Edhukku Pulla | Anthony Daasan | Tamil Pop Songs 2019 | Tamil Folk Songs | Tamil Gana Songs

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • Song : Edhukku Pulla
    Composed by : Anthony Daasan
    Lyrics : Mohanrajan
    Singer : Anthony Daasan
    Keys and Rhythm Programmed and arranged by: Ais Nawfalraja
    Live Rhythm and Percussions: Karthick Vamsi
    Flute: Kumar
    Clarinet: Kumar
    Mix and mastered by : AM Rahmathulla
    Recorded at : Kamala studios
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2019 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    UA-cam: / sonymusicsouth
    VEVO: / sonymusicsouthvevo
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    / sonymusic_south

КОМЕНТАРІ • 7 тис.

  • @saleembasha6895
    @saleembasha6895 2 роки тому +327

    நான் நூறு முறை இல்லை ஆயிரம் முறை கேட்டு இருக்கிறேன் ஆனால் ஒரு போதும் இந்த பாடல் எனக்கு சலித்தது இல்லை காரணம் என் வாழ்க்கையில் நடந்த கதைகள் தான் இந்த பாடல் வரிகள்...😇😇😇

  • @SambathRR-nz6hn
    @SambathRR-nz6hn 4 роки тому +964

    இரவு உறங்கும் முன் ரசிப்பதற்கான அருமையான பாடல்.. இனிய இரவு வணக்கம் நண்பர்களே 😴😴

  • @bharathi6898
    @bharathi6898 4 роки тому +453

    சுத்தி சுத்தி நா வருவேன் அதனாலா....
    இந்த வரிகளில் சிக்கிகொண்டு இன்னுவரை வெளிவரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன்...

  • @silambampondurai
    @silambampondurai 4 місяці тому +51

    அஞ்சு நிமிஷம் இந்த பாட்ட கேட்டதுக்கு அஞ்சு சொட்டு கண்ணீர வர வச்சிட்டியே... அந்தோணி தாசா 😭😭😭😭😭

  • @prabakaran3234
    @prabakaran3234 5 років тому +3367

    நூறு முறை கேட்டாலும் இந்த பாடல் சலிக்காது....☺️☺️☺️

  • @udhayageethamselvan28
    @udhayageethamselvan28 5 років тому +485

    முதல் தடவை கேக்கும் போதே மனச உருக வச்சுருச்சு இந்த song

  • @MuneesMunees-tr6br
    @MuneesMunees-tr6br 6 місяців тому +369

    2024 undha song kekkuravaga mattum like pannuga❤❤👍

    • @Hkk3843
      @Hkk3843 Місяць тому +1

      Aug 2024

    • @Hkk3843
      @Hkk3843 Місяць тому +1

      ❤❤❤😊🎉

    • @kanagaraj4224
      @kanagaraj4224 Місяць тому

      திரும்பவும் 2024 ல ரீவைன் 😊😊😊

    • @d.jenovagrecy3912
      @d.jenovagrecy3912 27 днів тому

      Me

  • @aadhiratravels3003
    @aadhiratravels3003 2 роки тому +373

    ❤️❤️"நீ என் உசிர விட ஒசத்தியடி உனக்கு புரியல "❤️❤️
    காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பார்கள் அதே போல் இந்த வரிகளை கேட்கும்போது மனசு எங்கோ ஓர் பழைய நினைவை நோக்கி பயணம் செய்யும் அது ஓர்
    " சொல்ல மறந்த கதை "😭

  • @sathiyastatuslover8364
    @sathiyastatuslover8364 5 років тому +482

    ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல பாடல்

  • @Jesus_Forever_143
    @Jesus_Forever_143 3 роки тому +103

    Munna pola en kooda nee sirippaya ..... enna pola neeyum enna nenaipaya.... vera level line😘😘😘😘😘

  • @reyvijai3451
    @reyvijai3451 3 роки тому +1789

    நானும் ஒரு பொண்ண உயிருக்கு உயிர காதல் பண்ண 3 வருசமா,ஆன அவ என்ன விட்டு போயி 2 வருஷங்கள் போயிடுச்சு, இப்பயும் அவுங்கள என்னால மறக்க முடியல❤

    • @arunnhas
      @arunnhas 3 роки тому +70

      நானும் ஓரு பொண்ண உசர லவ் பண்ணேன் ...அனா அந்த பொண்ணு.........

