கை அல்லது காலில் உடைந்த எலும்பு சரியாக சீக்கிரமாக கூட என்ன செய்ய வேண்டும் ?

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2022
  • 1:04- Not moving the fractured area - maintaining plaster in position is crucial
    1:37- Frequent movements of fingers or toes in the fractures limb promotes blood supply to fractured area
    2:04- Adequate nutritious diet is essential for better fracture healing
    3:59- Stay Positive & Be mentally strong - Better health is just few weeks away!
    4:33- Time taken for fracture to heal completely
    #bones
    #fracture
    #healing
    Other useful videos
    Meniscal Tear - • Grade III Meniscal te...
    ACL tear - • முழங்கால் ACL ஜவ்வு பா...
    Shoulder rotator cuff tear - • தோள்பட்டை ஜவ்வு கிழிதல...

КОМЕНТАРІ • 320

  • @jayabhavani8483
    @jayabhavani8483 Рік тому +6

    Nalla oru thagaval sir 👏👏👏 very useful video romba thanks sir 🙏🙏🙏

  • @amkannanmeetu
    @amkannanmeetu Рік тому +8

    சரியான செய்முறை விளக்கம்.
    நன்றி Dr JV சார்

  • @madasamyk2355
    @madasamyk2355 Рік тому +1

    Thanks for the invitation

  • @saranyaj5843
    @saranyaj5843 4 місяці тому +3

    Very gd infotainment doctor.... Yarumae sollatha pala vishyangalai neenga solli irukenga..... Tq so much sir....

  • @rajendrana3110
    @rajendrana3110 Рік тому +6

    அருமை அருமை எலும்பு முறிவு சிகிச்சை விளக்கம் அருமை நன்றி நன்றி

  • @nageswariraja8212
    @nageswariraja8212 9 місяців тому +1

    Tysm dr sir with ur supports and motivation awareness video

  • @mechboy30
    @mechboy30 6 місяців тому

    Sir ennaku last month accident la right leg ankle la fracture agiruchu adhuku mavvu kattu potten bone joint agiruchu but leg la irrundhu angle light ah bend ah irruku epdi sir atha sari seiya and adipatta angle la lesa veekkama irruku

  • @renugag607
    @renugag607 6 місяців тому +1

    Thanku sir

  • @ramamurthigovindasamy3525
    @ramamurthigovindasamy3525 4 місяці тому

    Doctor Sir, After Surgery, மண்டை ஓடு கூட என்ன செய்ய வேண்டும் (facing more pain because of no proper road in Cities)

  • @iammani-u5v
    @iammani-u5v 7 місяців тому +4

    ஆமா நீங்க சொன்னது சரி தான் சார் 👍👍👍🙏🙏நன்றி எனக்கு உதவி

  • @govindgovind-xi9ui
    @govindgovind-xi9ui 23 дні тому +1

    Sir Anakku chinna born fracture radi aga evlo nal agum sir pls

  • @IshuMadh
    @IshuMadh 2 дні тому

    Sir enaku ipo one month munadi left leg anklet place la irunthu mela pora born broken ahgiduchu enna panna sir pls reply

  • @ramesh_india2015
    @ramesh_india2015 Місяць тому

    Thank you sir 🙏🙏🙏

  • @abdhahirbadhusha3397
    @abdhahirbadhusha3397 6 місяців тому

    சார் வணக்கம் எனக்கு காலில் அடிபட்டு ஆக்சிடென்ட் ஆயி ஒன் இயர் ஆகுது சார் இன்னும் காலில் எலும்பு சேரவில்லை என்று சொல்கிறார்கள் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் வேண்டும்

  • @Mobitrick
    @Mobitrick 26 днів тому +1

    Sir I am from sri Lanka. i want to consult you. How to consult?

  • @victorchandran4318
    @victorchandran4318 4 місяці тому +1

    God bless you all

  • @k.murugan
    @k.murugan 4 дні тому

    Thank you sir❤

  • @sheikmydeen4098
    @sheikmydeen4098 5 місяців тому

    Sir enakku right kaal nalli fracture ahidichi eppom sari ahum sir

  • @user-zs8oy1oz3y
    @user-zs8oy1oz3y 5 місяців тому +1

    Super sir

  • @selvalakshmi4236
    @selvalakshmi4236 Рік тому

    Sir enga appavuku left handla clavicle bone ac joined vituruchu dr considered panninom katu potasonanga sir ippo two kai kattu pottom sariyakuma sir reply me pls

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому

      pls share xrays to 9444342000 via whatsapp

  • @revathana1227
    @revathana1227 9 місяців тому

    Sir ... Good afternoon.
    Yenaku left shoulder facture (big bone) naatu kattu than poduran 4 weeks aguthu ennum bone kudala yena செய்யலாம் sir. Pls solunga

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  8 місяців тому

      பொதுவாக எலும்பு முறிவு (Fracture) சரியாவதற்கு இரண்டு மாதம் அல்லது மூன்று மாதம் வரை ஆகலாம் அதுவரை பொறுமையாக இருக்கவும்,உடற்பயிற்சிகள் செய்யவும்.

  • @chitrasivaraman5376
    @chitrasivaraman5376 Рік тому +2

    Super

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Рік тому +2

    Very useful upload about management of fractures of bones Nice ideas and remedies Green scenary itself gives pleasant feelings to view and listen video Last word is very worthy for all Best wishes Doctor!

  • @SasiKumar-iz1ob
    @SasiKumar-iz1ob Рік тому +1

    Good information sir......👏🏻

  • @vallipraba3190
    @vallipraba3190 Рік тому +1

    Hi sir am prabakaran 37 years old I am right leg accedent LA fracture of Shaft of femur (Rt) this accedent sep 2022 operation complete 29 sep 2022.but now latest x-ray bone is no joint complete pls howmany time take this complete sir???

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому

      Pls share your xray images to 9444342000
      shall guide u

  • @HgsMercuryshaVG
    @HgsMercuryshaVG 10 днів тому

    எனது வலது கை ஆள்காட்டி விரல் அதுவும் நடுவில் உடைந்து இரண்டரை வருடம் ஆகிவிட்டது. பாதியாக விரல் வளைந்து இருக்கும். என்னுடைய வயது 24. என்னுடைய விரல் சரி ஆகுமா? பூரண நலமாக என்னுடைய விரல் பழைய நிலைமைக்கு வருமா?

