எலும்பு முறிவு முழு விபரம்!!! Clavicle Fracture / Collar Bone Fracture
Вставка
- Опубліковано 28 лип 2022
- #எலும்பு முறிவு முழு விபரம் #CLAVICLEFRACTURE #FRACTUREHEALING
Contact us
CALL : 9629773111 / 0421 2488111
WhatsApp : 9894384111
Address:
THIYAGU MEDICAL CENTRE (ORTHO & CHILD CARE HOSPITAL)
No.24, J G NAGAR, 2nd STREET,
60 FEET ROAD, KUMAR NAGAR,
TIRUPUR - 641 602,
TAMIL NADU.
Follow us on:
Instagram: / keerti_thiyagarajan_dr...
Facebook: / thiyaguhospitals
PREVIOUS AWARENESS VIDEOS LINK BELOW:
CORONA VACCINE SIDE EFFECTS AND EFFECTS
| கொரோனா தடுப்பூசி சந்தேகங்கள் | Dr.KEERTI THIYAGARAJAN
• CORONA VACCINE SIDE EF...
#எலும்பு உடைந்தால் எப்பதாங்க கூடும்
• FRACTURE HEALING TIME ...
அடி பட்டால் என்ன ஒத்தனம் கொடுக்கலாம் ? • அடி பட்டால் என்ன ஒத்தன...
சிஸேரியனுக்கு பின் தாய்மார்களுக்கு முதுகுவழி வருமா ?
• சிஸேரியனுக்கு பின் தாய...
சுடு தண்ணீர் ஒத்தனம் எப்பதான் கொடுக்க வேண்டும்?????
• சுடு தண்ணீர் ஒத்தனம் எ...
எலும்பு முறிவு அவசர கட்டு...# IMMEDIATE FRACTURE SPLINTAGE#
• FRACTURE FIRST AID # எ...
OUR EMAIL ID:
drkeertithiyagarajan@gmail.com
Very useful sir....good explanations
Thank u Sir, Good conversation useful me
மனமார்ந்த நன்றிகள்
Thank You So Much Sir
Sir namba use sir indha vdo ..tnx
Super sir enkum same problem iruku
Doctor should ac joint Lignement pathi video potunga doctor epdi cure aagum
Super sir
Thank you doctor. Very useful information for me. I have also color bone fracture . my Dr also told me the same. Thank you.
Thank u sir👏
Tibia fracture pathi sollunga sir?
Doctor wrist maunion treatment pathi sollunga sir
Sir தொடை எலும்பு முறிவு பற்றி முழு வீடியோ போடுங்க சார், month diferent panni epdi irukkum nu konjam full video podunga sir plss
Sariayedum appadinu solluraga sir
Doctor i had an surgery in humerus bone.. Plated... Three months before... When will i can drive car and bike
Sir same problem how mach
Dr , i did clavicle surgery one month before , how long i have to use sling and when can get back to normal activities with my hand like driving , little weight lifting, please advise
Explain to ankle fracture
Sir ennota kulanthaiku delivery akumpothu ippatitha sir ayedusu
நான் உங்களின் ரசிகன் ஆங்கிலம் மருத்துவத்தில் யாதர்த்தம் உண்மையில் நேர்மையான முறையில் விளக்கம் அற்புதம் வாழ்த்துக்கள் வளர்க வாழ்க வளமுடன் ஐயாவின் பணிபல ஆண்டு காலம் தொடர வேண்டும் .........
நன்றி...
Gym eppo sir polam
Plate epo sir remove pannalam
Bone up and kooduvadhal mootugalil gape varuvatahi eppadi sari seivathu sir pls sollunga
Vanakkam sir 42 days
Sir.eaghapapaiku.veekamiruiku.sir.babyiku.kudiduma.sir
Sir kandippa ennaku reson solluga sir coller bone fractore eruku sir bedla padukum pothu romba pain eruku sir
superb explanation sir so useful👌
Thank you....please subscribe and share this video to your family and friends
Anna baby 1age8masam nenju yelumbula oru pakkam kaiya vacha sarpa kuthu thu lift pakkam yen payanukku vacha illa
Super sir, very useful
Thank you.... please share this video to your family and friends
Bone totally illai ,iam 35 yeras old bone valara evlo months akum surgery pannanunuma
Arumai annaa sirappu vazhthukal
Thank you
Sir intha bone dhan enakku utaithathu 40 days aakuthu bone senthu vittathu ennal faine ullathu thala seevva hand varala sir
Saidula kudirukku sir
Tnx sir.very use full 😊
Thank you please share the link to all
Super doctor 🙏
Thank you please share this video for medical awareness
Sir collar bone fracture after 2 year ippa antha place la pain irukku enna seivathu sir
Thank you doctor
Thank you please share this video for medical awareness
சார், தொடை எலும்பு ஒடஞ்சு ஆபரேஷன் பண்ணி 3year ஆகுது வழி இன்னும் போகல joint வலிக்குது எந்த டாக்டர் கிட்ட போனாலும் ..மாத்திரை ஊசி மட்டும் த போட்ராங்க.. வலி மட்டும் போக மாட்டிங்கது ...என்ன பண்றதுன்னு தெரில ....ஐடியா சொல்லுங்க சார் ....உங்க ல பதித நல்ல சொல்றாங்க...pls help sir
Thank you sir
Thank you
😊...now I affected....collar bone fracture..
