Can I become an astrologer? நான் ஜோதிடராக முடியுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024

КОМЕНТАРІ • 201

  • @venkatkumar7513
    @venkatkumar7513 2 роки тому +6

    நீங்கள் சொல்வது 100% சரிதான் நான் மகர லக்கினம் லக்கினத்தில் சனிஆட்சி 2 ஆம் அதிபதி சனி தான் , மேலும் புதனும் சுக்கிரனும் சேர்த்து 10ல் தருமகருமதிபதி யோகத்தில் உள்ளது 10 வருடமாக ஜோதிடம் படிக்கிறேன் பலன் பார்ப்பேன் தானே வந்த ஆர்வம் தான் .

  • @jothimanijeyavel9893
    @jothimanijeyavel9893 2 місяці тому +1

    என் ஜாதகத்தில், இரண்டாமிட அதிபதி சனி.
    சனி, லக்ன கேந்திரத்தில். இரண்டாமிடத்தில் புதன்+சுக்கிரன்.
    (பத்தாமிடத்தில் தனித்த கேது).
    தொழில்முறை ஜோதிடராக உள்ளேன்.

  • @palanisamy4703
    @palanisamy4703 Місяць тому

    நீங்கள் கூறும் அனைத்தும் உள்ளது.. நன்றி

  • @geethaiaram6389
    @geethaiaram6389 2 роки тому +2

    நல்ல விளக்கம் குருவே. எனக்கு விடை கிடைத்தது. நானெல்லாம் ஆர்வலர்கள் தான். மிக்க நன்றி குருவே 👍🙏🙏🙏

  • @divyakarthik5825
    @divyakarthik5825 2 роки тому +5

    உங்கள் ஜாதகத்தை போடுங்கள் ஆர்வத்துடன் இருக்கிறோம்

  • @navarajan501
    @navarajan501 Рік тому +1

    ஐயா வணக்கம்🙏என் ஜாதகம் மகரலக்னம், 2ல் சனி. 4ல் குரு புதன் செவ்வாய் 5 ல் சூரியன், 6ல் சுக்ரன் ராகு 8 ல் சந்திரன், 12 தனுசுல்கேது, பூரம் நட்சத்திரம். எங்கள் குலதெய்வம் ஸ்ரீ அங்காளம்மன் ஸ்ரீ பாவாடை ராயன் தலைமுறை தலைமுறையாக அருள்வாக்கு நடைபெறும் தந்தை அருள்வாக்கு சொன்னார். மறைவுக்கு பிறகு2002 ஆண்டு முதல் நான் அருள்வாக்கு சொல்கிறேன்.என் கூட பிறந்த 8 ஆண் 2 பெண் நான் 9 பிறப்பு 59 வயது. ஜோதிடம் ஆரம்பம் முதல் ஆர்வம் 10 ஆண்டுகாலமாக தொழிலாக செய்கிறேன். தோஷ பரிகார ஓமம் பூஜை அதிகமா செய்வேன். ராகு தசை சுயபுத்தியில் சாமி அருள் கிடைத்தது. என் ஜாதகபடி சரிதானா? விளக்கம் வேண்டும் ஐயா. உங்கள் பதிவை பார்த்து ரொம்ப தெளிவுற்றேன்.

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Рік тому

    அருமையான பதிவு sir
    மிக்க நன்றி பல வருங்களாக
    இந்த ஜோதிடத்தில் என்ன தான்
    இருக்கிறது என்று நானும்
    தேடுகின்றேன். ஆனாலும்
    இந்த ராகு திசையில் புதன்
    2024 வரை இது முடிவதற்குள்
    ஜோதிடத்தை கற்றுக்கொள்
    என்று என்னிடம் சொல்கிறார்.
    லக்கத்தில் செவ்வாய் சுக்கிரன்
    2 ம் இடத்தில் குரு புதன்
    3 ல் சூரியன்
    6 ல் ராகு இப்போது ராகு திசையில்
    புதன். பணம் சம்பாதிப்பதற்காகா
    அல்ல இந்த ஜோதிடத்தில் உள்ள
    ஆர்வத்தினால். சிம்ம ராசி
    மேஷ லக்கினம்.
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.

  • @rajkumars143
    @rajkumars143 2 роки тому +4

    நீங்கள் சொல்லும் தகுதி எனக்கு பொருந்தும் இரண்டில் சனி இரண்டாம் ஸ்தானதிபதி புதன் உச்சம் பெற்ற சூரியனுடன் இணைவு நன்றி ஐயா வாழ்க வளமுடன்,

    • @saranraj5883
      @saranraj5883 2 роки тому

      Apa palan solluvingala nanba

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 2 роки тому

      @@saranraj5883 அவர் சிம்ம வக்னம்னா சொல்லலாம். ரிஷபமென்றால் பெரிய அளவில் சொல்லலாம்.

