Seat Edge Suspense Case | கடைசி வரைக்கும் Guess பண்ணவே முடியாது | Saravanan Decodes

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 762

  • @SaravananDecodes
    @SaravananDecodes  Рік тому +128

    KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
    Coupon Code: T5T50
    Get 50% Discount Price .
    Similar Cases - Must Watch
    ua-cam.com/video/1N0T2YHrW5I/v-deo.html
    ua-cam.com/video/L88gAF0JZU4/v-deo.html
    ua-cam.com/video/J_7ByrOvlG8/v-deo.html
    ua-cam.com/video/ZPB0jdmTGGk/v-deo.html
    ua-cam.com/video/B195zkN3JzQ/v-deo.html
    ua-cam.com/video/bOekvLZaT04/v-deo.html
    ua-cam.com/video/eWE-xa8Jj_o/v-deo.html

    • @raghulraghul7298
      @raghulraghul7298 Рік тому +3

      Video super🎉❤

    • @reshmas9186
      @reshmas9186 Рік тому +3

      Hii anna how are you 😊I am Reshma,l am low college students 😊 thanks for your valuable video, you are rocking bro, I love your voice ❤

    • @AjaykumarJ-ss4uy
      @AjaykumarJ-ss4uy Рік тому +3

      Elavarasan , divya case podunga bro

    • @ipsugasiniperumal3470
      @ipsugasiniperumal3470 Рік тому +1

      ​@@raghulraghul7298h k da

    • @sharonjincy809
      @sharonjincy809 Рік тому

      ​@@raghulraghul7298
      5555

  • @kiruthikahanish411
    @kiruthikahanish411 Рік тому +468

    பங்களான்னு சொன்னதுமே ஏதோ அமானுஷ்ய சக்திதான்னு நினைத்தேன்.. ஆனால் இது போன்ற ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை.. முற்றிலும் வித்தியாசமான காணொளி👍

    • @victorloveofking4149
      @victorloveofking4149 Рік тому +19

      நானும் அப்படி தான் நினைத்தேன்

    • @FASLURUKSHANA
      @FASLURUKSHANA Рік тому +12

      Me also

    • @vengatnkb
      @vengatnkb Рік тому +5

      Yes ghost story i think

    • @ArjunAarya-gv5uf
      @ArjunAarya-gv5uf Рік тому +2

      Innuma amanushyam elam nambringa?

    • @Tamilfarmer1993
      @Tamilfarmer1993 Рік тому

      ​@@ArjunAarya-gv5ufneka naimpalaya come to kanniyakumari Nan naimpa veikuran

  • @ambikasenthil5029
    @ambikasenthil5029 Рік тому +42

    "Saravanan" தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட ஒரு சிற்பி, சமீபத்தில் தான் உங்க சேனல் subscribe பண்ணினேன், ஆரம்ப கால வீடியோக்களை விட இப்போது உள்ள வீடியோக்கள் நேர்த்தியாகவும், சிறப்பாகவும் உள்ளது. உங்க குரல், பேசும் திறன் எல்லாவற்றிலும் நல்ல முன்னேற்றம் உள்ளது. உங்களை நீங்களே மெருகேற்றியதை நன்கு அறிய முடிகிறது. மேலும் புகழடைய வாழ்த்துகள்.

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 Рік тому +144

    டைரக்டர் sundar சி மைண்ட் வாய்ஸ் "அடுத்த அரண்மனை 4" க்கு கதை ரெடி 😅

  • @bgkaviyarasan210
    @bgkaviyarasan210 Рік тому +45

    ஏதோ ஒரு கெமிக்கல் ரியாக்ஷன் என்று நெனச்சேன் ஆனா இதை எதிர்பார்க்கவில்லை 🤷 நமக்கு தெரியாத மற்றும் புரியாத இடத்தில் என்ன பண்ணக்கூடாது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் 👌

  • @ganeshmech9220
    @ganeshmech9220 Рік тому +25

    உங்கள் வீடியோ ஹாலிவுட் மூவி பார்ப்பது போல் இருக்கும் நானும் என் அக்காவும் உங்கள் குரலுக்கு மிகப்பெரிய அடிமை