  • @dineshkandasamy5509
    @dineshkandasamy5509 8 місяців тому +1

    Sir. Eanku closed bimaellour right ankle fractutre sir. Eanku operation panni 8 days aaguthu sir. Off cut potrukanga sir. Stiching prikala sir. 29 th vara sollirunkanga sir. Eni mael eanna panuvanga enaku eppa cure aagum. Sir. Please suggest me sir.

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  8 місяців тому

      usually it takes 2 to 3 months for complete recovery.
      follow doctors advice on rehab exercises.

  • @ohmramesh6790
    @ohmramesh6790 Рік тому +3

    Sir enaku oru accident la bone break aagi surgery pani plate vachu 4 yrs aachu...adhunala enaku entha problem ila..atha eadutha confident kaami aagidum..plate remove pananumaa sir plz reply

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому +1

      Plate எடுக்க அவசியமில்லை அப்படியே விட்டு விடலாம்.

  • @selvimms1376
    @selvimms1376 Рік тому +2

    Hello sir my son 5yrs old he fractured her leg long bone athavathu mottiku kela. Ippo maavu kattu pattuirukon ithu sariyana evlo nal agum futurela problem ethum varathula. Avan nalla walk pannituvanla. Pls tell me sir remba payama iruku

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  11 місяців тому

      usually it takes 4 - 6 weeks for bone to heal in kids.
      hope he is fine now.

  • @nageswariraja8212
    @nageswariraja8212 8 місяців тому +1

    Dr sir without surgery tibia and fibula healing is possible ah dr sir kattu pottu nattu vaithiyam pakurathula need ur suggestions dr

  • @uthayajaishankar1438
    @uthayajaishankar1438 Рік тому +5

    Sir..எனக்கு வயது 25,எனது 13 வயதில் கை உடைந்துவிட்டு operation பண்ணாம விட்டுட்டாங்க கை benda join ஆகிடுச்சு sir ipo operation panni straight பண்ணலாமா????

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому

      need to know the current status of the bone... pls share your available xrays to 9444342000 via whatsapp...

  • @PPrincykaB-Rollno-wi1sp
    @PPrincykaB-Rollno-wi1sp 26 днів тому +1

    Hi sir i am phinto ortho implant supplier 😊 usefull information sir thank u

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  22 дні тому

      Hi Phinto how’s your Lotus surgicals… it’s been a while since we met. I hope you have been well.

  • @A.R.Krishna-rd4ml
    @A.R.Krishna-rd4ml 6 днів тому

    Sir vanakkam en makalukku 6vaysu akuthu nanga naddu vaithiyam panninom 40nal akiddu weekly 2keddu 10keddu poddachu anal kai valaichi poi irukku

  • @cuteweb9293
    @cuteweb9293 7 місяців тому +1

    Sir two years before my husband had an injury and hand upper limb had broken into two ..after dr advice we made surgery but if we take xray still the bone are not joined .. my husband is not having any pain. Can u tell what to do now

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  7 місяців тому +1

      since there is no pain, he can do mild work.
      Bone has to unite fully to resume full activities.
      in this scenario, subclinical infection has to be ruled out. Revision surgery is done when the implant breaks or loosens in due course.
      provide nutritional supplements.

  • @abdulsabeer7450
    @abdulsabeer7450 17 днів тому +1

    Sir en payan ku 4age aha pothu kila vilutan ore leg fracture ahiruchu muti kal keel mauv katu poturukaga bone set aha evlo nal ahum sir avan munnatu matri nataka evlo nal ahum sir

    • @10logidasan
      @10logidasan 16 днів тому +1

      Don't being small age will get recover in maximum 2 month, but u try abishkapakam in pondicherry, they will put gree leaves katu, will get more fast

  • @subbulakshmim3376
    @subbulakshmim3376 Рік тому +2

    Hello sir.. I am subbulakshmi..Age 30 ..Enaku bathroom la vilunthu forearm bone 2 um break aiduchi... Puttur kattu potu 2 months la katu pirichi, kai epo nikuthu.. Velila paka no difference.. But after x-ray la bone light ah valanja mathri eruku.. Vaithiyar solraru oru 8 months kalichi x- ray parunga.. Epo patha epdi tan theriumnu.. Ethu unmai tana.. Pls clarify me

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому

      As long as hand functions are normal, no need to bother about the malunion in xrays.

    • @subbulakshmim3376
      @subbulakshmim3376 Рік тому +1

      @@JeyaVenkatesh tq so much sir.. 🤝

  • @saravaheuej6905
    @saravaheuej6905 4 місяці тому +1

    Bone joint after fracture, welcome the speech

  • @nanbanghouse6778
    @nanbanghouse6778 Рік тому +2

    Sir emaku 24 years recent enaku ankle fracture aiduchu pop potanga 2.5 weeks stand walk pandra ipo pop Nadakuren 2 days after pain iruku lightaaa again fracture airukamanu bayama iruku sir
    Please reply me

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому +1

      *Ankle Fracture முழுவதும் சரியாக 2 முதல் 3 மாத காலம் ஆகும்.
      * மருத்துவர் ஆலோசனை படி Xrayவில் எலும்பு கூடிய பிறகு நடக்கலாம்

  • @m.baskar1804
    @m.baskar1804 Рік тому

    Sir nan physical activity panumbothu
    Enaku kal la stress fracture agi 2 months aguthu running pogumbothu
    Pain therigirathu nan physical meendum start panna evalavu nal agun and kal sari agiduma please sollunga sir

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому

      Usually it takes three months.
      Running should done only if u are completely pain free

  • @vishvapriyaaadhivishvapriy9162

    Sir.. Ennoda paiyanukku road cross pannum podhu bike accident aayi kaal udanchittu operation panni one week aakuthu eppo sari aakum kaal asaikalama Dr eppo venalum natakkalam soltranga try pannunga soltranga but avan kaal Keela vaikka payaptran eppo natappan sir plz solunga😥

