குழந்தைங்களோட முதல் உலகமே பெற்றோர்கள் தான், ஆனால் அவர்கள் வெளி உலகத்தை சுதந்திரமாக அனுபவிக்கும் போது தவறுகள் ஏற்பட்ட அதிக வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் அவர்களுக்கு நல்லது, கெட்டது ஏதும் ஆராய்ச்சி செய்யுற மன நிலையில் இருக்க மாட்டார்கள். அந்த நேரத்தில் நல்ல தோழியாக, தோழனாக இருக்க வேண்டும் பெற்றோர்கள்.
எனக்கு 18 வயது இருக்கும் போது என்னுடைய பெற்றோர் சொல்லும் அறிவுரை எனக்கு பிடிக்காது நானும் கல்லூரி க்கு போகாமல் ஏமாற்றி கொண்டிருந்தேன் ஆனலும் என்னோட பெற்றோர் கட்டாயபடுத்தி போக வைத்தனர் இப்போ நான் சமூகத்தில் நல்ல இடத்தில் இருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சி
அந்த வயதில் பெற்றோர்கள் சொல்வதை கேட்க மாட்டாங்க ஆனால் பெற்றோர்கள் இல்லன்னா பெண் பிள்ளைகளுக்கு வாழ்க்கையே இல்லை இருக்கிறவங்களுக்கு பெற்றோர்கள் அருமை தெரியாது இல்லாதவங்களுக்கு தான் பெற்றோர்கள் அருமை தெரியும்😢
அண்ணா நானெல்லாம் அழுது நடிச்சு அன்பாலே என்ற பைய்யன மாத்திருக்கேன் இப்போ அவன் நல்ல பைய்யனா இருக்கான் இவ்ளோக்கும் நான் சிங்கிள் மதர் அண்ணா ஆனாலும் என் பைய்யனையும் பொண்ணையும் நல்ல படியா படிக்க வச்சு ஆளாக்கனும் அதுவே என் கடமை பொறுப்பு ஒரு நல்ல தாயாய் நான் தரும் பரிசு நன்றிண்ணா ❤🙏🙏🙏🙏
குழந்தைகள் டீன் ஏஜ் வந்ததுமே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும்.அந்த வயதை கடந்து தானே பெற்றோரும் வந்திருப்பார்கள்.saravanan your voice is very good.And nice narrating also.Always keep rocking.and spreading awareness everyone.super❤
ரொம்பவே சரியாக சொன்னீங்க அண்ணா! கண்டிப்பு என்பது ஒரு வயது வரைக்கும் தான், அதை மீறினால் அதுவே அவர்களை தவறான பாதையில் கொண்டு சென்று விடும். எனவே நீங்கள் சொன்னதுபோல் அன்பாக நடந்துகொள்ளவதே சிறந்தது!
Jennifer phone பண்ணி சொன்னாங்க ... பொலிஸ் வந்து பார்க்கும் போது கை கட்டபட்ட நிலையில் காப்பாற்ற பட்டாங்க என்று சரவணன் அண்ணா intro ல சொல்லும் போதே Jennifer தான் எல்லாம் பண்ணி இருப்பாங்க எண்டு நான் கண்டுபிடிச்சிடட்ன் 💯🔥❤ Saravanan Decides Family 😎
No don't underestimate them like that compared to Chinese, Korean, japanese and others parents indian parents are more soft, when the kids got lower mark like 99% in their exams their parents will consider them as a failure without giving them a second chance, when eating, when they sleeping, when they speak everytime the kids need to maintain their manners or will be treated like a bad child in their own family Edit: the parents will consider their children as their pride and honor if something goes wrong then imagine what will happen
@@Fuuka2001Yeah that's true... I live in London, one of our friends is Chinese. Avangaluku oru boy erukan avan kita avanga romba romba strict. Avanuku no cinema, television, outing just he should concentrate on Studies, Extra curricular activities and sports. Avan game kaha velila ponum na kuda she will go along with him. Avana vitu 1hour kuda antha lady eruka matanga. Enga veetuku kuda vida matanga. Antha paiyen ninaicha sometimes kastama erukum
அண்ணா குழந்தைகளை வளர்ப்பில் நான் தெளிவாக இருக்கிறேன் எந்தந்த விஷயத்துக்கும் எது கண்டிக்க வேண்டும் எதை பொறுமையாக சொல்ல வேண்டும் என்பதை உங்க வீடியோ வை பார்த்து நான் என்னோட குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் அறிவேன் ஆனால் நாம் குழந்தைகள் சொல்லுவது குழந்தைகளுக்கு புறியுற மரி சொல்ல வேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டேன எல்லாம் உங்க வீடியோ வை பார்த்து தான் thank you Anna 👌🫲👍
ஒன்றில் இருந்து ஐந்து வயதில் இருந்து அன்பு கொடுக்கலாம் ❤ஆறிலிருந்து பதினைந்து வயதில் கொஞ்சம் 💯நல்லொழுக்கம்💯 பதினாறு பதினெட்டு வயதில் நட்பின் பழக்கத்தை பிள்ளைகளிடம் சேர்தல் வேண்டும் 🫂
Tiger parenting can’t work. If you are friendly with your children, they will share their concerned difficulties. Parents should understand their children “also” have feelings. They can’t be drived according to their wishes. Be a friend to your kids and let them share everything to you without the fear of judging . That’s the only right way.
