🔥 குறைந்த செலவில் பண்ணை அமைக்க💢 90428 97857 💢 90438 97857💢

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024

КОМЕНТАРІ • 129

  • @johnstephen6486
    @johnstephen6486 5 місяців тому +51

    ரொம்ப ரொம்ப சூப்பர் பரவாயில்லை.ஏழை ஜனத்துக்கு மிகவும் பிரயோஜனமானது.

  • @user-nw1ys5jj1b
    @user-nw1ys5jj1b 5 місяців тому +128

    நான் ஈரோடு மாவட்டம் நான் ஜெய்தமிழா சீட் 300×22 330 கிலோ வாங்கி பிராய்லர் கோழி பண்ணை அமைத்தேன் நன்றாக இருக்கு வெப்பம் வருவதும் இல்லை நன்றி

    • @loadrunner4418
      @loadrunner4418 5 місяців тому +2

      what is the name of sheet and the thickness that was used?

    • @hi-techaircon2735
      @hi-techaircon2735 5 місяців тому

      Ur phone number

    • @karpagaschannel8565
      @karpagaschannel8565 5 місяців тому +3

      காட்டு பூனைகள் கூரையில் ஏறி நகத்தால் கீறினால்

    • @user-qx6yz4gg5r
      @user-qx6yz4gg5r 4 місяці тому

      Rate bro ???

    • @bhavanim3149
      @bhavanim3149 4 місяці тому +3

      Bro ungalukku ok va irukka nerla pakkalama unga number kudunga bro

  • @muthukumara3989
    @muthukumara3989 3 місяці тому +3

    மேற்க்கூரை spelling mistake anna 😊

  • @user-zz4un3xv8c
    @user-zz4un3xv8c 3 місяці тому +4

    Super sir your social work is very nice 🙏

  • @user-tz5fq2me6u
    @user-tz5fq2me6u 4 місяці тому +9

    30அடி அகலம் 36 நிளம் சிட் என்ன விலை ஆகும் சொல்லுங்க

  • @sathyaprakasham371
    @sathyaprakasham371 5 місяців тому +8

    Adi kathukku thangumanu sollunga

  • @FunnyAquaticWhale-zw1jj
    @FunnyAquaticWhale-zw1jj 4 місяці тому +5

    அருமை அருமை நல்ல தகவல்

  • @SannasiSithar
    @SannasiSithar 3 місяці тому +2

    Business slow down akka and your family God bless beautiful dear happy

  • @KrishnaKumar-mf8zm
    @KrishnaKumar-mf8zm 3 місяці тому +3

    idhula different colours and designs irundha nalla reach aagum bro try pannunga

    • @ragavanraja412
      @ragavanraja412 Місяць тому +2

      white color heata abserve pannathu.other color pota heat varum bro.

  • @vijayakumark2856
    @vijayakumark2856 5 місяців тому +7

    எலி கடிச்சா என்ன செய்வது நேரா வந்து போட்டு தருவீங்களா நீங்க

  • @rahmadhullam2567
    @rahmadhullam2567 24 дні тому

    சீட் உயரம் 6 - 7 - 8 அடி தயார் செய்தால்தானே கொட்டகையில் குறுக்கு பைப் கொடுத்து செட் பன்னுவதற்கு ஏதுவாக இருக்கும் ? மூன்றே முக்கால் அடியில் குறுக்கு பைப் வைக்கும்போது பைப்புக்கள் அதிக எண்ணிக்கையில் ஆகி செலவு கூடுதல் ஆகுமல்லவா ?? பதில் விளக்கம் கொடுங்கள் சார் ??

  • @ramachandanramar9973
    @ramachandanramar9973 3 місяці тому +1

    பலமான காற்றடித்தா கிழிந்து பறந்து விடுமா கீற்று கொட்டகை மேல் இந்த சீட்டை பறப்பிடலாமா ஆணி போடும்போது காற்றில் கிழிய வாய்ப்புள்ளதா தெரிவிக்கவும்

  • @ramars9724
    @ramars9724 5 місяців тому +7

    கால் பண்ணா NO ரெஸ்பான்ஸ், why putting this video.?