  • @ArshadDesigns-pe9wq
    @ArshadDesigns-pe9wq Рік тому +1

    வணக்கம் டாக்டர் உங்கள் தகவல்கள் அனைத்தும் மிகவும் பயனாக உள்ளது எனக்கு வயது 33 ஆண் எனது வலது கை ulna bone
    முறிந்து நகர்ந்து உள்ளது முதலில் அறுவை சிகிச்சை செய்து பிளேட் வைப்பதாக மருத்துவர்கள் கூறினர் ஆனால் அறுவை சிகிச்சை முடிந்து எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால் எலும்புக்கு உள்ளே முழங்கை முதல் மணிக்கட்டு வரை நீண்ட கம்பி போன்ற பொருள் வைத்துள்ளனர் இதைப்பற்றி கேட்டாலும் சரியான காரணம் எதுவும் கூறவில்லை இது நல்ல சிகிச்சை தானா? அல்லது இதைவிட பிளேட் வைப்பது நல்லதா? இந்த சிகிச்சையின் காலம் அதிகமாக இருக்குமா? தயவுசெய்து விளக்கம் தர வேண்டுகிறேன். நன்றி🙏

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому

      *Plate க்கு பதிலாகTENS Nail வைத்துள்ளார்கள் என நினைக்கிறேன்.
      அதுவும் ஒரு சிகிச்சை முறைதான்.

  • @vigneshsurya8331
    @vigneshsurya8331 7 місяців тому +1

    Sir.. Left hand arm la bone fracture ayitu plate vachu joint ayiduchu.. Epo plate remove paniten. Surgen complete ayitu 1 week achu. Epo epadi irukanum nu sollunga sir.. Bones la iruka holes sari aga ena pannanum sir

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  7 місяців тому

      wait for 3-4 weeks
      then gradually do work with that hand.
      holes will get closed on their own over time.

    • @vigneshsurya8331
      @vigneshsurya8331 7 місяців тому

      @@JeyaVenkatesh tq sir.. Hand ah kela thonga vidalam ahh sir.. Illa aapdiyae shack pannam agh vachu irukanum ahh

  • @Deepika_Alias_Ammu
    @Deepika_Alias_Ammu Рік тому +2

    Sir. Right hand la broken agiruku. Fingers lam yean vekkam ah iruku. One month Mela agiruchu . Fracture agi

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому

      Fracture and Plasterr application can cause finger swelling.
      Finger movements with smiley ball ( sponge ball) is needed.
      Once fracture heals, swelling will settle

  • @ushasudharshan
    @ushasudharshan Місяць тому

    Sir enaka babyky 5.year aakuthu sir.kela vilunthu kai fracture aieruchu 2 katto poittaka.epo 1 1/2month achu sis marupadium kela viluthu kai valikkuthunu solliraga ethu periya problem ahh irukkuma pls reply painnuka sir😢😢😢😢

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Місяць тому

      ஒருமுறை மீண்டும் கைக்கு xray எடுத்து உடைந்த எலும்பு முழுவதுமாக கூடி விட்டதா என்பதை பரிசோதித்து கொள்ளவும்.
      சில நாட்களுக்கு (3முதல் 4 மாதம் வரை) குழந்தை பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

  • @dharukutti2133
    @dharukutti2133 Рік тому +1

    Ok sir tq but vekkam irukura Nala tha bayama iruku dutty ku poraru sir problem ila Enna reason Nala inum vekam varuthu evlo days akum complete a ready. Aka

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому

      *வீக்கம் பற்றி பயம் வேண்டாம்.
      *வலி இல்லாமல் நடந்து விட்டால் நன்று.
      * பயிற்சிகள் தொடர்ந்து செய்யவும்.

  • @sureshsfl472
    @sureshsfl472 11 місяців тому +1

    Sir i am a driver ..lorry accident la right side leg thodai & mutti keela 2 places la fracture surgery panni 2 -1/2 month aachu recent x ray la innum joint aagala one month wait panna sollitanga ennala leg fulla madakka mudila L shape la mattum than madakka mudiuthunga sir evlo naal aagum walk panrathukku pls sollunga sir

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  8 місяців тому

      இப்பொழுது உங்கள் எலும்பு முழுவதுமாக கூடியிருக்கும் என நினைக்கிறேன்.
      கால் முழுவதுமாக மடக்குவதற்கு சில சமயம் ஆறு முதல் ஒன்பது மாதங்கள்வரை கூட ஆகலாம். முறையான பயிற்சிகள் செய்யவும்

  • @dharukutti2133
    @dharukutti2133 Рік тому +1

    Hai sir en husband ku konjam bike la irunthu vilunthu leg fracture ayituchu kala iruku 3 elubu broken ayituchu nu operation pani irukanga ipo kala pota kata remove paniyachu ipo konjam nadakuraru apramb bike oturaru but 1/2 hour mela Nina valikuthu solluraru apram leg inum vengi iruku Enna reason a irukum sir

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому

      Vekkam onnum problem illa .. konjam konjama koranchidum.
      Ankle and leg exercises pannanum daily

    • @dharukutti2133
      @dharukutti2133 Рік тому

      Tq for giving an response to me ... Sir Jan 17 operation panathu sir leg pathathula husband nadakuraru bike oturaru but inum vekam poga sir konjam neram mela kalu kela vachu okantha vengiruthu apram valikuthu solluraru avaru job driving sir Enna reason Nala kalu inum vekam akuthu sir Enna pandrathu 1 and half poitu check pana apove 50 percentage elumpu kudiiruku sonaga may be inum elumbu inum kudama iruku a sir ethavathu problem a irukumunanu bayama iruky

  • @MuruganMurugan-cn5vv
    @MuruganMurugan-cn5vv Рік тому +1

    Sir nan fifty age leg fracture agitu mavu kattu bodala fifty two days agitu X ray edThu barthom hair alagu fracture irukunanga IPO nadanthu bogiren speed
    A nadaka mudiyathu legal Sakthi nadaken eppo sir Munamathiri nadaka mudium please rely sir

  • @janakirajkumar636
    @janakirajkumar636 9 місяців тому +1

    Sir I had ankle fracture tibia and fibula they did ORIF ...surgery....what is the recovery time ? ...am 43year...old

  • @ayyapaaram4063
    @ayyapaaram4063 Рік тому

    Enaku 22 age sir accident la kai manikattu broke akitu rod vachi opreation panirukanga ipa 5week akitu nxt week rod eduka porannga rod ipa enoda kai ya asaikalama but enla feel pana mudiythu kai okthan nu

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому

      Ayyaparam அவர்களுக்கு
      *எலும்பு கூடிய பிறகு தான் Doctors Kwire (Rod) வெளியில் எடுப்பார்கள்.
      *அதன் பிறகு நன்கு Exercise செய்யவும் மணிக்கட்டு மற்றும் விரல்களை அசைக்கலாம்.

