யாழில் அடுத்த அதிரடி திட்டங்கள் இது தான் 😮🇱🇰 | Srilanka Political News 🇱🇰

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 509

  • @ramaninathan5863
    @ramaninathan5863 Місяць тому +75

    அருமையான விழக்கம் உண்மையான கருத்து இந்த நேர்காணல் அத்தனை மக்களையும் சென்றடையவேண்டும் அனுரா வாழ்க 👏

  • @Kajetan2
    @Kajetan2 Місяць тому +86

    Vote for AKD
    Vote for NPP

  • @தமிழ்நாட்டுதமிழன்

    தரமான கேள்வி.. நன்றிகள் தவகரன்

  • @தமிழ்நாட்டுதமிழன்

    மிகவும் சிறந்த விடயம்.. வாழ்த்துக்கள் இந்த அரசாங்கத்திற்கு

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Місяць тому +146

    அநுரவின் நோக்கம் நல்லதாக இருக்கும் என்று நினைக்கிறேன்

    • @humanityprevails2273
      @humanityprevails2273 Місяць тому +1

      Yes very Genuine, AKD
      Dr. Aruchuna ( bit issues) but very honest and genuine

  • @Sinthu-d5x
    @Sinthu-d5x Місяць тому +28

    ரொம்ப ரொம்ப நன்றி தலகரன் உங்கள் சிறந்த காணொளிகளிற்களிற்கு. மிகவும் பிரயோசனமான காணொளிகள்,சங்கவியிற்கும்,உதவியாளரிற்கும் நன்றிகள்

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Місяць тому

      தவகரன் "அவர்களுக்கம்"
      சங்கவி அவர்களுக்கும்"
      மற்றும் '
      உதவியாளர்
      களுக்கும் "
      நன்றி"
      -------------------------------
      K.K.N.

  • @kandasamyjeyachandran120
    @kandasamyjeyachandran120 Місяць тому +107

    நான் நேற்று france ல் என் நன்பர்களுடன் கதைத்தேன் பொலிஸ் அதிகாரத்திழும் பொலிஸ்ளும் தமிழர்களையும் வேலைக்கும் அமர்த்த வேண்டும் என்பதை கதைத்தேன்
    இந்த அதிகாரப் பகிர்வை அதிகாரம் கொண்ட ஐனாதிபதி திரு அணுரா அவர்கள் நிறைவேற்றுவார் என்று எனக்கு தோண்றியிருக்கிறது
    அந்த விடையம் உமது பதிவு மூலம் பார்த்தது சிறப்பு மகிழ்ச்சி 🙏🏾

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Місяць тому

      6:02 காவற்துறை
      அதிகாரத்தி"லு"ம்.
      -------------------------+--
      தோ"ன்"றி யிருக்கிறது.
      k.k.n.

    • @aseervathamvinoth4749
      @aseervathamvinoth4749 Місяць тому

      Tamil ASP siril sir enga Uganda police la ya irukkar????

    • @MahaDevan-w7y
      @MahaDevan-w7y Місяць тому +3

      தமிழர் முக்கியம் இல்லை அவர்களிலும் நேர்மையானவர்கள் தான் முக்கியம்

    • @humanityprevails2273
      @humanityprevails2273 Місяць тому

      yes, @@MahaDevan-w7y

  • @sivarajahnaguleswaran5883
    @sivarajahnaguleswaran5883 Місяць тому +49

    இனிய பதிவு 🎉அமைதியான நிதானமான விளக்கம் ❤❤❤
    தமிழ் அரசியல் திருடர்களை வீட்டிற்கு அனுப்பவேண்டும் 😢

  • @manoharanramesh9262
    @manoharanramesh9262 Місяць тому +41

    NPP க்கு நன்றி... உங்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
    நான் உங்களுக்கே வாக்களிப்பேன்.....

  • @இராவணன்விழிகள்RavananViligal

    சிறப்பு சகோ நீங்கள் தான் 🧭🧭🧭🧭👍🏽👍🏽👍🏽🇱🇰🇱🇰🇱🇰

  • @MrJreeds
    @MrJreeds Місяць тому +25

    Congratulations President of SRI Lanka.
    The decentralisation of power in your Government will strengthen the Peace and tranquility of SRI Lanka.
    It will for sure rebuild the economy of the country and attract global tourism.
    Beautiful country in the Earth I love it and love the people of Sri Lanka.

