அப்படி மீனாட்சி டீச்சர் க்கு அன்று என்ன தான் நடந்தது ? | Meenakshi Teacher Case | Saravanan Decodes

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024

КОМЕНТАРІ • 2,5 тис.

  • @SaravananDecodes
    @SaravananDecodes  Рік тому +680

    #SDI ❤❤ Like Share and Comment your thoughts about the case . It will boost our Video views !
    அடுத்தது தமிழ்நாடு சார்ந்த அல்லது இந்தியா சார்ந்த எந்த Case பத்தி வீடியோ வேணும் சொல்லுங்க ?

    • @S_Christine
      @S_Christine Рік тому +34

      1st comment❤

    • @I_am_sundaran_
      @I_am_sundaran_ Рік тому +17

      Hi bro😊

    • @JehanathanJenikka
      @JehanathanJenikka Рік тому +28

      Titanic ship vedio kaaha waiting anna❤❤

    • @gopalmani6759
      @gopalmani6759 Рік тому +23

      Bro. கேரளாவில் நடந்த Sowmya Train Murder Case பத்தி Detail ஆ ஒரு Video போடுங்க.

    • @VishvathikaRajkumar-ol4zy
      @VishvathikaRajkumar-ol4zy Рік тому +32

      Tamilnadu nadantha crime pathi potunga naa 🙂
      Yaarukelam tamilnadu crime stories venum👍

  • @karthi-singing
    @karthi-singing 3 місяці тому +440

    2024 யார் இதை பார்க்கிறீர்கள் 🙄💔

  • @ragupathigovindh9154
    @ragupathigovindh9154 11 місяців тому +85

    She is my scince teacher, 😢😢😢😢😢 no more words to share, I aware about this case, miss you madam.

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 Рік тому +205

    கேட்கும் போதே மயக்கம் வருகிறது.மீனாட்சி டீச்சர் எவ்வளவு வலி, வேதனையை அனுபவித்து இருப்பார்.இறைவா!!!!

  • @neelamegam3260
    @neelamegam3260 9 місяців тому +382

    இவர் என்னுடைய அறிவியல் ஆசிரியை.. மிகவும் திறமையானவர் ....இது ஒரு துயரமான சம்பவம்....😢😢😢😢

    • @puwanloshanpuwanloshan4088
      @puwanloshanpuwanloshan4088 9 місяців тому +6

      Is it true ?

    • @abirami0327
      @abirami0327 9 місяців тому +8

      Ohh ithu unamiya😮.....enaku marriage agi 7 months aguthu last week ennoda mother in law veetuku ponea avangalum teacher tha avanga kitta intha story pathi ketu unmaiyanu ketan ama na avangala pathuruken sonnaga...apram ennoda mother in law veetu (kuppurettipatti) pakathu ooru tha

    • @puwanloshanpuwanloshan4088
      @puwanloshanpuwanloshan4088 9 місяців тому +1

      @@abirami0327 apuditha pola ena story unmatha but teacher??

    • @lalithalalitha6378
      @lalithalalitha6378 9 місяців тому

      Neenga ippo panreenga

    • @shalinidhakshi
      @shalinidhakshi 8 місяців тому +12

      MA B.Ed mudichu irukanga onnu avanga tamil English History teacher ah matum dha iruka mudium M Sc mudicha dha science maths teacher ah iruka mudium nenga solrathu unmaiya

  • @durairajwatrap3658
    @durairajwatrap3658 Рік тому +107

    வேதனையாக இருந்தாலும் வழக்குபற்றி‌ சொல்லும் விதமும் பின்னணி இசையும் அருமை.

  • @sudhakarsudhakar942
    @sudhakarsudhakar942 Рік тому +959

    இந்த கதையை கேட்கும் போது மனதில் பல வலிகள்......😢நகைக்காக ஒரு குடும்பமே சீரழிந்து விட்டது😢

    • @pavithra-7429
      @pavithra-7429 Рік тому +11

      தலையெழுத்து!!

    • @mathewprabhakaranofficial4943
      @mathewprabhakaranofficial4943 Рік тому +16

      Oru kudumbam illa 3 kudumbam

    • @AB_bayith48
      @AB_bayith48 Рік тому +3

      Nambiten paa

    • @rashojanu9926
      @rashojanu9926 Рік тому +20

      அந்த அக்கா வின் கடைசி நொடிகள் எவ்வளவு கொடூரமாக இருந்திருக்கும்😭

    • @ajaymohan7017
      @ajaymohan7017 Рік тому +2

      two families bro

  • @estherjeni6449
    @estherjeni6449 Рік тому +981

    நா மூன்றாம் வகுப்பு படிக்கும் போது இந்த வழக்கு தினமும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். எங்க பள்ளி மட்டுமின்றி நிறைய பள்ளிகளில் ஆசியர்கள் போராட்டம் நடத்தினர். இப்போ இந்த நிகழ்வு பற்றி பேசியதற்கு நன்றி அண்ணா ❤

  • @jesimataju9945
    @jesimataju9945 Рік тому +516

    சண்முகவேல்லுக்கு சட்டம் குடுத்த தண்டனையைவிட.. அவனிடம் பேசாமல் புறக்கணித்த குடும்பத்தார் குடுத்த தண்டனையே மிக கடினமானது.. அதுவே அவனை வாழவிடாமல் சாக தூண்டிருக்கிறது... அவன் குடும்பதார்க்கு என்னுடைய பாராட்டுக்கள்..

    • @shriipriya7936
      @shriipriya7936 Рік тому +3

      Bro ana avanga kutravli ila nu solrangale ?

    • @jesimataju9945
      @jesimataju9945 Рік тому +4

      @@shriipriya7936 ilaye apdi sollala..