💯 உண்மை பிள்ளைகள் தவறு செய்தால் அன்பாக சொல்லி திருத்த வேண்டும் எனது மகனும் செய்யாத தவறுக்காக என்னிடம் அடி வாங்கினார் பின் என்னுடைய தவறை உணர்ந்து நான் என் மகனிடம் மன்னிப்பு கேட்டு நாங்கள் நண்பர்கள் ஆகி விட்டோம் நாங்கள் எங்கள் பிள்ளைக்கு பெற்றோர்கள் மட்டும் அல்ல சிறந்த நண்பர்கள் கூட
💯💯. Only True Love n affection can change children's attitude that too in teen age. The way we are conveying our good things to children help them to realise. Presentation is important. When human becomes parents they have more headweight to dominate their children n even abuse them. God created every one, not only parents. So pathetic. Wonderful description Saravanan thambi 💐💐💐
என்னுடைய பொன்னுக்கும் வயது 15 நானும் அவளை மிக கண்டிப்புடன் வளர்த்து வருகின்றேன். இந்த செயலை பார்த்தவுடன் வயதிற்கு ஏற்றவாறு என் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன்.. மிக்க நன்றி 🙏
Parenting evalo mukkiyamo adha vida parenting pandra method romba mukkiyam nu ipo unga vidios muliyama kathukittu irukan broo because na oru 2yr girl kid ku mother ipdi la irukanum ipdi la iruka kudadhu nu oru parents ku idha vida theliva yarum solla mataga your kids are very lucky broo🤗
எந்த பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் நன்றாக வாழ வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அதனால் தான் பிள்ளைகளைக் கண்டிப்புடன் வளர்க்கின்றனர். இதனைப் பிள்ளைகள் உணராதவரை குடும்பத்தில் பிளவுகள் தவிர்க்க முடியாதவை.
அண்ணா என்னோட கணவரோட அண்ணன் மகன் ஒரு தப்பு பண்ணி இருக்க நா அவண அடிக்கலானு இருந்த இந்த video பார்த்த பிறகு அன்பா சொன்னா அவன் புரிந்து கொள்வான் என்று நினைக்கிறேன் So Thank you So much Anna சரியான நேரத்தில் இந்த vedio பார்ததர்க்கு.
Yes I agree with you Saravanan n your conclusion was right. It is the responsibility of the parents to nurture n mould the children n at the same time parents should not be very strict. They can guide them lovingly, like counseling. Any way u narrated so well.hats off
Sir you have mentioned 1789 but you told 1979 think so.. just to inform you and Saravanan sir should not mistake in his projects because we love him and his job also..
You are correct sir. Before this in several video's I have comment how perants and children how they must share there thoughts, and what they feel. Children expect love from perants when they be too rude to the children at last they doesn't know what they are doing they will mentally upset. We cannot blame all the perants and children course family to family are different. Who else watching your video's then they will take a lesson from this. Your presenting all the family video's are very different. Thanks for you for sharing with us. Take care from Sri Lanka 💕
Hi brother I was brought up by tiger parenting I am 53 years retired police officer in Singapore those days my mother take broom stick out onion with my hands tired behind but till now I didn't pick up smoking drinking or drugs I was brought up that way why I can't those cannot if they want good life they got to sacrifice I don't blame tiger parenting and because of that I am what I sn today it's all in the mind set and today I have 3 sons all in the police force because I brought them how my parents did so being tiger I don't blame the parents it's up tho the child and the friends they mix with to I am aging if only I still I the force I will hunt down all the criminals but luck for them i am retired so bro what's next but I like watching your show which make me joining the force as volunteer let's see what the department says as I got go through medical examination before joining wish me luck brother and keep up with our videos brother thank you
நீங்கள் சொல்வது உண்மை சரவணன். இந்த உண்மை கதை எனக்கும் பொருந்தும் ஆனால் அவர்களை விட்டு நான் வேலி உலகத்திற்கு வந்ததினால் உண்மையான வாழ்க்கையை நான் புரிந்து கொண்டேன்...
Its really an awakening message for parents. Tiger parents form due to the depth love they have on their children. Also the children too have to understand the love of the parents. In the same way parents can use other options to make their children to hear them than this tiger method of approach. As Saravanan sir said being lovable and friendly we can approach the children.
Anna ப்ளீஸ் indha case upload pannunga 2016 ராஜஸ்தான் அல்வார் சிட்டி யோகேஷ் அவர் 25.ஆயிரம் கொடுத்து வாங்கிய 23 வயது ஆர்த்தி தேவியை துண்டு துண்டாக வெட்டி கொன்றார் case Upload பண்ணுங்க ப்ளீஸ் 😢
Bro Titan submarine case pathi podu bro😢 incident aana naal la irunthu kekkuran 😢na neraya video itha pathi pathutan but waiting for your voice and ur narration style
Correct Anna true line's oru children nallavangala valaradhu parents kaila dhan irukku but chellam ma sonnalum kooda sila peru maara maatinguraanga adhan true😢
Bro, Nanum ennoda pasangala romba strict ah than valarka try panren rcently. But intha video parthathuk apuram than puriuthu evlo nithanama anboda pasangalukku discipline katthu tharanam enbathu. If we give mental stress to kids they will become criminal someday.
Anna tigering method is good for this generation😊.so we have to obey our parents ❤ anna by the way i am so happy because i am really learning from u ❤ little things from ur words LOVE U ANNA From ur lovely sister parvathi (PARU)❤❤❤❤❤...........
