Theeyaga Thondri - Video Song | Aranmanai 3 | Hariharan | Shankar Mahadevan | Sundar C | C Sathya

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2021
  • Presenting the video song of "Theeyaga Thondri" from Aranmanai 3 starring Arya, Raashi Khanna & Others. Directed by Sundar C. Music composed by C.Sathya.
    Song Credits:
    Song - Theeyaga Thondri
    Singer - Hariharan and Shankar Mahadevan
    Lyrics - Naattu Raja Durai
    Rhythm Arrangement and Multi Percussionist - Krishna Kishor
    Dholak & Tabla - Naem Sayyed and Group (Mumbai)
    Other Ethnic Percussions - Krishna Kishor
    Veena - Rajesh Vaidya
    Flute - Lalit Talluri
    Additional Vocals - Sathya Prakash, Diwakar, Solar Sai, Shrikanth, Sibi, Sudharshan Ajay, Ananthu, Manoj Krishna, Honey Blaze, Keshav Vinodh, ASM Choir: William Charles, Christina William, Abner Immanuel Carlos, Adeline Cynthia and Jane
    Hariharan voice recorded at In the mix studio (Mumbai)
    By BIJIN MATHEW
    Recording Engineer - Mani Ratnam
    Mixed and Mastered by
    Sai Shravanam @ ReSound India Studios
    Movie Credits:
    Cast:
    Arya
    Sundar C
    Raashi Khanna
    Andrea
    Shakshi Agarwall
    Vivek
    Yogi Babu
    Manobala
    Vela Ramamoorthy
    Madhu Soodhan Rao
    Vincent Ashokan
    Vichu Viswanath
    Baby Ovi Bhandarkar
    Technicians:
    DOP: UK Senthil Kumar D.F.Tech.
    Music: Sathya C
    Editor: Fenny Oliver
    Stunts: Peter Hein | Thalapathy Dinesh | Pradeep Dinesh
    Art Director: Gururaj P
    Choreographers: Brindha | Dinesh
    Pro: Riaz
    Dialogue: Badri
    Screenplay: Venkatt Ragavan
    Story, Screenplay, Direction: Sundar.C
    Production company: Avni Cinemax, Benzz Media
    Lyrics:
    Hari Ji:
    Theeyaga Thondri Oliyagum Vela
    Vaan Megamaai Mazhai Ootruvaaye
    Vaaradha Podhum Varamagum Vela
    Karam Neettiye Arul Ootrruvaaye
    Shankar Ji:
    Thaedaadha Podhey
    Kan Mun Thoandruvaaye
    Vaadadha Poodhey
    Kan Neer Aatruvaaye
    Hari Ji :
    Theera En Thaedalo Un Kaaladi Naan Thaedinene
    Shankar Ji :
    Mara Un Poovadi En Kaippidi Thaan Saereno
    Shankar Ji & Hari Ji :
    Vela
    Kathir Vela
    Vadi Velaaa
    Shankar & Hari & Cho :
    Ingu Theeyorai Kaluvetru En Velayya
    Vandhu Illaarai Meletru En Baalayya
    Kandu Kollarai Nee Maatru Pon Velayya
    Thondu Seyvorai Dhinam Kakkum Sev Velayya
    Engu Paarthalum Un Uruvam Thaan Velaiya
    Ethu Nadanthalum Unnaale Thaan Murugaiyya
    Thevar Kulam Kaatha Sirupillai Needhanayya
    Engum Unakkillai Veraarurum Eede Aiyaa
    Aragarogaraa Aragarogaraa Aragarogaraa
    Aragarogaraa Aragarogaraa Aragarogaraa
    Shankar Ji :
    Aaraaga Paalaaga Ootrida
    Thaenaga Poomaalai Soottida
    Oangaara Unroopam Paarthida Vanthomayya
    Hari Ji:
    Sandhanam Poosiya
    Kandhanin Thirumuga
    Dharsinam Kaana Un Varamarulvayee
    Shankar Ji:
    Yagamum Thodangida
    Megamum Polindhida
    Dheebathai Yaetrida Karam Tharuvayee
    That That Thada
    Mutrum Thadai Vilagida Elu Muruga
    Hari Ji :
    Tit Tit Tidi
    Kottum Idi Mulangida Thiru Muruga
    Shankar Ji:
    Saravanane
    Hari Ji :
    Ahahaha
    Shankar Ji :
    Vel Murugaa
    Hari Ji :
    Ahahaha
    Shankar Ji :
    Shanmugane
    Hari Ji :
    Ahahaha
    Shankar Ji :
    Maalmarugaa
    Hari Ji : Ahahaha
    Shankar Ji & Hari Ji:
    Kaigal Kondu Deepam Yetrida
    Kangal Nammai Kaaval Kaathida
    Kaalgal Undhan Paadhai Serndhida
    Kandha Nee Arulvaay
    Vela
    Kathir Vela
    Vadi Velaaa
    Shankar Ji & Hari Ji & Cho :
    Ingu Theeyorai Kaluvetru En Velayya
    Vandhu Illaarai Meletru En Baalayya
    Kandu Kollarai Nee Maatru Pon Velayya
    Thondu Seyvorai Dhinam Kakkum Sev Velayya
    Engu Paarthalum Un Uruvam Thaan Velaiya
    Aethu Nadanthalum Unnaale Thaan Murugaiyya
    Thevar Kulam Kaatha Sirupillai Needhanayya
    Engum Unakkillai Veraarurum Eede Aiyaa
    Aragarogaraa Aragarogaraa Aragarogaraa
    Aragarogaraa Aragarogaraa Aragarogaraa
    Aragarogaraa Aragarogaraa Aragarogaraa
    Aragarogaraa Aragarogaraa Aragarogaraa
    Aragarogaraa Aragarogaraa Aragarogaraa
    Aragarogaraa Aragarogaraa Aragarogaraa
    Aragarogaraa Aragarogaraa Aragarogaraa
    Aragarogaraa Aragarogaraa Aragarogaraa
    Aalabans
    Shankar Ji, Hari Ji & Cho :
    Ingu Theeyorai Kaluvetru En Velayya
    Vandhu Illaarai Meletru En Baalayya
    Kandu Kollaarai Nee Matru Pon Velayya
    Thondu Seyvorai Dhinam Kakkum Sev Velayya
    Label: Saregama India Limited, A RPSG Group Company
    To buy the original and virus free track, visit www.saregama.com
    Follow us on: UA-cam: / saregamatamil
    Facebook: / saregamatamil
    Twitter: / saregamasouth​​
    #TheeyagaThondri #Aranmanai3 #SaregamaTamil #Arya #RashiKanna #Hariharan #ShankarMahadevan #SundarC #CSathya

КОМЕНТАРІ • 5 тис.

