நான் ஆட்டோகாரன் Song | Super Star Rajinikanth Super Show -1995 | Noise and Grains

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @amrishk7278
    @amrishk7278 2 роки тому +584

    கண்களில் நீர் கொண்டு ரசிக்கிறேன்❤️ இந்த காணொளி வெளியிட்டவர்க்கு கோடி நன்றிகள்❤️

    • @gunausha3459
      @gunausha3459 2 роки тому +5

      Gunapooshanam

    • @Benjaminxavierc
      @Benjaminxavierc 2 роки тому +3

      Me too ipo entha nadigar yathu ipdi Ada solu pakalam

    • @haridevaraj1858
      @haridevaraj1858 2 роки тому +1

      Definitely

    • @dharanib2022
      @dharanib2022 2 роки тому +1

      I watched this directly, when I was child I still remember his performance.

    • @amrishk7278
      @amrishk7278 2 роки тому

      @@dharanib2022 அதிர்ஷ்டசலிகள் நீங்கள்

  • @srivishwa9582
    @srivishwa9582 2 роки тому +294

    இது தான் யா எங்க
    சூப்பர் ஸ்டார் 🌟...
    நாங்க இப்படி தான் இவர பாக்க நினைக்கிறோம்...😍🤩🥳

  • @karthikkalai7708
    @karthikkalai7708 2 роки тому +304

    இன்றைய இளைய தலைமுறை பார்த்திராத நடிகர்
    தலைவர் @rajinikanth அவர்களின் live stage performance அவ்வளவு
    அழகு..💞
    #Annamalai #Baasha
    #SuperStarSuperShow

  • @veeramani4855
    @veeramani4855 11 місяців тому +30

    இந்த அற்புதமான நிகழ்ச்சிக்கு நானும் சென்றிருந்தேன,கிட்டத்தட்ட 12,000 பேருக்கு மேல இந்த நிகழ்ச்சியை பார்க்க வந்திருந்தார்கள்.
    5000க்கும் மேற்பட்டோர் டிக்கெட் கிடைக்காமல் வெளியில் காத்துக் கொண்டிருந்தார்கள்.
    அந்த வருடத்தில் மிகப்பெரிய நிகழ்ச்சியாக சிங்கப்பூரில் பேசப்பட்டது.
    தலைவர் மேடையில் தோன்றும் போது அந்த அரங்கமே அதிர்ந்தது.
    இதுவரையில் யாருக்கும் கிடைக்காத வரவேற்ப்பு அது.

  • @மனிதம்-ய7ள
    @மனிதம்-ய7ள 2 роки тому +286

    தலைவர் ரசிகர்களுக்கு இது ஒரு பொக்கிஷம் 😘😘😘😘

  • @jth4528
    @jth4528 2 роки тому +744

    ரஜினி காந்த் ரசிகர்கள் ஒரு like போடுங்க 😎😎😎

  • @vishvanatht.v7193
    @vishvanatht.v7193 2 роки тому +75

    கண்ணா.... அன்றைக்கும் , இன்றைக்கும் , என்னைக்கு Super Star na அது நம்ம Super Star 🌟தலைவர்........🌟😎😎RAJINIKANTH😎😎🌟🌟 tha..🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️

    • @vetrichelvan4065
      @vetrichelvan4065 2 роки тому

      Thambi andru mgr nettru rajini indru vijay

    • @jajay03
      @jajay03 Рік тому

      ​@@vetrichelvan4065Mgr sonadhu kooda ok da,, aana beast, bairava, sarkar, varisu madhri flop movies ah continuous ah tharavan lam superstar nu sonna paathiya😂😂😂 gubeer da dei

  • @sharbudeens8519
    @sharbudeens8519 2 роки тому +13

    ரஜினியை யாராலும் வெறுக்க முடியாது. அந்த ஸ்டைல் ☝️😎

  • @prabhur7274
    @prabhur7274 2 роки тому +403

    சிறு வயது முதல் இந்த பாட்டை காதில் கேட்டாலே சிலிர்க்கும் ...லவ் யு தலைவா ❤️❤️❤️❤️❤️