    • @suryapriya3085
      @suryapriya3085 3 роки тому +29

      Idhu album song ah

    • @user-fh1uo4ir2f
      @user-fh1uo4ir2f 3 роки тому +12

      @@suryapriya3085 s

    • @smdgaming5633
      @smdgaming5633 3 роки тому +14

      Vera lvl thala

    • @mallavadiraj
      @mallavadiraj 3 роки тому +11

      @@arunnhas enna pannanga

  • @Sathishkrishnan1998
    @Sathishkrishnan1998 5 років тому +298

    ஆந்தங்குடி இளையராஜா...அண்ணன் அந்தோனி ....சின்னபொண்ணு..செந்தில் இவர்களால் தான் தமிழ் பண்பாடு மீண்டும் வளர்ந்து வருகிறது

  • @p.r.harishkrishna3600
    @p.r.harishkrishna3600 3 роки тому +316

    வரிகள் அனைத்தும் அற்புதம்....ஆனா நான் தான் அந்த ஸ்டேஜ் அ தாண்டிட்டன்....இருந்தாலும் ரசிக்கிறேன்.... பழைய நினைவுகளுடன்❤️❤️❤️❤️

  • @rchandru3670
    @rchandru3670 3 роки тому +667

    இந்த பாடலை கேட்கும்போது பழைய நினைவுகள் நினைவிற்கு வருகிறது

  • @syedabuthahir4324
    @syedabuthahir4324 3 роки тому +298

    அப்பா மோசமான வலி இந்த காதல் 💔💔💔

  • @UuuMy1996
    @UuuMy1996 5 років тому +43

    ஒரே ஒரு டைம் தான் இந்த பாட்டு கேட்டேன்...... அப்டியே அடிக்ட் ஆகிட்டேன்........
    என்னோட காலர் டோன் ...... ரிங் டோன் இந்த பாட்டு தான்..... ஒரு ஒரு வரியும் இதயத்துல குத்துது......

  • @abdulajees3200
    @abdulajees3200 5 років тому +201

    இப்போ தான் முழு பாடல் கேட்டேன்
    வேற லெவல்
    வாழ்த்துகள்...

  • @johnsonbaby6986
    @johnsonbaby6986 5 років тому +60

    இந்த பாடல் கேட்க கேட்க... மனசு ஏங்குது... The best love song

  • @GopiNath-hb3vg
    @GopiNath-hb3vg Рік тому +136

    உண்மையான அன்பை கொடுத்து, ஏமாந்து,💔💔💔💔 இன்று வரை தனி மரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

    • @kavithakaben1037
      @kavithakaben1037 Рік тому +2

      Same. En life appadi than. Entha ulagathula kasu panathukku erukira mathippu unmaiya anbu vaikiravangalukku kidaiyathu. Emadram than kidaikuthu.

    • @munishmanikandan1278
      @munishmanikandan1278 Рік тому

      Same naanutha 😖😖😥😢🙏🏼

    • @KrishnaRaj-wi7wg
      @KrishnaRaj-wi7wg Рік тому

      நானும் தான் ஃ😭😭😭

    • @TcsChn
      @TcsChn 11 місяців тому

      Unmaithan nanbare

    • @vijilakshmi-bc1xg
      @vijilakshmi-bc1xg 2 місяці тому

      நானும் தான் bro vg

  • @muthamizhanm1671
    @muthamizhanm1671 4 роки тому +425

    நீ என் உசர விட ஒசத்தியடி❤உனக்கு புரியல... 😔 sema line... Enna ala vachidichi...😭😭😭

