Time to fall in love ❤ #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody. ▶ ua-cam.com/video/-Unj4RvwQ5g/v-deo.htmlsi=8daH7... Music - Jakes Bejoy Lyrics - Thamarai Vocals - Kapil Kapilan
ரஜினி அவருடன் ஜோடி போட மற்ற நடிகைகள் போட்டி போட்டு கொண்டிருக்கும் இருந்த கால கட்டத்தில் soundarya அவர்கள் back to back அருணாச்சலம் & படையப்பா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ❤. காலம் அவரை கொண்டு போய் விட்டது மிக விரைவில் 😢😢😢
இந்தப் படத்துல சௌந்தர்ய. நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதுக்கப்புறம் இயக்குனர் சௌந்தர்யா அம்மா அப்பா கிட்ட போய் கேட்டு. தென்னிந்தியாவின். ஸ்டார்.அவங்கதான் சொன்னபிறகு சௌந்தர்யா. அவர்கள் இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக்கிட்டாங்க. இந்தச் செய்தியை கூட இந்த படத்தின்இயக்குனர் ஒரு பேட்டியில். சொல்லி இருப்பாங்க
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்....இந்த பாட்டில் வரும் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த அருமையான வரிகள்..... மகிழ்ச்சி... மகிழ்ச்சி.... மகிழ்ச்சி...
உருகும் பனி வானத்திலே❤❤ அழகின் நிறமாய் ஒரு வட்டம் மல்லிகையாய் ததும்புதே 🙌 அது என்ன? மாத்தாடு மாத்தாடு ரோஜாவவே ! கவிஞர்களின் தாலாட்டில் அது என்றும் இமயம்தான்' உறங்காத விழிகளுக்கு காட்சிதந்த அது கொலுபொம்ம எழிலாக இருக்குதே** அது தானே பௌர்ணமி ஆடும் வெண்ணிலவு 😃👌
Time to fall in love ❤
#MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
▶ ua-cam.com/video/-Unj4RvwQ5g/v-deo.htmlsi=8daH7...
Music - Jakes Bejoy
Lyrics - Thamarai
Vocals - Kapil Kapilan
Ayngaranmusic
😊 From
❤q
❤❤
😊😊😊😊😊😊😊😊😊
நேற்று இன்று நாளை எப்போ கேட்டாலும் spb அய்யா voice and rajini perform kku.. fresh ah இருக்கு.. மறுபடியும் படைக்க முடியாத அற்புதமான படைப்பு.. 💯
இந்த பாடல் முழுவதும் விடுகதை புதிர் ❤
இது யாருக்கு தான் தெரியாது😂
But no answers...only of riddles...😂
Dilwale படத்துல வர பாட்டோட Copy this, song
ரஜினி அவருடன் ஜோடி போட மற்ற நடிகைகள் போட்டி போட்டு கொண்டிருக்கும் இருந்த கால கட்டத்தில் soundarya அவர்கள் back to back அருணாச்சலம் & படையப்பா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ❤. காலம் அவரை கொண்டு போய் விட்டது மிக விரைவில் 😢😢😢
இந்தப் படத்துல சௌந்தர்ய. நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதுக்கப்புறம் இயக்குனர் சௌந்தர்யா அம்மா அப்பா கிட்ட போய் கேட்டு. தென்னிந்தியாவின். ஸ்டார்.அவங்கதான் சொன்னபிறகு சௌந்தர்யா. அவர்கள் இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக்கிட்டாங்க. இந்தச் செய்தியை கூட இந்த படத்தின்இயக்குனர் ஒரு பேட்டியில். சொல்லி இருப்பாங்க
Waste soundarya
Mokka movie
@@BalaK-jk4eda rtfrdc th ccgvfeii
@@SugaSuga-v3cchatha na kodaka
செம இசை ஆட்டம் போட வைக்குது...இசையமைப்பாளர் தேவாவுக்கு என்றும் நன்றி
மற்ற ரஜினி படங்களின் திரைக்கதை முற்றிலும் வித்தியாசமானது. 30 நாட்கள் மற்றும் 30 கோடி கருத்து நன்றாக உள்ளது💯🔥❤
Lyrics sema work... பழனி பாரதி 🎯💯🔥
Deva semma composition
மாத்தாடு மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு மல்லிகே
கிளி கிளி கிளி பச்ச பசுங்கிளி