    • @bharathikv8140
      @bharathikv8140 10 місяців тому +4

      நல்ல தண்டணை.இதுதான் கடவுள் திருவிளையாடல்.😅😊😢😅😊😢😮😅😢😅😮😢😅😮

  • @arasu0001
    @arasu0001 9 місяців тому +113

    மது ஒழிந்தால் தான் பெரும்பாலான குற்றங்கள் ஒழியும் என்பதே நிதர்சனமான உண்மை...வாழ்த்துக்கள் bro.

    • @Ntk78680
      @Ntk78680 8 місяців тому +3

      தீம்கா தான்
      சாரயம் ஆட்சி வேஸ்ட்
      நாம்தமிழர் 2026ல ❤

    • @crazyking0339
      @crazyking0339 4 місяці тому

      .h or @@Ntk78680

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 2 місяці тому

      பிரதமர் மோடி நினைத்தால் இந்திய முழுவதும் தடை செய்ய முடியும்

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 2 місяці тому

      ​@@Ntk78680நாம் தமிழர் வந்தால் கள் விற்பனை செய்வார்கள்.. அது நாளைடைவில் கள்ள சாராயம் ஆகி விடும்

  • @naturewaves9512
    @naturewaves9512 Рік тому +344

    she is my science teacher .. i was studied 6th standard in that school.. she is really talented and kind hearted to students ..

    • @svkumarkumar407
      @svkumarkumar407 Рік тому

      Romba kodumai
      Rape panni irundathathu
      Kolai,murder
      Kku... India'wil punishment
      Life sentence!!!!
      Public places yil...
      Shoot pannanum...or
      Middle East country yil
      Maadiri
      Kattipottu....kollanum!!!
      Encounter kooda
      Easy

    • @svkumarkumar407
      @svkumarkumar407 Рік тому +34

      Oru teacher
      Kolai
      Rape kku.... punishment kidaikkalai... injustice
      Thookkulaa podungo

    • @kshakiladdu282
      @kshakiladdu282 Рік тому +23

      me also .naanum andha schl la padicha student than. Now naan advocate. Still Meenakshi teachera marakkala..

    • @Rohit_Sharma_.45
      @Rohit_Sharma_.45 Рік тому +6

      *Naanum angathan 6th standard padichen unga name?*

    • @PremKumar-ly9tu
      @PremKumar-ly9tu Рік тому +3

      Nan 1st standard antha school la

  • @boopathic6285
    @boopathic6285 Рік тому +388

    ஆசை என்ற ஒன்று அனைவரின் நிம்மதியையும் கெடுத்துவிடும் ......😔

  • @ammunandy3604
    @ammunandy3604 Рік тому +1203

    இது எங்கள் ஊரில் நடந்த ஒரு கொடுமையான நிகழ்வு. இன்னும் மீனாட்சி டீச்சர நாங்க இன்னும் மறக்கவே இல்ல. எங்க ஊருக்கே மறக்கவே முடியாத ஒரு நிகழ்வுதான் இது.

  • @praveenapraveena5057
    @praveenapraveena5057 Рік тому +1040

    மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும் என்று கூற்று உள்ளது.. ஆனால் அடுத்த ஜென்மத்தில் பெண்ணாகவே பிறக்கக்கூடாது என்று தோன்றுகிறது😢😢

    • @ShanthoshRajThirumoorthy
      @ShanthoshRajThirumoorthy Рік тому

      ​@@intelligent-mr5xp ithu sirikka vendiya vishayam ila... Un kudumbathu pennuku ipdi nadanthuruntha ipdi sirippiya??? Vekkangetta naaye....😡😡

    • @poornimavenkatesan4500
      @poornimavenkatesan4500 Рік тому +15

      True

    • @renugadevi4925
      @renugadevi4925 Рік тому +7

      உண்மை

    • @rockfire3290
      @rockfire3290 Рік тому +17

      India la piraka kudathi

    • @pavithra-7429
      @pavithra-7429 Рік тому +18

      @@intelligent-mr5xp horrible.. Why r u even laughing?? 🤦‍♀️

  • @tasmiyacooking
    @tasmiyacooking Рік тому +172

    ஆசை தான் மனிதனை மிருகமாக்குகிறது 😡😡😡 பெண்கள் மிகவும் பாவம்... அவர்களை கொண்டாட வேண்டாம்.... கொள்ளாமல் இருந்தால் போதும் 😡😡😡 ஒவ்வொரு ஒவ்வொரு ஆணும் பெண்களை மதிக்க கற்றுக்கொடுங்கள் 🤲🏻🤲🏻

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 9 місяців тому +142

    மீனாட்சி டீச்சர் கணவரின் மனநிலை அந்த சேலையைப் பார்த்து எப்படி இருந்திருக்கும் 😭😭.....பாவம் அந்தக் குடும்பம்.

  • @ச.வெங்கடேசன்

    இது போன்ற நாசகரமான சம்பவம் நடப்பதற்கு மதுவும் ஒரு முக்கியமான காரணம்.

  • @kasanthiakkasanthiak2066
    @kasanthiakkasanthiak2066 Рік тому +445

    எவ்வளவு டெக்னாலஜி வளர்ச்சி அடைந்தாலும், இந்த கொலை, கொள்ளை, கற்பழிப்பு இவற்றை தடுக்க முடியவில்லை என்பதை நினைக்கும் போது மனசு வலிக்குது... மனிதன் இயல்பான வாழ்க்கைய தாண்டி விபரீதமான ஆசைக்காக தான் இவ்வளவு கொடூரமான விலங்காக திரிகிறான்.. நல்லதை நினைப்போம், நல்லதையே செய்வோம்...

    • @kokikeerthi1519
      @kokikeerthi1519 Рік тому +8

      Ellarum ithu madhiri yosicha pala suiset koraiyum depression koraiyum

    • @pavithra-7429
      @pavithra-7429 Рік тому +18

      ஆம்பளைங்க திருந்துனா போதும்.. 👍🏻

    • @narmzarulnarmzarul9836
      @narmzarulnarmzarul9836 Рік тому +4

      ​@@pavithra-7429pengalum thirunthanum pa

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 Рік тому +6

      குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் கேவலமான தண்டனைதான் இதற்கு முக்கிய மற்றும் முதல் காரணம்.

