Odakkara Oratthila Part 2 | Anthony Daasan | ஓடக்கர ஓரத்தில | Karuva Kaattoram

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 921

  • @kabildev7064
    @kabildev7064 Рік тому +19

    இந்த பாடலும் இந்த இசையும் இவரின் குறலையும் கேட்க்கும் போதெல்லாம் மழலை பருவத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பது போல் இருக்கிறது ...கடந்த காலத்தை நினைவில் கொண்டு வருகிறது

  • @rajiraj34
    @rajiraj34 2 роки тому +1

    அருமை songs தினந்தொறம் நான் கேட்டேன்

  • @krishsharu4613
    @krishsharu4613 6 років тому +10

    நீங்கள் எல்லாம் இருக்கும்போது தமிழ் வளரும்.......வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏 மகிழ்ச்சி தலைவா.....நன்றி நன்றி.....அருமையான பாடல்... 😍😍😍

  • @prabhakarprabhakaran.3005
    @prabhakarprabhakaran.3005 6 років тому +2

    நம் பாரம்பரியம் மேலும் மேலும் வளர்க..... அருமையான இசை...

  • @vivekanandhamvivekanandham2121
    @vivekanandhamvivekanandham2121 6 років тому +117

    மீண்டும் ஒடக்கர
    மீண்டதற்கு
    வழ்துகள் அண்ணா

  • @தமிழ்அன்னை-ன6ர
    @தமிழ்அன்னை-ன6ர 6 років тому +13

    அருமை அண்ணா நமது நாட்டுபுற கலைஞ்சர்களை நாங்க வெளியே கொண்டுவருவோம் நாங்க இருக்கோம் அண்ணா உங்க கூட

  • @kidsmenu
    @kidsmenu 6 років тому +44

    அனைவர் மனதிலும் முனு முனுக்கும் அளவிற்கு இல்லை .இடங்கள் அமைப்பு அருமை 👌

  • @sakthiskavutham8773
    @sakthiskavutham8773 6 років тому +151

    அண்ணன்... பழைய பாட்டு அளவுக்கு இல்லன்னா.... கிராமத்து ரகம்.. தான் நிலச்சி நிற்கும் அண்ணன்...

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 Рік тому +3

    Electrifying from Anthony Dasan ஐயா. 🤩🥳😍❤️‍🔥💥🎼

  • @prabakaran9300
    @prabakaran9300 5 років тому +1

    Super na......

  • @aathikesavanaathikesavan9114
    @aathikesavanaathikesavan9114 2 роки тому +6

    அருமையான அருமையோ அருமை தமிழ்நாட்டில் உள்ள அனைவர் மனதிலும் உள்ள இனிமையான பாடல்

  • @alexalexnaganathan978
    @alexalexnaganathan978 6 років тому +1

    அருமை அண்ணா திரு.அந்தோனிதாஸ் அவர்களே.

  • @tharanianu5892
    @tharanianu5892 6 років тому +140

    👍👌அடி -பெண்னே உன் மேல நா வச்ச ஆசைகள- அத சொல்ல முடியல மெல்ல முடியல.....*இந்த வரிகள் செம்ம அண்ணா*....👌💐💐💐.

  • @Gramathugalattatvofficial
    @Gramathugalattatvofficial 6 років тому

    வாழ்த்துக்கள் அண்ணா ...மிகவும் சிறப்பு

  • @dhilip300
    @dhilip300 6 років тому +14

    Super, Congratulations to all technicians👏👏👏
    all the best 💐💐💐

  • @sarvanboosan1016
    @sarvanboosan1016 6 років тому +2

    Anna unga ella songme add pannugana.. Unga voice Ku oru ♥ unga speech Ku oru ♥ unga dance Ku ♥ungaluku oru ♥

  • @Vengatsugan94
    @Vengatsugan94 6 років тому +92

    இசை அருமையா இருக்கிறது உங்கள் ரசிகன்
    Sunrise sports club
    நடுக்கூட்டுன்காடு
    தூத்துக்குடி மாவட்டம்