You're wrong. Strict ah oru parents eruka nala entha kozhanthaiyum nala valarathu. Entha generation nalum apdi than. Strict ah eruka parents ku bayanthu theriyama thapu panitu erupanga. Life la perfect ah ve ellarum epovum eruka mudiyathu but strict parents' need perfection. We are humans not robot so we do mistakes and we learn from the mistakes. Obeying doesn't depend on the tigering method. Oru amma appa friendly ah paasama eruntha kandipa antha kolanthai amma appa va oru friend ah pakkum. Oru strict parents nama kita oru vishayam solum pothu pasathula antha kozhanthai obey panathu it will do out of fear but oru friendly manner la oru vishayam pana sona kozhanthai oru love oda athai panum. Strict ah ve erunga unga kolanthai ungaluku theriyama niraya thapu panitu erukum. Strict parenting nala enoda oru friend life a ezhanthutu nikkuran. Oru kolanthaiku oru kastathula thozh saaya amma appa oda shoulder epovum eruntha athu thapana entha valikum pohathu.
Dearest Sara bro,thank you so much for all the wonderful videos we appreciate your time and hard work. Sorry to say this, I'm noticing mistakes in your videos especially when you show the year ..check @13:50 "1789"😊.. Some of your earlier videos also have the same mistakes, but i didn't want to point it out.. but since the mistakes are repeating often I'm reporting it to you. Kindly cross-check the years that you mention and show. Thanks and Regards
You people have to think how hard work he does to give us a video alternate days this kind of small editing mistakes can happen anyways giving a feedback isn't a mistake😊 No hatred guys
@@AP_208 we know that how hard to collect data and to present nicely.. which Saravanan bro is doing good.. And it’s human nature to make mistakes 😊 Its just a small note to Saravana bro what we noticed. 🙌
பயமா இருக்கு அண்ணா எல்லா பெற்றோர்க்கும் சொல்லறேன் பாதி கண்டீச்சும் பாதி பாசமா இருங்க பிள்ளைங்க மேல் எப்பவுமே ஒரு கண் பார்வை இருக்கட்டும் இந்த மாதிரி news பார்களுக்கு எவ்வளவு உபோகமா இருக்கு
அண்ணா நீங்க சொன்னது நூறு சதவீதம் உண்மை நானும் அப்படி தான் சின்ன வயசுல என்னை ஹாஸ்டல் சேர்த்திட்டாங்க எனக்கு அப்பா இல்ல அதனால நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா வளர்ந்தேன் எனக்கு அம்மா அப்பா அன்பே கிடைக்குல
Love pana koodathu eppopathulu padikanu tuition poganumnu soluravangalalam pysho nu sona.... Tamil nadu la almost ela kolainthangalum psyco va tha valaranum. Parents kandipa irikurathu thapu kidaiyathu. Ana elamae avanga pasanga mature aguratha avanga feel pandra varaikum tha. 😊
உண்மை தான் அண்ணா அன்பால வெல்ல முடியாதுனு ஏதும் இல்ல எனக்கும் இரண்டு பசங்க இருக்காங்க இப்போ கண்டிப்பாதான் இருக்கேன் ஆன டீன் ஏஜ் பருவத்துல நல்ல பிரண்ட் ஆ தான் இருப்பேன்
🙋 நல்லா இருக்கீங்களா உங்க வீடியோ சில வாரங்களா பார்க்கள எங்களுக்கு நேரம் பற்றாக்குறையாக இருந்தது . தினமும் என் மகன் மிக ஆர்வமுடன் கேட்பார் . என் குடும்பத்திலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது . என் அம்மாவும் அப்பாவும் மிகவும் கண்டிப்பானவர். என் கூட பிறந்தவர் ஐந்து பேர் . என் அப்பா மிகவும் அறிவுரையுடன் பேசுவார் . என் மிகவும் கண்டிப்புடன் இருப்பார் . ஆனாலும் மகிழ்ச்சி குறைந்ததில்லை இப்ப எங்க அம்மா அப்பா பேச்ச கேட்டு சிறப்பாக வாழ்கிறேன் . என் சகோதர சக்திகளின் வாழ்க்கை ? யாக மாறிவிட்டது. எப்படி வாழ ஆசைப்படுகிறார்களோ அப்படியே அமையும் . எண்ணங்கள் சிறப்பாக இருந்தால் சந்தோஷமா இருக்கலாம் .
If you are facing the difficulties of tiger parenting, complete your studies, grab a good job, come out and live your life peacefully... Rather than skipping your education and taking revenge on parents! It will spoil rest of the life too. In case of abuses approach helplines..