  • @rathika3037
    @rathika3037 Місяць тому +94

    திசைகாட்டி சின்னத்தில். போட்டி இடும். வேட்பாளர்கள் பட்டியலை தெளிவாக விளம்பர படுத்துங்கள். யாழ்மாவட்டம்

    • @balabala3lll
      @balabala3lll Місяць тому +8

      அது தொடர்பான குழப்பம் இருந்தால் கட்சிக்கு மட்டும் வாக்குசெலுத்துங்கள்

    • @pubgstatus2556
      @pubgstatus2556 Місяць тому +3

      2.5.9.

    • @balabala3lll
      @balabala3lll Місяць тому +7

      @@pubgstatus2556 அது கட்சி பிரச்சனை நாங்கள் AKD ஆக மட்டுமே திசைகாட்டி தெரிவு ஆகையால் கட்சி வாக்கு திசைகாட்டிக்கே

    • @sathyamurthyponniah124
      @sathyamurthyponniah124 Місяць тому

      @rathika3037- அதுமட்டுமல்ல, வாக்குச்சீட்டில் எப்படி சரியாக தாம்
      விரும்பும் அபேட்சகர் அல்லது
      கட்சிக்கு சரியாக புள்ளடி இடுவது
      என்றும் அறிவுறுத்த வேண்டும் !
      Because it looks very confusing, as some numbers are also there shown in the voting cards, in addition to the
      Party symbols.

    • @TheSoosai
      @TheSoosai Місяць тому

      @@balabala3lllsure

  • @SanthiSubramaniam-i2o
    @SanthiSubramaniam-i2o Місяць тому +15

    நல்ல பதிவு நன்றி ADK❤❤❤

  • @KumarPonn
    @KumarPonn Місяць тому +57

    பொறுமையுடன் கட்சியில் இண்றுவரை செலாற்றியதோழர் சந்திரசேகர் அவர்கட்கு வெற்றி ஏற்ப ட நாமும் கூடநிற்போம்.

  • @sriselva.1309
    @sriselva.1309 Місяць тому +7

    பயனுள்ள கருத்துக்கள் .நன்றி
    நீங்கள் கூறியவற்றை நிறைவேற்றினால் மக்களின் மனங்களை வெல்வீர்கள் என்பதில் ஐயமில்லை

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf Місяць тому +46

    ரில்வின் சில்வா சொன்னது தமிழ் மக்களுக்கு நல்லதுதான் சொல்லி இருக்கிறார். தேசிய மக்கள் சக்தி உங்கள் கருத்துக்கள் மிகவும் சிறப்பாக இருந்தது ♥️ அநுரா எப்பவும் சுயநலவாதி இல்லை எப்பவும் பொதுநலத்துடன் சேவை செய்யும் ஒரு நல்ல மனிதர்❤
    வாழ்க AKD❤NPP வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம்🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🧭❌🧭❌🧭❌🧭❌🧭❌🧭❌

    • @Rathas-q6o
      @Rathas-q6o Місяць тому

      NPP கட்சிக்கு தோழர் சந்திரசேகரன் மூலம் எனது வேண்டுகோள் !
      1.வட , கிழக்கில் காவல்துறைப் பணியாற்ற போதுமான தமிழ் பேசும் பணியாளர்களை விரைவில் புதிதாக இணைக்க வேண்டும் !
      2. வடக்கு கரையோரத்தில் இந்திய ப் படகுகள் சட்ட விரோத ஊடுருவலை முற்றாக தடுப்பதற்கு உள்ளூர் வடக்கு கரையோர மீனவ இளைஞர்களை கடற்படையில் இணைத்தால் அவர்கள் தம் கடல் எல்லையை பாதுகாக்க பெரும் பணியாற்றுவார்கள்.
      3. இரு மொழி பேசும் ஆற்றல் உள்ளவர்களுக்கு அரசப் பணிகளில் முன்னுரிமை வழங்க சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் !

  • @manoganesh9037
    @manoganesh9037 Місяць тому +16

    Very clear speech.Nice.

