Ashta Ayyappa Avatharam - Title Song | அஷ்ட ஐயப்ப அவதாரம் | Vidyasagar | Vijay Prakash

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 482

  • @vallivinayak7154
    @vallivinayak7154 Місяць тому +169

    முருகனுக்கும் பாடல் அமைத்தால் அருமையாக இருக்கு வித்தியாசமாக இருக்கு வித்யாசாகர் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arathi8022
    @arathi8022 Місяць тому +113

    Vidyaajii❤️love from kerala

  • @BAIJUT-t4h
    @BAIJUT-t4h Місяць тому +86

    Vidyasagar music legend❤️ സ്വാമിയേ ശരണമയ്യപ്പാ

  • @nandhanam2282
    @nandhanam2282 Місяць тому +40

    അയ്യനയ്യ ശ്രീ ശബരീശ
    വിദ്യാസാഗരം ആനന്ദസാഗരം
    വർഷവല്ലകി ആനന്ദമോഹനം
    തവശരണം സർഗ്ഗസംഗീതം
    🙏👏👏👏🔥💯🔥👏👏👏🙏

  • @JaganJagan-h2p
    @JaganJagan-h2p 26 днів тому +12

    ஐயப்பா 🙏🙏🙏 தமிழக நாதஸ்வரம்... கேரளா செண்டை மேளம்... புதுமையான வரிகள்... வித்தியாசகரின்பக்தி இசையும்.. அருமையாக உள்ளது... ஜெகன் கோட்டயம்...

  • @jithinpjayakumar6681
    @jithinpjayakumar6681 Місяць тому +39

    കാത്തിരുന്നത് വന്നു. വിദ്യാജി 😍😍❤️

  • @yogeswarypasupathi3902
    @yogeswarypasupathi3902 Місяць тому +25

    1) Aathi Sastha
    2) Bala Sastha
    3) Kaala Saastha
    4) Mogana Saastha
    5) Keeratha Saastha
    6) Brahma Saastha
    7) Vidhya Saastha
    8) Dharma Saastha

    • @saiaaki7582
      @saiaaki7582 Місяць тому +2

      Information related to remaining temples

  • @KrishnaKrishna-nu2ir
    @KrishnaKrishna-nu2ir Місяць тому +44

    Melody king vidhyasagar magical ❤

  • @ranjithpb7711
    @ranjithpb7711 Місяць тому +19

    വിദ്യാജി സൂപ്പർ ❤

  • @kuppuswamybabuthara9259
    @kuppuswamybabuthara9259 Місяць тому +8

    மெய்சிலிர்க்க வைத்தது தங்களது குரலும், இசையும்...ஐயப்பன் அருளால் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க!

  • @sabarimathiveliyeedu1180
    @sabarimathiveliyeedu1180 Місяць тому +35

    பாடல் மிக மிக அருமை வாழ்த்துக்கள் ஐயப்பன் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் நீண்ட ஆயுளையும் அருளட்டும்
    🙏சாமி சரணம்🙏

  • @purushothamansrinivasan2966
    @purushothamansrinivasan2966 Місяць тому +25

    Excellent Making and goosebumps when they start singing about Dharma Sastha. Swamy Saranam Ayyappa 🙏🏻🙏🏻🙏🏻

  • @MJ_Appu
    @MJ_Appu Місяць тому +21

    Got the opportunity to attend the album release function with Vidyaji Chithra maam and Vijay prakash……what an event
    Swami Saranam

  • @anjalisuresh2408
    @anjalisuresh2408 Місяць тому +7

    கண்ணு கலங்கி போயிட்டுது... ஸ்வாமியே சரணம் ஐயப்பா.. 🙏🏻❤️😍

  • @prabuprabug5905
    @prabuprabug5905 Місяць тому +42

    கலியுக தெய்வமேஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா

  • @VRTMUSICALS-s6e
    @VRTMUSICALS-s6e Місяць тому +12

    இசைவேந்தர் உயர்திரு வித்யாசகர் அய்யாவின் இதமான இசையில் உயர்திரு விஜய் பிரகாஷ் அய்யாவின் உருக்கமான குரலில் பக்திமேதை உயர்திரு திருப்புகழ் மதிவாணன் அய்யாவின் ஆழ்ந்த வரிகளில் பாடல் மிகவும் சிறப்பு