  • @SaregamaTamil
    @SaregamaTamil  15 днів тому +49

    ▶ua-cam.com/video/u-loEMzpJZg/v-deo.html
    Listen and Dissolve into the Divine Song #VelManthiram #வேல்மந்திரம் 🕉🙏

  • @n.mh.m7506
    @n.mh.m7506 2 роки тому +13901

    நான் முஸ்லிம் ஆனால் தினமும் இந்த பாடலை எனது HOME தியேட்டரில் கேட்பேன்

  • @worldcinema5352
    @worldcinema5352 Рік тому +3992

    யாருக்கெல்லாம் முருகன் கடவுளை ரொம்ப பிடிக்கும்

    • @rajeshmahendran369
      @rajeshmahendran369 Рік тому +13

      எனக்கு ரொம்ப பிடிக்கும் நண்பா🙏🙏🙏

    • @divyaabilash3078
      @divyaabilash3078 Рік тому +18

      Enakku Murugar mattum tha irukkaru....Murugappaa.....❤️❤️❤️❤️

    • @ganeshm8368
      @ganeshm8368 Рік тому +7

      எனக்கு

    • @adevi6702
      @adevi6702 Рік тому +6

      Yaarukuthan pudikaathu velaaaa

    • @afrinhameed2868
      @afrinhameed2868 Рік тому +4

      Me romba pudikkum

  • @exploreeverything999
    @exploreeverything999 8 місяців тому +514

    உலகில் மொழிகள் ஆயிரம் உண்டு... ஆனால் மொழிக்கென்று ஒரு கடவுள் உண்டெனில் அது 🔥 தமிழ்க்கடவுள் 🔥 முருகப்பெருமான் 🔥 மட்டுமே....

    • @shegar53
      @shegar53 3 місяці тому +10

      முற்றிலும் உண்மை.

    • @shegar53
      @shegar53 3 місяці тому +8

      ஔவையாரை ஒரு கணம் அதிரவைத்த முத்தமிழ் கடவுள் முருகப்பெருமான்

    • @user-mx1pi6fc2o
      @user-mx1pi6fc2o 2 місяці тому +3

      Exactly 💯

  • @SK-333.
    @SK-333. Рік тому +307

    மதங்கள் கடந்து தமிழ் மக்களை ஒன்றாக சேர்க்கிறார் அப்பன் முருகன் 🙏❤

  • @josepharokiaraj7709
    @josepharokiaraj7709 2 роки тому +6189

    நான் கிறுஸ்துவத்தை சேர்ந்தவன் தான் ஆனால் இப்பாடலை கேட்டு உருகி விட்டேன்❤️❤️

  • @manimaranr6221
    @manimaranr6221 2 роки тому +4819

    எந்த ஒரு மதத்தைச் சேர்ந்தவராக இருக்கட்டும் அல்லது எந்த கடவுளை விரும்புபவராக கூட இருக்கட்டும் முருகனை விரும்பாதவர் இவ்வுலகில் எவரேனும் இல்லை ஓம் முருகா🙏🙏⚜️⚜️

    • @karpagammaha2189
      @karpagammaha2189 2 роки тому +81

      நீங்கள் சொன்னது உண்மை ஓம் சரவண பவ...

    • @loveforeverbaby7661
      @loveforeverbaby7661 2 роки тому +34

      Enaku only shivan

    • @pokkiripriya3626
      @pokkiripriya3626 2 роки тому +7

      😌💯❤️

    • @mrak6128
      @mrak6128 2 роки тому +14

      @@loveforeverbaby7661 om NAMAHSHIVAYA

    • @MithinMk
      @MithinMk 2 роки тому +4

      Yessse

  • @nagarajnagaraj6092
    @nagarajnagaraj6092 Рік тому +250

    மெய் சிலிர்த்து கண்கள் கலங்கி விட்டது இப்பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும் போது ஓம் சரவண பவனே போற்றி போற்றி 💐🌺💐🙏🙏🙏🙏❤️🙏 ஓம் சண்முகா போற்றி 🙏🙏❤️

  • @FreeFire-ku7vm
    @FreeFire-ku7vm Рік тому +383

    தீயாக தோன்றி ஒழியவும் வேலா
    வான் மேகமாய் மழை ஒற்றுவாயே
    வாராத போதும் வரமாகும் வேலா
    கரம் நீட்டியே அருள் ஒற்றுவாயே
    தேடாத போதாய்
    கண் முன் தோன்றுவாயே
    வாடாத போதாய்
    கண்ணீர் ஆற்றுவாயே
    தீர என் தேடலோ
    உன் காலடி நான் தேடினேனே
    மாற உன் பூவடி
    என் கைப்பிடி தான் சேரேனோ
    வேலா கதிர் வேலா வடிவேலா
    இங்கு தீயோரை
    கழுவேற்று என் வேலய்யா
    வந்து இல்லாரை
    மேலேற்று என் பாலய்யா
    கண்டு கொல்லாரை
    நீ மாற்று போன் வேலய்யா
    தொண்டு செய்வோரை
    தினம் காக்கும் செவ்வேலய்யா
    எங்கு பார்த்தாலும்
    உன் உருவம்தான் வேலய்யா
    எது நடந்தாலும்
    உன்னாலேதான் முருகையா
    தேவர் குளம் காத்த
    சிறுபிள்ளை நீதானைய்யா
    எங்கும் உனக்கில்லை
    வேறாரும் ஈடே அய்யா
    அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா
    அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா
    ஆறாக பாலாக ஊற்றிட
    தேனாக பூமாலை சூட்டிட
    ஓங்கார உரூபம் பார்த்திட
    வந்தோமைய்யா
    சந்தனம் பூசிய கந்தனின் திருமுக
    தரிசனம் காண உன் வரமருள்வாயே
    யாகமும் தொடங்கிட மேகமும் பொழிந்திட
    தீபத்தை ஏற்றிட கரம் தருவாயே
    தட் தட் தடா முற்றும் தடை விலகிட
    எழு முருகா
    திட் திட் டிடி கொட்டும் இடி முழங்கிட
    திரு முருகா
    சரவணன் வேல் முருகா
    சண்முகனே மால்மருகா
    கைகள் கொண்டு தீபம் ஏற்றிட
    கண்கள் நம்மை காவல் காத்திட
    கால்கள் உந்தன் பாதை சேர்ந்திட
    கந்த நீ அருள்வாய்
    வேலா கதிர் வேலா வடிவேலா
    இங்கு தீயோரை
    கழுவேற்று என் வேலய்யா
    வந்து இல்லாரை
    மேலேற்று என் பாலய்யா
    கண்டு கொல்லாரை
    நீ மாற்று போன் வேலய்யா
    தொண்டு செய்வோரை
    தினம் காக்கும் செவ்வேலய்யா
    எங்கு பார்த்தாலும்
    உன் உருவம்தான் வேலய்யா
    எது நடந்தாலும்
    உன்னாலேதான் முருகையா
    தேவர் குளம் காத்த
    சிறுபிள்ளை நீதானைய்யா
    எங்கும் உனக்கில்லை
    வேறாரும் ஈடே அய்யா
    அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா
    அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா
    அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா
    அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா
    அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா
    அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா
    அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா
    அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா
    இங்கு தீயோரை
    கழுவேற்று என் வேலய்யா
    வந்து இல்லாரை
    மேலேற்று என் பாலய்யா
    கண்டு கொல்லாரை
    நீ மாற்று போன் வேலய்யா
    தொண்டு செய்வோரை
    தினம் காக்கும் செவ்வேலய்யா

