பாடலில் இந்த பெண் தனது சொந்த கதையை சுருக்கமாக பாடுவதுடன் ரசிகர்களை கடைசியில் உற்சாகப்படுத்தி மீண்டும் பாடி மகிழ்விப்பது பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கிறது.
ஆமா ப்ரோ.... ஒரு விபச்சாரம் செய்யும் பெண்ணின் வாழ்வின் உணர்வை உணர்த்தி இந்த பாடல் ஒரு தெளிவான விளக்கத்தை வெளிப்படுத்துகிறது.... சில பெண்கள் தன் ஆசைக்காக விபச்சாரம் செய்ய வில்லை... தன் குடும்பத்தை நடத்த வேண்டும் ...முக்கியமாக தன் வயிறு ஒருவேளை நிறைய வேண்டும் என்று அப்படி பட்ட சூழலில் மாட்டிக்கொள்கிறார்கள். அது அவர்கள் மீது தப்பு கிடையாது சூழ்நிலை மட்டுமே காரணமாகும்😢
வளந்து நிக்ற தென்னையா வக்கணயா நான் நின்னேன். எழரையா நான் ஆனேன். அன்றாடம் பேசும் வார்த்தை உபையோகித்து கருத்து மிக்க பாடல். கண்ணீர் பெருகியது. பாடல் ஆசிரியருக்கு நல் வாழ்த்துக்கள். அவருக்கு என்ன வயது இருக்கும்.
I am from Karnataka , I love this song since 2011. I think over the years I listen this more than 3000 times.. but everytime I feel more excited to listen. Thanks for music director specially dance master....
உண்மையில் இந்த பாடலும் சரி , படம் முழுக்க முழுகக திரு. சரவணனின நடிப்பு அளப்பரியது. அமீர் சாருக்கு முதலில் ஒரு Big Salute. நடிகர் குழுக்களை தேர்ந்தெடுத்தது. மற்றொரு சிறப்பு. எத்தனை காலம் ஆனாலும் பேர் சொல்லும் படம். எனக்கு திரு.சரவணன் சாரின் யதார்த்த மான நடிப்பு அருமை.
First of all I appreciate the director to have such a song in his movie, big applause to Mr. James Vasanthan, I heard that this song was rejected by some other producer or director, then the next credit goes to the lyricist, what a great feeling the song gives, at last the performer Sujatha and her dance team, her performance is marvelous.
The lyrics is hard-hitting. It starts off as a high-energy song and then takes a dark turn, and by the end you will definitely be tearing up. This deserved a national award for lyrics and music.
நெசமா சின்ன வயசுல இந்த பாட்டு வந்தாலே நான் மாதித்திடுவன்....இல்லனா என்னடா இந்த மாதிரிப் பாட்டுலாம் எடுக்குறாங்குளேன்னு! ..ஆனா இப்போ நல்லா புரியுது இந்தப் பாட்டோட அர்த்தமும்! மேலும் நான் பாடலாசிரியராக முயற்சி செய்து கொண்டிருப்பதால் நன்றாகவே புரியுது....😢😢 அழுது விட்டேன்!...
வந்தனமா வந்தனமா எல்லோர்க்கும் வந்தனம் மணம் மணமா சந்தனம் சந்தனத்த பூசிக்கிட்டு சந்தோசமா கேட்க்கனும் கலகலப்பா ஆடனும் கைகள் தாளம் போடனும் விசிலு ராகம் பாடனும் கைகள் தாளம் போடனும் விசிலு ராகம் பாடனும் ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீயும் கேளய்யா தூத்துக்குடி பொண்ணய்யா நான் தூத்துக்குடி பொண்ணய்யா ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீயும் கேளய்யா தூத்துக்குடி பொண்ணய்யா நான் தூத்துக்குடி பொண்ணய்யா துாத்துக்குடி பொண்ணய்யா என் கதையை கேளய்யா சொகத்த விக்கிற பொண்ணுக்கும் மனசிருக்குது பாரய்யா சொகத்த விக்கிற பொண்ணுக்கும் மனசிருக்குது பாரய்யா அஞ்சு பொண்ண பெத்தெடுத்தா அரசன் கூட ஆண்டியாம் வாழ்க்கையில போண்டியாம் எட்டாவதா என்ன பெத்த என் அப்பனுக்கு இது தெரியல சொக்கனும் அதை சொல்லல அஞ்சு பொண்ண பெத்தெடுத்தா அரசன் கூட ஆண்டியாம் வாழ்க்கையில போண்டியாம் எட்டாவதா என்ன பெத்த என் அப்பனுக்கு இது தெரியல சொக்கனும் அதை சொல்லல சொக்கனும் அதை சொல்லல வளர்ந்து நிக்கிற தென்னையா வக்கனையா நான் நின்னேன் வக்கனையா நான் நின்னேன் ஏழையும் கரை சேர்ந்ததால ஏழரையாய் நான் ஆனேன் ஏழரையாய் நான் ஆனேன் அங்க சுத்தி இங்க சுத்தி வந்தானய்யா மாப்பிள்ளை சீக்காலிக்கு மறுப்புள்ள வலையப் போல என்னக்கட்டி போனானய்யா மாப்பிள்ளை துப்பில்லாத ஆம்பள அவன் துப்பில்லாத ஆம்பள அங்க சுத்தி இங்க சுத்தி வந்தானய்யா மாப்பிள்ளை சீக்காலிக்கு மறுப்புள்ள வலையப் போல என்னக்கட்டி போனானய்யா மாப்பிள்ளை துப்பில்லாத ஆம்பள அவன் துப்பில்லாத ஆம்பள அஞ்சான் நாளு மூட்டுவலியில் மாப்புள்ளதான் படுத்துட்டான் என் உசுர எடுத்துட்டான் ஒன்னு போனா ஒன்னு வந்து வருஷமெல்லாம் தேஞ்சுட்டான் கனவ எல்லாம் ஒடைச்சிட்டான் என் கனவ எல்லாம் ஒடைசிட்டான் அஞ்சான் நாளு மூட்டுவலியில் மாப்புள்ளதான் படுத்துட்டான் என் உசுர எடுத்துட்டான் ஒன்னு போனா ஒன்னு வந்து வருஷமெல்லாம் தேஞ்சுட்டான் கனவ எல்லாம் ஒடைச்சிட்டான் என் கனவ எல்லாம் ஒடைசிட்டான் அஞ்சான் நாளு