Ilaiyaraaja on working with MSV

Поділитися
Вставка
  • Опубліковано 28 чер 2013
  • Ilaiyaraaja talks about "Thamthana" (Pudhiya Vaarppugal),"breaking the rules" and working with MSV for Mella Thirandhadhu Kanavu during a concert in Kallang theater, Singapore (1986)

КОМЕНТАРІ • 394

  • @mgovindan9340
    @mgovindan9340 2 роки тому +133

    இந்த நிகழ்வில் இளைய ராஜா எவ்வளவு அழகாக சிரித்து ஜாலியாக பேசுகிறார் பாரு.அற்புதம்.

    • @redsp3886
      @redsp3886 2 роки тому +2

      Kai niraiya sambadhyam adanal irukkalam

    • @Anjalirams.
      @Anjalirams. 2 роки тому +10

      @@redsp3886 so what?!!! Its not your money that he took?! Money or no money he has always smiled and laughed!

    • @redsp3886
      @redsp3886 2 роки тому +2

      @@Anjalirams. i just told of jealous, i cant even stand in fronr of his caliber

    • @shreemoortymoorty-wp5yq
      @shreemoortymoorty-wp5yq Рік тому +1

      @@redsp3886 his money

    • @user-qm5so3ot8i
      @user-qm5so3ot8i 9 місяців тому

      ​@@redsp3886q
      O

  • @Artfaint
    @Artfaint 4 роки тому +63

    கங்கை அமரன் அவர்கள் பல திறமை கொண்ட ஒருவர்.... இசையமைப்பாளர்,பாடல் ஆசிரியர்,இயக்குனர், பாடகர்...மற்றும் பல...

  • @villagevintage1439
    @villagevintage1439 4 роки тому +90

    நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது எங்களுக்கு பெருமை

    • @bgmtamizha.s.s5785
      @bgmtamizha.s.s5785 3 роки тому +4

      God of music raja sar

    • @Thamizhan752
      @Thamizhan752 Місяць тому

      த்தூ... சாதிச்சா பெருமை. வாழறதில் என்ன பெருமைடா பேப்பயலே...?

  • @Indian2285
    @Indian2285 5 років тому +14

    அந்த கலகலப்பான இளையராஜா.... அருமையான பதிவு

  • @bharathidoss1095
    @bharathidoss1095 11 місяців тому +11

    அவரை வசைபாடுபவர்கள் இந்த வீடியோ சமர்ப்பணம்... என்ன ஒரு அருமையான நிகழ்வு இது ❤

  • @tino.a.t2471
    @tino.a.t2471 Рік тому +5

    03:28 MSV அவர்கள் முன்னால் , தான் ஒரு musician இல்லை என்பது தனக்கு நன்றாக தெரியும் என்று எவ்வளவு தன்னடக்கத்தோடு சொல்கிறார். இன்று இருப்பவர்கள் இவரை தலைக்கனம் என்று சொல்பவர்கள் இதை கேளுங்கள். விஸ்வநாதன் ராம்மூர்த்தி அவர்களின் காலில் தொட்டு ஆசிர்வாதம் வாங்கினார், பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் வாங்கினார்,தன்னடகத்தோடுஇருந்தார் உச்சம் தொட்டார் .

  • @arputhasamysa3740
    @arputhasamysa3740 4 роки тому +72

    இசை சக்கரவர்த்தி ,என் மனம் கவர்ந்த இசை வேந்தன், இளையராஜா அவர்கள்.

  • @cncandcinema4545
    @cncandcinema4545 4 роки тому +161

    இசை என்பது ஞானம் இல்லை
    சொல்வது இசைஞானி..❤❤❤❤❤❤❤❤ என்றும் என் தலைவன்.

  • @robertvirgo304
    @robertvirgo304 3 роки тому +59

    Tamil Nadu is blessed to have legends like raja and msv

    • @ravindrankvr9455
      @ravindrankvr9455 6 місяців тому

      Raja next to MSG dont try to match them

    • @kasiraman.j
      @kasiraman.j 2 місяці тому

      ​@@ravindrankvr9455do you know music ?😂

  • @sharukthegamer9492
    @sharukthegamer9492 4 роки тому +76

    I want Ilayaraja be always as young as seen in this video. Long live Raja sir.

  • @beinghuman5285
    @beinghuman5285 Рік тому +24

    Laughter of Illayaraja sir is very very cute

  • @kalaimanig8038
    @kalaimanig8038 7 років тому +104

    அண்ணனும் தம்பியும் வாரி வழங்கிய இசை ௮ளப்பரியது...!
    அதை தொகுத்து சுவைபட சொல்வதில் வல்லவர் தம்பி...!!
    இசையோடு
    வாழ்க பல்லாண்டு....!!!
    நிகழ்ச்சி தொகுப்பு அருமை...!!!!