  • @jamak2074
    @jamak2074 2 роки тому +977

    சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை. முருகா🙏🙏🙏

  • @rubeshanandhan4731
    @rubeshanandhan4731 2 роки тому +1427

    நான் ஒரு கிருஸ்துவன் ...இந்த தெய்வீகப்பாடல் என்னை மெய் சிலிர்க்க வைத்தது... இசை மற்றும் சங்கர் மகாதேவன் ஹரிஹரன் குரல் பிரமாதம்

  • @Surya_ARR
    @Surya_ARR Рік тому +93

    2:18 Ena voice da 😇🎶🤗🔥 Golden Voices Hariharan sir and Shankar Mahadevan sir 😇😍💯🎶🔥❤️

  • @2396668
    @2396668 Рік тому +60

    ஏனோ தெரியவில்லை ஒவ்வொரு முறையும் 💖 முருகா 💖 என்ற பெயரை கேட்டாளோ, சொன்னாலோ என் கண்களில் கண்ணீர் பெருகும்... இதை என் அம்மா விடம் சொன்ன போது "இருக்காதா பின்ன நீ கருவில் இருக்கும் போது நான் அதிகமாக சொன்ன பெயர் 💖முருகா...!என்று சொன்னார்..!💖எங்கள் வாழ்க்கையின் ஒரே நம்பிக்கை, ஒரே பிடித்தம் முருகன் ஒருவனே 😭😭.. 🙏🙏... வந்த வினையும்!வருகின்ற வல்விணையும் முருகா!...என்று சொல்ல கலங்குமாம் 🙏🙏
    அஞ்சும் முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றுமாம் 🙏🙏🙏
    நாம் முன்பு செய்த பழி க்கு துணை முருகா என்ற பெயராம் 🙏🙏
    எவ்வித துன்பத்திலும் நம்பிக்கையோடு முருகா என்று அழைத்தால் அவனுக்கு முன் அவன் கை வேலும் மயிலும் நம்மை வந்து காத்து நிற்கும்... நம்பினார் கெடுவதில்லை 🙏🙏
    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை,
    வேலும் மயிலும் துணை 🦚🦚🦚🐓🐓🦚மருதமலை முருகனுக்கு அரோஹராரா 🙏தண்டபாணி தெய்வத்திற்கு அரோஹரா 🙏சிக்கல் சிங்கார வேலனுக்கு அரோஹரா 🙏சேவர் கொடியோனுக்கு அரோஹரா 🙏செந்தில் ஆண்டவருக்கு அரோஹரா 🙏🙏🙏🙏
    வெற்றி வேல் 🙏வீர வேல் 🙏

  • @honest5830
    @honest5830 2 роки тому +454

    🥳 அந்த லைன் ; (இங்கு தீயோரை
    கழுவேற்று என் வேலய்யா
    வந்து இல்லாரை
    மேலேற்று என் பாலய்யா) 🤩🤩😌😌

    • @PraveenKumar-kr9ic
      @PraveenKumar-kr9ic 2 роки тому +6

      Athu Vera level ahh erukku bro

    • @chinnadhurai6682
      @chinnadhurai6682 2 роки тому +3

      My favourite lyrics

    • @manisaravanan7769
      @manisaravanan7769 2 роки тому +3

      Antha line Vera level bro

    • @maranamirthalingam5529
      @maranamirthalingam5529 4 місяці тому

      Awesome

    • @saravanavel3806
      @saravanavel3806 3 місяці тому +1

      அதே போல் மக்களை இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகளிடம் இருந்து காக்க வேண்டும்

  • @priysrilanka9441
    @priysrilanka9441 2 роки тому +1009

    ஹரிகரன் குரல் எப்போதுமே இளமைதான்❤
    Hariharan Age-65
    Voice -25🔥

    • @Hariharan-os6vr
      @Hariharan-os6vr 2 роки тому +21

      Neengal Hariharan siroda rasigai endru theriyum Ella hariharan siroda songla unga comment irukkum Nanum hariharan siroda rasigan enpathaivida pakthan endru sollalam god voice hariji

    • @priysrilanka9441
      @priysrilanka9441 2 роки тому +7

      @@Hariharan-os6vr 😍🙏

    • @singwithvenkat666
      @singwithvenkat666 2 роки тому +4

      Iam also hariji fan

    • @priysrilanka9441
      @priysrilanka9441 2 роки тому +1

      @@singwithvenkat666 😍

    • @ratchikasrimathi9007
      @ratchikasrimathi9007 2 роки тому +3

      💯💯💯true

  • @naruto_squad_2023
    @naruto_squad_2023 Рік тому +80

    I am a British but I am love this song

  • @KL_4_VANDI_PRANTHAN_
    @KL_4_VANDI_PRANTHAN_ Рік тому +50

    I am from Kerala but this song my favourite song ❤😊

  • @saravananthirupathi903
    @saravananthirupathi903 2 роки тому +1122

    பாடலை கேட்கும்போது புல்லரிப்பும் கண்ணீரும் ஒருசேர வருகிறது....... தமிழ்க்கடவுள் முருகன் அருளே அருள்🙏.....