மூட்டுவலியில் மாப்புள்ளதான் படுத்துட்டான் என் உசுர எடுத்துட்டான் ஒன்னு போனா ஒன்னு வந்து வருஷமெல்லாம் தேஞ்சுட்டான் கனவ எல்லாம் ஒடைச்சிட்டான் என் கனவ எல்லாம் ஒடைசிட்டான் காய்ச்சலுக்கு காடு வித்தேன் இருமலுக்கு நெலம் வித்தேன் வித்ததெல்லாம் போக அட எச்சமாக நான் நின்னேன் மிச்சமாக நான் நின்னேன் அட மிச்சமாக நான் நின்னேன் ஊரிலுள்ள மீசையெல்லாம் என்னை சுத்தி வந்துச்சு இளம் மனச கெடுத்துச்சு உசுர விட மானம் பெருசு புத்திக்குத்தான் தெரிஞ்சுச்சு வயிறு எங்கே கேட்டுச்சு வயிறு எங்கே கேட்டுச்சு ஒரு சானு வயிதுக்குதான் எல்லாத்தையும் விக்கிறேன் நான் எல்லாத்தையும் விக்கிறேன் இப்ப இங்கே நிக்கிறேன் என் கதைய முடிக்கிறேன் ஒரு சானு வயிதுக்குதான் எல்லாத்தையும் விக்கிறேன் நான் எல்லாத்தையும் விக்கிறேன் இப்ப இங்கே நிக்கிறேன் என் கதைய முடிக்கிறேன் ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீ கேட்டியா என் கதைய நீயும் கேட்டியா ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீ கேட்டியா என் கதைய கேட்டியா கைகள் தாளம் போடய்யா விசிலு ராகம் பாடய்யா கைகள் தாளம் போடய்யா விசிலு ராகம் பாடய்யா கைகள் தாளம் போடய்யா விசிலு ராகம் பாடய்யா கைகள் தாளம் போடய்யா விசிலு ராகம் பாடய்யா கைகள் தாளம் போடய்யா விசிலு ராகம் பாடய்யா விசிலு ராகம் பாடய்யா விசிலு ராகம் பாடய்யா விசிலு ராகம் பாடய்யா விசிலு ராகம் பாடய்யா
From UP, I'm in love with South Indian music, culture, songs and foods😍😍 This is my favorite "Tamil" Folk song. I don't know a single word of this song but the music, song, culture, dance is outstanding. 😍😍
Sujatha (the woman in the song ) is a dance choreographer.. she own this song .. she danced so well in the end from 4:40 it was literally fire from her🔥I loved her in this song❤️😊I watched it 1000 times from 4:20 for that woman dance .. she danced with grace carrying all her personality 👍
Ignored this song when it first came out but once you pay attention to the lyrics, this song takes a whole new twist. Kudos to everyone involved in this song, esp that woman 😊
Minimal instruments, Potent lyrics. Tamil language has that sweet poetic touch to it 😍 "oru saan vayathukku than ellatheyum vikkiren"😢 love from kerala
குடியின் தாக்கம் வறுமையின் வலி இளமையின் ஏக்கம் பொறுப்பில்லாத சமுதாயம் இன்னும் பலப்பல சமூக அவலங்கள் எல்லாவற்றையும் ஒரே பாடலில் அடக்கிவிட்டார் பாடலாசிரியர்
Grt dance nd grt chorecogrphy nd best music....extrmly .....kind of way to express her sadness ....iam frm Hyderabad Telangana....cant undrstnd Tamil but song repeatd ga vintunty artam avuthundi ....
அஞ்சான் நாளு மூட்டுவலியில் மாப்புள்ளதான் படுத்துட்டான் என் உசுர எடுத்துட்டான் ஒன்னு போனா ஒன்னு வந்து வருஷமெல்லாம் தேஞ்சுட்டான் கனவ எல்லாம் ஒடைச்சிட்டான் என் கனவ எல்லாம் ஒடைசிட்டான் ...காய்ச்சலுக்கு காடு வித்தேன் இருமலுக்கு நெலம் வித்தேன் வித்ததெல்லாம் போக அட எச்சமாக நான் நின்னேன் மிச்சமாக நான் நின்னேன் அட மிச்சமாக நான் நின்னேன் .....ஊரிலுள்ள மீசையெல்லாம் என்னை சுத்தி வந்துச்சு இளம் மனச கெடுத்துச்சு உசுர விட மானம் பெருசு புத்திக்குத்தான் தெரிஞ்சுச்சு வயிறு எங்கே கேட்டுச்சு வயிறு எங்கே கேட்டுச்சு ... ஒரு சானு வயிதுக்குதான் எல்லாத்தையும் விக்கிறேன் நான் எல்லாத்தையும் விக்கிறேன் இப்ப இங்கே நிக்கிறேன் என் கதைய முடிக்கிறேன்.... Vera level lyrics ❤️❤️❤️❤️
Who's listen this song after James vansanthan interview 🎉 he told this song was rejected for one movie then Sasi sir listen this song and he told he like it he need this song for his movie easan..this song has won best folk song and best singer award hard work never fail❤️
Listening since last 7 years. Suggested by my south Indian roommate ! Roughly translates as I was married young with a weak person and all... Raised my interest. Now I have a complete playlist of ear catching south Indian songs 👍
The lyrics is hard-hitting. It starts off as a high-energy song and then takes a dark turn, and by the end you will definitely be tearing up. This deserved a national award for lyrics and music.