    • @vnntamil
      @vnntamil Рік тому +10

      ​@@elumalaimunisamy3295உண்மை தான். சவுதி சட்டமே உகந்தது

  • @roshanthi3227
    @roshanthi3227 Рік тому +250

    மீனாட்சி teacher மாதிரி நானும் ஒரு teacher தான்.. இந்த சம்பவம் எனக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது...நானும் society காக ஒரு சில நகைகளை அணிந்து தைரியமாக activa வண்டில college போவேன்.. சரவணன் bro நீங்க சொன்ன இந்த story என்னை alert பண்ற மாதிரி என்னோட instinct சொல்கிறது...thanks bro...

    • @elakkiya8808
      @elakkiya8808 Рік тому +6

      Same feel to me

    • @invisibledon4060
      @invisibledon4060 Рік тому +12

      Pollatha ooru ithu...nama panakarangala irunthulum kooda atha veliya katta kudathu...athu romba abathu..

    • @aeaswari8033
      @aeaswari8033 Рік тому

      Government thappuku thandi na kodukkamatringa

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii Рік тому +1

      சமுகத்திக்காக எதற்கு நாம் விரும்புகிறோம் என்பதுதான்

    • @kasirajgovindasamy3697
      @kasirajgovindasamy3697 Рік тому +1

      7:35

  • @ShanthiGopalkrishnan
    @ShanthiGopalkrishnan Рік тому +195

    இதற்கு முழு காரணமும் தண்டனைகள் கடுமையாக இல்லாது தான்; தவறு செய்பவர்களை உடனே கடுமையாக தண்டிக்காமல் அவர்களுக்கு உண்ண உணவும் இருக்க இடமும் நம் வரிப்பணத்தில் வழங்குவதால் தான்

  • @hariadhi
    @hariadhi 8 місяців тому +92

    Her daughter Thangmirtha was my student. She studied in Kangayam. Very good student. I pray for her.

  • @mrajamraja2199
    @mrajamraja2199 Рік тому +67

    அடக்கடவுளே அவங்க வீட்டுக்காரர் எவ்வளவு வேதனையை அனுபவிச்சிருப்பாரே பாவம் அவர்

  • @alagarrajb9130
    @alagarrajb9130 Рік тому +76

    இதுபோன்ற செயல்களுக்கு அரசாங்கத்தின் அலட்சியயான மதுவிற்பனையும் உச்சபட்ச தண்டனை சட்டத்தில் இல்லாமல் போனதும் தான் அரபுதேசங்களை போன்ற கொடூரமான தண்டனை இருந்தால் இந்த காரியத்தை செய்ய பயம் வரும்

  • @rajalakshmi2680
    @rajalakshmi2680 Рік тому +157

    இது எங்க ஊர்ல நடந்தது நாங்க இன்னும் மீனாட்சி டீச்சர நியாபகம் இருக்கு அந்த டீச்சர் ரொம்ப நல்லவங்க டீச்சர் மிஸ்யு 🙏🙏

    • @duraimurugan9091
      @duraimurugan9091 Рік тому +1

      நீங்க என்ன ஊரு நண்பா

    • @duraimurugan9091
      @duraimurugan9091 Рік тому +1

      என்ன மாவட்டம்

    • @deepamohan5417
      @deepamohan5417 Рік тому +1

      ​@@duraimurugan9091trichy

    • @azhagarsamy4631
      @azhagarsamy4631 9 місяців тому +3

      ஸ்கூல் எந்த ஊருங்க? டீச்சர் எந்த ஊர்ல இருந்து வந்தாங்க?

    • @user-ne9vg9cp1l
      @user-ne9vg9cp1l 3 місяці тому +1

      Ivanga pillai ga enna pandranga

  • @MurugeshP-je6qz
    @MurugeshP-je6qz 11 місяців тому +45

    இந்த தமிழக அரசு தான் காரணம் அண்ணா . மது போதை இருக்கும் வரை இது போல பல இடங்களில் நடக்கும் அண்ணா .
    நான் சொல்வது உண்மை தானே நண்பர்களே.
    மீனாட்சி அக்கா போல இன்னும் வெளி வராத பல பெண்களின் ஆன்மா இன்னும் இருக்கு அண்ணா

    • @keerthanasindukavi7144
      @keerthanasindukavi7144 9 місяців тому

      Correct

    • @paramasivam6127
      @paramasivam6127 5 місяців тому

      நகைதான்.அவரின் இறப்பதற்கு முன் உதாரணம்

  • @agalyaadvocate2789
    @agalyaadvocate2789 9 місяців тому +23

    Teacher oda ponnu my school friend.... Romba alagana thiramaiyana ponnu. Amma illanu ava feel pannathu inu ennoda kannukulla iruku. I miss her very much. 2007 la vera school ku poita. I wish her a happy and healthy life. I miss you thanga amirtha..

  • @Priyamanik89
    @Priyamanik89 Рік тому +212

    எவ்வளவு அழகாக ஒரு பூப்போல ❤இருந்தவங்கள பிச்சு எறிஞ்சுட்டாங்களே பாவிகளா 😢

  • @kalai294
    @kalai294 Рік тому +375

    தண்டனைகள் கடுமையாக்கப் பட வேண்டும். பொது வெளியில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். அடுத்து தவறு செய்ய நினைப்பவர்களுக்கு, கடும் தண்டனை கண் முன் வர வேண்டும்.