  • @A.M.A.Z-l6q
    @A.M.A.Z-l6q Місяць тому +35

    கல்முனை மாநகர தொகுதியில் இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு வெற்றி நிச்சயம்

    • @naseemshakf8794
      @naseemshakf8794 Місяць тому +1

      Yes completely Ampara District will get 3 parliment seats n win the district .Npp-3 , muslim party-1 ,SJB-1 ,gas party -1 ,tamil party -1

    • @swift14727
      @swift14727 Місяць тому

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் 🙏🙏

  • @APINPPSL
    @APINPPSL Місяць тому +48

    තිවාකරන් අපි ඔයාගේ චැනල් එක බලනවා ❤

    • @Freedo199
      @Freedo199 Місяць тому +9

      ආයුබෝවන් , Aaadaraai 😊❤.. matath sinhalam read karanna and speak karanna puluwan

    • @NishaniManjula-pu4yw
      @NishaniManjula-pu4yw Місяць тому

      මාත් හැම ව්ඩියෝ එකම බලනවා

    • @topbest6140
      @topbest6140 Місяць тому +1

      මාත්.. වචනයක්වත් තේරෙන්නෙ නැ ඒත් බලනවා.. ❤

    • @NuwanNammuniarachchi
      @NuwanNammuniarachchi Місяць тому

      මාත්

    • @NuwanNammuniarachchi
      @NuwanNammuniarachchi Місяць тому

      ​@@Freedo199❤❤❤ආයුබෝවාන්

  • @PratheepKumar-l5x
    @PratheepKumar-l5x Місяць тому +17

    இப்ப இருக்கும் ஜனாதிபதியின் கரங்களை பற்றி கொண்டால் தமிழர்களுக்கு நல்லதொரு எதிர் காலம் பிறக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது இவரை போன்ற ஜனாதிபதி இனி தமிழர்களுக்கு அமைய வாய்பில்லை ஆகவே அனைவரும் இவரை ஆதரிப்பது தான் சிறந்தது ❤❤❤

  • @shanthyvelauthampillai9518
    @shanthyvelauthampillai9518 Місяць тому +61

    வேட்பாளரகளை தெரியவில்லை என்றாலும் , திசைகாட்டிக்கு வாக்களியுங்கள், அது சரியான திசையைதான் காட்டும், ஒருமுறை அனுரவை நம்பி வாக்களியுங்கள்

    • @TheSoosai
      @TheSoosai Місяць тому

      நிச்சயமாக

    • @mageshsanthoshi8107
      @mageshsanthoshi8107 Місяць тому +1

      ஆளைப்பார்க்காதீர்கள் தோழர். ஆட்டத்தை மட்டும் பார்த்து வாக்களியுங்கள் தோழர். சகோதரன் அனுரவின் கையை வலுப்படுத்துவோம்.

  • @lesoiseauxouvertsdesailes6455
    @lesoiseauxouvertsdesailes6455 Місяць тому +14

    சிறப்பு அண்ணன் இதை கொடுத்த போதும் இன ஒற்றுமையாக வாழ மக்கள் வாக்கு இலங்கை முழு தும் திசைகாட்டி உண்மை

  • @maadhuvikraman4067
    @maadhuvikraman4067 Місяць тому +19

    நல்லதோரு அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கி தமிழர் சிங்களர் சமநீதி சமவாய்ப்புகளை ஏற்படுத்தில் இத் தரணி போற்றும்

  • @m.p.c.kumarperumal9456
    @m.p.c.kumarperumal9456 Місяць тому +6

    Thank you thavakaran very strong speech everything true definitely anura kumara desanake meeting in jafna all our people going to be joining vetry anuravikke

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 Місяць тому +9

    அனுர வாழ்க வளர்க 🎉🎉🎉❤❤❤

  • @gayanrathnayake6220
    @gayanrathnayake6220 Місяць тому +36

    ඔයාගේ මේ වැඩ සටහනට පට්ට ආසයි ,ඒත් තේරුම් ගන්න බැහැ ,පුලුවන් නම් ඔයාට තේරෙන සිංහලන් පරිවර්තනයක් කරගෙනම යන්න පුලුවන් නම් ගොඩාක් වටිනවා,👍👍👍👍👍

    • @jaffnaking3971
      @jaffnaking3971 Місяць тому +7

      This person north Npp organizer.. explain Npp future plans.

    • @suresratnam8953
      @suresratnam8953 Місяць тому +2

      Super bro❤❤❤❤akd❤❤

    • @suresratnam8953
      @suresratnam8953 Місяць тому +2

      ❤❤❤akd❤❤❤

    • @thamilaikaappom
      @thamilaikaappom Місяць тому +5

      ඔයා දෙමළ ප්‍රශ්නයට කෙලින් ආවා. ඔයා වගේ දෙමළ අය සිංහල දන්නේ නැහැ. මට ප්‍රශ්නයක්‌ නොවේ, මම ත්‍රිභාෂා පරිවර්තකයෙක්. සැම කෙනෙක්ම භාෂා දෙකක් දැනගැනීම හොඳයි.