வழி வழி வழி விட்டு விலகடி
இடுப்பு மடிப்பில் ஆள முடிக்கும் ஹே வேதவள்ளி
மாத்தாடு மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு மல்லிகே
அம்பிகே ராதிகே தேவிகே மேனகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
தல தல தல ரெண்டு சிவன் தல
நிற நிற நிறம் நீல கண்ணன் நிறம்
பொம்பள மனச சிரிச்ச பறீக்கும்
ஏய் அருணாச்சலம்
சின்னய்யா கண்ணையா செல்லய்யா சொல்லையா
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
அப்பாவி ஆனாலும் அடிமேல் அடிவாங்கும்
அடிச்சாலும் ஊர் கூடி ஆஹான்னு சொல்லுது
என்ன அது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
அடி மேலே அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும்
மேளக்காரன் கொண்டு வந்த மிருதங்கம் தானே சொன்னது
ஒல்லி ஒல்லி சுப்பந்தான் ஒத்தக்காலு கருப்பன் தான்
ஒரு காலு இருந்தாலும் ஊனறது மேடையில்தான் யாரது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
ஒல்லி ஒல்லி சுப்பையா ஒத்தக்காலு கருப்பன் தான்
நீ சொன்ன ஜாடையெல்லாம் ஊது பத்திதான் அது சொன்னது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
தாளமில்லா ஆடமிது தப்பான ஆட்டமது
பொம்பளைக்கு புடிக்காத ஆட்டம் அது என்னது என்னது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
சுத்தி சுத்தி ஆடுறது துட்டு கட்டி ஆடுறது
பொம்பளைக்கு புடிக்காத சூதாட்டம் தான் அது சொன்னது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
ஹேய் மூனு கிளி மூணுக்குமே வேற குணம்
கூண்டுக்குள்ளே போட்டதுமே அத்தனையும் சிவப்பு நிறம் என்னது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
வெத்தலையும் சுண்ணாம்பும் வெட்டிவச்ச களிப்பாக்கும்
ஒன்னாக சேரும்போது சிவக்கிற தாம்புலம்தான் அது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
ஒருத்தனக்கு கைக்கொடுத்தா ஒருத்தனுக்கு கால்கொடுத்தா
ஒருத்தனத்தான் மாரோடு கட்டிக்கிட்டா பொம்பள யாரது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
வளையலுக்கு கைக்கொடுத்தா கொலுசுக்குத்தான் கால் கொடுத்தா
முந்தானை சேலையைத்தான் மாரோட கட்டிக்கிட்டா பொம்பளை
ஹே ஒருத்தனத்தான் கழட்டிவிட்டா ஒருத்தனத்தான் கட்டிப்புட்டா
ஒருத்தனத்தான் கையோட வச்சிக்கிட்டா பொம்பள யாரது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
இளங்கண்ணை கழட்டிப்புட்டு பசுவைத்தான் கட்டிப்புட்டு
கையோடு ஏந்திக்கிட்டா பால் சொம்புதான் அது வேறெது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
பலம் பலம் பலம் ரெண்டு வீரன் பலம்
நிறம் நிறம் நிறம் நீலக்கண்ணன் நிறம்
மாமன ஜெயிக்க யாரும் இல்ல
அவந்தாண்டி அருணாச்சலம்
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
❤😊👌
Lyrics neraya missing bro
Super bro
Vera level❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
👌
❤2024 -- Yaavadhu Kekkuringala 😊
Evergreen song still listening in 2024
Soundarja eppadi vadivu
Me
✋
Yessss❤
மறக்கமுடியாத தேவதை சௌந்தரியா
எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காத பாடல் ....
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்....இந்த பாட்டில் வரும் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த அருமையான வரிகள்..... மகிழ்ச்சி... மகிழ்ச்சி.... மகிழ்ச்சி...