  • @devianju1989
    @devianju1989 Рік тому +15

    Bro ந பேய் கதை னு நினைச்சு பயந்துதான் parthe... ஆனா இப்படி நீங்க twist kodupeenganu நினைக்கல.... Semme semme explanation.... வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👌👌👌👌

  • @adhithyasakthivel143
    @adhithyasakthivel143 Рік тому +72

    அண்ணா. நம் தேசத்தையே உலுக்கிய நிர்பயா பலாத்கார வழக்கு பற்றிய வீடியோவை போடுங்கள். Waiting eagerly to hear that case in your voice

  • @nishantes2715
    @nishantes2715 Рік тому +26

    வணக்கம் அண்ணன்...
    உங்களது காணொளிகளை வரிசையாக பார்த்து வருகிறேன்.. நீங்கள் பதிவிட்ட முந்தைய காணொளியில் ஜென்னிபெரின் தரப்பு நியாயத்தையும் சிறப்பாக விலக்கியிருந்தீர்கள்... அதுமட்டுமின்றி அனைத்து காணொளிகளிலும் உங்கள் கணீர் குரலும் உங்களது வர்ணிக்கும் திறனும், காணொளியை ஒரு நிமிடம் கூட கவனம் குறையாமல் ரசிக்க வைக்கிறது... நீங்கள் இப்பணியை மென்மேலும் தொடர்ந்து விறுவிறு கதைகளின் ரசிகர்கள் ஆகிய எங்களை போன்றவர்களுக்கு மகத்தான விருந்தளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்....

    • @SaravananDecodes
      @SaravananDecodes  Рік тому +2

      உங்களுடைய அன்பிற்கும் உங்களுடைய கருத்திற்கும் நன்றி ❤❤🙏🙏

  • @udaya9201
    @udaya9201 Рік тому +4

    சத்தியமா நான் ரேடியேஷன் இருக்கும் னு நினைக்கலை.... அங்க இருக்கிற ஏதாவது கொடூரமான ஆத்மா னு நினைச்சேன்... ஆனால் என்டிங் வேர லெவல் 🔥🔥🔥🔥🔥🔥👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @surendgrylls
    @surendgrylls Рік тому +42

    First half murder ah irukumo nu yosichen. But I guessed, it could be radioactive effect after hearing Ian’s stepson hand got burned. Because the building is isolated and sealed.
    I love the way you are narrating the cases ❤. Interesting 🔥

  • @johnsilvester2707
    @johnsilvester2707 Рік тому +7

    பின்னனி இசை மிகவும் பலம்(பயம்)சேர்த்தது...அருமை

  • @rajeswary1337
    @rajeswary1337 Рік тому +10

    Episode arambichathum antha first BGM semma....thriller movie pakka porom nu exciting....And nenga vanga innikku investigation start panna polamnu sonnathu innum interesting ah irunthuchu....hats off saravanan

  • @breaktym6986
    @breaktym6986 Рік тому +68

    OMG it's unbelievable twisted case. First I thought its a paranormal case.but it's unexpected , and your narration marvelous it's feel like a thriller movie well done keep it up saravanan.

  • @Simply_Sathish
    @Simply_Sathish Рік тому +2

    அண்ணா உங்களோட குரல், நடந்த சம்பவத்தை விவரிக்கும் விதம், எடிட்டிங், பிண்ணனி இசை, இறுதியா சொல்ர அருமையான நல்ல சமூக அக்கறையோட கருத்து ரொம்பவே நல்லா இருக்கு.... ❤️👏👏👏🔥👍🙏

  • @margrette9848
    @margrette9848 Рік тому +159

    ❤ watching video within the first minute.. gives a different feel like first day first show in first seat vibe😂😂

  • @sathiyaseelan6957
    @sathiyaseelan6957 Рік тому +548

    Yaarukellam Saravanan Anna va rompa pudikum❤❤❤❤❤❤❤ because of enaku rompa pudikum❤❤❤

  • @andranking5890
    @andranking5890 Рік тому +11

    இது மாதிரியான சம்பவங்கள் மூலமாக மட்டுமே awareness விழிப்புடன் இருப்பது.. இருக்க வேண்டியது எதற்கு எவ்வளவு மிக அவசியம் என்பதை உணர முடியும் ❤

  • @kishorem1676
    @kishorem1676 Рік тому +14

    Anna Romba naala kettukitu iruken Asifa case podunga anna plz😢

  • @rocketrajesh2833
    @rocketrajesh2833 Рік тому +19

    தல நீங்க எப்போ வீடியோ போடுவீங்கனு பாத்துட்டே இருப்பேன் வரலைனா பழைய வீடியோ பாத்துட்டு இருப்பேன் நீ வேற லெவல் தல

  • @hitrewind_
    @hitrewind_ Рік тому +17

    Bro First 10 to 15 mins la idhu oru horror case nu nenachen🤣
    but finally twist vechingalae!!

