ஒரு நல்ல மனிதன் வாழும் போதும் மறைந்த போதும் நம்மோடு என்றும் வாழந்து கொண்டு இருப்பார் இந்த கருப்பு தங்கம். இந்த பதிவு அவரின் கோடான கோடி ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் பெரிய ஆறுதல். வாழ்ந்தான் வாழ்ந்தான் வாழ்வாங்கு வாழ்ந்தான் எங்கள் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள்.
யார் யாருக்கோ வாய்ப்பு கொடுத்த மக்கள் இவருக்கும் ஒரு வாய்ப்பை கொடுத்து பாத்துருக்கலாம்.... ஒரு சின்ன மாற்றம் கிடைத்திருக்குமோ..என்று தோணுது .. மிஸ் யூ.... கேப்டன்...😢😢
Really Miss you Thalaiva 😢😢😢😢😢. உங்களுக்கு மறுபிறவி என ஒன்று இருந்து இந்த பூமியில் மனிதராய் பிறக்க ஆசை இருந்தால் இந்த வஞ்சக தமிழகத்தில் மட்டும் பிறந்துவிடாதீர்கள் அய்யா. 😢😢😢.
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் படித்த புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் விக்கிரமசிங்க புரம் அம்பாசமுத்திரம் தாலுகா திருநெல்வேலி மாவட்டம் நானும் படித்தேன் என்பதில் பெருமை படுகிறேன்...😊
மக்கள் நாயகன் நீ அணைவறையும்மதிக்க தெரித்த மா மனிதன் நீ மக்களுக்காக வாழ்த்து மக்களை மட்டும் நினைத்து உயிர் பிறித்த மஹா நாயகன் நீ மறுபிறவி எடுத்து மீண்டும் வா நாங்கள் காத்திருக்கிறோம் இனி நீ உலகநாயககேப்டன் உலகமக்கள் மனதில் ஆழமாய் பதித்த ஒர் சிறத்த தலைவன் நீ உனது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வணங்குகிறேன் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 மதிப்பிற்குரிய கேப்டன் அய்யா அவர்களே😢😢😢 Miss u 😢 miss you miss you miss you miss you miss you miss you miss you miss you miss you miss you miss you miss you miss 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
நன்றி நண்பா.... கல்லூரியில் படிக்கும் போது 2015 லிருந்து தான் நடிகரிலிருந்து அரசியல் தலைவராக தற்போது வரை அவரை ஏற்றுக் கொண்டேன்.... அப்போது அரசியல் பற்றி வீடியோ அனைத்தும் பாதுகாத்தது தொலைந்து விட்டது என கவலை கொண்டேன் தற்போது அனைத்தையும் பார்த்து மகிழ்ச்சி
ஏழைகள் வாழ நீங்கள் செய்த தியாகம் என்னென்ன என்று எங்கே சொல்வேன். அன்பாலே சேர்ந்த சொந்தங்கள் வாழ நீங்கள் செய்த தியாகம் எங்கே சொல்வேன். இன்றைக்கும் என்றைக்கும் நீங்கள் எங்கள் நெஞ்சத்தில் அன்புக்கும் பண்புக்கும் நீங்கள் அந்த சொர்க்கத்தில். மன்னவன் காவிய நாயகனே எம் உயிர் தேசத்து காவலனே. வாடிய பூமியில் கார்முகிலாய் தினம் வாழிய உங்கள் புகழ் வாழியவே. 🙏🙏🙏🙏 புரட்சிக்கலைஞர் கௌரவ கேப்டன் மரியாதைக்குரிய தலைவன் விஜயகாந்த் ஐயா அன்றும் இன்றும் என்றென்றும் நம் அனைவரின் உள்ளத்திலும் வாழ்ந்துகொண்டேயிருப்பார்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
படைத்தவன் மேல் பழியுமில்லை பசித்தவன் மேல் பாவம் இல்லை கிடைத்தவர்கள் பிரிதுகொண்டல் உழைத்தவர்கள் தெருவில் நின்றார் 😢 உங்களுக்கு துரோகம் பண்ண தமிழ்நாடு மக்களுக்கு இதுதான் நடந்து கொண்டிருக்கிறது😢 ஐயா 🫡🙏
goosebumps😖🥺அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று கடலால் தீராத எறும்பின் தாகங்கள் நிலையின் வேலாடும் பனித்துளி தீர்க்கும்
கர்ணனிடம் உயிர் பிச்சை கேட்டு எமன் கை ஏந்திய நாள் இன்று 28.12.2023🥺🥺😫😫😢😢😤😤🤦♂️🤦♂️🤯🤯💔💔💔💔 miss you கேப்டன்💔💔💔💔🥀🥀🥀🥀