அப்போ பெரிய நடிகராக இருந்த ரஜினி கமல் விஜயகாந்த் மூன்று பேர் கூடவும் நடித்த நடிகை சவுந்தர்யா.
Appo Meena... Kushboo... Ellam enna solvinga
Childhood memories ❤ enjoying each expression & swag of Superstar in this song 🔥🔥🔥🔥
உருகும் பனி வானத்திலே❤❤ அழகின் நிறமாய் ஒரு வட்டம் மல்லிகையாய் ததும்புதே 🙌 அது என்ன? மாத்தாடு மாத்தாடு ரோஜாவவே ! கவிஞர்களின் தாலாட்டில் அது என்றும் இமயம்தான்' உறங்காத விழிகளுக்கு காட்சிதந்த அது கொலுபொம்ம எழிலாக இருக்குதே** அது தானே பௌர்ணமி ஆடும் வெண்ணிலவு 😃👌
❤
பெ: மாத்தாடு மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு மல்லிகே
ஆ: கிளி கிளி கிளி
பச்ச பசுங்கிளி வழி வழி
வழி விட்டு விலகடி
இடுப்பு மடிப்பில் ஆள
மடிக்கும் ஹே வேதவள்ளி
ஆ : மாத்தாடு மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு மல்லிகே அம்பிகே ராதிகே
தேவிகே மேனகே
ஆ.குழு : மாத்தாடு மாத்தாடு
மல்லிகே மாத்தாடு மாத்தாடு
மல்லிகே
பெ : பல பல பல ரெண்டு
தினம் பல நிறம் நிறம் நிறம்
நீல கண்ணின் நிறம் பொம்பள
மனசு சிரிச்சு பறிக்கும்
ஹே அருணாச்சலம்
பெ : மாத்தாடு மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு
மல்லிகே சின்னய்யா
கண்ணையா செல்லய்யா
சொல்லையா
பெ.குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு மல்லிகே
🌟🌟Music🌟🌟
பெ : அப்பாவி ஆனாலும்
அடிமேல அடிவாங்கும்
அடிச்சாலும் ஊர் கூடி
ஆஹான்னு சொல்லுது
என்னது
பெ குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு
மல்லிகே
ஆ : அடி மேல அடி
வாங்கி அனைவரையும்
சொக்க வைக்கும் மேளக்காரன்
கொண்டு வந்த மிருதங்கம்
தான் நீ சொன்னது
ஆ குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு
மல்லிகே
ஆ : ஒல்லி ஒல்லி
சுப்பன் தான் ஒத்தக்காலு
கருப்பன் தான் ஒரு காலு
இருந்தாலும் ஊனுறது
மேடையில்தான் யாரது
ஆ குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு
மல்லிகே
பெ : ஒல்லி ஒல்லி
சுப்பையா ஒத்தக்காலு
கருப்பையா நீ சொன்ன
ஜாடையெல்லாம் ஊதுபத்திதான்
அது சொன்னது
பெ குழு : மாத்தாடு மாத்டு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு
மல்லிகே
🌟🌟Music🌟🌟
பெ : தாளமில்லா ஆட்டம்
அது தப்பான ஆட்டமது
பொம்பளைக்கு புடிக்காத
ஆட்டம் அது என்னது என்னது
பெ குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு மல்லிகே
ஆ : சுத்தி சுத்தி ஆடுறது
துட்டு கட்டி ஆடுறது
பொம்பளைக்கு புடிக்காத
சூதாட்டம் தான் அது சொன்னது
ஆ குழு : மாத்தாடு
மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு மல்லிகே
ஆ : ஹோய் மூணு கிளி
மூணு நிறம் மூணுக்குமே
வேற குணம் கூண்டுக்குள்ளே
போட்டதுமே அத்தனையும்
சிவப்பு நிறம் என்னது
ஆ குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு மல்லிகே
பெ: வெத்தலையும்
சுண்ணாம்பும் வெட்டிவச்சா
கருப்பாகும் ஒன்னாக