    • @gayanrathnayake6220
      @gayanrathnayake6220 Місяць тому

      Thanks broo ,👍👍👍

  • @Motionstudiode
    @Motionstudiode Місяць тому +19

    Vote vote akd only

  • @mikhaildp5362
    @mikhaildp5362 Місяць тому +22

    பட்டதாரி தமிழ் இளைஞ்ஞர்களும் பொலிஸ் திணைக்கழகத்தில் இணைய முன் வருவார்களானால், சிறந்த மக்கள் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கி தமிழர் பிரதேசங்களில் நீதியான சேவை வழங்குவதை உறுதி செய்ய முடியும்

  • @danieljustin6195
    @danieljustin6195 Місяць тому +4

    எங்கள் போராட்டம் இடையில் நின்றுவிட்டது ஆனால் இப்போது உங்கள் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது NPP அமைப்புக்கு எமதுபாராட்டுக்கள்

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa Місяць тому +13

    தவகரன்,ஐயா சந்திரசேகரன் இருவருக்கும் வாழ்த்துக்கள்🎉

  • @T_karnan
    @T_karnan Місяць тому +27

    போதை , வாழ் வெட்டுக்கள் , வேக கட்டுப்பாடற்ற வாகன செலுத்தல்களால் ஏற்றப்படும் விபத்துகள் , இவை தீர்க்கப்படடால் பெரும்பாலான பிரச்சனைகள் முடிந்து விடும்

    • @mangamotion
      @mangamotion Місяць тому +8

      Exactly. We should take action against drug distribution like in Singapore. They have got trained dogs at every entry points into the country.

  • @Hmajmal
    @Hmajmal Місяць тому +13

    மாஷா அல்லாஹ் நன்றி

  • @premnalliah9676
    @premnalliah9676 Місяць тому +2

    சிறப்பான நேர்காணல்!
    யாழ் பனை அபிவிருத்திசபை இயக்குணர் நியமனம் சூப்பர்! Salute to Anura.
    அப்படியே, ஆனைஇறவு உப்பள புதிய இயக்குணரையும் நேர்காணல் எடுக்கவும்!

  • @alexx2836
    @alexx2836 Місяць тому +11

    பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கினால் மட்டுமே மூவின மக்களும்இலங்கைத் தீவில்கௌரவமாக வாழமுடியும்இந்த புதிய அரசாங்கமும் வெற்றி பெற்றதாகவே கருதப்படும்

  • @selvisundar3322
    @selvisundar3322 Місяць тому +1

    அருமையான விளக்கம் ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏 God bless you I yaa and Thavakaran❤❤❤❤❤❤

  • @KumarPonn
    @KumarPonn Місяць тому +10

    அனுரா❤❤❤❤❤தோழர்❤❤❤❤❤வெல்க❤❤❤❤❤

  • @sivajah
    @sivajah Місяць тому +18

    விடுதலைப்பயணத்தில் பாரிய மாற்றத்தை நன்கு திட்டமிடப்பட்டு “தேசம்” என்ற க்டுமானத்திற்கு சம அறம் சார்ந்த பணிளில் கவனம் செலுத்துவதை இலங்கை மக்கள் வரவேற்கிறார்கள். திசை காட்டி சரியான புதிபாதையில் பயணிக்கிறது. பழையன கழிதலும் புதிய புகுதலும் கால வழக்கு

    • @sakthitheyagarajah7399
      @sakthitheyagarajah7399 Місяць тому +2

      எல்லோரும் ஒற்றுமையாக அன்பாக நேர்மையாக வாழ வேண்டும். வாழ்வதற்கு இறைவனின் ஆசீர்வாதம் இனியாவது எமக்குக் எமது நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டும்

    • @sakthitheyagarajah7399
      @sakthitheyagarajah7399 Місяць тому +1

      ஒவ்வொரு அரசியல்வாதியும் தங்கள் தங்கள் கொள்கைகளை விரிவாக விளக்கி மக்களை அரசியல் அறிவு பெற வைக்கவேண்டும் .இதை விடுத்து ஆளைஆள் வார்த்தை களால் தாக்குவது decent அரசியல் இல்லை. Please kindly request you to stop blaming each other and try to make every citizen of srilanka live happily

    • @sakthitheyagarajah7399
      @sakthitheyagarajah7399 Місяць тому

      Why you all spend money on this election propaganda so much Please stop this and make sri lankan wealthy and Live happily