  • @vishnuharish6243
    @vishnuharish6243 4 роки тому +103

    Alugaya varuthu broo vera level song 😢😢😭😭😭😭😭😭😭

  • @shanmathlmuthuselvan2819
    @shanmathlmuthuselvan2819 5 років тому +248

    தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் இந்த வரிகளை கேட்கும் போது

  • @Kovaiyiloruvan
    @Kovaiyiloruvan 4 місяці тому +8

    நல்ல பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது, அப்படிப்பட்ட சிறப்பான பாடல் இது. ஆண்டனி தாஸ் அண்ணா வாழ்த்துக்கள்🎉🎊

  • @sarathkumarsk1025
    @sarathkumarsk1025 4 роки тому +149

    என் காதலிக்காக நான் பாடியது போல் அருமையான வரிகள்...

  • @narenkartik2078
    @narenkartik2078 3 роки тому +440

    காதல் தோல்வியின் வலிகளை இவ்வளவு ஆழமாக யாராலும் கடத்த முடியாது இந்த பாடலை விட

  • @sathiyamoorthimoorthi9507
    @sathiyamoorthimoorthi9507 4 роки тому +45

    இந்த சாங்ஸ் பாடியவர் பல்லாண்டு வாழ்க செம சாங்ஸ்

  • @Kathir-vc8ze
    @Kathir-vc8ze 7 місяців тому +7

    அழுவதற்காக வே இந்த பாடலை கேட்பேன் .... 100% என் வாழ்விற்கு பொருத்தமான பாடல் 😢

  • @r.vigneshkumar7257
    @r.vigneshkumar7257 5 років тому +282

    சுத்தி சுத்தி நா வருவேன் அதனாலா... பித்துக்குளி ஆகிபுட்டேன் அதனாலா.......
    அடி எதுக்கு புள்ள பொனக்கு எம்மேல..

  • @kalirajkaliraj608
    @kalirajkaliraj608 4 роки тому +65

    Addicted ............. most touch line😘😘😘 NEE EN USURA VIDA OSATHIYADIIIII... UNAKU THRIYALA......

  • @கிரமத்துகாரான்கலைநிகழ்ச்சிகள்

    அருமை அண்ணா....
    எத்தனையோ பாடல்கள் கேட்டு இருக்கேன் அண்ணா ஆன்னால் இந்த பாடல் கேட்டவுடன் மனதை மயக்குகிறது.... வாழ்த்துக்கள் அண்ணா

  • @v.rahavanvadivel2152
    @v.rahavanvadivel2152 2 роки тому +155

    அடி எதுக்கு புள்ள
    பொனக்கு என் மேல
    நா உனக்குனுதான்
    பொறந்திட மாமன்
    எதுக்கு புள்ள
    பொனக்கு என் மேல
    அடி எதுக்கு புள்ள
    பொனக்கு என் மேல
    நா உனக்குனுதான்
    பொறந்திட மாமன்
    எதுக்கு புள்ள
    பொனக்கு என் மேல
    சுத்தி சுத்தி நான் வருவேன் அதனாலா
    பித்துக்குளி ஆகிப்புட அதனாலா
    பொதி பொதி உன்ன வச்சேன் அதனாலா
    பாதகத்தி பாசம் வச்சேன் அதனாலா
    என் கண்ணுக்குள்ள
    நான் கனவா சேர்த்துவச்சதை
    அத கன்னிராகத்தான்
    சிந்துறேன் பார்த்து நிக்கிற
    நீ என் உசுரைவிட ஒசத்தியடி
    உனக்கு புரியல
    அடி எதுக்கு புள்ள
    பொனக்கு என் மேல
    நா உனக்குனுதான்
    பொறந்திட மாமன்
    எதுக்கு புள்ள
    பொனக்கு என் மேல
    முன்னப்போல என்கூட நீ சிரிப்பாயா
    என்னப்போல நீயும் என்னை நினைப்பாயா
    தேடிவந்து நீதான் என்னை மன்னிப்பாயா
    ஆயுசுக்கு இல்ல என்ன தண்டிப்பாயா
    அந்த ஆத்தாங்கரையில
    நுரையா நானும் இருப்பேன்டி
    நீ காப்பாத்தலேன்னா
    காத்தா மறஞ்சுபோவேண்டி
    இது எப்போ உனக்கு புரியுமடி
    எனக்கு தெரியல
    அடி எதுக்கு புள்ள
    பொனக்கு என் மேல
    நா உனக்குனுதான்
    பொறந்திட மாமன்
    எதுக்கு புள்ள
    பொனக்கு என் மேல
    உனக்குன்னு வாழுறேண்டி தெரியாதா
    உன்னால வேகுறேண்டி புரியாதா
    உன்னோட சேர்ந்திடத்தான் முடியாதா
    என்னை நீ ஏறெடுக்க கூடாதா
    என் மூச்சுக்காத்துல
    முழுசா நீ தன் இருக்குற
    என் நெஞ்சக்கொளுத்தி
    தான் அதுல தீய மிதிக்கிற
    ஒரு நடைபொணமா இருக்குறேன்டி
    எதுவும் புடிக்கல
    அடி எதுக்கு புள்ள
    பொனக்கு என் மேல
    நா உனக்குனுதான்
    பொறந்திட மாமன்
    எதுக்கு புள்ள
    பொனக்கு என் மேல

