ஜாதகத்தில் முதலில் எப்படி தொடங்க வேண்டும்.எதை முதலில் சொல்ல வேண்டும்... லக்னம் முதல் 12 பாவகம் வரை எப்படி தொகுத்து பலன் கூறும் முறை ஒரு பதிவு தாருங்கள் ஐயா... நான் என்னென்ன. பதிவுகள் சொன்னேனோ. அதை எல்லாம் பதிவிறக்கி செய்தீர்கள் நன்றி ஐயா.. உங்களுக்கவே நான் யோசித்து பதிவு போட சொன்னேன் எல்லோருக்கும் பயன் பெறவேண்டும்.
அடியேன் பதிவுகள் பெரும்பாலும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் வெளிப்பாடாகவே இருக்கும். எனது கருத்துக்களை புத்தகத்தில் தேடினால் கிடைக்காது. இதனைத் தேவைப்பட்டால் தங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம். அல்லது விட்டுவிடலாம்.
@@astroselvaa8085 எதற்காக கூறுகிறேன் என்றால் இங்கே பல ஜோதிடர்கள் தங்கள் ஆய்வுக்கு பின் பல விஷயங்களை கூறி வருகின்றனர் அதை போல ஒரு லக்கினப்புள்ளி அமையும் பாதத்தை மூன்றாம் பாதம் வதை என்று சொல்லி அதை வாழ்க்கை முழுதும் சரியில்ல அடி விழும் என்று கூறுவது எதிர்மறை தன்மை. எனக்கு இதில் உடன்பாடில்ல விட்டு விட்டேன். ஆனால் புதிதாக கேட்பவர்க்கு 😳? நானும் என்னளவில் ஆய்வுகள் செய்து வருகிறேன் ஆனால் பொதுவான எதிர்மறை பலன்கள் கூறாது நுனுக்காமான விஷயங்களுக்கு மட்டும் அதை கூறலாம் ஜோதிடம் மனதிற்கு திடம் கூறுவதாக யிருப்பின் நன்று
Yes first time this expl... 🙏🙏
Sir excellant information for every one
யாரும் சொல்லாத முறையில்
பாஙப் பலன்கள் விளக்கம்
மிக அருமை
லக்ன புள்ளி - சூரியன் 4ம்
பாதம் யோகம் தரக்கூடியது
அல்லவா.
No one explained so far this concept tnq sooo much sir. Very super sir 🎉
நன்றி சார். வாழ்க வளமுடன்!
மிகவும் பொறுமையாக புரியும்படி வகுப்பு நடத்தினீர்கள் அய்யா மிகவும் நன்றி வாழ்க வளமுடன்
நன்றி வாழ்க வளமுடன்
Thank-you
Excellent 👌👌 Ayya Great 👍👍
நன்றி தெளிவாக. இருக்கிறது
வாழ்க வளமுடன்
super sir thanku very much sir.
ஐயா மிகவும் அருமையாக இருந்தது
நன்றி வாழ்க வளமுடன்
ஐயா நமஸ்காரம். ஒரு விவஹக சக்கரம் பலன் சூட்சமம் பதிவு தாருங்கள் ஐயா 🎉🎉
Ok sure
மிகவும் அருமையான பதிவு🙏🙏🙏
நன்றி வாழ்க வளமுடன்
super sir
Super sir உங்கள் வீடியோவை ஒவாவொன்றாக பார்த்து கொண்டிருக்கிறேன் ஜயா 197 vedio வையும் பார்த்து முடிப்பேன் சார்
நன்றி வாழ்த்துக்கள்!
வணக்கம் சார் தாராபலன் மூலமாக இப்படி ஓர் பலன் எடுக்கும் முறை ரொம்ப அற்புதமாக இருக்கிறது ,
🙏🕉️❤ nandrigal Aiya Vashga Valamudan Peruga Nalamudan Vashga Vaiyagam ♥️🕉️🙏
நன்றி வாழ்க வளமுடன்
Supar guruji
Thank you sir
Super guruji namaste
வாழ்க வளமுடன்
அற்புதம் ஐயா
நன்றி வாழ்க வளமுடன்
அருமையான பதிவு .... ஐயா .....
நன்றி வாழ்க வளமுடன்
குருவே சரணம் 🙏
ஐயா ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் இருந்தால் என்ன பலன். கிரகம் இல்லாமல் இருந்தால் என்ன பலன் எனக்கு இந்த சந்தேகம் உள்ளது ஐயா.நன்றி🎉🎉
இதற்கு ஒரு பலன் பதிவாக போடுகிறேன். உங்கள் கேள்விக்கான பதில் அதில் நிச்சயம் இருக்கும்.
ஐயா suggest me software name
ஜாதகத்தில் முதலில் எப்படி தொடங்க வேண்டும்.எதை முதலில் சொல்ல வேண்டும்... லக்னம் முதல் 12 பாவகம் வரை எப்படி தொகுத்து பலன் கூறும் முறை ஒரு பதிவு தாருங்கள் ஐயா... நான் என்னென்ன. பதிவுகள் சொன்னேனோ. அதை எல்லாம் பதிவிறக்கி செய்தீர்கள் நன்றி ஐயா.. உங்களுக்கவே நான் யோசித்து பதிவு போட சொன்னேன் எல்லோருக்கும் பயன் பெறவேண்டும்.
ஆனாலும் jothida ஜாம்பவான்கள் தனக்கு என்ன தெர்யுமா அதை jothidam ஆக பதிவு செய்கிறார்கள் ஆனால் முனிவர்கள் சொல்லி வீதத்தை சொல்ல தெரிய வில்லை
தாரை என்பது நட்சத்திரங்களின் வரிசை கணக்கு தானே பாதங்களின் கணக்காக எப்படி கூறுகிறீர்கள் 😮
இந்த மாதிரி எனக்கு தெரிந்து எந்த நூலிலும் காணப்பட்டது இல்லை
Enakkum adhu puriya villai, adhu eppidi poda vendum
அடியேன் பதிவுகள் பெரும்பாலும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் வெளிப்பாடாகவே இருக்கும். எனது கருத்துக்களை புத்தகத்தில் தேடினால் கிடைக்காது. இதனைத் தேவைப்பட்டால் தங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம். அல்லது விட்டுவிடலாம்.
அடிப்படை ஜோதிடம் தெரிந்தவர்களுக்கு தான் புரியும்.

Super sir