5years varaikum konjalam after 6 to 15 evlo venalum thitti padikka vaikalam after 16 love affection athu thaan pasangala namma kuda friends a irukka vaikkum so all parents romba strict ila sila per
Ennoda parents I'm apti dhaa Anna na oru ponnu but na IPO thaniya valure .irundhaalume avanga Enna thairiyama valadhanga so ipo na ennoda family a nalla pathukure
இல்ல நண்பா... நீங்க சொன்னதுதான் சரி... ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பின்னாடி teenage la பிள்ளைகளின் ரெண்டும் கெட்ட வயசு,செய்யாத அப்படினா ? ஏன் செய்ய கூடாது அப்படினு தோணும் ... So அவர்களை friendly யா treat பண்ணதான் , அன்பால்தான் மாற்ற முடியும் ... ... குறிப்பா குழந்தைகள் பெற்றோர்களின் கஷ்டம் தெரிந்து வளரனும் ... ... பெற்றோர்களும் குழந்தைகள் கிட்ட தினமும் கொஞ்சம் நேரம் ,அன்று முழுதும் அவர்கள் வாழ்வில் நடந்ததை பற்றி பேசி ,அவர்கள் சூழலை தெரிந்து கொள்ளும் போது இந்த அளவுக்கு முரண்பாடு வராது... கண்டிப்பா அன்பால் முடியாதது எதும் இல்லை நண்பா
whatever u say its good , still i am puzzled how you got more informations about apasara ... you people who commented do not know how much struggle she faced from her childhood and how hard she was living .. i am not saying . pls dont speak wrong about knowing second half ... she is so so nice person i miss her lot ..pls do make another video by collecting more intel about her life and do not trust the papers say
i am her lover , do you guys know the pain what i am going through and she went into her life ? event my comment got blocked . it will be same if it happens in your life .. pls do not speak wrong about her my humble request
அளவிற்கு அதிகமான அன்பும் அளவிற்கு அதிகமான கண்டிப்பும் ஆபத்தை விளைவிக்கும். குழந்தைகள் புரிந்து கொள்ளுபடி பொறுமையாக எடுத்து புரிய வைக்க வேண்டும். அதுவும் பருவ வயதில் நல்லது கெட்டது எது என்று தெரியாமல் முடிவெடுப்பதில் ஒருவிதமான தடுமாற்றம் வரும். அப்போது பெற்றோர் பிள்ளைகளுடன் நட்போடு பேசி வழி காட்டி துணையாக இருந்தால் போதும். பிள்ளைகள் தவறான பாதையில் போகமாட்டார்கள்
#SDI ❤❤
Hi bro❤
Hii anna I am first like and comment
Titanic ship pakka ponavanga missing case podonga anna please ninga decode pannatha enakku purium😢
Hii anna❤
U made a mistake in this video bro...
U told 1979th year..but displayed 1789th year..😊❤
குழந்தைங்களோட முதல் உலகமே பெற்றோர்கள் தான், ஆனால் அவர்கள் வெளி உலகத்தை சுதந்திரமாக அனுபவிக்கும் போது தவறுகள் ஏற்பட்ட அதிக வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் அவர்களுக்கு நல்லது, கெட்டது ஏதும் ஆராய்ச்சி செய்யுற மன நிலையில் இருக்க மாட்டார்கள். அந்த நேரத்தில் நல்ல தோழியாக, தோழனாக இருக்க வேண்டும் பெற்றோர்கள்.
எனக்கு 18 வயது இருக்கும் போது என்னுடைய பெற்றோர் சொல்லும் அறிவுரை எனக்கு பிடிக்காது நானும் கல்லூரி க்கு போகாமல் ஏமாற்றி கொண்டிருந்தேன் ஆனலும் என்னோட பெற்றோர் கட்டாயபடுத்தி போக வைத்தனர் இப்போ நான் சமூகத்தில் நல்ல இடத்தில் இருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சி
Same to you bro❤
அந்த வயதில் பெற்றோர்கள் சொல்வதை கேட்க மாட்டாங்க ஆனால் பெற்றோர்கள் இல்லன்னா பெண் பிள்ளைகளுக்கு வாழ்க்கையே இல்லை இருக்கிறவங்களுக்கு பெற்றோர்கள் அருமை தெரியாது இல்லாதவங்களுக்கு தான் பெற்றோர்கள் அருமை தெரியும்😢
அண்ணா நானெல்லாம் அழுது நடிச்சு அன்பாலே என்ற பைய்யன மாத்திருக்கேன் இப்போ அவன் நல்ல பைய்யனா இருக்கான் இவ்ளோக்கும் நான் சிங்கிள் மதர் அண்ணா ஆனாலும் என் பைய்யனையும் பொண்ணையும் நல்ல படியா படிக்க வச்சு ஆளாக்கனும் அதுவே என் கடமை பொறுப்பு ஒரு நல்ல தாயாய் நான் தரும் பரிசு நன்றிண்ணா ❤🙏🙏🙏🙏
குழந்தைகள் டீன் ஏஜ் வந்ததுமே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும்.அந்த வயதை கடந்து தானே பெற்றோரும் வந்திருப்பார்கள்.saravanan your voice is very good.And nice narrating also.Always keep rocking.and spreading awareness everyone.super❤
I am a freedom loving parent .....but I explain my daughter in a very gentle manner
I love the way you narrate the story bro❤❤❤❤❤❤❤❤❤❤❤
ரொம்பவே சரியாக சொன்னீங்க அண்ணா! கண்டிப்பு என்பது ஒரு வயது வரைக்கும் தான், அதை மீறினால் அதுவே அவர்களை தவறான பாதையில் கொண்டு சென்று விடும். எனவே நீங்கள் சொன்னதுபோல் அன்பாக நடந்துகொள்ளவதே சிறந்தது!