  • @deepakkumarmks3453
    @deepakkumarmks3453 4 роки тому

    ஒத்தயில நா இருக்க ஊ நினைப்போடு நீ இல்லாத வாழ்க்கையை நா நெனச்சு பாக்கல. என்ன அருமையான வரிகள் sema

  • @jayapratha5158
    @jayapratha5158 4 роки тому +6

    What ah voice semma 🥰🥰🥰🥰🥰🥰

  • @tamilpriyan2184
    @tamilpriyan2184 5 років тому +2

    Song romba romba nalla irukku na
    And music,,,,,, location is very nice 👌👌👌

  • @vishnu_kumbidi
    @vishnu_kumbidi 5 років тому +24

    *LOVE FROM KERALA 2019* ❤

  • @pubgfanclub5324
    @pubgfanclub5324 6 років тому +1

    sema👌👌👌.Western music and kiramathu kadhal varikal sema combination. arumai.👌👌👌

  • @palpandipalpandi5107
    @palpandipalpandi5107 6 років тому +10

    Super bro 👍👍

  • @dhineshkingdk8498
    @dhineshkingdk8498 6 років тому

    நான் எங்க ஊர் கமரசவல்லில பாத்த அந்தோணி பாட்டு மாதிரி இல்ல நிறைய மாற்றம் இருக்கு ஆனா எங்களுக்கு பழைய அந்தோணி புதுமையான கிராமிய பட்டோட வேணும் 💐💐💐

  • @KIRRTESHRECORDS
    @KIRRTESHRECORDS 6 років тому +34

    Superb song Anthony brother

    • @AathvikEditz
      @AathvikEditz 6 років тому

      Nice song Anna💏💏💏💏

  • @parthasarathy4030
    @parthasarathy4030 5 років тому

    Arumai arumai annna vera leval

  • @gowsalyav2342
    @gowsalyav2342 3 роки тому +3

    Lovely song🥰😘😘🥰😘😘

  • @nithishkumar4766
    @nithishkumar4766 3 роки тому +1

    Semma

  • @ohmygodjp9894
    @ohmygodjp9894 6 років тому +3

    Anthonydhasan sir reeta mam super vaazhthukkal

  • @RajKumar-ng1sp
    @RajKumar-ng1sp 6 років тому +1

    மிக மிக அற்புதமான பாடல்... அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்....
    என்னுடை வாழ்த்துக்கள்... அண்ணா

  • @ihaveproblems1360
    @ihaveproblems1360 6 років тому +4

    Finally arrived! So happy to listen and watch!

  • @indirakumarindrakumar3124
    @indirakumarindrakumar3124 5 років тому +1

    Anna 🌹 vera level

  • @tharanianu5892
    @tharanianu5892 6 років тому +25

    Anna song semma anne...odakara oorathila part 2 semma browwww.....

  • @jenithjenith8445
    @jenithjenith8445 6 років тому +1

    Spr antony anna nellai makkalin support epovum ungaluku irukum

  • @vinothbiotech6281
    @vinothbiotech6281 4 роки тому +15

    Anthony sr , your songs are very energetic . During my office work mode , I'm IT field company ,strees fully cleared.

  • @ameenameen1818
    @ameenameen1818 6 років тому +1

    Wow very nice super music and super voice Anthony Dass Anna valthukkal

  • @cchinnaraja6188
    @cchinnaraja6188 6 років тому +6

    Super machan......sathish congralution da.....

    • @kdsbalan9217
      @kdsbalan9217 5 років тому

      chinnaraja chija 👌👌❤️❤️❤️💘💘💘

  • @RyanJoTN75
    @RyanJoTN75 6 років тому +1

    அண்ணன் எப்பவுமே மாஸ்....

