Це відео не доступне.
Перепрошуємо.

ராகு திசை ஜாக்கிரதை | Be careful in Raghu Dasa | Astro Mani

Поділитися
Вставка
  • Опубліковано 19 лют 2019
  • Jyotisha or Jyotishyam from Sanskrit jyotiṣa, is the traditional Hindu system of astrology, also known as Hindu astrology, Indian astrology, and more recently Vedic astrology.
    ராகு திசை ஜாக்கிரதை | Be careful in Raghu Dasa | Astro Mani
    www.myastroman...
    www.myastroman...
    www.myastroman...
    www.myastroman...
    www.myastroman...
    www.myastroman...

КОМЕНТАРІ • 439

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Рік тому +1

    மிக்க நன்றி sir
    நான் தேடியது கிடைத்து
    விட்டது. ராகு திசை
    ராகுவின் குரு திசை
    அருமையாக போனது
    ராகுவின் சனி முதல் தண்டனை
    ஒரு வயது போன அம்மா தண்ணிரில் கேட்டதால் தண்ணீர் கொடுக்க gass கழுவபோய்
    அந்த glass வெட்டி 6 தையல்
    உடனே வீடு திரும்பி விட்டேன்
    அதன் urope வீசா போட்டாலும்
    அது கிடைக்கவில்லை. ராகு வின்
    நாட்டிற்கே ஓடு என்று அனுப்பி
    விட்டார். இப்போது ராகுவின் புதன்
    இதுவும் காலம் போகுது.2024ல்
    ராகுவின் கேது பார்ப்போம்.
    பாடல் ஒன்று உண்டு நண்டு
    சுறா கன்னி இதில் பாம்பு படுத்துறாங்க பூ மேடை படுத்துறைங்கும் ராஜா யோகம்
    என்று. அவர் இந்த யோகத்தை
    தர நல்லா கஸ்டப் பட வைத்து
    தான் அந்த பணத்தை தருவார்.
    தட்டுங்கள் கிடைக்க பெரும்
    என்பது போல் நான் தேடிய
    விடை கிடைத்து விட்டது.
    உங்கள் இப் பணி மென்மேலும்
    வளர் என் இதயம் கனிந்த
    நல் வாழ்த்துக்கள் 🙏
    மிக்க நன்றி 🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி

  • @vanakamtamizha4613
    @vanakamtamizha4613 5 років тому +10

    😥😭😭😭😭😭😭😭Ragu and guru pls hlp me.. I'm ur child don't give more tough problms be my good strength 😥🙏

  • @shivasakthivel6318
    @shivasakthivel6318 3 роки тому +4

    Rahu dassa ending of Budhan,Kethu,Sukkran bukthis made my 10,11,12th std marks got very low. I m very suffering college 1,2yrs...I am basically topper..but my education shattered in these 5 years. 🤦🤦 😭😭😭😭😭

  • @yogeswaryvalsyanandan9610
    @yogeswaryvalsyanandan9610 5 років тому +4

    Arumaiyana pathivu 👏👏🙏may god bless u sir

  • @komalanav544
    @komalanav544 5 років тому +3

    நிறைவான பதிவு சேர் ,நன்றி

  • @krishnapriyaranganathan7097
    @krishnapriyaranganathan7097 5 років тому +3

    Ragu dasa in sani bukthi give karagamsa yoga which is very bad. U r exactly true im experiencing

  • @mponnurangam7297
    @mponnurangam7297 5 років тому

    மிக உயரந்த ரக தெளிவான உபயோகமான பதிவு ஐயா. மிக்க நன்றி தமக்கு.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

  • @farmerthegod
    @farmerthegod Рік тому

    உங்களுடைய அனைத்து பதிவுகளையும் பார்த்து வருகிறேன். மிக்க மகிழ்ச்சி.

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      மிக்க நன்றி உங்க ஆதரவு என்றும் தேவை .

  • @balavignesh6163
    @balavignesh6163 4 роки тому

    Ur really perfect, great to have with you for all astrology aspirants..!!! 😍

  • @saranyathirupathi772
    @saranyathirupathi772 5 років тому +2

    Raghu kethu travels in 180 degree and move at the same time. ஒருவர் ஜாகத்தில் ராகு உச்சம் என்றால் கேது நீச்சம், கேது உச்சம் என்றால் ராகு நீச்சம். ராகு திசை கேது புத்தியும், கேது திசை ராகு பத்தியும் அதிக கடினமாக தான் இருக்குமா?

  • @VijayaKumari-fk4pc
    @VijayaKumari-fk4pc 5 років тому +2

    Rahu dasa rahu bhukthi started to me
    16-12-1972 Mesha rasi, mithuna lagnam
    Sun+ Rahu +Guru in 7th house
    What i have to do to compensate rahu dasa

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 років тому +2

    Nice predictions. Thanks for your post sir.