  • @jsangeetha6673
    @jsangeetha6673 2 роки тому +1

    அண்ணா வணக்கம். நான் ஜோதிடம் பார்க்கிறேன். இவ்வளவு அழகாக கிரஹ அமைவு பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள். 🙏🙏

  • @chidambaraganesan8718
    @chidambaraganesan8718 2 роки тому +1

    ஒருவர் அவருடைய வாழ்க்கையில் எப்போது ஜோதிடர் ஆவார்?
    ஜோதிடர் ஆக முடியுமா என்பதற்கு உங்கள் விளக்கம் அருமை.
    எனக்கு இளமைப் பருவத்திலேயே ஜோதிட ஆர்வம் இருந்தது.
    ஆனால் நான் நாற்பத்து ஆறு வயசுக்கு மேல் சூரிய தசையில் தான், ஜோதிடம் பயின்று ஜோதிடர் ஆகி உள்ளேன்.
    ஆகவே தாங்கள் அடுத்த காணொலியில் எப்பொழுது என்று பொதுமக்களுக்கு கூற வேண்டுகிறேன்.

  • @poulinmithraa3377
    @poulinmithraa3377 2 роки тому +1

    Exactly true sir... Even im christian I believe astrology I watch all ur videos. Viruchaga lagnam 2 house guru 12 house sani, guru aatchi and 6 house puthan sukiran serkai..

  • @kalaivanim2229
    @kalaivanim2229 11 місяців тому +1

    அய்யா வணக்கம்
    நான் மீன இலக்னம் ரிஷபத்தில்
    புதன் + சுக்கிரன்
    எனக்கு வயது 43
    சிறு வயதிலிருந்தே ஆர்வம் உண்டு. எதேச்சையாய் அமைந்ததுதான் தங்களின் காணொளி. தொடர்ந்து பார்த்து வருகிறேன் அய்யா.
    தற்போது வாட்ஸ்அப் குழு வாயிலாக அடிப்படை பயிற்சி கற்றுக்கொண்டு வருகிறேன் அய்யா.
    இதற்கு தாங்களும்,தங்கள் காணோளி மட்டுமே. நன்றிகள் அய்யா.

  • @ஆன்மீகம்ஜோதிடம்

    ஐயா சொல்வது முற்றிலும் உண்மை எனக்கு 2ல் சனி பத்தில் சுக்கிரன் புதன் இணைவு நான் ஜோதிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன்

  • @mevithabiku9203
    @mevithabiku9203 2 роки тому +3

    Perfect combination of my horoscope.. All conditions applied.. Happy to hear.. 😄

  • @sureshs7781
    @sureshs7781 Рік тому

    100% உண்மை.. எனக்கு ரிஷபத்தில் புதன் சுக்கிரன் சேர்க்கை இருக்கு.. ஜோதிடம் படிக்கிறேன் 😍😍🙏🙏🙏

  • @jothidarvenkateshmuthappa7722
    @jothidarvenkateshmuthappa7722 2 роки тому

    நன்றி ஐயா நீங்க சொன்ன விதிகளின்படி லக்னாதிபதியும் 2ஆம் அதிபதியும் சனி பகவான் பார்க்க புதன் லக்னத்தை பார்க்க சுக்கிரன் பத்தாம் வீட்டு அதிபதி சாரம் பெற்று 2-ஆம் வீட்டைப் பார்க்க ஜோதிடத்தை தொழிலாக கொண்டு பயன் பெற்றுக் கொண்டிருக்கிறேன் நன்றி வணக்கம்

  • @vijaykandasamy5688
    @vijaykandasamy5688 2 роки тому

    2ம் அதிபதி சுக்கிரன் 9ல், 9ம் அதிபதி குரு 2ல், கேந்திரத்தில் புதன் வளர்பிறை சந்திரனுடன், சுக்கிரன் மற்றும் சூரியனுடன் சனி 9ல், சுக்கிரன் சனியின் சாரத்தில்..

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 2 роки тому +2

    I didn’t know anything about astrology but I wanted to see twice I couldn’t understand. After watching your utube channel I started studying astrology.i was thinking about this one day ☀️ sun so far away from us without sun we cannot survive so must be something there. Now watching your channel I can understand easily .i also like u giving example horeshope that’s your unique no body does that. But all the astrologer ur # 1 in my book also that poem u sing no body comes close to u.after u Sri Ram ji .