  • @dhaneshdhanut24
    @dhaneshdhanut24 5 місяців тому +52

    வீடியோவின் பின்னால் கதவில் பொருத்தப்படுள்ள sheet கிழிந்து இருக்கிறது தேங்காய் விழுந்தாலும் கிழியாது என கூறினார் கவனிக்கவும்

  • @Jayalakshmi-ku9yt
    @Jayalakshmi-ku9yt 2 місяці тому +2

    Bullet screw நிறைய அடிக்க வேண்டும் MS பைப்பில் மீறி காற்று உட்புகுந்தால் சத்தம் வருகிறது தைல மரம் என்றால் சரியா வரும் லேபர் அதிகமாகிறது தகர ஷீட்டுடன் ஒப்பிடும் பொழுது

  • @user-jq7qk2nd3u
    @user-jq7qk2nd3u 4 місяці тому +5

    திருநெல்வேலி 10க்கு 15 அடி சிட் என்ன விலை

  • @ArockiARajS-qi1hz
    @ArockiARajS-qi1hz 4 місяці тому +4

    ஐயா வணக்கம் எனக்கு 12 ஆடி அகலம் 30அடி நீளம் இதுக்கு எத்தனை கிலோ சீட் தேவைப்படும் எவ்வளவு ரூபாய் ஆகும் என்று எனக்கு தெரியப்படுத்தவும்

    • @duraia3540
      @duraia3540 4 місяці тому

      12:54

    • @BJ-vd7fk
      @BJ-vd7fk 18 днів тому

      நக்கல்யா உனக்கு 😂😂​@@duraia3540

    • @vadivelanvadivelan7651
      @vadivelanvadivelan7651 4 дні тому

      ஐயா வணக்கம் என்னுடைய பண்ணை அளவு 17× 27 இதற்கு எவ்வளவு sheet தேவைப்படும் amount எவ்வளவு ஆகும் என எனக்கு விலக்குங்கள் ஐயா

  • @antonyammuantonyammu2500
    @antonyammuantonyammu2500 3 місяці тому +2

    எனக்கும் தேவைபடுகிறது. போன் நம்பர் கிடைக்குமா நண்பா

  • @Engineer_Vivasayam
    @Engineer_Vivasayam 5 місяців тому +2

    இந்த நிலையில் கடந்த ஆண்டு தொடக் நிலை

  • @reganharini4040
    @reganharini4040 2 місяці тому +1

    Super sir❤

  • @Thilaga1702-fj9mp
    @Thilaga1702-fj9mp Місяць тому

    170. .அடி.நீலம்.சீட்.எண்ண.விலை.ஆகும்.அண்ணா

  • @JustinAnna-gx4qs
    @JustinAnna-gx4qs 5 місяців тому +1

    Enaku vanum kannyakumari district

  • @5Gfilmss
    @5Gfilmss Місяць тому

    Aanaa elikadikkumaa sir elikadichaa. Ennapandradhu

  • @loadrunner4418
    @loadrunner4418 5 місяців тому +6

    what is the sheet name flex or pvc sheet?

  • @rajkumar-lq6dt
    @rajkumar-lq6dt 5 місяців тому +7

    3.25*8feet 0.4 mm thickness kg/price?

  • @narashimmans5554
    @narashimmans5554 4 місяці тому +4

    What about cyclone?

