ரஞ்சித் அண்ணனுக்கு வாழ்த்துகள், இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பாக எடுத்த ரஞ்சித் என்னும் திரைபடத்தில் இந்த காட்சிகளை பார்த்திருக்கிறோம், நன்றி பிபிசி தமிழ்🎉
இப்பொழுது கடன் வாங்கும் எவரும் திருப்பி தருவது இல்லை. வாங்கும் போதே தரக்கூடாது என்ற எண்ணத்துடன் வாங்குகின்றனர். ஆனால் இவர் நல்ல மனம் படைத்த மனிதர். அவரை நான் பாராட்டுகிறேன்.
என் பெயர் ராதாகிருஷ்ணன். நானும் ரஞ்சித் அவர்களும் 30 ஆண்டுகால நண்பர்கள். இந்த காணொளியில் சொல்லப்பட்டுள்ள விஷயஙகள் அனைத்தும் உண்மை ஆகும். எதையும் எதிர்ப்பார்க்காமல் பல ஆண்டுகளாக சமூக பணியாற்றி வருகிறார். ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு உடுக்க உடையும் உண்ண உணவும் கொடுப்பதை பழக்கமாக வைத்துள்ளார். கோவிட் காலங்களிலும் இவரது நற்பணிகள் தொடர்ந்தன . மேலும் இவரது சமூக பணிகள் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் .
இன்றும் வார்த்தையின் ஊடாக தேவன் பேசுகிறார் என்பதற்கு இது நல்ல சாட்சி. பணத்தை பெற்றுக் கொண்ட அன்பான சகோதர சகோதரிகளே நீங்களும் மெய்த்தேவனை அறிந்து கொள்ள எல்லாம் வல்ல இயேசு கிறிஸ்துவிடம் வேண்டிக்கொள்கிறேன்
ரோம 13:9-10: "எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது. அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது."
மனிதப் பண்பு வாழ்த்துக்கள் இலங்கை வாழ் தமிழ்நாட்டு மக்கள் பேசும் இந்திய தமிழும் தமிழ்நாட்டில் இன்று பேசப்படும் இந்திய தமிழும் சற்று வேறுபட்டு தெரிகின்றது
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் எங்கு பார்த்தாலும் பசி பட்டினி வறுமை வியாதி சுகாதாரமின்மை அசுத்தம் வேலையில்லா திண்டாட்டம் கொள்ளை லஞ்சம் திருட்டு தீண்டாமை மூடநம்பிக்கை தலைவிரித்தாடுகிறது 😂😂😂 நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு சொல்லவா வேண்டும் 😂😂😂😂
இந்தியாவை உருவாக்கினதே அவங்க தானே? அவன் திருப்பி தந்தால் இப்ப இருக்கிற எல்லைக்களை கைவிட்டு விட்டு 1600களுக்கு முன்பு இருந்த மன்னராட்சி எல்லைகளை மீள அமுல்படுத்துவீங்களா?
இயேசுக் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருடைய வார்த்தையின்படி நடக்கும்போது இதுபோன்ற மனமாற்றம் ஏற்பட்டு, தாங்கள் வாழும் பகுதி மக்களுக்கு பயனுள்ளவர்களாய் இருக்கிறார்கள். இதுபோன்ற சாட்சிகள் இன்னும் அநேகரிடம் உண்டு.