  • @ish6218
    @ish6218 Місяць тому +2

    என் வாழ்க்கையின் சிறந்த செய்திக்காக நான் விழித்தேன். அன்பான வடக்கின் சகோதரிகளே, நாங்கள் உங்களை இறுக்கமாக அணைத்துக்கொள்கிறோம். அரசாங்கம் அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் உங்களுடன் நிற்போம். நீங்கள் சகோதரத்துவத்தை நோக்கி உங்கள் முதல் அடியை எடுத்து வைத்தீர்கள், நாங்கள் உங்களை எங்கள் இதயத்துடன் வரவேற்கிறோம். இலங்கையை சிறந்த நாடாக மாற்றுவோம். குடிமக்களைப் போலவே நம் அனைவருக்கும் ஒரே உரிமைகள் உள்ள இடம். நாம் அனைவரும் சகோதர சகோதரிகளாக மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய இடம். இப்போது ஜனாதிபதியே நம் அனைவருக்கும் சகோதரன். அவர் வாக்குறுதியைக் காப்பாற்றுவார். உங்கள் அனைவரின் மீதும் மிகுந்த அன்பு❤🤗🕊

  • @mujahirmohamed9755
    @mujahirmohamed9755 Місяць тому +5

    அருமையான பேட்டி,அரசியல் வாதி ,புரட்சியாளன் நோக்கம் முயற்சி கள நடவடிக்கை தூர நோக்கு என எல்லாம் தொட்டு செல்கிறது .எல்லாம் செயல் வடிவம் பெற வல்லோன் துணை புரிய பிரார்த்திப்போரில் ஒருவனாக .

  • @rathykumaran7878
    @rathykumaran7878 Місяць тому +6

    அருமையான விளக்கம் ஜயா .

  • @francisravinranath3705
    @francisravinranath3705 Місяць тому +8

    Supper interview 🎉❤🎉Excellent answers 🎉❤

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN Місяць тому +7

    We hope ANURA will protect our beautiful island 🏝️

  • @sellathambymahesu9146
    @sellathambymahesu9146 Місяць тому

    அருமையான நேர்மையான கருத்துகள் நீதியான சிந்தனைச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் உங்கள் உத்தமமான அரசியலையும் ஆட்சியையும் பாராட்டுவோம் இலங்கையர் என்ற உணர்வைப் பெற முந்துவோம்

  • @vijithatharmalingam9309
    @vijithatharmalingam9309 Місяць тому +2

    மிகவும் பயனுள்ள சிறப்பு நிகழ்ச்சி. நன்றி மகனே திவா. ❤

  • @GhostsRider-l9m
    @GhostsRider-l9m Місяць тому +4

    දෙමල සහොදරවරැනේ අනුර ජනපති සහොදරයාට සහවෙන්න🙏🙏🙏🙏❤️🥰🥰👍

    • @anandafonseka535
      @anandafonseka535 Місяць тому

      කාලයත් එක්ක හැමදේම හරියයි ❤

  • @Esaipriyan
    @Esaipriyan Місяць тому +17

    தோழர் நல்ல தமிழ் பேசுகின்றார். சந்தோஷம்😀

    • @Esaipriyan
      @Esaipriyan Місяць тому +4

      Very clear expression of
      necessities for Tamils.

    • @srika846
      @srika846 Місяць тому +1

      Is he Tamil should be speak...

  • @SamuelAnura
    @SamuelAnura Місяць тому +8

    God bless both

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Місяць тому +1

    Many thanks Thavakaran educating all to elect their honest sincere leaders to work with HE the President to remove countrywide caste racism to unite all to develop the country to remove countrywide poverty to educate children with God blessings

  • @angelthanabalasinga6672
    @angelthanabalasinga6672 Місяць тому +6

    Well come AKT. GOD BLESS YOU

  • @sathisraj8098
    @sathisraj8098 Місяць тому +18

    வடக்கு ,கிழக்கில் உங்களுடைய தேரதல் விஞ்ஞாபனம் (Election Manifesto) கூடுதலான அளவு தமிழ்மக்களை சென்றடைவதாகத் தெரியவில்லை .🤔

  • @soisvejai8771
    @soisvejai8771 Місяць тому +7

    AKD The one and only ever best leader that we all can trust🙏❤️🧭✖️👍

  • @ravichandranthadsanamorthi3618
    @ravichandranthadsanamorthi3618 Місяць тому +2

    Good Explanation 👍

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 Місяць тому +3

    தவாகரன் மிக்க நன்றி.