  • @suriyakumar9967
    @suriyakumar9967 3 роки тому +197

    Daily intha patta Kekuravang like pannunga 👍#antonydasaan 🙏🤩🤟

  • @rngaming651
    @rngaming651 4 роки тому +1659

    இந்த பாடல்ல தினம் தினம் ரசிப்பவர்கள் மட்டும் like podunga

  • @rajamuruganriiib3589
    @rajamuruganriiib3589 5 років тому +703

    Intha song "Vera leval" nu solravanga. Like pannunga pappom...👆👍👍👍

  • @ajithbilla6230
    @ajithbilla6230 3 роки тому +123

    என் காதல் பிறுஞ்சு ரெண்டு வருசம் ஆகுது ...இந்த பாடயும் மறக்கல அந்த பொண்ணயும் (என் காதலியும் )மறக்கல😭😭😭 மனசு ரொம்ப valikkuthunga

  • @appuaravind723
    @appuaravind723 4 роки тому +968

    காதலி கிட்ட ஒரு சின்ன சண்ட போட்டுட்டு இந்த பாட்டு கேட்டு பாருங்க உங்களையே அறியமா கண்ணீர் வரும்... அத feel பண்ணவங்க மட்டும் like பண்ணுங்க...👌👍👍

  • @kalaimaniselvam1526
    @kalaimaniselvam1526 5 років тому +55

    அழகான கிராமத்து காதல் பாடல் கேட்கும்போதே கண்கள் கலங்க வைக்கும் பாடல் வரிகள் .....
    இதை கேட்கும்போது பள்ளிபருவம் நினைவுக்கு வருகிறது.......

  • @RajaRaja-hg7pt
    @RajaRaja-hg7pt 4 роки тому +305

    Na romba romba அதிக மா கேட்ட பாட்டு இது மட்டும்தான் ரொம்ப பிடிச்ச பாட்டு super😍😍😍😍😍😍❤️❤️❤️

  • @திருநெல்வேலி...ரவுடிகுரூப்

    Love e vendam.....yaarume lovee pannathinga yaarum 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 athanaala uyiroda seththuttu irukken 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 No love

  • @SivaSankar-qy3ty
    @SivaSankar-qy3ty 4 роки тому +630

    நம்ம யார நம்பரமோ அவங்க தா நம்மல இப்படி அழ வெக்கராங்க... 😭

  • @narenkartik2078
    @narenkartik2078 3 роки тому +1050

    யாரெல்லாம் முதல் முறையாக கேட்டு அழுதீங்

  • @rbabuji9296
    @rbabuji9296 4 роки тому +130

    முதல் தடவை கேட்கும்போது ஆழ்ந்த சிந்தனைக்கு கொண்டு சென்ற பாடல்

  • @ragulraja3554
    @ragulraja3554 3 роки тому +223

    இந்த இசையும் அந்தோனி அண்ணாவின் குரலும் என் ஆழ்மனதில் இரங்கி நிற்கிறது.. அருமையான பாடல்..