சேரும்போது சிவக்கிற
தாம்புலம் தான் அது
பெ குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு மல்லிகே
பெ & ஆ குழு :ஏலேலோ
பெ : ஒருத்தனுக்கு
கைக்கொடுத்தா ஒருத்தனுக்கு
கால்கொடுத்தா ஒருத்தன தான்
மாரோட கட்டிக்கிட்டா
பொம்பள யாரது
பெ குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு மல்லிகே
ஆ : ஹ ஹ வளையலுக்கு
கைக்கொடுத்தா
கொலுசுக்குத்தான் கால்
கொடுத்தா முந்தானை
சேலையைத்தான் மாரோட
கட்டிக்கிட்டா பொம்பளை
ஆ குழு : மாத்தாடு
மாத்தாடு மல்லிகே
ஆண் : லே லே லேலே அம்மா
ஆண் குழு : மாத்தாடு
மாத்தாடு மல்லிகே
ஆ: ஒருத்தனத்தான்
கழட்டி புட்டா ஒருத்தனத்தான்
கட்டிப்புட்டா ஒருத்தனத்தான்
கையோட வச்சிக்கிட்டா
பொம்பள யாரது
ஆண் குழு : மாத்தாடு
மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு மல்லிகே
🤔🤔🤔🤔🤔
ஆ: இளங்கன்ன கழட்டிப்புட்டு
பசுமாட்ட கட்டி புட்டு கையோட
வெச்சிருந்தா பால்
சொம்புதான் அது வேறெது
ஆண் குழு : மாத்தாடு
மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு
மல்லிகே பலம் பலம்
பலம் ரெண்டு பீமன் பலம்
நிறம் நிறம் நிறம்
நீலக்கண்ணின் நிறம் அவனை
ஜெயிக்க யாரும் இல்ல
அவன் தான்டி அருணாச்சலம்
ஆண் குழு : மாத்தாடு மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு மல்லிகே
விடுகதையும் அதற்கான பதிலும் பாட்டில் கூறுவது அருமை ❤
Thenisai Thendral Deva ❤👌
Rajini style and Sowntharya expressions 🔥
Kannada and tamil❤❤mathadu mathadu mallige kannada line😊
உள்ளத்தை அள்ளித்தா படம் ரஜினிக்கு ரொம்ப பிடிச்சு போக.சுந்தர்.சி டைரக்க்சன் ல நடிக்க ஆசை பட்டாரு. அது தான் அருணாசலம்
அதுவே ஹிந்தி பட ரீமேக்
@cnagarjune7599 டைரக்ட் பண்ண விதம்
Thalaivar always great❤
தேனிசை தென்றல் தேவானா சும்மாவா 🎼🎼🔥🎼🔥என்ன ஒரு அழகான இசை 🎼🎼🎼🔥🔥🎼
Full lyrics um விடுகதை வடிவில் 😊
ಮಾತಾಡು ಮಾತಾಡು ಮಲ್ಲಿಗೆ….. beautiful riddle song 👌🏻
Ethana perukku theriyum intha movie director Sunder. C endru...... ❤❤
Meeeee
The one film where he used his brain
Ha
Super
Happy Birthday Thalaiavar ❤🎉
Deva sir comeback summa vibe aludhu sir. 💃💃💃💃💃
Deva Sir hits super hits 🎼🎶🎵🥁🎸🎷🎹🎺🎻📯👌👍🎼🎶
Remembering 1997 summer holidays with தமிழ் புத்தாண்டு
❤super star
4:20 ❤ it's majic amazing deva sir
தவில்.... இசை ❤
Hero and Heroine, Kannadigas from Bangalore
But ...indians
@@shajinshajin9533 Vishy Anand is also Indian, but you guys say "Tamilan".
@@shajinshajin9533 Rajini is Marathi
But life koduthathu tamil nadu😅😅😅😊😊🎉🎉
Yaa Tamil people give them life 😅
Arunachalam ❤ movie hd 4k aplod please
Intha paatu appo Rajini ku semma fever 103 fever
Avana jekka yaarum ila avan thand arunaachalam..🔥⭐
Excellent song from Deva....