  • @MariaMa-sx3fc
    @MariaMa-sx3fc 2 роки тому +441

    நான் ஒரு கிறிஸ்தவ சமயத்தை சார்ந்தவன். ஆனாலும் இப்பாடல் என்னை ஏதோ ஒருவித தெய்வீகத்தை உணர செய்கிறது. முருகன் எனக்கு மிகவும் பிடித்த நண்பண்

    • @v.vithiya36
      @v.vithiya36 Рік тому +5

      Super

    • @user-cl8jw8mz8c
      @user-cl8jw8mz8c Рік тому +3

      Omm murugaq

    • @Rapunzel1330
      @Rapunzel1330 Рік тому

      Theivam paarthaal Samayam Kedayadhu we are one💖✨🌼

    • @apratheep9140
      @apratheep9140 11 місяців тому

      மன அமைதி

    • @keerthi_ram
      @keerthi_ram 11 місяців тому +4

      Unga yaesunadharum enga yaezhumalayanum onnu dhan bro🫂

  • @gobalm8805
    @gobalm8805 Рік тому +44

    நான் சிவனை வழிபட்டு வருகின்றேன் ஆனால் முருகனை தரிசிப்பேன் ஓம் முருகா 🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥

  • @amirthaganeshravi9969
    @amirthaganeshravi9969 5 місяців тому +28

    என்றும் என் தமிழும் என் ஆண்டவர் முருகனின் புகழும் அளவிடமுடியாதவை.. ✨💫🙏🏻

  • @uxhaq5115
    @uxhaq5115 2 роки тому +812

    நான் ஒரு இசுலாமியன் ஆனால் எனக்கு தமிழ் கடவுள் முருகனின் பாடல்கள் மிகவும் பிடித்தம்...

    • @harivaradharaj4042
      @harivaradharaj4042 4 місяці тому +7

      ஏனென்றால் உன் முன்னோர்கள் முருகனை வழிப்பட்டவர்கள்.

    • @selvakumarv4994
      @selvakumarv4994 4 місяці тому +5

      அருமை நண்பா.. இறைவன் கருணைக்கு ஏது எல்லை. அல்லா, முருகன், யாவும் ஒன்றே...❤

    • @poornimasanjeev2707
      @poornimasanjeev2707 3 місяці тому +1

      தமிழர்களை அவர்பால் ஈர்ப்பார் தன் அருளால் முருகன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @hariperumal7200
    @hariperumal7200 2 роки тому +2089

    ஒவ்வொரு Commentsலயும் பாருங்களேன் நான் ஒரு முஸ்லிம் நான் ஒரு கிறிஸ்தவர் ஆனால் இந்த பாடலை கேட்டு உருகிவிட்டேன் னு சொல்லும்போது மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு...
    Thank u Hariharan sir&Shankar mahadevan sir🎼🎼🎼

  • @SivaShankar-yn2nj
    @SivaShankar-yn2nj 6 місяців тому +8

    இசைக்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை மிக சிறந்த உதாரணம் ஹரிவராசனம் - பாடியவர் கிருஸ்தவர் எனினும் ஐயப்பன் பாடல்களில் மிகச்சிறப்பிற்குரியதாக விளங்குகிறது ❤❤❤❤

  • @ashokrji9160
    @ashokrji9160 Рік тому +24

    ❤கடவுள் என்பது நம்பிக்கை…மதம் எதுவாக இருந்தாலும் தவறு செய்யாமல் இருக்க..ஒழுக்கம் கொண்ட மனிதனை இறைவன் கை விடமாட்டான் என்ற நம்பிக்கை…வாழ்த்துக்கள் சகோதரா….

  • @thanikachalam.k7179
    @thanikachalam.k7179 2 роки тому +2874

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முருகனின் பாடல் கேட்பதற்கு மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு....இந்த பட குழுவினருக்கு மிக்க நன்றி..... ஓம் முருகா ..... ஓம் முருகா....

  • @syedsulthan4469
    @syedsulthan4469 2 роки тому +255

    நான் ஒரு முஸ்லிம் ஆனால் இந்தப் பாடலைக் கேட்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது 01.15 to 2.00 staring goosebumps semma

  • @suriyaveriyan830
    @suriyaveriyan830 4 місяці тому +18

    என்னை அறியாமல் கண்ணீர் விட்டு அழுவேன் எப்போதும் கேட்கும் போது ❤ முருகா

  • @jonejone6726
    @jonejone6726 Рік тому +343

    I am christian but I love this song

  • @toplist9722
    @toplist9722 2 роки тому +2964

    இந்த பாடலை தியேட்டரில் பார்க்கும் போது என் உடலே புல்லரித்தது...SEMA GOOSEBUMP 🔥🔥

  • @anithae2693
    @anithae2693 2 роки тому +242

    இந்த பாடல் எங்க அண்ணன் எழுதியது தான்...😍நாட்டு ராஜதுரை

  • @thilakmedia7124
    @thilakmedia7124 Рік тому +14

    இந்த பாடலுக்காவே மூன்று முறை மூன்று ஊர் தியேட்டரில் பார்த்தேன்(சென்னை, விருத்தாசலம், சிதம்பரம்)! எம் தமிழ் கடவுள் முருகன் மகிமை! ஓம் சரவணபவ#

  • @jaganjj3886
    @jaganjj3886 27 днів тому +28

    After aranmanai 4

  • @riyaevon7292
    @riyaevon7292 2 роки тому +372

    நான் கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவள் but இந்த பாடலை பார்க்கும் போது இனம் புரியாத உணர்வு தோன்றுகிறது

  • @DILLIBABU-dd3cm
    @DILLIBABU-dd3cm 2 роки тому +168

    எங்கு பார்த்தாலும்
    உன் உருவம் தான் வேலய்யா😍
    எது நடந்தாலும்
    உன்னாலே தான் முருகையா😊😊😊

  • @shanmugapriyashanmugapriya592
    @shanmugapriyashanmugapriya592 8 місяців тому +8

    வேலனின் துணை என்றும் உங்களுக்கு உண்டு ...சங்கர் sir...Hari sir.... தேன் போன்ற குரல்கள் அருமை... வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @thambhu-sp3hh
    @thambhu-sp3hh 15 днів тому +8

    தினமும் கேட்பேன் அருமையான பாடல் முருகா🙏🙏🙏🦚🦚🦚⚜️⚜️⚜️

  • @aleenamicheal2915
    @aleenamicheal2915 2 роки тому +279

    இசையை ரசிப்பதற்கு ஏது மதம்..... உணர்கிறேன்........1.14 Starting Goosebumps 😌uff😌

    • @goodlion9304
      @goodlion9304 2 роки тому +3

      Really

    • @shegar53
      @shegar53 3 місяці тому

      ஜாதி மதத்திற்கு அப்பால் பட்டது இசை.