  • @selvielangovan9536
    @selvielangovan9536 6 років тому +21

    Sema supar Anthony anna

  • @nandhiniuchinatham3466
    @nandhiniuchinatham3466 Рік тому +2

    Super song

  • @hiphopdeva7231
    @hiphopdeva7231 6 років тому +6

    Anthony thasan keelakolathur
    super bro
    naan Vadugai

  • @kalaiarasanr3043
    @kalaiarasanr3043 5 років тому

    இசை பாடல் அருமை அண்ணா வாழ்த்துக்கள் மேலும் தொடர வேண்டும்

  • @sidhuwithappu8672
    @sidhuwithappu8672 4 роки тому +4

    Anthony Anna .. unga voice thaan daily enaku energy. .... keep rocking anna

  • @yatrainwonderland8610
    @yatrainwonderland8610 6 років тому

    Super thala semmaiya irruku thala

  • @kalirajm254
    @kalirajm254 6 років тому +5

    சூப்பர் அண்ணா..........சிறந்த பாட்டு.....🔥🔥🔥

  • @vetrivel3216
    @vetrivel3216 6 років тому

    super song anna vazhthukal anna

  • @taran3834
    @taran3834 6 років тому +7

    Semme love song Anne
    Love from 🇲🇾

  • @joysingh5416
    @joysingh5416 6 років тому

    Super song's வாழ்த்துக்கள் அந்தோனி தாசன் அவர்களே

  • @gokulnathanbharathiyar4716
    @gokulnathanbharathiyar4716 6 років тому +13

    Magnetic voice 👏👏👏

  • @user-gd_gury_dj
    @user-gd_gury_dj 6 років тому

    All the best anna and supar song........ 💐💐💐🎵🎵🎼🎼🎶🎶🎤🎤

  • @jayaprakashramesh8905
    @jayaprakashramesh8905 6 років тому +7

    Innu konjo time extend pannirukalam sir .......supera iruku😍😍😍😍😍

  • @kasthurim1168
    @kasthurim1168 6 років тому

    Odakara oram ..................adi thulllll na..........👏👏👏👏👏👏

  • @sivamithran7230
    @sivamithran7230 6 років тому

    arumai anna ninga mel melum valara yan vaaithukal

  • @saravanasaran7320
    @saravanasaran7320 5 років тому +4

    lovely Song😍😍

  • @VibhuVelaiyattu
    @VibhuVelaiyattu 6 років тому

    Superb doss anna.. namma blood oda kalanthu pona naattupura paattu yeppa kettalum nammala ariyama kai kaal aadum....

  • @prakashbalakrishnan5403
    @prakashbalakrishnan5403 6 років тому +9

    Thalaiva part 1 vera level ipothaiku atha solla mudiyum.....,

  • @siva-surya
    @siva-surya 6 років тому +1

    Lyrics semma

  • @sherylj8885
    @sherylj8885 6 років тому +13

    Im big fan of 1st version odakara song semma love feel song semma voice anna im ur big fan 🌺🌺🌺🌺continue ur profession anna

  • @gowthamankarthikeyan9146
    @gowthamankarthikeyan9146 6 років тому

    Vera leval ....

  • @dineshg3979
    @dineshg3979 6 років тому +3

    Superb Antony Das anna we are Kerala Tamil lovers but nowadays Tamil destroyed slowly in Kerala we trying to reach our pride plz support all Tamil lovers for our Tamil projects