  • @Suryacomrade
    @Suryacomrade Рік тому +4

    After the big blockbuster movie basha💥😍which hero can do live show for his fans? Only super star rajini sir

  • @user-SDeepan
    @user-SDeepan 2 роки тому +102

    அற்புதமாக உள்ளது பார்க்கும் கண்களில் ஆனந்தம் முகத்தில் சிரிப்புடன் 😍😍😍😍😍😍

  • @sasisundar4213
    @sasisundar4213 2 роки тому +158

    அன்றும் இன்றும் என்றும் தலைவர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @devarajini6897
    @devarajini6897 2 роки тому +85

    தமிழ் நாட்டின் தங்க மகனே என்றும் இந்தியன் சினிமாவின் கடவுள்

    • @muthukumaran595
      @muthukumaran595 2 роки тому +5

      This is rajini sir

    • @HarisHaris-w9i
      @HarisHaris-w9i 6 місяців тому

      கண்டு பிடித்து விட்டீர்களே​@@muthukumaran595

  • @maztrotamizha6297
    @maztrotamizha6297 2 роки тому +47

    இதை காண கண் கோடி வேண்டும் தலைவா

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 2 роки тому +768

    மேடையில் ரஜினி போல் வேடமிட்டு ஆடியவர்களை பார்த்து இருக்கிறேன்.... ரஜினியே மேடையில் ஆடுவது அழகு

  • @suvekongutamil364
    @suvekongutamil364 Рік тому +5

    Rajini sir....stage la adrathu...ippa than first time ..pakkuran....sup...

  • @Guru_SSRK12
    @Guru_SSRK12 2 роки тому +195

    I think this should be his one and only stage performance...we 2kkids have missed a lot😪🌟💥

  • @அ.மதியழகன்மதியழகன்அ

    அந்த காலகட்டத்தில் தாவனி பாவடைக்கு எவ்வளவு பேமஸ் ஜ லவ் மிஸ் யூ தாவனி பாவாடை 💓💓💓💓💓 🍫🍫🍫🍫🍫 🥰👌

  • @SK-ll3zy
    @SK-ll3zy 2 роки тому +185

    1st time பாக்கறேன் செமயா இருக்கு. தலைவா 🙏🏼
    Milestone movies in Tamil Cinema
    ₹ 25 cr - #Baashha
    ₹ 50 cr - #Padayappa
    ₹ 100 cr - #Chandramukhi
    ₹ 150 cr - #Sivaji
    ₹ 200 cr - #Enthiran
    ₹ 300 cr - #Enthiran
    ₹ 400 cr - #Kabali
    ₹ 500 cr - #2Point0
    ₹ 600 cr - #2Point0
    ₹ 700 cr - #2Point0
    ₹ 800 cr - #2Point0

    • @srilankan6071
      @srilankan6071 2 роки тому

      Ennku puriyalla bro...1 movie neraya times podderukenga sollunga....

    • @sinivasang3778
      @sinivasang3778 2 роки тому +1

      Annatha 350 cr

    • @TSM346
      @TSM346 Рік тому

      ഒരേയൊരു സൂപ്പർ സ്റ്റാർ 🥰

    • @Nnvjdj
      @Nnvjdj 5 місяців тому +1

      😂😂😂😂😂😂😂

    • @KeshavaKeshava-yb3du
      @KeshavaKeshava-yb3du 3 місяці тому

      Jailer 650 ❤

  • @HunterBrothers007
    @HunterBrothers007 Рік тому +10

    தலைவர் என்றுமே Super Star ⭐ தான்😘😘😘😘😘
    காண முடியாத பொக்கிஷம் 👏👏👏👏👏👏

  • @karthikumar8229
    @karthikumar8229 2 роки тому +20

    தலைவரை இது போன்ற பரிணாமத்தில் இப்போது தான் பார்க்கிறேன் any 90s kids

  • @sundarm70
    @sundarm70 2 роки тому +50

    அரிதான இந்த மாதிரியான தலைவர் வீடியோ இருந்தால் பதிவிடுங்கள் @Noise and Grains.
    Thanks for this video.

