@@kurinjinaadan bro Nan etho etharthama soli iruken nenga ena ipadi pesuringa apo en bro unga I'd குறிஞ்சி nadan nu vachi irukinga . ஐ வகை நிலங்களை kocha paduthuringla
1991 தீபாவளி நாளில் FDFS:- அனைத்து ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் இது பெரிய ஆச்சரியமாக இருந்தது, "ராக்கம்மா கைய தட்டு" பாடலுக்கு தலைவர் இப்படி ஆடப் போகிறார் என்பது யாருக்கும் தெரியாது. அந்த FDFS நாளில் தியேட்டர் நிலைமையை கற்பனை செய்து பாருங்கள்!!!
இப்படி ஒரு சிறந்த இசையமைப்புக்குப் பிறகும் ஒரு இசையமைப்பாளர் இயக்குனர் கூட்டணி பிரியும் என்றால் அது இளையராஜா மணிரத்னம் மட்டுமல்ல, இளையராஜா பாலசந்தர் புதுப்புது அர்த்தங்கள், இளையராஜா சுரேஷ் கிருஷ்ணா வீரா!
தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் குடும்ப தலைவர்கள் 25 வருடங்களுக்கு முன் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல் 🌹 அப்படியே சூப்பர் ஸ்டார் & இளையராஜா & மணிரத்னம் 3 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹By James Raj 🌹 Kuwait Petroleum 🌹 Oil& Gas field❤
மத்தளச் சத்தம் எட்டு ஊருதான் எட்டனும் தம்பி அடி ஜோராக வைக்கிற வானம் அந்த வானையே தைக்கணும் தம்பி விடு நேராக அட தம்பட்டம் தாரதான் தட்டிப் பாடு❤❤❤ 2:23 ❤
இந்த படம் நான் ஆல்பர்ட் தியேட்டர் ல ஓபனிங் ஷோ மாலை 6 மணி காட்சி பார்த்தேன் என்னுடன் ஒரு முஸ்லிம் சகோதரர் ஊர் ஏரல் அவரும் வந்தார் சேம ஆட்டம் ... தியேட்டர் உள்ளே யே வெடி தீபாவளி ரிலீஸ். கமல் சார்க்கு குணா படம் ரிலீஸ்..தளபதி படத்துக்கு தலைவருக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது சினிமா எக்ஸ்பிரஸ் கொடுத்தது ❤❤ ...தலைவர் தலைவர் தான் ....
நல்லவர்க்கெல்லாம் எதிர் காலமே நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில்தான் வெற்றி வாராதா அட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான்❤❤❤❤❤❤ 4:29 ❤❤
ஆண் : ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு அடி ராக்கோழி மேளங் கொட்டு குழு : ஜக ஜக ஜக ஜா ஆண் : இந்த ராசாவின் நெஞ்ச தொட்டு குழு : ஜக ஜக ஜக ஜக ஜக பெண் : அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலை கட்டு அடி ராசாத்தி தோளில் இட்டு குழு : ஜக ஜக ஜக ஜா பெண் : தினம் ராவெல்லாம் தாளந்தட்டு குழு : ஜக ஜக ஜக ஜக ஜக ஆண் : ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது என்ன கட்டிப்போட ஒரு சூரன் ஏது குழு : { ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா } (2) ஆண் : ஹாஹா ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு பெண் : அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலைக் கட்டு ஆண் : தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும் மச்சான் இங்கே அது ஏன் கூறு பெண் : அட ஊருசனம் யாவும் ஒத்துமையா சேரும் வம்பும் தும்பும் இல்ல நீ பாரு ஆண் : மத்தளச் சத்தம் எட்டு ஊருதான் எட்டணும் தம்பி அடி ஜோராக வைக்கிற பானம் அந்த வானையே தாக்கணும் தம்பி விடு நேராக அட தம்பாட்டம் தாராதான் தட்டிப்பாடு ஆண் : ராக்கம்மா முத்தம் சிந்து குழு : ஜக ஜக ஜக ஜா ஆண் : பனி முத்துப்போல் நித்தம் வந்து குழு : ஜக ஜக ஜக ஜக ஜக பெண் : அட மாமா நீ ஜல்லி கட்டு குழு : ஜக ஜக ஜக ஜா பெண் : இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு குழு : ஜக ஜக ஜக ஜக ஜக ஆண் : அட பக்கம் நீ வா ஒரு வைக்கபோரு உனை கொஞ்சம் மேஞ்சா என்ன அக்க போரா குழு : { ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா } (2) ஆண் : ஹே ஹே ஹே ஹே ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு பெண் : அட மாமா நீ ஜல்லி கட்டு இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு ஆண் : வாசலுக்கு வாசல் வண்ண வண்ணமாக இங்கே அங்கே ஓடி விளக்கேத்து பெண் : அட தட்டிருட்டு போச்சு பட்ட பகலாச்சு எங்கும் இன்பம் எழும் பூ பூத்து ஆண் : நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில் தான் வெற்றி வாராதா ஆண் : அட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான் ஆண் : கன்னம்மா கன்னம் தொட்டு சுகம் காட்டம்மா சின்ன முத்து