If lyrics can melt your heart...then this the song...Lyric writer should be given national award 🥇 for this write up
Eskki muthu
À
Easu songs
Well said 👏 👏
@@ashwinvasista7185😅
......
..nr.r..
Sd
விவரம் தெரிந்த பிறகுதான் புரிகிறது பாடல் வரிகள்... 🙂❤️💯
Unmai..
Tl
QLqyou
Ag
C
QhLTEah
Pq
¤
Truee bro
@@harish_v1564 9X as
@@harish_v1564 ve
இந்த பாட்டுக்கு ஒரு நெகடிவ் கமென்ட் காட்டுறவனுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட் டா ❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🥺🥺🥺🥺
Cikbvkcickckcondghjkbdgjxlflxkxkvkkm
பாடலில் இந்த பெண் தனது சொந்த கதையை சுருக்கமாக பாடுவதுடன் ரசிகர்களை கடைசியில் உற்சாகப்படுத்தி மீண்டும் பாடி மகிழ்விப்பது பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கிறது.
Boomer spotted
@@ajithkumarsantharam8680 🤣🤣🤣💥
@@spidy620 , ,
@@spidy620 , ,
@@ajithkumarsantharam8680 🤣🤣lol
8வது பெண் பிள்ளை பிறந்தநாள் முதல் வழியில்லாமல் நோயாளிக்கு வாக்கப்பட்டு வறுமையில் இளமைமையை இழந்த வாழ்வின் கல்வெட்டு வரிகள். படைப்பாளிக்கு வணக்கம் 👏
Name is James vasanthan
ஊரில் உள்ள மீசையெல்லம் என்ன சுத்தி வந்துச்சி இள மனச கெடுதுச்சி.உசுர விட மானம் பெருசு புத்திகிதா தெரிஞ்சது.வயிறு எங்க கேட்டுச்சு. ஒரு ஜானு வைய்துகுதா எல்லாதாயும் விக்கிற... Appo puriyala ippo puriyuthu 😒
ஒரு காலத்துல இந்த பாட்டு எவ்ளோ பெரிய ஹிட் மறக்கமுடியுமா🤗🤗🤗🤗🤗
Yes bro
Yes
Ippavum than 🥳🥳
Aaama
Hi
2024 ஆண்டில் கேட்ட முதல் பாடல் அன்றும் இன்றும் என்றும் எனக்கு பிடித்த மிக சிறந்த பாடல் ....Lyrics Women's Pains.🦋🦋🦋💙💙💙
Enakkum puducha song😢😢🥺🥺🥹
Appadi onnum illa bro ennaku
😅
My favourite song
Best bro
விவரம் தெரியாத வயதில் இந்த பாடலை கேட்கும்போது பாடலில் உள்ள வரிகளின் வலி தெரியவில்லை.ஆனா இப்போது தான் உணர முடிகிறது...
உண்மை தான்
Yes😔
Correct bro 💯💯💥
Aama broo 😢
ஆமா ப்ரோ.... ஒரு விபச்சாரம் செய்யும் பெண்ணின் வாழ்வின் உணர்வை உணர்த்தி இந்த பாடல் ஒரு தெளிவான விளக்கத்தை வெளிப்படுத்துகிறது.... சில பெண்கள் தன் ஆசைக்காக விபச்சாரம் செய்ய வில்லை... தன் குடும்பத்தை நடத்த வேண்டும் ...முக்கியமாக தன் வயிறு ஒருவேளை நிறைய வேண்டும் என்று அப்படி பட்ட சூழலில் மாட்டிக்கொள்கிறார்கள். அது அவர்கள் மீது தப்பு கிடையாது சூழ்நிலை மட்டுமே காரணமாகும்😢
ஒரே வார்த்தையில் இந்த பாடலை பத்தி சொல்லணும் னா...
*வைரம்...*
மனுஷன் வரிகள செதிக்கிருக்கான்...👌
வாழ்க்கையில்,வலிகள் நிறைந்த ஒரு பெண்ணின் கதையை,பாடலில் வடித்து கொடுத்த எழுத்தாளர், பாடகி,மற்றும் ஒலி பதிவாளர் மூவருக்கும் வாழ்த்துக்கள்👏👏💐💐
Ppppp 3:48
இப்பாடலை ஈசனின் அடையாளம் என்று சொல்லும் அளவிற்கு மெட்டமைத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த்திற்கு நன்றி ❤️
பயங்கரமாக வரவேற்கப்பட்ட பாடல் தமிழ் மக்களிடம் ☺️🤗🙂
Also early 2k kids
2k song
@@js-eb4pqti
@@js-eb4pqhe ub us hyr
👍
வளந்து நிக்ற தென்னையா வக்கணயா
நான் நின்னேன். எழரையா நான் ஆனேன். அன்றாடம் பேசும் வார்த்தை உபையோகித்து கருத்து மிக்க பாடல். கண்ணீர் பெருகியது.
பாடல் ஆசிரியருக்கு நல் வாழ்த்துக்கள்.
அவருக்கு என்ன வயது இருக்கும்.
am from kerala,once again Tamil prove one of the best language in the world ,beautiful song ,,,...and u guys are rock.....love you all.......