ரஞ்சித் கேட்டரிங் ரத்தினபுரி கோயம்புத்தூர் மாவட்டம் ரஞ்சித் சார் சூப்பர் உங்களை பலமுறை பார்த்திருக்கேன் நிங்கள் எனது வாகனத்துக்கு இலவசமாக பெட்ரோல் கொடுத்து இருக்கிங்க உங்களை பற்றி வந்த இந்த பதிவு என் மனதில் ஏன் நாம் செய்த தவறையும் இது போலவே செய்ய வேண்டும் என்ற என்னம் என் மனதிலும் வந்ததுக்கு உங்கள் பதிவும் உங்கள் நல்ல மனசும் தான் வாழ்த்துக்கள் ரஞ்சித் சார்🙏🙏🙏🙏🙏கடவுள் உங்களை ஆசிர்வாதிப்பாராக வாழ்த்துக்கள் சார் 🙏🙏🌹🌹💐💐💐💕💞🖤💘💓🤎💖💙💚❤💜💗🤍👌👍✌🤝👏😘😍🥰🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
Rom 13:9-10: "For this, Thou shalt not commit adultery, Thou shalt not kill, Thou shalt not steal, Thou shalt not bear false witness, Thou shalt not covet; and if there be any other commandment, it is briefly comprehended in this saying, namely, Thou shalt love thy neighbor as thyself. Love worketh no ill to his neighbor: therefore love is the fulfilling of the law."
மனசாட்சி & தெய்வ பயம் இருந்தால் மனந்திரும்புதல் உண்டாகும்,❤❤❤
Unmai., Anaal Entha kalathil
நிச்சயம் பரலோகத்தில் இடம் உண்டு
L@@VenkatRam-r1b
வேதத்தை வைத்திருந்த தன் பலன் அல்ல. வசனத்தை ருசித்ததன் பலன். தேவனுக்கே மகிமை. எனக்கும் இந்த மனதை தாங்கய்யா
என்ன சொல்ல வர வேதம் என்ற வார்த்தை இந்துக்கள் சொல்லறாயா?
@@sumitrananduram1133 மறமண்டையா கையடிக்கச்சில யோசிப்பியாடா. நாய என் வீட்டிலும் Bible - வேதம் வேதம் உள்ளது படிக்கறதும் கிடையாது, மனசிலாக்குறதும் கிடையாது அத சொன்னண்டா வெண்ண.
@@sumitrananduram1133 தேவடியா பயபுள்ள கமண்டை டிவிட் செய்துள்ளான். எப்படி உனக்கு புறிய வைப்பது. ??
கமண்டை டி லிட் பண்ணினால் எப்படி புரிய வைப்பது🦆😭😭
ரஞ்சித் அண்ணனுக்கு வாழ்த்துகள், இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பாக எடுத்த ரஞ்சித் என்னும் திரைபடத்தில் இந்த காட்சிகளை பார்த்திருக்கிறோம், நன்றி பிபிசி தமிழ்🎉
Crct ✝️👏
அப்ப அப்ப யேசுவநொழச்சிக்கறதேபொழப்பாயிடுச்ச என்ன யேசுவிடுவிச்சார என்விடுவிச்சார் ஊழியமுன்னாஎன்ன?, அந்தகாலத்துலபாட்டிங்க சாப்பிட செய்வார்களே அந்தசுழியம்மா யேசுஒருமாநிடன்பா கடவுளோபகவானோ ஆண்டவனோ அல்லாஹ்வோ கிடையாது அதுவல்லாம ஒங்கபைபில்தமிழ்வச னம்குழப் பத்துலபுரியாம
தூக்கிஅப்பால்வைத்து விடவேண்டியதாகிவிடுகிறது!
Yessssss me also🙋♀️🙏
இது உண்மையான சம்பவம். இவருடைய சாட்சி Jesus redeems ministries make ரஞ்சித் film .
appo jesus kku muthal kadavul illiya?
இப்பொழுது கடன் வாங்கும் எவரும் திருப்பி தருவது இல்லை. வாங்கும் போதே தரக்கூடாது என்ற எண்ணத்துடன் வாங்குகின்றனர். ஆனால் இவர் நல்ல மனம் படைத்த மனிதர். அவரை நான் பாராட்டுகிறேன்.