    • @mathanakesavan423
      @mathanakesavan423 Рік тому +5

      முற்றிலும் உண்மை

    • @nilavazhaginilavazhagi3306
      @nilavazhaginilavazhagi3306 Рік тому +4

      Aama naamalum idhu pola kadumaiyaana sattam vara vendum appodhu dhan kutrangal kuraiyum nu sollitte dhan irukkom.enga ivangalum maaramaatanga avangalum sattatha maatri amaikka maatanga😢😢🤦🤦🤦

    • @SivaSiva-cf1hp
      @SivaSiva-cf1hp Рік тому +1

      @@nilavazhaginilavazhagi3306 yes

    • @araa65.
      @araa65. Рік тому +6

      சவூதி சட்டம்தான் சரி

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 Рік тому +42

    மீனச்சிடிச்சார் க்கு ஆழ்ந்த இறக்கள் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் சரவணன் தங்கள் பதிவுகள் வெல்டன் வாழ்த்துக்கள் சகோதரர் சரவணன்

    • @susisusi2859
      @susisusi2859 8 місяців тому +1

      என்ன ஒரு அருமையான தமிழ்.... மீனச்சி....டிச்சார்..இறக்கள்😂😂😂😂😂😂😂😂

  • @எங்கேயும்நட்பு

    அழகும் ஆடபரமும் ஆபத்தையே விளைவிக்கின்றன 😢 பாவம் டீச்சர் 😢🥹😭😞

  • @ParimalamParimalam-y9j
    @ParimalamParimalam-y9j Рік тому +18

    கதையை கொண்டு போகும் விதமும் அருமை

  • @muralikumar610
    @muralikumar610 Рік тому +117

    ஏற்கனவே நான் இந்தக் கதையை போடுமாறு கேட்டு உள்ளேன், அதேபோன்று டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்தவர்கள் பற்றியும் போடுங்க அண்ணா pls😊

  • @naturestudio808
    @naturestudio808 Рік тому +34

    @23:00, There is a mistake in the year. I Hope Saravanan will appreciate my observation.

  • @EnathuKirukkalKal
    @EnathuKirukkalKal Рік тому +50

    சின்ன வயசுல நான் அதிகமா காதில் பட்ட சம்பவம் .. என்ன நடந்தது என்று இன்று வரை தெரியாமல் இருந்த மீனாட்சி ஆசிரியர் பற்றி தெரிய படுத்திடீங்க 😢😢 🙏🙏🙏

  • @vijithara7675
    @vijithara7675 11 місяців тому +9

    Nice deliver... usually I skip such crime videos but I watched fully bcz of ur voice and tone which attracts the viewers

  • @svrajendran1157
    @svrajendran1157 Рік тому +52

    நம் பாதுகாப்பை நாம் தான் உறுதி செய்யவேண்டும்....கணவர் கொஞ்சம் முயற்சி எடுத்து தினமும் பள்ளியில் கொண்டு விட்டிருக்கலாம்

    • @mozhiyal-o5v
      @mozhiyal-o5v 5 місяців тому

      இது நடக்கக் விசயமாங்க…….அரக்கப் பறக்க ஓடுகிற காலத்தில்….கணவன் மனைவியை அலுவலகத்தில் வந்துவிட்டு விட்டு அவர் பிறகு அலுவலகத்திற்கு செல்வது சாத்தியமில்லாதது…..இருந்தாலும் சற்று கவனம் தேவை…யாரையும் நம்ப முடியாத உலகத்தில் இருக்கிறோம்….

  • @manthra9122
    @manthra9122 Рік тому +33

    குடிகார நாய்னால ஒரு நல்ல ஆசிரியர் ஓட உயிர் தான் போச்சு.. நகை போட்ட ஆபத்து வரும் அளவுக்கு நம்ப நாடு பாதுகாப்பு இல்லாமல் இருக்கு ன அதிக நகை போட வேண்டாம் தான் சொல்வேன்
    நம்ப பலர் மத்தியில் இருக்க இடத்தில் மட்டும் போட்டு கொள்ளலாம் தோணுது . தனியாக வரும் வழி ஆள் நடமாட்டம் இல்லாத இடம் இருந்தா பெண்கள் கண்டிப்பா கவனமாக இருங்க. இந்த வீடியோ நல்ல விழிப்புணர்வு பதிவு நன்றி அண்ணா

  • @ManojKumar-gw1md
    @ManojKumar-gw1md Рік тому +102

    குற்றம் செய்த இருவருக்கும் தண்டனை கிடைத்துவிட்டது அதை திசை திருப்ப காரணமா இருந்த அந்த police station inspector ku ஒரு தண்டனையும் கிடைக்கவில்லை என்பது தான் ஒரு வருத்தம்

  • @nallusamy5620
    @nallusamy5620 Рік тому +22

    Bro இது எங்க ஊரு பக்கம் தான் ஆனா இப்பொழுது தான் மீனா டீச்சர் பற்றி கேள்விப்பட்டு இருக்கே அதிர்ச்சியா இருக்கு. குடி பழக்கம் எதையும் செய்ய வைத்துவிடும். பல குடும்பங்கள் இதனா‌ல் பதிக்கப்பட்டு இருக்கு.

  • @palanisami4676
    @palanisami4676 Рік тому +4

    அரசாங்கம் குடுக்கற தண்டனை
    பெரிதல்ல
    அவுங்க குடும்பம் கொடுத்த தண்டனை தான் சூப்பர்
    வாழ்த்துக்கள்

  • @ShamnazHassan
    @ShamnazHassan Місяць тому +2

    24:00 அருமையான கருத்து🎉

  • @shamgowri6599
    @shamgowri6599 Рік тому +21

    Brother romba super ah explain pannenga andha incidents ah ellam ner la paatha mari irundhuchu. Keep Rocking. RIP Meenachi Teacher.