Thank u
Thank you Bro🥰🥰
Thanks you brother
Love you too❤
Thank you brother 👌
அன்று இப்பாடலுக்கு இசையால் ஆடினேன்
இன்று இப்பாடலின் வரிகள் புரிந்ததும் கண் கலங்கி😩 நிற்கிறேன்
இந்த பாடலின் மூலம் ஏதோ ஒன்று
தெரிகிறது இதை வேறும் பாட்டாக
மட்டும் எடுக்காமல் இவர்களின்
வாழ்வாதரம் மேம்பட வேண்டும்
சிந்திக்க வைத்த ஒரு பாடல்.
My favorite song
I am from Karnataka , I love this song since 2011. I think over the years I listen this more than 3000 times.. but everytime I feel more excited to listen. Thanks for music director specially dance master....
😍
Ivlo nalla English pesa therinja unakku aana atha yarukitta pesanumunu therla pathiyaa😂
@para😂😂😂😂😂suramanparasuraman3329
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாத பாடல்🔥🔥🔥🔥✌️✌️✌️✌️✌️
S
🎉🎉
Really 😢😊
Any one 2025
Me
Always
Mee bro
Me
Ithulam oru patu pun**
ஈடு இணையற்ற.. இசை, குரல், ராகம்.. வரிகள்...... 🔥
என்றும் இனிமை...🎧
Dance is another level for the music, lyrics ,voice ... don't forget
@@pothuvaiarul8048 yes ofcourse..💐
Yes bro
இது இனிமையான பாட்டா
பல முறை கேட்டாலும் சலிக்க மாட்டேங்குது இந்த பாடலை
Lyrics makes me cry 😥😥வலிகளும் வேதனைகளும் நிறைந்த வரிகள் 🤕🤕🤕
உண்மையில் இந்த பாடலும் சரி , படம் முழுக்க முழுகக திரு. சரவணனின நடிப்பு அளப்பரியது. அமீர் சாருக்கு முதலில் ஒரு Big Salute. நடிகர் குழுக்களை தேர்ந்தெடுத்தது. மற்றொரு சிறப்பு.
எத்தனை காலம் ஆனாலும் பேர் சொல்லும் படம். எனக்கு திரு.சரவணன் சாரின் யதார்த்த மான நடிப்பு அருமை.
சரவணனின் நடிப்பு பிடிக்கும்
அப்ப இந்த படம் சசிக்குமார் படம் இல்லையா..
First of all I appreciate the director to have such a song in his movie, big applause to Mr. James Vasanthan, I heard that this song was rejected by some other producer or director, then the next credit goes to the lyricist, what a great feeling the song gives, at last the performer Sujatha and her dance team, her performance is marvelous.
0lipoii7y6frrrr
Ds(skool polki
Usura vida maanam perusu puththiku than therinjuchu 🙍🏾♂️vayiru enga kaetuchu🤷🏾♂️... Touching line 👌👌👌
Alex Pandian yes 😥
Hi da chanrayan
நெஞ்சை தொட்ட வரிகள்
OK
@@abubackerabubacker7324 ddddd
எனக்கு பத்து வயதில் (2011) இருந்து இந்த பாட்டை கேட்டிக்கிட்டு இருக்கேன்... மிக பிடித்த பாடல்...
Enakkum
Ttde
@@johntamizhan3595 eee33ēe
Enakku appo 5vayasu appo namun keppen romba pidikum
Kongu 😍 gounder
The lyrics is hard-hitting. It starts off as a high-energy song and then takes a dark turn, and by the end you will definitely be tearing up. This deserved a national award for lyrics and music.
என் அம்மாக்கு பிடித்து பாடல் 🎶🎵🎵🎵 அருமை... அஞ்சு பொண்ண பெததெடுத்தா அரசன் கூட ஆண்டியாம்....
Yes Amma Koda Roomba pidikkum indha line
@@arikothri.karikothri.k1179 hi
Enga Amma kum
நெசமா சின்ன வயசுல இந்த பாட்டு வந்தாலே நான் மாதித்திடுவன்....இல்லனா என்னடா இந்த மாதிரிப் பாட்டுலாம் எடுக்குறாங்குளேன்னு! ..ஆனா இப்போ நல்லா புரியுது இந்தப் பாட்டோட அர்த்தமும்! மேலும் நான் பாடலாசிரியராக முயற்சி செய்து கொண்டிருப்பதால் நன்றாகவே புரியுது....😢😢 அழுது விட்டேன்!...