Right 👍🏾👍
இயேசு விடுவிக்கிறார்..... ரஞ்சித் movie...... இது உண்மை சம்பவம்...... இயேசு ஒருவரே மெய் தேவன்
என் பெயர் ராதாகிருஷ்ணன். நானும் ரஞ்சித் அவர்களும் 30 ஆண்டுகால நண்பர்கள். இந்த காணொளியில் சொல்லப்பட்டுள்ள விஷயஙகள் அனைத்தும் உண்மை ஆகும். எதையும் எதிர்ப்பார்க்காமல் பல ஆண்டுகளாக சமூக பணியாற்றி வருகிறார். ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு உடுக்க உடையும் உண்ண உணவும் கொடுப்பதை பழக்கமாக வைத்துள்ளார்.
கோவிட் காலங்களிலும் இவரது நற்பணிகள் தொடர்ந்தன . மேலும் இவரது சமூக பணிகள் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் .
இதுதான் கிறிஸ்தவத்தின் அடிப்படை வேதம் இதையே அனைவருக்கும் போதிக்கின்றது
மாற்று மதம் என்ன சொல்லுது...
அதுவும் சொன்னால்.. நன்றாக இருக்கும். சகோ..
போடா கிறிஸ்தவம் எப்ப வந்தது இதெல்லாம் தமிழருடைய பண்பு
கிருஸ்துவத்தின் பிறப்பிடமான இங்கலாந்து திருடியதை எப்ப திருப்பி தருமாம்? இதெல்லாம் மனசு சம்பந்தப்பட்டது தம்பி, மதம் சம்பந்தப்பட்டதில்லை
எல்லாவற்றிற்கும் காரணம் அந்த பைபிள் வசனம்
10 % கொடுத்தது எப்போ திரும்ப வரும்.
Amen 🙏🙏🙏🙏
பைபிளை சரியாய் படிக்க அது மனிதனை மாற்றும்
ஏண்டா பொறாமை புடிச்ச HATER தேவனை மகிமை படுத்தாமல் பிசாசை மகிமை படுத்திறியா @@kumarasinghamMURUGANANTHAN
Praise the Lord... you are glorifying Jesus in your life bro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அந்த ஐய்யாவுக்கு எங்கள் நல் வாழ்த்துக்கள்👍👍👍🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻
God bless you brother with good health and strength for ever
அருமை, தமிழன் அறம் சார்ந்த குடி. கடவுள் பயம், ஞானத்தின் துவக்கம்
இன்றும் வார்த்தையின் ஊடாக தேவன் பேசுகிறார் என்பதற்கு இது நல்ல சாட்சி. பணத்தை பெற்றுக் கொண்ட அன்பான சகோதர சகோதரிகளே நீங்களும் மெய்த்தேவனை அறிந்து கொள்ள எல்லாம் வல்ல இயேசு கிறிஸ்துவிடம் வேண்டிக்கொள்கிறேன்
Highly appreciated behaviour and a good human being.
ரோம 13:9-10: "எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது. அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது."
அந்த தொகை நிச்சயம் அவர்களுக்கு நிச்சயம் தேவைப் படும் நிலை தான் அவர்களுக்கு.சரியான நோரத்தில் செய்யப்படுவதற்கு பெயர் தான் உதவி.
Super Ranjith Uncle 🥹 Glory to God
மனிதப் பண்பு வாழ்த்துக்கள்
இலங்கை வாழ் தமிழ்நாட்டு மக்கள் பேசும் இந்திய தமிழும்
தமிழ்நாட்டில் இன்று பேசப்படும் இந்திய தமிழும் சற்று வேறுபட்டு தெரிகின்றது
Dx
avar thala vaani (pillow) enru solugiraar, yalpanathil athu thalai yanai.
God bless you and your family
Amen ❤
This news gives hope in humanity and truth❤❤❤
ஆழமான மனித பண்பு.