  • @ksgashokkumar1329
    @ksgashokkumar1329 2 роки тому

    Thansu - laknam.
    Meenam -guru.valar chandhiran.
    Mesam - kethu.
    Mithunam - sevvai
    Kadagam -sani.
    Kanni - sukkiran.
    Thulam -rahu,puthan,suriyan.
    Naan ippothu jothidam
    Padithu kondu irukkiren.
    Naan thozil murai jothidan again varuvena ayya.

  • @QUANTUM_energy_WORLD_7491
    @QUANTUM_energy_WORLD_7491 2 роки тому

    ok ok Makara lakinam My 6th house Buthan Artchy Sani in 7th house. I do free service only.

  • @r.rajkumarastrologer1937
    @r.rajkumarastrologer1937 2 роки тому +1

    Super sir am an astrologer 2nd place, sani, 10th place puthan only 2house guru vucham in kadagam 100 true for your details

  • @Valarmathi770
    @Valarmathi770 Рік тому +1

    Nan Josiyar avaena ? Vasudev 19th August 1995 1:25 PM. ரிஷப ராசி ரோஹிணி நட்சத்திரம். விருச்சிக லக்கினம். லக்கினத்தில் குரு. லக்கினத்தில் குரு நின்ற நட்சத்திரம் அனுஷம். 4 இல் சனி . சனி நின்ற நட்சத்திரம் பூரட்டாதி. 6 இல் கேது . 7 இல் சந்திரன். லக்கினத்தில் நின்ற குரு 7 ஆம் வீட்டின் உச்சம் அடைந்த சந்திரனை பார்க்கிறது. 10 இல் சூரியன், புதன், சுக்கிரன். 11 இல் செவ்வாய். 12 இல் ராகு. தற்போது ராகு தசை. எனக்கு ஜோதிடத்தில் மிகவும் ஆர்வம் உள்ளது. நான் ஜோதிடர் ஆவேனா ? Please reply to my comment sir🙏🙏😢

  • @rajankarthikeyan9838
    @rajankarthikeyan9838 Рік тому

    அருமையாக கூறினீர்கள் ஐயா. ஒரு சிறிய சந்தேகம், விருச்சிக லக்கினம் + திரிகோணத்தில்(மீனம்) உச்ச சுக்கிரனோடு புதன் நீசபங்க ராஜயோகம் பெற்று + கன்னியில் வக்கிர சனி + வக்கிர குரு அமைந்திருந்தால் ஜோதிடம் வாக்கு பலிதம் இருக்குமா.

  • @viswakarmajothidam6146
    @viswakarmajothidam6146 2 роки тому +8

    சனி,புதன் குரு,கேது லக்னம், 10ஆம் இடம் தொடர்பு எந்த வகையிலாவது இருந்தால் ஜோதிடர் ஆவார்...

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 7 місяців тому

    Murali kanni rasi astham 4 patham laganam thulam or kanni guru vakram in mithunam and moon and Raghu in kanni budhan in viruchagam mars in kadagam sani in simma
    Jothidam varuma sir please

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di 9 місяців тому

    Good explanation sir.
    Thank you very much sir.
    God bless you.❤❤❤

  • @gokilasrinivasan9889
    @gokilasrinivasan9889 2 роки тому +1

    Good evening sir,
    In my horoscope, 17/11/1980 - 6.30pm, Chennai - rishabha lagnam - budhan in 6th house and sukran in 5th house. In 5th house I have sukran, guru, sani. After Parivarthanai only, budhan vl be in 5th house, so that 1. sani is in connection with 2 house lord (budhan) 2. Budhan in 5th house (Thirikonam) 3. Budhan in kanni ( Achi and Ucham)
    I started learning astrology for the past 3 yrs sir

  • @keysofVIDHYA
    @keysofVIDHYA 2 роки тому +1

    UA-cam channel il income or channel nala reach aga vendum enraal jathaga amaipu epdi irukanum sir?.
    Pls answer me..

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 2 роки тому

    சிம்ம லக்கினம், தனுசு ராசி,5ல் ராகு சந்திரன், 6ல்,சுக்கிரன் 7ம்மிடத்தில் சூரியன் புதன் குரு,9ம்மிடத்தில் செவ்வாய், 11ல்,கேது சனி, இப்போது விசயம் என்னவென்றால் சனியும் புதனும் பரிவர்தனையில் ஆட்சி, புதன் அஸ்தங்கம் என்ற நிலையில் அடுத்து வருவது ராகு திசை... நீங்கள் கூறிய விதிமுறைகளின் படி எனக்கு ஜோதிட ஆர்வம் வருகிறது ஆனால் பலிதம்கும் ஜோதிட கவிச் செம்மலே...இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்.....

