🔴 வயநாட்டில் மனிதகுல ஒற்றுமை! | கேரளாவுக்கு தமிழர்கள் உதவி! | Wayanad Landslides | Kerala Heavy rain

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 318

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 місяці тому +110

    மனவேதனை அடைந்துள்ளேன் தலைவா என்னுடைய இராணுவ வீரர்களுக்கு இன்னும் சில படை வீரர்கள் அனைவருக்கும் எனது சல்யூட் அடித்து வணங்குகிறேன் ஜெய்ஹோ இந்தியா ❤🇮🇳💐🇮🇳💐

    • @sureshlourdu4070
      @sureshlourdu4070 2 місяці тому +3

      நம்ம சேரளம் மக்கள்

  • @nkannan9548
    @nkannan9548 2 місяці тому +47

    இதுபோன்ற நேரங்களில் மட்டுமே ராணுவம் நினைவுக்கு வரும் நமக்கு. மற்ற நேரங்களில் அவர்களுடைய தியாகம் யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை

  • @ganapathyganapathy2438
    @ganapathyganapathy2438 2 місяці тому +19

    உயிரைப்பணயம்வைத்து
    ராணுவவீர்கள்மக்களக்காப்பாற்றபோராடுகிறார்கள்.நமது
    ராணுவவீரர்களுக்குவாழ்த்துக்கள்.ஆனால்மக்கள்சினிமாஎன்றமாயைக்குள்ஆழ்ந்துஅவர்களைத்தான்தங்கள்குலதெய்வமாககொண்டாடும்இந்தியமக்கள்.வேதனை.🤐🤐🤐

  • @g.udayakumar131
    @g.udayakumar131 2 місяці тому +10

    ஒரு தமிழனாக நாங்கள் உங்களுக்காக துணை நிற்போம் மேலும் எந்த உயிரும் போகாமல் இருக்க கடவுளிடம் வேண்டுகிறேன்...

  • @husnaanshad419
    @husnaanshad419 2 місяці тому +15

    Thank you thamil nadu....
    Thank you stalin sir...നന്ദി... 🙏
    Lots of respect frome wayanad വയനാട്...🙏🙏🙏🙏

  • @KarthiKarthi-cq9mc
    @KarthiKarthi-cq9mc 2 місяці тому +21

    இறைவா காப்பாத்து

  • @ambalikas5409
    @ambalikas5409 2 місяці тому +10

    Im from wayanad..
    Thank so much for Tamil nadu cm.

    • @sepapril2011
      @sepapril2011 2 місяці тому +1

      Yes my CM is the best CM in india

  • @Fathima-h6s
    @Fathima-h6s 2 місяці тому +8

    இரவு பகல்னு பாராமல் அவ்வளவு வெள்ளத்துளயும் உயிரை பனயம் வச்சு எல்லோரயும் மீட்க்குர மீட்ப்பு பனியாளர்கள பாராட்டியே ஆகனும் 👍👍👌👌

  • @antonyantony8012
    @antonyantony8012 2 місяці тому +1

    STALINE SIR, doing great job for Kerala people 👏 👍🏻

  • @VETRIVEL-uo2oq
    @VETRIVEL-uo2oq 2 місяці тому +7

    மீட்பு பணியார்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 2 місяці тому +13

    மனித குலம் ஒற்றுமை வளரட்டும் மனித நேயம் வாழட்டும் மனிதம் காப்போம் 🙏🙏🙏🙏.கேரள மக்கள் அனைவரும் பேரிடர் இருந்து மீண்டு வர வேண்டும் 🙏 மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் இறைவனை வேண்டுகிறேன் என் சிவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NoorIslam-li2wr
    @NoorIslam-li2wr 2 місяці тому