  • @munnamohammed5912
    @munnamohammed5912 2 роки тому +124

    I'm Muslim...... but this song omggggg vera level ya we can feel the soul in this congrats each and everyone behind this beautiful art 💖
    Spread love😘
    Especially தீர என் தேடலோ
    உன் காலடி நான் தேடினேனே
    மாற உன் பூவடி
    என் கைப்பிடி தான் சேரேனோ
    வேலா கதிர் வேலா வடிவேலா
    இங்கு தீயோரை கழுவேற்று என் வேலய்யா வந்து இல்லாரை மேலேற்று என் பாலய்யா
    கண்டு கொல்லாரை
    நீ மாற்று போன் வேலய்யா
    தொண்டு செய்வோரை
    தினம் காக்கும் செவ்வேலய்யா

  • @midhunp.s2135
    @midhunp.s2135 Рік тому +11

    Iam a keralite and also a muraukabakthan
    Absolutely beautiful and divine love song 😘😘
    Muruga Hara Haro Hara hara

  • @manikandanpalani418
    @manikandanpalani418 5 місяців тому +6

    முருக பக்தனாக இருப்பினும் இங்கு அனைவரும் அணைத்து மத மக்களும் சமமாக தங்களின் முருக அன்பை பகிர்ந்து கொள்வது எம்மதமும் சம்மதம் என்பதை உணர்த்தி என்னை சந்தோச படுத்துகிறது 😍🥳😍😍❤❤❤

  • @VPVS107
    @VPVS107 2 роки тому +223

    சங்கர் மகாதேவன், ஹரிஹரன் இருவரின் குரலும் இசையோடு கேட்கும் போதே மெய் சிலிர்க்கிறது.....‌

  • @selsha4132
    @selsha4132 2 роки тому +219

    Theeyaga Thondri
    Oliyagum Vela
    Vaan Megamai
    Mazhai Ootruvaayae
    Vaaradha Podhum
    Varamagum Vela
    Karam Neetiyae
    Arul Ootruvaayae
    Thaedaadha Podhae
    Kan Mun Thondruvaayae
    Vaadadha Podhae
    Kann Neer Aatruvaayae
    Theerai En Thaedalo
    Un Kaaladi Naan Theadinaenae
    Mara Un Poovadi
    En Kaippidi Thaan Saereno
    Velaaa Kathir Velaaa Vadi Velaaa
    Ingu Theeyorai Kaluvetru En Velayya
    Vandhu Illaarai Maeletru En Baalayya
    Kandu Kollarai Nee Maatru Pon Velayya
    Thondu Seivorai Dhinam Kakkum Sevvelayya
    Engu Paarthalum Un Uruvam Thaan Velaiya
    Ethu Nadanthalum Unnalae Thaan Murugaiyya
    Dhevar Kulam Kaatha Sirupillai Needhanayya
    Engum Unakkillai Veraarum Eedae Aiyaa
    Aaraaga Paalaaga Ootrida
    Thaenaga Poomaalai Soottida
    Ooangaara Unroopam Paarthida Vanthomayya
    Sandhanam Poosiya Kandhanin Thirumuga Dharisanam Kaana Un Varamarulvaayae
    Yaagamum Thodangida Megamum Pozhindhida Dheebathai Yaetrida Karam Tharuvaayae
    Thatt Thatt Thada Muttrum Thadai Vilagida Ezhu Murugaa
    Thitt Thitt Thidi Kottum Idi Mulangida Thiru Murugaa
    Saravananae Vel Murugaa
    Shanmuganae Maalmarugaa
    Kaigal Kondu Deepam Yaetrida
    Kangal Nammai Kaaval Kaathida
    Kaalgal Undhan Paadhai Serndhida
    Kandha Nee Arulvaayi
    Velaa Kathir Velaa Vadi Velaaaa
    Ingu Theeyorai Kaluvetru En Velayya
    Vandhu Illaarai Maeletru En Baalayya
    Kandu Kollarai Nee Maatru Pon Velayya
    Thondu Seivorai Dhinam Kakkum Sevvelayya
    Engu Paarthalum Un Uruvam Thaan Velaiya
    Ethu Nadanthalum Unnalae Thaan Murugaiyya
    Dhevar Kulam Kaatha Sirupillai Needhanayya
    Engum Unakkillai Veraarum Eedae Aiyaa
    Ingu Theeyorai Kaluvetru En Velayya
    Vandhu Illaarai Maeletru En Baalayya
    Kandu Kollarai Nee Maatru Pon Velayya
    Thondu Seivorai Dhinam Kakkum Sevvelayya

  • @ravindutharuka2351
    @ravindutharuka2351 11 місяців тому +23

    I am from Srilanka and I am not Tamil. But this is a masterpiece and pure goosebumps ❤🔥 Muruganthonai🙏🏼

  • @inhamulhashan7813
    @inhamulhashan7813 Рік тому +31

    Naanum muslim but my fav song daily keppan sad aah iruntha keppan happy aayiruvan

  • @tamiljothi5775
    @tamiljothi5775 2 роки тому +428

    படம் வெற்றி பெறவிட்டாலும் பாடல் நிலைத்து நிக்கும் அருமையான பாடல் அருமையான இசை 🌹🥰ஓம் முருகா 🥰

  • @miltonagash
    @miltonagash 2 роки тому +74

    நான் பிறப்பால் கிறித்துன் ஆனால் முருகன் பாடல் கேட்டால் எனக்குள் ஒரு புத்துணர்ச்சி கிட்டும் ❤️❤️❤️ தமிழ் கடவுள் முருகன் 🔥🔥

  • @karishmababu_
    @karishmababu_ Рік тому +10

    " Engu paathalum unn uruvam
    thaanayyyaa .... "
    Love from Kerala ♥️

  • @nihilanhemanth7550
    @nihilanhemanth7550 10 місяців тому +13

    இந்த பாடலை கேட்டு முடித்தவுடன் ஒன்று தோன்றியது, எனது உயிரை உனது காலடியில் எடுத்து வைக்கும் சக்தி எனக்கு இல்லையே என்று 🙏🏻🙏🏻🙏🏻

  • @kamarajraj8275
    @kamarajraj8275 2 роки тому +254

    திரும்ப திரும்ப இந்த பாட்டையே கேட்கறேன்....முருகா 🎤🎵🔊💥💥🕉️

  • @Mohammed-hc4ng
    @Mohammed-hc4ng 2 роки тому +680

    I am Muslim but 'I love this song ' always mass "Tamil kadaul murugan".

  • @jmuthu542
    @jmuthu542 6 місяців тому +41

    கண்கள் தானாக கலங்குகிறது ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🌺🌺🌺✨️🌺🌺🌺🙏

  • @thiruppathi161
    @thiruppathi161 Рік тому +5

    முருகனே நம் முதற்கடவுள்...
    அதனால் தான் அனைவருக்குள்ளும் ஒரு இனம் புரியாத சந்தோசம், நிம்மதி, அமைதி மற்றும் ஒரு ஈர்ப்பு...
    அவன் அனைத்திற்கும் அப்பாற்பட்டவன்...