Happy birthday super star❤
❤❤❤❤🎉🎉🎉🎉🎉
90s best times ever
Apdiye arunachalam full movie upload pannunga
Thank you ma'am for sharing the insights ahead of time. We can most importantly be mentally prepared.
Rajini vs soundrya super jodi ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
childhood memories ❤❤
அப்படியா எருமை
எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤
Arunachalam must have re released in digital than muthu
அப்படியா
Yes
Semma Song ❤
Deva❤
Deva sir kuthu....marana kuthu
இந்த பாடல் விடுகதை ஆகும்❤😂🎉😮😮😊
Rajni the Master in all languages
I mis you soundarya..superstar supper jodi
Sowndarya madam kannada heroine from karnataka
Sema அழகி
Nice song ..
❤❤❤Wonder full music king of deva sir ...🎉🎉🎉🎉
எவ்வுலகில் எந்தாயுகத்தீலூம் அமூதத்தை. பெண்ணீடம் இருந்தூ மகணை காட்டீ மகணூக்கு அளிக்காவைப்பாள் பிறக்கும் மகண் உத்தமணாகா இருந்தால் தந்தைக்கு அளிக்கா அவண் தாயாகா மகணாகா ஆராய்வாண் இப்போதூ தாய் எண்பவள் தந்தையீண் இருதயத்தீல் உட்காராவைத்தூ இவண் வாசணையாகா இருப்பாண் இதீல் யார் சிறந்தவர் எண்பதூ இதூவரை கண்டதீல்லை அடீயெண் தோற்றாமாகா இருப்பேண்
அருமையான பாடல்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். Super star - Date : 12-12-2025
அப்படியா எருமை மாடு
12/12/20100
My childhood remember.
அருமையான பாடல் அருமையான இசை
Enrenrum makkal manathil VELLALAN ACHAI SRI 🔰⚔️⚔️
Print sema 🎉😊
Wow nice song my favourite movie
Rajinikanth arunachalam full movie Venum
2025- yaravathu kekuringala
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மாஸ்
Vetrilai pakku cinema 😁 anna 😁 purethu 🙏👍 super sang anna I like sang 💙
Deva Sir Always Mass Maker of Rajini by his Music 🎶
மாத்தாடு….மாத்தாடு மல்லிகே…..கிளி கிளி கிளி…பச்ச பசுங்கிளி வழி வழி…வழி விட்டு விலகடி… இடுப்பு மடிப்பில் ஆள…மடிக்கும் ஹே வேதவள்ளி….மாத்தாடு மாத்தாடு…
மல்லிகே மாத்தாடு மாத்தாடு…மல்லிகே அம்பிகே ராதிகே…தேவிகே மேனகே…
பல பல பல ரெண்டு….தினம் பல நிறம் நிறம் நிறம்….நீல கண்ணின் நிறம் பொம்பள.. மனசு சிரிச்சு பறிக்கும்…ஹே அருணாச்சலம்…மாத்தாடு…மாத்தாடு மல்லிகே… மாத்தாடு மாத்தாடு….மல்லிகே சின்னய்யா……கண்ணையா செல்லய்யா… சொல்லையா….மாத்தாடு….
அப்பாவி ஆனாலும்…அடிமேல அடிவாங்கும்…அடிச்சாலும் ஊர் கூடி… ஆஹான்னு சொல்லுது….என்னது…..மாத்தாடு…மாத்தாடு மல்லிகே…
அடி மேல அடி….வாங்கி அனைவரையும்….சொக்க வைக்கும் மேளக்காரன்…கொண்டு வந்த மிருதங்கம்….தான் நீ சொன்னது…மாத்தாடு…மாத்தாடு மல்லிகே…
மாத்தாடு மாத்தாடு…மல்லிகே…ஒல்லி ஒல்லி…சுப்பன் தான் ஒத்தக்காலு… கருப்பன் தான் ஒரு காலு…இருந்தாலும் ஊனறது…..மேடையில்தான் யாரது..மாத்தாடு…
ஒல்லி ஒல்லி….சுப்பையா ஒத்தக்காலு…கருப்பையா நீ சொன்ன… ஜாடையெல்லாம் ஊது….பத்திதான் அது சொன்னது….மாத்தாடு…
தாளமில்லா ஆட்டம்..அது தப்பான ஆட்டமது..பொம்பளைக்கு புடிக்காத… ஆட்டம் அது என்னது என்னது….மாத்தாடு….