  • @PraveenKumar-hy3mc
    @PraveenKumar-hy3mc 4 роки тому +121

    Semma 😍😍😍💜💜Vera Vera Level.... Semma Feeling..... Aluga dhan Varuthu pa 😭😭😭😭

    • @tamilguna6434
      @tamilguna6434 4 роки тому

      I am really so sad... Intha song kettale rompa kastama erukku

  • @hemalakshmihemalakshmi5098
    @hemalakshmihemalakshmi5098 4 роки тому +103

    எனக்கு இந்த பாடலை கேட்கும் போழுது பழைய ஞாபகங்கள் மனதில் வந்து செல்கின்றன

  • @BalaMurugan-hr8ip
    @BalaMurugan-hr8ip 5 років тому +264

    நீ என் உசுர விட ஒசத்தியடி உனக்கு புரியல💘

  • @lpedit3069
    @lpedit3069 3 роки тому +25

    😖இந்த song கேட்க்கும் போது😖 😓உண்மையிலே அழுகையா வருது😭 😥என்ன விட்டுட்டு போய்டா😏

  • @poovarasan.mpoovarasan.m6918
    @poovarasan.mpoovarasan.m6918 3 роки тому +91

    நீ என் உசுரைவிட ஒசத்தியடி உனக்கு புரியல...... 💔💔💔

  • @priyadarshniranganathan1130
    @priyadarshniranganathan1130 4 роки тому +582

    இந்த பாடலை ரசித்தவர்கள் ஒரு லைக் போடுங்க பாப்போம் 💐💐💐

  • @nilanila5244
    @nilanila5244 4 роки тому +26

    காலையில் எழுந்தவுடன் கேக்கும் பாட்டும் இது தான் இரவு தூங்கும் முன் கேக்கும் பாட்டும் இது தான்... i love this song

  • @kavipriya8189
    @kavipriya8189 Рік тому +4

    முன்னபோல என் கூட நீ சிறிப்பாயா
    என்னபோல நீயும் என்ன நெனப்பாயா
    தேடி வந்து நீ தா என்ன மன்னிப்பாயா
    ஆய்சுக்ககும் இல்ல என்ன தண்டிப்பாயா
    Vera level line's.my favourite song and my favourite lines 🥰😭 😭 🥺

  • @s.muthamizhtamizh4376
    @s.muthamizhtamizh4376 4 роки тому +154

    அருமை அண்ணன் அந்தோணிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @mahendiranmahendiran4954
    @mahendiranmahendiran4954 5 років тому +2927

    சாங் நல்லா இருக்கு என்பவர்கள் லைக் பன்னுங்க

  • @Muthukumaran93
    @Muthukumaran93 5 років тому +3107

    தினமும் கேட்பவர்கள் லைக் பண்ணுங்க
    🙂👇
    👍

    • @lglogesh7345
      @lglogesh7345 5 років тому +27

      I am

    • @nirpeshj2585
      @nirpeshj2585 5 років тому +19

      nice song

    • @Muthukumaran93
      @Muthukumaran93 5 років тому +33

      @@nirpeshj2585
      ஆமா நான் டெலியும் கேட்பேன்

    • @rionani5070
      @rionani5070 5 років тому +19

      Super song 👌 and heart touch ❤️❣️❤️💛

    • @maduriveran2966
      @maduriveran2966 4 роки тому +10

      Ho

  • @sakthir3875
    @sakthir3875 Рік тому +9

    நான் ஒரு பொண்ணு உண்மையா நேசித்தேன் அவ இல்லாத இந்த நேரம் இந்த பாடல் மட்டும் தான் எனக்கு வலியும் வேதனையும் தருகிறது. என்றும் அவள் நினைவுகளுடன் நான்