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Місяць тому +5

    Very good explain wish you all the best continue

  • @ThanaViji-d8q
    @ThanaViji-d8q Місяць тому +8

    கிளிநொச்சி மாவட்டமும் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கின்றது புள்ளி விவரங்களும் தகவல்களும் கோடிட்டுக் காட்டியுள்ளது.

  • @kalithasansathiyaseelan919
    @kalithasansathiyaseelan919 Місяць тому +7

    Iya ❤ vanakkam 🎉🎉🎉

  • @maharajam1863
    @maharajam1863 Місяць тому +5

    Anuraa....🎉😅😅😅😅❤😅😅😅😅 அனுரா....இந்தியா....பிரதமர்....ஆகுங்க.....😮 Modi.......no......use .😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @elamlanka
    @elamlanka Місяць тому +2

    Nicely put. Most of the Tamil issues will go away if everyone is treated equally.

  • @user-fe7mo9wm4v
    @user-fe7mo9wm4v Місяць тому +1

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி
    நானும் நிச்சயமாக Akd

  • @yashika4k223
    @yashika4k223 Місяць тому +9

    சும்மா ஒருமுறை வாய்ப்பு கொடுத்து பார்ப்போமே, தேர்தல் 5 வருடத்திக்கு ஒருமுறை வரத்தானே போகிறது.

    • @ratnesnitharsan9164
      @ratnesnitharsan9164 Місяць тому +2

      கண்டிப்பா இந்த தடவை தேசிய மக்கள் சக்தி from jaffna

  • @abinrajabin757
    @abinrajabin757 Місяць тому +11

    நாடு நல்லா வரும்

  • @User19659
    @User19659 Місяць тому +3

    Good interview! It is golden opportunity for AKD to unite the country. He should select an under 40 community leadership from all community. That team will take the country for next 30-40 years and at that point country will be united. In the meantime they have address immediately Tamils issues including devolution of power, land encroachment, building viharai, colonialism. They could do that using Tamil leaders from winning under their party. Reducing defence budget, using military for development and reconstruction until countries debts are paid. JVP was quite bad in the past, but they have to use this opportunity to winning Tamils heart. They have address Tamil grievances as a priority. Under any circumstances. They shouldn’t take current Tamil politicians in the government. AKD bring new young talent to the front.

  • @sithivinagayamoorthykrishn5407
    @sithivinagayamoorthykrishn5407 Місяць тому +13

    அன்பான சகோதரனே
    வார்த்தையிலே உண்மையிருக்கவேண்டும்
    உள்ளத்திலே உண்மையான சமத்துவம் ஒற்றுமை நல்லிணக்கம் இருக்கவேண்டும். இதுவே சகோ அனுர அவர்களின் உள்ளத்திலே இருக்கின்ற ஆழ்ந்த சிந்தனை என நினைக்கின்றேன். அதனையே அவர் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்

    • @topbest6140
      @topbest6140 Місяць тому

      ආදරෙයි තවකරන්.. ❤

  • @asaathsathaar4547
    @asaathsathaar4547 Місяць тому

    ஐயாவின் பேச்சு மிகத் தெளிவாகவும் உண்மையாகவும் உள்ளது. அவர்களின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தினால் நாடு தானாகவே சுபீட்சமடையும்!

  • @SoldBySuman
    @SoldBySuman Місяць тому +3

    Very good interview Thavakaran. We need more like this. You are doing a great job educating people.

  • @stefaniharrison9422
    @stefaniharrison9422 Місяць тому +1

    Excellent interview please vote NPP AKD government

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c Місяць тому +15

    ஈழத் தமிழர்கள்
    இந்திய ாவை
    நம் படக்கூடாது
    அநுரா நல்லவர்
    தமிழர்
    இஸ்லாமியர்
    சிங்கள ர்
    ஒற்றுமை யுடன்
    வாழ்ந்தால்
    இலங்கை சிங்கப்பூரராக
    உருவெடுக்கும்

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg Місяць тому

      That's a joke. People in Singapore are Chinese or Malay, and they are like 🐜
      In the early years, they worked harder and can work technically smaller electronics, but srilankan people don't produce enough, especially the sigalease ,and don't save enough for the future, drinking, eating, and one more.

    • @srika846
      @srika846 Місяць тому

      Should be avoid Indian Intervention....

    • @pradeepselvaraja52
      @pradeepselvaraja52 Місяць тому

      @@srika846I 100%agree with you. India hell bend to keep SL under their control.

