சிவன் சொன்ன 7,00,000 கிரந்தம் | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • This video talks about how Bogar wrote 7000 songs from 7,00,000 songs of Lord Shiva
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #bogar #sithar

КОМЕНТАРІ • 147

  • @rajpugal1992
    @rajpugal1992 3 роки тому +16

    ND Fans club...

    • @koshikanuthyakumar6387
      @koshikanuthyakumar6387 3 роки тому +1

      மனோன்மணித்தாய் பற்றி சொல்லுங்கோ அண்ணா

  • @dominicraja5414
    @dominicraja5414 3 роки тому +3

    உயிர்தான் சிவன் எனும்போது மனிதஉருவில் எப்படி எழுதியிருப்பார்?

  • @விசு
    @விசு 3 роки тому +16

    ப்ரோ ஒரு சின்ன ரெக்வெஸ்ட் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவையும் வரிசைப்படுத்தி நம்பர் போடுங்க மிஸ் பண்ணினாலும் சர்ச் பண்ணி பாக்குறதுக்கு ஈஸியாக இருக்கும்

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 7 місяців тому

    சுப்பர் நன்றி
    நீங்க சொல்லும்போது கேட்க இனிமையாக இருக்குது. எனக்கு ஆர்வம் உண்டு. ஆனால் புத்தகம் படிக்க கிடைக்காது. இருந்தும், படித்து புரிவதென்பது சாத்தியமில்லை.
    கேள்விஞானம் றொம்ப பிடிக்கும்
    இலங்கை புவனா
    உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன். நான் புவனா.

  • @dhivyaop
    @dhivyaop 3 роки тому +4

    மயணக்கூட்டம் என்பது மனோவேகம் ஆகும்...அடியேன் அறிந்ததை கூறினேன் அன்பரே... சேவைகள் தொடரட்டும் ...

  • @latentheat3956
    @latentheat3956 3 роки тому +3

    கேக்க நல்லா இருக்கு ஆனா இதெல்லாம் கிடைக்க உலகியல் வாழக்கையை துறந்து கடுந்தவம் இருக்கவேண்டும்.

  • @trending6456
    @trending6456 3 роки тому +8

    சைவம் மற்றும் வைணவம் பற்றி விளக்கும் படி கேட்கிரேன் 👍👍🙏🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому +2

      சீக்கிரத்தில் நண்பரே

    • @trending6456
      @trending6456 3 роки тому +1

      நன்றி 👍👍

    • @dazzingdhanush
      @dazzingdhanush 3 роки тому +1

      @@NithilanDhandapani Anna athulaiyae Vadakalai, Thenkalai and south saivism and kashmiri saivisam pathiyum sollunga

    • @karthickeyan1955
      @karthickeyan1955 3 роки тому

      @@NithilanDhandapani Instagram la ungaluku msg Panna replye Panna maatingureengale bro

    • @trueorfalse7278
      @trueorfalse7278 3 роки тому

      Elllam ondruthan ennam pol valkai pasiku sapdala. Rusiku sapta neeum sapda paduvai

  • @ajaysinghvj5812
    @ajaysinghvj5812 3 роки тому +11

    தமிழ் மெய்யியல் சித்தரியல் கோட்பாடு , உன் மூலம் வளர்வதை காண மகிழ்ச்சியாக உள்ளது நண்பா ❤️ வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளமுடன் ❤️

  • @kaluma.....6768
    @kaluma.....6768 3 роки тому +6

    Hi Nithilan, how are you getting lots of information😳..... And how did u get interest in these topics.....it is very very very very informative . Thanks for the knowledge share

  • @thilagavathib2760
    @thilagavathib2760 3 роки тому +2

    I became addict to ur video bro

  • @trending6456
    @trending6456 3 роки тому +5

    வாழ்க வளமுடன் ❤️

  • @naveennaveenkumar5235
    @naveennaveenkumar5235 11 місяців тому

    Thank you very much bro . God bless you bro

  • @kanajanrangasamy9209
    @kanajanrangasamy9209 3 роки тому +1

    குமரி கண்டத்தை பற்றி ஆய்வு செய்து காணொளி வெளியிடுங்கள் தம்பி.

