புஷ்கர நவாம்ச ரகசியம் Pushkar Navamsa Secret - Birugu Prabhakaran

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ •

  • @bharathirajanp5386
    @bharathirajanp5386 25 днів тому +11

    நீண்ட நாள் தெரியாத ஒரு விஷயத்தை புரிய வைத்து விட்டீர்கள் ஐயா நன்றி 🙏 குருவே துணை 🙏🙏

  • @sangeethar910
    @sangeethar910 21 день тому +3

    அய்யா நீங்கள் சொல்வது அம்பானி ஆவதற்கு... நமக்கு சாதாரணமாக எல்லா கிரகமும் நல்லா இருன்னு ஆசிர்வதித்தாலே போதும் 😊

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 13 днів тому +1

    அய்யா வணக்கம் 🙏💜🙏
    ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாஷ்ரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க ஸுவாஹ
    ❤💛💜💚❤💛💜💚❤💛💜💚❤💛💜💚

  • @NALINIPARTHASARATHY-o1v
    @NALINIPARTHASARATHY-o1v 26 днів тому +6

    நன்றி ஐயா,
    இதை போல் ஒரு விளக்கத்தை கேட்டதில்லை.
    🙏🙏

  • @aadhithyabalupillai2868
    @aadhithyabalupillai2868 12 днів тому

    வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம் மிகச்சிறந்த விளக்கத்தோடு கொடுத்த ஸ்ரீ மான் பிருகு பிரபாகரன் ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நமஸ்காரம்

  • @ramyas4457
    @ramyas4457 15 днів тому +3

    சூரியன் 1ம் பாதம்
    ராகு 4ம் பாதம்
    குரு 2ம் பாதம்

  • @digitalmarketingsg4298
    @digitalmarketingsg4298 12 днів тому +1

    Your learning from books and talking like a God and jathagam creator

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 4 дні тому

    Though informative, a lot of digressions could have been avoided. No explanation has been given for Uthiram 1st Padham.

  • @jeyende7702
    @jeyende7702 20 днів тому +5

    இந்த வீடியோவில் சொல்வது என்னவென்றால்,
    குருவின் புனர்பூசம் விசாகம் பூரட்டாதி நட்சத்திரத்திரங்களின் 2 ஆம் பாதத்தில் சனி புதன் சுக்கிரன் சந்திரன் மற்றும் ராகு நின்று திசை நடத்தினால் முதல் தர யோகமாம்.

  • @travelhimalayas9380
    @travelhimalayas9380 23 дні тому +2

    Excellent teaching 👏 👍 Sir

  • @rajarajeswarimariappan
    @rajarajeswarimariappan 23 дні тому +1

    🙏🏼🌺Shri gurupyo Namaha 🙏🏼🌺Really eye opening concept on Pushkara Navamsa🌺🙏🏼

  • @sadhasivanpr4815
    @sadhasivanpr4815 22 дні тому +1

    Very great and good explanation sir
    Thanks a lot🙏 sir

  • @pramodh17
    @pramodh17 24 дні тому +9

    ஜோதிடம் ஆழமாக போனாலே அது அகல பாதாளம்தான்..எவனும் உருப்பட்தா தெரியல..

  • @thenmozhimanoharan5515
    @thenmozhimanoharan5515 23 дні тому +1

    Arumaiyana vilakam

  • @SaroJini-z7f
    @SaroJini-z7f 23 дні тому +1

    நன்றி ஜீ.
    🙏🙏🙏🙏🙏

  • @suriyanarayanan6879
    @suriyanarayanan6879 19 днів тому

    மிக அருமை

  • @surendranramiya5226
    @surendranramiya5226 20 днів тому

    Excellent Sir.

  • @girimugu401
    @girimugu401 16 днів тому +1

    ஐயா நமஸ்காரம் நீங்கள் சொல்வது போல் ராகு புனர்பூசம் இரண்டாம் பாதத்தில் பரிகாரம் சொல்லவும் ஐயா ரிஷப லக்னம் மகர ராசி

  • @senthilraja1306
    @senthilraja1306 21 день тому

    மிக்க நன்றி ஐயா

  • @sowrirajans9210
    @sowrirajans9210 26 днів тому +4

    திருச்செங்கோடு ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தில் தாங்கள் பேசிய தலைப்பு அப்படியே
    இப்பதிவில் இடம் பெற்றுள்ளது.