    • @NishaniManjula-pu4yw
      @NishaniManjula-pu4yw Місяць тому

      100% agree

  • @SmabdulhaeethSmabdulhaeeth
    @SmabdulhaeethSmabdulhaeeth Місяць тому +1

    வாழ்க ஐயா வாழ்வோம் வழமுடன்,

  • @marzookshahabdeen6155
    @marzookshahabdeen6155 Місяць тому +1

    Well Done Janathipathi Thuma 🎉🎉🎉❤❤❤

  • @KanagasapaiAmirthanayaga-ry4vq
    @KanagasapaiAmirthanayaga-ry4vq Місяць тому +2

    இலங்கைவாழ்மக்களை
    ஒற்றுமையாகவும்ஒன்றுசேர்ந்துவாழ
    தமிழ் சிங்கள
    அரசியலாதிகளும்விடமாட்டார்கள்

  • @dohaqatar636
    @dohaqatar636 Місяць тому +5

    வாழ்த்துக்கள் N P P

  • @kanthasamyrajakopal4444
    @kanthasamyrajakopal4444 Місяць тому +4

    அனுர அரசாங்கம் வாழ்க🎉🎉

  • @learningenglishsrikanthaja858
    @learningenglishsrikanthaja858 Місяць тому +1

    ඉතාම ප්රශංසනීයයි
    ජයවේවා

  • @florencekumar7891
    @florencekumar7891 Місяць тому +3

    அருமையான நேர்காணல் , அடுத்தமுறை KKS Cement Factory சம்பந்தப்பட்ட விஷயம் கேளுங்கள், நீங்கள் AKD வீட்டுக்கு சென்ற video, Indian UA-cam ஒன்றில் இணைந்த video பார்த்தோம். CONGRATULATIONS.

  • @JosephWulstonFernando
    @JosephWulstonFernando Місяць тому +3

    Well Done 👍 By AKD'S of NPP and JVP ❤ 🙏

  • @abushaheed875
    @abushaheed875 Місяць тому +1

    அன்பின் தவகரன்,
    கானொளியின் கடைசிப் பகுதி மிகவும் சுவாரஷ்யம்.
    பகிர்ந்து கொன்றதற்கு நன்றி.

  • @thavamthavam8827
    @thavamthavam8827 Місяць тому

    தோழர் சந்திரசெகர் ஐயாவின் அனைத்து கருத்துக்களும் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 Місяць тому +4

    AKD 👌 🔥 👌 🔥 👌
    NPP ❎

  • @srithevykumar6149
    @srithevykumar6149 Місяць тому +1

    சந்திரசேகரம் அவர்களை இருபது வருடங்களுக்கு முன்பே எங்களுக்கு தெரியும் அவர் தென்இலங்கைக்கு போகும் தமிழர்கள் அங்கு போலின்றபோது போலிஸார் இடையூறு விளைவிக்கும்போது யார்எவர் என்று பாராளுமன்ற தேடிவந்து உதவிசெய்பவர் எங்களுக்கும் அவர் உதவி செய்துள்ளார் அவை எல்லாம் அவருக்கு அவையெல்லாம் ஞாபகம்இருக்காது என்றுதான் நினைக்கின்றேன்

  • @mehalapathma5971
    @mehalapathma5971 Місяць тому +1

    Kaaththirikkirom ungal nal aatchchikku.elaikalin mukam ungalal malarattum ❤

  • @manujanoob-zf3zd
    @manujanoob-zf3zd Місяць тому +1

    Ungalaip poondrawarhal tan nam ilangai makkaladu iriywan,neril kanum kadawul. pallandu walha ❤❤❤❤

  • @umabala1103
    @umabala1103 Місяць тому

    அருமையான பேட்டி. செயல் வீர்ர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @shadowpix7652
    @shadowpix7652 Місяць тому +1

    Great program brother 💝✊🇱🇰🧭💜 AKD

  • @Sacuntary
    @Sacuntary Місяць тому +2

    Super 👌👍thavagaran 🎊

  • @sethasetha7597
    @sethasetha7597 Місяць тому +2

    We all vote AKD team Npp
    Congratulations 🎉🎉🎉

  • @ShanIndunil-eu8oh
    @ShanIndunil-eu8oh Місяць тому +1

    තවාකරන් මචන් උබ ජාතික වීරයෙක් ❤🎉 ජාතික සමගිය හදන්න උබ මාර කැපකිරීමක් කලා ස්තුතියි සහෝදරයා ලක්ශ කෝටි ගනනින් තවාකරන්ලා උතුරු නැගෙන හිර පහලවේවා🎉❤ ජයවේවා සහෝදරයා❤ ආදරෙයි

