#Sukiran

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 193

  • @venkatesanrs9495
    @venkatesanrs9495 Рік тому +20

    45 நிமிடம் தெளிந்த நீரோடை மாதிரி உங்கள் பேச்சு இருந்தது, நான் ஜோதிடர் எனக்கே திகட்டாத பேச்சு உங்களது வாழ்த்துக்கள் சார். (சுக்கிரனை பற்றி பிரிச்சி மேஞ்சிட்டீங்க)

  • @megalakamal9599
    @megalakamal9599 4 місяці тому +2

    உங்க வீடியோ தான் அண்ணா 1 hour போனாலும் சலிக்காமல் போகும்... அவ்வளவு கருத்துக்கள்.... சூப்பர் அண்ணா....

  • @veerk6138
    @veerk6138 10 днів тому

    ❤❤❤❤❤❤❤ super ji your a giniyers best astrologer thank you sir

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Рік тому +6

    அருமையான விளக்கம் sir
    மிக்க நன்றி
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் 👍🙏

  • @A.B.C.58
    @A.B.C.58 Рік тому +1

    sir, rishaba lag, 2il sukkiran, 8il valarpirai chandiran. chandiran sukkiranai pakkirathal nalla palana sir. innum vadagai veedu sir. idam, veedu amayuma sir. nalla vadagai veedu amainthaley pothum. nandri. ungal karuthukkal jothidam karpavargalukku 100% avasiyam. ungal anaithu videovai parthal nichayam oru nalla jothidaraga varamudiyum. palaraipol veen pechu pesamal subjectil mikka gavanam seluthi pesuvathil you are really very very GREATsir. no doubt. best wishes.🥰💯👌👍🤝🤝🙏🏻🙏🏻

  • @Formerthegod
    @Formerthegod 9 місяців тому

    அற்புதமா பேசுனீங்க சார்...சிறப்பா இருந்திச்சு

  • @G.DHANARAJ-k8s
    @G.DHANARAJ-k8s Рік тому +12

    சுக்கிரன் லக்கினத்தில் என்ன பலன்

  • @Kokilavani_1978
    @Kokilavani_1978 Рік тому +6

    வணக்கம் ங்க...உங்கள்வீடியோஇ ன்றுதான் பார்தேன்.,.முளுமையாக பார்த்தேன் அருமை தெளிவான ஆழமான விளக்கங்கள்..விருச்சிக லக்னத்திற்கு பதினொன்றில் நீசசுக்கிரன் பலன்?நீசகிரகங்களின் பலன் பற்றி வீடியோபோடுங்கள்... நன்றிங்க

  • @AudioQ-bird
    @AudioQ-bird Рік тому +13

    Sir i see ur selected videos no body can explain like this very clear tamil and ur way of talking was super impressive experience and knowledge 🎉

    • @astrobarath
      @astrobarath  Рік тому +1

      🙏

    • @somassundaram3005
      @somassundaram3005 Рік тому

      பாதி வீடியோ சொன்னதை யே சொல்லுறது கொஞ்சம்
      குறைக்கலாம் சனி
      செவ்வாய் ராகு

  • @subbulakshmig7437
    @subbulakshmig7437 Рік тому +1

    Vanakkam, Respected Gurji,Nanrigal pala pala regarding Sukrabaghavan , you have you explained in detail.

  • @kalpanakannan3147
    @kalpanakannan3147 7 місяців тому +2

    புத்தகம் போடுங்க சார் பரிகாரமும் சொல்லுங்க சார் வெற்றி பெறுவதற்கு

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 10 місяців тому +2

    வணக்கம் குருஜி மகர லக்னம் ரிசபத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று வக்கிரமாக உள்ளார் கன்னி யில் செவ்வாய் உள்ளது இப்போது செவ்வாய் திசை சுக்கிர புத்தி நடக்கின்றது திருமணம் நடக்குமா வாழ்க்கையில் மாற்றம் வருமா குருஜி

  • @BbbGi-fw1xm
    @BbbGi-fw1xm Рік тому +1

    Sukiran
    Chevai
    Kethu
    10th house
    How sir??
    U always great in explain sir
    Tq

  • @akschandran
    @akschandran Рік тому +2

    சுக்ரன் தொழில்=காமம்.ஆசை.ஆடம்பரம்.உல்லாச விடுதிகள்.