  • @tasteofkeelakarai1900
    @tasteofkeelakarai1900 11 місяців тому +1

    Hy sir எங்க வீட்ல மொத்தமாக வே 4 படிதான் இருக்கு நா 3 படியில இருந்து விழுந்துட்டேன் எனக்கு எழும்பு 3துண்டா உடஞ்சிருச்சி ஆப்ரேஷன் பண்ணிர்க்காங்க எனக்கு ரெம்ப கவலையா இருக்கு உயிருக்கு எதாவது ஆபத்து வந்துருமோனு ஆதுனால கொஞ்சம் சொல்லுங்க

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  11 місяців тому

      i have replied you in your whatsapp message

  • @user-ln3uf1ot8r
    @user-ln3uf1ot8r 7 місяців тому +2

    Sir enaku finger la fracture aidichu ipo katu potu piragu finger madanga matinguthu sir, surgery panalama sir

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  6 місяців тому

      எலும்பு நன்றாக கூடி விட்டது என்றால் நீங்கள் விரல்களை மடக்கி நீட்டி பயிற்ச்சிகள் மட்டும் செய்தால் போதும். ஒரு வேலை எலும்பு கூடவில்லை என்றால் மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படும்.

  • @SureshKumar-dn9mq
    @SureshKumar-dn9mq Рік тому +2

    சார் எனக்கு கால் உடைந்து ஆறு மாதங்கள் ஆயும் சரியாக இன்னும் ஒன்று சேரவில்லை என் காலில் பிளைட் வைக்கப்பட்டது இதற்கு என்ன காரணம்

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому

      எலும்பு கூடத்ததிற்கு கரணங்கள் பல. . . difficult question to answer without proper case details

  • @thanasekaran5550
    @thanasekaran5550 4 місяці тому

    Sir enaku kal fracture aage plate vachurukaga...5 month aagapoguthu..aanalum ennala mulankal madaka mutiyala..sariya nataka muteiyala pain aathigama eruku.. muttei gocham munnatei vanthamatheri eruku ...ethu sariyaga enna seiyaveandum ples sir solunga

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Місяць тому

      உங்களுக்கு இப்போது முழுவதுமாக சரியாகி இருக்கும் என நம்புகிறேன். பொதுவாக எலும்பு கூடியதற்க்கு பிறகு நன்கு பயிற்சிகள் செய்து காலை முழுவதுமாக மடக்கி நீட்டுவது அவசியம்.

  • @sankarrajraj5971
    @sankarrajraj5971 3 місяці тому +1

    Sir enaku hand la wrist fracture operation pannirukanga leg la 2 fingers la mattum crack agiruku maavukattu potrukanga epo sari agum ???

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  3 місяці тому

      ua-cam.com/video/5oOQPmg2Lck/v-deo.htmlsi=n9XxUEL4ptE2bVSH

  • @SurprisedRaceCar-tl1xw
    @SurprisedRaceCar-tl1xw Місяць тому

    Hi sir,enaku left hand la radius and ulna fracture aghi plate vachuirukanga,enala normal ah palayapadi weight thooka mudiuyma,gym pogamudiuma solunga sir please apdiye plate remove panna palayapadi irukuma sir slunga

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Місяць тому +2

      நன்றாக எலும்பு கூட அறுவை சிகிச்சை செய்தலிருந்து 3 மாதங்கள் எடுக்கும்.
      பின்னர் நன்றாக physiotherapy பயிற்சிகள் செய்து முன்பு இருந்ததை போல அனைத்து பணிகளையும் உங்களால் செய்ய முடியும்.
      Plate remove பண்ண வேண்டியது கட்டாயம் கிடையாது அப்படியே விட்டு விடலாம்.

    • @govindgovind-xi9ui
      @govindgovind-xi9ui 23 дні тому

      Thank you sir 🙏

  • @sathishnisha.
    @sathishnisha. Рік тому

    Sir I am pregnant20 week scan la baby yada femur small size la erukunu soluraga aathuku yana treatment panurathu sir plz help me

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому +1

      கவலை வேண்டாம்.Scanல் மற்ற உடல் பாகங்கள் Normalஆக இருப்பின் பயமில்லை.

  • @snekamariyappan2322
    @snekamariyappan2322 9 місяців тому +1

    Sir ennakku வயது 22 இடது பக்கம் கணுக்கால் பக்கம் உள்ள எலும்பு உடைந்து opration செய்து plate வைத்துள்ளார்கள் நான் நடக்க எவ்ளோ நாட்கள் ஆகும்😢

  • @user-yy6jr8sx2j
    @user-yy6jr8sx2j 2 місяці тому

    Sir my husband Age 29 .Avarku accident agi 1 month agudhu .pelvic ring la fracture agirchu .Doctor bed rest laye seriagidum solraru.enaku Bayama iruku operation pananuma vendama sir.Elumbu kuduradhuku inum evlo nal agum sir .

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Місяць тому

      Pelvic Ring Fracture பொதுவாக Rest எடுத்தாலே சரியாகி விடும்.
      முதலில் முழுவதுமாக படுத்த படுக்கையாக இருக்க வேண்டும்.
      பின்னர் Pelvic Binder உதவியுடன் பொறுமையாக நடக்கலாம்.
      முழுவதும் சரியாக 3 முதல் 4 மாதங்கள் வரை ஆகலாம்.

  • @kumarr7548
    @kumarr7548 Рік тому

    Sir எனக்கு ஏஜ் 24 எனக்கு பைக் accident ல தொடை நடு எலும்பு உடைந்து விட்டது எனக்கு ஆப்ரேசன் பண்ணி கம்பி வச்சி இருந்தாக 6 month ஆகிவிட்டது ஆனால் எனக்கு இன்னும் எலும்பு சேரவில்லை சார் 😭 ப்ளீஸ் replay பண்ணுங்க சார் 🙏😭

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому

      *Xray பார்க்காமல் ஏன் கூடவில்லை என கூற இயலாது.
      9444342000 க்கு உங்கள் Reports whatsapp அனுப்பவும்.