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 2 роки тому

    Good sir first time eduth katt ellame vidhi rules sonnath romba usefull

  • @thepublic970
    @thepublic970 2 роки тому

    Viruchigam lagnam kettai budhan with kethu suriyan . In dhanus guru with sukran

  • @dorcasluyeye2887
    @dorcasluyeye2887 2 роки тому

    @astro chinnaraj ஐ ஃபீல் ஃபேன்டாஸ்டிக்❤

  • @mounagurusamy7480
    @mounagurusamy7480 Рік тому

    வணக்கம் ஐயா🙏
    மிகத் தெளிவாக விளக்கம் ஐயா.

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 роки тому +2

    மிக நல்லதொரு பதிவு 👍🏻👌🏻 Thank you sir 🙏🏻

  • @durairajkalyanasundaram7642
    @durairajkalyanasundaram7642 2 роки тому +1

    வணக்கம் ஐயா. தங்கள் கருத்துக்களை கேட்டேன். நீங்கள் சொல்வது உண்மை. ஒத்துக் கொள்கிறேன். எனினும் மறைபொருள் அறியும் திறனும் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன். பொருள் பெறாமலே ஒரு சிலர் ஜோதிடம் பார்க்கிறார்கள்
    இவர்கள் ஏன் அவ்வாறு செய்கிறார்கள். இதற்க்கு உள்ள கிரக அமைப்பு எவ்வாறு இருக்கும். தங்களிடம் வாதாடவில்லை. உண்மையை தெரிந்து கொள்ள ஆவல் உள்ளவராக இருக்கிறேன். நன்றி

    • @ramstech6167
      @ramstech6167 2 роки тому

      Very nice presentation. I am Cancer lagna and Sun the 2nd lord in 4th in Tula with Exalted Saturn, own house Venus.
      Merqury Retro in 3rd with Yogakaraka Mars. Moon in Jyeshta, Rahu in Jyeshta in 5th house and Jupiter in 2nd house and Ketu in 11th. How is astrological profession.

  • @Jayaraj-g6o
    @Jayaraj-g6o 4 місяці тому

    ஜோதிடம் படிக்க ❤ சனி+2ம் அதிபதி
    ❤புதன் _ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம் ❤ புதன்+சுக்கிரன் இணைவு. ❤2ம் அதிபதி ஆட்சி உச்சம் கேந்திரம் திரிகோணம் 🎉

  • @nishokvarshaan7061
    @nishokvarshaan7061 2 роки тому

    Dear Manaseeka Guru, You are right. My Vaakusthanaathin athippathi Sani He is sitting in Seventh place. Then retrograde budhan with sun is sitting in mesham (4th place). Now I am an Astrologer for the past one year.

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 25 днів тому

    நான் ஜோதிடம் படித்ததில்லை.ஆனா ஜாதகத்தை பார்த்து சொன்னாலும்.சும்மா சொன்னாலும் சொல்வது நடக்கிறது.சிம்ம லக்னம். 2ல் குரு.கும்ப ராசி.4ல் சனி ராகு சுக்கிரன்.5ல் சூரியன்.6ல் புதன்.7ல் சந்திரன்.8ல் செவ்வாய்.10ல் கேது.
    2ல் குரு இருப்பதால் வாக்கு பலிதம்.10ல் ஞான காரகன் இருப்பதால் ஜோதிட ஞானம்.
    புதன் திசை.கேது திசையில் ஜோதிடர்.
    4.1.1957/11.45இரவு வெள்ளி
    கோவை.
    சுக்ரன் மாரகாதிபதி
    சுக்ரன் திசையில் குரு புத்தியில் எனக்கு மரணம் ஏற்படலாம்.சரியா. 88வயது.
    குழந்தைகள் சாப்பாடு போட்டு பார்த்துக் கொள்கிறார்கள்.

  • @manimuthuk9202
    @manimuthuk9202 2 роки тому

    ஜோதிடராக ஆவதற்கு விளக்கம் மிக மிக அருமை ஐயா

  • @kalidoss9742
    @kalidoss9742 2 роки тому +1

    3.7.1997 pagal12.10 thiruvarur kalidoss iyya enakku pathagathipathi thasa pathippu athigam kurayma...???