பெண் : பூமாலை வெச்சு புட்டு புது பாட்டெல்லாம் வெளுத்துக்கட்டு குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குமிழ் சிரிப்பும் பனித்த சடையும் பவழம் போல் மேனியும் பால் வெந்நீரும் இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் பொற்பாதமும் காண பெற்றால் மனித பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே ….. மனித பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே …… ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : அடி ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு பெண் : அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலைக் கட்டு ஆண் : அட உன்னப் போல இங்கு நானும் தான்டி அடி ஒன்னு சேர இது நேரம் தான்டி குழு : { ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா } (2) ஆண் : அடி ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு பெண் : அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலைக் கட்டு ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
இந்த படம் வந்து 33 வருடம் ஆகிறது. பாடலை எழுதியவர் வாலி இல்லை. பாடலை பாடியவர் SPB ஸ்வர்ணலதா இல்லை. படத்தை தயாரித்தவர் GV இல்லை. இவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆனாலும் இப்பாடல் மிகவும் அழகாகவும் அதே எப்பெக்ட் வோட இருக்கிறது ❤❤❤❤❤❤
அய்ங்கரன் நிறுவனத்திற்கு என்றென்றும் நன்றிகள் & வாழ்த்துக்கள், ஒரு வேண்டுகோள் இது போன்ற இளையராஜ பாடல்களுக்கு கட்டுக்கடங்காத ரசிகரிகளில் ஒருவர் 2K தரத்தில் பாடல்களை பதிவேற்றம் செய்யுங்கள்🎉🎉🎉
1991 தீபாவளி நாளில் FDFS:- அனைத்து ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் இது பெரிய ஆச்சரியமாக இருந்தது, "ராக்கம்மா கைய தட்டு" பாடலுக்கு தலைவர் இப்படி ஆடப் போகிறார் என்பது யாருக்கும் தெரியாது. அந்த FDFS நாளில் தியேட்டர் நிலைமையை கற்பனை செய்து பாருங்கள்!!!
சென்னை ஆல்பர்ட்A/c சக்திஅபிராமிA/c உதயம்A/c ஸ்ரீபிருந்தாA/c பாரத்A/c திரையரங்குகளில் 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தளபதி (நவம்பர் 5, 1991)
இந்த பாடலின் நடுவில் சோபனா தண்ணீரில் விளக்கு விட பொது வரும் குநித்த புருவமும் கோவை செவ்வாயில் __ அந்த பாடல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் போது பத்து மார்க் கேள்வியில் வந்தது கண்டிப்பாக வரும் என ஆசிரியர் கூறினார் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது இப்படம் வெளியானது அப்போது இருந்தே கேட்டு கொண்டு இருப்பதால் பாடல் மனப்பாடம் அதற்காக அந்த பாடலில் எங்கெல்லாம் நிறுத்தல் வர்.என்பதை நன்றாக மனனம் செய்து எழுதினேன் அது இப்போது நினைவில்
தளபதி 2 வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெற்றி பெற்ற படங்களில் தளபதி யைமறக்க முடியாது இளையராஜா இசை சூப்பர் மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் சூப்பர் ஸ்டார் நடிக்க வேண்டும்
I think this movie one of the Deepawali release with Guna. We have waited for one song in Doordarshan channel. Wonderful time.....Rajini sir always number 1. Once more "Adi Rakamma Kaiya thattu"
Remembering 1991.. A mid rainy season night dreams.. Me, grandma,grandpa, went to see the movie but unfortunately not get the tickets.. The next weekend we watch the movie @tanjore RajaRajan theathre 😢😢.. 😢 😢..
From 3.40 to 4.10 real magic, When I first saw this song on Deepavali 1991, I stunned about these steps and performances...❤ treat to watch on those days...
Time to fall in love ❤ #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody. ▶ ua-cam.com/video/-Unj4RvwQ5g/v-deo.htmlsi=8daH7... Music - Jakes Bejoy Lyrics - Thamarai Vocals - Kapil Kapilan
மனம் மயங்கி காலங்களை கடந்து செல்லும்... Reminding the ‘BARN’, the innumerable times the song was played, the countless times we danced. The music brings back the college days. Regional Engineering College, Trichy. 1990-94.