  • @guru7149
    @guru7149 2 роки тому +366

    எங்க ஆடினாலும் தலைவன் மாஸ் ஸ்டைல் பவர் என்னைக்கும் குறையாது

    • @lokeshwaran9255
      @lokeshwaran9255 2 роки тому +9

      எங்க தலைவர் style தனி தா மாஸ் தலைவா❤️

    • @ganesanarjun8467
      @ganesanarjun8467 2 роки тому +3

      Super Videos I like it is songs 🙏🙏🙏🙏🙏👌

    • @ganesanarjun8467
      @ganesanarjun8467 2 роки тому +2

      I miss you my Sir

    • @ganesanarjun8467
      @ganesanarjun8467 2 роки тому +2

      @God Child
      Superstar Rajinikanth I like it me Rajnikanth fan big fan

    • @ganesanarjun8467
      @ganesanarjun8467 2 роки тому +2

      @God Child
      Your message I so happy I really thank you very much my brother

  • @karunamoorthi233
    @karunamoorthi233 2 роки тому +55

    தலைவரின் பாடல் எ‌ன்று‌ம் தனி சிறப்பு மற்றும் மனதில் உள்ள கஷ்டம் எல்லாம் மறந்து போகிறது..😍😍🤘

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 Рік тому +72

    இப்ப கேட்கும் போதே சும்மா கிர்ருனு இருக்கே.... 28 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்திருக்கும். உலகின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே.

  • @homepainters3597
    @homepainters3597 2 роки тому +273

    Only Thalivar Fans Will Know the Value Of This Video🙌🙌😍😍🔥🔥💪💪

  • @Harei1991
    @Harei1991 2 місяці тому +4

    Nice performance thalaiva

  • @revathirea9570
    @revathirea9570 3 місяці тому +5

    Wow sola varthaiye illa romba emotional agiten super super thalaivar thalaivar than❤

  • @aneeshthomasshyni4292
    @aneeshthomasshyni4292 Рік тому +3

    🙏🙏🙏🙏❤❤❤❤🌹🌹🌹🌹🌹കേരളത്തിൽ നിന്ന് ഒരു ഇളയ ആരാധകൻ.SPB. Sir 🌹🌹🌹🌹

  • @anamikak2321
    @anamikak2321 Місяць тому

    o re oru superstar❤❤❤

  • @anoop83
    @anoop83 Рік тому +32

    ആദ്യമായിട്ടാണ് രജനി സ്റ്റേജ് ൽ perfomence ചെയ്യുന്നത് കാണുന്നത്.. ഏതാ energy ❤️

  • @thuglifecommanter4619
    @thuglifecommanter4619 2 роки тому +14

    1975 முதல் 1991 வரை கமல்ஹாசன் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் சினிமா 1991 ல் ரஜினிகாந்த் கட்டுப்பாட்டில் வந்தது.... அதுவும் 1995 ல் அவர் தென்னிந்தியாவின் மெகா ஸ்டார்... 1995🔥🔥🔥

    • @Manisha-uc3bx
      @Manisha-uc3bx Рік тому

      Thappu 85 irunthe super star kattuppatil vanthu vittathu kamalin nadippu thiramayai kuraithu mathippida mudiyathu aanal makkalin ithayangalai athigamaga vasigaritha thani kaatu raja super star

    • @indran2736
      @indran2736 Місяць тому

      Billa , murattu kaalai time laye tamil cinema Rajini kattupaatil vanthu vittathu...

  • @SelvamSelvam-cl7ny
    @SelvamSelvam-cl7ny 2 роки тому +6

    எப்போவும் நீ ஒருவன்தான் சூப்பர் ஸ்டார் தலைவா உனக்கு நிகர் நீ தான் தலைவா செம....