  • @MovieMonkey1505
    @MovieMonkey1505 Місяць тому +20

    Swamyie Sharanam Ayyapa 🙏🏻🖤🙇🏻‍♂️
    Swamyie Sharanu Ganesha 🙏🏻💙🙇🏻‍♂️

  • @purusothbalasubramanipurus4364
    @purusothbalasubramanipurus4364 Місяць тому +334

    It's a really great honor for me to work with the legendary music director Vidhyasagar sir and the heart-melting vocal of VijayPrakash sir.. Thanks, to each and every, from scratch to end process who make this video this appealing video editing, SPL thanks for the direction and camera team for making this magnificent marvel😍magical movements. Thanks, Veera❤for trusting and giving me this opportunity. Watch me on the right side of Vidhyasagar sir at 1:32, 3:12, 3:42, 5:27, 5:31

    • @muthulakshmid6545
      @muthulakshmid6545 Місяць тому +6

      Nice work 👍
      This devotional song was very beautiful ❤️

    • @PrabhuAppz
      @PrabhuAppz Місяць тому +2

      Nice work 🎉❤

    • @pratibhasoni5654
      @pratibhasoni5654 Місяць тому +2

      Superb

    • @1006prem
      @1006prem Місяць тому +1

      ❤❤👏👏👏👏👏👌👌👌👌

    • @sarathbabusarathbabu786
      @sarathbabusarathbabu786 Місяць тому

      YUse the edit icon to pin, add or delete clips.Use the edit icon to pin, add or delete clips.Welcome to Gboard clipboard, any text you copy will be saved here.​@@muthulakshmid6545

  • @lokesh3384
    @lokesh3384 Місяць тому +23

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா ⭐

  • @chimizhumchirathum
    @chimizhumchirathum Місяць тому +18

    വിദ്യാജി യുടെ കാത്തിരുന്ന magic അത് വീണ്ടും സംഭവിച്ചിരിക്കുന്നു ❤️💞

  • @loganatharaja2915
    @loganatharaja2915 Місяць тому +3

    முருகனுக்கும் பாடல் அமைத்தால் அருமையாக இருக்கு வித்தியாசமாக இருக்கு வித்யாசாகர் ஐயா

  • @ponspons4312
    @ponspons4312 28 днів тому +4

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
    என் சந்தோஷத்திற்க்கு அளவே இல்லை. நன்றி சரிகம மற்றும் வித்யாசாகர் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும். ❤❤❤❤❤

  • @RkDoss-yp6xg
    @RkDoss-yp6xg Місяць тому +4

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஓம் சாமியே சரணம் ஐயப்பா என் அம்மா அப்பா என்னையும் காப்பாற்றுங்கள் ஐயப்பா சாமி எங்க மூன்று பேரையும் காப்பாற்றுங்கள் 🙏🙏🙏👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧

  • @Tamil12-247
    @Tamil12-247 25 днів тому +5

    முருகனுக்கு பாடல் அமையுங்கள் வித்யாசகர் ஐயா
    என்றும் உங்கள் ரசிகன்❤

  • @RajaG-jq4ow
    @RajaG-jq4ow Місяць тому +1

    அப்பா சுவாமி சரணம் ஐயப்பா அய்யன் துணை 🙏🙏🙏🙏👏👏👏👏🕉️🕉️🕉️🕉️🕉️

  • @anandkrishnan851
    @anandkrishnan851 6 днів тому

    அருமை அருமை.......
    ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻

  • @bakyarajshanmugam9003
    @bakyarajshanmugam9003 Місяць тому +2

    குருவே saranam❤️சுவாமி சரணம் ❤️
    இசை புள்ளரிக்குது 🙏
    நன்றி வித்யாசகர் சுவாமி