The Trio is Back 💫
#UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕
ua-cam.com/video/MCV9_8uEJWk/v-deo.html
Old songs ellam 2k kids ku pidikathu nu yaaru sonnathu. My favt song.
🔥🔥🔥
Yarum solalaye....neye solikra
இந்த பாட்டுக்கு இந்த பாண்டிய நாடே அடிமை அப்பா என்ன சாங் அருமையான இசை
சேர நாட்டவர்களை அறியேன். சோழ, பல்லவ நாட்டவர்களை பகைமையாக்காதீர்.
Ar Rahaman
@@kurinjinaadan bro Nan etho etharthama soli iruken nenga ena ipadi pesuringa apo en bro unga I'd குறிஞ்சி nadan nu vachi irukinga . ஐ வகை நிலங்களை kocha paduthuringla
@@elangoelangovan2294Rahman is very good. But he can only dream of such a composition. 😊 Raja sir.
Seran sozhan Pandiyan sangi payazhuga nadirkku Enna seidhan .kalvi kodudhanaah sangiiiii
இந்தப் பாட்டைக் கேட்டால் என்றுமே இளமை தான் 🔥🔥🔥💖💖💖
Pattu mattum illa...thalaivaroda, style , dance... Nalla manasu....ellamey onnu senthathulathan
Supper❤@@dheenadhayalanr5010
Swranalatha voice God voice❤❤❤❤ sbp voice energy ❤❤❤❤❤😢😢😢
In this song ...Rajini sir looks so so so good ❤
After re release anybody thalaivar vibe 🔥🔥🔥
Bruhhhh✋🏼🌄🥶
❤❤
1991 தீபாவளி நாளில் FDFS:- அனைத்து ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் இது பெரிய ஆச்சரியமாக இருந்தது, "ராக்கம்மா கைய தட்டு" பாடலுக்கு தலைவர் இப்படி ஆடப் போகிறார் என்பது யாருக்கும் தெரியாது.
அந்த FDFS நாளில் தியேட்டர் நிலைமையை கற்பனை செய்து பாருங்கள்!!!
@@shnsupportit6083 missed
Jaaangu chakku chaan ❤
இப்படி ஒரு சிறந்த இசையமைப்புக்குப் பிறகும் ஒரு இசையமைப்பாளர் இயக்குனர் கூட்டணி பிரியும் என்றால் அது இளையராஜா மணிரத்னம் மட்டுமல்ல, இளையராஜா பாலசந்தர் புதுப்புது அர்த்தங்கள், இளையராஜா சுரேஷ் கிருஷ்ணா வீரா!
ராஜா சாரும் சுரேஷ் கிருஷ்ணாவும் ஏன் பிரிந்தார்கள்
கனியிருக்க காய் தின்ற கையாலாகாதவர்கள்.
After all their ego manirathnam didnt get super duper hit same with balachander
@@anandsathiskumar1083 he is KB assistant so he stopped working with Raja.
வயலினை வைத்து இப்படி ஒரு பாடல் அருமை
Violin rajiyam nadathuthu 👌👌👌👌👌👌👌👌👌👌
உண்மை இது நிறைய பேருக்கு தெரியல வயலின் அருமை
தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் குடும்ப தலைவர்கள் 25 வருடங்களுக்கு முன் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல் 🌹 அப்படியே சூப்பர் ஸ்டார் & இளையராஜா & மணிரத்னம் 3 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹By James Raj 🌹 Kuwait Petroleum 🌹 Oil& Gas field❤
Yes
P0p0p
Ooooooo
Ok அங்கிள் 💪💪💪💪
@@v.s.pandian.nellai.dist..5708 ஹாய் மருமகனே
தளபதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி க்கு மறக்க முடியாத சூப்பர் ஹிட் படம்
Unmathan
Triple+1 combo Maniratham, illayaraja, Rajini, SPB. 🫶
Santhosh sivan sir
Swarnalatha mam ah vitutinga broo...
Vaali 🔥
forgot the legendary mamooty who even rajni himself admires ..
Yow ilayaraja. 💥
This song is a masterpiece of tamil ciine world
2025 புத்தாண்டு முதல் நாளில் கேட்கிறேன். 2100 வந்தாலும் இரசித்துக் கொண்டே இருக்கும் ஒரு இசை அரசரின் பாடலுடன்
உண்மையில் ரஜினி ஸ்டைல்தான் 👍
உலக பாடலில் 10பாடலில்இதுவும் ஒன்று
காட்டுகுயிலு அந்த பாடல் உலக பாடலில் 10 இடத்தில் இல்லையா?