  • @sathishyaashu3665
    @sathishyaashu3665 2 роки тому +29

    oree thalaivar 😎 oree super star😎⭐⭐⭐ 😍😍😍🥰🥰🥰😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @konahemakumar3603
    @konahemakumar3603 2 місяці тому +4

    exlent rajini sir

  • @sureshrajendran6922
    @sureshrajendran6922 2 місяці тому +4

    Enna ya ipo ketalum Goosbumps Agudhu...Deva sir Rocking...& Thalaivar

  • @g.vigneshkumar3509
    @g.vigneshkumar3509 2 роки тому +23

    தலைவர் நடந்தாலே போதும்.செம பவர்புல் சாங்.

  • @lakshmiramesh8082
    @lakshmiramesh8082 2 роки тому +67

    Wowie!!!!!!!! Thalaivar uh ipdi paaka evlo happy uh iruku. 1995 liye Singapore la semma applause avar ku. Ipo lam avar ipdi oru performance koduthuda maataar uh stage la nu yengarom. This is really a treasure. Thank you NG. 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @makeshkumar5243
    @makeshkumar5243 3 місяці тому +3

    Thalaivaa 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 11 місяців тому +8

    டைரக்டர் அமீர் பேட்டி பாத்து வந்தேன் .. ரஜினி ஸ்டேஜ் டான்ஸ் .. எல்லாம் கேப்டனால தான் சாத்தியம்

  • @pandithurai1243
    @pandithurai1243 Рік тому +13

    90கிட்ஸ் இருக்கீங்களா நண்பர்களே. தன்னடக்கத்தின் தலைவன் தேவா அண்ணன் வாழ்க வளமுடன்

  • @kannan0519
    @kannan0519 4 місяці тому +5

    Rajini sir, hats off.....

  • @smileboyviews3516
    @smileboyviews3516 2 роки тому +16

    நீங்க வாழும் காலத்தில் வாழ்வதே பெருமை தலைவா ❤️❤️❤️❤️❤️

  • @karthikperiyakaruppiah8811
    @karthikperiyakaruppiah8811 2 роки тому +76

    I want to time travel to the 90s just to see my Thalaivan perform live 😻😻

  • @shiva-pj5rj
    @shiva-pj5rj 2 роки тому +7

    தனி சிறப்பு ஆட்டோக்காரன் பாடல் தலைவர் எப்போதும் இரக்கமுள்ள மனசுக்காரன்

  • @sanathannathanji
    @sanathannathanji 2 місяці тому +6

    This show was possible because of my close friendship with Superstar Rajinikanth. I organised the show on 22 January 1995 at the Singapore Indoor Stadium. S A Nathan Nathanji, Indian Movie News magazine. Thanks for all the support. My friend Rajini performed only in my shows. No where else. ❤❤❤❤❤

  • @venky0074
    @venky0074 5 місяців тому +2

    Ithan da single shot dance 🔥🔥🔥

  • @saravanakumar-u1e
    @saravanakumar-u1e 2 місяці тому +3

    super😍😍

  • @RajaVenugopal
    @RajaVenugopal 2 роки тому +21

    உலகம் சுற்றும் சூப்பர்ஸ்டார்

  • @Indianmuslimali
    @Indianmuslimali 3 місяці тому +3

    ಸೂಪರ್ ಸಾಂಗ್ ಸೂಪರ್ ಸ್ಟಾರ್....

  • @RajeshRavinkkaran
    @RajeshRavinkkaran 16 днів тому +1

    ஒரு MGR
    ஒரு ரஜினி
    ஒரு விஜய்
    ஓம் நமசிவாயம் 👏

  • @manvsvillage6499
    @manvsvillage6499 5 місяців тому +5

    தலைவர் மேடையில் ஆடி நா இப்பதான் பா பாக்குறேன் style na thalaivar mattum than😎.....1995 lam naa pirakkave illa😇

  • @martinmartin4788
    @martinmartin4788 5 місяців тому +2

    Mass thalaiva sema entha song video vara lavel ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @anishrbayzs
    @anishrbayzs 2 роки тому +17