  • @akilamohan94
    @akilamohan94 5 років тому +2

    Nice explanation..😀 for me now ragu dasa, sani bhukthi, kanni lagnam, ragu at second place with guru, sani at sixth place.. pls tell about my career during this time..

  • @krishnapriyaranganathan7097
    @krishnapriyaranganathan7097 5 років тому +4

    I lost all my relationship but there is improvement financially

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெற முடியும் இதற்கு ஜோதிடம் தேவையே இல்லை நன்றி

    • @MySiva01
      @MySiva01 4 роки тому

      Like me . Ipo épi iriku mam ?

  • @karthikeyans1848
    @karthikeyans1848 5 років тому +1

    Sir now pass raghu dasa raghu pudhi In my Jathagam raghu in 12th house(dhanushu) with chandran.and guru in 7th house (kadagam) with suriyan.sani in 1st house(makaram).my life was like a stone under water,when will go pick of mountain.

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 5 років тому +1

    Very nice explanation

  • @ravisankar8774
    @ravisankar8774 5 років тому +4

    Loveable sir

  • @manikandanramesh7058
    @manikandanramesh7058 5 років тому +1

    Miduna lagna viruchigam rasi sukiran in 9th house with lagnathipathi Budhan.sukiran natchathira saram is guru.navamsathil Sukiran in mesham.

  • @ezhilpreethi1467
    @ezhilpreethi1467 5 років тому +2

    It's very useful.. will u please give sani disaiyil pirantha palan please sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் உங்களுக்கான காணொளிua-cam.com/video/lQxvjXL6SIw/v-deo.html

  • @suriakalarajan2567
    @suriakalarajan2567 5 років тому +3

    Thank you for your post. .It is really very important message to us.

  • @abijeyarajan2173
    @abijeyarajan2173 5 років тому +2

    Sir, Im starting Rahu dasa, puthan puthi in may 2019.
    Mesha laknam danusu rasi, rahu 11th place, puthan and sooriyan in 7th place. can i sit for post graduate medical school exams during this period? please reply me back thank you.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441
      எங்கள் வலை தளம் தளம் முகவரி
      www.myastromani.com/newvideos.html

  • @chitramani0309
    @chitramani0309 4 роки тому

    Raaghu dasa nadakirathu. 3.9.65 time: 11.30 night.rishabha lagnam. Virichiga rasi. Kettai natchathiram

  • @dragouchiha3563
    @dragouchiha3563 5 років тому +1

    சார் மேஷ லக்னத்திற்கு 3ல் ராகு இருக்கு இருக்கும் இடத்திலுள்ள பலன் செய்யும் சொல்கிறீர்கள் ஆணால் லக்னத்திற்கு 3 க்கு 6க்கு உடைய புதன் வேலையை செய்யுமா # இல்லை சாரநாதன் குருவின் வேலையை செய்யுமா

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      அதாவது குரு பார்க்கும் இடத்தையும் சனி நின்ற இடத்தையும் நற்பலன் உண்டு ஒன்றன்பின் ஒன்றாக வேலை செய்யும் நன்றி

  • @TheArunthava
    @TheArunthava 5 років тому +1

    Ragu thisai 20 vayasula start aachu..Ipo ragu thisai puthan puthi nadakuthu ithu vara neenga sonnatha vachu paatha en jathaka katathula ethumae nala idathula ila polayae..

  • @muthukrishnan3971
    @muthukrishnan3971 4 роки тому +1

    சார் சிம்மம் ராசி கடக லக்கினம் ஜாதகத்தில் ராகு 10வது இடம் லக்னத்திற்க்கு பார்க்கனுமா ராசிக்கு பார்க்கனுமா
    ராசிக்கு 11 வது இடம் எப்படி இருக்கும் சொல்லுங்க சா ர் ப்ளிஸ்

  • @oshosathya4677
    @oshosathya4677 4 роки тому

    Very risk subject raahu
    Realy superb msg

  • @rubyruby5748
    @rubyruby5748 5 років тому +2

    Neega solarathu guru dasa ragu bukthi ku porunthuma sir

  • @padmapriyaananthachari4479
    @padmapriyaananthachari4479 5 років тому +3

    Thank you sir

  • @hemaraj6343
    @hemaraj6343 5 років тому +1

    Astro sir enaku ragu meenam kumba lagnam poosam kadaga rasi guruneecham kooda sukran budan adithyan 11il rahupakara idam kethu 8il kooda chevvai rahu dasa next yr varuthu epadi irukum mangalyam ku problem irukuma sani simmathil