  • @sureshsuresh-od1uf
    @sureshsuresh-od1uf 4 роки тому +115

    முதல் முறை மனதை உருகவைத்த Song i love you Song 🌷🌷🌷

  • @tomorrowchanged9281
    @tomorrowchanged9281 5 років тому +120

    உங்களால தஞ்சை மண்ணுக்கே பெருமை அண்ணா 😻😍🔥
    தஞ்சாவூர் 🔥

    • @venkii...1672
      @venkii...1672 5 років тому +2

      Tamilnadu ka perumai than

    • @Muthukumaran93
      @Muthukumaran93 5 років тому +2

      தஞ்சை ஏற்கனவே பெருமை வாய்ந்த ஊரு தான்

    • @babugduo9832
      @babugduo9832 4 роки тому

      Super

  • @mahendiranmahendiran4954
    @mahendiranmahendiran4954 5 років тому +681

    கிரமத்து சாங் வேற லேவல் இருக்கு என்பவர்கள் லைக்

  • @Rameswaram1393
    @Rameswaram1393 3 роки тому +53

    ❤️❤️Semma feel ,semma lyrics ,semma voice,semma music, simply awesome.❤️❤️

  • @kayuthree6615
    @kayuthree6615 5 років тому +58

    Naa entha song ketathu Ella.... Whatsapp status kedutu search panni thedi kekaraa bro .... First line vida naduvlaa varaa lyrics semaaaaayaaaaa erukku super bro....... 😍😍😍😍

  • @aravindabimanyu7449
    @aravindabimanyu7449 5 років тому +47

    Unakunu vazhuren diiii teriyatha....#aravindmuthu.... Melting lyrics

  • @santhoshvjeditzz2944
    @santhoshvjeditzz2944 5 років тому +609

    தஞ்சை அந்தோணி தாசன் fans like podunga...

  • @boopathiraja8790
    @boopathiraja8790 3 роки тому +27

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @shamilyvel1730
    @shamilyvel1730 4 роки тому +34

    Ethuku munnadi yentha songs vum ennku pudikathu... One day I hear a song in 7s music... Unmaiyale ennaiye maranthu ketta unmaiyana love song na ethu than ya😍🥰🥰🥰

  • @k.dineshkumar6103
    @k.dineshkumar6103 3 роки тому +55

    Heart touching song...ella feelings ah ore pattula iruku...semma ❤💔❤

  • @sivaraman4956
    @sivaraman4956 5 років тому +86

    Nan romba naal ah full song Ku wait pannunen....thanks

  • @sathiyasathiyaraj8181
    @sathiyasathiyaraj8181 Рік тому +9

    உண்மையான அன்பு ஒரு சிலருக்கு கடைசிவரை அறிவதேயில்லை.....

  • @NagaRaj-ew4ip
    @NagaRaj-ew4ip 5 років тому +42

    Ayyyo enna voice ma Veera level Anthony thansan

  • @balaji5424
    @balaji5424 4 роки тому +259

    என் கண்ணுக்குள்ள நான் கனவா
    சேர்த்துவச்சத அதை கண்ணீராகதான்
    சிந்துரேன் பார்த்து நீற்கிர

  • @suganyasubbaiya2840
    @suganyasubbaiya2840 4 роки тому +49

    unakunu vazhurandii theriyatha......... my favourite lyrics ... 💘💘

  • @manjula9378
    @manjula9378 2 роки тому +19

    இந்த பாடலில் உள்ள வரிகள் அனைத்தும் மிக அருமை 💯👌👌🤩🤩✨✨✨✨✨✨

  • @kolarugaming7165
    @kolarugaming7165 4 роки тому +625

    இந்த பாடலை தினமும் கேட்பவர்களில் நானும் ஒருவன்
    Like

    • @sathyasenthil8959
      @sathyasenthil8959 4 роки тому +13

      இந்த பாடலை தினமும் கேட்பவர்களில் நானும் ஒருத்தி

    • @ambusiness4418
      @ambusiness4418 4 роки тому +2

      Mass

    • @monikamoni9347
      @monikamoni9347 4 роки тому

      ME also

    • @vijayapriyaa1205
      @vijayapriyaa1205 4 роки тому

      Ponakku meaning enna

    • @jillaanish7588
      @jillaanish7588 4 роки тому +1

      Prem Kumar Sema song my fav song this one.......