    எல்லாம் வல்ல இறைவன் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த வயநாடு மக்களை காப்பாற்ற பிரார்த்தனை செய்கிறேன் உயிர் இழந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்கிற மாண்புமிகு நம் தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் நம் தமிழர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஏராளமான அவர்கள் உதவி கரம் நீட்டி இருக்கிறார்கள் இந்தா ஆழ்ந்த துயரத்தில் இருந்து இந்தியர்களும் தமிழர்களும் கேரளா மக்களும் மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @sgparthasarathy
    @sgparthasarathy 2 місяці тому +5

    அனைவரும் உதவி செய்ய வேண்டும்

  • @moosamoosa2434
    @moosamoosa2434 2 місяці тому +6

    Pray For Kerala ❤

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 місяці тому +31

    கேரளாவில் வயநாடு பகுதியில் ஏற்பட்ட மழை நீர் நிலச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மிகவும் வருந்துகிறேன் 💐💐💐😭😭😭

  • @Yoba492
    @Yoba492 2 місяці тому +29

    அந்த இடத்துல மீட்பு வேலை பண்றது கடல்ல குண்டுசிய தேடற கதை தான் அண்ணா. முழுசா 400 வீடுகள் மேல மண் பாராங்கல் மூடிச்சுருச்சு 😢😢😢உயிரோட சமாதி ஆயிட்டாங்க அவங்க உடம்ப எடுக்கறது முடியாத காரியம். 180 பேர்னு சொல்றதெல்லாம் ரொம்ப ரொம்ப கம்மி.

    • @suganyakannan2363
      @suganyakannan2363 2 місяці тому +1

      ஆமா சார்
      ஒரு வீட்டுக்கு 3பேர் என்று வைத்தாலும் கணக்கு எங்கோ போகுது
      மனம் வலிக்கவில்லை வெடிக்குது sir

  • @Komban639
    @Komban639 2 місяці тому +1

    😢😢😭

  • @Nature-lovely-life
    @Nature-lovely-life 2 місяці тому +47

    இதே நிலை சென்னைக்கு வந்தால் தமிழ்நாடே சென்னையை பார்த்து சிரிக்கும்...எந்த வெளி மாநிலத்துக்காரனும் வந்து உதவ மாட்டான்... எல்லா மக்களையும் வாழவைக்கிற சென்னை அனாதை தான்.'😢😢

    • @balajiradhakrishnan7013
      @balajiradhakrishnan7013 2 місяці тому +1

      உண்மை

    • @anleesam5856
      @anleesam5856 2 місяці тому +1

      Well said, what was happened during last flood

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 2 місяці тому +2

      அர்ஜுன் இந்த நேரத்தில இப்படிப் பட்ட எண்ணங்கள் வரக்கூடாது. தயவு செய்து நல்லத நினைங்க. எல்லோரும் ஒரு நாள் போய்யகப் போறவங்க தான்.

  • @BoominathanKarri
    @BoominathanKarri 2 місяці тому +7

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன் அன்பார்ந்த தோழர்களே தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் முதலமைச்சர் வாழ்க மீடியாக்கள் வாழ்க அனைவரும் ஒத்துழைத்து இறங்கி மக்களை காப்பாற்றுவதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் அதன் பிறகு ஒரு முன்கோடி அறிவிப்புகள் கொடுக்கின்றேன் ஏனென்றால் நமது தமிழர்களை இங்க உள்ள கேரளா மக்கள் அடிமைகளாக நாய் பட்டி புர என்கிற வார்த்தைகளை அள்ளி கொடுத்து நம்மளை அனுப்புகிறார்கள் வேற இடம் போய் சேர்ந்தால் ஆளை வைத்து அடிக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணுகிறார்கள் தமிழர்களை கொல்ல திட்டமிடுகிறார்கள் அதனால் இயற்கை தடுக்க முடியாது அதனால் நான் மன வேதனையில் தெரிவித்துக் கொள்கின்றேன் இவர்களுக்கு இயற்கை தான் பதில் சொல்ல வேண்டும் மனிதர்களால் ஒன்றும் செய்ய முடியாது இயற்கை சாலக்குடி திருச்சூர் ஆல்பத்திலே அடித்து நொறுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிப்பு

    • @jijingo7479
      @jijingo7479 2 місяці тому +2

      @@BoominathanKarri what the fuck u r telling??

