பார்த்தால் கண்ணீர் வரும், 10 நாட்களாக மழையில் தெருவில் கிடந்த முதியவர்

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 9

  • @blackgold8717
    @blackgold8717 18 днів тому +1

    அருச்சுனாவை கூப்பிடுங்க முதிபோர் இல்லத்தில் சேர்க்கவேணும் ❤

  • @kathiroli5
    @kathiroli5 20 днів тому +4

    நாம் கண்ட முதல் தெய்வம் அப்பா இந்த பாவம் பிள்ளை க் கே சேரும் 😭😭😭

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 20 днів тому +2

    வாழ்த்துக்கள் தமிழ்க்கொடி
    தர்மம் தலை காக்கும் தக்க நேரத்தில் உயிர் காக்கும்

  • @poojaparan4985
    @poojaparan4985 20 днів тому +2

    நாம் நம்மை பெற்றவர்களை மிகவும் கவனமாக பராமரிக்க வேண்டும் அவர்களின் கடைசி காலம் வரைக்கும். நம்மை வளர்ப்பதற்கு அவர்கள் எவ்வளவு கஸ்டப்பட்டு இருப்பார்கள். ஒரு வீட்டுக்கு போகும் மருமக்கள் ஜோசிக்க வேண்டும் அவர்களும் நம் பெற்றவர்கள் போல் தான் என்று.

  • @pararajasingamsathasivam283
    @pararajasingamsathasivam283 19 днів тому +1

    அம்மா அப்பாவை. ரோட்டில் விடும். பில்லைகலை. யெயிலில். போடவேனும்

  • @3vo989
    @3vo989 15 днів тому +1

    😂😂😂😂😂

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 20 днів тому +1

    நல்ல அரசியல் விளம்பரம் . .

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 19 днів тому

      அந்த சேவைதான்
      அரசியல்
      ஆனா அதை தொடர்ந்து செய்யணும்