ஒரு கூட்டம் தேடி வர உயர்வு உண்மைதாண்டா" நிழல் காட்சி முடியும் வேளை நிஜம் நூறு தொடரும்/ உதிரம் கூட நெருப்பாகி பொன் உருக்கும் தருணம் உழைப்பவனை சேர்ந்ததென்றால் அந்த விடியல் தானே உண்மையான நன்மை❤❤❤
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹ... அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா ஆண்டவன் நடத்திடுவாண்டா அருணாச்சலம் நடந்திடுவாண்டா நான் உப்பு போட்ட ஆளை மறப்பதில்லைடா ஆனா தப்பு செஞ்ச ஆளை விடுவதில்லைடா அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ என் கண்ணிரண்டை காப்பாத்தும் கண்ணிமையும் நீதான் என் தோள்களிலே முழு பலமாய் உள்ளவனும் நீதான் என் நெஞ்சில் வாழ்ந்து வரும் தைரியமும் நீதான் என் சொல்லில் குடியிருக்கும் சத்தியமும் நீதான்(ஓஹோஹோ ஓஹோஹோ) ஆ என்னுயிராய் வந்தவனே என்னுயிரும் நீதான் என் இருதயத்தில் துடித்துடிப்பாய் இருப்பவனும் நீதான் எண்ணம் போல் வெற்றி பெற உழைப்பவனும் நீதான் என் இறுதிவரை கூட வரும் கூட்டணியும் நீதான் ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ இளமையில் உழைப்பவன் முதுமையில் சிரிக்கிறான் இளமையில் படுத்தவன் முதுமையில் தவிக்கிறான் உனது ரத்தமும் எனது ரத்தமும் உறவு ரத்தமடா நீயும் நானும் நானும் நீயும் நிறத்தால் குணத்தால் ஒன்னடா ஆஹா அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ தாயென்ற ஒரு தெய்வம் வீட்டோட இருக்கு நீ தனித்தனியா கோயில் குளம் அழைவதுவும் எதுக்கு அம்மாவின் பாதத்தில் கற்பூரம் கொளுத்து ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நடத்து (ஓஹோஹோ ஓஹோஹோ) காட்டு விலங்கெல்லாம் கொழுத்தாதான் மதிப்பு அட காவி துறவியெல்லாம் மெலிஞ்சாத்தான் மதிப்பு பணம் கொஞ்சம் இருந்தாலும் கொடுத்தால்தான் மதிப்பு நீ மகனென்றால் உன் தாயை மதிச்சாதான் மதிப்பு ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ தனக்கென வாழ்பவன் இருக்கையில் இறக்கிறான் பிறர்கென வாழ்ந்தவன் இறந்துமே இருக்கிறான் உன்னை விடவும் எனக்கு வேறு உறவு இல்லையடா என்னை என்றும் வாழ வைக்கும் தெய்வம் தெய்வம் நீயடா ஹ... அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா ஆண்டவன் நடத்திடுவாண்டா அருணாச்சலம் நடந்திடுவாண்டா நான் உப்பு போட்ட ஆளை மறப்பதில்லைடா ஆனா தப்பு செஞ்ச ஆளை விடுவதில்லைடா அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா
Even after another 30 years this song will be so good for the future generations so meaningful all super stars songs are very meaningful listen every line cheers to super star long life for super star
ஓம் நமசிவாய 🙏 ❤ ஆயிரம் சொன்னாலும் இந்த மாதிரி mass இந்திய சினிமாவில் இன்னொரு நடிகர் கிரியேட் பண்ண 100 சதவீதம் வாய்ப்பேயில்லை.. இன்னொரு நடிகர் வேண்டுமானால் பிறக்க வேண்டும்...
என் கண்ணிரண்டை காப்பாத்தும் கண்ணிமையும் நீதான் என் தோள்களிலே முழு பலமாய் உள்ளவனும் நீதான் என் நெஞ்சில் வாழ்ந்து வரும் தைரியமும் நீதான் என் சொல்லில் குடியிருக்கும் சத்தியமும் நீதான்(ஓஹோஹோ ஓஹோஹோ) ஆ என்னுயிராய் வந்தவனே என்னுயிரும் நீதான் என் இருதயத்தில் துடித்துடிப்பாய் இருப்பவனும் நீதான் எண்ணம் போல் வெற்றி பெற உழைப்பவனும் நீதான் என் இறுதிவரை கூட வரும் கூட்டணியும் நீதான்❤❤❤ These lines dedicated to lord shiva🔥🔥
@@MRMahesh-fc4jb தேவா சிறப்பா செஞ்சு இருக்காரு. அத நான் எதுவும் தப்பா சொல்லலையே. இருந்தாலும் இந்த வரிகளுக்கு உயிர் குடுத்தது ரஜினி. அப்பறம் நா நல்ல தான் இருக்கான் ஏன் அப்பா அம்மாவை நா தான் பாத்துகிறன். தம்பி நீங்க உங்க குடும்பத்தை பார்த்து கொள்ளுங்க
Basha kannada remake la intha song intro song a kuduthutu adutha scene la hero vishnuwardhan auto otuvar.. Vayasana basha epdi nadichuruparo apdi nadichurupar no one can match our thalaivar speed style & electrifying performance..