@@babuperiyasamy2453இல்லை இந்த பாடல் உலகின் சிறந்த பத்து பாடலில் இதுவும் ஒன்றாகும்
மத்தளச் சத்தம் எட்டு ஊருதான்
எட்டனும் தம்பி அடி ஜோராக
வைக்கிற வானம் அந்த வானையே
தைக்கணும் தம்பி விடு நேராக
அட தம்பட்டம் தாரதான் தட்டிப் பாடு❤❤❤ 2:23 ❤
இந்த படம் நான் ஆல்பர்ட் தியேட்டர் ல ஓபனிங் ஷோ மாலை 6 மணி காட்சி பார்த்தேன் என்னுடன் ஒரு முஸ்லிம் சகோதரர் ஊர் ஏரல் அவரும் வந்தார் சேம ஆட்டம் ... தியேட்டர் உள்ளே யே வெடி தீபாவளி ரிலீஸ். கமல் சார்க்கு குணா படம் ரிலீஸ்..தளபதி படத்துக்கு தலைவருக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது சினிமா எக்ஸ்பிரஸ் கொடுத்தது ❤❤ ...தலைவர் தலைவர் தான் ....
Re release ku naan albert theatre la thaa paathaen ❤🎉 arumai
Engal MANNAN RAJINIKANTH.
நல்லவர்க்கெல்லாம் எதிர் காலமே
நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா
உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால்
உள்ளங்கையில்தான் வெற்றி வாராதா
அட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான்❤❤❤❤❤❤ 4:29 ❤❤
intha line kaga tha vanthan shorts la pathutu🎉❤
My favorite line
ஆண் : ராக்கம்மா கைய
தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு அடி
ராக்கோழி மேளங்
கொட்டு
குழு : ஜக ஜக ஜக ஜா
ஆண் : இந்த ராசாவின்
நெஞ்ச தொட்டு
குழு : ஜக ஜக ஜக
ஜக ஜக
பெண் : அட ராசாவே
பந்தல் நட்டு புது ரோசா
பூ மாலை கட்டு அடி
ராசாத்தி தோளில் இட்டு
குழு : ஜக ஜக ஜக ஜா
பெண் : தினம் ராவெல்லாம்
தாளந்தட்டு
குழு : ஜக ஜக ஜக
ஜக ஜக
ஆண் : ஒரு கட்டுக்காவல்
இது ஒத்துக்காது என்ன
கட்டிப்போட ஒரு சூரன்
ஏது
குழு : { ஜாங்குஜக்கு
சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு
ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு
ஜாங்குஜக்கு ஜா } (2)
ஆண் : ஹாஹா ராக்கம்மா
கைய தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு
பெண் : அட ராசாவே
பந்தல் நட்டு புது ரோசா
பூ மாலைக் கட்டு
ஆண் : தேரிழுக்கும்
நாளும் தெப்பம் விடும்
நாளும் மச்சான் இங்கே
அது ஏன் கூறு
பெண் : அட ஊருசனம்
யாவும் ஒத்துமையா
சேரும் வம்பும் தும்பும்
இல்ல நீ பாரு
ஆண் : மத்தளச் சத்தம்
எட்டு ஊருதான் எட்டணும்
தம்பி அடி ஜோராக வைக்கிற
பானம் அந்த வானையே
தாக்கணும் தம்பி விடு
நேராக அட தம்பாட்டம்
தாராதான் தட்டிப்பாடு
ஆண் : ராக்கம்மா
முத்தம் சிந்து
குழு : ஜக ஜக ஜக ஜா
ஆண் : பனி முத்துப்போல்
நித்தம் வந்து
குழு : ஜக ஜக ஜக
ஜக ஜக
பெண் : அட மாமா நீ
ஜல்லி கட்டு
குழு : ஜக ஜக ஜக ஜா
பெண் : இங்கு மேயாதே
துள்ளிக்கிட்டு
குழு : ஜக ஜக ஜக
ஜக ஜக
ஆண் : அட பக்கம் நீ
வா ஒரு வைக்கபோரு
உனை கொஞ்சம் மேஞ்சா
என்ன அக்க போரா
குழு : { ஜாங்குஜக்கு
சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு
ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு
ஜாங்குஜக்கு ஜா } (2)
ஆண் : ஹே ஹே ஹே
ஹே ராக்கம்மா கைய
தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு
பெண் : அட மாமா நீ
ஜல்லி கட்டு இங்கு
மேயாதே துள்ளிக்கிட்டு
ஆண் : வாசலுக்கு வாசல்
வண்ண வண்ணமாக
இங்கே அங்கே ஓடி
விளக்கேத்து
பெண் : அட தட்டிருட்டு
போச்சு பட்ட பகலாச்சு
எங்கும் இன்பம் எழும்
பூ பூத்து
ஆண் : நல்லவர்க்கெல்லாம்
எதிர்காலமே நம்பிக்கை
வைத்தால் வந்து சேராதா
உள்ளங்களெல்லாம் ஒன்று
கூடினால் உள்ளங்கையில்
தான் வெற்றி வாராதா
ஆண் : அட இன்றைக்கும்
என்றைக்கும் நல்ல
நாள்தான்
ஆண் : கன்னம்மா கன்னம்
தொட்டு சுகம் காட்டம்மா
சின்ன முத்து
பெண் : பூமாலை வெச்சு
புட்டு புது பாட்டெல்லாம்
வெளுத்துக்கட்டு
குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
குனித்த புருவமும் கொவ்வை
செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம் போல்
மேனியும் பால் வெந்நீரும்
இனித்தமுடன் எடுத்த
பொற்பாதமும் பொற்பாதமும்
காண பெற்றால் மனித பிறவியும்
வேண்டுவதே இம்மானிலத்தே …..