  • @MK-yd8qv
    @MK-yd8qv 6 років тому

    Super 👍👏👌😍😍odakkara orathile 2 👍

  • @HemenScorpion
    @HemenScorpion 3 роки тому +15

    Legendary Folk Marley ♥️

  • @Subajanan.
    @Subajanan. 6 років тому +1

    Part 2 semma

  • @ArunKumar-sq8qz
    @ArunKumar-sq8qz 6 років тому +20

    அண்ணா அருமை 😍😍❤❤❤❤❤❤

  • @Lokesh24401
    @Lokesh24401 6 років тому

    super bro.semma song

  • @adhijesus7934
    @adhijesus7934 6 років тому +9

    line ellam so lovely ,,, Antony sir acting always mass ,,,dance semma

  • @lasindukawyageeshan
    @lasindukawyageeshan 3 роки тому +2

    Love From Sri Lanka 🇱🇰

  • @jeevasubash3561
    @jeevasubash3561 6 років тому +4

    Maamaa spr style

  • @seethamohan8628
    @seethamohan8628 6 років тому

    தாஸ் அண்ணா அருமை super na

  • @kabeer8808
    @kabeer8808 6 років тому +8

    MR.MADHU 💘 Sangai
    super 💪 👍

  • @sridharsridhar5781
    @sridharsridhar5781 6 років тому

    அருமை மிகவும் அருமை

  • @balajir5601
    @balajir5601 6 років тому

    Semma....super...song

  • @manjulasethuraj3561
    @manjulasethuraj3561 6 років тому +14

    Odakara orathile frst part than semma

  • @kandasamypainterkandasamy7728
    @kandasamypainterkandasamy7728 5 років тому +2

    semaya irukum Anna waiting for part3

  • @prasanth.r2026
    @prasanth.r2026 6 років тому +9

    Bro..I'm inspired u...with my lyrics...❤😍👌👍

  • @libeprincystrstr6795
    @libeprincystrstr6795 6 років тому

    Anna congrats neenga innom neraiya song padanum i love this song na chance illa

  • @lovelysekarnatpuda3527
    @lovelysekarnatpuda3527 6 років тому +4

    Song and Heroeni அ௫மை 😍💗

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 6 років тому

    அருமை...

  • @Vengatsugan94
    @Vengatsugan94 6 років тому +163

    Part 3 venum bro venumguravanga like pannuga

  • @chennai260iyyappan5
    @chennai260iyyappan5 6 років тому

    Super anna ennoda vazhthukkal,👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏

  • @muraliniro4533
    @muraliniro4533 6 років тому +3

    (en nenjikkullara adi yan kathala) mersal line bro...😍😍😍

  • @prabujayaraj6267
    @prabujayaraj6267 6 років тому

    முதல் பாட்டை விட இந்த பாடலின் வரிகள் மிகவும் அருமை...
    மிக்க நன்றி அந்தோணி அண்ணா

  • @pudhiyavangramam7064
    @pudhiyavangramam7064 6 років тому +3

    Super anna

  • @avbalakrishnan1581
    @avbalakrishnan1581 6 років тому

    Direction
    Lyrics
    Singer
    Music
    ~Anthony~ anna 👍👍👍வாழ்த்துக்கள்💐💐💐

  • @SanthipKalai2036
    @SanthipKalai2036 6 років тому +7

    Super ooooooooooooooooooooooooooooooooo super

  • @rameshd330
    @rameshd330 3 роки тому

    என் நண்பன் பாடல் வரிகள் அருமை

  • @perampalamsriskantharajah96
    @perampalamsriskantharajah96 6 років тому +3

    சூப்பர் அண்ணா 💘👍

  • @UBAKAVING-qx1fx
    @UBAKAVING-qx1fx 6 років тому

    super thalai vaa

  • @littlemadurai2065
    @littlemadurai2065 4 роки тому +4

    Ithu entha Area....🙄😍
    Song vera 11....💥😍💙

  • @கிராமத்துஇளைஞன்-ர5ங

    சூப்பர் படல் வாழ்த்துக்கள்

  • @உங்கள்நிலா
    @உங்கள்நிலா 5 років тому +70

    என் பெயர் மகேந்திர குமார்.
    பாடல் வரிகள் எழுதுவேன்..
    வாய்ப்பு இருந்தால் கூறுங்கள் அண்ணா...