Engga veddula engga appa rajini fan.....edhu enggalukku teriyathu... bcoz were are separate almost 17 years...but my sister n brother always rajini fan... engga akkavoda All time favorite hero rajini if not well also she hear all rajini songs...my bro always talk he's dlge.....😂😂😂😂 Atoda reason eduthanu eppotha. Resent huh teriyum 😂😅
இந்த பாடலுடன் கார்த்திகை தீபதிருநாள் நிறைவு பெற்றது நன்றி பிரதர் ❤
ஒரு கூட்டம் தேடி வர உயர்வு உண்மைதாண்டா" நிழல் காட்சி முடியும் வேளை நிஜம் நூறு தொடரும்/ உதிரம் கூட நெருப்பாகி பொன் உருக்கும் தருணம் உழைப்பவனை சேர்ந்ததென்றால் அந்த விடியல் தானே உண்மையான நன்மை❤❤❤
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ
அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா
ஹ... அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா
அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா
ஆண்டவன் நடத்திடுவாண்டா அருணாச்சலம் நடந்திடுவாண்டா
நான் உப்பு போட்ட ஆளை மறப்பதில்லைடா
ஆனா தப்பு செஞ்ச ஆளை விடுவதில்லைடா
அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா
ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ
என் கண்ணிரண்டை காப்பாத்தும் கண்ணிமையும் நீதான்
என் தோள்களிலே முழு பலமாய் உள்ளவனும் நீதான்
என் நெஞ்சில் வாழ்ந்து வரும் தைரியமும் நீதான்
என் சொல்லில் குடியிருக்கும் சத்தியமும் நீதான்(ஓஹோஹோ ஓஹோஹோ)
ஆ என்னுயிராய் வந்தவனே என்னுயிரும் நீதான்
என் இருதயத்தில் துடித்துடிப்பாய் இருப்பவனும் நீதான்
எண்ணம் போல் வெற்றி பெற உழைப்பவனும் நீதான்
என் இறுதிவரை கூட வரும் கூட்டணியும் நீதான்
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ
இளமையில் உழைப்பவன் முதுமையில் சிரிக்கிறான்
இளமையில் படுத்தவன் முதுமையில் தவிக்கிறான்
உனது ரத்தமும் எனது ரத்தமும் உறவு ரத்தமடா
நீயும் நானும் நானும் நீயும் நிறத்தால் குணத்தால் ஒன்னடா
ஆஹா அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா
ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ
தாயென்ற ஒரு தெய்வம் வீட்டோட இருக்கு
நீ தனித்தனியா கோயில் குளம் அழைவதுவும் எதுக்கு
அம்மாவின் பாதத்தில் கற்பூரம் கொளுத்து
ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நடத்து (ஓஹோஹோ ஓஹோஹோ)
காட்டு விலங்கெல்லாம் கொழுத்தாதான் மதிப்பு
அட காவி துறவியெல்லாம் மெலிஞ்சாத்தான் மதிப்பு
பணம் கொஞ்சம் இருந்தாலும் கொடுத்தால்தான் மதிப்பு
நீ மகனென்றால் உன் தாயை மதிச்சாதான் மதிப்பு
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ
தனக்கென வாழ்பவன் இருக்கையில் இறக்கிறான்
பிறர்கென வாழ்ந்தவன் இறந்துமே இருக்கிறான்
உன்னை விடவும் எனக்கு வேறு உறவு இல்லையடா
என்னை என்றும் வாழ வைக்கும் தெய்வம் தெய்வம் நீயடா
ஹ... அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா
அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா
ஆண்டவன் நடத்திடுவாண்டா அருணாச்சலம் நடந்திடுவாண்டா
நான் உப்பு போட்ட ஆளை மறப்பதில்லைடா
ஆனா தப்பு செஞ்ச ஆளை விடுவதில்லைடா
அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா
அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா
Super song by Rajinikanth sir about Lord Arunachaleswarar. This song is dedicated to all Tamil Super Star Rajinikanth fans.
