யாழில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 2023 | Mullivaikkal | Jaffna University | Sri Lanka

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 37

  • @King-kw8op
    @King-kw8op Рік тому +8

    காணொளிக்கு மிக்க நன்றி சங்கர்👏மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. ஆறாத வடுக்களும், வலிகளும் எம் ஆயுள் உள்ளவரை மறக்கவேமுடியாது. எந்த பாவமும் அறியாத மக்களை துடிக்க துடிக்க கொன்ற அரக்கர்களை எந்த காலத்திலும் மன்னிக்க முடியாது. உலகநாடுகளும் கைகோர்த்ததுதான் மிகவும் வேதனைக்குரியது. ஒரு நொடி உலக நாடுகள் சிந்தித்திருந்தால் இந்த கொடுமை நடந்திருக்காது. மனச்சாட்ச்சி உள்ள மனிதர்கள் இப்படிபட்ட ஈனச் செயல்களை ஓர் போதும் செய்யமாட்டார்கள். தலைவர் நினைத்திருந்தால் கொழும்பை தவிடுபொடியாக்கி இருக்கலாம், அவர் அவ்வாறு செய்யவில்லை, அவரின் எண்ணமும் அதுவும் அல்ல இதில் இருந்து அவரின் உயர்ந்த குணம் தெரிகிறது, எப்பவுமே சிங்கள மக்களை நேசித்த உன்னத மனிதன். தன் செயல் ஒரு போதும் சிங்கள பொது மக்களை பாதித்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தவர். அவரின் சிந்தனை முழுவதும் அடிமைத்தனத்தை ஒழித்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவதே. அவரின் கையில் ஆட்சி இருந்திருந்தால் வல்லரசு நாடுகள் உட்பட எல்லா நாடுகளும் வியந்து பார்த்து இருப்பார்கள். இலங்கைக்கு இப்படியொரு பொருளாதார நெருக்கடியையும் வர விட்டிருக்கமாட்டார். அவரையும் , தமிழ் மக்களையும் உலகம் கண்டுகொள்ளவில்லை அத்துடன் இன்றுவரை எந்த நீதியையும் வழங்கவில்லை. வருங்கால சந்ததிகள் நன்றாக இருக்வேண்டும் என்று எண்ணற்ற இளையவர்கள் தமது ஆசைகள், கனவுகளை துறந்து நமக்காக இரத்தம் சிந்தி போராடினார்கள்.அவர்கள் நமது காவல் தெய்வங்கள். இன்றைய இளையவர்கள் அவர்களின் தியாகங்களை மனதில் நிறுத்தி எந்த கெட்ட பழக்கத்திற்க்கு அடிமையாகாமல் நல்ல சிந்தனையுடன் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒற்றுமையுடன் நல்ல சமுதாயத்தை உருவாக்குங்கள். அப்பத்தான் மாவீரச்செல்வங்களினதும், இறந்த அப்பாவி மக்களின் ஆத்மா சாந்தி அடையும்🙏

  • @alot2lovenature_Mrs_ShantiRaju

    My Heartiest Honorable Respect to All Whom Sacrificed their Precious Souls for their People....!!🙏🌺🙏🌺🙏
    May All Rest-In-Peace with their True Home, Heaven!!🙏❤️🙏❤️🙏
    Needful sharing Shankar & keep it UP!!👍💯 👍

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Рік тому +6

    முள்ளிவாய்க்கால் காலம் சென்ற மக்களுக்கும் ,மாவீரர்களுக்கு வணக்கம்.கண்ணீர் அஞ்சலி..கனடாவில் இருந்து

  • @arulwithanu464
    @arulwithanu464 Рік тому +4

    வாழ் நாளில் மறக்கவே முடியாத நாள் இன்நாள்.
    இவர்களின் ஆன்மா இறைவனின் நித்திய இளைப்பாறிதல் அடைய பிரார்த்திக்கிறேன்.