  • @JagadishK-l2y
    @JagadishK-l2y Місяць тому +8

    GooseBumps - Swami Sharanam 🙏

  • @valayapattys.swaminathan4424
    @valayapattys.swaminathan4424 17 днів тому +1

    அருமை திரு.வித்யாசாகர் ஐயா!குழுவுக்குப்பாராட்டுக்கள்!திருப்புகழ் மதிவாணன் ஐயாவின் வரிகள் சிறப்பு!ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!❤❤❤❤❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐💐💐💐🌞🌟🌟🌟🌟🌟🌟🌟🌈🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KarthikKarthik-ql1hi
    @KarthikKarthik-ql1hi Місяць тому +2

    அமரருக்கு அதிபனாய் அடியவருக்கு எளியனாய் திகழும் ஹரிஹரசுதனே சரணம் ஐயப்பா... 🙏🙏🙏பாடல் அற்புதமாக உள்ளது , தொடர்ந்து பாடல் பதிவிடுங்கள் வெற்றி நிச்சயம் ✨🙏

  • @malai09
    @malai09 Місяць тому +8

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா
    ஆனந்த ஜோதியே
    மகர விளக்கே

  • @SarswatiSwanuei-hh9no
    @SarswatiSwanuei-hh9no 8 днів тому +2

    అయ్యప్ప పాటలు వినటానికి భాషతో పని లేదు నేను తెలుగు పాట చూస్తూ ఉండిపోయాను అది పవర్ of అయ్యప్ప

  • @sridharsri4117
    @sridharsri4117 18 днів тому +1

    Every Moments Goosebumps.....

  • @hfsvnkb.gf7t
    @hfsvnkb.gf7t Місяць тому +10

    വിദ്യാജി സംഭവം

  • @VoiceofNisha.
    @VoiceofNisha. Місяць тому +9

    The Melody King Vidyaajiii ....💜
    So Graceful 🔥

  • @MadhuCreations_1
    @MadhuCreations_1 9 днів тому +1

    Om Ayyappa🕉️💟🙏

  • @thambiranthozhan968
    @thambiranthozhan968 Місяць тому +3

    🙏அஷ்ட சாஸ்தா அவதாரம் பற்றிய விளக்கம் மிகவும் அருமை 🙏 இசை 👌 பாடலின் முடிவில் மெய்சிலிர்த்துவிட்டது 🙏ஸ்வாமி சரணம்

  • @jagadeshreddi8289
    @jagadeshreddi8289 11 днів тому

    స్వామియే శరణం అయ్యప్ప..
    విద్యాసాగర్ గారు థాంక్స్ సిర్,
    మీరు మాకు మంచి పాటని అందించినందుకు.
    ఇప్పుడున్న మ్యూజిక్ డైరెక్టర్స్ డబ్బు కోసం తప్ప.. devotional songs మరిచారు.❤

  • @malathivijay7876
    @malathivijay7876 Місяць тому +7

    Excellent the whole videos, goosebumps moments.. nice rendering by Veena,flute and nadaswaram ❤❤❤🎉🎉🎉🎉 vidhyasagar ji 🎉🎉🎉🎉 ayyappa saranam , Swami saranam

  • @ArJuNHnaTH
    @ArJuNHnaTH Місяць тому +3

    Ayyappaaaaa......സ്വാമിയേ ശരണം അയ്യപ്പാ

  • @daveedSenagal
    @daveedSenagal Місяць тому +5

    സ്വാമിയേ ശരണം അയ്യപ്പാ.....🙏🏼

  • @selvakumarhari4807
    @selvakumarhari4807 Місяць тому +1

    அருமை அருமை அருமை சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @sreedevik.p7815
    @sreedevik.p7815 Місяць тому +1

    Vidyasagar sir, it's beyond words....... Pranaamam...... Swaamiyee Saranam Ayyaapaa.......

