வணக்கம். 300 சதுர அடி 15 × 20 காம்ப்பவுண்ட் வால் ஸ்லாப் வீட்டுக்கு ஒரு சைடு மட்டும் சரிவு காட்டி அமைக்க இந்த ஷீட் உபயோகிக்கலாமா. எவ்வளவு கிலோ தேவைப்படும். புயல் காற்று சமயத்தில் எப்படி பாதுகாப்பது. இந்த ஷீட் கலரில் வருகிறதா. நீங்கள் காண்பித்த ஊர் எங்கே இருக்கிறது. எதற்கு பக்கத்தில். அங்கு ஒரு சென்ட் காலி மனை குறைந்தபட்ச விலை எவ்வளவு இருக்கும். பதில் எதிர்பார்க்கலாமா. உங்கள் வியாபாரம் செழிக்க என் நல் ஆசிகள், வாழ்த்துக்கள் 👌👍🙌🙌🙌🙌🙌🤲🤝🙏🏻🙏🏻
Puf Sheets - m.indiamart.com/impcat/puf-sheets.html?SakthiOrganic&
cooling irukuma bro .. cement sheet kella intha sheet potulama 1000 sq feet
கோழி பண்ணை அமைக்கலாமா யாரவது அமைத்திருந்தால் வீடியோ போடவும் நன்றி
வணக்கம். 300 சதுர அடி 15 × 20 காம்ப்பவுண்ட் வால் ஸ்லாப் வீட்டுக்கு ஒரு சைடு மட்டும் சரிவு காட்டி அமைக்க இந்த ஷீட் உபயோகிக்கலாமா. எவ்வளவு கிலோ தேவைப்படும். புயல் காற்று சமயத்தில் எப்படி பாதுகாப்பது. இந்த ஷீட் கலரில் வருகிறதா. நீங்கள் காண்பித்த ஊர் எங்கே இருக்கிறது. எதற்கு பக்கத்தில். அங்கு ஒரு சென்ட் காலி மனை குறைந்தபட்ச விலை எவ்வளவு இருக்கும். பதில் எதிர்பார்க்கலாமா. உங்கள் வியாபாரம் செழிக்க என் நல் ஆசிகள், வாழ்த்துக்கள் 👌👍🙌🙌🙌🙌🙌🤲🤝🙏🏻🙏🏻
இது ஒரு தடவை தான் யூஸ் பண்ண முடியும் திரும்ப கழட்டி மாட்டின செட்டாகாது தகர சீட்டு பெஸ்ட்
Vanakam bro thudupathi la irundhu
Yaru bro
@@SakthiOrganic kuthirai kaaran 😅
Vendhu dhanindhathu kadu ulla pado saavu
16/20 settukku ethana kg thevai padum
2000kg. Podu....
5 kg
220ரூபாய்க்கு கீழ் இல்லை என்கிறார். இலவசமாக பார்சல் இல்லை. 16.11.2024
no one reply this number
200ருப தஸ்தி நன்120க்கு வங்ன காத்துக் தாங்ல ஸ்கூருலிவிட் கிலிது
Yanga Anna wangineenga 120/- per kg , place , phone number sollunga anna