  • @razhulmoideen378
    @razhulmoideen378 5 років тому +1

    Sir neenga sonna Mathiri 4am thasagaiyaga raguthasai athil sani puthi irruku na velinadu sella try pannalama ila athuva ammayuma

  • @sibihussain3113
    @sibihussain3113 5 років тому +3

    Neenga busyaga irupadhu magizhchi. But videos late aagudhu I'm worried about it ☺️💐💐💐. 11th place rishabam raagu in kirthigai star idhanaal Laxmi yogam padhika paduma 🙏🙏🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் வாழ்வில் வளம் பெற வாழ்த்துக்கள் 11 ராகு இருப்பது லக்ஷ்மியோகம் போல் ஆகும் கூடுதலாக அவர் ரிஷபத்தில் இருப்பது மிகவும் சிறப்பு லாபம் பணம் அதிகம் வரும் நினைத்ததை அடையும் எண்ணம் உடையவர் நன்றி

    • @sibihussain3113
      @sibihussain3113 5 років тому

      Sir thanks for the reply 🙏. And I'm happy about your information coming August l have guru dasa raagu budhi 💐💐💐

  • @pattmuthu6902
    @pattmuthu6902 5 років тому +1

    Sir good eve .super ragu pathi solerukenka sir.my name pattamuthu sir.mesha lakanam.simma rasi.uthiram natchathiram sir.10 th housla(,makaram) sir sani (,vakaram),ragu,suriyan,pudhan sir.guru atchi ,vakaram)sir guru 7,m parvai ragu vai parkuthu sir.sani puthi nadaku sir.bussiness panathonuthu panalama sir.kolli,attu pannai eppade tholil panalama sir

  • @sudhasankar5638
    @sudhasankar5638 5 років тому +1

    Superior speech good job very nice video useful massage.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வில் வளம் பெற வாழ்த்துக்கள் உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

  • @godwill-dr3ph
    @godwill-dr3ph 5 років тому +1

    Sir rahu and guru in 9th house and now rahu desa ketu bukthi...i can see kethu in 3rd house from my own lagna kadagam..pls let me know sir more infro

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 5 років тому +1

    Sir well info tq...midhuna laknam uthiram nadsathiram...kanni raci...4 th house kanniyil Ragu chanranodu...erukirar...amma kku health sari ellai...bcos chanranodu ragu serkkai...ragu thisa varapokirathu.....kanniyil ragu..atchi..savai Saram...pAyamsir...guru 7 th house thanur vettil Atchi..ganthirathypatyam thosam...pathagathypathi maragathipathy...enkirathu jothidam...23 age layae pothumda samy enru erukku entha latchanathil...Ragu thisa vara
    Poguthu..aduthu guru thisa...ikkummm...kasikku poi agorigapola poiyura vandiyathuthan pola sir...Ningga sollurathu..youtubey pa gurupati so,lurathu kAtta...kavi pottukittu...kovil pakkam poiyuranumpol?.mukkal life odirum...athukku pin vayasukku vantha enna varaleina enna sir...karma sir karma...nengga jothidar Unmai nilaiya eduthu sollukirergal...nanri

  • @aravindkumar7977
    @aravindkumar7977 5 років тому +1

    Another question , apart from our D1 or D10 or D9 chart . Will dhasha decides our career ? Please make a video about this 🙏.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் ஏற்கனவே எங்கள் யூடியூப் சேனலில் இதன் தொடர்பாக காணொளி பதிவு போட்டுள்ளேன் அங்கு சென்று பார்க்கவும் நன்றி

  • @meena-hu3js
    @meena-hu3js 5 років тому +2

    12 la ragu eruntha? ? Sathayam nakshthram mithunam Laknam

  • @aravindkumar7977
    @aravindkumar7977 5 років тому

    Sir , for virgo ascendant ,rahu sits in 2nd house chitra 3 ,lagna nakshatra is chitra 2, but mars in moola 4 with Venus in p.ashadha 1. No dhrishti, no conjunction.
    My question is how will it be when rahu sits in ketus nakshatra or links through other planet like I mention above. It link through mars .rahu --> Mars --> moola(ketu)

  • @anandhakrishnan5513
    @anandhakrishnan5513 4 роки тому

    நீங்கள் சொல்வது உண்மை ஐயா

  • @manikandanramesh7058
    @manikandanramesh7058 5 років тому +1

    Miduna lagna viruchigam rasi lagnathipathi Budhan vargothamam with sukiran in 9th place.budhan natchathira saram is ragu.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் கலைத்துறையில் சிறக்கலாம் நன்றி