  • @pragalathan4835
    @pragalathan4835 3 роки тому +3

    Arumaiyaana kaanoli nanba❤️

  • @Saravanan_channel
    @Saravanan_channel 3 роки тому +1

    Rombe nandri thalaiva...🙏🙏🙏

  • @saravanan-ex4lv
    @saravanan-ex4lv 3 роки тому

    ஐயா அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள்

  • @vijayakumarmd7859
    @vijayakumarmd7859 7 місяців тому

    Thank you sir 🎉

  • @govi8419
    @govi8419 3 роки тому +3

    6:42 தேன் மெழுகு பக்குவப்படுத்துதல்...பொற்கொல்லர் பயன்பாடுகளிலுள்ள வார்த்தை.

    • @mypersonal4805
      @mypersonal4805 3 роки тому +1

      அருமை நன்பரே

    • @dhivyaop
      @dhivyaop 3 роки тому

      மன்னியுங்கள்... இந்த கூற்று தவறு நினைக்கிறேன் அன்பரே

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 3 роки тому

    அருமையான விளக்கம் நன்றி வாசியோகம் பற்றி ஒரு பதிவு போடுவீர்களா என்று கேட்க நினைத்தேன் நீங்களே பதில் சொல்லிவிட்டீர்கள் ஆச்சரியம் நீங்கள் பாதி சித்தர் ஆகி விட்டது போல் தோன்றுகிறது நன்றி தம்பி take care

  • @rajdivi1412
    @rajdivi1412 3 роки тому

    மன நிறைவான காணொளி சகோதர

  • @latentheat3956
    @latentheat3956 3 роки тому +1

    சிவ பெருமானும் ஒரு சித்தாரா? 108 கல்பங்களை சிவபெருமான் உட்கொண்டு இருப்பதாக கேள்வி பட்டிருக்கிறேன்.

    • @vasantharajmuthuvel2150
      @vasantharajmuthuvel2150 3 роки тому

      ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி தான் சிவன்

  • @shanmugamtermoplast4779
    @shanmugamtermoplast4779 3 роки тому

    Iyya vanakkam🙏engalin manakkuraiya theerkum ungalukku nanri🙏

  • @nareshkiran2462
    @nareshkiran2462 3 роки тому +1

    Tq you once again brother

  • @pinkgroups
    @pinkgroups 3 роки тому

    Ji vedios arumai... Trying to daily schedule..

  • @chinu164
    @chinu164 3 роки тому +1

    Hello sir
    Really nice work
    I prayed for u r working
    Pls upload bogar 7000 songs with meaning for daily upto 20 songs for day all 7000 songs upload sir

  • @DineshKumar-ue7bm
    @DineshKumar-ue7bm 3 роки тому +1

    Super brother for putting separate play list 😊❤️

  • @vivektpk
    @vivektpk 3 роки тому

    உங்கள் பதிவுகள் எல்லாம் அருமை... வாழ்த்துகள் நண்பரே

  • @tharnanselliah2009
    @tharnanselliah2009 2 роки тому

    Very intressting. Wow

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 3 роки тому +1

    Ayya vanakkam unga video Ku dhan waitinga appadiye side la andha book oda pics um podunga

  • @karu0105
    @karu0105 3 роки тому +1

    God Bless you Nithi, hope to hear about Vasi.

  • @rajadhaya2106
    @rajadhaya2106 2 роки тому

    பாம்பன் சுவாமிகளை பற்றி கூறுங்கள் நண்பரே

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 3 роки тому

    Om nama shivaya. Now I will go to sleep with happiness.

  • @sivakamiv1914
    @sivakamiv1914 2 роки тому

    Thanks 🙏

  • @கிராமத்துபையன்-ண3ர

    Nithi anna always ultimate

  • @rajpugal1992
    @rajpugal1992 3 роки тому

    சிறப்பு நண்பரே...

  • @இயல்பு
    @இயல்பு 3 роки тому

    Arumai "vaalga valamudan"

  • @babua3166
    @babua3166 3 роки тому

    போகர் 7000. அந்த நான்கு நூல்களும், கிடைக்கும் விலாசம் மற்றும் தொடர்பு அலைபேசி எண் வேண்டும் அன்பரே. தவறாமல் தெரிவிக்கவும்.