இங்கிலாந்து இந்தியாவிடம் திருடியதை எப்போது தரும் கேட்டு சொல்லு பிபிசி மாமா 😂😂😂
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் எங்கு பார்த்தாலும் பசி பட்டினி வறுமை வியாதி சுகாதாரமின்மை அசுத்தம் வேலையில்லா திண்டாட்டம் கொள்ளை லஞ்சம் திருட்டு தீண்டாமை மூடநம்பிக்கை தலைவிரித்தாடுகிறது 😂😂😂 நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு சொல்லவா வேண்டும் 😂😂😂😂
😅
Super 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
பிள்ளை டிவி.. விரைவில் கேட்ட.. மீட்டு வரும்..😂😂
இந்தியாவை உருவாக்கினதே அவங்க தானே? அவன் திருப்பி தந்தால் இப்ப இருக்கிற எல்லைக்களை கைவிட்டு விட்டு 1600களுக்கு முன்பு இருந்த மன்னராட்சி எல்லைகளை மீள அமுல்படுத்துவீங்களா?
Ranjith sir Nalla manithar eanakku nantraka therium avarai orumurai santhiyoungal ❤
Unmayave avaru nallabadiya mocham adaivar❤❤❤❤❤❤
Great sir....❤🎉🎉
37ரூபாய்..அன்றய..காலத்தில்..பெரிய தெகைதான்🎉
அனுர குமாரா வந்த நேரம் பல அதிசயம் 😀 நடக்குது நல்லா இருக்கு இந்த செய்தி நன்றி பிபிசி 👍
ஏசு பிரானே அனுப்பி இருக்கிறார் அவரை! ❤❤❤
This is greatly appreciated
very honest man I like very much , this kind of things I like it and always I think this way , well done sir
Great work ayya❤
சூப்பர்
நல்லவர் உள்ளம் இறைவனின் இல்லம் 👏
Good 😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤
Praise the lord Jesus
இயேசுக் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருடைய வார்த்தையின்படி நடக்கும்போது இதுபோன்ற மனமாற்றம் ஏற்பட்டு, தாங்கள் வாழும் பகுதி மக்களுக்கு பயனுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
இதுபோன்ற சாட்சிகள் இன்னும் அநேகரிடம் உண்டு.
True Christian. He obeyed God's word. God bless 100%..for your witness. .
Congratulations 👏👏👏
நியாம் நீதி உயிருடன் இருக்கும் வரை நாடு செழிக்கும் ❤ மக்கள் நன்றாக வாழ்வார்கள் ❤❤❤❤
Heaven is joyful about you brother
Sirantha manithar avar❤🎉
Amen
😂
@@parameswaranponnampalam8904 சாத்தனை மகிமை படுத்தாதே இதுக்கு தக்க தண்டனை வரும்
கிறிஸ்து தரும் சிந்தை மாற்றம். இரஞ்சித் ஐயாவுக்கு வாழ்த்துக்கள். தொழிலிலும் வெகு நேர்த்தி! கடவுள் ஆசிர்வதிப்பாராக.
போடா கிறிஸ்தவம் எப்ப வந்தது இதெல்லாம் தமிழருடைய பண்பு
All are humans. Nice to see this
Very good
May God Bless You Brother
Great Human
If there is a change in a person, either his mind has opened or his his heart has hardened. 💐
பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் இவரிடமிருந்து
மனிதன்...🎉🎉
That is holy bible which make Human beings 🎉🎉🎉 thank you for our almighty 🎉🎉
God bless brother
Proud to be a Tamilan
சிறந்த மனிதர் ♥️
வாழ்த்துகள் . 🙏
Jesus Loves You
எல்லாம் சரி பிபிசி அந்த பைபிள் வசனம் என்னவென்று கடைசி வரையும் நீங்கள் கூறவில்லை
துன்மார்க்கன் கடன்வாங்கிச் செலுத்தாமற்போகிறான்; நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான்.
சங்கீதம் -- 37 : 21
மேண்மை வரும் போது தாழ்மை வர வேண்டும்.