  • @sthenmozhi5722
    @sthenmozhi5722 2 роки тому

    மிகச் சரிங்க ஐயா எனக்கு ஜோதிடத்தில் தற்போது ஆர்வம் ஐயா சிம்ம லக்கனம் சு+பு+சூ ஆகியவவை மரகத்தில் (சனி ) வீட்டில் உள்ளது அய்யா. எனக்கு தானம் அன்னதானம் செய்வதில் அதிக ஆர்வம் ஐயா ,இயல்பாக வே ஒரு சில விசயங்களில் வாக்கு பலித்தம் மற்று மற்றும் நான் யூகிப்பது நடக்கும் மேலும் எனக்கு தற்போது புதன் தசை நடக்கிறது.

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 2 роки тому

    ரிஷப லக்னம். லக்னத்தில் சூரியன்,கேது. இரண்டில் சனி, புதன்(ஆட்சி). 8ல் சந்திரன். 10ல் குரு. சந்திர தசையில் சோதிட ஆர்வம் வந்தது. சற்றே பிடிபடுகிறது. இன்னும் மிரட்டிக் கொண்டிருக்கிறது.

  • @உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல்

    அண்ணா சனி இரண்டில் புதன் கேத்திரத்தில் பாரம்பரிய ஜோதிட குடும்பம் அதனால் பால பாடம் படித்து குடும்பம் சூழல் காரணமாக சொல்ல ஆரம்பித்து . தொடர்ந்து மேலும் கற்றுக்கொண்டே இருக்கிறேன் அண்ணா.

  • @cvijayindia
    @cvijayindia 2 роки тому

    Kanni raasi, chitrai natchiram 2 paadham, lagnathil kethu,
    Laginathipathi Chevvai 5th house vakkiram,
    6th house la Santhiran,
    7th house la Rahu,
    8th house guru sukran,
    10th house la Budhan + Suriyan

  • @chandrasekaran_arumugasamy
    @chandrasekaran_arumugasamy 2 роки тому +3

    Hi sir, I remember in one of our video, you said kethu and Guru also related to learning astrology. Pls confirm on this point as well.
    Thanks
    Chandrasekaran Arumugasamy

  • @aos3971
    @aos3971 2 роки тому +1

    Audio is low comparing to other youtube videos

  • @aravindg3584
    @aravindg3584 2 роки тому +1

    Vanakkam sir l have all the points you said need your blessings to practice thank you

  • @sujathakrisnan3974
    @sujathakrisnan3974 2 роки тому

    நான் கேக்கணும் நினைச்சா சார் ஜும் மீட்டிங்களா வீடியோவாவே வே நீங்க போட்டுடிங்கா சார் சூப்பர் சார்

  • @JAYAKUMARKCLTGODE
    @JAYAKUMARKCLTGODE 2 роки тому +1

    மிக்க நன்றி சார். எனக்கு சுக்கிரன் புதன் சேர்ந்து 11ஆம் பாவகத்தில் இருப்பதால் ஜோதிடத்தின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டதற்கான காரணத்தை இந்த காணொளியின் மூலம் அறிந்து கொண்டேன். வணக்கம்.

  • @ananthakumar7499
    @ananthakumar7499 2 місяці тому

    Sir, enakku dhanusu lagnam lagnathil sani, 5il budhan

  • @sadhanandhan5074
    @sadhanandhan5074 2 роки тому

    குருவே....
    Photo vera level..... 👌👌👌

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 2 роки тому

    சார் ஜாதகத்தில் பத்தில் ஏதாவது ஒரு கிரகம் அல்லது பாம்பு கிரகம் இருந்தால் நல்லது என்று ஜோதிடம் கற்க பத்தாம் இடம் தொடர்புகள் வேண்டாமா ? சனி வக்ரம் பெற்று இருந்தால் எப்படி இருக்கும் சனி வீட்டில் புதன் சுக்கிரன் இணைவு 12 ல் மறைந்து விட்டது எப்படி அறிவது சார் மிக்க நன்றி சார்

  • @manimano539
    @manimano539 2 роки тому

    ஐயா வணக்கம் தனுசு லக்கனம் லக்கனம் தில் சந்திரன் ஆறாம் பவம் படத்தில் சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் குரு இருந்தல்

  • @balamurugan-py5ev
    @balamurugan-py5ev 2 роки тому

    Guruji ayyavukku vanakkam. Ayya jathagatthil lagnam uir,2 m veedu danam,kudumbam,vakku sthangal endru kurukirom ayya ithai pondru 12 veedukallukkum kurikkindrom. Ethani Ethan karu porulaga kondu kurikka padukirathu ayya villakkam tharungal guruji ayya.

  • @vsgskandhaastrology2327
    @vsgskandhaastrology2327 2 роки тому

    Tiruttani gangadharan thank-you sir
    Neenga sonna anaithu graha nilaiyum ulladu .
    22:10:1977 edu ennudayadu sir thank you sir

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 роки тому +1

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @MrKumaryt
    @MrKumaryt 2 роки тому +1

    அருமையான விளக்கம்.