Itha Mari situation la epadi brother puthur kaatu ala cure panranga one of my friend avanuku bone romba cross ah neenga sonna mari surgery thaan sonnnaga but avan pannama veetula kutitu poitu Puttur kattu potanaga ipo avan x-ray pathen normal ah thaan iruku ..epadi brother avanga bone ah pressure potu anda fracture cross cut ana bone ah seri panranga
Sir yennaku clavicle fracture ku surgery panni iruku hand da keela yeraku na narambu pain iruku
Great man sir nega, illiac bone fracture pathi vedio poduga sir..
Thanks sir... We will post soon... Please share to everyone and subscribe for more medical awareness...
Thanks
Thank you....please share this video to your family and friends
Sir eanakku 15 vayasu aguthu sir eanakku collore bone fracture agiduchu sir nanga kattu pottom athu onnu mela. Onnu kudiruchu sir ethu nal future la eanakku problem varuma sir pls Replay sir
Sir I am venkat
Dubakoor doctor
Lag odngpochu kall karuppmardechu
Dr enaku 25days before colles wristla fractured ippo kattu pottu treatmentlathan iruken ennala bone jointku after gym weight training workout panna mudiyuma plwase answer me dr please
Thank you contacting Dr kind-Dr Keerti Thiyagarajan contact us.9894384111
👌👌👌👌
நன்றிகள் பல... எல்லோருக்கும் பகிருங்கள்... அனைவருக்கும் மருத்துவ விழிப்புணர்வு அவசியம்...
Sir your information is goog I have one doubt after surgery if we remove plate means have pay money again
And also what are problems we will face after plate remove am working in railways pls reply sir
Thanks for contacting us... For more doubts and details please call us 9894384111
Sir enaku leg bones cracked eight weeks.but veekam kiranala. Vekam kuriea enna seiyanum. Veekam eappa kurieum
Thank you contacting Dr kind-Dr Keerti Thiyagarajan contact us.9894384111
Spine broken video
Plate eppo remove pannalam sir... Any duration for that
After 1 years bro
Sir வணக்கம் எனக்கு coller bone ஓடன்ஜி operation செய்து 10 மாதம் ஆகுது k wire type operation செய்தார்கள் எதில் wire screw ல இருந்து கழண்டு கம்பி வெளில வரமாதிரி இருந்ததால lighta kiluchu எடுதுடங்க இன்னும் v கூடல வீக்கம் அதிகமாக இருக்கு வலியும் இருக்கு என்ன செய்வது sir
Thank you contacting Dr kind-Dr Keerti Thiyagarajan contact us.9894384111
Sir yeanakku accident achi right leg big bone odanjichi. April 8. But Naa innum seriya nadakkala
Thank you contacting Dr kind-Dr Keerti Thiyagarajan contact us.9894384111
sir,, yenakku 1 month aguthu clavicle fracture,, melayum kilayumaa irukku,,aana sathaile kuttale 1month xray edutu paarthaange appadiye thaa irukku yethaavatu help pannunge sir,, 41years old
Thank you contacting Dr kind-Dr Keerti Thiyagarajan contact us.9894384111
சார் கால் விரல் அடிபட்டு விரல் முறிவு ஏற்பாட்டது இப்போது கூடிவிட்து விரலில் இரத்த கட்டு இருக்கு இரத்த கட்டு கரைய என்னா செய்யவேண்டும் சுடு தண்ணிர் ஒத்தடம் குடுக்கலமா
ஒத்தடம் கொடுங்கள் சரியாகிவிடும்ஐஸ்கட்டி
Doctor fracture treatment time ல தும்மல் இருமல் bone joint ஆவதை தடுக்குமா?
Same feat ana ahh ethanala yentha problem varathu bro
Thank you contacting Dr kind-Dr Keerti Thiyagarajan contact us.9894384111
எலும்பு முறிவு ஏற்பட்டு இரண்டரை மாதங்கள் ஆகிவிட்டது ஆனால் இன்னும் எலும்பு கூட வில்லை. மற்றும் கை வலி இல்லை. இதற்கு என்ன செய்யலாம். Dr.