மனித பிறவியும் வேண்டுவதே
இம்மானிலத்தே …… ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண் : அடி ராக்கம்மா
கைய தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு
பெண் : அட ராசாவே
பந்தல் நட்டு புது ரோசா
பூ மாலைக் கட்டு
ஆண் : அட உன்னப் போல
இங்கு நானும் தான்டி அடி
ஒன்னு சேர இது நேரம்
தான்டி
குழு : { ஜாங்குஜக்கு
சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு
ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு
ஜாங்குஜக்கு ஜா } (2)
ஆண் : அடி ராக்கம்மா கைய
தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு
பெண் : அட ராசாவே
பந்தல் நட்டு புது ரோசா
பூ மாலைக் கட்டு
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்
👌
🎉❤😊@@aruncheyan7874
🥰🥰👌👌
4:45 „Frame paarunga ji“🔥🔥🔥
❤sema frame❤Vintage Rajini
அப்போல்லாம் கோவில் திருவிழானா இந்த பாடலை தவிர்க்க முடியாது, ஆட தெரியாதவன் கூட ஆடுவான் ♥️ அது ஒரு வசந்த காலம் 😍😥😭
Master
Master
Masteerrrr Piece ❤🥹🥹🥹
இனி இப்டி ஒரு பாட்டு வராது வர போகாது ❤🥹
இந்த படம் வந்து 33 வருடம் ஆகிறது.
பாடலை எழுதியவர் வாலி இல்லை.
பாடலை பாடியவர் SPB ஸ்வர்ணலதா இல்லை.
படத்தை தயாரித்தவர் GV இல்லை. இவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆனாலும் இப்பாடல் மிகவும் அழகாகவும் அதே எப்பெக்ட் வோட இருக்கிறது ❤❤❤❤❤❤
ஆனால் தலைவர் நம்முடன் இன்றும் உள்ளார். என்றும் இருப்பார் 🎉🎉🎉
தலைவா தலைவா சூப்பர் ஸ்டார் ரஜினி சார் என்றும்
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் போக்குவரத்து இசை குழுவினர் இந்த பாடலை எங்கள் ஊர் தசரா திருவிழாவில் பாடி அசத்தினார்கள்.
Parathesi pu ehula periyar yeppudi vanthan naye
ஹரி ப்ரியா ஆர்கெஸ்ட்ரா❤️ஈரோடு 🎉🎉🎉🎉🎉🎉
❤
❤❤❤❤🙏🙏🙏🙏 கடவுள் படத்தை வைத்துள்ளீர்கள்.கடவுள் மறுப்பாளர் பெரியாரை தந்தை பெரியார் என்று மரியாதையாக சொல்கிறீர்கள்.உங்களை வணங்குகிறேன்.❤❤❤❤
That transition from item song to traditional folk song and the back forth is simply genius stuff!!
the first violin piece !! 😊one can confidently say another Tamil music director won’t do this for decades
That is shamelessly copied Spanish/European music
அய்ங்கரன் நிறுவனத்திற்கு என்றென்றும் நன்றிகள் & வாழ்த்துக்கள், ஒரு வேண்டுகோள் இது போன்ற இளையராஜ பாடல்களுக்கு கட்டுக்கடங்காத ரசிகரிகளில் ஒருவர் 2K தரத்தில் பாடல்களை பதிவேற்றம் செய்யுங்கள்🎉🎉🎉
மதுரை அம்பிகைA/c & சரஸ்வதி திரையரங்குகளில் 200 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தளபதி (நவம்பர் 5, 1991)
ஆம்
Yes, it is a silver jublee film across Tamilnadu
@@mohan1771 👍
@@MahaVaran-gb7rj 👍
❤❤❤❤
இந்த பாடல் கேட்டதும் பழைய நினைவுகளுக்கு செல்கிறது மனது 90 களின் வசந்த காலம் அதிலும் ஸ்வர்ணலதா அம்மா குரல் வேர லெவல்.....