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS Рік тому +56

    எனக்கு CRIME, INVESTIGATION வழக்குகள் மீது ஆர்வம் ஏற்ப்பட காரணமான முக்கிய வழக்கு இதுதான்...THANK TO PAPER CUP பாபு சங்கர்.... அவர் பதிவில் தான் முதன் முதலாக இந்த வழக்கை பார்த்தது...அவர் சொல்லிதான் SARAVANAN DECODE பார்க்க ஆரம்பித்தேன்... இருவரது பதிவுகளையையும் பார்க்காமல் இருந்ததில்லை.. நன்றி சரவணன் சகோ 🙏🙏🙏

  • @mohamedburhan8300
    @mohamedburhan8300 Рік тому +136

    Before I start to play a video I clicked like button. Coz of Saravanan bruh

  • @kirbonn
    @kirbonn Рік тому +24

    My native kulithalai...meenakshi teacher house is near to my house...on the time.. I was studied in college...I saw the effect of CBI how found and solved the case...CBI 1 year full a maruveshathula andha street la ye stay pananga

  • @kisanti8
    @kisanti8 Рік тому +25

    my father is also an alcoholic. When I was young, he used to drink alcohol, torture us, and beat my mother. Now he can't do any of that because I have become stronger than him. He can't even touch my mom's finger because I always protect her. But girl, please don't wear gold when you go out, even at your housing area. Please don't. We are surrounded by hunters.

  • @naveennaveen1593
    @naveennaveen1593 Рік тому +23

    Bro நீங்க ஒன்னு விட்டு ஒரு நாள் தொடர்ந்து வீடியோ போடுறது எனக்கு சந்தோசம் தான் ஆனா
    அதை நீங்க Evening Time 6 அல்லது 7 மணிக்கு இந்த குறிப்பிட்ட Time la வீடியோ போடுங்க Beacues அப்போ தான் உங்க voice la ஒன்றி வீடியோ பாக்குறதுல ஒரு Thrill வருது ❤️

  • @kalidhass_520
    @kalidhass_520 Рік тому +30

    ஆயுதங்களையும், பெண்களையும், பூட்டுக்களையும் தினந்தோறும் பார்த்துவர வேண்டும். -ஜெர்மனி. தண்டனைகள் கடுமையானால் தான் தவறுகள் குறையும் .

  • @devaragacreations4238
    @devaragacreations4238 9 місяців тому +7

    Kindly check 23:02 20014 instead of 2014...
    Really good and excellent narration

  • @crazy_star_902
    @crazy_star_902 Рік тому +10

    🙏🙏🙏 RIP Meenakshi teacher Wish you a happy and blessed Teacher's Day in heaven. Reborn Meenakshi teacher

  • @EaglegamingEaglegaming-kl7dl
    @EaglegamingEaglegaming-kl7dl Рік тому +25

    1.jewels 2.tasmac 3.drinks ithu three yumai oru karanam anna😢😢

  • @keerthanan5618
    @keerthanan5618 Рік тому +65

    Checking UA-cam notification
    Only for saravanan decodes❤

  • @mathavisankar7788
    @mathavisankar7788 Рік тому +8

    I am also one of the teacher...now i understood..girls should belook like very simple..and bold...

  • @crazy_star_902
    @crazy_star_902 Рік тому +37

    I appreciate and salute the police team for sincere and patience full efforts to arrest the real victim

  • @manimegalamagi6810
    @manimegalamagi6810 Рік тому +40

    ஜுவல்ஸ் குறைத்து போடலாம் மதுவை சுத்தமா ஒழிக்கலாம் தண்டனை தீவிரப்படுத்தவும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர்

    • @gopalgopal-rx1zr
      @gopalgopal-rx1zr Рік тому +1

      மதுவை ஒழிக்த்து விட்டு நான் குடிக்க எங்கு செல்வது

    • @ramyasyou3197
      @ramyasyou3197 Рік тому +1

      @@gopalgopal-rx1zr b

  • @sowmiyasamee4860
    @sowmiyasamee4860 Рік тому +49

    3 வயசுக்கும் பாதுகாப்பு இல்ல 30 வயசுக்கும் பாதுகாப்பு இல்ல😢

  • @sugicast
    @sugicast Рік тому +164

    Nice scripting and narration. I feel so sorry for Ramalingam. A beautiful family is destroyed. He must have had many future dreams with his wife 💔. The way he went from place to place searching her must have been a living hell for him

  • @granappuappu2225
    @granappuappu2225 Рік тому +28

    மது கடை மூடப்படட வேண்டும் 😢😢 அது தான் எல்லா தவறுக்கும் காரணமாக அமைந்தது உள்ளது.சிறு குழந்தை பாலியல் தொல்லை.எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பெண்கள் பயமின்றி கர்ப்பு பயமின்றி நடக்க வேண்டும்.இதற்கு மதுபானம் போதைப்பொருள் எல்லாம் ஒழிந்து போக வேண்டும் 😢

  • @philipms0777
    @philipms0777 Рік тому +12

    இத எல்லாம் கேட்கும் போதே பயம இருக்கு 🥺எப்டி தான் மனசு வருதோ

  • @maharajan611
    @maharajan611 Рік тому +23

    அண்ணா நீங்க கதை சொல்ற விதம் உண்மையாவே செமயா இருக்கு

  • @pavithra-7429
    @pavithra-7429 Рік тому +172

    12:00 அந்த VAO எதார்த்தமா வந்தது நல்லதாப் போச்சு.. 👍🏻
    இல்லாட்டியும் புரளியாவாவது அந்த விஷயம் வெளில கசிஞ்சுருக்கும்...😢
    21:55 அவரு பயப்படாம வெளிய சொல்லிருக்கலாம்.. 🤷🏻24:14 நீங்க பண்றது தான் correct... உங்க மேல ஒரு மரியாதை வர்ற மாதிரி ஒரு statement சொல்லிருக்கீங்க..
    பொதுவா எங்க வீட்ல ஒரு வயசானவங்க தப்பே பண்ணுனாலும் மரியாதை கொடுக்க சொல்லுவாங்க.. நான் உடனே திருப்பி கேப்பேன்.. "ஒரு 60 வயசு கிழவன் 12 வயசுப் பொண்ண rape பன்றான், ஒரு 45 வயசு old lady தன் கூட வேலை பாக்குற 25 வயசு பொண்ணு பாத்ரூம் கழுவ வச்சு torture பண்றா, ஒரு 55 வயசு doctor தன் கூட இருக்குற 27 வயசு nurse கிட்ட தப்பா நடந்துக்குறான்... மரியாதைங்குறது அவங்க வயசுக்காக கிடையாது, அவங்க நடந்துக்குற விதத்தை வச்சுதான்" அப்டின்னு argue பண்ணுவேன்...
    யாரும் என் பேச்சை கேட்கமாட்டாங்க... "நீயெல்லாம் சரிப்பட்டு வர மாட்ட" அப்டின்னு என்னை தான் திட்டுவாங்க...😢😢
    சில விஷயம் சில இடத்துல மாறாது போல bro... 🤷🏻😢
    But நீங்க சொல்றது right.. 👍🏻