  • @prabhas5009
    @prabhas5009 8 місяців тому +1

    Mithuna lagnam sukran,sun,moon in 10th house & mars ,guru,saturn in 11th house ( sukran in poorattathi 4 padam & guru in bharani . Natchathira parivarthanai.How was my sukra dasa) youtube la idhukku vedios illa sir, ans pannunga sir please

  • @akschandran
    @akschandran Рік тому

    சித்தர் பற்றிய குறிப்புகள் சூப்பர்.🎉🎉🎉🎉🎉

  • @Premkumar-zg7bb
    @Premkumar-zg7bb 3 місяці тому +3

    5th place @ 27:36

  • @mrsv_dev
    @mrsv_dev 3 місяці тому +1

    Sukran+budhan+ammavasai chandran in 12th house..rishaba lagnam

  • @maheshwarid4516
    @maheshwarid4516 9 місяців тому +1

    Neegal yantha oour contact pana mudiuma

  • @poochandi6957
    @poochandi6957 7 місяців тому +1

    Sukiran + kethu + guru in 11th house mesha lagnam, magara raasi, thiruvonam natchathiram. Is it bad

  • @n.j.satviki6255
    @n.j.satviki6255 10 місяців тому +1

    Suryan budhan sukran in 8th place for midhuna lagnam. How is sukra dasa

  • @surendranramiya5226
    @surendranramiya5226 Рік тому +2

    Excellent Sir

  • @veeraramya6404
    @veeraramya6404 Рік тому +2

    சார்.. சுக்கிரனுடன் கேது பதினொன்றில் உள்ளது. இப்போது சுக்கிர திசை மகர லக்னம். எப்படி இருக்கும்

  • @namakellam7293
    @namakellam7293 10 місяців тому +2

    Ada pongaiyaaaa , naan kanni raasi kumba lakkinam,
    BUT main mater ennana - Lakinathil Sukkiran + Sevvai
    Ennatha solla kulampam thannnn samalipom

  • @aanadmaster3592
    @aanadmaster3592 Рік тому +1

    Your prediction is energy tonic, I like and appreciate your experience, I'm singh lagna and sukra in kanya

  • @aahrsshkaa9227
    @aahrsshkaa9227 Рік тому +1

    Tq sir superb reading aiya mine 6 th house that means I NVR marry also tq

  • @selvaa1992
    @selvaa1992 Місяць тому

    Super explanation

  • @bkvasu
    @bkvasu 10 місяців тому +1

    சுக்கிரன் ஐந்தாம் இடம் கன்னியில் நீச்சம் அடைந்து செவ்வாய் மற்றும் ராகுவுடன் இணைவு ஏற்பட்டால் என்ன பலன் கிடைக்கும்

  • @JananiEhamparam
    @JananiEhamparam 6 місяців тому +1

    Sir enakku லக்கினத்துக்கு 9ஆம் இடத்தில் தனித்த சுக்கிரன்.
    பலன் எப்படி என்று தயவு செய்து சொல்லுங்க sir..
    நான் மேஷ லக்கினம்.

  • @GandhiNarayananGandhiNarayanan
    @GandhiNarayananGandhiNarayanan 11 місяців тому +1

    Sir, 7th place suriyan, chandiran ,sukiran, chevvai, my son 29 yrs. Marriage late Aagudhu, Why , Please reply me

  • @Balajibr-d5o
    @Balajibr-d5o 4 місяці тому +1

    கும்ப லக்னம் உத்திரட்டாதி நட்சத்திரம்
    வயசு 34 ஆகிறது
    எனக்கு கேது திசை நடக்கிறது
    சுக்கிர திசை எப்படி இருக்கும்
    ஜாதக கட்டத்தில் 10th சுக்கிரன் இருக்கிறது
    சொல்லுங்க சார்

  • @vijaya4816
    @vijaya4816 Рік тому +1

    Suriyan,sukiran meshamtil iruku kani lagnam 1.5.2008,3.37 pm puducherry nalada ketada

  • @Srmithi
    @Srmithi 10 місяців тому

    Thanks , brother .

  • @gowrisankarkailasam1375
    @gowrisankarkailasam1375 11 місяців тому +1

    I had saw the astrology with him

  • @krishnakrish8646
    @krishnakrish8646 Рік тому

    Good explanation thank you 🎉🎉🎉🎉

  • @gregaryjohny5727
    @gregaryjohny5727 7 місяців тому +1

    சுக்கிரன் புதன்4 இடத்தில் இணைந்திருந்தால்❤❤❤
    எப்படி இருக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்❤❤