  • @dharmarajsiddarth4148
    @dharmarajsiddarth4148 Рік тому

    ஐயா என்னுடைய கால் பாதத்தில் இரண்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது எலும்புகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து விட்டன நடப்பதற்கு மிக சிரமமாக உள்ளது பிசியோதெரபிஸ்ட் செய்து கொண்டுள்ளேன் தற்சமயம் சென்னையில் தான் வசிக்கின்றேன் வலிகள் வீக்கம் குறைவதற்கான மருத்துவ குறிப்புகள் இருந்தால் சொல்லுங்கள், அசைவுத்தன்மை குறைவாக உள்ளது பயிற்சிகள் எவ்வளவு செய்தாலும் பழைய நிலை வரவில்லை

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  8 місяців тому

      எலும்புகள் கூடி விட்L பிறகும் மூட்டு இறுக்கம் மட்டும் இருக்கலாம் உங்களுக்கு Physiotherapy செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

  • @gvignesh6005
    @gvignesh6005 Рік тому

    Sir enakku kannukkal la ealumpu broken aaitu plate vacha nallatha illa naatti kattu podalama

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому

      decision is based on which bone is fractures and the type of fracture
      Pls share your xray images to 9444342000
      shall help u

  • @sakthivel-wb2yn
    @sakthivel-wb2yn 3 місяці тому +1

    Sir c1 c2 bone mild fracture. Recover aga evvalavu nall agum

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  3 місяці тому

      it is advisable to take rest upto 3 months... wear cervical collar

  • @Kuttymanodev
    @Kuttymanodev Місяць тому +1

    Sri yenaku kaal oodangi two montha aguthu raadu vechaga tomorrow's nadakalam nu sollatga waker vechitha nadakuren onnum problem llaya sri

  • @justknowit4045
    @justknowit4045 2 місяці тому +1

    Sir, please help me.. Femur thigh bone communited fracture.. Intramedullary interlocking nailing..This is fifth month.. Doctor said no callus found that's why maybe next month going for again surgery using hip bone.. Kandippa kudatha 6 months agiyum.. 29yrs dan aguthu y non union sir.. Please explain.. And give some diet help for bone growth.. 🙏.

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  2 місяці тому +1

      sometimes bone grafting is required if no progress in healing.
      discuss with your doctor regarding Teriparatide (paratharmone) injection

    • @justknowit4045
      @justknowit4045 2 місяці тому

      ​@@JeyaVenkatesh romba thanks sir.. Indha month end la review kuduthurukanga poitu kekuren sir.. And indha injection oru murai pota podhuma sir? Please tell about this sir.. Enaku aana knee pain iruku ivlo naal illama ipa 6th month knee pain..and then fracture site elumbu muttudhu madakurapa pumping aguthu knjmah.. Shelcal tablet kuduthanga ipa maxical gold indha tablets eduthutu iruken sir..
      Romba nandri sir nan injection pathi kekuren sir.. Neenga nan sonnadhu vachu ungaluku edhum idea irundha konjam edhachum suggest panunga sir..

    • @poornachandranr9107
      @poornachandranr9107 25 днів тому +1

      Enachu after that @justknowit4045

  • @jayapackiam-ri4bk
    @jayapackiam-ri4bk Рік тому +3

    சார் என் பையனுக்கு வலது கை முறிந்து ஆபரேசன் பண்ணி 12மாதம் ஆகுது வேலைக்கு போனான் பழு தூக்குனதால காலேல எந்திரிச்சதும் கை வலிக்குதுனு சொல்றான் எதனால சார் எதாவது பின் விளைவு வருமா சார்

  • @user-yy6jr8sx2j
    @user-yy6jr8sx2j 2 місяці тому +1

    Pelvic ring bone fracture Ku endha bathroom poradhuku edhu use pandrdhu sir .Indian toilet or western toilet .Edhu sir better a irukum .

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  2 місяці тому

      Western closet
      Better have side rails in the wall so that patient can have additional support with his/her hands.

  • @dharukutti2133
    @dharukutti2133 Рік тому +1

    I am dharu kutti already comment pani iruka sir. En husband ku Jan 18 operation pananga sir leg la kela pathathula 3 elumbu broken ayituchu nu 1/ half month la 50 percentage kudiiruku songa athuku apram dressing matum nanga vetala panitom apram nadaka armichutaru so nanga hospital pola again. Bike otikuraru nadakuraru but maximum half hour mela nadanthalo kalu kela vachalo kalu vengiruthu Ena pandrathu sir avaru driver sir epo dutty ku polam Enna pandrathu nu puriyala sir

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому

      Hope he is doing well now

    • @dharukutti2133
      @dharukutti2133 Рік тому

      Okk sir tq vekkam tha bayama iruku sir ipo dutty ku poraru ... But kalu venguthu Enna reason Nala inum venkuthu sir evlo days akum complete ready aka

  • @aravindudamalpet
    @aravindudamalpet Рік тому +2

    How long tibia fracture heal sir. When after tibia fracture we can walk

  • @subramanianm4853
    @subramanianm4853 Рік тому +1

    sir enakku right leg frackture ahi surgery mudinci 4 month ahii pain adhigama irukku nadakkavum mudyala

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому

      If fracture has not united well, it will be painful. Wait till complete fracture healing, till that time walk with support and do knee and ankle exercises.

  • @msmuthu1259
    @msmuthu1259 Рік тому

    Sir.. Naa accident la leg born bork aachu.. Kattu katti join.. Ayiruchu walker vachu nadakka naa ipo aana join ana place asaivu irukku.. But pain ila.. Ketta colcium kammiya irukkunu solluthanga.. Any tipes. Sir..

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому

      repeat xray la bone join agiduchunna, nothing to worry
      eat well, take tablets, do exercises

    • @msmuthu1259
      @msmuthu1259 Рік тому

      @@JeyaVenkatesh born join bro.. Ila na epti walk panna mudiyum.. Strong ilanu sonnaga.. Colcium kammiya irukkunu solluthanga..