  • @mohan-cy5qt
    @mohan-cy5qt 2 роки тому

    ஐயா. இந்த மாதிரி( ஸ்லோகத்தை .. டிஸ்ப்ளே) வில் போடவும்❤️🙏

  • @prabuprabu3138
    @prabuprabu3138 2 роки тому +1

    En manivikku jothidam Intrest...

  • @srithapas
    @srithapas 2 роки тому +4

    வக்ரம் பெற்ற புதன் மூலத்தில் இருந்து கேது கேட்டையில் இருந்து நட்சத்திர பரிவர்த்தனை பெற்றால் என்னவாகும் ? அவர்களுக்கும் ஜோதிடம் வருமா ?

  • @karthikkarthikgeetha7589
    @karthikkarthikgeetha7589 2 роки тому

    உண்மை தான் ஐயா. My birth date. 02.07.1986 time' 11.45 PM now' working Oman electrical field

  • @pavithranpilicode1189
    @pavithranpilicode1189 2 роки тому +1

    2ம் இடம் சனி தொடர்பு ஜோதிட தொடர்பு வாய்ப்பிற்கான காரண விளக்கத்தினை எதிர்பார்க்கிறேன் ஐயா

  • @kannanm3936
    @kannanm3936 2 роки тому

    நீங்கள் சொல்வது சரி தான் ஐயா வணக்கம்

  • @vigneshwars.r7682
    @vigneshwars.r7682 Рік тому

    Pornami chatharan paruvila eruthalum bhuthan and suriya Josiyam varuma ayya.

  • @mrramesh9404
    @mrramesh9404 21 день тому

    ஐயா நான் மீன லக்னம் 8 இம் இடத்தில் சனி சந்திரன் இணைவு லக்கினத்திற்கு 11ஆம் இடத்தில் செவ்வாய் சுக்கிரன் புதன் உள்ளது எனக்கு ஜோதிடம் வருமா

  • @karthikeyankr9449
    @karthikeyankr9449 2 роки тому

    வணக்கம் சின்னராஜ் சார் மணப்பாறை கார்த்திகேயன் தாங்கள் கூறியது போல் நூறு சதவிகிதம் எனக்கு இருக்கிறது நானும் ஜாதகம் பார்த்து கூறுகிறேன் நன்றி ஐயா தங்களை நேரில் பார்த்து ஆசீர்வாதம் வாங்க வருகிறேன் ஐயா 🙏

    • @senthilmurugan6540
      @senthilmurugan6540 2 роки тому

      வணக்கம் கார்த்திகேயன் சார் என்னுடைய ஜாதகம் பார்த்து சொல்லுங்கள் சார் எப்பொழுது திருமணம் நடக்கும் எப்படிப்பட்ட வரன் அமையும் இவ்வளவு நாள் திருமணம் ஆவதற்கு என்ன காரணம் 18.2.1983 time 12.30 AM Place Salem 🙏

  • @kalpalatha5537
    @kalpalatha5537 2 роки тому

    லக்னத்தில் புதன் கேது . புதன் 2 ம் அதிபதி . சோதிடத்தில் மூன்று கால நிகழ்வையும் கண்டுணர முடியுமா .

  • @sivaatsjc1
    @sivaatsjc1 Рік тому

    அருமையான விளக்கம்.😍

  • @karthikeyankrishnamurthy4764
    @karthikeyankrishnamurthy4764 2 роки тому

    Correct sir.. for me from 8th house saturn aspects 10th,2nd & 5th House..thanks for the information.

  • @komalanav544
    @komalanav544 2 роки тому

    சிறப்பான பதிவு சேர்,நன்றி.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 2 роки тому

    குருவே சரணம் நன்றி அண்ணா

  • @janakiraman2916.
    @janakiraman2916. Рік тому

    சிம்ம லக்னம் மறைவிடத்தில் இருந்து 8 புதன் நீசம்??? லக்கனத்தில் வக்ரம் பெற்ற குரு.. உள்ளது???? எனக்கு வயது இப்போது 18நடக்கிறது...?