தொடர்புக்கு:9894384111
ஐயா எனக்கு வயது 35ஆகுது எனக்கு கடந்த தீபாவளி அன்று பைக்கில் விபத்து நேரிட்டது நான் ராணிபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் s.m.h சோல்டர் எழும்பு தான் உடைந்து விட்டது டாக்டர். அன்பு சுரேஷ் ராவ் என்பவர் தான் எனக்கு அருவைசிகிச்சை செய்தனர் எனக்கு ஒருசந்தேகம் ஆப்ரேஷன் பண்ண பிளேட்டை பின் எடுக்களாம வேண்டாமா இதனால் பின் விளைவுகள் எதாவது ஏற்படுமா கொஞ்சம் கூறூங்கள் ஐயா
Thank you contacting Dr kind-Dr. Keerti Thiyagarajan contact us.9894384111
Fracture irukum pothu chicken sapidalam ah sir
🤣🤣🤣🤣ஒன்றும் செய்யாது சாப்பிடுங்க
Sir yenaku today tha collar bone fracture agiruku patukum pothu rompa pain na eruku ypdi patuthal correct ta erukum
Eppo ok yaa gaa .same problem 😐
Enakku collar bone fracture aagiduchi six month munnadi apm ipa surgery illaama ready aagiduchi apm ipa mrng time la konjam pain irukku apm nit thoongi eluntha pothum pain irukku Dr ithu ethanaala pain. Varuthu Dr any reason
Thank you contacting Dr kind-Dr Keerti Thiyagarajan contact us.9894384111
டாக்டர் எனக்கு சோல்டர் எலும்பு உடைஞ்சிருக்கு நான் மாவு கட்டு போட்டு இருக்கேன் ஆனா நைட்டு தூங்கும்போது லைட்டா வலி ஆகுது பிராப்ளம் ஆகுமா டாக்டர் மத்த நேரத்துல வலி இல்லை ஆனால் நைட்டு தூங்கும்போது மட்டும் லைட்டா வலியாகுது இதில் வழியாகமா டாக்டர் சொல்லுங்க
Thank you contacting Dr Kind - Dr Keerti Thiyagarajan.
Contact us - 9894384111
plate a எவ்வளவு காலத்தில் எடுக்க முடியும் Docter?
அநேகமா எடுக்க மாட்டார்கள் ப்ரோ எனக்கும் பிளேட் வச்சு இருக்கு லைப் full இருக்கும்னு டாக்டர் சொல்லிட்டாங்க
@@sudaliselvi7952 சிஸ்டர் எனக்கு கையில் பிளேட் வச்சி இருக்கு 😔😔
@@sudaliselvi7952 கால் முட்டி என்றால் எலும்பு குடினால் எடுத்து விடுவார்கள்
Thank you contacting Dr kind-Dr Keerti Thiyagarajan contact us 9894384111
Doctor enaku accident aanethule.. shoulder yerenggi lesaa crack irukku..Still pain ah irukku.. shoulder yeathitaangge..crack um sariyaage late aaguma..kaiye thookke mudiyale overa valikithu . painkiller mattum kuduthu..saapade soldraangge..maavu kattu yethuvum pode venaa nu soldraangge..athuve sari aayirum nu soldraangge..yeppo thaan sariya aagum😭🙏.. please solution sollungge doctor 😭🙏
Thank you contacting Dr kind-Dr Keerti Thiyagarajan contact us.9894384111
Bro sari aagita
@Revvy Shanker bro enakum same problem iruku Enna pantrathu
சார் எனக்கு பைக்கில் இருந்து கீழே விழுந்து காலர் எலும்பு கொஞ்சம் மேலே துக்கி கொண்டு இருக்கிறது. அதனால் பிரச்சனைகள் வருமா..
எனக்கு டிரீட்மென்ட் கொடுத்து மருத்துவர் இதனால் எந்த பாதிப்பும் வராது என்று சொல்லி இருக்கிறார்.... ஆனால் எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது...
மேலும் தகவல்களுக்கு அழைக்கவும்.9894384111
@@Kuttyking8415 எந்த doctor
@@mariselvan1111. sorry sir. A.c joints. தூக்கி கொண்டு இருக்கிறது எலும்பு முறிவு மருத்துவர் சொல்லி இருக்கிறார்...
@@Kuttyking8415 enna treatment panninga
6 month aagiyum koodala na enna panrathu doctor
Hi sir please help eanaku Bike accident la right leg fracture irukku sir one year treatment la bone innum heeling agala sir doctor ketta infection irukku soldranga I sent details your whatsapp number please help sir
Thank you contacting Dr kind-Dr Keerti Thiyagarajan contact us.9894384111
Super sir
Thank you please share this video for medical awareness
Thank you sir
Thank you please share this video for medical awareness.