தளபதி படம் ரீ-ரிலீஸ் ஆனதுக்கு அப்பறம் பாக்க வந்தவங்க எல்லாம் ஒரு லைக்க போடுங்கெ
எல்லோரும் என்னென்னவோ சொன்னாங்க....
ஆனால் இந்த பாடலுக்கு உயிரே ஸ்வர்ணலதா அம்மா கொடுத்தது தான்...
❤❤❤❤❤❤
ஏன், SPB பின்னி பெடலடுத்தது உன் கண்ணுக்கு தெரிய வில்லையா ?
SPB அய்யா கூட தான்
இசைஞானி இளையராஜா இயக்குனர் மணிரத்னம் இருவரும் இணைந்த கடைசி திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தளபதி (நவம்பர் 5, 1991)
நன்றி இல்லாத மணி
@@50sky 👍
Anjali
@@KarthiTailorஅஞ்சலி 1990-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தளபதி 1991-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்
Anyone at 2024 dec 12?
Dec 2024 17❤
18😍@@kalimuthu9552
December 19.12.2024❤❤❤
20 dec 24
20 dec 2204
நாயகன் , தளபதி இந்த இரண்டு படங்களும் நிறைய இயக்குனர்கள் உருவாக வித்திட்டது
Rajini starting step sema style❤❤❤❤
Ennoda age 39 but en ponnu indha song semma dance aduranga
ரஜினி அவர்கள் திரை வாழ்வில் ஒரு மைல்கல் தளபதி
Movikku mattum than mathapadi thalapathi la kidayathu bro athu vijayakanthu mattumthan
🌟ரஜினி வீடியோஸ்ல இப்படி சம்பந்தமில்லாம விஜயகாந்த் கமென்ட் போடுறதுங்கலா விஜயகாந்த் கட்சிக்கு 😂 ஓட்டு போட்டுறுக்கமாட்டாங்க
Anyone at 2025 🎀💥
2024 ரசிப்பவர்கள்
Now illa epovum ❤
yes
😊😊😊
Me too bro...
❤
2024 inda song kekuravunga ❤
1991 தீபாவளி நாளில் FDFS:- அனைத்து ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் இது பெரிய ஆச்சரியமாக இருந்தது, "ராக்கம்மா கைய தட்டு" பாடலுக்கு தலைவர் இப்படி ஆடப் போகிறார் என்பது யாருக்கும் தெரியாது.
அந்த FDFS நாளில் தியேட்டர் நிலைமையை கற்பனை செய்து பாருங்கள்!!!
சென்னை ஆல்பர்ட்A/c சக்திஅபிராமிA/c உதயம்A/c ஸ்ரீபிருந்தாA/c பாரத்A/c திரையரங்குகளில் 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தளபதி (நவம்பர் 5, 1991)
உதயம் தியேட்டரில் 210 நாட்கள் ஓடியது
இந்த பாடலின் நடுவில் சோபனா தண்ணீரில் விளக்கு விட பொது வரும் குநித்த புருவமும் கோவை செவ்வாயில் __ அந்த பாடல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் போது பத்து மார்க் கேள்வியில் வந்தது கண்டிப்பாக வரும் என ஆசிரியர் கூறினார் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது இப்படம் வெளியானது அப்போது இருந்தே கேட்டு கொண்டு இருப்பதால் பாடல் மனப்பாடம் அதற்காக அந்த பாடலில் எங்கெல்லாம் நிறுத்தல் வர்.என்பதை நன்றாக மனனம் செய்து எழுதினேன் அது இப்போது நினைவில்
தீபாவளி அன்று ரீலிஸ் ஆன படம் கூட கமல்ஹாசனின் குணா படம் ரீதியான படம் நல்லா நினைவிருக்கு
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பரோ சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏
Actress Sonu walia beauty is equal to fresh red rose.🌹🌹🌹🌹❤
தலைவர் இந்தப் படத்தில் ரொம்ப அழகாக இருப்பார்... காரணம் மேக்கப் இல்லை.....