கர்த்தர் மிக பெரியவர்
Mr. Ranjit didn't reveal the portion/ saying of the Bible that reformed his mind. That would be interesting.
He is my beloved Uncle Ranjith Blessings catering from Coimbatore.
Bibile oru manithanai parusuththam paduththum sosththiram jesappa 🙏🙏🙏
Salut to Ranjith 🎉🎉🎉🎉🎉🎉
Coimbatore town hall CSI school Ranjith canteen owner
ரஞ்சித் கேட்டரிங் ரத்தினபுரி கோயம்புத்தூர் மாவட்டம் ரஞ்சித் சார் சூப்பர் உங்களை பலமுறை பார்த்திருக்கேன் நிங்கள் எனது வாகனத்துக்கு இலவசமாக பெட்ரோல் கொடுத்து இருக்கிங்க உங்களை பற்றி வந்த இந்த பதிவு என் மனதில் ஏன் நாம் செய்த தவறையும் இது போலவே செய்ய வேண்டும் என்ற என்னம் என் மனதிலும் வந்ததுக்கு உங்கள் பதிவும் உங்கள் நல்ல மனசும் தான் வாழ்த்துக்கள் ரஞ்சித் சார்🙏🙏🙏🙏🙏கடவுள் உங்களை ஆசிர்வாதிப்பாராக வாழ்த்துக்கள் சார் 🙏🙏🌹🌹💐💐💐💕💞🖤💘💓🤎💖💙💚❤💜💗🤍👌👍✌🤝👏😘😍🥰🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
Praise you jesus
மனச்சாட்சி உள்ளமனிதர்கள்.இப்படித்தான் நடந்துகொள்வார்கள்
அனைத்து மனிதர்களும் பைபில் படிக்க வேண்டும்
Manidha deyvangal innum bhoomiyil irukkinraargal🙏🙏🙏
God will love you
❤❤❤
ரஞ்சித் catering services coimbatore. yenga area DHA ivaru.
Even i did this mistake in my young age in Bangalore, i am living in Australia, but it hearts me for my mistake.
3 மகன்களின் பெயர் என்னவாக இருக்கும்? ஒரு கற்பனை - எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்.
தலையானியை எடுத்த போது சல்லி சத்தம்
What is that Bible Statement.?
எங்க ஊரு 😂😂
🎉🎉❤
My close friend mr.ranjth in Coimbatore rathinapuri.
Jesus loves you..❤
எழுவாய் பயனிலை என வாழ்க்கை உணர்த்தும்
Bible vazhkyin pudiya arambam
God pulse you
37.50 rupees
1977
From
srilanka
To
Tamilnadu
.....
.
.
.
.......
Amen ❤
Hats off uncle
Good 😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
கடவுள் பயம் தப்பு செய்வதை தடுக்கும்
Amen appa
Honestly man
Rom 13:9-10: "For this, Thou shalt not commit adultery, Thou shalt not kill, Thou shalt not steal, Thou shalt not bear false witness, Thou shalt not covet; and if there be any other commandment, it is briefly comprehended in this saying, namely, Thou shalt love thy neighbor as thyself. Love worketh no ill to his neighbor: therefore love is the fulfilling of the law."
இவருடைய வாழ்க்கை சரித்திரத்தை திரைப்படமாக பார்த்துள்ளேன்
நேர்மைஎன்பதுமனசாட்சியின்ஒரு பகுதிங்க தூங்கவிடாதை கடைசியில்திருப்பி வழங்கவைக்கும்.அதான்இங்கும் நடந்ததுங்க.
This is holy bible worth, God 's word working presence, so all the people must read holy bible and following in his life
Thankyou bbc.🎉❤
❤❤❤❤❤❤❤
Ungal sevai innum thodara vendum uncle
இப்பிடிக் கெளம்பீட்டாங்கடா!
Ranjith Anna ungal ullam thooimaiyanathu unmai nermai nilaikkum
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்