Yes bro 💯
ஒரு காலத்துல தமிழ்நாட்டுல எங்கே பார்த்தாலும் இந்த பாடல் தான்..சின்ன வயதில் அடிக்கடி நிறைய இடங்களில் கேட்ட பாடல்
வலிகள் கொண்ட பாடல் வரிகள் 💔🙂
எங்களுக்கும் மனசு இருக்குது இன்னு புரிஞ்சிக்கிட்ட மக்களுக்கு நன்றிகள் 🙏😔
Yaruma nee
@@rasad2175 i am transgender
Ohh super
Nenga intha work pandringala
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வந்தனமா வந்தனமா
எல்லோர்க்கும் வந்தனம்
மணம் மணமா சந்தனம்
சந்தனத்த பூசிக்கிட்டு
சந்தோசமா கேட்க்கனும்
கலகலப்பா ஆடனும்
கைகள் தாளம் போடனும்
விசிலு ராகம் பாடனும்
கைகள் தாளம் போடனும்
விசிலு ராகம் பாடனும்
ஜில்லா விட்டு ஜில்லா வந்த
கதைய நீயும் கேளய்யா
தூத்துக்குடி பொண்ணய்யா
நான் தூத்துக்குடி பொண்ணய்யா
ஜில்லா விட்டு ஜில்லா வந்த
கதைய நீயும் கேளய்யா
தூத்துக்குடி பொண்ணய்யா
நான் தூத்துக்குடி பொண்ணய்யா
துாத்துக்குடி பொண்ணய்யா
என் கதையை கேளய்யா
சொகத்த விக்கிற பொண்ணுக்கும்
மனசிருக்குது பாரய்யா
சொகத்த விக்கிற பொண்ணுக்கும்
மனசிருக்குது பாரய்யா
அஞ்சு பொண்ண பெத்தெடுத்தா
அரசன் கூட ஆண்டியாம்
வாழ்க்கையில போண்டியாம்
எட்டாவதா என்ன பெத்த
என் அப்பனுக்கு இது தெரியல
சொக்கனும் அதை சொல்லல
அஞ்சு பொண்ண பெத்தெடுத்தா
அரசன் கூட ஆண்டியாம்
வாழ்க்கையில போண்டியாம்
எட்டாவதா என்ன பெத்த
என் அப்பனுக்கு இது தெரியல
சொக்கனும் அதை சொல்லல
சொக்கனும் அதை சொல்லல
வளர்ந்து நிக்கிற தென்னையா
வக்கனையா நான் நின்னேன்
வக்கனையா நான் நின்னேன்
ஏழையும் கரை சேர்ந்ததால
ஏழரையாய் நான் ஆனேன்
ஏழரையாய் நான் ஆனேன்
அங்க சுத்தி இங்க சுத்தி
வந்தானய்யா மாப்பிள்ளை
சீக்காலிக்கு மறுப்புள்ள
வலையப் போல என்னக்கட்டி
போனானய்யா மாப்பிள்ளை
துப்பில்லாத ஆம்பள
அவன் துப்பில்லாத ஆம்பள
அங்க சுத்தி இங்க சுத்தி
வந்தானய்யா மாப்பிள்ளை
சீக்காலிக்கு மறுப்புள்ள
வலையப் போல என்னக்கட்டி
போனானய்யா மாப்பிள்ளை
துப்பில்லாத ஆம்பள
அவன் துப்பில்லாத ஆம்பள
அஞ்சான் நாளு மூட்டுவலியில் மாப்புள்ளதான் படுத்துட்டான்
என் உசுர எடுத்துட்டான்
ஒன்னு போனா ஒன்னு வந்து வருஷமெல்லாம் தேஞ்சுட்டான்
கனவ எல்லாம் ஒடைச்சிட்டான் என் கனவ எல்லாம் ஒடைசிட்டான்
அஞ்சான் நாளு மூட்டுவலியில் மாப்புள்ளதான் படுத்துட்டான்
என் உசுர எடுத்துட்டான் ஒன்னு போனா ஒன்னு வந்து
வருஷமெல்லாம் தேஞ்சுட்டான்

காய்ச்சலுக்கு காடு வித்தேன் இருமலுக்கு நெலம் வித்தேன்
வித்ததெல்லாம் போக அட எச்சமாக நான் நின்னேன்
மிச்சமாக நான் நின்னேன் அட மிச்சமாக நான் நின்னேன்
ஊரிலுள்ள மீசையெல்லாம் என்னை சுத்தி வந்துச்சு
இளம் மனச கெடுத்துச்சு உசுர விட மானம் பெருசு
புத்திக்குத்தான் தெரிஞ்சுச்சு
வயிறு எங்கே கேட்டுச்சு வயிறு எங்கே கேட்டுச்சு
ஒரு சானு வயிதுக்குதான் எல்லாத்தையும் விக்கிறேன்
நான் எல்லாத்தையும் விக்கிறேன்
இப்ப இங்கே நிக்கிறேன் என் கதைய முடிக்கிறேன்
ஒரு சானு வயிதுக்குதான் எல்லாத்தையும் விக்கிறேன்
நான் எல்லாத்தையும் விக்கிறேன்
இப்ப இங்கே நிக்கிறேன் என் கதைய முடிக்கிறேன்
ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீ கேட்டியா
என் கதைய நீயும் கேட்டியா
ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீ கேட்டியா
என் கதைய கேட்டியா
கைகள் தாளம் போடய்யா விசிலு ராகம் பாடய்யா
கைகள் தாளம் போடய்யா விசிலு ராகம் பாடய்யா
கைகள் தாளம் போடய்யா விசிலு ராகம் பாடய்யா
கைகள் தாளம் போடய்யா விசிலு ராகம் பாடய்யா
கைகள் தாளம் போடய்யா விசிலு ராகம் பாடய்யா
விசிலு ராகம் பாடய்யா விசிலு ராகம் பாடய்யா
விசிலு ராகம் பாடய்யா விசிலு ராகம் பாடய்யா
Super
Super bro
Poda wunni
அற்புதமான சமூக பார்வை 💕💞💕💞
@@dharanidharan2494 wunni ellada athu junni🤣
வலிகள் நிறைந்த உயிருள்ள வரிகள் வாழ்த்துக்கள் திரு. மோகன் ராஜன் அவர்களே
எத்தனை வருடங்கள் ஆனாலும் இதைப் போன்ற பாடல்கள் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் ❤❤❤
உசுர விட மானம் பெருசு புத்திகுதா தெரிசுசி வயிறு ௭ங்க கேட்டுச்சு👏👏👏
😅
சுகத்தை விக்கிற பெண்ணுக்கும் மனசு இருக்குது பாரய்யா... அருமையான வரிகள்... 🥺🥺😢😢😢..
From UP, I'm in love with South Indian music, culture, songs and foods😍😍
This is my favorite "Tamil" Folk song. I don't know a single word of this song but the music, song, culture, dance is outstanding. 😍😍
Thank you bro
Super bhai
No problem. Try to learn tamil quickly bro.
This song is very sad song . You will cry 😭 if you know the meaning
@@ThamizhanDaa1 Can you plz, explain the meaning of this song🙏? It's a humble request dear.
