மனதை வென்ற மணமகனின் சகோதரி.. திருமணத்தில் மீதமான உணவை உடனே எடுத்துச் சென்று ஏழைகளுக்கு வழங்கிய பெண்!

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2021
  • #Kolkata #WeddingFood #ViralGirl
    திருமணத்தில் மீதமான உணவை உடனே எடுத்துச் சென்று ஏழைகளுக்கு வழங்கிய பெண்.!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 1 тис.

  • @sathishsathish-yl3ly
    @sathishsathish-yl3ly 2 роки тому +1

    உங்கள் சகோதரனின் திருமணத்தை நிச்சயம் இந்த உலகமே வாழ்த்தும் 👍🙏

  • @VAZHGANERMAI6
    @VAZHGANERMAI6 2 роки тому +1

    வீணா போகாமல் அதை நாலு பேருக்குக் கொடுக்க நினைக்கிறாங்க பாருங்க அதுவே பெரிய மனசு தான் ...இப்படி எல்லோரும் செய்தால் நல்லா இருக்கும்👏👌...

  • @sindhiyarajasekar7955
    @sindhiyarajasekar7955 2 роки тому +953

    ஏழைகளுக்கு உணவளிப்பது இறைவனுக்கு உணவளிப்பதற்கு சமம்.... வாழ்க பல்லாண்டு

  • @suganyavenkat564
    @suganyavenkat564 2 роки тому +488

    உங்க மனசு போல என்றைக்கும் நீங்க நலமுடன் வாழ வேண்டும் சகோதரி

  • @kavithaappu5624
    @kavithaappu5624 2 роки тому +338

    இந்த மனசு தான் ஒரு கடவுள் 😊🙏 ஏழைகளுக்கு உணவளித்த சகோதரிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 👏

  • @LEOPARD10992
    @LEOPARD10992 2 роки тому +266

    எங்கள் வீட்டில் புது மனை புகு விழா நடைபெற்றது.. என் கணவரும் மீதமிருந்த உணவுகளை சுமார் 200 பேர் சாப்பிடும் அளவு, எடுத்து சென்று சாலை ஓரத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்துவிட்டு சாப்பிட வைத்துவிட்டு வந்தார்.. எங்கள் வீட்டில் சமைக்கும் உணவு கூட,அதிகமாக சமைத்து விட்டேன் என்றால், உடனே என் கணவர் வீணாகாமல் எடுத்துக்கொண்டு சென்று கொடுத்துவிடுவார்....🙂🙂🙂

  • @karthig.karthi825
    @karthig.karthi825 2 роки тому +162

    சகோதரி நீதான் மனிதநேயத்தின் பேரழகி 😍👍🙏

  • @kalaivanig4203
    @kalaivanig4203 2 роки тому +145

    மீதமுள்ள உணவை தன் கையால் ஏழைகளுக்கு வழங்கிய அந்த சகோதரியின் செயல் பாராட்டத்தக்கது, வரவேற்கத்தக்கது .இது அனைவருக்கும் ஒரு முன்னுதாரணம் . வாழ்த்துக்கள் சகோதரி !.

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 2 роки тому +113

    மிக சிறந்த செயல்...😍👌

  • @banucreations1369
    @banucreations1369 2 роки тому +398

    இப்படியும் சிலர் இருப்பதால்தான் இன்னும் மனிதநேயம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது...முடிந்தவரை...உணவை ....வேஸ்ட் பன்னாம ...இருப்போம்...

  • @akilasuresh4776
    @akilasuresh4776 2 роки тому +59

    காலையிலே நல்லா செய்தி

  • @logesh7849
    @logesh7849 2 роки тому +54

    யார் எல்லாம் தமிழ்நாடுனு நினைச்சி ஏமாந்தீங்க 😜

  • @aravindh4392
    @aravindh4392 2 роки тому +50

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன். என்றும் முருகன் துனை 🙏🦚🐓

  • @viswanathanviswanathan5295
    @viswanathanviswanathan5295 2 роки тому +23

    நல்ல உள்ளம் கொண்ட அம்மா. உங்கள் சேவை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் அம்மா 🙏🙏🙏💐💐💐

  • @shahulhameedisbahanudeen7042
    @shahulhameedisbahanudeen7042 2 роки тому +64

    நல்ல மனசு....வாழ்த்துக்கள் சகோதரி.....👏👏👏👏

  • @sp7857
    @sp7857 2 роки тому +62

    உலகத்தில் இன்னும் மனித நேயம் இருக்க தான் செய்கிறது.🙏🙏🙏🙏🙏

  • @jhon-lz9zb
    @jhon-lz9zb 2 роки тому +12

    "பசி" (ஏலை, பணக்காரன்) (உயர்ந்தவன், தாழ்ந்தவன்)அனைவருக்கும் பொதுவனது.

  • @rajinikirubarasa5660
    @rajinikirubarasa5660 2 роки тому +14

    மணமக்களுக்கு இதுதான் உண்மையான வாழ்த்து.

  • @sumolifestyle4869
    @sumolifestyle4869 2 роки тому +17

    உணவை வீணாக்காமல் இந்தமாதிரி ஒரு செயல் செய்ததற்கு மிக்க நன்றி சகோதரி நீங்களும் உங்கள் குடும்பமும் மேலும் மேலும் வாழனும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jeyanthir2539
    @jeyanthir2539 2 роки тому +5

    உங்களின் இந்த நல்ல உள்ளத்தை, உணவு உண்டவர்களின் வாயும், வயிறும் ஆத்மார்த்தமாக வாழ்த்தும்மா.... Great 🎉🎉🎉