  • @SanjaySanjay-wg3jd
    @SanjaySanjay-wg3jd 2 роки тому +325

    பிரமாண்டத்தின் உச்சம் அருமை ஹரிஹரன் சார் சங்கர் மகாத்தேவன் சார் உங்கள் குரலில் இப்பாடல் மிக அருமை 👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹

  • @mmuthuraman21
    @mmuthuraman21 2 роки тому +131

    தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலையா.....
    முருகன் பக்தி பாடல்களில் இதுவும் சிறந்த ஒன்றாக விளங்கும்...

  • @aneeshr7831
    @aneeshr7831 3 місяці тому +80

    Like button for those who are watching in 2024

  • @NISHCHALNIVED007
    @NISHCHALNIVED007 Рік тому +16

    എവടെ ആയിരുന്നു ഈ ഒരു വർഷം 🥰 ഇപ്പോള കാണുന്നെ ഈ സോങ് 🥰🥰😍😘

  • @anandkumard1106
    @anandkumard1106 2 роки тому +386

    எதிர்பார்க்கவே இல்ல . பேய் படத்துல ஒரு நல்ல சாமி பாட்டு 🔥💥💫

  • @saravananlee3095
    @saravananlee3095 2 роки тому +278

    என் அப்பன் முருகனின் இந்த ஒரு பாடலுக்காகவே திரையில் காண விரும்புகிறேன்...
    #வேல் பிடித்த தெய்வத்தின் கால்பிடித்து உயர்வோம்

  • @sivasurya7228
    @sivasurya7228 5 годин тому +1

    எங்கு பார்த்தாலும் உன் உருவம்தான் வேலைய்யா…
    எது நடந்தாலும் உன்னாலேதான் முருகைய்யா…
    தேவர் குலம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா…
    எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே ஐய்யா…🙏🏿🙏🏿

  • @DanuDanu-ec7ij
    @DanuDanu-ec7ij Рік тому +15

    இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு ரெம்ப இனிமையாக இருக்கு
    ஓம் முருகா🕉️🕉️🕉️

  • @regisrajendgr
    @regisrajendgr 2 роки тому +62

    பார்த்தேனே உயிரின் வழியே பாடலுக்கு பிறகு நான் கேட்டு மெய் சிலிர்த்த மற்றுமொரு பக்தி பாடல்... அப்பனே முருகா... அரோகரா...

  • @sentthanesambath1494
    @sentthanesambath1494 2 роки тому +366

    I Am Christian But Addicted To This Song...Song Does Not Have Limit...And The Musical Really Surprise .e❤️💯

  • @udayakumaryogeshwary4410
    @udayakumaryogeshwary4410 Рік тому +3

    எங்கு பார்த்தாலும் உன் உருவம்தான் வேளைய்யா... எது நடந்தாலும் உன்னாலேதான் வேளைய்யா... தேவர் குலம் காத்தா சிறுபிள்ளை நீதானைய்யா எங்கும் உனகில்லை வேறாரும் ஈடே ஐய்யா🙏🙏🙏. வரிகள் எம்மையும் வாழ வைக்கிறது. கவிஞ்சருக்கு மிக்க நன்றி ♥♪♪

  • @tamilselvanm3199
    @tamilselvanm3199 5 місяців тому +6

    இப்பாடலுக்கு நான் அடிமை ... ஓம் சரவணபவ🦚🙏

  • @rockfortmcview151
    @rockfortmcview151 2 роки тому +105

    இங்கு தீயோரைக் கலுவேற்று என் வேலைய்யா...🔥🔥🔥

  • @jackup1658
    @jackup1658 2 роки тому +286

    Being a Christian... while hearing this song...it made me goosebumps 🔥🔥🤙🏾what melting devotional song 😻love itt ❤️

  • @king-of-god973
    @king-of-god973 Рік тому +4

    ஒரு சில சாமி பாடல் எத்தனை முறை கேட்கும்போதும் தன்னை அறியாமல் கண்ணீர் வர செய்யும்.எல்லா புகழும் பாடல் பாடியவர் மற்றும் இசை இவர்களையே சேரும் 🙏🙏🙏🙏

  • @MK_P
    @MK_P 10 місяців тому +18

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @user-hi6rx5mf5v
    @user-hi6rx5mf5v 2 роки тому +231

    என் நம்பிக்கை கிறிஸ்தவம் ஆனால் என் முப்பாட்டன் முருகனின் புகழ் ஹரிஹரன் ஷங்கர் மஹாதேவன் குரலில் கேட்க புல்லரிக்கிறது... தமிழராக இணைவோம்.

  • @freeyavidu7441
    @freeyavidu7441 Рік тому +210

    அள்ளி கொடுப்பதில் வல்லவன் என் முருகன். ஓம் முருகா

  • @padmanabanmohan2439
    @padmanabanmohan2439 Рік тому +5

    வேலுண்டு வினையில்லை யாமிருக்க பயமேன் இந்த பாடலை கேட்க கேட்க உள்ளம் உருகுதய்யா .... ஓம் சரவண பவ ஓம் முருகா மெய்சிலிர்க்க செய்கிறது ஒவ்வொரு முறையும் கேட்கும் போது....

  • @60-sarvesh93
    @60-sarvesh93 6 місяців тому +8

    Two legends (Hariharan - Shankar Mahadevan) singing in one frame ❤️🔥

  • @sudharsonjones
    @sudharsonjones 2 роки тому +427

    இரண்டு மாபெறும் LEGEND பாடகர்கள் நம் முருகன் ஒன்றாக்கி யுள்ளார். திரை அரங்கில் மெய் சிலிர்த்து கண் கலங்கிய தருணம்.
    நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு தெய்வீக பாடல் தமிழில்.

    • @sudharsonjones
      @sudharsonjones 2 роки тому +5

      I usually comment in English but this song is exception because of முருகன் AND தமிழ்..

    • @thanalachumikrishnan8860
      @thanalachumikrishnan8860 2 роки тому +3

      Murugan ille sundar.c😂

    • @sudharsonjones
      @sudharsonjones 2 роки тому +9

      @@thanalachumikrishnan8860 usually they won't sing just like that. Those two are legend singers SUMMA EDHO ORU SONG KU LAM ONNU AAGA MAATANGA BROTHER . They did this because it is a devotional song. This is a rare combo..