අඩේ ටික්ටොක් ට්රෙන්ඩ් වෙන සමහර ඒව නම් මරේ මරු..❤🎉 දෙමල , සිංහල ජාති මොකක් උනත් කලාව නම් ලෝකයෙ කොහෙ උනත් ආයෙ විදින එකා බොක්කෙන් විදිනව.. සංගීතය කියන්නෙ විශ්ව භාශාවක්..
😌😌
❤❤❤❤❤
තේරුමත් දැනගෙන අහද්දි තවත් මරු ❤😢
තේරුම මොකක්ද මචං
@@supuntharaka7790 කෙටියෙන් කිව්වොත් ඉතින් පව්ලෙ ප්රශ්නයි බඩගින්නයි නිසා ගණිකා වෘත්තීය කරන ගෑණු කෙනෙක්ගෙ දුක ගැන කියන්නෙ සින්දුවේ
Sujatha (the woman in the song ) is a dance choreographer.. she own this song .. she danced so well in the end from 4:40 it was literally fire from her🔥I loved her in this song❤️😊I watched it 1000 times from 4:20 for that woman dance .. she danced with grace carrying all her personality 👍
0:32 WHO IS THE MIDDLE ONE AND HIS NAME?
@@pranavnaidu4871 Dinesh(national award choreographer)
Yes true
@@pranavnaidu4871 he also dance choreographer not sure his nme
இந்த பாட்டை பாடியவர் தஞ்சை நாட்டுபுற பாடகி செல்வி
2010 December மாசம் இந்த படம் வந்தது. 2011 new year celebrationku
இந்த ஒரு பாடலை மட்டும் திரும்ப திரும்ப போட்டு தெருவையே அலற விட்டோம்🥳 😁
👌👌👌
Eppa 2022aaiduchi
Sunmusic la போட்டு கொண்ணு எடுதானுங்க
கஷ்டம் நிறைந்த வாழ்கை விதி க்க பட்டு உள்ளது.... வாழ்ந்து தாண் ஆக வேண்டும்.... 😭
Unmai than bro namma thalaividhi
ஜேம்ஸ் வசந்தன் இசையில் மிகவும் அருமையான பாடல்.....
ഇഷ്ടായി ഒരുപാട് ഇഷ്ടായി പാട്ട് 🤗I think lyrics have strong msg👌🔥love from kerala
Is lady selfe life lyrics
4:05 ഉസ്റ വിട മാനം പെരുസ് ബുദ്ധിക്ക് താൻ തെരിഞ്ചിച്ച് വയറ് എങ്ക കേട്ടിച്ച്.. ഒരു സാണ് വയത്തക്ക് താൻ എല്ലാത്തയും വിക്കിറേൻ നാൻ എല്ലാത്തയും വിക്കിറേൻ..😔😔 കിടു വരി👌🏻👌🏻👌🏻
👍👍👍👍
Sathyamanu Sir
Ignored this song when it first came out but once you pay attention to the lyrics, this song takes a whole new twist. Kudos to everyone involved in this song, esp that woman 😊
Xactly especially the climax of the song
Haahahahah😂😂🤣😂🤣😂🤣
LWkqqo@@tonythan3599
2024 June month yaarellam intha song kekkuringa # M.S.PATHI😅
Me
Me also
🎉😊 Happy 1:35
@@rithickrosan2925😊😊
September 3 😂
I am kannadiga , I don't understand this song .but i love it .
I heard this song more than 200 times.
Dhannu 🙏
🥰😍
Avdhu Thumba Chennagiradhu...🥳
2021 ல் கேட்பவர்கள்...👍👍👍
Me
Me
Me
soothai moodavum
நான்
Minimal instruments, Potent lyrics. Tamil language has that sweet poetic touch to it 😍
"oru saan vayathukku than ellatheyum vikkiren"😢
love from kerala
To fill One 🤙(one hand measure) stomach iam selling everything 😥😥😥
2025😮la yarellam intha song kekkuriga
சின்ன வயசுல இந்த பாட்டுக்கு அர்த்தம் புரியல ஆனா இப்போ புரியுது கஷ்டமாக இருக்கு 🥺🥺🥺
சுகத்த விக்கிற பொண்ணுக்கும் மனசு இருக்குது பாரையா
Romba emotional aita indha song ketu😪
💌
Love you
@@ddkkiruthik5050 who r u
Me also....😿
@@nisharahamed517 jackline👿😈
2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்😍🙋♀️🤝
Here i am
Me also
Me
Nanu❣️
நான் bro
2023 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு vibe ஆகுறிங்க🎉
👌👌Anbu
2024 I'm hear this song
Po pundaaaa🎉🎉🎉😂
உசிர விட மானம் பெரிசு புத்திக்குத்தான் தெரிஞ்சிட்டு வயிறு எங்க கேட்டிச்சு…… வேற Level Lyrics
2022 ல் கேட்டு ரசிப்பவர்கள் ஒரு லைக் போடுங்க 👍💯👏😥✨🙋
எளிமையான இசை,சுலபமாக புரிந்து கொள்ளும் பாடல் வரி,கேட்கும் போதே மனதிற்க்குள் ஒரு வலி,அருமையான பாடல்,,
S
2025 la yarralam indha songs gaa kekurigaa😂❤❤❤
வரிகள் மிகவும் அருமை 👍👍👍👍👍👍👍
James Vasanthan மியூஸிக்ல சும்மா தாறுமாறு பண்ணியிருப்பாரு💞❤️💝🎶🎤💥👌👍
இந்த பாட்டை கேக்கும் போதெல்லாம் அழுகை வரும்
God bless you 🙏
@@ffgamingyt9117 pasanga la azhuga vekura unakulam eppadi varum
👍
எனக்கு வாயில எதாவது வந்துரும் பாத்துக்க....🤨🤨🤨
👍
2024😂.l yarellam intha songs kettuirukinga
Me now.
