தமிழீழத்தின் அழகு தனி அழகு, கடல் சூழ்ந்த யாழ்ப்பாணம் படகு போல் இருக்கும்,கரை மணலில் நண்டுகள் ஏதேதோ கிறுக்கும், குடைபோலும் பனைமரம் பார்ப்போரை மயக்கும். கொள்ளை அழகு என்று சிங்களமே வியக்கும்......
காரைநகரில் தொழில்வாய்ப்புக்கள் இல்லாதபடியால், முன்பு இலங்கையின் வேறு பல இடங்களில் வியாபாரம்/வணிகம் செய்து வசதியாக வாழ்ந்த மக்கள் பலர் இறந்துவிட்டதாலும், இளம் தலைமுறையினர் இடம்பெயர்ந்து வேறு இடங்களில்/நாடுகளில் வசிப்பதால், அனேகவீடுகள் பராமரிப்பு இல்லாத நிலையில் சிதைந்து அழிவடைந்துள்ளன.
Very nice Video. Very scenic drive. Thank you 🙏🏻
தமிழீழத்தின் அழகு தனி அழகு, கடல் சூழ்ந்த யாழ்ப்பாணம் படகு போல் இருக்கும்,கரை மணலில் நண்டுகள் ஏதேதோ கிறுக்கும், குடைபோலும் பனைமரம் பார்ப்போரை மயக்கும். கொள்ளை அழகு என்று சிங்களமே வியக்கும்......
Great bro
அண்ணாக்கு மிக்க நன்றி.. 🙏🙏🙏
Everything is green with birds sounds, beautiful 🌳
Nallakalam Enna sathi endu kelama vidudda Amma. nan karainagar varivalavu super valththukkal 🇱🇰👍👌🇸🇦
Hi❤❤❤❤🎉
14:35
இந்த வீடுகளில் ஒரு அறையில் நெல்.. மற்றும் முக்கிய சாமான் கள் களஞ்சிய படுத்தி வைக்கும் வகையில் கட்டி வைத்து இருப்பார்கள்..
Hi🌻anna🤔ok
❤❤❤
Palm fences have a lot of charm👍🥰🥰🥰🥰
The Suthan I know, an extremely attentive boy 👍🥰💓
காரைநகரில் தொழில்வாய்ப்புக்கள்
இல்லாதபடியால், முன்பு இலங்கையின் வேறு பல இடங்களில் வியாபாரம்/வணிகம்
செய்து வசதியாக வாழ்ந்த மக்கள்
பலர் இறந்துவிட்டதாலும், இளம்
தலைமுறையினர் இடம்பெயர்ந்து
வேறு இடங்களில்/நாடுகளில் வசிப்பதால், அனேகவீடுகள் பராமரிப்பு இல்லாத நிலையில்
சிதைந்து அழிவடைந்துள்ளன.
😮😮
You should study the history of local art🥰🥰🥰🥰
Hi mabbillai akkali arumy video ok madurai electricity insbector Mama comment ok rebly bodu mabbillai arumy
Sumaithanki kal
Hi mabbillai arumy video ok rebly bodaum bodaum bodaum mabbillai arumy video ok madurai electricity insbector Mama comment ok
ஆட்களே இல்லாமல் சூனியமாக உள்ளது
ஐயோ பாம்பு என்று சொல்லக்கூடாது, அவஸ்தை அவஸ்த்தை அது இந்துக்களின் சைவர்களின் கடவுள்.