  • @ManiMani-fr1sz
    @ManiMani-fr1sz 4 роки тому

    அய்யா மகர லக்னம் 1ல் சூரியன்
    2ல் சுக்கிரன் 4ல் குரு கேது. 7ல் சனி. 10ல் ராகு 12ல் சந் புத செவ் எனக்கு இப்போது ராகுதிசை ராகுபுத்தி கடந்த ஒன்றரை வருடமாக நிரந்தர தொழில் இல்லை. எப்போது சரியாகும்

  • @dwarakvasudev4384
    @dwarakvasudev4384 3 роки тому

    ஐயா எனக்கு மீன லக்னம் 3இல் சனி ராகு சேர்க்கை 14டிகிரி இடைவெளி, குருவின் தொடர்பும் ராகுவுக்கு இருக்கிறது , ரிஷப வீட்டில் சேர்க்கை , வீட்டதிபதி சுக்ரன் உச்சம், ராகு நின்ற நச்சத்திரதிபதி செவ்வாய் ஆட்சி, ஐயா பயமாக இருக்கிறக்கிறது ராகு திசையை நினைத்து பதில் தாருங்கள்???

  • @vigneshwarveera9818
    @vigneshwarveera9818 5 років тому

    ALL r true..enaku ..simma laknam..rishaba rasi...rahu jn 4th house...rahu dhasa nadakthu ...presently sukra buthi started...last 6yrs senjiduchu..ippo palagiduchu...sukran in meenam ucham..kethu with sun in mesham...enaku epdi irukum sir...
    Last yr rahu dhasa kethu buthi nadanthuchu...many problems wr running around me ...but antha one yr mudincha udane ellame thanave maranjiduchu...kethu in mesham with sun...but mind romba romba disturb ah irunthuchu...

  • @srinivasansrinivasan9681
    @srinivasansrinivasan9681 5 років тому +1

    Ragu dasa suya puthi what sir?

  • @roossveltprabhukav9832
    @roossveltprabhukav9832 5 років тому +2

    Rahu 5th place placed in kumbham.will rahu dasa do good?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      நன்மை செய்யும் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் நன்றி

    • @roossveltprabhukav9832
      @roossveltprabhukav9832 5 років тому

      Thank you sir

  • @venkatapathys4926
    @venkatapathys4926 4 роки тому

    புதுவை அரியூர்
    எஸ்.வெங்கடபதி
    ஐயா வணக்கம்.
    நல்ல பதிவு
    நன்றி.

  • @nithinra595
    @nithinra595 4 роки тому

    Sir Rahu dhasa start in Jun 2020. Kanni lagna. Thanusu rasi. Rahu and puthan in 12th place. Can I get a good job??

  • @velmurugan-fh8bz
    @velmurugan-fh8bz 5 років тому +2

    அருமை

  • @nitharshank5322
    @nitharshank5322 5 років тому

    வணக்கம் மணி அண்ணா,
    எனக்கு நடப்பது ராகு திசை சந்திர புத்தி. நான் கன்னி லக்னம், ராகு சந்திரன் சாரத்தில 5ல் சனியுடன்(உத்திராடம்). சந்திரன் 9ல் சுய சாரத்தில் உச்சம்.
    ஆனால் எனக்கு மனக்குழப்பம் அதிகமாகவே இருக்கு, நல்ல வருமானம் இருந்தும் கடன் இருந்துகிட்டே இருக்கு.
    அடுத்து வரும் செவ்வாய் புத்தி எப்படி இருக்கும்?????
    செவ்வாய் 6ல் ராகுவோட சாரத்தில், சுக்கிரன் (பூரட்டாதி) உடன்
    8ல் புதன்+சூரியன்
    10இல் குரு

  • @PIXEL00000
    @PIXEL00000 5 років тому +2

    Nice one !

  • @k.keerthikrajadeepa6557
    @k.keerthikrajadeepa6557 5 років тому +2

    Tq sir

  • @ganeshganeshkumar1060
    @ganeshganeshkumar1060 2 роки тому

    அண்ணா மிதுனம் லக்கினம், லக்கினத்தில் ராகு குரு சேர்க்கை, புதன் கன்னியில் கேந்திர ஆதிப்பத்திய தோஷத்தில் தனித்து கன்னியில் உள்ளார் செவ்வாய் 7ல் உள்ளார் 2 மாதத்தில் ராகு தசா எப்படி இருக்கும் அண்ணா....