Me
🖐
❤❤
✌️
இவர்கள் விலை மாது கிடையாது விலையில்லா மாதுகள் 🌹🙏
Neeinga Vera lavel anna
Nice bro
Maathu means
ஜேம்ஸ்வசந்தன் எனும் இசை ஆளுமை....😍💙🎷🎺
I am from Kolkata, this song reminds of my living in Chennai and i love this song. It is called Tamil gana or folk song i think.
Yes you right
Super bro tq 💪🔥thamilanda
It's not a gaana song.. that's from Chennai.. this is just a folk song from southern districts like thoothukudi
2100 la yaralam intha pattu kakuringa 😂yarum kaka mattinga nane kattukure❤
Romba overda
😌சுகத்த விக்கிற பொண்ணுக்கும் மனசு இருக்குது பாரய்யா 🙄🙌
This word full& full connected to the queen of *sunny leone 👸* mam❣️👑💥
I am a maharashtrian bt i love to listen tamil songs specially music 😍😍
Kkkkkii
Tamil is the most poetric language..... Love from Kerala
Pl
@@sujarathan7364 vgfduytaa
Cgfdtruesihucfda
❤
,👏
2023 ல் கூட மட்டும் இல்லை எத்தனை வருடங்கள் வந்தாலும் பெண்கள் கஷ்டத்தை பார்த்த வரி பாடல்
நடனத்தை பாருங்களேன் அடிச்சிக்கவே முடியாது 😘
andha paattu vari parunga nadanam pudikkadhu
Yes bro
Vera lvl dance
2023-ல யாரெல்லாம் இந்த பாடலை கேட்டுகிட்டு இருக்கிறீர்கள் 😘🥰
Am from Andhrapradesh..... But love Tamil language coz of they ll respect Telugu not only that some magic ✨✨ is there in it. Love you Tamil Nadu
Listen dandakadiyal song movie dhamaka 😂
Tq
குடியின் தாக்கம் வறுமையின் வலி இளமையின் ஏக்கம் பொறுப்பில்லாத சமுதாயம் இன்னும் பலப்பல சமூக அவலங்கள் எல்லாவற்றையும் ஒரே பாடலில் அடக்கிவிட்டார் பாடலாசிரியர்
Tamil folks are always best🔥.. Love from kerala..
My soul is melting with the voice and content of this song. Dance master Sujatha's expressions and the dance movements are just brilliant !!
Grt dance nd grt chorecogrphy nd best music....extrmly .....kind of way to express her sadness ....iam frm Hyderabad Telangana....cant undrstnd Tamil but song repeatd ga vintunty artam avuthundi ....
Epo antha patu paduna patii ku odambusari la povaam😢😢😢😢😢😢😢😢😢
2023 la யாரெல்லாம் இந்த பாட்ட கேட்டு ரசித்துக் கொண்டு இருக்கிறீர்கள்
நான்
I am
I love song
I am
I am also
im from telangana i can't understand this language but I love this song, love u tamil people from telangana..
U can hear this song in telugu same lirics
Mee too addicted for this song's.
Thank u
I too from telangana
@@Vinnulogs Telugu lo antha bagaledu bro
Tamil lone baguntadi
4:20 goosebumps.. amazing heart felt song with lot of meaning..
420
Silukkudhu
சிறகடிக்க ஆசை😍சிந்தாமணி அம்மா💥
அஞ்சான் நாளு மூட்டுவலியில்
மாப்புள்ளதான் படுத்துட்டான்
என் உசுர எடுத்துட்டான்
ஒன்னு போனா ஒன்னு வந்து
வருஷமெல்லாம் தேஞ்சுட்டான்
கனவ எல்லாம் ஒடைச்சிட்டான்
என் கனவ எல்லாம் ஒடைசிட்டான்
...காய்ச்சலுக்கு காடு வித்தேன்
இருமலுக்கு நெலம் வித்தேன்
வித்ததெல்லாம் போக
அட எச்சமாக நான் நின்னேன்
மிச்சமாக நான் நின்னேன்
அட மிச்சமாக நான் நின்னேன்
.....ஊரிலுள்ள மீசையெல்லாம்
என்னை சுத்தி வந்துச்சு
இளம் மனச கெடுத்துச்சு
உசுர விட மானம் பெருசு
புத்திக்குத்தான் தெரிஞ்சுச்சு
வயிறு எங்கே கேட்டுச்சு
வயிறு எங்கே கேட்டுச்சு
... ஒரு சானு வயிதுக்குதான்
எல்லாத்தையும் விக்கிறேன்
நான் எல்லாத்தையும் விக்கிறேன்
இப்ப இங்கே நிக்கிறேன்
என் கதைய முடிக்கிறேன்....
Vera level lyrics ❤️❤️❤️❤️
What a meaningful song the guy who wrote this line is simply Awesome 😍😍
90's kids Favourite Song...
👍🏾👍🏾
2050 la odu pattu vandhalu ivanunga ipdi dha sir 🤡
de pepunda intha paatu vanthathe recent ah tha..odane vanthurvinge poola kelapikittu 90s, koothis nu
the lyric of this song is awesome
SRX JBL SUBWHOOFER..