சுத்தி சுத்தி ஆடுறது….துட்டு கட்டி ஆடுறது…பொம்பளைக்கு புடிக்காத… சூதாட்டம் தான் அது சொன்னது….மாத்தாடு….
ஹோய் மூணு கிளி…மூணு நிறம் மூணுக்குமே…வேற குணம் கூண்டுக்குள்ளே… போட்டதுமே அத்தனையும்…சிவப்பு நிறம் என்னது….மாத்தாடு…
வெத்தலையும்…சுண்ணாம்பும் வெட்டிவச்சா…கருப்பாகும் ஒன்னாக… சேரும்போது சிவக்கிற…தாம்புலம்தான் அது…..மாத்தாடு…
ஒருத்தனுக்கு….கைக்கொடுத்தா ஒருத்தனுக்கு…கால்கொடுத்தா ஒருத்தர தான்… மாரோட கட்டிக்கிட்டா….பொம்பள யாரது….மாத்தாடு….
ஹே ஹே…..வளையலுக்கு…கை கொடுத்தா…கொலுசுக்குத்தான் கால்… கொடுத்தா முந்தானை….சேலையைத்தான் மாரோட….கட்டிக்கிட்டா பொம்பளை..
மாத்தாடு….லே லே…லேலே அம்மா…மாத்தாடு…மாத்தாடு மல்லிகே…
ஒருத்தனத்தான்….கழட்டி புட்டா ஒருத்தனத்தான்..கட்டிப்புட்டா ஒருத்தனத்தான்.. கையோட வச்சிக்கிட்டா….பொம்பள யாரது…மாத்தாடு…
இளங்கன்ன….கழட்டிப்புட்டு பசுமாட்ட…கட்டி புட்டு கையோட…வெச்சிருந்தா பால்.. சொம்புதான் அது வேறெது….மாத்தாடு….
பலம் பலம்…பலம் ரெண்டு பீமன் பலம்….நிறம் நிறம் நிறம்.. நீலக்கண்ணின் நிறம் அவனை…..ஜெயிக்க யாரும் இல்ல…..அவன் தான்டி அருணாச்சலம்…மாத்தாடு…
Super🎉🎉🎉🎉
Summa❤❤
Indha paattu spr ❤
மா தோடூ பெண் கண்ணீகை தோடுஉடையா இவணும் இதயத்தீல் சேர்த்தூ வைத்தூக்கொள்ளூம் பூசலார் இரு இருதயம் உள்ளா அப்பண்அரண்
03:17 GOD OF STYLE ⭐❤️❤️
happy bd Rajeni sar🎉😊12 ,12,2023❤
Ethanna thadava paathalum salikatha padam❤
Muthu movie all songs upload pannunga please
Super song
Super 🎶🎼🎶
Super 👍
Deva music 🔥🔥🔥🔥
My favourite song ❤❤
Super wow 😘👍👍👍👍
Nice song ❤
Arunachalam
Rajnikanth Soundarya
I watched jayashankar lovely he is
Super ❤ quality hd 🎉 s
Deva sir ❤❤❤
Happy Diwali my dear superstar anna💙🌹🌹
Upload please sandakozhi movie all songs 4k
I ❤like feeling ❤ this song ❤
Sunder C why he doesn’t direct films like these 😢
90s Saamrajyam kaalam❤
ரஜினி கமல் விஜய்காந்த் -,சவுந்தர்யா ஹிட்ஸ்
படையப்பா
அருணாசலம்
தவசி
சொக்கலிங்கம்
காதலா காதலா
இன்னும் கொஞ்சம் sound surrond சரி செய்து இருக்க வேண்டும் video super audio not good
seriously. i don't think these types of songs are going to come in Tamil industry in the future 2024
I am miss you Soundarya ma
Super Songs 😍❤❤❤
Last avana jeika yarum ila🎉 thalaivar
My childhood favourite song 😍😍🥳🎉