    • @moorthys168
      @moorthys168 4 роки тому +3

      அருமை வாழ்த்துகள்

    • @dillibabu3127
      @dillibabu3127 4 роки тому

      No send pannuinga

    • @veerapandianpandian3450
      @veerapandianpandian3450 4 роки тому

      நண்பா ஆல்பம் போடலாம எழுதுன பாடல்கள ராகம பாடி வாட்ஸாப் பன்னுறீங்கலா

    • @renganp6659
      @renganp6659 4 роки тому +1

      Semma ji

    • @sskentertainments8611
      @sskentertainments8611 4 роки тому

      @@veerapandianpandian3450 ua-cam.com/video/TsqjIpOOKMY/v-deo.html

  • @m.s.dineshsengai7777
    @m.s.dineshsengai7777 5 років тому

    Mannargudi thambi yin valthukkal

  • @damienmaras840
    @damienmaras840 6 років тому +6

    Power of folk music 😍😍😍😍😍😍

  • @ONNUMILLATHAMBI
    @ONNUMILLATHAMBI 6 років тому

    Semma....

  • @lavanyalavanya8699
    @lavanyalavanya8699 6 років тому +31

    Superb...

  • @bhuvaneshwaran2114
    @bhuvaneshwaran2114 Рік тому +1

    Super ❤ my heart touching song

  • @THIRUMANGALAMMUTHARAIYAR
    @THIRUMANGALAMMUTHARAIYAR 6 років тому +5

    super

  • @kandeebanofficial2612
    @kandeebanofficial2612 6 років тому

    yappa ennaaa song. semma

  • @mohanraj4516
    @mohanraj4516 6 років тому +4

    super Anna I like this song Anna na vijay TV layea pathiya anna

    • @kotteswaranr6668
      @kotteswaranr6668 6 років тому

      ✨ 🌟
      🎁
      🎄🎄
      🎁🎁🎁
      🎄🎄🎄🎄
      🎁🎁
      🎄🎄🎄
      🎁🎁🎁🎁
      🎄🎄🎄🎄🎄
      🎁🎁🎁
      🎄🎄🎄🎄
      🎁🎁🎁🎁🎁
      🎄🎄🎄🎄🎄🎄
      🎁🎁🎁🎁🎁🎁🎁
      🏠🔥❗🚒🚒💨🚑💨
      🍸👙🍸🍸🍸👙🍸
      🍸👙🍸🍸🍸👙🍸
      👙👙👙🍸👙👙👙
      👙👙👙🎀👙👙👙
      🍸👙👙🍸👙👙🍸
      🍸🍸🍸🍸🍸🍸🍸
      🎀👙👙👙👙👙🎀
      🍸🍸👙👙👙🍸🍸
      🍸🍸🍸👙🍸🍸🍸
      Party Time!
      🍸👙🍸🍸🍸👙🍸
      🍸👙🍸🍸🍸👙🍸
      👙👙👙🍸👙👙👙
      👙👙👙🎀👙👙👙
      🍸👙👙🍸👙👙🍸
      🍸🍸🍸🍸🍸🍸🍸
      🎀👙👙👙👙👙🎀
      🍸🍸👙👙👙🍸🍸
      🍸🍸🍸👙🍸🍸🍸
      Party Time!
      🍸👙🍸🍸🍸👙🍸
      🍸👙🍸🍸🍸👙🍸
      👙👙👙🍸👙👙👙
      👙👙👙🎀👙👙👙
      🍸👙👙🍸👙👙🍸
      🍸🍸🍸🍸🍸🍸🍸
      🎀👙👙👙👙👙🎀
      🍸🍸👙👙👙🍸🍸
      🍸🍸🍸👙🍸🍸🍸
      Party Time!
      ☀✨✨✨✨✨✨
      ✨✨🎩✨👑✨✨
      ✨✨😘❤😊✨✨
      ✨✨👔💍👗✨✨
      🌸🌸👟🌸👠🌸🌸
      🌸🌸🌸🌸🌸🌸🌸
      HiG sh FC va papa VA and chugs you . How He You I have no 💡

    • @balakrishnan-gf9rv
      @balakrishnan-gf9rv 6 років тому

      super bro

  • @kamali22999
    @kamali22999 6 років тому

    nalla irukku intha padu supper song