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu 23 дні тому +2

    Sir,ungalai pola entha aslogerum evalavu vilakkamaga sonnathillainga ,niraya jothida nunukkangalai solgireergal.neenga nalla erukkanum. Niraya jothidargaluku evalo vishayangal therialainga sir.

  • @perunthagaienglishlessonsa1516
    @perunthagaienglishlessonsa1516 23 дні тому +2

    அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறார்.ஆனால் பாதங்களையும், தாரை களையும் போட்டுக் குழம்பி போயிருக்கிறார்.

  • @murugavelsanthi1843
    @murugavelsanthi1843 21 день тому

    Super. Great sir.

  • @LakshmiNarasimma78
    @LakshmiNarasimma78 28 днів тому +3

    🎉நன்றி குருவே🎉

  • @prebakar
    @prebakar 17 днів тому

    Super sir

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf 22 дні тому +2

    அவர் அவர் ஜென்ன லக்கனத்திற்கு போட்டு பார்த்தால் தெரியும், சுருங்க சொல்லி விளங்க வைப்பதே நல்லது, ஜவ்வுபோல இழுக்ககூடாது

  • @sogamsamy5070
    @sogamsamy5070 23 дні тому +1

    Sir ungaledam jathaham parka vendum sir

  • @a.shanmugasundaramsundar6412
    @a.shanmugasundaramsundar6412 18 днів тому

    குருவின் திருவடி சரணம் 👋👋👋👋👋👋

  • @sowrirajans9210
    @sowrirajans9210 26 днів тому +5

    கருவூரார் திரு நட்சத்திரம் ஹஸ்த்தம் .போகர் திரு நட்சத்திரம் பரணி.அகத்தியர் திரு நட்சத்திரம் ஆயில்யம்,
    ஹஸ்த்தம் முதல் பரணிவரை எண்ண17வரும்.மைத்ர தாரை.பரணி முதல் ஆயில்யம் வரை எண்ண 8.வரும்.புகஷ்கர நவாம்சத்தில் குருவின் நட்சத்திரத்தின் 2ஆம் பாதத்தின் அந்த ராசியின்
    8ஆம் பாதத்தின் மேன்மையை எளிதாகப்
    புரிய வைத்தார்.

    • @sunriseboobathy8183
      @sunriseboobathy8183 21 день тому

      எது எட்டாம் பாதம்
      எது இரண்டாம் பாதம்
      விளக்குங்கள் நண்பரே

  • @Shreekumar-yj3ku
    @Shreekumar-yj3ku 19 днів тому

    வணக்கம் வணங்குகிறேன்

  • @ganeshenvs2665
    @ganeshenvs2665 12 днів тому

    கும்பம் புஷ்கர நவாம்ச வீடா Sir

  • @charanyabaalan3990
    @charanyabaalan3990 16 днів тому

    Rishabha lagnam rohini2 rasiyilum navamsathilum endral adibadi sukran il irundhu chandran varai parkka venduma

  • @travelhimalayas9380
    @travelhimalayas9380 23 дні тому +1

    Sir, I have a doubt
    For Mars- it doesn't have any pushkara navamsa point and Jupiter falls in vipat tara. So hence not favorable.
    As per ur example in the video.
    Mars in 2nd pada punarvasu and the star lord Jupiter is in vishaka 2nd pada. If u see this 2nd pada of visakha star falls in 8th mitra tarabalam of libra rashi.
    Will this still considered unfavorable .
    Please clarify if I'm wrong Sir.
    Thanks a lot for this wonderful session.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 22 дні тому

    Where were u sir?
    Good teacher

  • @OmprasadOm-o6b
    @OmprasadOm-o6b 23 дні тому +1

    குருவே சரணம்

  • @Formerthegod
    @Formerthegod 23 дні тому +1

    ஐயாவின் பொற்பாதங்களை வணங்குகிறேன்

  • @AL_TV_TOUR_786
    @AL_TV_TOUR_786 19 днів тому

    Om guruvey saranam

  • @apn5524
    @apn5524 23 дні тому +2

    லக்கின புள்ளி நின்றால் ஏதேனும் பலன் உண்டா?