தன்னடக்கத்தின் தலைவன் தேவா அண்ணன் வாழ்க வளமுடன்
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉tedy🎉🎉🎉gnibv
2@@ManoMano-l4i
Even after another 30 years this song will be so good for the future generations so meaningful all super stars songs are very meaningful listen every line cheers to super star long life for super star
நற்றுணையாவது நமசிவாய வாழ்க ஓம் ஶ்ரீ மஹா லிங்கேஸ்வர் ஹரோகரா அன்பே சிவம்
ஓம் நமசிவாய 🙏 ❤
ஆயிரம் சொன்னாலும் இந்த மாதிரி mass இந்திய சினிமாவில் இன்னொரு நடிகர் கிரியேட் பண்ண 100 சதவீதம் வாய்ப்பேயில்லை.. இன்னொரு நடிகர் வேண்டுமானால் பிறக்க வேண்டும்...
ഇത് പോലത്തെ പഴയ സിനിമകളിലെ super hit പാട്ടുകൾ തപ്പി പിടിച്ച് കാണുന്ന യൂത്തന്മാര് ലൈക്ക് അടിച്ചോളൂ..✌️😎❤️
Anyone in 2024?
Only for SPB & DHAVA ❤
Sivan ❤❤❤❤❤ life long
For the Lyrics ❤
S
❤
Thiruvannamalai deepam aana inniku indha song upload pannadhu ku ayankaran music ku mikka nandrii
This is more of a Devotional song than cinema song...
All The Words CAN ONLY BE ATTRIBUTED TO THAMILAR CAPTAIN HONOURABLE VIJAYKANTH.
THE AMIRTHASARUS.
என் கண்ணிரண்டை காப்பாத்தும் கண்ணிமையும் நீதான்
என் தோள்களிலே முழு பலமாய் உள்ளவனும் நீதான்
என் நெஞ்சில் வாழ்ந்து வரும் தைரியமும் நீதான்
என் சொல்லில் குடியிருக்கும் சத்தியமும் நீதான்(ஓஹோஹோ ஓஹோஹோ)
ஆ என்னுயிராய் வந்தவனே என்னுயிரும் நீதான்
என் இருதயத்தில் துடித்துடிப்பாய் இருப்பவனும் நீதான்
எண்ணம் போல் வெற்றி பெற உழைப்பவனும் நீதான்
என் இறுதிவரை கூட வரும் கூட்டணியும் நீதான்❤❤❤
These lines dedicated to lord shiva🔥🔥
மிக்க மகிழ்ச்சி நன்றி ஐங்கரன் நிறுவனத்திற்கு... எனக்கு மிகவும் பிடித்த பாடலை இவ்வளவு தெளிவாக கொடுத்ததற்கு...🙏👍🎉🤝👌🤘⭐
Very clarity audio and video recently adicted ❤engum sivayam edhulaiyum sivayame..🙏
Happy birthday thalaiva 🎉❤2024 தலைவர் ரசிகர் மன்றம் கள்ளக்குறிச்சி மாவட்டம் ❤
யாருக்கெல்லாம் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்
King Indian cinema
sema clarity with clear audio..pls upload this movie..no one have released this movie..thanks ayngaran
TamilRockers le iruku vro , 1080p
@@RajaKrishna27😢
Yes
😂😅🎉
want more vintage Rajini movie songs in 4K 😍
என்ன குரல் எங்கள் SPBக்கு!!! வரலாறு படைத்த SPB ஐயாவின் புகழ் நீடூழி வாழ்க!
enna oru cherishma rajini rajini dhan ❤
இப்பொழுதும் இந்த பாடலை பார்க்கும் போது உடல் சிலிர்க்கிறது, தலைவரின் முகம் பார்க்கும் போது கவலைகள் மறந்து மற்றட்ட மகிழ்ச்சியாக இருக்கிறது
Deva sir padal athu but evaru ena seitharu nadikkana nadikana parungaa nallatha iruntha atha life la eduthunga appa amma vankunga
@@MRMahesh-fc4jb தேவா சிறப்பா செஞ்சு இருக்காரு. அத நான் எதுவும் தப்பா சொல்லலையே. இருந்தாலும் இந்த வரிகளுக்கு உயிர் குடுத்தது ரஜினி. அப்பறம் நா நல்ல தான் இருக்கான் ஏன் அப்பா அம்மாவை நா தான் பாத்துகிறன். தம்பி நீங்க உங்க குடும்பத்தை பார்த்து கொள்ளுங்க
1997..school..last.year song.
Memory..no.good. .education.
Only.feeling..this.song
Rajasegaran..everyday.
