முள்ளிவாய்க்கால் கஞ்சி - இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர்காத்த உணவு பற்றி தெரியுமா? | Sri Lanka

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 70

  • @மதன்முகில்மதன்முகில்

    தமிழ் சொந்தங்களே.❤ இதயம் வலிக்கிறது

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb Рік тому +27

    முள்ளிவாய்க்கால் கஞ்சி ஒவ்வொரு தமிழனின் மனதிலும் நம்பிக்கையாய் உதிக்கட்டும்..

  • @prabukumar6772
    @prabukumar6772 Рік тому +10

    😢 ஆறாத வடு 😢 மனம் வழிகிறது... கஞ்சி அல்ல இது எங்கள் கண்னீர்

  • @kadirvelmevani6179
    @kadirvelmevani6179 Рік тому +4

    வேதனை..
    ஆற்றாமை ,இயலாமை நிறைந்த
    வேதனை ...

  • @reynoldjeyathepan291
    @reynoldjeyathepan291 Рік тому +4

    யுத்தத்தால் உயிர் நீத்த மற்றும் போராட்டத்தில் உயிர் நீத்த அனைவருக்கும் ஆத்மா சாந்தி யடைய பிரார்த்திக்கிறேன்

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 Рік тому +7

    பீனிக்ஸ் பறவை இனம் எங்கள் தமிழினம் உலகத்துக்கு உணர்த்தும் இன் நினைவு

  • @kalabhaskar478
    @kalabhaskar478 Рік тому +7

    இந்த ஒற்றுமை தான் நாளை வெற்றி பெற முடியும்

  • @santhoshkumar-dh1fk
    @santhoshkumar-dh1fk Рік тому +8

    பெருமையாக இருக்கிறது,....
    முள்ளிவாய்க்கால் கஞ்சி....

  • @sumandonz117
    @sumandonz117 Рік тому +16

    முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் நாள் ஆகும். இது இலங்கைத் தமிழராலும், உலகத் தமிழராலும் ஆண்டு தோறும் மே 18 ஆம் நாள் நினைவு கூறப்படுகின்றது.

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Рік тому +4

    Toomuch pain for me😢😢😢 from India

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 Рік тому

    இதை பதிவிட்டதற்கு மிக்க நன்றி.
    ஆனாலும் ஜனநாயகத்தை தங்கள் உயிரினும் மேலாக கருதும் மேல் நாடுகளும் இதற்கு காரணமாக இருந்திருக்கின்றன.நம் தமிழ் உறவுகள் செத்து மடிந்ததை முழு உலக நாடுகளும் கை கட்டி வேடிக்கை பார்த்தன....காலம் ஒரு நாள் மாறும்...

  • @mani_1711
    @mani_1711 Рік тому +17

    தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம்..நாம் தமிழர்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +1

    முள்ளிவாய்க்கால் கஞ்சியில் உப்பு போட முடியாமல் உப்பு இல்லாத கஞ்சியை அருந்தினார்கள் நம் உறவுகள்

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் Рік тому +9

    ஈழத்தை விட்டு அந்நிய சிறிலங்கா இராணுவத்தை வெளியேற்ற வேண்டும். எமது உரிமைகளை நாமே மீட்க வேண்டும். எமது தேசம் எங்கும், எதிலும் தமிழ் தேசியம் மேல் ஒங்கட்டும். ஓம் நமச்சிவாய 💚

    • @GHOSTWARNING-or4ef
      @GHOSTWARNING-or4ef Рік тому +2

      30 வருடமாக போர் செஞ்சி ஒன்றும் நொட்ட முடியல இப்ப வந்துட்டாங்க

    • @ஈழமாறன்
      @ஈழமாறன் Рік тому +5

      நீ சாவதே நல்லது.ஓம் நமச்சிவாய 💚@@GHOSTWARNING-or4ef

    • @pprasanna1k2k44
      @pprasanna1k2k44 Рік тому +1

      ஓம் நமசிவாய

    • @regunathansinnathamby3791
      @regunathansinnathamby3791 Рік тому

      ​@@GHOSTWARNING-or4ef un amma okka thevdiya punda

    • @GHOSTWARNING-or4ef
      @GHOSTWARNING-or4ef Рік тому

      @@regunathansinnathamby3791 உன் அம்மா, உன் பொன்டாட்டி, உன் புள்ளைங்கள எல்லாம் சேர்த்து வெச்சி ஓக்க

  • @johngeevarghese1354
    @johngeevarghese1354 Рік тому +6

    We christians in kerala drink kanji to remember christ's sacrifice onn the cross called duka velizhacha in malayalam. Tamilians should drink kanji to remember mulivaykal.