Jennifer phone பண்ணி சொன்னாங்க ... பொலிஸ் வந்து பார்க்கும் போது கை கட்டபட்ட நிலையில் காப்பாற்ற பட்டாங்க என்று சரவணன் அண்ணா intro ல சொல்லும் போதே Jennifer தான் எல்லாம் பண்ணி இருப்பாங்க எண்டு நான் கண்டுபிடிச்சிடட்ன் 💯🔥❤ Saravanan Decides Family 😎
Nanum
nanum
Yes,, nanum
Indian parents be like :- engala vidavaa nanga yella lion parents 😂😂😂
No don't underestimate them like that compared to Chinese, Korean, japanese and others parents indian parents are more soft, when the kids got lower mark like 99% in their exams their parents will consider them as a failure without giving them a second chance, when eating, when they sleeping, when they speak everytime the kids need to maintain their manners or will be treated like a bad child in their own family
Edit: the parents will consider their children as their pride and honor if something goes wrong then imagine what will happen
@@Fuuka2001 joke can be taken as joke 🙂
@@astrodaughter4717 no i know it's a joke but i just wanna say this just in case people don't know about southeast asian parenting 😅
Unga story kodiya sikkirama bro soltratha kekka aavalutam irukkiren 😊
@@Fuuka2001Yeah that's true... I live in London, one of our friends is Chinese. Avangaluku oru boy erukan avan kita avanga romba romba strict. Avanuku no cinema, television, outing just he should concentrate on Studies, Extra curricular activities and sports. Avan game kaha velila ponum na kuda she will go along with him. Avana vitu 1hour kuda antha lady eruka matanga. Enga veetuku kuda vida matanga. Antha paiyen ninaicha sometimes kastama erukum
அண்ணா குழந்தைகளை வளர்ப்பில் நான் தெளிவாக இருக்கிறேன் எந்தந்த விஷயத்துக்கும் எது கண்டிக்க வேண்டும் எதை பொறுமையாக சொல்ல வேண்டும் என்பதை உங்க வீடியோ வை பார்த்து நான் என்னோட குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் அறிவேன் ஆனால் நாம் குழந்தைகள் சொல்லுவது குழந்தைகளுக்கு புறியுற மரி சொல்ல வேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டேன எல்லாம் உங்க வீடியோ வை பார்த்து தான் thank you Anna 👌🫲👍
ஒன்றில் இருந்து ஐந்து வயதில் இருந்து அன்பு கொடுக்கலாம் ❤ஆறிலிருந்து பதினைந்து வயதில் கொஞ்சம் 💯நல்லொழுக்கம்💯 பதினாறு பதினெட்டு வயதில் நட்பின் பழக்கத்தை பிள்ளைகளிடம் சேர்தல் வேண்டும் 🫂
👍👍👌
I think, iam also a Tigerparent... I definitely change my attitude... Thank u bro. Thanks for your such a wonderful video...
நீங்கள் ஒவ்வொரு முறை வீடியோ போடும் பொழுதும் நான் கேட்கிறேன், டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்தவர்கள் பற்றி வீடியோ போடுங்க அண்ணா pls😊
Tiger parenting can’t work. If you are friendly with your children, they will share their concerned difficulties. Parents should understand their children “also” have feelings. They can’t be drived according to their wishes. Be a friend to your kids and let them share everything to you without the fear of judging . That’s the only right way.
💯 உண்மை பிள்ளைகள் தவறு செய்தால் அன்பாக சொல்லி திருத்த வேண்டும் எனது மகனும் செய்யாத தவறுக்காக என்னிடம் அடி வாங்கினார் பின் என்னுடைய தவறை உணர்ந்து நான் என் மகனிடம் மன்னிப்பு கேட்டு நாங்கள் நண்பர்கள் ஆகி விட்டோம் நாங்கள் எங்கள் பிள்ளைக்கு பெற்றோர்கள் மட்டும் அல்ல சிறந்த நண்பர்கள் கூட
💯💯. Only True Love n affection can change children's attitude that too in teen age. The way we are conveying our good things to children help them to realise. Presentation is important. When human becomes parents they have more headweight to dominate their children n even abuse them. God created every one, not only parents. So pathetic. Wonderful description Saravanan thambi 💐💐💐
என்னுடைய பொன்னுக்கும் வயது 15 நானும் அவளை மிக கண்டிப்புடன் வளர்த்து வருகின்றேன். இந்த செயலை பார்த்தவுடன் வயதிற்கு ஏற்றவாறு என் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன்.. மிக்க நன்றி 🙏
I appreciate Tiger Parenting: Your Judgment at the end was a correct Judgment too👏👏👏👏
Indian parents=Tiger parents
It's not a parents condison it's a generation sister
Parenting evalo mukkiyamo adha vida parenting pandra method romba mukkiyam nu ipo unga vidios muliyama kathukittu irukan broo because na oru 2yr girl kid ku mother ipdi la irukanum ipdi la iruka kudadhu nu oru parents ku idha vida theliva yarum solla mataga your kids are very lucky broo🤗
எவ்வளவு நல்ல அப்பா அம்மா .அனாதை குழந்தைகளுக்கு மட்டும் அம்மா அப்பா அருமை தெரியும் 😌😔😪
எந்த பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் நன்றாக வாழ வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அதனால் தான் பிள்ளைகளைக் கண்டிப்புடன் வளர்க்கின்றனர். இதனைப் பிள்ளைகள் உணராதவரை குடும்பத்தில் பிளவுகள் தவிர்க்க முடியாதவை.
அண்ணா என்னோட கணவரோட அண்ணன் மகன் ஒரு தப்பு பண்ணி இருக்க நா அவண அடிக்கலானு இருந்த இந்த video பார்த்த பிறகு அன்பா சொன்னா அவன் புரிந்து கொள்வான் என்று நினைக்கிறேன் So Thank you So much Anna சரியான நேரத்தில் இந்த vedio பார்ததர்க்கு.
Yes I agree with you Saravanan n your conclusion was right. It is the responsibility of the parents to nurture n mould the children n at the same time parents should not be very strict. They can guide them lovingly, like counseling. Any way u narrated so well.hats off
இந்த விசயத்தில் இருவர் மீதும் தவறுகள் உள்ளன ஆனால் அதற்காக பெத்தவங்களையே கொலை செய்வது என்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது...