  • @jaikumar-fu2fz
    @jaikumar-fu2fz 3 роки тому

    Hi bro
    We're very lucky to listen your channel
    And we're too waiting for your { VAASI } Video
    Thanks.

  • @kathavarayankathavarayan8299
    @kathavarayankathavarayan8299 2 роки тому

    ஓம் நமசிவாய நமக ஓம் சிவாய நமக🙏🙏🙏

  • @aaseevagan_
    @aaseevagan_ 3 роки тому

    Annae evlo periya videoa irundhalum paravala na periya video va vae podu nga we don't mind.. Ur narration is awesome

  • @R-user63
    @R-user63 Рік тому

    Request 1 : Order upload panunga .. Enaku enda video dn firsta eruku enda bogar 7000 la . Journey of souls playlist kuda reverse la eruku Playlist pota reverse last to first pogudu.
    Request 2 : Auto Biography of yogi book podunga ND Talks la

  • @MuthuKumar-gg9ih
    @MuthuKumar-gg9ih 3 роки тому

    Vaalga valamudan, thiruchitrambalam

  • @sivamani193
    @sivamani193 2 роки тому

    Super

  • @kuppitatsat2143
    @kuppitatsat2143 3 роки тому

    thank u boss

  • @tamiltamiltamil385
    @tamiltamiltamil385 3 роки тому

    அருமை ...

  • @sureshd4746
    @sureshd4746 3 роки тому

    Video la pakka arvama eruku😍

  • @vijaiyanathanesabari991
    @vijaiyanathanesabari991 3 роки тому

    Good work bro 👏👏👏👏👏👏

  • @Elango.karthi
    @Elango.karthi 3 роки тому

    Big fan brother ❤️💛 story fan 😋

  • @rajithlingam7454
    @rajithlingam7454 3 роки тому

    Superb.... Anna...❤️

  • @srisiva7862
    @srisiva7862 3 роки тому

    போகர் 5000 பற்றி சொல்லவும்

  • @jothibasu7524
    @jothibasu7524 3 роки тому

    Super sir very nicely

  • @urupadamatta6347
    @urupadamatta6347 3 роки тому

    நன்றி அண்ணா

  • @arunyadhav713
    @arunyadhav713 3 роки тому

    Brother aagama vidhigal sivan sonnathu pathi oru video podunga

  • @saiviswanath09
    @saiviswanath09 3 роки тому

    Super Anna thank you🙏

  • @hariharans3752
    @hariharans3752 3 роки тому

    Very super nanba

  • @velaudios767
    @velaudios767 3 роки тому

    Your dress sense is Good 👍

  • @manikandanyadav8679
    @manikandanyadav8679 3 роки тому

    Thanks for the video

  • @MubarakAli-eq7cp
    @MubarakAli-eq7cp 3 роки тому

    சர சாஸ்திரம் பற்றி அறியவேண்டும்🙏

  • @kingman7235
    @kingman7235 3 роки тому +1

    Hi..from kerala

  • @sivabanu8710
    @sivabanu8710 3 роки тому

    சூப்பர்

  • @love339.
    @love339. 3 роки тому

    Thank you.

  • @menakakandhavel1553
    @menakakandhavel1553 3 роки тому

    Good

  • @vinayagar2943
    @vinayagar2943 3 роки тому

    Sema👌👌👌

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture 5 місяців тому

    🙏🏻

  • @vigneshpedia9086
    @vigneshpedia9086 3 роки тому

    Nasdradums pathi podunga sir.and include the book profeces

  • @dansrajesh06
    @dansrajesh06 3 роки тому

    Please bro vaasi pathi podunga

  • @hihi-vn3kl
    @hihi-vn3kl 2 роки тому

    போகர் சித்தர் வகுப்பு கிரந்தம் கிடைக்குமா அய்யா

  • @kumarananandan1523
    @kumarananandan1523 3 роки тому

    Nice sir

  • @aravindaravind9803
    @aravindaravind9803 3 роки тому

    வணக்கம் 🙏🙏

  • @nivasrajnivas6837
    @nivasrajnivas6837 3 роки тому

    Anna rasamani aa pathi solluga anna.... and adha yapdi use panradhunu oru vdo poduga anna ...