  • @shehandharshana6171
    @shehandharshana6171 Рік тому +48

    அண்ணா நினைத்து பார்க்க முடியாத ஒரு சம்பவம். இவர் நேர்மையாய் வாழ்ந்து இருந்தால் இவருடைய உயிர் இழக்க நேரிட்டு இருக்காது

    • @aarthidra
      @aarthidra Рік тому

      ஐவான் உண்மையிலேயே பாவம்தான்; அவர்மேல தப்பு எதுவும் இல்ல. ஏன்னா யாரும் குடியிருக்கிற வீட்டுக்குள்ள போய் அவரு திருடல. யாருமே இல்லாத ஒரு buildingல இருக்கிற thingsஐ மட்டும்தான் எடுக்க நினைச்சாரு. ரொம்ப பாவம்.

  • @deva5371
    @deva5371 Рік тому +2

    1994 nu sollum pothy like❤ pottuten🥰✨ Saravanan anna unga videos ellamea romba usefull ah irukku particularly enna maari girl's ku rombavea eye opening visiyamaa irukku anna thank u for that❣️

  • @akchayaak445
    @akchayaak445 Рік тому

    Hii bro. Na Unga video pathu tha na romba thairiyama veliya poren. neenga sollura oru oru advice um enakku mana thariyatha kudukkuthu.yaru yaru epdi nu neenga sollura advice la tha na purunju kitten. So I brave my life. Thank you so much for your advice. ❤❤

  • @KeerthyVlogszz
    @KeerthyVlogszz 28 днів тому +1

    நீங்கள் கதை சொல்லும்விதமே வேற லெவல்😮
    You took us into the scene.

  • @jenikimkalailiew3189
    @jenikimkalailiew3189 Рік тому

    anna nan etho oru horror caseuu, etho pei sambanthama irukkumnu nenachu ...tv ya vittu thalli poi blanket aala moonji moodi la thirrilla pathukittu irunthen...semma na ninga...thirilla konduponinga vera level ...love u anna

  • @rajirajathi8291
    @rajirajathi8291 Рік тому +1

    Nan etho aathma nenacha bro different story neega soldra style sema interest ah kan simattama paakka nalla iruku

  • @slavanya5738
    @slavanya5738 Рік тому +7

    கதிர் வீச்சினால் பாதிப்பு ஏற்படும் என்று தெரியும். ஆனால் மரணம் கூட நிகழும் என்று இப்போதுதான் தெரிகிறது. இதற்கு ஏதோ கெமிக்கல் தான் காரணம் என்று யூகித்தேன்.

  • @Kristmarok
    @Kristmarok Рік тому +8

    Bro neenga motivation video podalam
    Your is great for that ,kuku fm pathi pesumpothe motivated ah iruku ❤🎉

    • @SaravananDecodes
      @SaravananDecodes  Рік тому +4

      Thank you so much bro kandippa try pandren ❤ namma innoru channel la @explorewithsaravanan

  • @selvy1356
    @selvy1356 Рік тому +33

    Interesting story.. So sad that the dog and Ivan died 😔 Rest In Peace ❤ Thanks for sharing Saravanan 🙏

  • @cuatsyam415
    @cuatsyam415 Рік тому +18

    பேராசை பெரும் நஷ்டம்... அந்த நஷ்டம் வேர் எதுவும் இல்லை அது நம் உயிர்...... Something beyond the uncontrol mind leads to uncontrol ending

  • @praveenammu423
    @praveenammu423 Рік тому +6

    மத்தியப்பிரதேசம் பழங்குடியினர் மனநலம் பாதிக்கப்பட்டவர் மீது சிறுநீர் கழித்த அந்த கேவலமான காட்டுமிராண்டி பத்தி வீடியோ போடுங்க அண்ணா

    • @Subashchitra2916
      @Subashchitra2916 Рік тому +1

      Nanum andha video pathen... vara kovathirku avan thalaiya vetti podanumnu avlo kovam varudhu...pavam andha appavi pazhangudiyinar.