Indian parents: எங்க கிட்ட ஏதாவது செய்ய பாத்த தொடப்பகட்டை பிஞ்சுரும் 😂
சரவணன் decodesoda old bgm enachi அதுதா கேக்கவே த்ரில்லா இருக்கும்
Adhuvey podunga pls
அன்போ கண்டிப்போ அளவோடு இருந்தால் எந்த பிரச்சனையும் வராது. அந்த எல்லையை தாண்டும் போது சிக்கல் தொடங்குகிறது.
Sir you have mentioned 1789 but you told 1979 think so.. just to inform you and Saravanan sir should not mistake in his projects because we love him and his job also..
It’s actually 1979 but by mistake he put 1789
திருநெல்வேலி இருந்து பார்ப்பவர்கள் ஒரு ❤ போடுங்க
Naaa Tirupur Bro.... 😅😅😅
மதுரை 😊
Kerala pathanamthitta
You are correct sir. Before this in several video's I have comment how perants and children how they must share there thoughts, and what they feel. Children expect love from perants when they be too rude to the children at last they doesn't know what they are doing they will mentally upset. We cannot blame all the perants and children course family to family are different. Who else watching your video's then they will take a lesson from this. Your presenting all the family video's are very different. Thanks for you for sharing with us. Take care from Sri Lanka 💕
Brother... Neenga sonna mathiri anbaala epperpatta kodoora manushanaum maatha mudium., It's true...❤ Example.... My life...💖
Titan submarine pathi oru video podunga bro unga voice la ketta super aa irukum 😅
90s kids nama elarum apdi patha tiger reservation forest layae valndurukom😂😂
Aama😂😂😂
Dr Ashok Kumar from Nigeria. A big fan of Saravanan.
Why do you leaving in Nigeria ? For work?
Video வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்...SDI family ❤🎉😊...
சரவணன்.அண்ணா.உங்களோட.வாய்ஸ்..நல்லா.இருக்கு.அண்ணா
Hi brother I was brought up by tiger parenting I am 53 years retired police officer in Singapore those days my mother take broom stick out onion with my hands tired behind but till now I didn't pick up smoking drinking or drugs I was brought up that way why I can't those cannot if they want good life they got to sacrifice I don't blame tiger parenting and because of that I am what I sn today it's all in the mind set and today I have 3 sons all in the police force because I brought them how my parents did so being tiger I don't blame the parents it's up tho the child and the friends they mix with to I am aging if only I still I the force I will hunt down all the criminals but luck for them i am retired so bro what's next but I like watching your show which make me joining the force as volunteer let's see what the department says as I got go through medical examination before joining wish me luck brother and keep up with our videos brother thank you
நீங்கள் சொல்வது உண்மை சரவணன். இந்த உண்மை கதை எனக்கும் பொருந்தும் ஆனால் அவர்களை விட்டு நான் வேலி உலகத்திற்கு வந்ததினால் உண்மையான வாழ்க்கையை நான் புரிந்து கொண்டேன்...
Its really an awakening message for parents. Tiger parents form due to the depth love they have on their children. Also the children too have to understand the love of the parents. In the same way parents can use other options to make their children to hear them than this tiger method of approach. As Saravanan sir said being lovable and friendly we can approach the children.
அன்பு அனைத்தையும் சரிசெய்யும்தான் ஆனால் சில இடத்தில் கண்டிப்பு மிக அவசியம்
❤️அன்பு ❤️ஒன்று❤️ தான்❤️அனாதை❤️அன்பாளை சொன்னாள்.உலகம் கூட.அழகாகத்தான் இருக்கும்.வெறுப்பாக.சொன்னால்.அதே உலகம்.கூட. அசிங்கமாக வெறுப்பாக.தான்.🔥இருக்கும்🔥அன்பாக சொல்லி.பிள்ளைகளை வளர்த்து வந்தால்..எதையும் எதையும் எதையும்💯சாதிக்கலாம்💯
Anna ப்ளீஸ் indha case upload pannunga 2016 ராஜஸ்தான் அல்வார் சிட்டி யோகேஷ் அவர் 25.ஆயிரம் கொடுத்து வாங்கிய 23 வயது ஆர்த்தி தேவியை துண்டு துண்டாக வெட்டி கொன்றார் case
Upload பண்ணுங்க ப்ளீஸ் 😢
Love n affection is most important with children at any age
இக்கதையில் குற்றாவாலி யார் என்பதை 6.22நிமிடத்தில் சரியாக யூகித்தவர் கள் யார் யார் என்று கருத்து பதிவில் பதிவிடவும்
2.30 minutes jenifar
உங்கள் பதிவுக்கு நன்றி 🙏🙏
Bro Titan submarine case pathi podu bro😢 incident aana naal la irunthu kekkuran 😢na neraya video itha pathi pathutan but waiting for your voice and ur narration style
Thank you bro... அதிகமான kovam ஆபத்தை tharum...
Hetal parekh 18yrs old girl murder mystery video pudunga bro
Parents children relationship friendly ah irundha nalla irukkum.. Appo dhan pasangalum edhacham problem na parents kitta share pannuvanga.. Konjam kandippum thevaidhan but rombo strict tigering method lam parents children kulla distance increase pannum...
Hi sari broTamilnadu crime case ah podunga plz
Correct Anna true line's oru children nallavangala valaradhu parents kaila dhan irukku but chellam ma sonnalum kooda sila peru maara maatinguraanga adhan true😢
Bro, Nanum ennoda pasangala romba strict ah than valarka try panren rcently. But intha video parthathuk apuram than puriuthu evlo nithanama anboda pasangalukku discipline katthu tharanam enbathu. If we give mental stress to kids they will become criminal someday.