WILL THE PERFORMANCE..REAL
2024 இல் யாரெல்லாம் இந்த பாடலைக் கேட்டு மெய் மறந்து உள்ளீர்கள் 🎉😊
Who's listen this song after James vansanthan interview 🎉 he told this song was rejected for one movie then Sasi sir listen this song and he told he like it he need this song for his movie easan..this song has won best folk song and best singer award hard work never fail❤️
Vandhanamamma Vandhanamamma
Elloarkkum Vandhanam
Manam Manama Sandhanam
Sandhanathil Poosikkittu Sandhoasama Ketkanum
Kalagalappaa Aadanum
Kaigal Thaalam Poadanum
Visilu Raagam Paadanum
Kaigal Thaalam Poadanum
Visilu Raagam Paadanum
Jilla Vittu Jilla Vandha Kadhaiya Neeyum Kelaiya
Thoothukkudi Ponnaiya Naan Thoothukkudi Ponnaiya
Jilla Vittu Jilla Vandha Kadhaiya Neeyum Kelaiya
Thoothukkudi Ponnaiya Naan Thoothukkudi Ponnaiya
Thoothukkudi Ponnaiya En Kadhaiyai Kelaiya
Sogaththa Vikkira Ponnukkum Manasirukkudhu Paaraiya
Sogaththa Vikkira Ponnukkum Manasirukkudhu Paaraiya
Anju Ponnu Peththedutha Arasankooda Aandiyaam
Vaazhkkaiyil Boandiyaai
Ettaavadhaa Enna Peththa Engappanukkidhu Theriyala
Sokkanum Adha Sollala
Anju Ponnu Peththedutha Arasankooda Aandiyaam
Vaazhkkaiyil Boandiyaai
Ettaavadhaa Enna Peththa Engappanukkidhu Theriyala
Sokkanum Adha Sollala
Valarndhu Nikkira Thennaiyaa
Vakkanaiyaa Naan Ninnen
Vakkanaiyaa Naan Ninnen
Yezhaiyum Karaiserndhathaala
Yezharaiyaai Naan Aanen
Yezharaiyaai Naan Aanen
Anga Suththi Inga Suththi Vandhaanaiyaa Maappilla
Seekkaalikku Maruppulla
Valaiyappoal Ennakkatti Poanaanaiyaa Maappilla
Thuppillaadha Aambilla Avan Thuppillaadha Aambilla
Anga Suththi Inga Suththi Vandhaanaiyaa Maappilla
Seekkaalikku Maruppulla
Valaiyappoal Ennakkatti Poanaanaiyaa Maappilla
Thuppillaadha Aambilla Avan Thuppillaadha Aambilla
Anjaamnaalu Moottuvaliyil Maappullathaan Paduththuttaan
En Usura Eduthuttaan
Onnu Poanaa Onnu Vandhu Varushamellaam Thechuttaan
Kanava Ellaam Odaichittaan
En Kanava Ellaam Odaichittaan
Anjaamnaalu Moottuvaliyil Maappullathaan Paduththuttaan
En Usura Eduthuttaan
Onnu Poanaa Onnu Vandhu Varushamellaam Thechuttaan
Kanava Ellaam Odaichittaan
En Kanava Ellaam Odaichittaan
Kaaichalukku Kaadu Viththen
Irumalukku Nelatha Viththen
Viththadhellaam Poaga Ada Echchamaaga Naan Ninnen
Michchamaaga Naan Ninnen
Ada Michchamaaga Naan Ninnen
Oorilulla Meesaiyellaam Ennai Suththi Vandhuchi
Ilam Manasakkeduththuchi
Usuralla Naanam Perusu Puththikkuthaan Therinjuchu
Vayiru Engey Kaettuchu
Oru Saanu Vayithukkuthaan Ellaathaiyum Vikkiren
Naan Ellaathaiyum Vikkiren
Ippa Ingey Nikkiren Yengadhaiya Mudikkiren
Oru Saanu Vayithukkuthaan Ellaathaiyum Vikkiren
Naan Ellaathaiyum Vikkiren
Ippa Ingey Nikkiren Yengadhaiya Mudikkiren
Kaigal Thaalam Poadayaa
Visilu Raagam Paadayaa
Kaigal Thaalam Poadayaa
Visilu Raagam Paadayaa
Kaigal Thaalam Poadayaa
Visilu Raagam Paadayaa
Kaigal Thaalam Poadayaa
Visilu Raagam Paadayaa
Kaigal Thaalam Poadayaa
Visilu Raagam Paadayaa
Kaigal Thaalam Poadayaa
Visilu Raagam Paadayaa
Super
thanks for the lyrics bro
நல்ல இசையும் கருத்தாழம் மிக்க பாடலும்.
Super 💞😍😍😍
தமிழ்
ஒரு சானு வைத்துக்குதான் எல்லாத்தையும் விக்குற POINT THA LINE
Entha song kekum pothu manasu avolo kastama iruku
2025. Solluga🙌😄🥳🥳
I am Nandu from Hyderabad I like this song lot super choreographed all the best guys.Awesome
Hi
Listening since last 7 years. Suggested by my south Indian roommate ! Roughly translates as I was married young with a weak person and all... Raised my interest. Now I have a complete playlist of ear catching south Indian songs 👍
No that's not the meaning. .. the woman was forced to sell her body for food .. that's what the song is about
Ee song super aagidhe..👌🏼 love from Karnataka..
Ta bro
Iam also from Karnataka at chikkamagaluru
Me to
2025 and still vibing?
சுமார் 200 முறைக்கு மேல் கேட்டாலும் சலிக்கவில்லை பாடல் வரிகள்
Etha பாட்டு jolly ya iruthalum. பாட்டு குள்ள இருக்கும் வலி lyrics கேக்குற vanukuthan tha தேரியும்😑😢song with pain🤧😭
பாடல் வரிகள் கதையாக அமைக்க பட்ட விதம் அருமை❤️
The lyrics is hard-hitting. It starts off as a high-energy song and then takes a dark turn, and by the end you will definitely be tearing up. This deserved a national award for lyrics and music.
விவரம் தெரிந்த பிறகு தான் வரிகள் புரிகிறது பெண்களின் வலிகள் தெரிகிறது💔