  • @Sithyrifa
    @Sithyrifa Рік тому +3

    மனம் பதறுகிறது மனம் பதறுகிறது இந்தக் காணொளிகளை பார்க்கும் போது😭😭😭😭

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +2

    நம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நம் இறந்த உறவுகள்

  • @truthisbitter9801
    @truthisbitter9801 Рік тому +1

    சர்வதேசம் ஒருநாளும் நீதி வழங்க மாட்டார்கள் கடவுளிடம் எல்லாவற்றையும் ஒப்பு கொடுங்கள். தீமையை வெறுத்து நல்லதை செய்யுங்கள். தமிழர்கள் இனியாவது செழிப்பான வாழ்வு வாழட்டும். இனி போர் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் 🙏🙏🙏

  • @sassinadesu7842
    @sassinadesu7842 Рік тому +1

    உயிர் நீத்த எங்கள் உறவுகளுக்கு கண்ணீர் காணிக்கை

  • @truthisbitter9801
    @truthisbitter9801 Рік тому +1

    தமிழர்களே யூதர்களை பாருங்கள் அவர்களும் எங்களை போலவே மிகவும் கொடுமையான இன படுகொலைக்கு உள்ளாகி இருந்தனர்... ஆனால் இன்று அவர்கள் வளர்ச்சி மிகவும் பெரிது. அதை போல இனி வாழ்வில் எல்லாவற்றிலும் சிறந்து வாழ நேர்மையாக உண்மையாக நல்லவற்றை மட்டுமே செய்யுங்கள். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யுங்கள். தீமை செய்ய வேண்டாம். கடவுள் நன்மையே செய்வார்.

  • @kajankajan8464
    @kajankajan8464 Рік тому

    கடவுளை நீயே துணை மக்கள்ளுக்கு கண்ணீர் கண்ணீர் கண்ணீர்

  • @athikarikalan
    @athikarikalan Рік тому +2

    Anna title spelling mistake paarungo ''srilanka''

  • @rjps4
    @rjps4 Рік тому +2

    May 18 நினைவு நாள்... 🙏

  • @deepakrajvijay
    @deepakrajvijay Рік тому

    வீரவணக்கம் 🙏🙏🙏

  • @thalayasingamsellathurai-oh2kk

    மே 18. நினைவு நாள் மறக்க. முடியாது

  • @devagiK-hz1eg
    @devagiK-hz1eg Рік тому

    pesama ilangai la porandhu pore la sethurukalam ..❤

  • @jeyarubysivapalan
    @jeyarubysivapalan Рік тому +1

    அன்று நாங்கள்அனுபவித்த வலிகள் என்றும்அழியாது

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam Рік тому

    முள்ளிவாய்கால் வலிகள் சுமந்த மண். முள்ளிவாய்க்காலை மறக்க முடியுமா? காணொளிக்கு நன்றி.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Рік тому

    ❤👌👍🙏

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 Рік тому +1

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Arulgnana78
    @Arulgnana78 Рік тому

  • @babeysiva9043
    @babeysiva9043 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @azanth
    @azanth Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏😍😍😍

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Рік тому

    சொல்ல வார்த்தைகள் இல்லை 😭😭😭😭😭😭😭

  • @karnathashthash1251
    @karnathashthash1251 Рік тому +1

    😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @visinthanivisinthani3533
    @visinthanivisinthani3533 Рік тому

    Vasanthini👍👍👍👍👍❤❤❤❤

  • @sureshpara8965
    @sureshpara8965 Рік тому

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @anandili8292
    @anandili8292 Рік тому

    Pain😭

  • @devsam929
    @devsam929 Рік тому

    💐🙏😭😭😭😭

  • @sivaranginidevijayaranjan6609

    😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @opapi_
    @opapi_ Рік тому

    Thukka n’allez we will never forget never forgive

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 Рік тому

    😂😂😂😂🙏🙏🙏🙏🙏😫😫😫😫

  • @Sudomonas
    @Sudomonas Рік тому

    RavnaRajabackshe🏴🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🦍🏴💯