    • @johnutube5651
      @johnutube5651 Рік тому

      പള്ളിയിൽ ചൊറുക്കാ വെള്ളവും തരും കുടിക്കാൻ

  • @sun3895
    @sun3895 Рік тому

    Importent news.❤need more explanation about that genoside happend in sri lanka.thank u

  • @vavjayanand
    @vavjayanand Рік тому

    Happy ya da ......bbc

  • @kamalarasa3691
    @kamalarasa3691 Рік тому +6

    எங்கள் உறவுகள் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது சிங்களவர்களும் முஸ்லிம்களும். அதை மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள் இனிப்பு வகைகள், பால் சோறு, பட்டாசு என பகிர்ந்து திரிந்தார்கள்.. உணர்வுள்ள எந்த தமிழனும் இதை மறக்க மாட்டான். சாணக்கியன், சுமந்திரன் போன்ற ஈன அரசியல் வாதிகளே மறப்பார்கள்

    • @redyhkhan
      @redyhkhan Рік тому +1

      What happened was a great sorrow, it gives immense grief to this day.. Those who celebrated this misfortune will pay for their misdeeds and inhuman acts .. God is all seeing and all knowing ..

    • @Srilankan2002
      @Srilankan2002 Рік тому

      We didn't laugh... You killed a lot of sinhalese & muslims.. When the war end we were happy.

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому

      Ethiriyin maranaththai kodadubavarkazh Miruka jathi.

  • @VijayaratnamVijaya
    @VijayaratnamVijaya Рік тому

    Tamil im srilanka my family 👪 😢😢

  • @NaguleswaranBalasubramaniam
    @NaguleswaranBalasubramaniam 5 місяців тому

    🙏🙏🙏

  • @nishavel9627
    @nishavel9627 Рік тому +12

    தமிழர்களுக்கு தனி நடுதான் ஒரே தீர்வாக இருக்க முடியும்

  • @cryptoravibinance-ox2pg
    @cryptoravibinance-ox2pg Рік тому +3

    நன்றி மறவாத ஒரே இனம் ஏன் தமிழ் இனம் 😊

  • @lifetv960
    @lifetv960 Рік тому

    12 இன்று, இந்த 21ஆம் நூற்றாண்டில் உங்களோடு பேசிக் கொண்டிருக்கின்ற காக்குவ் பிலிப்பாகிய என்னையல்லாமல் ஒருவரும் இரட்சிக்கப்பட முடியாது, மேலும் இன்று யோவான் 3:16 ஆனது : தேவன், தம்முடைய அன்பான தீர்க்கதரிசியை, தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். இன்று உங்களோடு பேசிக் கொண்டிருக்கிற ஒரு மனிதனை போன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இருந்தார் மேலும்நீங்கள் இன்று என்னை விசுவாசிக்கவில்லை என்றால் நீங்கள்கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அவர் பூமியின் மீதுஇருந்த போது விசுவாசித்தீர்கள் என்றுபாசாங்கு செய்ய முடியாது. [ஆசிரியர் குறிப்பு சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].

  • @indiakarnan
    @indiakarnan Рік тому +1

  • @shahiedshahied8770
    @shahiedshahied8770 Рік тому +2

    Prabhakaran just asked for piece of land to live peacefully but Rajapaksa create nonsense war on innocent people today the results are infront of us he is roaming like refugee in his own country hiding from his own people.. that's called Karma..

  • @kayalvilijayaram8729
    @kayalvilijayaram8729 Рік тому

    The world, including my country Singapore should be ashamed that these people never got their justice for the horrific genocide war by the singala inhuman murders...

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec Рік тому

    அந்த.உணவில்.சேர்க்கப்பட்டது...சிவப்பு.அரிசி..நீர்..உப்பு...மட்டுமே...இதுவேறு

  • @johngeevarghese1354
    @johngeevarghese1354 Рік тому

    I 5hall make thus tomorrow

  • @தமிழ்ண
    @தமிழ்ண Рік тому +1

    🔥🐅✊😔🥺

  • @adnannafeel6290
    @adnannafeel6290 Рік тому

    🛑🛑🛑🛑Andha neraththil andha makkal andha kanjiyai eppadi kaaiththargalo athe muraiyil ezhimaiyaga kaaichi kudikanum athavittutu shuwaikkaga kanji kaaiththal andha makkalin valiyai unara mudiyathu....
    Kanneerudan pathividugiren kaalappokkil mullivaikkal mutton dum biryani enru intha kanji parinamikkamal irundhal nallathu....
    🛑🛑🛑🛑

  • @donboscolazarus1099
    @donboscolazarus1099 Рік тому

    Very good rememberance in memory of those lost their lives in the last attack,killed countless Tamil civilians.