1st comment🎉
Anna Osama Bin Laden part 3and Titanic Mystery ah Inoruka podunga anna
Romba Twist ah iruku titanic💙🥲
UFO சார்ந்த video போடுங்க சரவண bro
I am waiting for video... Finally it came 🥳🥳... Such a good narattor you are...
Anna tigering method is good for this generation😊.so we have to obey our parents ❤ anna by the way i am so happy because i am really learning from u ❤ little things from ur words LOVE U ANNA
From ur lovely sister parvathi (PARU)❤❤❤❤❤...........
Children should understand that na study time will be sturdy time and play time will be play time
It's true sir but now a days children's are I don't know to say
You're wrong. Strict ah oru parents eruka nala entha kozhanthaiyum nala valarathu. Entha generation nalum apdi than. Strict ah eruka parents ku bayanthu theriyama thapu panitu erupanga. Life la perfect ah ve ellarum epovum eruka mudiyathu but strict parents' need perfection. We are humans not robot so we do mistakes and we learn from the mistakes. Obeying doesn't depend on the tigering method. Oru amma appa friendly ah paasama eruntha kandipa antha kolanthai amma appa va oru friend ah pakkum. Oru strict parents nama kita oru vishayam solum pothu pasathula antha kozhanthai obey panathu it will do out of fear but oru friendly manner la oru vishayam pana sona kozhanthai oru love oda athai panum. Strict ah ve erunga unga kolanthai ungaluku theriyama niraya thapu panitu erukum. Strict parenting nala enoda oru friend life a ezhanthutu nikkuran. Oru kolanthaiku oru kastathula thozh saaya amma appa oda shoulder epovum eruntha athu thapana entha valikum pohathu.
சேலம் மாவட்டம் கானியாமூர் ஸ்ரீமதி வழக்கு போடுங்க pls
Recently fan for Saravanan decode
Dearest Sara bro,thank you so much for all the wonderful videos we appreciate your time and hard work.
Sorry to say this, I'm noticing mistakes in your videos especially when you show the year ..check @13:50 "1789"😊..
Some of your earlier videos also have the same mistakes, but i didn't want to point it out.. but since the mistakes are repeating often I'm reporting it to you.
Kindly cross-check the years that you mention and show.
Thanks and Regards
I too noticed that and started looking for comments if thats been addressed 👍
I wanted to tell the same too
You people have to think how hard work he does to give us a video alternate days
this kind of small editing mistakes can happen
anyways giving a feedback isn't a mistake😊
No hatred guys
@@AP_208 we know that how hard to collect data and to present nicely.. which Saravanan bro is doing good.. And it’s human nature to make mistakes 😊 Its just a small note to Saravana bro what we noticed. 🙌
@@SenthilMallappan that's kind😊👍
பயமா இருக்கு அண்ணா எல்லா பெற்றோர்க்கும் சொல்லறேன் பாதி கண்டீச்சும் பாதி பாசமா இருங்க பிள்ளைங்க மேல் எப்பவுமே ஒரு கண் பார்வை இருக்கட்டும் இந்த மாதிரி news பார்களுக்கு எவ்வளவு உபோகமா இருக்கு
Saro bro, one of the hired hitmen "Mylvaganam" is actually a Tamil origin மயில்வாகனம். 20:16
I also noted the same thing
But why his name didn't mention loudly?
அண்ணா நீங்க சொன்னது நூறு சதவீதம் உண்மை நானும் அப்படி தான் சின்ன வயசுல என்னை ஹாஸ்டல் சேர்த்திட்டாங்க எனக்கு அப்பா இல்ல அதனால நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா வளர்ந்தேன் எனக்கு அம்மா அப்பா அன்பே கிடைக்குல
Skinwalker pathi video podunga....
Love pana koodathu eppopathulu padikanu tuition poganumnu soluravangalalam pysho nu sona.... Tamil nadu la almost ela kolainthangalum psyco va tha valaranum. Parents kandipa irikurathu thapu kidaiyathu. Ana elamae avanga pasanga mature aguratha avanga feel pandra varaikum tha. 😊
Russian couples cannibal and titan பற்றி வீடியோ போடுங்கள்🎉🎉🎉❤❤❤❤
உண்மை தான் அண்ணா அன்பால வெல்ல முடியாதுனு ஏதும் இல்ல எனக்கும் இரண்டு பசங்க இருக்காங்க இப்போ கண்டிப்பாதான் இருக்கேன் ஆன டீன் ஏஜ் பருவத்துல நல்ல பிரண்ட் ஆ தான் இருப்பேன்
Simple.... Alukku meerinaal amirdhamum nanju dhaan.....,🤷🏼♀️
Spread love they come back to us❤
Anna apola unga voice enaku romba pudikum daily decodes pathutu dha thoonguva ipo na consive ah iruka ipola unga voice ketta bayama irukuna irundhalum unga chanela pakkama iruka mudila. Enna pandradhu therila 😔
True bro..anga crocodile iruke poiye kulikatha sonna..illai naan poi kulikathan seivan soluruvanga la...nambey onnum seixa mudixathu. Nambelai nambey than parthrkenom
In 13:49 minutes, as you've said, should be 1979 but on screen 1789. Thank you.