  • @kathiravankannan2775
    @kathiravankannan2775 20 днів тому +1

    Ayya neenga TNPC Chairman agivideerkal

  • @sairamann4668
    @sairamann4668 24 дні тому +3

    Lots of exemption
    Not working

  • @OmprasadOm-o6b
    @OmprasadOm-o6b 23 дні тому

    ஓம் குருவே போற்றி போற்றி போற்றி

  • @Karthik-tr1kj
    @Karthik-tr1kj 22 дні тому +1

    வைநாசிக நட்சத்திரம் புஷ்கர நவாம்சத்தில் இருந்தால் உடலையும் மனதையும் வதைகாதா

  • @velusamys4102
    @velusamys4102 20 днів тому

    ஐயா, எல்லா நிலைகளிலும் முதல் தரமாக வந்து அது அவயோகி தசையாக வந்தால் பலன் எப்படி?

  • @MSRKR
    @MSRKR 23 дні тому

    நன்றி. ❤❤❤

  • @muthuselvimuthuselvimuthus7882
    @muthuselvimuthuselvimuthus7882 21 день тому

    ஆமாங்க சார் என் கணவர் நட்சத்திரத்திற்கு என்னுடைய நட்சத்திரம் எட்டாவது நட்சத்திரம் தா கொடுத்து வெச்ச மனுஷன் நிறைய பாசம் காட்டுவேன் அவர்களுக்கு நிறைய பண உதவி செய்வேன் ஏன் உயிரையும் கொடுக்கும் அளவிற்கு அன்பு இருக்கு என்னிடம் அதிர்ஷ்டம் உள்ள வருதா😃😃😃

  • @ravichandranthagavel3539
    @ravichandranthagavel3539 13 днів тому

    மாந்தி நின்றால். பலன் எடுப்பது

  • @auwa827
    @auwa827 19 днів тому

    🎉🎉🎉🎉

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 22 дні тому

    🙏🙏🙏

  • @rgmoorthi8135
    @rgmoorthi8135 22 дні тому

  • @kumarpartha7512
    @kumarpartha7512 20 днів тому

    ஆனாலும் ஜவ்வு அதிகம்

  • @Kalpanasekarkalpana
    @Kalpanasekarkalpana 24 дні тому +1

    🎉🎉🎉🎉💕🙏🙏🙏🙏🙏

  • @gurumoorthy151
    @gurumoorthy151 21 день тому +1

    புஷ்கரம் புரிய வைக்க புஷ் பண்றாரு ! சுத்தி வளைச்சு ...... தலை சுத்த வைக்கும் கலை ?👍👎

  • @DdSaravanan-c7s
    @DdSaravanan-c7s 19 днів тому

    😁😁😁

  • @JollyMan69
    @JollyMan69 18 днів тому

    2nd filter doesn’t make any sense as if true why it’s in the list
    At the least. If tara count is based on one’s jenma Nakshatra but saying so so pada in each house doesn’t seem right

  • @ramasamy4067
    @ramasamy4067 20 днів тому

    சந்திரன் நடிச்சத்திரங்கள் 2ம் பாதமா, 3ம் பாதமா புஷ்கர navamsam

  • @BalaMurugan-bv3wz
    @BalaMurugan-bv3wz 9 днів тому

    Already know this sr useless

  • @MuruganRamanujam
    @MuruganRamanujam 23 дні тому +5

    வீடியோவை முடிக்கவே இல்லை. எந்த நட்சத்திர பாதம் அதி சிறப்பானது என்று கடைசிவரை சொல்லவே இல்லையே. மிகுந்த வருத்தம் அளிக்கிறது சார். ஒரு நிமிடத்தில் சொல்ல வேண்டிய விஷயத்தை 1 மணி 22 நிமிடம் வரை சொல்லவே இல்லை.

  • @v....vlogzz369
    @v....vlogzz369 22 дні тому

    🙏🏻🙏🏻