  • @007mraswin
    @007mraswin 7 днів тому +1

    nanri singapore

  • @U.srikanth
    @U.srikanth Місяць тому +10

    స్వామియే శరణం అయ్యప్ప 🙏🙏🚩

  • @maheshpichuka7706
    @maheshpichuka7706 Місяць тому +3

    అద్భుతం గా వుంది స్వామియే శరణం అయ్యప్ప

  • @prrao3234
    @prrao3234 Місяць тому +6

    Most Melodious MindBlowing Sportual Song Great...Greater...Greatest....

  • @Polkuarae
    @Polkuarae Місяць тому +4

    முருகன் மற்றும் சமயபுரம் மாரியம்மனுக்கு பாடல் மற்றும் இசை அமைக்க வேண்டும் வித்யாசாகர் ஐயா அவர்கள் ❤️🙏📿

  • @Thamarai-c9e
    @Thamarai-c9e Місяць тому +4

    Many thanks to Murali krishan Samy from Singapore to launch such a beautiful ayan songs 🙏
    I am so honoured to have a Guru samy like you Murali Samy.
    With your parent's and Ayan's blessing many more to come to bless you and your beautiful family.
    Swamy Saranam.

  • @sivan__creation_
    @sivan__creation_ Місяць тому +93

    Ayyappa fans here 🔥🙏📿❤️

  • @balajithangavelu2586
    @balajithangavelu2586 Місяць тому +2

    Ayyapanae kan munadi irupadhu pol uladhu arumayana thriai katchikal ❤️ swamiyae saranam

  • @ArjunKing-st6vf
    @ArjunKing-st6vf 26 днів тому +1

    விண்ணில் பூத்த மலர் போல் இந்த பாடல் உள்ளது அருமையான படைப்பு 🎉🎉🎉

  • @balajivengadesan5003
    @balajivengadesan5003 Місяць тому +1

    உங்கள் உழைப்பு மனித உயிர்கள் உள்ள வரை ஒலித்துக் கொண்டு இருக்கும்... வாழ்த்துக்கள்..

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 9 днів тому

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🕉️🙏

  • @Sriramapr81
    @Sriramapr81 Місяць тому +2

    Swamiye Sharanam Ayyappa. Thank you Vidyasagar Sir & Team for this Divine experience. My Sincere Prayers for Lord Sastha to bless you all with everlasting peace.🙏🙏🙏

  • @adarshvenugopal9109
    @adarshvenugopal9109 Місяць тому +3

    സ്വാമിയേ ശരണമയ്യപ്പാ 🙏🙏♥️♥️

  • @gomathikalai6562
    @gomathikalai6562 13 днів тому +1

    SWAMIYEEEEE Saranam Ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🪔

  • @gayathrivenkatesan7094
    @gayathrivenkatesan7094 Місяць тому +3

    This song made me a goosebumps , சுவாமியே சரணம் ஐயப்பா ❤

  • @SumeshPai
    @SumeshPai Місяць тому +4

    All good the music was extraordinary
    Vidyaji super

  • @varshamobile5869
    @varshamobile5869 Місяць тому +1

    மிக நெகிழ்வான பாடல்
    மிக்க நன்றி வித்யாசாகர் ஐயா...
    சரணம் ஐயப்பா

  • @thamaraic6065
    @thamaraic6065 Місяць тому +4

    Vidhyasagar sir super voice

  • @voltelectricals2159
    @voltelectricals2159 Місяць тому +6

    instrument wise super, its a vidyaji magic, but we always need more from you sir,