  • @PuthinSuresh
    @PuthinSuresh 3 роки тому

    Please tell
    பாடல்களுக்கு எவ்வாறு அர்த்தம் புரிந்துகொள்வது

  • @vigneshwaran369
    @vigneshwaran369 3 роки тому

    Followed u for past 2 weeks bro, super a explain panringa.
    In this video, having 2 doubts bro
    1. In so far video u said thirumoolar is bogar's guru & kaalangi naathar is thirumoolar's guru. But in this video, u said different.
    Tell the exact order in next video.
    2. As u said, thirumoolar is guru of bogar. Then why bogar didn't know about his guru's book. Someone in other andam said about thirumoolar's book.

  • @kannadasankannadasan9295
    @kannadasankannadasan9295 Рік тому

    அய்யா நன்றி. போகர் அய்யாவின் மக்களுக்கு ஆற்றிய தொண்டின் மகத்துவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை அய்யா. மானுடர்கள் அழியாது தெய்வ நிலை பெற மகான்களின் சேவை நிலை நினைத்து நெஞ்சே உருகுகிறது அய்யா.

  • @hariramF5
    @hariramF5 3 роки тому

    Waiting for vasi yogam

  • @thushanthnageswaran6782
    @thushanthnageswaran6782 3 роки тому

    இதெல்லாம் இப்போ புத்தக வடிவில் இருக்கு ஆனால் இதன் தலைமைப்பிரதி Original copy என்ன பாஷைல இருக்கு என்னத்துல எழுதி வச்சிருக்கு எங்க இருக்கு.

  • @shanmugamtermoplast4779
    @shanmugamtermoplast4779 3 роки тому

    IDAIKADAR siddhar jeeva samaathi enganu sollunga🙏iyya

  • @nimmustalk1245
    @nimmustalk1245 3 роки тому

    Bro ungala nerla paka mudiyum ah

  • @yogeeswar3982
    @yogeeswar3982 3 роки тому

    Hi frnd ✌

  • @joofficiall
    @joofficiall 3 роки тому

    Snr sons Clg sir dhane neenge😅

  • @rosette5993
    @rosette5993 3 роки тому

    sir i didnot get a whole picture of sun's Dathichinapadam can you tell me

  • @Shanmuga2005
    @Shanmuga2005 11 днів тому

    Guru from where you get this detail

  • @sivakumaran3176
    @sivakumaran3176 3 роки тому +1

    Bro u mention as " andam" which means cosmos means lead to multiverse concept and science vise we didn't have any proof of that until previous year due to neutrino particles(think so). Means there may be possiblity of multiverse in modern science because modern science is alterable depending upon proof of that present era.
    And second one is alchemy (rasavatham) . We didn't just ignore that as myth because as a science interested person as well as hope on God I always have thought of this cosmos production in modern science it was done by only one single atom bombardment lead to cosmic blast called big bang(peru vedipu).
    Now what's my question is nenga solrethai nambanu na kandipa Hinduism concept kula tha varanu. And nambalai pathi namaku avulo theriyathu and maranthutom (marakapatttom) . If this alchemy true means by means of time and temperature with certain measure we can arrange atomic structure from core which leads to production of enormous living beings and objects as well as distruction And itha sona apa class la irunthu yena sir thorathitaru and now we have a plan to make diamond battery made up of nuclear atomic waste which have life time of several million years with single charge. Like invasion of other planets and make ornaments easily from coal to gold. so my Verdict is. Is this all true or we are wanted to believe in like fate of God. Im a person who believe in one God and that is atom which is located in everywhere...pls reply me pa and I'm in a state oreya kolapama irukai ithelam nambalama ila apudiya vala lama
    ..,..................by SivaKumaran from Villupuram your fan.