    Priceless video 🥰😍😍😍😍😍😍😍 omg thalaivar cute

  • @AshrafBhasheerkunju
    @AshrafBhasheerkunju 5 місяців тому +1

    സൂപ്പർ സോങ്സ്

  • @omsaiedtiz2987
    @omsaiedtiz2987 3 місяці тому +3

    Thalaivar epome super Star

  • @somasomanna1487
    @somasomanna1487 3 місяці тому +2

    ❤❤❤

  • @whoami3605
    @whoami3605 2 роки тому +12

    தலைவர்....என்ன ஸ்டைல்...என்ன அழகு....😍😍😍

  • @M.I.N.E.S.H
    @M.I.N.E.S.H 3 місяці тому +2

    ❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥

  • @thalaivar169
    @thalaivar169 Рік тому +9

    Super star ⭐⭐⭐⭐😀😀😀😀❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥😘😘😘😘rajini 🔥sir 🌟💫

  • @gurusamy9002
    @gurusamy9002 2 роки тому +14

    இவர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @muruganandhamgurusamy9140
    @muruganandhamgurusamy9140 2 роки тому +10

    தலைவரின் தன்னிகரற்ற நடனம் சிலிர்க்க வைக்கிறது!! மகிழ்ச்சி நன்றிகள் பல!

  • @jaganjagadish6435
    @jaganjagadish6435 2 роки тому

    Sbp வாய்ஸ் தலைவர் acting 👌

  • @princessrisen293
    @princessrisen293 2 роки тому +12

    Thalaivar verithanam 😍
    News ல பாத்துட்டு இந்த video வ பார்க்க வந்தவங்க யாரு 👍

  • @srian6607
    @srian6607 2 роки тому

    மேடையில் தலைவரின் லைவ் பெர்ஃபார்மென்ஸ் நான் இதுவரை பார்த்ததும் இல்லை கேள்விப்பட்டதும் இல்லை. முதல் முறையாக பார்க்கிறேன் சிலிர்த்து விட்டது. பலமுறை திரும்பத் திரும்ப பார்த்தேன் அது தலைவர் தானா அல்லது தலைவர் மாதிரி உள்ள ஜெராக்ஸ்ஸா என்று. உண்மை தான் என் தலைவர் தான் நம்ப முடியவில்லை.

  • @DspDsp-t6m
    @DspDsp-t6m 3 місяці тому +3

    WoW word got alive now

  • @naren2622
    @naren2622 3 місяці тому +2

    Thalaiva I love you so much ❤

  • @MANJAKOLI1
    @MANJAKOLI1 4 місяці тому +2

    there will always be only one super star ❤

  • @muraliashokan9264
    @muraliashokan9264 2 роки тому +61

    Vera level after 27yr back to that💪💪🥰🥰

  • @suvarnasuvi3968
    @suvarnasuvi3968 5 місяців тому +1

    Super sir

  • @maleshmalesh1138
    @maleshmalesh1138 2 місяці тому +5

    Super super good 👍👍👍

  • @bijuroja5280
    @bijuroja5280 Місяць тому

    ഞാൻ ആട്ടോക്കാരൻ കേരള-❤❤❤❤❤ രജനി സർ ഫാൻസ്

  • @rajadurai337
    @rajadurai337 2 роки тому +24

    தமிழ் சினாமவின் பாட்ஷா 💥🤘

  • @passwordtheriythu8120
    @passwordtheriythu8120 Рік тому

    தேவா இசை மழை 🔥🔥🔥🔥

  • @irisfuel5029
    @irisfuel5029 2 роки тому +6

    0:17 தலைவர்

  • @gokulsmusiq8516
    @gokulsmusiq8516 Рік тому +1

    Deva Sirr Spb Darling 😥😥 Rajini Sir 🥰🥰🥰 Ithu pothumey

  • @rajeshdiaries
    @rajeshdiaries 2 роки тому +31

    Once Thalaivarvfan always thalaivar fan...love u thalaiva ❤️

  • @b.mahaprabumahaveer5024
    @b.mahaprabumahaveer5024 2 роки тому +2

    Thalaivar eye avaroda highlight cute....and nadanthu Vara style.....andrum indrum endrum.....The one and only super star....avar thaan....The masss....style....