  • @abhiram-bz5fv
    @abhiram-bz5fv Місяць тому +2

    Swamiye saranam Ayyappa 🙏🏻🙏🏻 goosebumps 🙏🏻🙏🏻

  • @kumarsruthi489
    @kumarsruthi489 Місяць тому +3

    Ending masss enoda ayyan ah epadi pakanum ninachi iruthan you guys are just Rocked swami saranam ayyappa 😌

  • @velanvelan9400
    @velanvelan9400 22 дні тому +1

    Ayyapan swami Saranam Ayyapan Saranam . Thank you so much for the mind blowing beautiful musical song ❤

  • @NagaRaju-ky2kp
    @NagaRaju-ky2kp Місяць тому +1

    Swami ye Sharanam AYYAPPA

  • @sakthiganesh7384
    @sakthiganesh7384 Місяць тому +2

    ஆஹா.... வித்யாசாகர் ஐயா...❤️❤️❤️

  • @Idhu_en_kadha
    @Idhu_en_kadha Місяць тому +11

    I'm really honoured to work with legends like
    DOP - Dinesh Krishnan
    Editor - R.Govind
    Music - vidya sagar
    What u need than this✨

  • @vinukn301
    @vinukn301 Місяць тому +2

    Awesome Song 😊❤🙏🏻🙏🏻
    ಸ್ವಾಮಿಯೇ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ 🙏🏻🥰😍❤️😊

  • @vivekindia9000
    @vivekindia9000 8 днів тому +1

    ஆதி சாஸ்தாவே சரணம்....

  • @kaliswarankali4504
    @kaliswarankali4504 Місяць тому +1

    Goosebumps Swami saranam ❤🙏🙏🙏 Thank you so much Vidyasagar Swami

  • @Mnbvcgftyjjkihhbnji
    @Mnbvcgftyjjkihhbnji Місяць тому +5

    Vidyaasagar the greatest of all time ❤

  • @giriGirish-d7c
    @giriGirish-d7c 29 днів тому

    ಶೀ ಅಯ್ಯಪ್ಪ ಸ್ವಾಮಿಯ ದರ್ಶನ ನೀಡಲಿ ಬೇಗ ನಮ್ಗೆ 😢💯🙏

  • @BoopathiThiyash
    @BoopathiThiyash Місяць тому +1

    Swamiye saranam ayyappa , thodarattum ungal Pani

  • @kiranguptadevarashetty
    @kiranguptadevarashetty 23 дні тому +1

    After jesudas harivarasanam, this one is a must listen in Ayyappan related, just need to feel it ,no words....

  • @vinayak230
    @vinayak230 Місяць тому +3

    അയ്യപ്പ ഭക്തി ഗാനം കൊള്ളാം 🙏🏻
    സ്വാമിയേ ശരണമയ്യപ്പ 🙏🏻

  • @RakeshKumaran-x7s
    @RakeshKumaran-x7s Місяць тому +14

    The visualisation is soulful and gives a divine experience and this song feels as a heartfelt tribute to Lord Ayyappa.

  • @manikandanrevathi9856
    @manikandanrevathi9856 Місяць тому +3

    🌸தர்ம சாஸ்தாவே சரணம் சரணம் 🌸

  • @supriya.ppawar4630
    @supriya.ppawar4630 Місяць тому +1

    Swamiyea Sharanam Ayyappa 🙏
    Goosebumps ❤️
    Vp sir voice is super devotional

  • @devendhranlirshanth3831
    @devendhranlirshanth3831 23 дні тому +1

    Superb
    Starting VARAHA roopam song maree iruku ...