  • @msanjeevi2833
    @msanjeevi2833 4 роки тому +77

    Eanakku romba pudicha song..

  • @pktamil2589
    @pktamil2589 4 роки тому +350

    Single ah irukum pothu kettave kastama iruku😔..love failure la ketta avlo tha..,🥺😭

  • @RajappanRajesh
    @RajappanRajesh 3 роки тому +37

    அருமையான பாடல்
    வாழ்த்துக்கள் பாடல்களை உருவாக்கிய அனைத்துக்கலைஞர்களுக்கும்

  • @gowsalyajagadesan9949
    @gowsalyajagadesan9949 3 роки тому +44

    My favorite song ❤️❤️❤️🖤🖤🖤.... Na daily uim kekara song....

  • @varadharajvaradharajb.a2566
    @varadharajvaradharajb.a2566 5 років тому +112

    என்னோட வாழ்க்கையில நடந்ததை பாட்டா எடுத்துருக்காங்க பழைய ஞாபகத்த வரவச்சி அழவச்சது இந்த பாடல்

  • @suganchelladurai7425
    @suganchelladurai7425 5 років тому +29

    song kettathum aluthuten pa,vera level,ipo varaikum kettutu iruken...

    • @devianbazhagan8837
      @devianbazhagan8837 5 років тому

      A, Devi,😭😭😭😭😭எல்லாம் வரி யு ம்👌👌👌👌👌👍👍👍💘💘💞💞

  • @gowdhamchandru206
    @gowdhamchandru206 Рік тому +11

    5 வருட காதல் எல்லாம் ஒரு நாளில் முடிந்துவிட்டது அவளுக்கு..என் வாழ்நாள் முழுவதும் அவள் மேல் உள்ள காதல் மாறது மறையாது... அவளுடன் இருந்த நாட்களை எண்ணியே என் நாட்கள் ஓடுகிறது 😭😭😭😭😭😭

  • @sangeethadhanapal4089
    @sangeethadhanapal4089 5 років тому +34

    Wow...! First of all I love the song 100% what a voice and what a singing then Anthony Anna I will proud of our language and great salute for you.... Thank you so much 😘😘😘

  • @karnaperumal7071
    @karnaperumal7071 3 роки тому +50

    etho oru feeling namala kastapatuthuthu.....

  • @udhayageethamselvan28
    @udhayageethamselvan28 5 років тому +51

    very nic song
    i am shalu raja
    தமிழில் கேட்பதுக்கு அருமையாக இருக்கிறது என்பவர்கள் லைக்

  • @tamilbgm3160
    @tamilbgm3160 2 роки тому +12

    ஆயிரம் முறை கேட்டாலும் இந்த பாடல் சலிக்காது

  • @atharvaajithkumarravarking5720
    @atharvaajithkumarravarking5720 5 років тому +42

    My first feel..... memories.... Song lyrics very very nice.... I like Anthony Das

  • @suganyabaskar2531
    @suganyabaskar2531 4 роки тому +28

    நான் இதுவரை இந்தபாடலை முளுமையாக கேட்டதில்லை ஆனால் தற்போது என்னையே மறந்துவிட்டேன். இந்த பாடல் என் பழைய உயிரை ( மதி ) நினைவு செய்கிறது