  • @timepass-url
    @timepass-url Рік тому

    , என் மானசீக குருவே
    வணக்கம் நான் மதுரை பெயர்
    கல்யாண குமார்
    நான் ஜோதிடர் ஆவேனா
    ஆலோசனை கூறுங்கள் அய்யா
    லக்னாதிபதி சனி பகவான்
    வாக்கு ஸ்தானை பார்க்கிறார்
    வாக்கு ஸ்தானாதிபதி குரு பகவான்
    லக்னத்தில் பத்தாவது வீட்டில்
    புதன் மற்றும் சுக்கிரன் சூரியன்
    தொழில் முறை ஜோதிடர் ஆவேனா
    நடப்பு தசா புத்தி சனிஸ்வர தசை
    அடுத்து புதன் தசையின் ஆவேன
    ஐயா ஆலோசனை கூறுங்கள் ‌
    எதிர்பார்த்து நான்

  • @vijieswari5860
    @vijieswari5860 2 роки тому

    Yes sir second place sani in magaram puthan menam I am interested in jothidam

  • @Karthick_Velu11
    @Karthick_Velu11 Рік тому

    Astrologer aaga course ethachu padikanuma sir

  • @A.B.C.58
    @A.B.C.58 Рік тому

    thank u sir. i am interested in astrology but maths is my bitterest enemy. i used to watch astro videos, read books. i am possessing amazing intuitional powers. most astonishing and thrilling events have taken place during the past 39 years. i dont know the reason. my lagna is rishabam, star p.ashada.2. foretelling/thinking has come true in seconds, minutes, days, weeks or within few months with 100% accuracy noted. mostly all are for betterment only. verified at least 5 deaths in advance through intutional powers. sir, is it because of suklapaksha moon in 8th house sir?🤲🤝🙏🏻

  • @banumathi4755
    @banumathi4755 2 роки тому

    சூரியன் புதன் சனி சுக்கிரன் பத்தில் ஜோதிடம் கற்பதில் ஆர்வம் உள்ளது 2 ல் கேது கும்ப லக்னம்

  • @megalaimani2170
    @megalaimani2170 2 роки тому

    chanrakendram pudan, sukiran joint in 2nd veedu, jodhidam work a seiyalama.

  • @sundaramsundaram7675
    @sundaramsundaram7675 2 роки тому

    Sir vanakam ayya pathivugal mekavm aarumai super
    Enaku horcope medhuna lakanam
    2nd house chandaran 4th house
    (Star) hastham 12th house
    Venus ($tar merukashiram)
    Sani (star rohini)
    Enaku. Jothidam varuma
    Vakaku palikum Sir

  • @muthusamy1711
    @muthusamy1711 2 роки тому

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் சனி இரண்டில் நீசமாகி இரண்டாம் அதிபதியை பார்த்து புதன் வக்ரம் பெற்று ராகுவோடு ஆறாம் இடத்தில் நின்று ராகு தசை நடந்தால் ராகு கேது சாரம் பெற்று சோதிடம் வருமா அண்ணா

  • @poovarasup3541
    @poovarasup3541 2 роки тому

    ஐயா தங்களின் ஆய்வு மிகவும் துல்லியமானது , எனக்கு கும்ப லக்னம் 2-ல் சனி 6-ல் சூரியன்,புதன்,சுக்ரன்,12-ல் குரு நீசமாகி வக்ரம் பெற்றுள்ளார், சனியுடன் பரிவர்த்தனையும் ஆகி உள்ளார், நான் ஒரு கட்டிட பொறியாளர், ஜோதிடத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவன் , பலா பலன்கள் சொல்லி வருகிறேன்....... நன்றி

    • @Astrosurya1997
      @Astrosurya1997 2 роки тому

      நீங்க பிறந்தது ஜூலை Month 1997 ah🤔🤔🤔

  • @vasanthabalasubramanian5030
    @vasanthabalasubramanian5030 2 роки тому

    I am vasantha Balasubramanian from kerala.i am very much interested in tamil jyothida videos ,especially yours.The above explained things in this video is quite correct in my case.eagerly waiting for your new videos.

  • @ahamed3452
    @ahamed3452 2 роки тому +2

    Sir Ungala Mari udamba kuraikanum enna pannuniga 😄?

  • @ananthkumar1203
    @ananthkumar1203 2 роки тому +5

    Hello sir. One more point can also be added to become astrologer. My father knew astrology , I learned this from my father, right from age 10. It's now been 25 years. I have 2nd lord sun with mercury in 8th, both aspects 2nd. Point is, if mercury joins with 2nd lord/aspects 2nd house and also 8th house denotes occult sciences.. This is another combination for astrologer.. I don't do this as Proffesion, just doing research.