Correct 💯💯💯💯👍🏿
@senthilr2628 💯💯😊😊😊😊
யார் கேட்டாலும் இல்லை நூ சொன்னதில்லை 😢
😢😢😢😢my captan
தமிழகம் தவறவிட்ட நல்ல தலைவர் கேப்டன் 🎉🎉🎉🎉
ஆயிரம் தலைவர்கள் இருந்து இருக்கலாம், இனியும் வரலாம் ஆனால் விஜயகாந்த் ஐயா மட்டுமே கடவுளாக இருப்பார் அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது ❤❤❤❤❤
❤❤❤❤
இந்த விடியோ பார்த்தா உடன் நெஞ்சில் ஓர் கனத்த வலி we miss you CAPTAIN😢😢😢😢😢
மனித கடவுளே என் உயிர் கேப்டன் விஜயகாந்த் உன் நினைவுகள் எல்லாம் என்னுடைய உள்ளது 😭😭😭😭😭😭i miss you அண்ணன் 😭 😭 😭 😭 😭 😭
அந்த திமிரு, அந்த தைரியம் எங்கள் கேப்டன் அவர்களைத் தவிர வேற யாருக்கும் வராது.....🔥🔥🔥 வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழன்டா🔥🔥🔥
No one cared about him when he was alive and now after his death everyone realised him.SAD REALITY 😢
See is old vdo comments 3 to 4 year's ago some PPL laugh some people Praise so respect he haved as well when he is alive
Ner moodum
@@SabariAzhagesan poda nara kuthi potta
Eppadi thaano
Aama nanba .. irukurapo memes potu ottivitanga. . ipo avaru pona aprm perumai uh pesranga
மாவீரர் நாள் .....🖤💛❤️
வேங்கை வாழ்ந்த காட்டிலே சிங்கம் ஒன்று நுழையும் கதையை ...❤💛
இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில் ❤
எங்க சாமி கேப்டன் விஜயகாந்த் தெய்வம் சாமி கடவுள் சொக்க தங்கம் அதுக்கும் மேல அவர் புகழ் உலகெங்கும் பரவட்டும் வாழ்த்துக்கள் சாமி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சிங்கம் எனது கேப்டன் 🦁🦁🦁🦁🦁
Vazhntha ipoudi vazhanum.. Eduthukattu namma Captain.. 🥰
கேப்டன் நல்ல மனிதர்
ஒரு நல்ல மனிதன் வாழும் போதும் மறைந்த போதும் நம்மோடு என்றும் வாழந்து கொண்டு இருப்பார் இந்த கருப்பு தங்கம். இந்த பதிவு அவரின் கோடான கோடி ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் பெரிய ஆறுதல். வாழ்ந்தான் வாழ்ந்தான் வாழ்வாங்கு வாழ்ந்தான் எங்கள் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள்.
The Greatest Helper of All Time
The Greatest Hero All Time
The one and only GOAT strictly
யார் யாருக்கோ வாய்ப்பு கொடுத்த மக்கள் இவருக்கும் ஒரு வாய்ப்பை கொடுத்து பாத்துருக்கலாம்.... ஒரு சின்ன மாற்றம் கிடைத்திருக்குமோ..என்று தோணுது .. மிஸ் யூ.... கேப்டன்...😢😢
கொடுத்து இருக்கலாம்
Aama
Tooo late
பெரியமாற்றம் கிடைத்திருக்கும்...😢
@deepshikaa6106 கண்டிப்பாக
Avar maganukku vaippu kudungal athu than avarakku seiyum anjali ..❤❤😢😢
Vijayakant voice 🔥🔥🔥🔥🔥
Im really cried 😭 by seeing this video miss you soo much Captain sir🙏💔
அடிதடினா விஜயகாந்த் 🐯🐯🐯
அன்புன்னா தாயுள்ளம் கொண்டவர் 🧑🍼🙏🧑🍼🫂🧑🍼
சிங்கம் ஐயா எங்கள் கேப்டன்
Unmiyagave kan kalangitten brother ❤❤❤❤😢
Video fulla goosebumps thaa bro mudiyala aniyaayama oru nalla manusana vitutingale 😢😢
Really Miss you Thalaiva 😢😢😢😢😢. உங்களுக்கு மறுபிறவி என ஒன்று இருந்து இந்த பூமியில் மனிதராய் பிறக்க ஆசை இருந்தால் இந்த வஞ்சக தமிழகத்தில் மட்டும் பிறந்துவிடாதீர்கள் அய்யா. 😢😢😢.