  • @learningenglishsrikanthaja858
    @learningenglishsrikanthaja858 Місяць тому +1

    සහෝදරවරුන් අපි ත් බලනව
    යාපනයේ සහෝදරවරුන් අපි ත් බලනව

  • @BalasingamMohan
    @BalasingamMohan Місяць тому +3

    Akd❤🙏👍

  • @Motionstudiode
    @Motionstudiode Місяць тому +3

    💯 % True 🙏🙏🙏

  • @kokulatheanjude2504
    @kokulatheanjude2504 Місяць тому +1

    Arumaiyana patevu Anna AKD 🧭🧭🧭

  • @rahitharannavaratnam910
    @rahitharannavaratnam910 Місяць тому +7

    AKD வெல்லும் இது்ஆண்டவன்்கடைசி
    திர்ப்பு இனிஎல்லோருக்கும் நல்ல நிம்மதியனவாழ்க்கை

  • @swift14727
    @swift14727 Місяць тому +2

    நம் கெளரவ ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும்பொழுது அவருக்கு பெருத்த ஆதரவை கொடுத்து நம் நாட்டுக்கு உங்களால் செய்யக்கூடிய சேவையை செய்யுங்கள், வாருங்கள் நாம் அனைவரும் ஒன்றாகி நம் கெளரவ ஜனாதிபதியின் கைகளை பலப்படுத்துவோம், வாழ்க நம் தோழர் அனுரா, வாழ்க NPP , வாழ்க ஸ்ரீலங்கா.

  • @mohamedinsaf8436
    @mohamedinsaf8436 Місяць тому +1

    நன்றி தவாகரன் ❤

  • @johanapraven3811
    @johanapraven3811 Місяць тому +2

    .
    Akd God bless you

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 Місяць тому +40

    அணுரவ பார்க்கும் போது தலைவர பார்கிறமாதிரி தோணுது இது என்னோட கணிப்பு

    • @vgycbh220
      @vgycbh220 Місяць тому +3

      Unnmai

    • @nadenKalli
      @nadenKalli Місяць тому +4

      தலைவரை இவருடன் எப்படி ஒப்பிட்டுவது அணுரவின் சிந்தனை சரியாக இருக்கறது அதக்கு தலைவரை இவருடன் ஒப்பிட . முடியாது ஏன் என்டால் எல்லோருமே ஒரே குட்டையில் உருண மட்டைகள்

    • @vasukip3286
      @vasukip3286 Місяць тому +2

      இவர் ?!!?? இவ்வளவு காலம் எங்கே இருந்தார்? எப்படி நம்பிக்கை வைக்க முடியும்? இப்ப ஏன் கதைக்கிறார். இவரை யாருக்கும் தெரியாது. ஒரு ஆள் நல்லவர் என்றால் மக்கள் சொல்வார்கள். இப்போ தமிழர்கள் விழிப்பாக இருந்து உண்மையான நபருக்கு வாக்கு அளிக்கவும்.

    • @nalinikannan3345
      @nalinikannan3345 Місяць тому

      இதே மாதிரி தான் இன்று தமிழ் இளம் கட்சிகளும் ் அவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் கனவித்தியாசம் இல்லை. அவர்கள் ஒரு முக்கியதருணத்தில் ஒன்றுபட்டு விடுவார்கள்். எங்களுக்கு பிரச்சார
      நேரம்கூட. எத்தனை. எதிர்புகள்் கவலைஅளிக்கின்றது😂😂

    • @FSDNGO
      @FSDNGO Місяць тому +1

      த்தூ

  • @pathmanathanajanthan9593
    @pathmanathanajanthan9593 Місяць тому +1

    சிறப்பான கேள்விகள்💯

  • @YogaratnamKanagaratnam
    @YogaratnamKanagaratnam Місяць тому

    தரமான கேள்வி நன்றி தம்பி தவகரன் வாழ்த்துகள்.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Місяць тому +1

    Makkalukana arasu niruvida valthukkal 👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @jothitharani7151
    @jothitharani7151 Місяць тому +3

    AKD❤❤❤

  • @linusranjan9164
    @linusranjan9164 Місяць тому +2

    அதேபோல் கிழக்கிலும் அதிகமாக தமிழர்களை பொலிஸ் சேவைக்கு இணைத்துக் கொள்ள வேண்டும்.