    • @thanalachumikrishnan8860
      @thanalachumikrishnan8860 2 роки тому +1

      @@sudharsonjones tq for the information Bro

    • @ranjithranjithkumar8680
      @ranjithranjithkumar8680 2 роки тому +1

      Na merandu poitu ninna theatre la

  • @Thathu438
    @Thathu438 2 роки тому +163

    Ara haro hara hara 😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻I'm malayali, but I love Tamil at the most, and a big devotee of lord murugan, this is a superbbb masterpiece I've ever heard 🤗🙏🏻May Lord Murugan Bless All 💚

  • @muthup2018
    @muthup2018 Рік тому +12

    இறைவனுக்கு உருவம் இல்லை ...
    சாதி மதம் இல்லை ...
    பாகுபாடு இல்லை...
    ஆனால் அனைவரின் உள்ளத்திலும் இருப்பவன் அவன் மட்டுமே....🙏🙇‍♂️

  • @infostormEM
    @infostormEM 8 днів тому +1

    I am a Keralite Christian but this song just is melting my heart , so amazing 🥰🥰🥰

  • @tshankar2
    @tshankar2 2 роки тому +796

    Theeyaga Thondri Tamil Lyrics
    தீயாக தோன்றி ஒழியவும் வேலா
    வான் மேகமாய் மழை ஒற்றுவாயே
    வாராத போதும் வரமாகும் வேலா
    கரம் நீட்டியே அருள் ஒற்றுவாயே
    தேடாத போதாய்
    கண் முன் தோன்றுவாயே
    வாடாத போதாய்
    கண்ணீர் ஆற்றுவாயே
    தீர என் தேடலோ
    உன் காலடி நான் தேடினேனே
    மாற உன் பூவடி
    என் கைப்பிடி தான் சேரேனோ
    வேலா கதிர் வேலா வடிவேலா
    இங்கு தீயோரை
    கழுவேற்று என் வேலய்யா
    வந்து இல்லாரை
    மேலேற்று என் பாலய்யா
    கண்டு கொல்லாரை
    நீ மாற்று போன் வேலய்யா
    தொண்டு செய்வோரை
    தினம் காக்கும் செவ்வேலய்யா
    எங்கு பார்த்தாலும்
    உன் உருவம்தான் வேலய்யா
    எது நடந்தாலும்
    உன்னாலேதான் முருகையா
    தேவர் குளம் காத்த
    சிறுபிள்ளை நீதானைய்யா
    எங்கும் உனக்கில்லை
    வேறாரும் ஈடே அய்யா
    அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா
    அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா
    ஆறாக பாலாக ஊற்றிட
    தேனாக பூமாலை சூட்டிட
    ஓங்கார உரூபம் பார்த்திட
    வந்தோமைய்யா
    சந்தனம் பூசிய கந்தனின் திருமுக
    தரிசனம் காண உன் வரமருள்வாயே
    யாகமும் தொடங்கிட மேகமும் பொழிந்திட
    தீபத்தை ஏற்றிட கரம் தருவாயே
    தட் தட் தடா முற்றும் தடை விலகிட
    எழு முருகா
    திட் திட் டிடி கொட்டும் இடி முழங்கிட
    திரு முருகா
    சரவணன் வேல் முருகா
    சண்முகனே மால்மருகா
    கைகள் கொண்டு தீபம் ஏற்றிட
    கண்கள் நம்மை காவல் காத்திட
    கால்கள் உந்தன் பாதை சேர்ந்திட
    கந்த நீ அருள்வாய்
    வேலா கதிர் வேலா வடிவேலா
    இங்கு தீயோரை
    கழுவேற்று என் வேலய்யா
    வந்து இல்லாரை
    மேலேற்று என் பாலய்யா கண்டு கொல்லாரை
    நீ மாற்று போன் வேலய்யா
    தொண்டு செய்வோரை
    தினம் காக்கும் செவ்வேலய்யா
    எங்கு பார்த்தாலும்
    உன் உருவம்தான் வேலய்யா
    எது நடந்தாலும்
    உன்னாலேதான் முருகையா
    தேவர் குளம் காத்த
    சிறுபிள்ளை நீதானைய்யா
    எங்கும் உனக்கில்லை
    வேறாரும் ஈடே அய்யா
    அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா
    அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா
    அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா
    அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா
    அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா
    அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா
    அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா
    அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா
    இங்கு தீயோரை
    கழுவேற்று என் வேலய்யா
    வந்து இல்லாரை
    மேலேற்று என் பாலய்யா
    கண்டு கொல்லாரை
    நீ மாற்று போன் வேலய்யா
    தொண்டு செய்வோரை
    தினம் காக்கும் செவ்வேலய்யா

  • @ijazahamed7960
    @ijazahamed7960 2 роки тому +816

    As a muslim....,🙏while hear this every time ... Goosebumps.... throughout the body

    • @Manoj-si5es
      @Manoj-si5es 2 роки тому +12

      Our ancestors were Hindus ✨

    • @rasoola6365
      @rasoola6365 2 роки тому +6

      @@Manoj-si5es bcoz of music even every Hindu people too love Iraivanidam kaiyenthungal song bro it's only of music and singers melting voice but one thing is sure we must be United

    • @blackdevil7407
      @blackdevil7407 2 роки тому +1

      So what

    • @rustyshackleford9877
      @rustyshackleford9877 2 роки тому +4

      @@rasoola6365 Yes Indeed, Hindu Muslim or any other religion I don't care.
      Let's just follow Indian Philosophy and Indian Values and remain United.

    • @gubentrankumar848
      @gubentrankumar848 Рік тому +2

      ​@@rasoola6365 Om Muruga

  • @Varunshiva2008
    @Varunshiva2008 Рік тому +63

    Im malayali but tamil song is best✨️❤️🙌

    • @hare12345.
      @hare12345. Місяць тому

      Who told u? iam a tamilian. There are good songs in Malayalam

  • @sendhurasendhurapandi9309
    @sendhurasendhurapandi9309 10 місяців тому +4

    Murugaaaaaa😁😁😁😁nan thirundhittan paaaa...tqqq my god......fully happy ya irukkan paaa😁😁😁😍😍

  • @SNK_2006
    @SNK_2006 2 роки тому +88

    நீண்ட நாட்களுக்கு பிறகு முருகனின் பாடலை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
    ஓம் முருகா 🙏🙏🙏👍👍👍

  • @ajankarunainathan8838
    @ajankarunainathan8838 2 роки тому +163

    ஹரிஹரன் & சங்கர்மஹாதேவன் இணைந்தால் சொல்லவா வேணும்💪💪
    Excellent singing 🎤 🔥🔥
    வேற லெவல்❤️❤️

