Sq ft. ரூ. 8/- க்கு ஆடு, மாடு, கோழிப்பண்ணைக்கு குறைந்தவிலையில் கொட்டகை அமைப்பு | பேனல் சீட் அமைப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 78

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 6 днів тому +5

    மூங்கில் வாங்கி கட்டி மேலே நீல கலர் பிளாஸ்டிக் தார்பாய் லோக்கல் கீத்து கொட்டாய் கட்டுபவர்களை வைத்து கட்டிக்கலாம்.

  • @SubramaniSubramani-tx6sr
    @SubramaniSubramani-tx6sr 2 місяці тому +7

    வீடியோவில் அந்த பக்கத்துல ஒரு வீடு கிழிஞ்சிருக்கு பார்த்திங்களா ?

  • @AbdulWahab-qi2oy
    @AbdulWahab-qi2oy 17 днів тому

    Valthukkal

  • @Jegathees9865
    @Jegathees9865 10 днів тому

    20x20 sheat kidai kuma yevolo anna virudhunagar varuma

  • @bharatig4636
    @bharatig4636 2 місяці тому +19

    நீளம்20×உயரம் அகலம்8அடி (4+4=8அடி) எவ்வளவு? டெலிவரிஉடன்.

  • @BAD_PICS
    @BAD_PICS 2 місяці тому +6

    Good product, use full video ❤

    • @kalnadaitholan
      @kalnadaitholan  2 місяці тому +1

      நன்றி

    • @lashmananj9868
      @lashmananj9868 14 днів тому +1

      ​@@kalnadaitholanஏண்டா எத்தனை பேர் கேள்வி கேட்க இருக்காங்க அவங்களுக்கு பதில் சொல்லவில்லை உங்க பொருளை பெருமை படுத்தி கமெண்ட்ஸ் போட்டதற்கு மட்டும் பதில் சொல்லி இருக்க

  • @EDinakaran
    @EDinakaran 2 місяці тому +9

    அண்ணா 25அடி அகலம்,25அடி நீளம் கொண்ட கொட்டகைக்கு எவ்வளவு செலவு ஆகும்

    • @moorthimuthumoorthi5591
      @moorthimuthumoorthi5591 Місяць тому +2

      தம்பி பதில் சொல்ல முடியாது அவனால்

    • @moorthimuthumoorthi5591
      @moorthimuthumoorthi5591 Місяць тому +2

      பதில் சொல்ல முடியாது

  • @toptent9086
    @toptent9086 2 місяці тому +3

    Kerala kond varumaa

  • @thivagarjeba3008
    @thivagarjeba3008 2 місяці тому

    Super god bless you

  • @MageshwariR-ks8xv
    @MageshwariR-ks8xv 2 дні тому

    Vettumatila
    Potalama

  • @Spica24
    @Spica24 2 місяці тому

    Car shed kum use pannalama?!

  • @ranjithdeepa7000
    @ranjithdeepa7000 Місяць тому

    Anna heata irukuma

  • @nazeeralaudeen2246
    @nazeeralaudeen2246 2 місяці тому +2

    Soorai katrukku thangathu sir

  • @prabuvelan5276
    @prabuvelan5276 6 днів тому +1

    கார் ஷெட் யூஸ் பண்ணலாமா

  • @AbdulSalam-tc7bh
    @AbdulSalam-tc7bh 2 місяці тому +1

    Theevebathu earpatta eriyuma

  • @parameshwari.v9301
    @parameshwari.v9301 2 місяці тому

    Anna 30 adi neelam 20 adi akalam evlo selavu aagum

  • @thavasiappan5098
    @thavasiappan5098 Місяць тому

    Veily ku heat ulla erangum

  • @karthi4350
    @karthi4350 2 місяці тому +1

    Joint eppadi ottuvathu

  • @seemankmd-kmd7375
    @seemankmd-kmd7375 15 днів тому

    தலைவரே அந்த அந்த குடோன் ஒரு விசிட்டிங் போடுங்க (எடுத்த வீடியோ போடுங்க தலை)

  • @HariHari-y6z
    @HariHari-y6z 2 місяці тому +1

    Velile pakarathu ku nala va ila etha na petu pota kevala ma I'll ya

  • @rajacholan3678
    @rajacholan3678 2 місяці тому +6

    திருமண பந்தல் அமைப்பதற்கு உகந்ததாக இருக்குமா விசேஷங்களுக்கு இதைப் பயன்படுத்தலாமா

    • @Thanjavur883
      @Thanjavur883 2 місяці тому

      No bro this one standard

    • @moorthimuthumoorthi5591
      @moorthimuthumoorthi5591 Місяць тому

      மரண வீட்டில் அமைக்கலாம்

    • @rajacholan3678
      @rajacholan3678 Місяць тому

      ​@@moorthimuthumoorthi5591உன் மரணத்திற்கு இந்த பேனல் சீட்டை வைத்து பந்தல் அமைப்பேன் டா

    • @Vimala2020
      @Vimala2020 Місяць тому

      ​@@moorthimuthumoorthi5591 yean bro.. எல்லாமே negative comments ah irukku.. neenga itha use pannirukeengala?

    • @kokilarajendra4668
      @kokilarajendra4668 10 днів тому

      ​@@Vimala2020 pinna yathavathu kelvikku ans irukka?

  • @vetrivetri4937
    @vetrivetri4937 2 місяці тому +1

    👌👌👌

  • @DeccanFoods-jx5hp
    @DeccanFoods-jx5hp 9 днів тому

    ஓட்டு கூரை மேல் போட முடியுமா?