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @kavishpurushothaman3904
    @kavishpurushothaman3904 5 років тому

    Dear Sir... Enakku Mesha Lagnam- Raghu in Kanni 6th place - Bhudhan in 9th place Dhanusu with Guru Suryan Chevvaai ... Ippo enakku Raghu Dasa chevvai bhukthi nadakuthu... Palan good ah illa bad ah varuma

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் . உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441

  • @sudhavasan5168
    @sudhavasan5168 5 років тому

    ஒரு சந்தேகம்,, பிள்ளைக்கும் ராகு கேது தோஷம் இருந்து, பெண்ணுக்கும் ராகு கேது தோஷம் இருந்தால் திருமணம் செய்யலாமா?? அடுத்து இருவரும் மேஷம் ராசி பிள்ளை பரணி,, பெண் அஸ்வினி , திருமணம் செய்யலாமா???

  • @visalatchivisal6896
    @visalatchivisal6896 5 років тому

    அய்யா மகர லக்னம். ராகுதிசை ராகுபுத்தி. 10ல் ராகு 2ல்சுக்கிரன்.
    4ல் குரு கேது.
    1ல் சூரியன்
    7ல் சனி
    12ல் செவ் புதன் சந்திரன்

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      ஆக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் உங்களுக்கு ராகு தொடர்பான வேலைகள் கிடைக்கும் சினிமா இதில் வாய்ப்பு உண்டு

  • @kavithavitha4966
    @kavithavitha4966 3 роки тому

    Guru thisai ragu buthi enna seyyum

  • @saikriishrb9384
    @saikriishrb9384 5 років тому

    Please tell about sani kethu serkai.. it ll be good or bad... For this one year sani kethu in dhanusu house and raghu sevai in mithuna house

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      நல்ல சேர்க்கை இல்லை அலுவலர்கள் கிடையாது வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்

    • @saikriishrb9384
      @saikriishrb9384 5 років тому

      So indha one year porukara endha kulandhaikum nalla palan ilaya

  • @919952261090
    @919952261090 2 роки тому

    ஐயா நான் தனுசு ராசி ( மூலம் 3) ரிஷப லக்னம் 6-ல் தனித்து ராகு உள்ளார். எனக்கு ராகு தசை ஆரம்பம் ஆகுறது. ராகு தசை எனக்கு பலன்கள் எப்படி இருக்கும் ஐயா?

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @jegannivas8837
    @jegannivas8837 4 роки тому

    எனக்கு ராகு திசை 2012 மே மாதம் முதல் நடப்பில் உள்ளது. விருச்சிக லக்கினம் உத்திராடம் 2 பாதம் நட்சத்திரம் மகர ராசி ... எனக்கு 3 ஆம் வீட்டில் ராகு,சனி,சூரியன்,சந்திரன்,சுக்கிரன் உள்ளார்கள் 29 வயது முடியும் தருவாயிலும் கஷ்டமாக உள்ளது என்ன செய்வது...

  • @manimekalai.s4520
    @manimekalai.s4520 3 роки тому

    viruchigalaknam, meenam rasi , ragu 7il, kedu 1il, guru 6il, sani 4il epadi sir, guru pudhi. I had problem

  • @gokulakrishnan2063
    @gokulakrishnan2063 4 роки тому

    அருமையான பதிவு ஐயா, வணங்குகிறேன் 🙏🙏 மீன லக்னம், 3இல் ராகு சனி இணைவு, ராகு ரிஷபத்தில் நின்ற வீட்டதிபதி உச்சம், நட்சத்திராதிபதி செவ்வாய் ஆட்சி சனி வர்கோத்தமம், ஐயா எனக்கு அடுத்து ராகு திசை எதாவது பாதிப்பு இருக்கா

  • @DurgaDevi-vd3cj
    @DurgaDevi-vd3cj 5 років тому +1

    Super bro.👏👏👏

  • @lishak2329
    @lishak2329 5 років тому +1

    ஐயா ராகு உச்சத்தில் இருந்தால் என்ன பலன்? சந்திரன் தசையில் மேஷ லக்னம்

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ராகு நல்ல இடத்தில் இருந்தால் உங்கள் எண்ணம் நிறைவேறும் நினைத்ததை நடத்தும் ஆற்றல் உண்டு வாழ்த்துக்கள் நன்றி

  • @koperundevimurugesan3283
    @koperundevimurugesan3283 5 років тому

    Kadaga lagnam,magara rasi,Thiruvonam nakshatram.
    Rahu Dasha,chevvai budhi nadandhitruku ayya
    Rahu in 5th house in kettai-4 nakshatram along with sukran in kettai-2 nakshatram and budhan also in 5th house in anusham nakshatram.
    5th lord chevvai in 12th house in punarpusam-3 Nakshathram
    Budhan chevvai parivarthani aagiruku ayya
    Marriage alliance paathitrukanga epo mrrge amaiyum?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441