    • @jijingo7479
      @jijingo7479 2 місяці тому

      What the fuck u r telling?

    • @sepapril2011
      @sepapril2011 2 місяці тому

      ​@@jijingo7479he is telling truth you bastard

    • @arundev-dz4ul
      @arundev-dz4ul 2 місяці тому +1

      Eee annaachikalkk pranthadaaa

  • @moosamoosa2434
    @moosamoosa2434 2 місяці тому +6

    Kerala & Tamil Nadu, We're Neighbours ❤

  • @moosamoosa2434
    @moosamoosa2434 2 місяці тому +6

    Our Neighbour State Kerala Is Suffering From Landslide In Wayanad, So All Brothers and Sisters, Pray For Them ❤

  • @Mahisharadhakrishnan
    @Mahisharadhakrishnan 2 місяці тому +13

    கேரளா மாநிலம் மற்ற மாநிலங்களில் உள்ளவனும் நம் தமிழக மக்களை மதிப்பதில்லை ஆனால் நம் மக்கள் அவர்களுக்கு உதவி செய்கிறார் ஏன் எதையும் எதிர்பாராமல் உதவுபவனே தமிழனே தமிழ் ஒருவனே.இவர்களுக்கு உதவி செய்தும் நம்மை மதிக்காமாட்டான் இந்த கேரளா காரன் இறந்தவர் வாழ்க 😭😭😭

    • @arundev-dz4ul
      @arundev-dz4ul 2 місяці тому

      Do you know about Mullaperiyar Dam?

  • @simplysarath3936
    @simplysarath3936 2 місяці тому +3

    சினிமாவில் மட்டும் தான் நடிகை நிஜ வாழ்க்கையில் நடிகை இருக்கக்கூடாது அந்த அக்காவோட மனசுக்கு மிகப்பெரிய நன்றி.. இதே போல எல்லா நடிகை நடிகர்கள் செய்தால் நன்றாக இருக்கும்...😢

  • @parimalarparimalar3497
    @parimalarparimalar3497 2 місяці тому +3

    மாயா ரொம்ப கஷ்டமா இருக்கு, பாவம் நம் உறவுகள் இயற்கை இப்படி நடந்து கொண்டது மன கஷ்டத்தை கொடுக்குது 😭😭😭😭😭😭😭t

  • @saroraj4876
    @saroraj4876 2 місяці тому +5

    கேரளாவில் நடந்ததற்கு வருந்துகிறேன். ஆனால் சும்மா சும்மா தமிழர்கள் வுதவி nu சொல்லாதீங்க.....வெளிநாட்டிற்கு வந்து இருந்து பருகள்... வேளையில் இறுகும் நம்ம தமிழ் மக்களை எப்படி துரத்தி வேறு ஒரு மலையாளி ஐ எடுக்க முயல்கிறார்கள் என்று.வுதவுங்கள்.but அவங்களை கொஞ்சம் திருந்த சொல்லுங்கள். take care கேரள people's.god save you all❤

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 2 місяці тому +1

    அருமை தம்பி

  • @AndavarAndavar-o3g
    @AndavarAndavar-o3g 2 місяці тому +5

    நிக்கிழ விமல் உண்மையான தேவதை 🥰🥰🥰🥰❤️❤️🌹😂💞😄♥️♥️♥️😍😍😍😘

  • @inkypnkyponky580
    @inkypnkyponky580 2 місяці тому

    Sending Prayers from Sri Lanka ❤😢

  • @PalaniRam-x6y
    @PalaniRam-x6y 2 місяці тому +11

    Dear friends Please pray for WAYANAD 🙏🙏🙏 and broke 💔

  • @antonyantony8012
    @antonyantony8012 2 місяці тому

    Big Salute for Actor's

  • @antonyantony8012
    @antonyantony8012 2 місяці тому

    Rescue Team and village people doing great job 👏 👍🏻

  • @geethadevidevi7058
    @geethadevidevi7058 2 місяці тому +2

    Vayanad patri sogamana newsa vanthu kondu irukumpothu... Ninga sollum visayangal aruthalai irukirathu... Valthukkal sago💐💐💐

  • @NVK2133
    @NVK2133 2 місяці тому +10

    சென்னை, கடலூர்,திருநெல்வேலி, தூத்துக்குடி வெள்ளத்தில் கேரளாவில் இருந்து யாரும் உதவி செய்யவில்லை.