    • @shakthysha.sv7709
      @shakthysha.sv7709 2 місяці тому

      பிச்சிக்கிட்டு போயிடும்

  • @KumarMD-jk9xr
    @KumarMD-jk9xr 2 місяці тому

    Super

  • @nkperumal9639
    @nkperumal9639 24 дні тому

    Supper 😊sir rate kg

  • @rajprithivi2158
    @rajprithivi2158 5 місяців тому +4

    Malai peinthal sound varumah athu aadu maadu koliku ethathu prachana undakumah

    • @Kathiraksha
      @Kathiraksha 5 місяців тому +1

      Sound kandippa varum nanba

  • @vijaysowmi60
    @vijaysowmi60 Місяць тому

    14 அடி அகலம் 21 அடி நீளம் எவ்வளவு கிலோ தேவை Bro

  • @rhiyasahamed5926
    @rhiyasahamed5926 Місяць тому

    Sir 0.4 mm thickness 1 kg evloo Rs. Varum

  • @markandan2716
    @markandan2716 5 місяців тому +5

    Neengale vandhu amaithu tharuveergalaa

  • @thulasinalini6321
    @thulasinalini6321 4 місяці тому +2

    Bro 1kg enna sqrfeit

  • @inbavalliarumugam1432
    @inbavalliarumugam1432 2 місяці тому

    அண்ணா மதுரையில் அமைத்து தருவீர்களா

  • @jdjobs360
    @jdjobs360 24 дні тому

    சார் இந்த செட் போட 5000 இருந்த போதுமா உருட்டு உருட்டு பைப்புகள் காசு கொடுத்து வாங்கி இருக்க மாட்டீங்க

  • @user-ll2ds6nv2x
    @user-ll2ds6nv2x 4 місяці тому

    எனக்கு கோழி வளர்க்க இந்த சீட்டு வேணும் மேல் கூரைக்கு 10 கிலா சீட் எவ்வளவு வரும்

  • @rthirai5533
    @rthirai5533 4 місяці тому +3

    எலி கடிக்குமா

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 4 місяці тому

    Tiruvannamalai..online available?

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 4 місяці тому +2

    யானைத்துதிக்கையால்இழுத்தால் என்னவாகவும்.