    • @kasanthiakkasanthiak2066
      @kasanthiakkasanthiak2066 Рік тому +4

      Also me,

    • @kavikiran84
      @kavikiran84 Рік тому

      நமக்கு தப்புன்னு தெரியிர ஒன்ன பெரியவங்க கிட்ட கேட்டா அவங்க சொல்ற ஒரே வார்த்த பெரியவங்கள எதிர்த்து பேசாதன்றதூ மட்டும் தான் 😔😔

    • @sivasweetheart1573
      @sivasweetheart1573 7 місяців тому

      உங்க வீட்லயாச்சும் சரிபட்டு வரமாட்டனு சொல்றாங்க..! 🤷‍♀️🤷‍♀️ஆனா எங்க வீட்ல நான் இப்படி பேசப் போய் உருப்படவே மாட்டனு திட்டு வாங்கினதுதான் மிச்சம்😄😄

  • @Roj110
    @Roj110 Рік тому +12

    நம் ஆடம்பரத்தை குறைத்துக் கொண்டாலே இந்த மாதிரி குற்றங்கள்குறையும்💯 ஏனென்றால்::::::::::: இது 🔥கலிகாலம்🔥

    • @kdkingkdqueen4681
      @kdkingkdqueen4681 Рік тому +1

      💯💯💯

    • @anbazhagang4571
      @anbazhagang4571 4 місяці тому

      உண்மைதான்.
      ஆனால் அழகாக இருப்பதை குறைக்க முடியாதே.

  • @AjinAjin-ss3wo
    @AjinAjin-ss3wo Рік тому +12

    இதை பார்க்கும் போதே கண் கலங்கி விட்டது 😢

  • @pr.k.dhanaraj1234
    @pr.k.dhanaraj1234 16 годин тому

    இதமான மொழியில், இனிய நடையில், புரியும் பாணியில், ஆழ்ந்த சிந்தனையில், அழகான கருத்துக்களால் மக்களுக்கு தேவையான விதத்தில் அருமை அருமை, உங்கள் சேவை தொடர எங்கள் வாழ்த்துக்கள்

  • @rajdheep1827
    @rajdheep1827 Рік тому +26

    இந்த குற்றத்துக்கு பல காரணங்கள் அண்ணா...
    1).முதலில் வறுமை - ஒருவனுக்கு வறுமை முற்றும்போது அவனுடைய மனசு பல விதத்துல யோசிக்கும்....அது நல்லதையும் யோசிக்கும் கேட்டதையும் யோசிக்கும். இங்க வறுமையை ஒழிச்சா பல குற்றங்களை குறைத்து விடலாம்.😢
    2). மது - நம்ம ஊர்ல மது பழக்கம் ரொம்ப சாதாரணமா ஆயிடுச்சு அதனால் தான் கொடூர குற்றங்களும் ரொம்ப ரொம்ப சாதாரணமா ஆயிடுச்சு.😒
    3). மனிதாபிமானம் அற்ற தன்மை - பிறர் உயிரையும் தான் உயிர் போல மதிக்ககூடிய தன்மை இன்றைய கால கட்டத்தில் குறைந்து போயிடுச்சு....அது தான் இந்த மாதிரி குற்றங்களுக்கு மிக பெரிய காரணம்.
    4). சபலம் - இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அளவுக்கு மீறிய சபலம் ஏற்படுது அது அவுங்கள அத தவிர வேற எதயும் யோசிக்க விடாது....அது அவுங்கள இந்த மாதிரி வன்கொடுமைகளை செய்கின்ற அளவுக்கு தூண்டிவிற்றுது............................................

  • @vikneshvaranrk6134
    @vikneshvaranrk6134 Рік тому +5

    காந்தி பிறந்த இந்த நாட்டு முழுவதற்கும் மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் 23:52 அந்த முடிவை குடிக்க பணம் இல்லாத போதே எடுத்திருக்க வேண்டும் உங்களுக்கு வந்த வருத்தம் எனக்குள்ளும் வந்தது நன்றி வாழ்க வளமுடன் 🙏💐

  • @beautifullife6221
    @beautifullife6221 Рік тому +7

    😢இப்போ உள்ள பெண்கள் தங்க நகை இல்லாட்டியும்..கவரிங் நகை போட்டு போவாங்க ...இப்போ உள்ள சூழ்நிலைல..அதிகமா நகை அணிந்து போக கூடாது...ஆனால் ஒரு பெண்ணா..தங்கம் அணிய ஆசை படுவோம்..அதை தான் meenatchi teacher பன்னி இருகாங்க..😢 பாவம்...மனித உருவத்தில் மிருகங்கள் வாழும் காலம்...பெண்களாகிய நாம் இதற்கு பின்னால் வரும் பெண் சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும்..😢..ஒரு வேளை அதிக நகை போடாமல் போயிருந்தால். இன்நேரம் உயிரோடு சந்தோஷமாக வாழ்ந்து இருப்பாங்க...😢

  • @premkumar-yn2yi
    @premkumar-yn2yi Рік тому +53

    இவங்களுக்கு உடனே மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும்...