    • @goodday7822
      @goodday7822 2 місяці тому

      You are correct

    • @forest7113
      @forest7113 2 місяці тому +6

      It is because ....we mallus love tamilans more than any other state people...but you are risking our life by mullaperiyar dam....we are ready to give enough waater to our brothers..but tamil play politics.....Do you know if mullaperiyar collapse 50 lakh mallus will die!!!! ...and tamilan is the only reason for thhat.....then how we can help your state???tamil nadu is never care about the life of people's.....

    • @NVK2133
      @NVK2133 2 місяці тому +1

      @@forest7113 not true.your state politicians occupied water storage area. Ex - resorts & villas constructed in this area. So created rumors otherwise Dam is safe.

    • @simonfrancies27
      @simonfrancies27 2 місяці тому +2

      Naama udhavuvom.. edhirpaarppu illadha anbai kaattuvom..

    • @nila.r7501
      @nila.r7501 2 місяці тому +1

      ​@@simonfrancies27 yes Nam Thamizhargal.udhavi Karam neetuvom

  • @sirajudeen24
    @sirajudeen24 2 місяці тому +2

    அழகிலும் ஆபத்து ஆக்ரோஷம் உண்டு என்பது வயநாடின் தற்போதைய நிலையில் உணர முடிந்தது. நம்மால் இயன்ற உதவிகளை செய்வோமாக சகோதர சகோதரிகளே....

  • @antonyantony8012
    @antonyantony8012 2 місяці тому

    Big Salute for rescue team 👏 🙌 🙏

  • @VVijay-vp5es
    @VVijay-vp5es 2 місяці тому +16

    இந்த விசயம் யாருக்கெல்லம் மண வேதணயாக வுல்லது😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @senthilraj1166
      @senthilraj1166 2 місяці тому +3

      மனூசனா இருக்கும் அனைவருக்கும் வேதனைதான் இருக்கும்......இதுல்லாம் ஒரு கேள்வியாடா......

    • @CRAZYKRISH-xo5bv
      @CRAZYKRISH-xo5bv 2 місяці тому +1

      😭😭😭😭😭

    • @GuberaKannan-mo5yc
      @GuberaKannan-mo5yc 2 місяці тому +1

      😊

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 2 місяці тому

      மன வேதனை இல்லாம சந்தோசமாவா இருக்கும் லூசு பு....டை...
      இது ஓரு கேள்வினு தூக்கிட்டு வர்ற தத்தி டாய்லி😢😢😢

  • @kkchandru4903
    @kkchandru4903 2 місяці тому

    சிறப்பு நண்பரே ❤

  • @priyamv3827
    @priyamv3827 2 місяці тому +5

    Hats off to the rescue team🙏🙏

  • @antonyantony8012
    @antonyantony8012 2 місяці тому

    Big Salute for your kind Explanation 😇 regarding the Wayanad.

  • @viyasahismotivations6127
    @viyasahismotivations6127 2 місяці тому +4

    Hats off to the officers and people who help them... Let us pray for the people ..

  • @asokachakravarthi8626
    @asokachakravarthi8626 2 місяці тому +27

    வயநாடு மக்கள் வசிக்க லாயக்கற்ற இடம் சுற்றுலா பயனிகள் வருவதற்கு தடை செய்யப்பட்ட இடமாக அரசு அறிவிக்க வேண்டும்
    தமிழ் சமூக மக்கள் கட்சி

  • @KanderiNandakumarNaidu
    @KanderiNandakumarNaidu 2 місяці тому +1

    Vaazhthukkal Vaazka Vallamudan Iraivanai Prarthithu Anaivarum Anaithu Vallankallaiyum பெற்று வாழ வா்த்துகிறோம்

  • @parimalamurugeson3928
    @parimalamurugeson3928 2 місяці тому

    உண்மையான,தெளிவான களநிலவரத்தைஎந்தபாரபட்சமுமின்றிஅழகாக எடுத்துரைத்த தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்கள் பணி மேன்மேலும்சிறப்புர!