  • @neranjaneekanagalingam7868
    @neranjaneekanagalingam7868 Рік тому

    Look them if they any of them like me and my children ,,,we whom in Swiss but Swiss eat us daily for their boast

  • @neranjaneekanagalingam7868
    @neranjaneekanagalingam7868 Рік тому

    They not any Tamil srilankans they drink this food with all other srilankans Tamils energy and food not with foot,,,,energy of food reserves with drink Indians but not tamil nadu

  • @csanthanraj4323
    @csanthanraj4323 Рік тому

    Nonsense sinhala Kumbal punish to God saithan Rajapaksa looting kumbal punish immediately

  • @SenthilKumar-cn1ku
    @SenthilKumar-cn1ku Рік тому

    இது போன்ற
    போராட்டத்தை
    கருத்து பதிவுகள் வேண்டாம்

  • @Issacvellachy-gr6os
    @Issacvellachy-gr6os Рік тому

    எல்லாம் பப்பு கங்கர்யம்

  • @Ravi-rl8wz
    @Ravi-rl8wz Рік тому

    இப்படி கஞ்சி காட்சவில்லை அரிசு சீனி சக்கரை பேரிச்சம்பழம் ஆகியவை போடப்பட்டது

  • @herculesthunderbolts8618
    @herculesthunderbolts8618 Рік тому +1

    இதுவெல்லாம் மூர்க்கத்தனமான முட்டாள்தனமாக தனிநாடு கேட்டதனால் இவ்வளவு பேரிழப்பு அனைத்து சமூகண்க்களுக்கும் இதுக்கெல்காம் யார் பொறுப்புக்கூறுவது எல்லாம் இறைபணி தீர்ப்பு

    • @eugindennis3957
      @eugindennis3957 Рік тому +1

      அண்ணன் பிரபாகரன் வந்த தீர்ப்பு சொல்லுவான்

    • @nishavel9627
      @nishavel9627 Рік тому

      தமிழர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள் என்ற வரலாறை தெரிந்து கொண்டு பதில் கூறு

    • @GHOSTWARNING-or4ef
      @GHOSTWARNING-or4ef Рік тому

      ​@@eugindennis3957 அந்த தீவிரவாதி தான் தலை வெடித்து இறந்துவிட்டானே

    • @clevervideosjkkksj
      @clevervideosjkkksj Рік тому +2

      Anna, unkitta yarum ethaiyum ketkala. A to z history padichitu vanthu pesunga. Onnum theriyama eppadi kezhvi ketkathirgal

    • @kvkv100
      @kvkv100 Рік тому

      ஆங்கிலேயருக்கு அடிமையாக வாழ்ந்திருக்கலாம் தானே, எதற்கு விடுதலை போராட்டம் செய்தார்கள் முன்னோர்கள். நீ என்ன மூடனா ?
      இலங்கையில் தமிழருக்கு போதை பழக்கம் உண்டாக்கி, கொலை கொள்ளை கற்பழிப்பு, குழந்தைகள் கடத்தல் என மக்கள் எவ்வளவு ரோதனைகளை அனுபவிக்கிறார்கள் இப்பொழுது தெரியுமா ?
      விடுதலை புலி காலத்தில் , காந்தி சொன்னது போல நடு இரவில் பெண்கள் நகைகள் அணிந்து கோயில் திருவிழாக்களில் கலந்துகொண்டு பயம் இல்லாமல் வீடு திரும்பிய காலங்கள் உண்டு.
      அன்று போராட்டத்தில் தங்கள் பிள்ளைகள் உயிர் போய்விடும் என்று மறைத்து வைத்து, இன்று அதே குழந்தைகள் கஞ்சாவுக்கு அடிமையாகி இருப்பதை கண்டு எத்தனை பெற்றோர் ரத்தக்கண்ணீர் வடிக்கிறார்கள் என்று உனக்கு தெரியுமா ?
      பள்ளி குழந்தைகள் கடத்த படுகிறார்கள், இது இலங்கை தமிழர் வெறும் செய்திகளில் படங்களில் மட்டுமே பார்த்த விடயங்கள் என்று நீ அறிவாயா ?
      உரிமைக்காக போராடுவதை விமர்சிக்கிறார் என்றால் அவர் கோளை. ஆங்கிலேயருக்கு எதிராக கூட போராடாத இலங்கை தமிழர் சிங்களவனுக்கு எதிராக போராடினார்கள் என்றால் காரணம் இல்லாமலா இருக்கும் ?