  • @mandavilliraviteja4216
    @mandavilliraviteja4216 Місяць тому +1

    I am Telugu Person
    BUT. TOTAL SONG Goosebumps. 🙏♥️

  • @truce111
    @truce111 Місяць тому +1

    സ്വാമിയേ ശരണം അയ്യപ്പാ ❤

  • @dineshthiksha8914
    @dineshthiksha8914 29 днів тому

    🙏பாடல் அருமை வித்யா சாகர் அண்ணா ஸ்ரீ சாஸ்தா சரணம் 🤲

  • @SriSasthaPriyaSudhan
    @SriSasthaPriyaSudhan Місяць тому +2

    பிரம்மிக்க வைக்கும் மகா சாத்தன் இந்த பாடல்❤❤❤

  • @gopalkrishnakumar541
    @gopalkrishnakumar541 Місяць тому +1

    സ്വാമിയേ ശരണമയ്യപ്പാ🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉. What a beautiful song composed by our own Vidyasagar. Beautiful visuals as well. Ayyappa looks so majestic and royal, such an aura😍😍. Thank u Saregama South Devotional for this song during this time.

  • @rajbalachandran9465
    @rajbalachandran9465 Місяць тому +3

    ...💖🙏 ശരണം പൊന്നയ്യപ്പാ 🙏💖...

  • @erra.ramcharan8509
    @erra.ramcharan8509 8 днів тому

    Super sir ayyappa rahasyam 🙏 swamyee saranam ayyappa swamy avatharam, super music 🎵🎶 please in Telugu version 🙏

  • @aquariusvoyage
    @aquariusvoyage Місяць тому +2

    സ്വാമി ശരണം ❤❤

  • @VijayLoshan
    @VijayLoshan Місяць тому +2

    En sagodharanne saranam ayyappaaa ❤❤❤

  • @Nandakumar-l8y
    @Nandakumar-l8y Місяць тому +1

    ஐயப்பா சரணம் சரணம் சரணம் 🙌🏻🙇🤲🏻

  • @VilvapathyVaradarajan
    @VilvapathyVaradarajan Місяць тому +2

    Complete tears out of my eyes, Thanks for this wonderful song

  • @ajyogi03
    @ajyogi03 19 днів тому +1

    Swamiye...Sharanam Ayyappa 🙏

  • @VasuDevan96-s8s
    @VasuDevan96-s8s Місяць тому +1

    ஆதி சாஸ்தா சரணம்🙏,
    கல்யாண வரத சாஸ்தா சரணம்🙏 ,
    சம்மோகன சாஸ்தா சரணம்🙏 ,
    சந்தான பிராப்தி சாஸ்தா சரணம்🙏 ,
    ப்ரம்மா சாஸ்தா சரணம்🙏
    க்ராத சாஸ்தா சரணம்.🙏
    வித்யா சாஸ்தா சரணம்🙏 ,
    தர்ம ஞான சாஸ்தாவே சரணம்🙏 சரணம்🙏 சரணம்🙏

  • @PriyaSathiya-hi7ml
    @PriyaSathiya-hi7ml 14 днів тому +1

    Samy sarannam🙏🙏🙏🎶

  • @shankarg957
    @shankarg957 Місяць тому +3

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ❤❤❤

  • @AmmaCheppindi-cb8ze
    @AmmaCheppindi-cb8ze 21 день тому +1

    Awesome.... swamiyeee sharanamayyappa🙏🙏🙏🙏Please make this song in telugu

  • @banker_56
    @banker_56 Місяць тому +1

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻

  • @Vanakarthick8599
    @Vanakarthick8599 Місяць тому +1

    ஆதி சாஸ்தாவாக பூரண பொற்கலை உடன் அய்யன் சாஸ்தா அமர்ந்த தலம் எங்கள் ஊர் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் காரையார் தென் பொதிகை மலை அருள்மிகு ஶ்ரீ பொன் சொரிமுத்து அய்யனார் சுவாமி 🙏🙏🙏🙏🙏🙏

  • @Sez724
    @Sez724 Місяць тому +2

    Swami Sharanam ayyappa 🙏🕉️

  • @saikishoremelodieschannel6064
    @saikishoremelodieschannel6064 Місяць тому +5

    Vidhya sir idhey pola murugarukkum song post pannunga plss