ரஜினி காந்த் அருமையான பாடல் வாழ்த்துக்கள் 👌🙏
நான் எதிர்பார்த்த பாடல் தலைவா
♥♥♥SRG♥♥♥-VANNAKAM THALAIVA-✌
Pls re release arunachalam❤️
2025 innum yaru ella pakkuraaa
Me me
KarthikaI Deepam thu ku yetra padal thalivar ❤❤❤
கடவுள் ரஜினி பக்தன் சிவன் 🚩⚡💯🗡️🔥
Rajinikanth was just not an actor only. He is a phenomenon
Wow unexpected release ❤️❤️from ayngaran.. Hd pic and audio quality.. Pls upload this movie and all songs.. Especially Alli Alli Anarkali song
தேனிசை தென்றல்
தேவா... சூப்பர்
Karthikai Deepam today relise pandringa super
Baba movie la irunthu sakthi kodu song upload pannunga please
All time favourite movie arunachalam
நான் என் தாத்தாவை ரஜினிக்காந்த் என்று சொன்னால் அவர் சிரிப்பார் ! #thatmemory😊🥺❤️ ஆனால் இப்ப அவர் மறித்துவிட்டார் 😢😢 I miss you Pappa ❤
தாய் என்ற ஒரு தெய்வம் வீட்டோட இருக்கு. 🎉
2:21 அங்கு இருப்பது சிவலிங்கம் அல்ல... அண்டாவ கவுத்தி வெச்சு shoot பண்ணிருப்பாங்க... இதை ஒரு பேட்டியில் சுந்தர்C யே கூறியுள்ளார் 😂😂😂
So what now ?
@@basky7246 சொல்ல கூடாதா?
@karthiksamar Ha ha... Yes bro😂😂😂
தூண் துரும்பில் இருக்கும் இறைவன் இரும்பிலும் இருப்பார்..............
Pppaaaa ❤❤❤❤ what an energetic song.. Thalaivaaa
Deva Sir Music 🎼🔥
Vera level 🎉
Enna adii...devaa sir deva sir than
Anyone after Sunder.c interview 😊😅
What a song by spb & Deva sir...so thankful 🎉
Kilavadinatham Rajini Rasigar Mandram Vazhga Thalaivar❤
Wonderful video... Outstanding clarity🔥🔥🔥
keep it up!!! this music is wonderful, yall have to try it on mute🧑🚒🧑🚒🧑🚒🔥🔥🔥
Pls send me arunachalam dan baba full Tamil movie
13th Dec 2024🙏
Deva is always doing his Best🎉
❤பணம் கொஞ்சம் இருந்தாலும்
கொடுத்தா தான் மதிப்பு நீ மகனென்றால்
உன் தாயை மதிச்சாதான் மதிப்பு ❤
Super song..nice music..Malaysia vasudevan with great talented
Ori❤
Spb sir voice misss you sirrrrr😞😞😞😞
Enna oru vibe song🎉❤
Basha kannada remake la intha song intro song a kuduthutu adutha scene la hero vishnuwardhan auto otuvar.. Vayasana basha epdi nadichuruparo apdi nadichurupar no one can match our thalaivar speed style & electrifying performance..
My favourite song 😊
Nagumo song upload pannunga bro
THANKS AUNGARAN MUSIC
Aum arunachaleshwara re Nama ya I am always bow down to you lord 🙏🙏🤣🧘♂️🧘♂️🤗🤗💪😭😊😃❤️🇮🇳🇮🇳😆😌🥰
Superb Song 🎵
Lyrics music singing direction simply superb
THALAIVAR ❤💥🔥😍
2:21 😂😂😂😂 சிவலிங்கம்
Full movie upload pannunga
❤❤❤❤super padal❤❤❤❤
Movie rhat made me his fan ❤❤
Spb sir meendum Banga...plzzzzzzzzzzz..
நன்றி ❤
❤❤❤❤❤❤. Super. Sang. Varalaru. Entha. Sang
Spb......voice
Engga veddula engga appa rajini fan.....edhu enggalukku teriyathu... bcoz were are separate almost 17 years...but my sister n brother always rajini fan... engga akkavoda All time favorite hero rajini if not well also she hear all rajini songs...my bro always talk he's dlge.....😂😂😂😂 Atoda reason eduthanu eppotha. Resent huh teriyum 😂😅
Super Song
sp.B வாய்ஸ் க்கு நான் அடிமை.
Deva sunthar c super Star
ENAKU PIDICHA PIDCHA PATTU🎉🎉🎉
Most expected, searched, wished song of Deva & SSR Sir! Full Movie Please🙏
Deva beats 🔥
oum namashivaya🕉🔱🙏
Thalaivar 🛐❤️
ஓம் நமசிவாய
Very..good......
அப்படியே இந்த படத்தில் உள்ள எல்லா பாட்டையும் பதிவேற்றுங்கள்....
My old memories song ❤❤
Anyone in 2025
Full video songs upload panuga
❤❤❤❤❤
Super star 🌟
Deva rocks semma beat
🙏❤️
தலைவர் மாஸ்
SuperStar
Kabalidaaaaa❤❤❤❤
NISWAR
Omnamashivaya🙏🙏🙏🙏🙏🙏🙏
🌹 super song coming together
My name is
ArunAchalame
Arunachalam
Nice 👍
Nice lines ❤
super star❤❤❤❤❤