Nanum pathan😅😅😅
🙋 நல்லா இருக்கீங்களா உங்க வீடியோ சில வாரங்களா
பார்க்கள எங்களுக்கு நேரம் பற்றாக்குறையாக இருந்தது . தினமும் என் மகன் மிக ஆர்வமுடன் கேட்பார் . என் குடும்பத்திலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது . என் அம்மாவும் அப்பாவும் மிகவும் கண்டிப்பானவர். என் கூட பிறந்தவர் ஐந்து பேர் . என் அப்பா மிகவும் அறிவுரையுடன் பேசுவார் . என் மிகவும் கண்டிப்புடன் இருப்பார் . ஆனாலும் மகிழ்ச்சி குறைந்ததில்லை இப்ப எங்க அம்மா அப்பா பேச்ச கேட்டு சிறப்பாக வாழ்கிறேன் . என் சகோதர சக்திகளின் வாழ்க்கை ? யாக மாறிவிட்டது. எப்படி வாழ ஆசைப்படுகிறார்களோ அப்படியே அமையும் . எண்ணங்கள் சிறப்பாக இருந்தால் சந்தோஷமா இருக்கலாம் .
I like your videos and your voice I like you Saravanan Anna 🖤🖤🖤🖤🖤
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤12,39 வாழ்த்துக்கள் சகோதரர் சரவணன் ஞாயிறு மதியம் வணக்கம் சகோதரர் சரவணன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
யாருக்கு எல்லாம் படம் பார்த்த ஃபீல் உண்டாகுது 😮 திரைக்கதை,வசனம்,இயக்கம் சரவணன்
Bro avanga oru tiger parents kedayathu tiger parents ah iruntha yeppadi final ah antha ponna mannichu thirunthi varuva nu solluvanga itha vachu parkum pothu avanga kandika vendiya visayathula kandichurukanga but intha ponnu thimireduthu pannathukku avanga tenna pannuvanga. Enna ketta avanga oru superb good humanity parents oru nalla parents
As usual the end message was great! Keep it up👏.
U are really excellent commenter.
If you are facing the difficulties of tiger parenting, complete your studies, grab a good job, come out and live your life peacefully... Rather than skipping your education and taking revenge on parents! It will spoil rest of the life too. In case of abuses approach helplines..
Pls old bgm podunga bro
Hii anna unga videos ellam super ah iruku ......❤
Na unga video va pathu ippo konja ushara ah iruka kathukita bro tq die uploading your videos😊😊
5years varaikum konjalam after 6 to 15 evlo venalum thitti padikka vaikalam after 16 love affection athu thaan pasangala namma kuda friends a irukka vaikkum so all parents romba strict ila sila per
Thrilling ah erukku
Indha case erkanave pottu irukenga Anna
Ya parents must show their love to children soft speaker
Ellam 1st comment... 1st view nu adichukonga... SDI that addicts
Hey Anna Starting my sunday with this💜✨ much love to you top fan from bangalore!!🎉❤
Flannan Isles lighthouse keepers missing case pathi video podunga bro.
Ennoda parents I'm apti dhaa Anna na oru ponnu but na IPO thaniya valure .irundhaalume avanga Enna thairiyama valadhanga so ipo na ennoda family a nalla pathukure
Thoothukkudi lovers case Pathi pesunga bro
அண்ணா செர்பியன் டென்சிங் லேடி பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா ♥️♥️♥️
Super story and the same time tiger parenting affect the teenager life. love is very good for life.
இல்ல நண்பா... நீங்க சொன்னதுதான் சரி... ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பின்னாடி teenage la பிள்ளைகளின் ரெண்டும் கெட்ட வயசு,செய்யாத அப்படினா ? ஏன் செய்ய கூடாது அப்படினு தோணும் ... So அவர்களை friendly யா treat பண்ணதான் , அன்பால்தான் மாற்ற முடியும் ... ... குறிப்பா குழந்தைகள் பெற்றோர்களின் கஷ்டம் தெரிந்து வளரனும் ... ... பெற்றோர்களும் குழந்தைகள் கிட்ட தினமும் கொஞ்சம் நேரம் ,அன்று முழுதும் அவர்கள் வாழ்வில் நடந்ததை பற்றி பேசி ,அவர்கள் சூழலை தெரிந்து கொள்ளும் போது இந்த அளவுக்கு முரண்பாடு வராது... கண்டிப்பா அன்பால் முடியாதது எதும் இல்லை நண்பா
whatever u say its good , still i am puzzled how you got more informations about apasara ... you people who commented do not know how much struggle she faced from her childhood and how hard she was living .. i am not saying . pls dont speak wrong about knowing second half ... she is so so nice person i miss her lot ..pls do make another video by collecting more intel about her life and do not trust the papers say
i am her lover , do you guys know the pain what i am going through and she went into her life ? event my comment got blocked . it will be same if it happens in your life .. pls do not speak wrong about her my humble request
Saravanan when you finishing decort bai very very interesting I like final word bai.❤❤❤
அளவிற்கு அதிகமான அன்பும் அளவிற்கு அதிகமான கண்டிப்பும் ஆபத்தை விளைவிக்கும். குழந்தைகள் புரிந்து கொள்ளுபடி பொறுமையாக எடுத்து புரிய வைக்க வேண்டும். அதுவும் பருவ வயதில் நல்லது கெட்டது எது என்று தெரியாமல் முடிவெடுப்பதில் ஒருவிதமான தடுமாற்றம் வரும். அப்போது பெற்றோர் பிள்ளைகளுடன் நட்போடு பேசி வழி காட்டி துணையாக இருந்தால் போதும். பிள்ளைகள் தவறான பாதையில் போகமாட்டார்கள்
Good morning sir happy Sunday ☀️