இசைக்கு பொறந்த ராஜாவே என்றேன்றும் உன் புகழ் வாழ்க
4:30 out of this world 💫💎
தளபதி 2 வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெற்றி பெற்ற படங்களில் தளபதி யைமறக்க முடியாது இளையராஜா இசை சூப்பர் மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் சூப்பர் ஸ்டார் நடிக்க வேண்டும்
ഞങ്ങൾ മലയാളികൾക്കും ഈ പാട്ട് ഭയങ്കര ഇഷ്ട്ടമാണ്..✌️😁💖
Poda kunne
Ohh really 😂
For what ,.why ur attitude like this ....?
❤❤
Mind-blowing composition from Maestro Ilaiyaraja
0:24 Thalaivar Moves🔥❤️
Got introduced to 2 evergreen songs via Sirappu oliyum oliyum show on Diwali '91
1. Raakamma kaiya thattu (Thalapathi)
2. Kanmani anbodu kaadhalan (Guna)
Recently watched the re-release of Thalapathi Movie🎉
No words, Simply Awesome.💙 Masterpiece of Indian Cinema.
13-12-2024 Chennai ❤
I think this movie one of the Deepawali release with Guna. We have waited for one song in Doordarshan channel. Wonderful time.....Rajini sir always number 1. Once more "Adi Rakamma Kaiya thattu"
இசை இளையராஜா இசை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
அந்த காலம் ஞாபகம். 1994
This song ✨ verse is really magical to hear the music and those lines 5:19
2025 Anyone?
🙋
1:00 Spb swarnalatha 🥰🥰🥰
Na 2k kids than aanalum 90 song than pidikum..❤😊
This song truly aged like a fine wine🎵🎶
Opening BGM Ultimate🎉
For the opening music itself ilayaraja deserved for Awards. The sting, beat speed choruses etc., outstanding.
Male : Rakkama kaiya thattu
Puthu raagathil mettukkattu
Adi raakkoazhi mellangottu
Chorus : Jaga jaga jaga jaa
Male : Indha raasaavin nenjathottu
Chorus : Jaga jaga jaga jaga jaga
Female : Ada raasaavae
Panthal nattu
Puthu rosa poo maala kattu
Adi raasaathi tholilyittu
Chorus : Jaga jaga jaga jaa
Female : Dhinam raavellaam thaalanthattu
Chorus : Jaga jaga jaga jaga jaga
Male : Oru kattukkaaval ithu othukkaathu
Ena kattippoada oru sooran yethu
Chorus : {Jaangujakku chajakkujakku
Jaangujakku ja
Jaangujakku chajakkujakku
Jaangujakku ja} (2)
Male : Haha
Rakkama kaiya thattu
Puthu raagathil mettukkattu
Female : Ada raasaavae
Panthal nattu
Puthu rosa poo maala kattu
Male : Therizhukkum naalum
Theppam vidum naalum
Machaan ingae athu yen kooru
Female : Ada oorusanam yaavum
Oththumaiyaa cherum
Vambum thumbum illa nee paaru
Male : Mathala chatham
Ettu ooruthaan
Ettanum thambi adi joraaga
Vakkira baanam andha vaanaiyae
Thakkanum thambi vidu neraaga
Ada thambattam thaarathaan thattippaadu
Male : Rakkamma mutham sindhu
Chorus : Jaga jaga jaga jaa
Male : Pani muthupol niththam vandhu
Chorus : Jaga jaga jaga jaga jaga
Female : Ada mamaa nee jalli kattu
Chorus : Jaga jaga jaga jaa
Female : Ingu meeyathae thullikittu
Chorus : Jaga jaga jaga jaga jaga
Male : Ada pakkam nee vaa
Oru vaikkaporu
Unai konjam menja
Ena akkapora
Chorus : {Jaangujakku chajakkujakku
Jaangujakku ja
Jaangujakku chajakkujakku
Jaangujakku ja} (2)
Male : Hey hey hey hey
Rakkama kaiya thattu
Puthu raagathil mettukkattu
Female : Ada mamaa nee jalli kattu
Ingu meeyathae thullikittu
Male : Vaasalukku vaasal
Vanna vannamaaga
Ingae angae odi velakkethu
Female : Ada thattiruttu pochu
Patta pagalaachu
Engum inbam ezhum poo poothu
Male : Nallavarkkellaam ethirkaalamae
Nambikkai vaithaal vanthu seraathaa
Ullangalellaam ondru koodinaal
Ullangaiyilthaan vetri vaaraathaa
Male : Ada indraikkum endraikkum
Nalla naalthaan
Male : Kannamma kannam thottu
Sugam kattamma chinna muthu
Female : Poo maalai vechu puttu
Pudhu pattellam veluthu kattu
Chorus : Hmmm…mm….mmm..