  • @jayakumarm5961
    @jayakumarm5961 Рік тому

    நன்றி ஐயா. 🙏🙏♥️

  • @amudharaja1585
    @amudharaja1585 2 роки тому

    ஐயா வணக்கம் என் பெயர் அமுதா நான் சேலம் மாவட்டம் நான் 26/02/1983ல் 7.35மணிக்கு பிறந்தேன் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் கண்ணி லக்னம் 2ல் சனி பகவான் உச்சம் 5ல் புத பகவான் சமம் 7ல் சுக்கிர பகவான் உச்சம் எனக்கு ஜோதிடம் கற்க மிகவும் ஆர்வம் எனக்கு ஜெவிடம் வருமா என்று கூறுங்கள் ஐயா நன்றி வணக்கம்

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 2 роки тому +1

    சார் வணக்கம் என்னை போல் ஆர்வக்கோளாறு நிறைய பேர் இருப்பாங்க போலா எனக்கு நீங்க சொன்னது ஒத்து போகுது நான் தெரிந்து கொள்ள தான் நினைக்கிறேன் அடுத்த வர்க்கு சொல்ல விருப்பம் இல்லை சார்

  • @kanantuti2628
    @kanantuti2628 2 роки тому

    நல்ல விளக்கம் ஐயா மிக்க நன்றி

  • @-paramporulpakthan973
    @-paramporulpakthan973 2 роки тому

    எனக்கு வாக்கு ஸ்தானாதிபதி செவ்வாய் ஆட்சி மேலும் குரு பார்வை உண்டு. நான் ஜோதிடம் பயின்று கொண்டுள்ளேன். நன்றி ஐயா. வணக்கம்.

  • @sapb1tamil
    @sapb1tamil Рік тому

    4il budhan,sukiran, suriyan kentharam

  • @ramkumar77778
    @ramkumar77778 Рік тому

    Sir. Can I Become Big Astrologer like you. Currently in Job. Will Guru Dasa, Sani Dasa help ? 24.04.83 9.12 am. Coimbatore.

  • @brownvisa9327
    @brownvisa9327 2 роки тому

    My lagnam makaram 2 house with Venus+ mercury . 7 house kadagam Sani retrograde in poonposam star. I am into astrology for 15 years with self learning and 2 years of now joined astrology class and studying. I want to become a renowned astrologer to diagnose the correct cause for a problem .that's all. I learn lot in astrology but not successful reach what I expected. What could be reason everyone say u do good astrologer but not satisfied by theses word.what ever you say on your Chanel I meet it the recquirements but outcome is not as per your words .where is the mistake pls recquest your answer

  • @mohannatarajankarur
    @mohannatarajankarur 2 роки тому

    ஐயா வணக்கம்... இரண்டாம் அதிபதி புதன் நீசபங்க ராஜ யோகத்தில் இருந்தால் ஜாதகம் கற்க நன்றாக வருமா???? வாக்கு பலிதம் எப்படி இருக்கும்?????

  • @ajaykumarastrologyaruppuko1268
    @ajaykumarastrologyaruppuko1268 2 роки тому

    அண்ணா சின்னராஜ் அண்ணா வணக்கம்

  • @gobinath8249
    @gobinath8249 2 роки тому

    Enakku varumaa sir solla mudiyumaa sir

  • @SaibalajiL
    @SaibalajiL 2 роки тому

    எனக்கு 2 ம் அதிபதி சனி
    சனி சனி சாரம்
    சுக்ரன் புதன் சூரியன் இணைவு .
    தற்போது ஜோதிடம் கற்று தேறி வருகிறேன் .வாக்கு பலிதம் உண்டு என்று பல தடவை அனுபவப்பட்டுள்ளேன்

  • @KaviDeepak.
    @KaviDeepak. 2 роки тому

    வாக்கு ஸ்தானாதிபதி சந்திரன் புதன் சாரம் பெற்று லக்ன கேந்திரமான மீன வீட்டில் சனி மற்றும் கேதுவுடன் இணைந்துள்ளார்....ஜோதிட ஆர்வம் அதிகம் ஆட்கொள்கிறது...

  • @naganathan3090
    @naganathan3090 2 роки тому

    இரண்டாமிடத்தில் சனி வக்கிரம் பெற்று இருக்கிறது.இரண்டாம் அதிபதி குரு 7ம் இடமான ரிஷபத்தில் பகையாகி நிற்கிறார்.பத்தாமிடமான சிம்மத்தில் புதனுடன் கேது சேர்ந்து இருக்கிறார்.நான் ஜோதிடர் ஆகலாமா ஜயா.

  • @ravikrishnasuraparaju7891
    @ravikrishnasuraparaju7891 2 роки тому

    Sir, your cover photo looks good, liked it...

  • @kannanks7204
    @kannanks7204 2 роки тому

    புதன் உச்சம் சனி உச்சம் ஜோதிட தொழில் பண்ணலாமா