  • @antonyantony8012
    @antonyantony8012 2 місяці тому

    Big Salute for Tamil Nadu People

  • @noormohammed7233
    @noormohammed7233 2 місяці тому

    Unity is diversity Humanity is the first priority.
    Help help help....
    Pray for me the best..

  • @parimaladevi9007
    @parimaladevi9007 2 місяці тому

    .அடுத்து தமிழகத்தை காப்பாற்றவும் இறைவா

  • @Vinothvino-td5jx
    @Vinothvino-td5jx 2 місяці тому +30

    என்ன பாவம் செய்தோம் என்று தெரியவில்லை வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரக்கங்கள்

    • @mrcrazymrcrazy2831
      @mrcrazymrcrazy2831 2 місяці тому +3

      காலம் காலமாக மனிதகுலம் செய்த பாவம்

    • @karthikeyan3511
      @karthikeyan3511 2 місяці тому

      @@mrcrazymrcrazy2831 super correct 💯💯

  • @nkannan9548
    @nkannan9548 2 місяці тому +1

    வாழ்க மனித நேயம் 💐💐💐💐💐💐💐💐💐

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 2 місяці тому

    ராணுவத்துக்கு நன்றி சொல்ல வேண்டும்

  • @thejus36
    @thejus36 2 місяці тому

    Thankyou tamil Nadu love from Kerala

  • @FredrickJohnson-n3h
    @FredrickJohnson-n3h 2 місяці тому +4

    Kallasarayam 10 lak 1dhukku 3 lak super Vidiyal

  • @DivyaDivya-hc2gn
    @DivyaDivya-hc2gn 2 місяці тому +1

    Bro I'm also Kerala!! Plz pray for wayanad 🥺💗

  • @appuvigneshwaran48
    @appuvigneshwaran48 2 місяці тому +1

    Save people save earth🌎😢😢😢😔😔

  • @rajamanivasakamv4219
    @rajamanivasakamv4219 2 місяці тому

    மனதுக்கு மிக துயரமான நிகழ்வு இருக்கு கடவுளின் தேசத்தை அந்த கடவுள் தான் காப்பாத்தணும் 🙏🙏

  • @RJMagen
    @RJMagen 2 місяці тому +2

    Karma is boomerang

    • @amrutha7082
      @amrutha7082 2 місяці тому

      What karma? 🤷🏻‍♀️

  • @shantijoe5266
    @shantijoe5266 2 місяці тому

    Thank you Tamilnadu

  • @RameshRamesh-b7i
    @RameshRamesh-b7i 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @Ps.ChandraKumar-ul6oq
    @Ps.ChandraKumar-ul6oq 2 місяці тому +1

    😢😢😢அத்தனை மக்களுக்கும் ஆறுதல் தேவை
    இந்திய நாட்டில் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் 😢😢😢😢

  • @shamsudheenshamsu2594
    @shamsudheenshamsu2594 2 місяці тому

    Thank you sir
    Pray for us 🙏🙏🙏😘😘😘

  • @KakaShha
    @KakaShha 2 місяці тому

    Tamil nadu 👍👍👍👍👍👍👍

  • @jomajoma2524
    @jomajoma2524 2 місяці тому

    இறைவா எங்கள் பாவங்களை மன்னித்து ‌வயநாட்டில் பல வடிவங்களில் துன்பப்படும் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வீராக. அங்கு பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பும் தெம்பும் தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @seenikamalmohamed825
    @seenikamalmohamed825 2 місяці тому +1