  • @kalaiselvi4686
    @kalaiselvi4686 Рік тому

    நன்றி ஐயா

  • @user-ze6mu2bi1h
    @user-ze6mu2bi1h 8 місяців тому +1

    Rasikattam. 12.th. House. Kannil. Rag. Sukran.. Amsatil. Kumpathil. 5th. House. Sukran. Sinkle. Etil. Ethan. Adipatail. Palan. Ena

  • @radhasrinivasan1798
    @radhasrinivasan1798 Рік тому +1

    Yengaljadgathil 9il. sukran. Annal. Rombakastapata. Kudubum Suryanaum Avatars kooda undu

  • @poovarasanparamasivam7591
    @poovarasanparamasivam7591 5 місяців тому +1

    சுக்கிரன் குரு கேது சேர்ந்து இருந்தால் என்ன பலன் அண்ணா

  • @nanditasriprasana9976
    @nanditasriprasana9976 Рік тому

    Dhulamilsukran,sevvai

  • @jeevasb8394
    @jeevasb8394 10 місяців тому +1

    ஐயா, நான் தனுசு ராசி மகர லக்கினம், லக்கினத்தில் இருந்து 10 வது இடத்தில் அதாவது துலாம் கட்டத்துல, சுக்கிரன், புதன், சூரியன் 3 கோளும் இருக்கிறது. இது எனக்கு சாதகமா பாதகமா. கொஞ்சம் விளக்குங்க ஐயா..

  • @leelathukkaram7867
    @leelathukkaram7867 4 місяці тому

    Sukran 12 il aatchi. Yentha pava graha serkayo paarvayo illai. Sukra dasai vara vaipillai yenendral chandra dasai il piranthullar. Nallatha kaettatha

  • @sujisuganthi994
    @sujisuganthi994 Рік тому

    12.06.1987 dhansu rassi moola natchathiram enaku 5 la sukiran with suriyan its good or bada sollu ga sir please..

  • @senthilvelavanvn
    @senthilvelavanvn 11 місяців тому +1

    அண்ணா ஒரு கேள்வி நீங்க சொன்ன மாதிரி 3,7,11,12 இந்த இடத்தில் சுக்கிரன் இருந்தால் காம எண்ணம் என்று சொன்னிங்கள்ல அது ஜாதகருக்கு அந்த எண்ணத்தை தருமா அல்ல பெண்கள் ஜாதகர்கிட்ட ஈர்க்கப்படுவாரா?
    நான் மிதுன லக்கினம் எனக்கு சுக்கிரன் 3ல் -சுய சாரம் -பௌர்ணமி சந்திரன் பார்வை பெற்று இருக்கிறது எந்த பாவ கிரக பார்வையும் இல்லை
    எனக்கு சுக்கிரன் எப்படி உள்ளார்?
    எனக்கு சுக்கிரன் திசை எப்படி இருக்கும்?

  • @venkatachalamrajalingam7456
    @venkatachalamrajalingam7456 5 місяців тому

    சுக்கிரனை பத்தி சொன்ன மாதிரி எல்லா கிரங்களை
    பத்தியும் சொல்லுங்க சார்

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 Рік тому +2

    Mukesh ammabikku Sukiran kooda surian, budan kethu,.. 3 graham kooda irukku.... avar kodiswarara irukkare... avarukku sukiran suriyan kitta asthangam aagi irukku ... suriyan aswin 2 padam sukiran aswini 3..... budan, kethu barani 4

  • @ammunarendran2614
    @ammunarendran2614 9 місяців тому +1

    Sir.i am sivagmi from Vellore.sukiran on 7 place.

  • @kpdhayanand253
    @kpdhayanand253 Рік тому +2

    ஒரு வீடியோ, ஹிந்தி பேசுற ஜோசியர் எல்லாம் பொற்றுகங்க. உங்க video போடுங்க. தொழில் ஸ்தானத்தில் துலாம் ராசியில் sani- சந்திரன் சேர்க்கை மற்றும் பரிகாரம் சொல்லுங்க

  • @GayathriT.E
    @GayathriT.E 10 місяців тому +1

    8 ல் சுக்கிரன் தனித்து தனுஷ். வீடு பலன் எப்படி இருக்கும் சார்

  • @lakshminarasimhan7691
    @lakshminarasimhan7691 Рік тому +45

    12 ல் சுக்கிரனுக்கு மறைவு ஸ்தானம் அல்ல என்பதை நினைவில் கொண்டு பலன் சொல்லவும்.