    • @suryacm5371
      @suryacm5371 4 місяці тому +2

      Un sottai la vanthu vilum

    • @nudhayasankar6000
      @nudhayasankar6000 4 місяці тому

      யானைத் துதிக்கையால் இழுத்தால் அந்த சீட் தங்கமாக மாறிவிடும்

  • @patelrahulsingh9195
    @patelrahulsingh9195 5 місяців тому +5

    Anna what is the sheetname

  • @vasukavi-hp8ve
    @vasukavi-hp8ve 3 місяці тому

    ஒரு கிலோ எத்தனை அடி வரும்

  • @KannanDeepa-et8fp
    @KannanDeepa-et8fp 5 місяців тому +1

    Nan jaitamila penal vanki us pannen 350 kg vankinen nanraka erukku

  • @muthukumarrajamani5031
    @muthukumarrajamani5031 5 місяців тому +12

    Bro.எலி.கடிகாதா

  • @GovindharajD-kn8ni
    @GovindharajD-kn8ni 3 місяці тому +1

    Kelo evlo bro

  • @maheshree6059
    @maheshree6059 4 місяці тому

    10'40 evvalavu delivery kidaikuma

  • @gunask9335
    @gunask9335 5 місяців тому +2

    Rate sollavea illa

  • @user-ep2ue9gi4d
    @user-ep2ue9gi4d 5 місяців тому

    Sri lanka la edukka mudiyuma

  • @soosaiyamalsosaiyamal6744
    @soosaiyamalsosaiyamal6744 3 місяці тому

    எனக்கு27 அடி 17 நீல ம் என்ன விலை

  • @vanithaelangovan1817
    @vanithaelangovan1817 4 місяці тому +2

    எனக்கு இது வேணும் கிடைக்குமா நாங்க கிருஷ்ணகிரி டிஸ்ட்ரிக்ட் ல இருக்கோம்

    • @agilms2780
      @agilms2780 4 місяці тому

      கிருஷ்ணகிரி மாவட்டத்தல எந்த ஊரு

  • @rajivgandhi143
    @rajivgandhi143 14 днів тому

    12&12

  • @antonys1534
    @antonys1534 4 місяці тому

    15 க்கு 20 என்ன விலை எவ்வளவு

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 3 місяці тому

    எலி கடிப்பது பறவைகள் கொத்துவது ஐஸ் கட்டி மழை?ஏதோ அவர்களுக்கு பயன்பட்டால் சரி

  • @user-tl8wm7op1z
    @user-tl8wm7op1z 3 місяці тому

    சுத்தி அடைக்கிறப்ப ஆண்டுகுட்டி மேல ஏறுனா கிழியுமா Pro

  • @prabuj6936
    @prabuj6936 5 місяців тому +1

    Wase

  • @FunnyAquaticWhale-zw1jj
    @FunnyAquaticWhale-zw1jj 4 місяці тому

    12*60 கிடைககுமா

  • @sjr6321
    @sjr6321 4 місяці тому +1

    Phone panni kettaa no response

  • @user-lf4md9ne3e
    @user-lf4md9ne3e 5 місяців тому +22

    வீடியோ போடுவாங்க கால் பண்ணா ரெஸ்பான்ஸ் பண்ண மட்டங்கே 😂😂😂😂😡

    • @user-nw1ys5jj1b
      @user-nw1ys5jj1b 5 місяців тому +2

      நன்றாக தான் பேசறார்

    • @user-nw1ys5jj1b
      @user-nw1ys5jj1b 5 місяців тому +1

      😂😂😂😂😂😂

    • @nudhayasankar6000
      @nudhayasankar6000 4 місяці тому

      பதில் சொன்னாரே ...நீங்க கால் செய்திர்களா

  • @user-os9hk7mf4y
    @user-os9hk7mf4y 5 місяців тому +1

    Poigai santhi video podng bor

  • @user-nf3yd5sy6o
    @user-nf3yd5sy6o 4 місяці тому

    Kg prize

  • @DharaniDharani-sl6ct
    @DharaniDharani-sl6ct 3 місяці тому

    Hi

  • @vivasayi405
    @vivasayi405 2 місяці тому

    இது கிழிந்து போகாதா

  • @mohanasundaram1025
    @mohanasundaram1025 18 днів тому

    10*20 feet ,தரமான சீட்டு வேனும்... ஈரோடு

  • @user-qm4tb8vz9v
    @user-qm4tb8vz9v 3 місяці тому

    இருபதுஅடிஅகலம்முப்பதுஅடிநீலம்எவ்வளவுசெலவுஆகும்போன்செய்யவும்

  • @inbavalliarumugam1432
    @inbavalliarumugam1432 Місяць тому

    மதுரையில் கிடைகுகுமா

  • @Parameshwaran-ln4kt
    @Parameshwaran-ln4kt 4 місяці тому

    Kovsi.

  • @bala2372
    @bala2372 4 місяці тому

    No response

  • @manimani9551
    @manimani9551 5 місяців тому

    120

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 5 місяців тому

    👍👍👍👍👌

  • @umanathYT
    @umanathYT 3 місяці тому

    சரியான பதில் இல்லை
    குலப்பராங்க...
    நீளம் அகலம் யேவ்வளவு வரும் 10 kg , ஒரே சீட்டா வருமா இல்லை தனி தனியா வருமான்னு கேட்ட பதில் இல்லை

  • @NewgoldendragonGd
    @NewgoldendragonGd 4 місяці тому

    Phone panna no response

  • @ramyamathivanan4933
    @ramyamathivanan4933 4 місяці тому

    Very bad responds

  • @jagannathan7816
    @jagannathan7816 4 місяці тому +4

    போன் 😡😡😡😡😡எடுக்கல

  • @mdurai1051
    @mdurai1051 3 місяці тому +1

    Super

  • @balasubramanian7935
    @balasubramanian7935 4 місяці тому

    ஒரு கிலோவுக்கு எத்தனை அடி வரும்

  • @abijithlalchandru7713
    @abijithlalchandru7713 8 днів тому +1

    No response