Hmmm…mmm…mmm…mmm…
Kunitha puruvamum kovvaich chevvaayil
Kumizh sirippum
Panitha sadaiyum pavazham pol
Meniyum paal veneerum
Inithamudan edutha porpaathamum..
Porpaathamum kaana petraal
Manitha piraviyum venduvathae
Immaanilathae…ae…ae….
Manitha piraviyum venduvathae
Immaanilathae…ae…ae….
Hmmm…mm….mmm….mmm…mmm….
Male : Adi rakkama kaiya thattu
Puthu raagathil mettukkattu
Female : Ada rasaavae panthal nattu
Pudhu rosa poo maala kattu
Male : Ada unna pola
Ingu naanum thaan di
Adi onnu sera
Ithu neram thaan di
Chorus : {Jaangujakku chajakkujakku
Jaangujakku ja
Jaangujakku chajakkujakku
Jaangujakku ja} (2)
Male : Adi rakkama kaiya thattu
Puthu raagathil mettukkattu
Female : Ada rasaavae panthal nattu
Pudhu rosa poo maala kattu
Male : Hmm..hmm hmmm hmmm
தமிழ்
2:26 spb😌😌
Legends
മണിരത്നം + ഇളയരാജ + സൂപ്പർ സ്റ്റാർ ❤
Mamuka also
മലയാളി 😊😊
Thoora payangalin perunthugal irukum varaiyil intha padalgalgal nikaithu nirkum
2:10 perfect line
2025 The Song That Never Get Older
Illyaraja is one of the best music director in the world....
Re release pathutu vandhavanga oru like podunga❤
Thalaivar action la vera level ❤
Style na athu rajini tha 😍💫💥🔥💯
My headphones blast💥 What a Music❤ Mind blowing🌠
என் பழைய ஞாபகங்கள் இன்று பார்க்கும்போது
நாளை 12/12/2024 மறுவெளியீடு
Remembering 1991.. A mid rainy season night dreams.. Me, grandma,grandpa, went to see the movie but unfortunately not get the tickets.. The next weekend we watch the movie @tanjore RajaRajan theathre 😢😢.. 😢 😢..
Ultimate and extraordinary..Raja rajini mani
From 3.40 to 4.10 real magic, When I first saw this song on Deepavali 1991, I stunned about these steps and performances...❤ treat to watch on those days...
Annu ettaam claas innu 45 vayathu eppozum Thalaivarkku anpodu vanakkam from kerala
Diwali annaiku HD quality tnq for ur update🎉
Sobhana is so cute, and sweet. Apart from all other merits of the song which is glorified already here
Time to fall in love ❤
#MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
▶ ua-cam.com/video/-Unj4RvwQ5g/v-deo.htmlsi=8daH7...
Music - Jakes Bejoy
Lyrics - Thamarai
Vocals - Kapil Kapilan
Yy
யஞஞஞட கொடி இந்தியா 😊😊😊😊
Gunaa movie 7996auto 2010gunaa 2004gunaa movie 🎬 🎞 🎥 gunaa Good 👍
Good gunaa 7996auto 2004gunaa 2010gunaa gunaa movie 🎬 🎞 🎥 gunaa 2004gunaa Good morning Good night 👍 gunaa gunaa gunaa 2004gunaa
😊@@soundrarajan1218
I was 10 years old when I heard this song. Now. I'm 42. It's still beautiful ❤
😢Balu sir voice🙏 Sornalathamom😢🎉🙏 voice🙏👌
Best of ilayaraja
Legends
മണിരത്നം + ഇളയരാജ + SPB + സൂപ്പർ സ്റ്റാർ ❤
+ swarnalatha mam.
மனம் மயங்கி காலங்களை கடந்து செல்லும்...
Reminding the ‘BARN’, the innumerable times the song was played, the countless times we danced.
The music brings back the college days. Regional Engineering College, Trichy. 1990-94.
Recent addict❤ golden days
2025ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறார்கள் 👍🏻❤
அடி ராக்கம்மா கைய தட்டுன்னு சொல்லிட்டு எல்லாரும் சொடக்கு போட்றாங்க 😁🤣
Rakkamma va thana Kai thatta sonnanga....😂😂
What. a super. song
Anyone From 2025 ❤
I want come to watch at 2035❤
I'm from Mars . I want Ilayaraja concert in Mars.
@@aravindkumar7149 😂😂
I want watch 2025 ❤
Always🎉
SUPERSTAR REJNIKANTH &MEGASTAR MAMMOOTTY THALAPATHY ❤❤
Still vibe in 28 dec 2024 😍
Kavignar vaali ayya❤❤isaignani ilaiyaraja❤❤Sbp sir❤❤
2025 Jan 2 💥🔥