    • @altoalto5143
      @altoalto5143 Рік тому +4

      No bro apadi seitha 1 min sethuruvanga but ayul thandana sakum varikum maranam ghan

    • @balam9057
      @balam9057 Рік тому

      THE ACCUSED WERE RELEASED INJUSTICE TO MEENACHI TEACHER SUPER COURT

    • @balam9057
      @balam9057 Рік тому

      ​@@altoalto5143THEY were released no life sentence

    • @saraswathi5101
      @saraswathi5101 Рік тому

      அரசு போடவேண்டிய தூக்கு அவனே pottukkittaane அரசு அனுமதிக்கும் குடியும் பெண்ணின் நகை ஆசையும் அழி வை தந்தது

    • @shriipriya7936
      @shriipriya7936 Рік тому

      ​@@balam9057some comments saying that the are not criminals insted of some ministers son they have been arrested

  • @VidhyasagarDeepavishnu
    @VidhyasagarDeepavishnu 5 місяців тому +6

    She is my science teacher.... Romba nalla teacher way of teaching superb bt.....😢😢😢 Enaku romba pidikkum my fav teacher.... Indha news kekum podhu tears 😢😢😢😢.....avanugala seruppale adichu saaga adikanum...

  • @DJJezhva_Creation
    @DJJezhva_Creation Рік тому +12

    Love and respect from Malaysia 🇲🇾

  • @andranking5890
    @andranking5890 Рік тому +29

    இந்த வழக்கில் தவறு என்பதில் அனைவருக்குமே சம பங்கு... சமுதாயம், அரசு, குற்றவாளிகள்

  • @ananthikiruba1977
    @ananthikiruba1977 Рік тому +11

    Nalla mudivai edithullar sanmugavel... congratulations sanmugavel....

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 Рік тому +44

    மது ஒன்று வைத்து இன்னும் எத்தனை கொடுமை தான் பெண்ங்களுக்கு ஏற்ப்படும்மோ ..பெண்ணா பிறந்தது எங்களின் சாபமாக நீங்கள் சொல்லுங்க அண்ணா...பிரசவ வலியை அனுபவித்து மாதவிடாய் வலியை அனுபவித்தா தான் பெண்ங்களின் உணர்வுகள் புரியும் 🥺

  • @inbaraja9774
    @inbaraja9774 9 місяців тому +1

    வெளியே போகும் நாமும் பாதுகாப்பாக இருக்கனும், அரசாங்கமும் பாதுகாப்பற்ற சூழலை மக்களுக்கு ஏற்படுத்தாமல் இருக்கனும்,

  • @narkeesjaffar
    @narkeesjaffar Рік тому +7

    Morg yrzhunthathum today video irukunu yenna mathiri ninaichavanga yaru🙋‍♀️.. And 25 minits nu video va pakkamala happy aanavanga yaru...?

  • @ARR56
    @ARR56 Рік тому +67

    Well said Saravanan we have to give respect to their actions, not for their ages. 👌👏👏

    • @Eaglea12k
      @Eaglea12k Рік тому +3

      Damn true🎉

    • @suryabala6239
      @suryabala6239 Рік тому +6

      He give respect according to their caste tooo watch KRISHNA CASE
      even i also like this guy but in TEMPLE PRIEST case he mentioned that guy totally respectful till the end
      I literally don't like it ...

    • @malathiangel3627
      @malathiangel3627 Рік тому +3

      @@suryabala6239 good observation👍

    • @pavithra-7429
      @pavithra-7429 Рік тому +2

      @@suryabala6239 👏🏻👏🏻

  • @nirmalprabhu3943
    @nirmalprabhu3943 Рік тому +25

    ஆடம்பரத்தை வெளிக்காட்டியா நபரும், பணதேவை மற்றும் அகோர குணம் கொண்ட நபரும் சந்திக்க நேர்ந்ததே இந்த சம்பவம் நிகழ காரணம் சகோ 👍... பெண்மணிகள் மேலும் எச்சரிக்கையுடன் இருக்க, தங்களின் இந்த பதிவு மிகவும் உதவியாக இருக்கும் 👌, அருமையான பதிவு 👍🙏

    • @shriipriya7936
      @shriipriya7936 Рік тому +1

      நீங்கள் சொல்வது உண்மை தான்..ஆனால் இது வேறு வகை case....இதை செய்தது பெரிய இடத்தை சேர்ந்தவர்கள்

  • @roxxroshan
    @roxxroshan 11 місяців тому +17

    Absolutely right Bro, respect is not based on age it's based on only character. 💯

  • @LakshmiPriyaLLakshmiPriyaL
    @LakshmiPriyaLLakshmiPriyaL Рік тому +2

    நீங்க பேசுறது ரொம்ப நல்ல இருக்கு சார், வெல்டன்,

  • @selvi927
    @selvi927 Рік тому +12

    ஏன் அந்த குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அவனின் உறுப்பை அகற்றி விட்டு வெளியே போய் குற்ற உணர்ச்சியில் சாகட்டும் அவனின் குடும்பம் படும் வேதனையை பார்க்க வேண்டும் . அந்த பெண் எந்த அளவுக்கு வேதனையை அனுபவித்து இறந்திருப்பால்😣

  • @nandhinivn4705
    @nandhinivn4705 Рік тому +10

    Naan UA-cam varardhe Saravanan decodes ah pakadhan....bro, u doing very well ❤

  • @jeyanthijeeva7245
    @jeyanthijeeva7245 Рік тому +19

    Serbian dancing lady video podunga bro plesae

  • @prithambalakrishnan
    @prithambalakrishnan 2 місяці тому +1

    24:08 to 24:38 talk was great. God irukku athu irukku nu sollurom... Ippadi ellam nadakkarappa, engga god? If god is the ultimate power, god can do something what. God um ille, oru hair um ille. Sorry, this is my opinion. Thanks for covering the topic, bro.

  • @samariadhar4475
    @samariadhar4475 Рік тому +19

    These people are monsters bro. I really feel bad for her husband who was continuously searching for her and it's not that teachers fault. 😢

  • @alonessgirl1871
    @alonessgirl1871 Рік тому +90

    Yaaravathu producer iruntha plz saravanan bro va director aakkunga.. Semma thriller movie tharuvaru tamil cinemakku

    • @j.mfathimashaik4158
      @j.mfathimashaik4158 Рік тому +1

      Well said

    • @pavithra-7429
      @pavithra-7429 Рік тому

      நான் நடிக்கிறேன் அந்த movie ல..