  • @kodipoo4164
    @kodipoo4164 10 місяців тому +1

    Suriyan sukkiran budhan 9 m edam erukirar edhu nallatha

  • @vasudevank8142
    @vasudevank8142 Рік тому +2

    Clear Explanation sir

  • @raas20001
    @raas20001 Рік тому +2

    Thulam lagnam...Sukiran, Puthan and valarpirai chandran in lagnam how it will be sir

  • @ThalaRaja-w2l
    @ThalaRaja-w2l Рік тому +1

    ஐயா வணக்கம் எனக்கு மிதுன ராசி கும்ப லக்கனம் ஐந்தில் சுக்கிரன் மற்றும் குரு சந்திரன் யோகத்தை தர்மா ஐயா

  • @poongodimariappan
    @poongodimariappan 10 місяців тому +1

    அண்ணா நீங்க உச்சம் நீச்சம்
    பற்றி கூறவில்லை

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 9 місяців тому +1

    கன்னியில் தனித்த சுக்கிரன் 5ம் வீடாக இ௫ந்தால் என்ன செய்யும் சார்

  • @mrraghu4084
    @mrraghu4084 8 місяців тому +1

    எனக்கு சூரியன் செவ்வாய் புதன், செவ்வாய் .சிம்மத்தால் இருக்கு 2.ம் இடம்

  • @astrobaranibalan3850
    @astrobaranibalan3850 Рік тому

    இன்று ராசிப்படி எந்த கிரகம் வலுவாக இருக்கிறது என்று கூற முடியுமா

  • @bhagavathymuthappan2153
    @bhagavathymuthappan2153 Рік тому +2

    நன்றி

  • @shobikaravi2406
    @shobikaravi2406 7 місяців тому

    Guru - sukran paarvai pathi podunga

  • @ratheesh-t6x
    @ratheesh-t6x Місяць тому

    பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்🙏🙏🙏

  • @subbiahsubbanaickarpalanip7823
    @subbiahsubbanaickarpalanip7823 4 місяці тому +1

    Kannilakkinam3ilsukkiran9ilsevvai ennapalan

  • @mallikarjunankumar5104
    @mallikarjunankumar5104 3 місяці тому +1

    ஐயாஎனக்கு சுக்கிரன் 9-ல் இருக்கிறார் எங்க அப்பாவும் பணக்காரன் இல்ல நானும் பணக்காரன் இல்லை கூலி வேலைக்கு தான் போயிட்டு இருக்கேன் இதற்கு என்ன காரணம்விருச்சிக லக்னம்கடகத்தில்புதன் சுக்கிரன்

  • @bvsatyanarayanamurthy7721
    @bvsatyanarayanamurthy7721 2 місяці тому

    Sukran in 10th house,kethu in mesha lagnam,venus dasa from 11.06.2026,
    Date of birth 17.12.1957.chennai
    Male

  • @loveyourskin7983
    @loveyourskin7983 Рік тому

    3il சுக்ரன் ammavasai chandran odu nalatha ketatha?

  • @nanditasriprasana9976
    @nanditasriprasana9976 Рік тому

    2_ill sukran dulamil aatchi

  • @mekalaelango6737
    @mekalaelango6737 Рік тому

    Sani sukran in 10th place. Thulam lagnam. How is it for my son

  • @mohanathinam1058
    @mohanathinam1058 Рік тому +3

    மிதுனம் லக்கினம் சிம்மதில் மஹாத்தில் சுக்கிரன் சனி பூரத்தில் சந்திரன் செவ்வாய்

    • @sureshbabu19995
      @sureshbabu19995 Рік тому

      Enna kelvi சொல்லுங்க சார்

  • @manikandanMahesh-n4d
    @manikandanMahesh-n4d 7 місяців тому +1

    சிம்மாரசி மேசத்தில்சுக்கிரன்என்னாசெயும்

  • @Raman55948
    @Raman55948 Рік тому +3

    If degree difference is more than 10 degrees between the two grahams will the effect be less. Please clarify. For eg. Kethu in 0°in rishabam & sukran in 16° whats the ffect?

    • @hat_awesome21
      @hat_awesome21 Рік тому +1

      if it's more than 22 degrees then only it is loose conjunction

  • @keerthivarman8610
    @keerthivarman8610 Рік тому +2

    Excellent sir

  • @Waumvijerhn
    @Waumvijerhn Рік тому

    Hi engappa vasadhiyilladhavar. Kanniyil sukran 9aam idam

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Рік тому +1

    Sir அப்போ வாடகை பணம் வருவதற்கு இந்த சுக்கிர பகவான் தான் காரணமா?
    Ok ok அருமை 👍🙏

  • @prosottamprosottam713
    @prosottamprosottam713 Рік тому +2

    அண்ணா 11 சுக்ரன் நிச்சமா சூரியனோடு இருக்கிறார் பலன் என்னனா

  • @plvadivelan5097
    @plvadivelan5097 5 місяців тому +1

    துலாம் லக்கினம்
    லக்கினத்திற்கு 11 ல் சூரியன் புதன் சுக்கிரன் மூன்றும் உள்ளன

  • @vtfelix8464
    @vtfelix8464 Рік тому

    உங்களுக்கு தான் சுக்கிர திசை.