  • @Licpsk
    @Licpsk Рік тому +2

    Jv Sir ஒரு சந்தேகம் எனக்கு விபத்தில் கழுத்து எழும்பு முறிவு ஏற்ப்பட்டு பிளேட் வைக்கப்பட்டு உள்ளது இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த பிளேட்டை அறுவை சிகிச்சை முலம் எடுக்க வேண்டுமா

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому +1

      plate அப்படியே உள்ளெ இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை
      எடுக்க வேண்டிய அவசியம் இல்லை

    • @Licpsk
      @Licpsk Рік тому +1

      @@JeyaVenkatesh நன்றி ஐயா

  • @donshanmugam5599
    @donshanmugam5599 Рік тому +1

    Sir enakku age 35 enakku tibia udanchiduchi and fibula fracture tibia plate vachi oparation senju 40 days aagudhu.Walker vachi oru kaal la nadakka sollirukkaanga.naan eppo nadakka aarambikkanum.naan oru driver sir. Left leg ippadi aaiduchi so any future problem varuma. Please reply sir

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому +1

      Shanmugam அவர்களுக்கு
      *பொதுவாக 6-8 வாரத்தில் லேசாக கால் ஊன்றி Walker உதவியுடன் நடக்கலாம்.
      *3 அல்லது 4 மாதத்தில் முழுவதுமாக சரியாகி விடும்.

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому +1

      No problem with driving

    • @donshanmugam5599
      @donshanmugam5599 Рік тому +1

      @@JeyaVenkatesh மதிப்புமிக்க நன்றி sir

    • @donshanmugam5599
      @donshanmugam5599 Рік тому +1

      @@JeyaVenkatesh 🙏

  • @gokuld282
    @gokuld282 8 місяців тому +1

    Sir ipo surgery panirukanga knee kila but ana normal la palaiye mathri running laa panna mudiyuma ??? I'm 19years old ... Kjm solluga sir

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  8 місяців тому

      yes
      dont worry

    • @gokuld282
      @gokuld282 8 місяців тому

      Thank you sir rombaa depressed agite

    • @gokuld282
      @gokuld282 8 місяців тому

      evalo nal sir agu normal la nadakurathuku lah OP pani 33days akuthu sir

  • @sureshsk7552
    @sureshsk7552 7 місяців тому

    சார் எனக்கு வலது கையில் சுண்டு விரலுக்கும் மணிக்கட்டுக்கும் இடையில் உள்ள சுண்டு விரலுக்கு செல்லும் எலும்பு சிறிதாய் fracture ஆகி மாவு கட்டு போட்டு இருக்கேன். விரல்கள் ஓரளவுக்கு ஃப்ரீயா தான் இருக்கு. நான் விரல்களை அசைக்கலாமா?. கட்டு போட்டு நான்கு நாட்கள் தான் ஆகிறது. சரி ஆவதற்கு எத்தனை நாள் ஆகும் சார்.

    • @jcmarblesraja4865
      @jcmarblesraja4865 2 місяці тому

      Same problem enaku 20 days aachi ipo ungalukku ok va ? Fully recover aaitingala bro

  • @suganyav7478
    @suganyav7478 Рік тому +1

    Sir Yen payanuku 4yrs aaguthu bike idichu ankle mela bone crack airuchu 45days maavu kattu potrunthanga apro xray pathapo konja joint agama irunchu athu yepo sari aagu sir

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому

      It may take upto 3 months, don't worry

    • @suganyav7478
      @suganyav7478 Рік тому

      Thank u sir apo walk pandranala prob ilaya sir avan ipo nadaka start panta but konja iluthu nadakran

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому

      @@suganyav7478 no problem, he will run and walk like before

    • @suganyav7478
      @suganyav7478 Рік тому

      OK sir

    • @sudaliselvi7952
      @sudaliselvi7952 Рік тому

      பிரண்டை துவையல் சாப்பிடுங்கள் சரியாகிவிடும்

  • @roopar8936
    @roopar8936 6 місяців тому +1

    Sir எனக்கு foot and ankle அடி பட்ருக்கு வண்டியில் இருந்து விழுந்துட்டேன், 2மாதம் ஆச்சிங்க sir இன்னும் வாக்கர் விட்டு நடக்க முடியல pain அதிகமா வருது. Crab bandage கட்டி இன்னும் 4 weeks ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க குணமாக இன்னும் எவ்வளவு மாதம் ஆகும் pls sir, உங்க contact no கிடைக்குமா sir pls

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  6 місяців тому

      which bone is fractured ?
      Can send your x rays to 9444342000 via whatsapp

  • @sheebasaravanan609
    @sheebasaravanan609 3 місяці тому

    Sir enaku kaal odanji 50 days aguthu. Kaal epdi odanji iruko apdiyae koodinu varuthu.2 munaium up and down ley iruku. Ipdi iruntha pinadi etho slip agi viluntha marubadium odaiyatha pls enaku solunga. Yarum sola matrnga 🙏🙏🙏🙏🙏

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Місяць тому +1

      இப்பொழுது உங்கள் கால் முழுவதுமாக சரியாகி இருக்கும் என நம்புகிறேன். பொதுவாக நீங்கள் கூறுவது போல் லேசாக எலும்பு மாறி கூடினால் அது Malunion - acceptable limitல் இருந்தால் மருத்துவர்கள் அப்படி அனுமதிப்பது உண்டு.
      இவ்வாறு ஆகும் என்னின் பிரச்சனை வராது என்பதை அறிந்த பிறகே மருத்துவர்கள் அதை treatment தொடர்ந்து அளிப்பார்கள்.
      அவர்களுக்கு சந்தேகம் இருப்பின் உங்களிடம் கூறி மாற்று எற்பாடுகள் ( closed reduction and plaster or operation) பொதுவாக செய்யப்படும்.

    • @sheebasaravanan609
      @sheebasaravanan609 Місяць тому

      @@JeyaVenkatesh hospital ah kuda 10%velila than irukum nu solitanga sir. So nan puttur kattu poten. But apavum apdi than irukunga sir.4month complete ayidichi but walker vechi than sir nadakuren. Enala thaniya nadaka mudiuma inum ethana month agum sir

  • @kanmaniramki7458
    @kanmaniramki7458 Рік тому +1

    Dr rib bone hairline creak for my son due to an accident. Dr said take rest for 3,4 months. But after 4 months still it's not joined. What is your suggestion?

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому

      Rib bone fracture after 4 months may cause little pain/mild discomfort.....no need to worry .... it will settle slowly...