  • @gomathi3588
    @gomathi3588 Рік тому

    Unga videos pathalae nichayama athula oru awareness kitaikum nambikai varuthu bro🙏🫡...athunala videos va nambi pakalam👌🤝...

  • @arokiyasamy344
    @arokiyasamy344 Рік тому +1

    நம்ம.பயன்படுத்தர.போன்.கூட.இநத.மாதிரி.ரேடியேசன்.முலமா.இயங்குகிறது.நாம்.ஒவ்வொரும்.பாதுகாப்பாக.இருக்க.வேண்டும்.பதிவுக்கு.நன்றிங்கா.தமபி🎉🎉🎉

  • @abip6399
    @abip6399 Рік тому

    Anna unga vedio lam pathutruken anna onnu vidama...wait panitrunthen adutha vedio kaga....all the best for your bright life 🎉

  • @manasarajasekaran315
    @manasarajasekaran315 Рік тому +14

    I thought it's a haunted house I was expecting some one was living there
    This video is very different didn't expect this climax

  • @ANBU-PRIYAL
    @ANBU-PRIYAL Рік тому +8

    நான் ஏதோ dead body இருக்கும் என்று நினைச்சேன்.. But இதை எதிர்பார்க்கலை 😮

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 11 місяців тому +3

    அநேகம் ஆக அணுக் கழிவுகளை இவ்வளவு கவனக்குறைவாக வைத்து இருக்க மாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன் .மேலும் அது பணக்கார நாடு.நம்புவதற்கு கடினம் ஆக உள்ளது.

  • @karthickmithra
    @karthickmithra Рік тому +1

    I'm one of the subscribers after 1.74m it's too much late
    Whenever I see UA-cam videos less than 10mins spent but your videos do not require spending time....
    Bcz excellent narration and good visual effects ❤

  • @kalaiselvi7635
    @kalaiselvi7635 Рік тому +2

    😱😱ஏதோ அமானுஷ்யமா இருக்கும் நினைச்சேன் 😮😮

  • @carolinevinnetiarajasingh683
    @carolinevinnetiarajasingh683 Рік тому +29

    Yeah anna, I expected it to be Mercury poisoning....But not as a radioactive element.. Anyways a beautiful narration as always😊

  • @johnsiraniniranjan7546
    @johnsiraniniranjan7546 Рік тому +1

    what a case ..so good to ear this video..thank you so much..😮😮😮😮

  • @farshanafarshana9528
    @farshanafarshana9528 Рік тому +3

    அண்ணா உங்க வீடியோவை தனியாக பார்கா ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அச்சமா இருக்கு அண்ணா

  • @varunsubramaniyan4644
    @varunsubramaniyan4644 Рік тому

    Bro nice but I guessed so Govt building, sealed doors an windows, middle of the wood, Abonded building. Thanks for the thrill an the images I enjoyed the work really Nice keep up🎉🎉🎉

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 Рік тому +1

    எதிர்பார்க்காத நல்ல பயங்கரமான முடிவு.அருமை.

  • @RedX-je8tn
    @RedX-je8tn Рік тому +1

    வேற லெவல் நண்பா வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏

  • @komisammy251
    @komisammy251 Рік тому +11

    Brother, the visual is awesome. I enjoyed the video as usual, like I did in your previous videos. I feel sorry for Ivan and his pet dog 😢. I also guessed it could be toxic elements. I've learnt from your other videos that it's quite similar. Thanks, I'm you big fan tht seldom comment.