  • @Nihas1993
    @Nihas1993 2 роки тому +4

    நான் தந்தி டிவிய பாத்துட்டு வந்தேன்....

  • @tjprogaming9434
    @tjprogaming9434 25 днів тому +1

    Alaguda thalaiva❤

  • @somepath410
    @somepath410 Рік тому +9

    Never knew Rajni did stage performance and I’d get to see it.
    Thanks to UA-cam for bringing this to me❤

  • @sumannebulasuman2716
    @sumannebulasuman2716 5 місяців тому +1

    Wow❤

  • @makeshkumar5243
    @makeshkumar5243 3 місяці тому +3

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @IsmailAbdulla-e8q
    @IsmailAbdulla-e8q 3 місяці тому +2

    Super

  • @nithyashree405
    @nithyashree405 2 роки тому +18

    i’m the
    only one …there is no comparison coz i’m
    supersuper One . Super star ⭐🌟🌟⭐🌟⭐⭐⭐

  • @SilambarasanDurairaj
    @SilambarasanDurairaj 4 місяці тому +2

    Only 🌟 super star

  • @balabalajikoya
    @balabalajikoya 3 місяці тому +3

    Indian super. Star. Rajani sir❤❤❤ basha
    Indian. Magastar❤❤chirnjivi❤ kaydi❤

  • @yuvamelodies8278
    @yuvamelodies8278 2 роки тому +1

    எழுத்தில்லாத ஆளும்
    அட எங்கள நம்பி வருவான்
    அட்ரஸ் இல்லாத் தெருவும்
    இந்த ஆட்டோக்காரன்
    அறிவான்
    இரக்கமுள்ள
    மனசுக்காரண்டா நான்
    ஏழைக்கெல்லாம் சொந்தக்
    காரண்டா நான் எப்பொழுதும்
    ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா....... 90s kidsல பிறந்தது ரொம்ப பெருமையா இருக்கு....... 😍😍😍😍😍😍😍

  • @reenuskhan3921
    @reenuskhan3921 2 роки тому +4

    Wow... first' time in life TIME nambave mudiala Rajini kanth sir ah nu

  • @sivanpharu7657
    @sivanpharu7657 2 роки тому

    Sir massa parthudu ebtylam dance pakkum pothu sema

  • @Disha87
    @Disha87 Рік тому +9

    Woooow....Rajani's stage performance
    Deva + Vairamuthu + SPB's magical voice
    All above Thalaivan Performance
    This song all time favourite ❤❤❤

  • @santhoshpriyan2269
    @santhoshpriyan2269 5 місяців тому +1

    Epudraa it's superstar I can't believe this.

  • @Creative_Builders.tuticorin
    @Creative_Builders.tuticorin 2 роки тому +4

    இப்படி ஒரு வீடியோவை நான் பார்த்ததே இல்லை....
    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...
    வீடியோ பதிவிட்டவர்க்கு கோடான கோடி நன்றிகள்

  • @vinuchinnu-ro2kj
    @vinuchinnu-ro2kj 4 місяці тому +2

    Only one super star

  • @jeyram5380
    @jeyram5380 2 роки тому +24

    Old is gold, but rajni is diamond 🔥🔥💪😍😍

  • @ssrk369
    @ssrk369 5 місяців тому +1

    Thalaivar always 👑🐐

  • @preethisagayaraj6960
    @preethisagayaraj6960 2 роки тому +9

    Omg omg Thalaivaaa 🥰🥰🥰🥰 that style, hair Masss #Rajinipa

  • @ramprakasahs8969
    @ramprakasahs8969 2 роки тому

    வணக்கம் தலைவர்__________ramprakash thottiam திருச்சி மாவட்டம்

  • @Rishidev_M
    @Rishidev_M 2 роки тому +40

    Wow! Splendid! Stylish Superstar! Thank you Noise and Grains for Uploading this treasure!! 🤘🤘🔥🔥🔥

  • @MrsMaya-cx6he
    @MrsMaya-cx6he 6 місяців тому +2

    Real life super sir Rajinikanth sir only legend of the best world wide Campion in the world of my life Jesus Christ's love you