    நன்றி உடன்பிறப்பே.மேலும்அங்கே உதவும் உறவுகளுக்கும் நன்றி ❤

  • @roadlifeinkerala7796
    @roadlifeinkerala7796 2 місяці тому

    .♥️♥️♥️♥️♥️.♥️♥️

  • @anupriyaanupriya1616
    @anupriyaanupriya1616 2 місяці тому +6

    Edhuku eduthalum army karangala tha kupdranga avanga pavam😔avangalkum family ellam iruku😢.but avangaa family pathi yosikama poi help panranga🎉👏my great indian solider's💂❤✨

    • @moorthys8809
      @moorthys8809 2 місяці тому +1

      @@anupriyaanupriya1616
      Adhuku thamaa nanga irukomm yepome public makkala kapatha God kodukira gift ma idhu yengaluku

    • @anupriyaanupriya1616
      @anupriyaanupriya1616 2 місяці тому

      @@moorthys8809 apo unga family pathi konjam yosinga.nangalum army family tha💔...well done dude❤

    • @anupriyaanupriya1616
      @anupriyaanupriya1616 2 місяці тому +1

      @@moorthys8809 vera level dude😇☺

  • @susairajraj4532
    @susairajraj4532 2 місяці тому +1

    நீங்கள் தமிழனாக பேசவில்லை ப்ரோ நீங்கள் ஒரு இந்தியனாக பதிவிறக்கிரீர்கள் வலரட்டும் உங்கள் சேனல் 🎉

  • @LokeshArumugam123
    @LokeshArumugam123 2 місяці тому +3

    But malayali people paavam ipo avaga rompa bayapadura visiyam mullai periyar dam break ayuruchuna itha vida mosama agum...pathi kerala la ve moolgidum. Rompa kastam paavam avaga...😢😢😢😢😢intha idathula government rendu serthu rendu state ku problem illama matkal yarum kasta padama iruka ethavathu pana nallarukum 🙏🙏🙏🙏🙏🫂🫂🫂🫂

  • @Vikneswaran_Jeyakumar
    @Vikneswaran_Jeyakumar 2 місяці тому

    Nikhila vimal ❤

  • @mrcrazymrcrazy2831
    @mrcrazymrcrazy2831 2 місяці тому +11

    இயற்கை அதன் தலைவரை வரவேற்க ஆரம்பித்துவிட்டது.மன்றாடுங்கள். எது சொன்னாலும் உயிருக்கு ஈடாகாது

  • @nishajesi9161
    @nishajesi9161 2 місяці тому

    First Rescue team ku salute.

  • @antonyantony8012
    @antonyantony8012 2 місяці тому

    Once again Kerala people and Tamil Nadu People shows that all are one.

  • @vinodhvinu1
    @vinodhvinu1 2 місяці тому

    Biceps💪💪💪❤❤❤

  • @Palanisankari2010
    @Palanisankari2010 2 місяці тому

    இறைவா எம் மக்களைக் காப்பாற்று😢

  • @kanagarajt6437
    @kanagarajt6437 2 місяці тому

    God will help you peoples don't worry

  • @sureshlourdu4070
    @sureshlourdu4070 2 місяці тому

    Cheralam

  • @MysteriesWorld-or6ic
    @MysteriesWorld-or6ic 2 місяці тому +2

    இயற்கையின் சக்தி....💪..

  • @FathimaMafaza-xl5qq
    @FathimaMafaza-xl5qq 2 місяці тому +4

    May Allah save our people in Kerala 😢😢😢

    • @Iamlirrysbaloo
      @Iamlirrysbaloo 2 місяці тому +1

      @@FathimaMafaza-xl5qq may Shiva bless save the people of Kerala🙏🔱

  • @maryrani.a8992
    @maryrani.a8992 2 місяці тому

    Pray for them.

