்
    ஈன்றெடுத்த
    அன்னையை
    நேசிப்போம்
    பாரத தாயை
    சுவாசிப்போம்
    வாழ்க தமிழ்
    வெல்க தமிழ்
    அன்னையே உன்
    பாதம் பணிவேன்
    உன்னை வாசிக்க
    அன்புடன்
    சூர்யா சுபா குட்டி
    அம்மா வளர்சசி

  • @kramesh6888
    @kramesh6888 2 дні тому +1

    ❤❤❤ gopinath annan semma

  • @rajraju1141
    @rajraju1141 6 місяців тому +5

    உலகம் முழுவதும் உள்ள மொழிகளில் தமிழ் மொழியை போல் சிறந்த மொழி வேறேங்கும் இல்லை

  • @Keerthigrace-323
    @Keerthigrace-323 9 місяців тому +2

    தன் தாய் மொழி தெறியவில்லை என்று சொல்வது தன் தந்தை யார் என்று தெறியாது என்பதற்கு சமம்💯

  • @priyasabari1688
    @priyasabari1688 9 місяців тому +4

    என் மகள் ஆங்கில வழி கல்வியில் முதல் வகுப்பு படிக்கிறாள் அவள் அழகாக தமிழை ஆர்வத்துடன் படிக்கிறாள் உங்கள் அனைவரையும் பார்க்கும் போது மனதிற்கு கஷ்டமாக உள்ளது.

  • @vineethvp9666
    @vineethvp9666 Рік тому +21

    தமிழுக்கும் அமுதென்று பேர்-இன்பத்தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்❤
    தமிழ் பேசு தமிழாய் பேசு.....
    தமிழ் எங்கள் மூச்சு❤
    06/12/2023*08:33:23

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785 Рік тому +5

    ஒரு மொழியை வளர்க்கணும்னா அந்த மொழியை (தாய்மொழி) பன்னிரண்டாம் வகுப்பு வரை கட்டாயமாக்க வேண்டும். அடுத்த மொழியைத் தேர்வு செய்பவருக்கு Choice தாய்மொழியை விட்டுவிட்டு ஆங்கிலத்துக்கு பதிலாக வேறு மொழியை தேர்வு செய்துகொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும். இல்லையேல் அவர்களை கூடுதலாக ஒரு பாடம் (5+1) கற்றுக்கொள்ளச் சொன்னால் ஒருவரும் விரும்ப மாட்டார்கள். தாய்மொழி வளர இது ஒரு வழி.

  • @nishanthmylvahanam9460
    @nishanthmylvahanam9460 10 місяців тому +3

    தமிழ் தெரியல என்டு ஏன்டா தமிழ்ல சொல்லுறீங்க 😂😂😂😂
    Absolutely setup game 😂😂😂

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q Рік тому +7

    தாய் மொழியை உணர்ந்து பேசாதவர்கள் மற்றவர்களின் உணர்வையும் வலியையும் உணரமாட்டார்கள்.இப்படிப்படர்களுக்கு உண்மையான நண்பர்களும் உறவுகளும் இருக்கமாட்டார்கள். உண்மையான மகிழ்ச்சியும் அனுபவிக்க முடியாது

  • @Dosaikallu
    @Dosaikallu Рік тому +3

    காக்க காக்க தமிழ் மொழி காக்க ❤ இந்த மாதிரி ஆளுங்களால தான் தமிழ் அழிந்துவிட்டது சிலர் நம்புறாங்க சிலர் அழிந்துவிடும் என்று நினைக்கிறார்கள். இவர்கள் மாற வேண்டும். மீண்டும் தமிழ் படித்தவர்களாக உருவாக்க வேண்டும். தமிழில் சரளமாக பேச வேண்டும்.

  • @AfrinAfrin-uv6qp
    @AfrinAfrin-uv6qp 10 місяців тому +2

    Naa edhukume comments pannadhu illa aana indha other languages peasaravaga tamil peasaradhe super adhilama super speech kudukaraga congratulations

  • @Invenzo_Moments
    @Invenzo_Moments 6 місяців тому +2

    Paavamya andha red t-shirt 😂😂😂😂😂😂

  • @GRK427
    @GRK427 Рік тому +13

    தன் தாய் மொழியில் மட்டும் நம் உணர்வை மற்றவருக்கு முழுமையாக கடத்த முடியும்...pls understand language is not only communication medium...

  • @tamilpasanga8322
    @tamilpasanga8322 6 місяців тому +2

    மொழி நம் உயிர்....❤❤❤❤❤.....தமிழ் தெரியாத இவங்கள என்ன பண்ணலாம்

  • @pskanagarajan3473
    @pskanagarajan3473 Рік тому +3

    தமிழ் மொழியின் சிறப்பை உணராத தமிழக மாணவர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.இனிவரும் அனைத்து தமிழ் குழந்தைகளும் தமிழை சிறப்புற பேசவேண்டும் என்பதே அனைவரின் கருத்தாகும்.

  • @s.athmanathans.athmanathan3528

    மற்ற மாநிலத்தவர்கள் சரி மற்ற நாட்டினரும் சரி தமிழ் மொழியை காப்பது போல் நம் தமிழர்களுக்கு ம் அப்படி ஒரு எண்ணம் இனியாவது வர வேண்டும்

  • @roselinoliarasithavamani9405
    @roselinoliarasithavamani9405 4 місяці тому +3

    ஆட்சியாளர்கள் இதை பார்க்க வேண்டும் தமிழ் கட்டமைப்பு வேண்டும்

  • @sarfhudeensarfhudeen5027
    @sarfhudeensarfhudeen5027 5 місяців тому +1

    என் தாய் மொழி தெலுங்கு,எனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும் ஏழுத படிக்க தெரியும் நான் என் பசங்கள்க்காக தமிழ் படிக்க,ஏழுத கத்துகிட்டேன்😊