    • @SaravananDecodes
      @SaravananDecodes  Рік тому +30

      இன்னும் அந்த அளவுக்கு என்னுடைய திறமையை வளர்க்க வில்லை சகோ , தினமும் முயற்சி செய்கிறேன் ❤ உங்களுடைய அன்பிற்கு மிக்க நன்றி

    • @சுட்டவடபோச்சிடா
      @சுட்டவடபோச்சிடா Рік тому +1

      @@pavithra-7429 😂

    • @ArunArun-jg4jr
      @ArunArun-jg4jr Рік тому +1

      ​@@pavithra-7429Meenakshi teachera va

  • @thugilankutty
    @thugilankutty Рік тому +13

    அண்ணா பண்ருட்டியில் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு பண்ருட்டி பெருமாள் கோவில் பூசாரியும் கல்லகாதலியம் சேர்ந்து கணவனை கொன்று கோவிலின் கருவறையில் புதைத்த கொலை வழக்கு பத்தி போடுங்க அண்ணா நானும் UA-camr #thugilankutty

  • @meeraumaiza-ch4ht
    @meeraumaiza-ch4ht Рік тому +46

    குற்றத்துக்கேற்ப சரியான தண்டனை வழங்காததே காரணம்.இவர்களை மாதிரியான அரக்கர்களை மக்கள் மத்தியில் தூக்கிலிட வேண்டும்.

  • @ksanthakumarsri1372
    @ksanthakumarsri1372 Рік тому +2

    நான் பணிக்கம்பட்டி ஸ்கூல்ல தான் படிச்சேன் 1998-03 ..வரை கணக்கு மற்றும் அறிவியல் டீச்சர் ரொம்ப நல்லவர்.எனக்கு ரொம்ப பிடிக்கும் அவங்களுக்கு நான் தான் வன்டி ஸ்டார்ட் பண்ணி தருவேன்.ஸ்கூல்ல 4.30.மணிக்கு ஆணால் நகை அதிக அளவில் போடமாட்டாங்க நல்ல அழகானவர்.அந்த அழகு தான் அவங்களுக்கு ஆபத்தாகிடுச்சு குடிகார. தே... பசங்களால..

  • @arasu0001
    @arasu0001 9 місяців тому +1

    மது ஒழிந்தால் பெரும்பாலான குற்றங்கள் ஒழியும் என்பதே நிதர்சனமான உண்மை...வாழ்த்துக்கள் bro.

    • @Ntk78680
      @Ntk78680 8 місяців тому +1

      இதற்க்கு திராவிடம் சொல் தீம்கா பிற மொழி ஆட்சி கருனாநிதி தெலுகு மணவாடு கும்பல் ஒழிச்சி கட்டனும் மது பானம் ஆலைகள் 2ஜி பணம் கொள்ளையடித்து தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் தொழில் தீம்கா பினாமி சொத்து ஆரியமும் திராவிடமும் கூட்டு களவானி பயலுக
      நாம்தமிழர் ஆட்சி ஒன்றே இதற்க்கு மாற்றம் தமிழ்தேசியம் ஆளனும் நாம்தமிழர் 2024 & 2026.
      தமிழர்கள் கொஞ்ச. சிந்திக்க வேனும்

  • @SDeepa411
    @SDeepa411 Рік тому +111

    Completely agree with your conclusion sir. Very nice words. Kumar should have also realised, so sad he didnt. Its high time to reflect that 'Justice delayed is justice denied' also right punishment should be given to the culprits.
    And i really like the way you narrate the story. When many others say ' make panranga', your pure tamil makes the cases impactful n worth watching. Kudos!!!

  • @priyadharshinisurya3422
    @priyadharshinisurya3422 Рік тому +44

    Very true Anna!!! Respect don't comes from Age It is meant only on our Actions!!!😑😑😑

  • @minklynn1925
    @minklynn1925 Рік тому +14

    குளித்தலை ஆசிரியை சம்பவம் அந்த காலத்துல தினமும் செய்தி தாளில் வந்து கொண்டேயிருந்தது இப்பவும் என் மனதில் பசுமையாக உளளது.

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu Рік тому +5

    இந்த சம்பவத்தை நாளிதழில் வெளியான போது படித்து இருக்கேன் மிகுந்த மனம் வருந்தினேன் மீண்டும் நிழலாடுகிறது

  • @mvijayanmvijayan7680
    @mvijayanmvijayan7680 Рік тому +4

    காலம் மாறலாம் மனச்சாட்சி தன்னை என்றும் மாற்றாது தன் செயலை தனக்கு உறுதிக்கொன்டு இருக்கும்

  • @kiruthiganagamani2255
    @kiruthiganagamani2255 Рік тому +9

    You blessed with magical voice brother

  • @kusuma1302
    @kusuma1302 Рік тому +16

    I love your videos.... very well explained ❤

  • @ajtamilantmo1124
    @ajtamilantmo1124 Рік тому +5

    24:35 நல்ல முடிவு இப்படி போச்சே vera level bro ne 😅😅

  • @banupriyak3201
    @banupriyak3201 11 місяців тому +2

    Andha tvs50 bike en first ah kandupidikavillai . Police kita irundhu cid varaikum poiruku but pakathula irundha kinathula koda check pannalaya apo sariya pannalayo nu thonudhu police.

  • @tamilselva198
    @tamilselva198 8 місяців тому +2

    உங்கள் பதிவுகளை தாண்டி ஏதோ ஒன்று உங்கள் குரலில் உள்ளது. அருமை

  • @SenthilKala-yt9zt
    @SenthilKala-yt9zt Рік тому +4

    Bro neenga semma supera explain panreenga🎉🎉