  • @kalavathipandian7155
    @kalavathipandian7155 3 роки тому

    @nithilan நீங்கள் என்னா வேலை பார்கிறீங்க

  • @28chandru.m47
    @28chandru.m47 3 роки тому

    09:41 ,,எல்லா நேரங்களிலும் வாசியிருத்தலா, அது எப்படி. நாள் முழுவதும் வாசியோக மூச்சுப்பயிற்சி செய்யனுமா

  • @vasanthakumar9090
    @vasanthakumar9090 3 роки тому

    தச தீட்சை என்றால் என்ன? சிறந்த ஆசானை எங்கு தேடுவது தெரிந்தால் கூறுங்கள் நண்பா🙏

    • @positivevibes1448
      @positivevibes1448 3 роки тому

      ஒருவரை தொட்டு தீட்சை கொடுப்பது தச தீட்சை. U can see paramporul foundation channel

  • @attagasam3908
    @attagasam3908 3 роки тому

    காலங்கி நாதர் பற்றி சொல்லுக

  • @jcbguy4099
    @jcbguy4099 3 роки тому

    ப்ரோ என் நேரமும் வாசியிலேயே இரு என்பதற்கு பொருள் என்ன ?

  • @nareshj7785
    @nareshj7785 3 роки тому

    வணக்கம் திரு தண்டபாணி அவர்களே சிவன் 7 லட்சம் கிரந்தம் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள்...கிரந்தம் என்பது தமிழ்ச் சொல்லைப் போல் எனக்கு தெரியவில்லை இது சமஸ்கிருத வார்த்தையாக தெரிகிறது சிவன் தமிழில் எழுதி இருந்தார் என்றால் கிரந்தம் என்ற வார்த்தை எப்படி உபயோகப்படுத்த பட்டு இருக்கும். நான் கூற வரும் விஷயம் உங்களுக்கு புரிகிறதா என்று எனக்குத் தெரியவில்லை நான் இன்னும் தெளிவாக கூறுகிறேன் ஆதிமொழி தமிழ் கிரந்தம் என்பது சமஸ்கிருத மொழி சிவன் ஏழு லட்சம் பாடல் ஆதி மொழியாகிய தமிழில் இயற்ற பெற்றிருக்கிறது ஆகையால் சமஸ்கிருதம் வார்த்தை இதில் இடம் பெற்றிருப்பதால் சமஸ்கிருதத்தை இதில் திணிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன் இதில் உங்கள் கருத்து என்ன என்பதை தெளிவுபடுத்தவும் ஒருவேளை நான் தவறுதலாக சொல்லியிருந்தால் என்னை சரி செய்யவும் நன்றி...🙏🏻

  • @mprabakaran4180
    @mprabakaran4180 2 роки тому

    Anna bogar 700 books local shops la kedaikkuma

  • @praveenkumare47
    @praveenkumare47 3 роки тому

    Thanks for this video. Only recently I discovered your channel.
    I have couple of questions, what is Vasi ? pranayama va ?
    what is manonmani thayaar ? Solar system ? Universe ? or space ? or something else ?

  • @sanjeevsmart1146
    @sanjeevsmart1146 3 роки тому

    Siddham

  • @kodaarikumbal007
    @kodaarikumbal007 3 роки тому

    4 book eppadi namaku kedaikum

  • @purushothamang2508
    @purushothamang2508 3 роки тому +1

    Hi anna me the first comment🙏

  • @ManiKandan-uf5gh
    @ManiKandan-uf5gh 3 роки тому

    💞💞💞👌👌👌

  • @velr5382
    @velr5382 3 роки тому

    Bro bogar Jeeva samathi yeangu yeangu ullathu

  • @PuthinSuresh
    @PuthinSuresh 3 роки тому

    நிகண்டு (dictionary) என்பது தனி நூலாக ?

  • @narensaran7138
    @narensaran7138 3 роки тому

    Could you tell how to learn this type books with good understanding.. what is the procedure to learn and how to search for the meanings.. Because sidhar books are so depth of meanings ?? How to extract this things??

  • @everesttradings9907
    @everesttradings9907 2 роки тому

    can get this kirantham book?

  • @rosette5993
    @rosette5993 3 роки тому

    sir nenga padikra book bogar 7000 urainadai yaa .enga vangalam .ungalala solla mudiyuma.

  • @mdmk1103
    @mdmk1103 3 роки тому

    Epavum vasi la erukadhu na enna anna