    • @kanmaniramki7458
      @kanmaniramki7458 Рік тому +1

      Thank you dr

  • @krishnask4674
    @krishnask4674 11 місяців тому +2

    சார் எனக்கு காலில் ப்ளேட் வைத்து கால் எழும்பு சரியாகிவிட்டது காதில் 6 வருடமாகியும் ப்ளேட் எடுக்கவில்லை அதனால் என்னவாகும் சார்

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  11 місяців тому

      No problem... no need to remove now

  • @vigneshsubramaniam827
    @vigneshsubramaniam827 Рік тому +2

    Sir ennaku rip bone fracture agircku sir evlo naal la ennala recovery aaga nudium

  • @rajeshpriyapriya3290
    @rajeshpriyapriya3290 9 місяців тому

    Sir kal mutti muttu odanchichi iruku sir ethana problem varuma sir ethana periya problem

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  8 місяців тому

      பயப்பட வேண்டாம் பொதுவாக மூன்று , நான்கு மாதத்தில் முழுவதுமாக சரியாகி விடும்.

  • @sheebasaravanan609
    @sheebasaravanan609 5 місяців тому +1

    Sir enaku 35 age.10 day's ah hospital ku ponen.but operation pana sikiram nadapinga nu solranga.so 10 ku aprum than puttur kattu potu iruken.kaal neetitae iruka mudila.enaku mutti ku kila odanji iruku set aga evlo naal agum sir pls rly panuga.

  • @NakeeranUkt-uk1qh
    @NakeeranUkt-uk1qh 13 днів тому

    வணக்கம் ஐயா எனக்கு பைக் விபத்தில் கை எலும்பு இரண்டாக முறிந்து விட்டது எனது எலும்பு சேர எத்தனை மாதங்கள் ஆகும் என்னுடைய வயது 28 ஆகிறது என்னுடைய சராசரி வேலையை நான் தொடங்க எவ்வளவு மாதங்கள் ஆகும் கனமான பொருளைத் தூக்கலாமா அல்லது ஒரு வருடம் ஆகுமா

    • @NakeeranUkt-uk1qh
      @NakeeranUkt-uk1qh 13 днів тому

      எனக்கு ஆப்ரேஷன் செய்து பிளேட் வைத்திருக்கிறார்கள்

  • @raj-gw9gx
    @raj-gw9gx Рік тому

    Sir enaku running practice pannen practice suddenly start pannen enaku rendu knee கீழே‌ pain and வீக்கம். இருக்கு xray knee ku kela line iruku sonnga docter enna panan

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому

      ராஜ் அவர்களுக்கு
      *Take Rest For Few Weeks
      *Apply Ice Pack
      *Do Proper Warm/ Stretches Before Practice

    • @mohamedfazilfazza5370
      @mohamedfazilfazza5370 Рік тому +1

      @@JeyaVenkatesh சார், எனக்கு வலதுகாலில் மிஞ்சிவிரலில் எலும்புமுறிவு ஏற்ப்பட்டது இதை சரிசெய்வது எப்படி?

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому

      @@mohamedfazilfazza5370 Buddy strapping for 3 weeks

  • @Sjvsm
    @Sjvsm Місяць тому

    Doctor en husband keela vizhunthutar athil back bone joint vitturuchi...avangalala ezhundhu ukara mudila.. treatment eduthutu irukanga dr..epo avangaluku sari aagum evlo month rest edukanum 29 age avaruku

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Місяць тому

      Back bone எலும்பு மட்டும் பாதிப்பு உள்ளது நரம்பில் பாதிப்பு எதுவும் இல்லை என்றால் 3லிருந்து 4 மாதங்கள் Belt அணிந்து கொண்டு rest எடுத்தால் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி விடும்.
      spinal cord தண்டுவட நரம்பில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்றால் அது பாதிப்பின் தீவிரத்தை பொறுத்து சரியாகும் நேரம் வேறுபடும்.

    • @Sjvsm
      @Sjvsm Місяць тому

      Thank you sir....thanks your reply sir

  • @runoutallwynradharabin6188
    @runoutallwynradharabin6188 Рік тому

    Sir enaku bone fracture ayedichi operation panni 1motnrh agudhu elumbu joint agala ulle raadu iruku nan light ah exacise pannalama sir eppo elumbu koodum sir

  • @cabs2218
    @cabs2218 2 місяці тому

    காலை வணக்கம் ஐயா ந பைக் ல இருந்து விழுந்த 💪 கை முட்டி வலிக்க நா மருத்துவ மனையில் காணபித்தேன் முட்டி சின்ன க்ராக் இருந்த து எக்ஸ்ரே பாத்து டாக்டர் சொன்னார்கள் 15 நாள் கை கிழ அர கட்டு போட்டர்கள் நேற்று கட்டு அவுத்துட்டாங்க கை மட்டும் நிட்டாம வய்க சென்னாங்க எனக்கு என்ன டவுட் ன சார் எத்தன நாள் ஆகும் விழுந்த அப்ப இருந்த வலி நேத்து கட்டு பிரிச்சு அதே வலி இருக்கு சார் வயது 35 இன்னும் எத்தனை நாள் ஆகும் சார் கை கன்டிபா மடக்கி தான் வய்கனுமா நீட்ட கூடாதா ந கால் டாக்சி 🚖 ஒட்ரேன் வண்டி ஓட்டலாமா கை அசய்கலாமா உங்கள் ரிப்ளே வந்தும் நா முடிவு பன்ரேன் pls reply sir 16 naal aguthu sir ennum evalo naal rest edukanum sir kai vali athe marithan yeruku neetuna kai neeti thirupa mudiyala ethaum thokka mudiyala thoki pathen

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  2 місяці тому

      பொதுவாக சின்ன crack இருந்தால் 3லிருந்து 4 வாரங்கள் கட்டு போட்டு இருப்பது அவசியம்.
      உங்களுக்கு கட்டை பிரித்து விட்டாலும் Crepe bandage உபயோகித்து கொள்வது வலியை குறைக்கும்.
      சிறிதளவு அசைவுகள் இப்பொழுதே நன்றாக கொடுக்கலாம்.
      ஆனால் வலுவான பொருட்களை தூக்க வேண்டாம்.
      பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை இந்த பிரச்சனை நிரந்தரமாக சரியாகி விடும்.

  • @vasanthraja6564
    @vasanthraja6564 Рік тому +1

    Doctor , Tibia and Fibula fracture .. total ah reunion aaiduchu both bone. surgery also done. Now 30 days completed. Approx. Evolo days will take for complete union..?