  • @maheshmaheshmahi5472
    @maheshmaheshmahi5472 3 місяці тому +68

    പാണ്ടി മലയാളം കാത്തു വാഴുന്ന എന്റെ ഷണ്മുഖ 🙏... ജയ് തമിഴ് ജയ് മുരുകാ 🙏

  • @sarkunmmsarkunam2287
    @sarkunmmsarkunam2287 8 місяців тому +36

    உனனப் பாடும் தொழில் இன்றி வேறு இல்லை குமரா எனைக் காக்க உனையின்றி யாருமில்லை முருகா

  • @rexamaladoss4781
    @rexamaladoss4781 2 роки тому +86

    இது சந்தனம் மணக்குது பாட்டை மறுபடியும் நினைவுக்கு கொண்டு வருது ❤️❤️❤️❤️❤️

    • @sivakumar-zl5sk
      @sivakumar-zl5sk 2 роки тому

      Sukku soffe with students
      ua-cam.com/video/4Rv0xglzbfY/v-deo.html

  • @aashikkadharbasha38
    @aashikkadharbasha38 Рік тому +278

    நான் ஒரு முஸ்லிம், i love this song 🇮🇳🕉️☪️✝️

  • @s.abinaya7045
    @s.abinaya7045 24 дні тому +7

    இந்த பாடல் கேட்டு முருகனை நினைத்து அழுகிறேன் 🥹🥹

  • @meenambigaikrishnakumar9759
    @meenambigaikrishnakumar9759 Рік тому +58

    Wow 2 legendary singers
    Mind blowing

  • @ruwanjaleerodrigo6739
    @ruwanjaleerodrigo6739 Рік тому +367

    I am Buddhist but l felt the power of God with this song. 🙏 it's so beautiful 🙂🙂

  • @prakashvjpprakash1133
    @prakashvjpprakash1133 2 роки тому +73

    இதற்காக தினம் தினம் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன்... நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகவும் என்னை கவர்ந்த பாடல்... மிக்க நன்றி அரண்மனை குழுவினர்க்கு... 🙏❤️

  • @kavichitrat9743
    @kavichitrat9743 7 місяців тому +3

    இறை நம்பிக்கை இருக்கோ இல்லையோ ஆனால் இந்த பாடலை கேட்டால் நம்முடன் யாரோ இருப்பது போல் தோன்றுகிறது

  • @mageswaryrajentheran1030
    @mageswaryrajentheran1030 4 місяці тому +7

    சத்யா
    ஆண் : தீயாக தோன்றி ஒளியாகும் வேலா
    வான் மேகமாய் மழை ஊற்றுவாயே
    வாராத போதும் வரமாகும் வேலா
    கரம் நீட்டியே அருள் ஊற்றுவாயே
    ஆண் : தேடாத போதே கண் முன் தோன்றுவாயே
    வாடாத போதே கண்ணீர் ஆற்றுவாயே
    தீரா என் தேடலோ உன் காலடி நான் தேடினேனே
    மாறா உன் பூவடி என் கைபிடி தான் சேரேனோ
    ஆண் : வேலா கதிர் வேலா வடிவேலா….
    குழு : இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா
    வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா
    கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா
    தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா
    குழு : எங்கு பார்த்தாலும் உன் உருவம் தான் வேலைய்யா
    எது நடந்தாலும் உன்னாலே தான் முருகைய்யா
    தேவர் குலம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா
    எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே ஐய்யா
    குழு : அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
    ஆண் : ஆறாக பாலாக ஊற்றிட
    தேனாக பூமாலை சூட்டிட
    ஓங்கார உன்ரூபம் பார்த்திட வந்தோமைய்யா
    ஆண் : சந்தனம் பூசிய கந்தனின்
    திருமுக தரிசனம் காண
    உன் வரமருள்வாயே
    ஆண் : யாகமும் தொடங்கிட
    மேகமும் பொழிந்திட
    தீபத்தை ஏற்றிட
    கரம் தருவாயே
    ஆண் : தட் தட் தட முற்றும் தடை விலகிட
    எழு முருகா
    ஆண் : டிட் டிட் டிடி கொட்டும் இடி முழங்கிட
    திரு முருகா
    ஆண் : சரவணனே வேல் முருகா
    ஷண்முகனே மால் முருகா
    குழு : கைகள் கொண்டு தீபம் ஏற்றிட
    கண்கள் நம்மை காவல் காத்திட
    கால்கள் உந்தன் பாதை சேர்ந்திட
    கந்தா நீ அருள்வாய்
    குழு : வேலா கதிர் வேலா வடிவேலா…
    குழு : இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா
    வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா
    கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா
    தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா
    குழு : எங்கு பார்த்தாலும் உன் உருவம் தான் வேலைய்யா
    எது நடந்தாலும் உன்னாலே தான் முருகைய்யா
    தேவர் குலம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா
    எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே ஐய்யா
    குழு : அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
    கர்நாடக சங்கீதம் : …………………………………………………..
    குழு : அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
    அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
    குழு : இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா
    வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா
    கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா
    தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா

  • @massmani3964
    @massmani3964 2 роки тому +83

    மிகவும் மனதை கவரக்கூடிய ஒரு முருகன் பாடல் ஹிந்து முஸ்லிம் கிறிஸ்டின் என எல்லாரையும் கவர்ந்த ஒரு பாடல் மிகவும் சந்தோசமாக உள்ளது

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 2 роки тому +65

    அனைவருக்கும் மனம் கவர்ந்த ஒரு தலைவன்....
    ஆண்டவனை எந்த நாளும் நினைத்தால் மலை போல் வரும் கஸ்டம் கூட பணி போல் விலகிவிடும்.....

  • @theoccationguy
    @theoccationguy 3 місяці тому +5

    Om namasivaya namaga om saravana bava om muruga muruga muruga muruga muruga muruga muruga

  • @ZEO_N4V
    @ZEO_N4V 3 місяці тому +4

    As a malayali this hit different 🔥

  • @saduguduvandi3164
    @saduguduvandi3164 2 роки тому +139

    1:14 semma lines heart melting and mind vlowimg👌👌

  • @yuvaprasanth7556
    @yuvaprasanth7556 2 роки тому +114

    விவேக் அவர்களோடு கடைசி படம் அதர்க்க்காகவும் இந்த ஒரு பாடல் வரிகளுக்காகவும் தான் இந்த படம் பார்க்க நான் சென்றேன்.....

  • @anoopsivan4254
    @anoopsivan4254 3 місяці тому +4

    Reels കണ്ട് അന്വേഷിച്ചു വന്നപ്പോൾ തീ ഐറ്റം കിട്ടി 👌🔥🔥🔥