  • @trinity5442
    @trinity5442 Рік тому

    For Aishwarya rai sukran with moon and ragu...?

  • @ulaganathan1410
    @ulaganathan1410 Рік тому +1

    Ayya enakku kannai lakkanm laknathi irunthu 12 edam thani sukkiran pagai ethu enna mathiriyana palangalai tharum pls tell

  • @moto_freaky
    @moto_freaky Рік тому

    😮Thenk,you

  • @ramachandranmg4062
    @ramachandranmg4062 Рік тому

    Super 🎉🎉🎉🎉🎉

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 5 місяців тому +1

    மகரம் 8இல் சுக்கிரன், சூரியன் எப்படி

  • @vijaya4816
    @vijaya4816 Рік тому

    Ragu+pudan+sukiran in7 th house ,12.11.2011,7.50 pm puducherry nallada sir

  • @jayabaljayabal2903
    @jayabaljayabal2903 Рік тому

    . வணக்கம்

  • @madhuraenterprises7518
    @madhuraenterprises7518 Рік тому +1

    Super prediction ❤

  • @vinotht2681
    @vinotht2681 Рік тому +1

    என் ஜாதகத்தில் சுக்கிரன் தனித்து உச்சம் மீன லக்கினம் ஆனால் குரு நீசம் .5 ல் சந்திரன்.8ல் சனி உச்சம் சுக்கிர திசை எப்படி இருக்கும் ஐயா. தற்போது சுக்கிரதிசை ஆரம்பித்திருக்கிறது பயமா இருக்கிறது

  • @Raman55948
    @Raman55948 Рік тому

    Sukran budan பரிவர்த்தனை mithunam& rishabam kanya lagnam. But sukran in ashtamathipathi nakshatram. செய்வாய் in magaram. How will be sukra dasai.

  • @vijayvijay-jm3ky
    @vijayvijay-jm3ky Рік тому +2

    Thanks anna for your blessings

  • @SelviHari-ie3qq
    @SelviHari-ie3qq Рік тому

    சுக்ரன் இன் 7த் house magaralagnam.good or bad please reply.

    • @aditi6889
      @aditi6889 4 місяці тому

      Same question😮

  • @chandrasekarana1916
    @chandrasekarana1916 Рік тому

    அற்புதமான விளக்கம்🎉

  • @GuruDeepe-fu8qm
    @GuruDeepe-fu8qm 11 місяців тому

    Sukran,puthan 12 la

  • @maheshwarid4516
    @maheshwarid4516 9 місяців тому

    Fees solagal

  • @annadurai1916
    @annadurai1916 Рік тому

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை அருமையான விளக்கம் சார் எனக்கு சொந்த தொழில் உள்ளதா சார் நான் டெய்லர் 26.3.1971. இரவு 10.30 பிறந்த ஊர் விழுப்புரம்

  • @saisuren6488
    @saisuren6488 Рік тому +1

    Good explanation

  • @meenakshiprabhakar3298
    @meenakshiprabhakar3298 Рік тому

    14.6.1962..8.15pm...coimbatore...parivarthanai... Ithaca patri thaangal ondrumey sollavillai...age 60.Please reply.

  • @subaganesanm2006
    @subaganesanm2006 Рік тому +1

    சிம்மம் லக்கினம் 12 ல்
    புதன்+ ராகு+ சுக்ரன் தற்போது ராகு தசையில் புதன் புக்தி மகரத்தில் இருந்து சந்திரன் பார்வை

  • @dpssamy7585
    @dpssamy7585 Рік тому

    Super bro😮😮😮

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 Рік тому

    சனி பலன் எதிர்பார்கிறேன்,,😊

  • @chendurkumar12
    @chendurkumar12 Рік тому

    ஐயா கடகம் லக்னம் 11ல் தனித்த சுக்ரன் நடப்பு சுக்ர தசை பலனே இல்லை 12.07.1961 8.15am Pondicherry

  • @manomadasamy4562
    @manomadasamy4562 Рік тому +1

    இது போல எல்லா கிரகங்களும் போடுங்கள்