    • @koperundevimurugesan3283
      @koperundevimurugesan3283 5 років тому

      Nandri Sir
      Ungaluku Mail panniruken sir

  • @Anjuindian
    @Anjuindian 5 років тому +1

    Sir rahu in rishabam karthigai natchathiram., Comes has 4th house. How it will be?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் நான்கில் ராகு இருப்பது சிறப்பான பலன் தராது நன்றி

  • @Pranu347
    @Pranu347 4 роки тому

    Vanakam sir Rahu is in second house bhudhan house la bhudhan is vakaram any problem

  • @nithyasumi
    @nithyasumi 5 років тому +1

    Sir raghu theesa LA 8 th place LA raghu eruku ..... Ena palan sir and job Sariya amayala age is 25 sir magara rasi oothiradam

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் அசுப கோள்கள் எட்டில் இருப்பது நன்மையே ராகு இருப்பது நற்பலனை வழங்குவார் திடீர் அதிர்ஷ்டம் இருக்கும் என்று

    • @p.n.mohanasundaram8080
      @p.n.mohanasundaram8080 5 років тому

      8aam Idathu rahu sattru கவனம் thevai sister, finacail issues will hit u more, avamangal thedi varum, seivathai yosithu செயுங்கள் some results will be positive

    • @jollytamilansgaming2045
      @jollytamilansgaming2045 4 роки тому

      9443720182

  • @RajKumar-hg1eq
    @RajKumar-hg1eq 5 років тому +2

    ராகு 9 இல் சுயச்சாரம்(சுவாதி நட்சத்திரம் ) பெற்றால் என்ன பலன் ?? தற்போது ராகு தசை ?? கும்பம் லக்னம்???

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      நன்மை வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் நன்றி

  • @aag3296
    @aag3296 3 роки тому +1

    Spped 1.5x better

  • @p.k.govindaraj5783
    @p.k.govindaraj5783 2 роки тому

    Sir , Raghu THISAI , கேது புத்தி , கன்னி லக்னம், லக்னத்துக்கு 2 ல ராகு, 9 ல சூரியன் புதன் சுக்கிரன் இணைவு, 8 ல கேது குரு இணைவு, 11 ல செவ்வாய் சனி இணைவு, 12 ல சந்திரன் , இனி அவ்வளவு தான் lifa ah

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @rajis234
    @rajis234 5 років тому

    Sir,rahu+guru in langam,,kanni rasi,hastham star,,.enakum nenga solradhu match aaguma

  • @pothiyappanp4088
    @pothiyappanp4088 3 роки тому +1

    8 _ ல் ராகு / ராகு தசை /கன்னி ராசி / வாழ்க்கை மிகவும் மன அழுத்தம்/ எப்போ குறையும்

  • @sathiskumar4597
    @sathiskumar4597 5 років тому +2

    Ayya super message one small requst how to marriage date fix date calculate in couples please video arranged to sir

  • @monishkannanananth2279
    @monishkannanananth2279 5 років тому +2

    ஒரே ஒ௫ கேள்வி சார் இந்த கு௫ சண்டாள யோகம் எதிரியை வெல்லுமா சார்

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      இல்லை 6ல் இருந்தால் அதற்கான வாய்ப்பு உண்டு வாழ்வு வளம் பெற வாழ்த்துகள் நன்றி

  • @santhoshkumarlp1976
    @santhoshkumarlp1976 5 років тому

    Sir raghu (sadayam) in kumbam placed along with sukuran and suriyan. Lagnam viruchagam. Now suriya dasa raghu bukthi. Ena palan sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் ராகு இருக்கும் இடத்தில் எந்த கோள்கள் இருந்தாலும் ராகுவிற்கு பலம் அதிகம் சதயத்தில் ராகு இருப்பது மிகவும் சிறப்பு நற்பலன் உண்டு நன்றி

  • @Guna_sivasakthi
    @Guna_sivasakthi 5 років тому

    வாழ்க வளமுடன் ஐயா எனக்கு புதன் ராகு திசையில் அமைந்துள்ளது பிறந்த நேரம் 23.1.1997கடக பூச நட்சத்திரம் லக்கினம் மிதுனம் மனக்கவலை பல உள்ளன ஏதாவது ஒரு பலன் சொல்லும்படி வேண்டுகிறேன்

  • @avaniappalam7588
    @avaniappalam7588 5 років тому

    Kataka rasi makara laknam 6 raku 12kethu 9 Sani sevai.10guru 3 sukran 4.suriyan 5 buthan 7.chanran position sir eppadi erukku sir

    • @avaniappalam7588
      @avaniappalam7588 5 років тому

      Kethu dasa nadakkuthu Sani puthi

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441

  • @elankeerankailasam1372
    @elankeerankailasam1372 4 роки тому

    வணக்கம் மீன இலக்கனம் ராகு 6ம் வீட்டில் குருவுடன் இணைந்துள்ளார் சூரியன் இலக்கனத்தில் சுக்கரனுன் இணைந்துள்ளார் எப்படி இருக்கும்
    நன்றி!!!