  • @ameenudeen62
    @ameenudeen62 Рік тому +1

    நா நினைக்கத அளவுக்கு ஒரு மாறுபட்ட விஷயம் அண்ணா ஆபத்து எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்று ஒரு எடுத்துக்காட்டு

  • @shenzishamancy
    @shenzishamancy Рік тому +1

    😱 idhu rombave bayama irukku ipdilam different aana case na idhula tha pakkure 😮

  • @vijayabharathi-y1c
    @vijayabharathi-y1c Рік тому

    Na yatho horror story mathiri irukum patha But, na etha yathir pakala sema twist Anna. Unga Chanel yappo nega video poduviganu na pathutu irupa avalo pudikum unga Chanel Keep going Anna❤

  • @SangeethaSangeetha-pp3jf
    @SangeethaSangeetha-pp3jf Рік тому +1

    Good examble story..oru seal vacha companyo ila houseoh ila any factorys warning paniruntha poga kudathunu poga kudathu... suppose pona intha maaritha problem varumnu intha storyla theliva theriuthu 👍

  • @ராபின்
    @ராபின் Рік тому +1

    காணொளி கடைசி நிலையில் அந்த கதிரியம் நான் காணொளி பார்த்த நொடியில் ஒரு மாதிரியான பயம்தான் ஏற்படுத்துகிறது

  • @kaleeshwaran1369
    @kaleeshwaran1369 4 місяці тому

    video background la heart beat sound kekuthu ….. that’s amazing hear with headphones ipo tha na realise panna ievalo nal mobile pathutu ieruntha

  • @HungryGeniusFoodie
    @HungryGeniusFoodie Рік тому +1

    யாரோ சூனியம் வைத்த பங்களா என்று நினைத்தேன்😂😂... ஆனா இப்படி ஒரு திருப்பத்தை எதிர் பார்க்கவில்லை .. ஆனால் அவர்கள் கொஞ்சம் honest ah இருந்திருக்கலாம்...

  • @RioMystery
    @RioMystery Рік тому +5

    Waiting for your videos only... Finally 😁😍

  • @Sasikalachannel
    @Sasikalachannel Рік тому +4

    அண்ணா உங்கள் விடியோ மிகவும் நன்றாக இருக்கிறது💕 வாழ்த்துக்கள் அண்ணா 💕 மலேசியாவில் இருந்து உங்களை நேசிக்கிறேன் அண்ணா❤

  • @kirutheekamuthu16
    @kirutheekamuthu16 Рік тому +30

    Yet it's different case with a different perspective...... from this everyone must know that we shouldn't enter the restricted areas which may take our lives like Ivan... thanks for sharing... this may be an eye opener for the people @SaravananDecodes

  • @estherbhagwati4145
    @estherbhagwati4145 Рік тому

    Anna starting horro story mathari irunchi apprama tha story vera mari ponichi..semme story anna ❤❤❤

  • @shamyuktha8861
    @shamyuktha8861 Рік тому +23

    This story was amazing . With a thriller and a scientific case. I feel pity for Ian and the dog, They should be more careful about seeing the caution board. But l have a doubt when Ian's stepson touched the metal he got his hand burned how come Ian's hand did not get burned.

  • @bharathibharathi508
    @bharathibharathi508 Рік тому +1

    Unga video vera laval bro ❤ first comment 😍romba nall aasa first comments pannanumnu🎉

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Рік тому

    வணக்கம் சகோ.... கேட்கவே ஆச்சரியமாக உள்ளது.... நேர்மையாக.... உழைத்து வாழ வேண்டும்..... எதோ.... அமானுஷ்யமான... விசயம் என்று நினைத்தேன்.... நன்றி..

  • @lavanya6419
    @lavanya6419 Рік тому

    Vera level different case ah irunthuchu....super

  • @Mani_Chennai
    @Mani_Chennai Рік тому +2

    Simply sarath team in Abondan house with Saravanan bro voice
    Reminded The God watcher 😮

  • @Dhruvehan2816
    @Dhruvehan2816 Рік тому +2

    Very strong voice to watch the video in deep eye on story very good work bro keep it up 👍 hard work wins

  • @sujansuluxsan9322
    @sujansuluxsan9322 Рік тому +2

    உங்களோட வீடியோக்கள். சற்றும் சலிப்பை ஏற்படுத்தாது ❤ கண் இமைக்காமல் பார்ப்பவர்களில் நானும் ஒருவன் 🥰🥰
    அயல் நாட்டு ரசிகன் 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @supriyaram5562
    @supriyaram5562 Рік тому

    Rombave different aana oru topic idhu. Aana na edho chemical dha wronga react achunu nenachen...Good one bro

  • @sivakumar6816
    @sivakumar6816 Рік тому +4

    பழய இரும்புக்கு ஆசப்பட்டு‌ பரலோகம் போய்ட்டாரு பாவம்.