  • @ocdbnrafocd
    @ocdbnrafocd 5 років тому +44

    Sema voice, sema feeling , vera leval song, kekka kekka salikkala

  • @avs302
    @avs302 2 роки тому +200

    உனக்குன்னு வாழுறேன்டா
    தெரியாதா 😭
    உன்னால வேகுறேண்டா
    புரியாதா😭
    உன்னோட சேர்ந்திடத்தான்
    முடியாதா 😭
    என்னை நீ ஏறெடுக்க
    கூடாதா😭
    என் மூச்சுக்காத்துல முழுசா
    நீதான் இருக்குற😭
    என் நெஞ்சக்கொளுத்தி தான்
    அதுல தீயா மிதிக்கிற 😭
    ஒரு நடை பொணமா
    இருக்கிறேண்டா
    எதுவும் புடிக்கல 😭😭😭😭😭

    • @priyachandhiran8989
      @priyachandhiran8989 Рік тому +5

      Same feeling sis naanum en loverkaga 6 yearsah wait pannitu iruken

    • @tom_and_official275
      @tom_and_official275 Рік тому +1

      😢 Ama bro 😢

    • @avs302
      @avs302 Рік тому +10

      @@priyachandhiran8989 என்னை விட்டுட்டு இன்னோருத்திய கல்யாணம் பன்னிட்டு போய்டான்

    • @avs302
      @avs302 Рік тому

      ​@@priyachandhiran8989கண்டீப்பா சேருவிங்க

    • @sivaraj1522
      @sivaraj1522 Рік тому +3

      Superp

  • @jeyasrijothi2787
    @jeyasrijothi2787 4 роки тому +252

    Intha song first time kettarappa manasa ethoy pannuchi adu ennanu innamum theyriuala?😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 4 роки тому +784

    எனக்கு இந்த song ரொம்ப பிடிக்கும். இந்த song யாருக்கெல்லாம் பிடிக்கும் அவங்க லைக் பன்னுங்க💝💝💝💞💞💞💖💖💖👌👌👌💗💗💗

  • @kuberalucky4205
    @kuberalucky4205 3 роки тому +91

    The lyrics as usual defines the love failures but the way he delivered the song 🎤 matters a lot😍

  • @durgas5126
    @durgas5126 2 роки тому +2

    அருமையான வரிகள் 🎶 ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
    என் கண்ணுக்குள் நா கனவா சேர்த்து வச்சத அத கண்ணீராக தா சிந்துற பாத்து நிக்கிற...😭💔🥺

  • @suriyapraveen90
    @suriyapraveen90 4 роки тому +1422

    காதலில் தோல்வி அடைந்தவங்க இந்த பாடல் கேட்ட கண்டிப்பா அழுதுருவாங்க... உண்மைன ஒரு like போடுங்க . பாக்கல எவ்ளோ like வருதுன்னு

  • @srimariflex2116
    @srimariflex2116 4 роки тому +23

    உண்மையில் மனதை உருக்கும் விதமான பாடல் ❤❤❤

  • @muralikk6537
    @muralikk6537 4 роки тому +304

    தினமும் கேக்குறாங்க லைக் போடுங்க

  • @m.kcreations157
    @m.kcreations157 2 роки тому +1

    முன்னப்போல என்கூட நீ சிரிப்பாயா
    என்னப்போல நீயும் என்னை நினைப்பாயா...,. அருமையான வரிகள்😍😍

  • @sutheeshsutheesh2420
    @sutheeshsutheesh2420 4 роки тому +44

    mortusingle anallum entha song oru mari panuthu nice😌

  • @mahendiranmahendiran4954
    @mahendiranmahendiran4954 5 років тому +650

    எனக்கு இந்த சாங் புடிச்சிருக்கு உங்களுக்கு

  • @devam8385
    @devam8385 4 роки тому +227

    Indha paadalai meendum,meendum ketka thonubavargal mattum like pannunga paapom👍👍👍👍👍

  • @subakumar3717
    @subakumar3717 3 роки тому +4

    Indha song Kekum podhu en mama nyabagam vandhu aludhruva.. Avlo emotional la irukum.. 😭😭😭Now rmba fight.. Pesi 20 days agudhu 😭miss him lot😭

  • @sasitharansasireshma5011
    @sasitharansasireshma5011 5 років тому +43

    எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காது வாழ்த்துக்கள் அந்தோனி தாசன் அண்ணா