  • @SaranCrackers
    @SaranCrackers Місяць тому

    எப்படி போடுறது வாங்கி பூஜை போடவ

  • @ramakrishnan5057
    @ramakrishnan5057 2 місяці тому

    ஐயா எந்த ஊர் என்பதை விளக்கமாக சொல்லவும்

    • @moorthimuthumoorthi5591
      @moorthimuthumoorthi5591 Місяць тому

      சொல்ல முடியாது என்று சொல்வான்

  • @hivenkihru27
    @hivenkihru27 Місяць тому +1

    Phone பண்ணா எடுக்க மாட்டேங்கிறாங்க. எத நம்பி இவனுங்களுக்கு ஆர்டர் கொடுக்கிறது.

  • @dummydon6986
    @dummydon6986 Місяць тому +1

    தீ பற்ற வைத்தால் என்ன ஆகும்?

    • @ellenkay7146
      @ellenkay7146 16 днів тому

      எரிந்து போகும் தீபாவளி சமபத்தில் 10, 20 வாளி தண்ணீர் வைத்து கொள்ளவும்.

  • @mageshwaransubramani667
    @mageshwaransubramani667 2 місяці тому

    ஐயா உங்க தொலைபேசி எண்

  • @NagalakshmiSLakshmi
    @NagalakshmiSLakshmi Місяць тому

    அண்ணா நீங்க எந்த ஊரு அண்ணா

  • @chengkodan9220
    @chengkodan9220 2 місяці тому +2

    🎉😂❤❤❤best wishes🙏

  • @boopathyboopathy366
    @boopathyboopathy366 2 місяці тому +1

    Super nanba keep it up ❤

  • @ravikumarr1461
    @ravikumarr1461 11 днів тому

    😮

  • @NagarajanNagarajan-jp8ue
    @NagarajanNagarajan-jp8ue 2 місяці тому +1

    4×15=6sheet how much amount

  • @d2sakthi
    @d2sakthi 2 місяці тому +1

    42×11
    Rate. ?

  • @காவியத்தலைவன்

    17×17 how much bro

  • @MohamedAli-gx7nd
    @MohamedAli-gx7nd 2 місяці тому +3

    விபரம் கேட்டு message அனுப்பினால் reply கொடுப்பதில்லை.

    • @moorthimuthumoorthi5591
      @moorthimuthumoorthi5591 Місяць тому

      உண்மையில் இது ஒரு உண்மை

    • @ellenkay7146
      @ellenkay7146 16 днів тому

      அவருக்கு ரிப்ளை பண்ண தெரியாது

  • @biotechnologybasics6002
    @biotechnologybasics6002 3 дні тому

    For car shed

  • @velusamy7365
    @velusamy7365 Місяць тому

    காற்று பகுதியில் இந்த பேனல் சீட்டை பயன்படுத்த முடியாது..😢😢😢

  • @ecosiran4157
    @ecosiran4157 2 місяці тому

    ஒரு கிலோ எவ்வளவு

  • @Ls30-3
    @Ls30-3 2 місяці тому

    One kg amount sollunga anna

  • @SEMJeeva
    @SEMJeeva 10 днів тому

    Yarumae nambathiga I loss 8000

  • @AathilSyed
    @AathilSyed Місяць тому

    Intha vedio fullave poi poi poi bro pesurathula konjam kuda unmai theriyala sorry

  • @RajuRaju-te9bd
    @RajuRaju-te9bd 2 місяці тому

    21to16size evalo

  • @sathyabama4073
    @sathyabama4073 2 місяці тому

    1000 pottu viduren. Vanthu ready panni thanga

  • @anandababu9631
    @anandababu9631 2 місяці тому +1

    Rabit valarga lam intha panal situ

  • @RVignesh-do4wc
    @RVignesh-do4wc 3 години тому

    Call panna no response
    😢😢

  • @maheshsathya7266
    @maheshsathya7266 19 днів тому

    Mattamaana payaluga no response

  • @entertainmentaddictor3308
    @entertainmentaddictor3308 27 днів тому

    Call panna response eh illai waste... switch off um varuthu
    ...worst sales

  • @Puppyjh
    @Puppyjh 2 місяці тому

    Ailr

  • @kumarasamythambigounder5269
    @kumarasamythambigounder5269 2 місяці тому

    காத்தடிச்சா பறந்துபோயிடாதா.

    • @moorthimuthumoorthi5591
      @moorthimuthumoorthi5591 Місяць тому

      பணம் போகும்

    • @moorthimuthumoorthi5591
      @moorthimuthumoorthi5591 Місяць тому

      பறந்து போகும் பணம் மட்டும்

    • @velusamy7365
      @velusamy7365 Місяць тому

      கண்டிப்பாக பயன்படுத்த முடியாது வேஸ்ட்....

  • @SEMJeeva
    @SEMJeeva 10 днів тому

    Yarmumae nambathiga fake no sheet return

  • @vimalraj.r2383
    @vimalraj.r2383 2 дні тому

    aana hoga company phone number

  • @SEMJeeva
    @SEMJeeva 10 днів тому

    Fake

  • @SrikanthRaj-j7e
    @SrikanthRaj-j7e 2 місяці тому

    👎👎🏼👎🏼👎🏼

  • @jesussaves6303
    @jesussaves6303 2 місяці тому

    Shed pani tharuveengala