  • @digitalsolutions1057
    @digitalsolutions1057 Рік тому +2

    Bro டைட்டான் வீடியோ போடுவீங்களா மாட்டிங்களா. ரொம்ப வெயிட் பண்றேன் ப்ரோ. வேற எந்த Channels Videos உம் பாக்காம ஒங்க video காக வெயிட் பண்றேன். I am from SRI LANKA 🇱🇰. and long time Subscriber. 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @rohithkumar7568
    @rohithkumar7568 Рік тому +25

    Thought it may goes like a ghost story 👻 But that twist was ultimate, Always good to watch @Saravanan_Decodes videos ❤

  • @manthra9122
    @manthra9122 Рік тому

    Andha room seal panirkapayea doubt ah irundhuchu.. andha drum mela vizhurappa um guess panan edhachum chemical patu saaga poranga nu.. nan guess pona pola dhan story um irundhuchu ..super na

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +10

    நான் பேய் ன்னு நினச்சேன் 😁😁😁

  • @GowriChinu-eu4ne
    @GowriChinu-eu4ne 6 місяців тому +1

    Nanu adu gosta erku neche Anna 😂 baya achi ninge solu solu aduthu yengu yengu romba arvama ernchi Anna ninga romba best pandringa 🎉🎉🎉

  • @rajirad680
    @rajirad680 Рік тому +1

    Hii Saravana bro!
    I've been watching ur video regularly,bt here only want to comment.I completed MSc in radiation field.I have studied those Nuclear waste and disposal.The main radiation emitted from waste is Gamma radiation and others are alpha,beta

  • @RAkash-f7s
    @RAkash-f7s Рік тому

    Bro superb stry na idha en first mov script ku ise pannikuran semma edge thriller stry..❤️

  • @nandhinibalasubramanium8393
    @nandhinibalasubramanium8393 Рік тому +18

    This is very peculiar and didn't imagine that just a small metal destroyed two lives . excellent narration bro

  • @haripriya7548
    @haripriya7548 2 місяці тому

    Actually I guessed it... But ohhh it a very dangerous one. Best video Saravanan.

  • @Abc22
    @Abc22 Рік тому

    Saravanan anna voda voice ah yarukellam romba pudikkum because enaku avaroda voice romba impress panniruchu😍

  • @priyavignesh5634
    @priyavignesh5634 Рік тому

    Inntha story oda ending nbaa guess pannave illa super suspense thriller short film maari irundadu asusal great and addictive voice 👍👍👍👍👍👍👍👍🥰

  • @sharankanpuvanendran9244
    @sharankanpuvanendran9244 Рік тому +1

    வித்தியாசமாக இருந்தது. ❤

  • @RifkanSakeer
    @RifkanSakeer 24 дні тому

    Saravanan nega inthe video potu irukinga na pathu iruken video half la enaku yavagam vandurichi fan from Sri Lanka 🇱🇰

  • @vasuv899
    @vasuv899 11 місяців тому

    Bro recently am started to following your videos your voice was addicted keep doing more videos and one more thing i love this part of music 04:56 to 05:12 ennaku andhe music album pathi share panne mudiyuma.... oru mari goosebumps ah irruku...

  • @grajendran4245
    @grajendran4245 Рік тому +1

    Hi anna love from Andaman I always wait for your video when I get notification I start downloading and when I get free from my work and study's I start watching ur video and I finish ur video fully then I go online for do likes for video ❤️

  • @angrybird7599
    @angrybird7599 Рік тому

    Na nanaichathu eatho murder case nu ana Idhu different bro editor and scripet writer nenga vera level ponga guess panna mudiyatha level ku kuduthurkinga 👏👏..