  • @rolex8285
    @rolex8285 5 років тому

    நமக்கு ஒரு திசை நடக்கின்றனது என்று சொன்னால் ராசியை வைத்து பார்க்க வேண்டுமா? அல்லது லக்னத்தை வைத்து பார்க்க வேண்டுமா?please சொல்லுங்க சார்.......

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் தசா புத்தி பலன்களை அறிய லக்னத்தின் அடிப்படையாகக் கொண்டு பார்க்க வேண்டும் நன்றி

  • @sureshe_15
    @sureshe_15 5 років тому

    ராசி: ரிஷபம்
    நட்சத்திரம் : ரோகிணி
    லக்னம் : சிம்மம்
    1 ஆம் பாதம் கேதுவும் 7ல் ராகுவும் இருக்கிறது இதில் ராகு கேது பரிகாரம் எந்த கோவில் சிறந்தது திருநாகேஸ்வரம் அல்லது காலஹஸ்தி கோவில் எந்த கோவில் போகலாம். எந்த நாள் கிழமை அன்று போகலாம் என்று சொல்லுங்கள்

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் உங்களுக்கு எந்த கோயில் அருகில் உள்ளதோ அங்கு செல்வதே சிறப்பு எல்லாக் கோயில்களும் தனிச்சிறப்பு வாய்ந்தவை உங்களுக்கு ஏற்ற கோயில் செல்லவும் நன்றி

    • @sureshe_15
      @sureshe_15 5 років тому

      @@AstroAnswers நன்றி சார்

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      @@sureshe_15 நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்

  • @shakthik9520
    @shakthik9520 5 років тому

    Exacta neenga enna sonningalo rahu dasa chevvai bukthi... Ennaku chest pain vanthu scan edukura alavuku poiduchu...physical stress

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

  • @astroswtykalpana7666
    @astroswtykalpana7666 5 років тому

    Tnq Anna enaku ragu dosa yela kastathaium koduthu poitaru Anna, ipo nrml life vanthuta

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் கருத்துக்கு நன்றி

  • @ramcharanraam4623
    @ramcharanraam4623 5 років тому +1

    Mani sir i love u sir my name saranya sir enaku 10 placela sevvai iruku antha sevvaiya guru pakraru so enaku epti patta kanavar amaivarunu explain kudunka sir unga voice semma sweet sir than unga face one time kattunga sir.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441

  • @hemakamal1
    @hemakamal1 5 років тому

    Mithunam Rasi punarpoosam nakshatra and makara lagnam how is the palam sir??

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      நிதானமாக யோசித்து செயல்படவும் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் நன்றி

  • @maniprabumaniprabu3989
    @maniprabumaniprabu3989 5 років тому

    வணக்கம் அண்ணா.... விருச்சக லக்கனம் 4 ல் ராகு குரு சாரம் 8 ல் சுக்ரன் குரு சாரம் .குரு 7ம் வீட்டில் ரிஷபத்தில் உள்ளார்.எனக்கு ராகுதிசை சுக்கிரபுத்தி நடப்பில் உள்ளது அண்ணா .கோச்சாரத்தில் ராகு மிதுனத்திற்கு வந்துள்ளர் என்ன பலன் நடக்கும் அண்ணா. தய்வு செய்து பதில் தாருங்கள் அண்ணா........

    • @sureshmurugesan3036
      @sureshmurugesan3036 5 років тому

      மனைவி, மற்றும் பெண் நன்பா்களால் பிரச்சனைகள் ஏற்படும்

  • @meganethra3064
    @meganethra3064 5 років тому

    Thank you sir romba care full a irukanum enaku rahu dhisai bhudhan puthi nadakuthu

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      கருத்துக்கு நன்றி வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்

  • @user-ux6pt7lh4s
    @user-ux6pt7lh4s 5 років тому

    Kadaga lagnam...mesha rasi...rahu in 4th house.. sun 6th house le ieruku...aug le guru bhuthi starting...guru and sukran in 5th house and sevvai in 2nd house what will happen anna

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441

  • @gopals7767
    @gopals7767 5 років тому

    அய்யா, மரண யோகத்தில் குழந்தை பிறந்தால் நல்லதா கெட்டதா, pls reply

  • @mevithabiku9203
    @mevithabiku9203 5 років тому

    bhoomiku rahu dasa nadakirathu endru koorukirargale.. adhu epdi kanakida padukirathu??
    idhanal ena effect agum??
    inum evlo naal nadakum??