Captain 👍 Vijayakanth miss you 🥺🥀😭🙏
A true hero and a legend. His legacy will always be remembered. Rest in peace.
Rombanal aprom ipatha captain sir social media la positive ah super ah explain panirukiga Romba Thanks brother ❤️🔥 ❤
வீரன் வீழ்ந்த நாள் இன்று🔥🔥🔥
Thanga thalaivan..miss you captain
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் படித்த புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் விக்கிரமசிங்க புரம்
அம்பாசமுத்திரம் தாலுகா
திருநெல்வேலி மாவட்டம்
நானும் படித்தேன் என்பதில் பெருமை படுகிறேன்...😊
உண்மையாவே மக்களுக்கு காண்டி வாழ்ந்திட்ட தலைவா
Vijayakanth Sir captain is real legend greatest of all time 🔥🔥😍👐
That last silence Means a lot.
Captain Vijayakanth sir❤🥰😢
4:22 bold and clear speech 💥💯💯
En thangam ya ... 🥺🥺❤️❤️😘😘
மனித குலத்தில் மாணிக்கம் என்னுயிர் கேப்டன் கடவுளின் மறு உருவம் ❤❤❤❤
விஜயகாந்த் எனும் மகான். ❤❤❤
இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்
என் உயிர் கேப்டன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி really miss u captain 😢😢😢
Captain vijaykanth ayya ♥️❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥😭😘....miss you..❤
Captain for reason ❤
கர்ணன் செய்யாது விட்டுச் சென்றது அன்னதானம் எங்கள் கலியுக கர்ணன் விஜயகாந்த் அவர்கள் செய்தார் அதுதான் அன்னதானம் 🎉🎉🎉🎉🎉🎉
நிஜத்தை தவறவிட்டு நிழலை பார்த்து கண்ணீர் விடு மானுடம்.
My captain sir❤❤❤❤😢😢
எங்கள் தெய்வம்
Miss you 😢 captain
What a human 😢😢 7:21 even in angry he is just beating the people with cloth😢😢❤❤❤
Captain...
❤❤❤❤
Luv from Singapore..
மக்கள் நாயகன் நீ
அணைவறையும்மதிக்க
தெரித்த மா மனிதன் நீ
மக்களுக்காக வாழ்த்து
மக்களை மட்டும் நினைத்து
உயிர் பிறித்த மஹா நாயகன்
நீ மறுபிறவி எடுத்து மீண்டும் வா நாங்கள் காத்திருக்கிறோம்
இனி நீ உலகநாயககேப்டன் உலகமக்கள் மனதில் ஆழமாய் பதித்த ஒர் சிறத்த தலைவன் நீ
உனது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வணங்குகிறேன் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
மதிப்பிற்குரிய கேப்டன் அய்யா அவர்களே😢😢😢
Miss u 😢 miss you miss you miss you miss you miss you miss you miss you miss you miss you miss you miss you miss you miss 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Literally he is a living god forever in people hearts❤
நன்றி நண்பா.... கல்லூரியில் படிக்கும் போது 2015 லிருந்து தான் நடிகரிலிருந்து அரசியல் தலைவராக தற்போது வரை அவரை ஏற்றுக் கொண்டேன்.... அப்போது அரசியல் பற்றி வீடியோ அனைத்தும் பாதுகாத்தது தொலைந்து விட்டது என கவலை கொண்டேன் தற்போது அனைத்தையும் பார்த்து மகிழ்ச்சி
விஜயகாந்த் ❤❤❤❤❤
Nice editing bro, I love you Vijaykanth sir ❤️❤️❤️
ஏழைகள் வாழ நீங்கள் செய்த தியாகம் என்னென்ன என்று எங்கே சொல்வேன். அன்பாலே சேர்ந்த சொந்தங்கள் வாழ நீங்கள் செய்த தியாகம் எங்கே சொல்வேன். இன்றைக்கும் என்றைக்கும் நீங்கள் எங்கள் நெஞ்சத்தில் அன்புக்கும் பண்புக்கும் நீங்கள் அந்த சொர்க்கத்தில். மன்னவன் காவிய நாயகனே எம் உயிர் தேசத்து காவலனே. வாடிய பூமியில் கார்முகிலாய் தினம் வாழிய உங்கள் புகழ் வாழியவே. 🙏🙏🙏🙏
புரட்சிக்கலைஞர் கௌரவ கேப்டன் மரியாதைக்குரிய தலைவன் விஜயகாந்த் ஐயா அன்றும் இன்றும் என்றென்றும் நம் அனைவரின் உள்ளத்திலும் வாழ்ந்துகொண்டேயிருப்பார்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
He was 200 % true abt what he said ..