  • @Kingnimigni
    @Kingnimigni Рік тому

    Indha case ah oru film ah edutha semmaya irukkum ... Pei padam nanachu bayandhu aarvama pathuttu irukkumbodhu end la oru social awareness kudutha bayangarama irukkum

  • @SharmiSharmi-z4e
    @SharmiSharmi-z4e 23 дні тому

    Yenaku Saravanan anna va romba pudikum 😊 avru sollra bye thu romba pudikum 😊

  • @kabilmathi9895
    @kabilmathi9895 Рік тому

    Arumaiyana video❤

  • @tuanrizmilsinnen1336
    @tuanrizmilsinnen1336 Рік тому

    U r well connected. Good work boss. Pls reduce the BGM....best wishes...Flfrom Sri Lanka.

  • @kalai635
    @kalai635 Рік тому +1

    claire miller 's tiktok pathi oru video potunga anna... Itha vidio parkum pothu payamu kasdamu iruthuchu.... Potunga pls 🥺

  • @KARTHIKEYAN.K-vy7kg
    @KARTHIKEYAN.K-vy7kg Рік тому +3

    சரவணன் அண்ணா வணக்கம் 🙏
    தங்கள் பதிவுகளை ஆங்கிலம் தெறியாதவர்களும் பார்க்கிறார்கள் ஆங்கிலச் சொற்களை தவிர்த்து தமிழ் சொற்களை பேச பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.
    நன்றி 🙏

    • @SanjayKumar-cx1zd
      @SanjayKumar-cx1zd Рік тому +1

      கரைட்டா சொன்னிங்க எனக்கு கூட சம்பவம் சொல்லும் போது புரியவில்லை சரவணன் ப்ரோ சொல்லும் போது கேக்க நல்ல இருந்தது ஆனால் புரியவில்லை ஏதோ ஒரு கெமிக்கல்லுனு மட்டும் தெரிஞ்சுக்கிட்டே

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Рік тому

    Really super video hats off to u ❤❤🎉🎉

  • @T3rethu_offcl
    @T3rethu_offcl Рік тому +11

    அண்ணா நீங்க விடீயோ அப்லோட் பண்ணலனா நா செத்துடுவன் அப்றொம் என்னோட சாவ டீக்கோட் பன்னவேண்டிருக்கும் . நாலம் யூ டியுப் பக்கம் வாரதே உங்களுக்காகதான்.

    • @joybismi989
      @joybismi989 4 місяці тому +3

      Iyayo ena ma ipdi rukega...ithelam thapu😂😂

  • @BalasingamKarupaya
    @BalasingamKarupaya Рік тому +2

    Saravanan Bro Vanakam , Valga valamudhan. Im your fan from Malaysia and Singapore , i live in both place. However if you happen to be in Msia or Spore let me know my friend we can meet up and it will be awesome to meet you in person. Have a great day and your UA-cam stories are super. Wish you all the best and take care buddy.

  • @kobiragul4833
    @kobiragul4833 Рік тому +2

    I remembered while watching this case (A thief is a thief, whether he steals a diamond or a cucumber. ) Anyone can earn money through our hardwork.

  • @nagendrancse4788
    @nagendrancse4788 Рік тому +2

    என் உயிர் 😍சரவணன் அண்ணாக்கு வாழ்க்கையில் இன்னும் பல 🎯💥 வெற்றிகளை அடைய வாழ்த்துக்கள்
    ..... இப்படிக்கு உங்கள் அன்பு
    😍 தம்பி🔥

  • @yabasejoseph4648
    @yabasejoseph4648 Рік тому +4

    How to rebuild yourself it’s very useful for me in my current situation thank you so much Saravanan for suggest it…🙏🏻

  • @ponniahmahalingam8390
    @ponniahmahalingam8390 11 місяців тому

    Hi, Boy, this type, story, explanations, your voice, perfect match, and smooth moves. Thankfully.

  • @RagavanRagavan-v6b
    @RagavanRagavan-v6b Рік тому +1

    ❤Bro na neanachatdhu psycho killer neanacha Yana byagrond music 😮trailer raa eruthechi😊❤❤

  • @sathiyaraj2155
    @sathiyaraj2155 5 місяців тому +1

    Superb story bro different case.

  • @rishadrishad2839
    @rishadrishad2839 Рік тому

    Very nice videos ❤😂😢😮😅😊 tanks

  • @stellas606
    @stellas606 Рік тому

    Its an amazing n thrilling experience. Narrated so well. Very unique case n quite interesting.