  • @madasamylakshmanaraj7804
    @madasamylakshmanaraj7804 2 місяці тому +1

    It is my india

  • @sureshtsv5091
    @sureshtsv5091 2 місяці тому

    Very very bad situation kerala state of vainad and malapuram district more than people's homes damage and loss people's we are praying of God we must normally come back to conditions

  • @SoloSince
    @SoloSince 2 місяці тому +2

    Bro Nammalala edhadhu help panna mudiuuma sollunga

  • @Gowtham415
    @Gowtham415 2 місяці тому +3

    But Kerala government Namma vehicles ku dha fine poduvanga

  • @huptap
    @huptap 2 місяці тому

    God's own country

  • @vikyviky7213
    @vikyviky7213 2 місяці тому +4

    குரங்கிணி தீ விபத்தின் போதும் இதே பொறுப்பை மீட்பு குழு காட்டினீர்களா?

  • @Gomathi-yu8om
    @Gomathi-yu8om 2 місяці тому

    😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jothibai1185
    @jothibai1185 2 місяці тому

    God bless the soldiers and all rescue team staff's with good health...

  • @charlesd8476
    @charlesd8476 2 місяці тому

    🙏👍👍👍

  • @davidkosta7245
    @davidkosta7245 2 місяці тому

    Let's hope for good. Let us pray for kerala .😢

  • @ravan17894
    @ravan17894 2 місяці тому

    மிகவும் கோரமான பேரிடர் கேரள மக்கள் மிகவும் துயரத்தில் உள்ளது வேதனை அளிக்கிறது.இறைவனின் அருளால் இத்துயரதில் உள்ளவர்கள் மீண்டு வர வேண்டும்.

  • @jeyajude2789
    @jeyajude2789 2 місяці тому

    Please pray for wayanad

  • @selvanathan2575
    @selvanathan2575 2 місяці тому

    மீட்பு பணியில் இருப்பவர்கள் அனைவரும் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டுகிறேன் இது சாதாரண விஷயமல்ல நிறைய உயிர்பலி வேதனையாக உள்ளது இரக்கமற்ற இயற்கை

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 2 місяці тому +1

    இறந்தவர்களின் உடல்கள் என தலைப்பை மாற்றலாம்.

  • @renjithlal9404
    @renjithlal9404 2 місяці тому

    കാടും മലയും കയ്യേറുന്ന കേരളജനതയുടെ അനുഭവം തമിഴ്‌നാടിന് മുന്നറിയിപ്പാണ്.
    Don't destroy the rhythm of the nature.
    Thanks Indian army. Saved dozens of people 🇮🇳🙏🙏

  • @kadaralikhan377
    @kadaralikhan377 2 місяці тому +1

    மனவேதனை அடைகிறேன் அனைவரும் உயிரோடு மீட்கப்பட வேண்டும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

  • @ashikm4456
    @ashikm4456 2 місяці тому

    The goat life pathi video podunga bro

  • @MathishreeGarden
    @MathishreeGarden 2 місяці тому +2

    குடுச்சுட்டு சகுரவுக்கு 10லட்சம் இவங்களுக்கு 3 இலட்சம் ஆ

  • @rajamanivasakamv4219
    @rajamanivasakamv4219 2 місяці тому

    Already நான் என்னால முடிந்த நிதி kerela cm fundku அனுப்பி இருக்கன் save வயநாடு & கேரளா மக்கள் 😭

  • @lakshanavlogs3921
    @lakshanavlogs3921 2 місяці тому

    Hi Anna I'm from palakkad anna

  • @JamesVijay-w2d
    @JamesVijay-w2d 2 місяці тому +2

    கேரளா கடவுள் தேசம் மாதிரி தான் புரோ கடவுளின் தேசம் இஸ்ரேல் அதுக்கு கடவுள் எப்போதும் உதவி செய்வார்

  • @rameshnadarajamani6465
    @rameshnadarajamani6465 2 місяці тому

    So sad 😭
    God bless all 🙏🏻
    Pray for kerala 🙏
    Rip 🙏🏻 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @MrX-u6k
    @MrX-u6k 2 місяці тому

    Hope Rahul visits them to give moral support as their M.P. I still remember gaja cyclone as a school students where I helped the people with a team the happiness in those affected ones made me happy .