Media portrayed him in a bad light.. but he always live with us
சிங்கம் கேப்டன் 🎉🎉🎉
Super vedio
Super🔥கேப்டன் விஜயகாந்த் 🙏
Miss you captain ❤️ anna
We Miss you Sir Really Great Sir 😢😢😢
Sema creation bro... great, amazing effort....no words....❤❤❤❤❤
Miss you Thalaivaa ❤❤❤❤❤
நீங்க எல்லாம் எங்க டா இருந்திங்க... அவர் இருக்கும் போது ஒன்னும் பேசுல... அவர் இன்னும் சாவுல.. எங்க மனசுல எப்பவும் இருப்பாரு...
Miss you captain😢😢
Miss you 🥺 captain sir🥰
One and one only king of vijayakanth 🔥
கேப்டன் ❤️❤️❤️
படைத்தவன் மேல் பழியுமில்லை பசித்தவன் மேல் பாவம் இல்லை கிடைத்தவர்கள் பிரிதுகொண்டல் உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
😢 உங்களுக்கு துரோகம் பண்ண தமிழ்நாடு மக்களுக்கு இதுதான் நடந்து கொண்டிருக்கிறது😢 ஐயா 🫡🙏
Salute vijaykanth sir
Yes bro u r right ✅️ I love ❤️ captain ❤️
MY MAN ❤🙌
மனித கடவுள் ஐயா விஜயகாந்த் அவர்கள் .. 😇😇
God captain vijayakanth ❤❤❤❤
What ah editing videos brooo❤ i love captain ❤🎉
Captain💥 வழியில் THALAPATHY 💥
Semma video thanks bro.. atha manasa pathi elvo alaga kamichathuku❤
❤❤❤ one ☝️ an only Captain
நல்ல மணிதர். கேப்டன். அவர் இருந்த வரையில் கேப்டனுக்குத்தான் வாக்குச் செலுத்தினேன்.
❤❤❤❤❤ கேப்டன் விஜயகாந்த்
நான் மட்டும் சொல்ல வில்லை
கூகுள் சொல்லும் சிறந்த இந்திய குடிமகன் யார் என்ற கேள்விக்கு பதில் ....
விஜயகாந்த் என்று...🙏🙏🙏
கேப்டன் உங்களுக்கு ராசிக்கன் என் அப்பா உங்க ரசிக்கன் ♥️♥️♥️எங்களுக்கு பிடிக்கும் கேப்டன் 🙏🙏🙏🙏
இறைவன் அவரை நான் பாதுட்ட கேப்டன் ஐயா வடிவில்😢
கலியுகக் கர்ணன் எங்கள் கேப்டன்❤❤
Intha video thanthathuku nandri
Aatchiya pudikkaivillai endralum makkalin manathil neengathu idampettrirukkurar 💪😍Rest in peace greatman 😔🙏
Best human.. he is my best mentor he❤❤❤❤
Kaliyuga Karnan captain vijaykanth ❤❤❤
இந்த ஒரு வீடியோகாகவே subscribe பண்றேன் thanks alot
Never wanted this video to end...
#MissyouCaptain
The reyal Goat 🐐☠️❤️🔥
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்
goosebumps😖🥺அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று
கடலால் தீராத எறும்பின் தாகங்கள்
நிலையின் வேலாடும் பனித்துளி தீர்க்கும்
Captain forever 💗
👏👏👏👏👏கேப்டன் 👏👏👏👏👏
அவரைப் பார்க்க பார்க்க அழுகையாக வருகிறது 😢
🙏🙏🙏🙏😭😭😭😭மனிதன் மாமனிதன் மக்களுக்காகவே வாழ்ந்த மாமேதை எங்க கேப்டன் 😭💐💐💐💐💐💐💐
Real Life Hero ❤🔥
தமிழகம் இழந்த தங்கமகன்..கருப்பு நிலா ❤❤❤😢😢😢...
இந்த பிறவியில் கர்ணனை கண்ட மக்கள்....