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் உங்கள் கேள்விக்கான பதிலை தனியாக இன்னொரு காணொளி மூலம் பதிவு இடுகிறேன் ராகு தாக்கம் பூமியில் படுவதால் மாயத்தோற்ற உங்களுக்கு மதிப்பு இருக்கும் உண்மைகள் வெளியே தெரியாது நன்றி

  • @SakthiVel-hu5cd
    @SakthiVel-hu5cd 5 років тому

    Still the link didn't show any free birth chart. It shows only today basic details sir?you please verify sir?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      Ya I will check sir thank you you're information

  • @sakthitamizha3092
    @sakthitamizha3092 5 років тому

    Sir 8 .8 96 night 9.15 rokini nacsathiram rishpa rasi Meena laknam laknathil Sani keethu seven raku 4 itathilsukiran sevvai rakuthisai sukkira puthi thirumana nadakuim nadakkatha please sollunga namer. Vinitha Sethu pogalam Pola iruk

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் . உங்கள் ஜாதக தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441
      எங்கள் வலை தளம் முகவரி
      www.myastromani.com/newvideos.html

  • @pirushapirusha4622
    @pirushapirusha4622 5 років тому +1

    கன்னி ராசி 2ம் பாதம் உத்திரம் நட்சத்திரம் மேஷம் லக்னம் ராகு திசை நடுக்குது

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441
      எங்கள் வலை தளம் தளம் முகவரி
      www.myastromani.com/newvideos.html

  • @aliahjamy133
    @aliahjamy133 5 років тому

    Aiya vanakkam rishabam rasi Rohini nakshatra dhanusa lagnam ipo enaku Rahu dasa buthan puthi epudi irukum aiye

  • @mullampantri4360
    @mullampantri4360 3 роки тому

    Rishabh langam 12 house suriyan irukkara Raghu thisai suriyan puthi eppadi irukkum sollunga suriya12house utcham Raghu thisai suriyan puthi sollunga government job kidaikkuma 12 house maraiyu house sollunga sir please

  • @manikandanramesh7058
    @manikandanramesh7058 5 років тому

    Miduna lagnam 2nd house theipirai moon in 6th place.navamsathil moon in thulam.

  • @praveenboss59
    @praveenboss59 5 років тому

    பஞ்சாங்கம் மூலம் ராசி கட்டத்தை கணிப்பது எப்படி என்று ஒரு பதிவு செய்யுங்கள் ஐயா

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      கண்டிப்பாக கூடிய விரைவில் பதிவு இட முயற்சி மேற்கொள்கிறேன் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் நன்றி

  • @kalaimathipirabakaran284
    @kalaimathipirabakaran284 5 років тому +1

    Mani anna ragu dasa saney 7.5 appadi please solunga

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441

  • @annamalaidevarasan6391
    @annamalaidevarasan6391 5 років тому

    ஐயா வணக்கம்..
    அண்ணாமலை,
    dob: 14.1.1984..1.45. pm..,
    மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+குரு. ..த‌ற்போது ராகு தசை சந்திர புத்தி நடைபெற்று வருகிறது. ..த‌ற்போது ராகு கேது பெயர்ச்சி எனக்கு எப்படி? எனக்கு ஒரு சந்தேகம். .கிரக பெயர்ச்சி பலன்களை எப்படி கணக்கிடுவது? லக்னத்தில் இருந்தா அல்லது ராசியை வைத்தா? பதில் கிடைக்குமா ஐயா தற்போது உங்கள் கருத்துக்காக காத்திருக்கின்றனர்
    ஐயா அவர்களே எனக்கு ராகுவால் தற்போது நல்ல பலனை அடைய முடியுமா? இதுவரை எந்த நற்பலன்களையும் தரவில்லை. .த‌ற்போது ராகு வரும் சாரம் எனக்கு எப்படி இருக்கும்? ...pls reply sir I'm waiting for your reply

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441

  • @deepakdurai6055
    @deepakdurai6055 5 років тому

    Super rahudesai ketu bukthi la I have felt very bad experience..Tru say...

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி வாழ்வில் வளம் பெற வாழ்த்துக்கள்

  • @gokulkrishnan7636
    @gokulkrishnan7636 5 років тому

    அருமையான பதிவு சார், புதன் அஸ்தமம் ஆகுமா, ராகு நின்ற இராசியின் அதிபதி, ஜனன ஜாதகத்தில் ராகுவிற்கு மறைந்தால், விளக்கவும், நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      உங்களுக்கு என்ன திசை நடைபெறுகிறது என்பதை பதிவு செய்யவும் நன்றி