  • @rajgaming2683
    @rajgaming2683 Рік тому +1

    Sir my name muthu raj age 16 enaku leg hip joint bone broke aagidiichu enaku operation panni 2screw vachirukkanga 1.5 years aguthu aana naa iluthu iluthu nadakuren sir screw edutha piragu normal a walk pannuvana sir😩

    • @rajgaming2683
      @rajgaming2683 Рік тому

      Sir MRI scan eduthu paatha non Union fracture varthu😔

    • @rajgaming2683
      @rajgaming2683 Рік тому

      Normal walk panniralama sir

    • @rajgaming2683
      @rajgaming2683 Рік тому

      Sir reply

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Рік тому

      Raj அவர்களுக்கு
      *எலும்பு எவ்வாறு கூடியுள்ளது என்பதை பொறுத்தே பதில் கூற முடியும்.
      * உங்கள் Xray வை 9444342000 க்கு Whatsapp அனுப்பவும்.

  • @saravananthangavel6312
    @saravananthangavel6312 11 місяців тому +2

    Clavicle bone mild fracture.non union.what I will do sir

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  11 місяців тому

      generally clavicle non union doesnt cause much problem,
      if there is pain while lifting weight you can consider plating with bone grafting.

  • @user-hc2gu7px4q
    @user-hc2gu7px4q 6 місяців тому +13

    சார் எனக்கு கால் அடிபட்டு பிலேட் வச்ச கொஞ்ச நாள்ல அதுல சீல் வச்சுருச்சு அப்றம் அதுக்கு ஒரு ஆபரேஷன் பண்ணி stop பண்ணாங்க அப்றம் எலும்பு jont ஆகிருச்சு அப்றம் பிலேட் remove பன்னிட்டாங்க ஆனாலும் சீல் வருது சார்

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  6 місяців тому +2

      உங்களுக்கு osteomyelitis பிரச்சினை இருப்பதுபோல தெரிகிறது மருந்து மாத்திரைகள் நீண்ட நாட்கள் தேவைப்படலாம் , எலும்பில் பாதிப்பு அதிகம் இருந்தால் அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம் .

    • @haripriya6479
      @haripriya6479 4 місяці тому +1

      Ethana naal le plate remove pannanga sir

    • @logulogu3422
      @logulogu3422 2 місяці тому +1

      Number send me anna

    • @PPrincykaB-Rollno-wi1sp
      @PPrincykaB-Rollno-wi1sp 26 днів тому

      Hi sir i am phinto from surgical implants supplier how r u sir 😊

  • @rameshrengaraj312
    @rameshrengaraj312 11 місяців тому

    ஐயா வணக்கம் எனக்கு வயது 23 சின்ன(15) வயதில் வலது கை மனிகட்டு உடைந்து அப்போது சாரி செய்தேன். மனிகட்டு தவறுதலாக கூடி விட்டது. மற்றும் அதிக வலி உள்ளது. 🤝உடனடியாக பதில் தருவீர்கள்

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  8 місяців тому

      மணிக்கட்டின் தற்போதய நிலை எவ்வாறு உள்ளது என்பதை xray எடுத்து பார்க்கவும்
      ஏதேனும் மூட்டு தேய்மானம் அல்லது கீல்வாதம் போன்ற பிரச்சனன ஏற்பட்டு இருந்தால் அதற்கு தக்க சிகிச்சை அவசியம்.

    • @rameshrengaraj312
      @rameshrengaraj312 8 місяців тому +1

      @@JeyaVenkatesh ok sir

  • @saros9645
    @saros9645 8 місяців тому

    My kalu oodichi oparasha achu 5 month agudhu innum bone kudala extra bone valaradhu soluranga doctor ena panala yepo kudum

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  7 місяців тому

      முழு விவரம் இல்லாமல் உங்களுக்கு பதில் அளிப்பது இயலாது.

    • @saros9645
      @saros9645 7 місяців тому

      Whtappla number give sir

  • @NethajiEditz
    @NethajiEditz 7 місяців тому +1

    Sir clavicle bone join how many days sir

  • @nihashinitha6907
    @nihashinitha6907 7 місяців тому

    Hi sir enaku first surgery panni two years kita varudhu. 2nd operate panni 6 months Bone grafting but enaku slow aagudhu ok aaga enna panradhu

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  7 місяців тому +1

      எந்த பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது என்ன விதமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது என்ற விவரங்கள் இல்லாமல் பதில் கூறுவது சிரமம். உங்களது Xray மற்றும் Medical Records க்களை எங்களுது Whatsapp 9444342000 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

    • @nihashinitha6907
      @nihashinitha6907 7 місяців тому

      @@JeyaVenkatesh ok

    • @nihashinitha6907
      @nihashinitha6907 6 місяців тому +1

      @@JeyaVenkatesh Hello doctor neenga thandha number la whatsapp kaatalaye.. country code number serthu send panna mudiuma

  • @varunkutta
    @varunkutta Рік тому +2

    Hi doctor...my mom got tibia fracture and in thinnilikattu treatment now...age 60...How long will it take to cure

  • @sabiyabanu8343
    @sabiyabanu8343 Рік тому

    Leg Opretion panni 6month aagudhu innum nadaka mudiyale bon joint aagudhu but y

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  11 місяців тому

      sometimes it takes more time for bone and muscle to become completely normal

  • @Sekarsekarkavitha-uf8xe
    @Sekarsekarkavitha-uf8xe Місяць тому

    Sir eanaku kai atippatu 2 year aachi anna manikattula valiu vikkamu ennu erukku aduku eanna pannanu

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Місяць тому

      மணிகட்டின் தற்போதைய நிலை என்ன எலும்புகள் நன்றாக உள்ளதா என்பதை xray எடுத்து உங்கள் மருத்துவரிடம் பரிசோதித்து கொள்ளவும்.
      Physiotherapy சிகிச்சை பலன் கொடுக்கும்.

  • @NandhaKumar-nt6ht
    @NandhaKumar-nt6ht 3 місяці тому

    Ayya yenaku ankle fracture agiruchu nan veliya local muttapathu nu oru kattu potuiruken ayya pain heavy agitey iruku ayya

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  Місяць тому

      பொதுவாக 3 முதல் 4 மாதங்கள் ஆகும். நிரந்தரமாக சரியாவதற்க்கு கட்டு பிரித்தவுடன் பயிற்சிகள் நன்றாக செய்யவும்.