  • @mvvenkataraman
    @mvvenkataraman 2 роки тому +26

    #Illayaraja is one hundred percent correct,
    His profession is creating lots of songs,
    They all must be melodiously sweet,
    He doesn't bother about the raga,
    That is never his job in any way,
    You classify it in any way as you like,
    This is a golden word from a genius,
    I don't write English poetry in any pattern,
    I write a couplet or quatrain and leave,
    I never worry about any other method,
    Once I start counting letters seriously,
    My brain would create only lousy songs,
    I prefer to write like Illayaraja composes,
    This is the best advice given by a genius,
    I feel he is equal to the God of Music,
    I pray for him and I admire his words,
    He exactly defined with such a precision,
    His brother is also equally a genius only,
    Thanks Illayaraja for revealing the truth!
    M V Venkataraman

  • @siddharthasankar8361
    @siddharthasankar8361 3 роки тому +16

    Ilayaraja opening up so frankly and honestly, is a bliss to watch.. isai gnanama illama irukkalam aana neenga dhan isaignani eppovume 😍

  • @prasannavenkatesh2534
    @prasannavenkatesh2534 3 роки тому +14

    There is no limits.Raja has given me a big SPACE not only to me to as many.

  • @ambedkarite_student
    @ambedkarite_student 11 місяців тому +5

    நான் மக்கள் உணர்வுகள பாட்டா போடுறன். அதுல என்ன ராகம் இருக்கோ நீ முடிவு பன்னிக்கோ! 🔥 இசைக்கடவுள் for the reason. கட்டுக்குள் அடங்காத கலைஞன் இளையராஜா அவர்கள். 💯 #Proud 💙

  • @amutharahul9425
    @amutharahul9425 3 роки тому +11

    MSV + RAJA = super lovely
    melody mans I love both yes

  • @user-ht7er2li7s
    @user-ht7er2li7s 4 роки тому +68

    கங்கை அமரன் voice um, இளையராஜா voice உம் ஒரே மாதிரி இருக்கு😱😱

  • @musicfans5197
    @musicfans5197 5 років тому +47

    பாடும் போது பல்லவிக்கு
    வரிகள் மறந்து தடுமாறும் போது, உடனே தம்பி கங்கை
    பேலன்ஸ் பண்ணி கொண்டு வந்து முடிக்கிறார், இதுதான் ஒற்றுமை, இசை என இவ்வுலகில் அனைத்தும்
    கைக்குள் அடங்கி விடுகிறது
    வாழ்த்துகள், இசைக் குடும்பத்தார்க்கு

    • @karthibansuguna
      @karthibansuguna Рік тому +1

      நல்ல அண்ணணுக்கு தம்பியாம் கங்கையமரன் அருள்குமரன் திருக்குமரன்.இளையராஜா பாடலில் சொல்லியது.

  • @kopisamsungbrotsanher1310
    @kopisamsungbrotsanher1310 5 років тому +29

    Amaran sir's voice is very majestic!

  • @chitraj3145
    @chitraj3145 4 роки тому +12

    ஞானம் வேண்டும்
    இசைஞானி வரழ்ழும்
    காலத்தில் நாம்மும்
    வாழ்வது மகிழ்சி .

  • @kaala1240
    @kaala1240 3 роки тому +25

    Incomparable Illayaraja Sir ..

  • @babiselladurai2872
    @babiselladurai2872 7 років тому +96

    மிக அருமையான நிகழ்சி இசைப்பிரியர்களுக்கு அறுசுவை உணவு போல்

  • @gracebookshouse635
    @gracebookshouse635 3 роки тому +12

    Loving brothers, so innocent both of them when they were young.

  • @beinghuman5285
    @beinghuman5285 Рік тому +12

    What great talent of Music God Illayaraja sir 🙏

  • @haribabug3144
    @haribabug3144 5 років тому +19

    "ISAIGANANI ILAIAYARAAJA ILLAIYEEL ISAIYEE ILLAI". Ragadevan ILAYARAJA songs are divine songs. He is Estimable gift of Tamilnadu. For example just listen such songs of O nenjame idhu un ragame, Azagu aairum ulagam muzhuvadhum, En vanile orae vennila, Yar veettu roja poo puuthadho, etc. Ragadevan fame never fade.

  • @saravananmaniyan6041
    @saravananmaniyan6041 3 роки тому +16

    அப்போது இருந்த இளைய ராஜாவையும் இப்போது இருக்கும் இளையராஜாவை யும் பார்க்கும் போது நிறைய வித்தியாசம் தெரிகிறது

    • @loganathan6559
      @loganathan6559 2 роки тому +1

      Truw true. After Rehman entry, munumunukkum maadiri Ilayaraja padal illai nu ninaikkiren.

    • @Justknow-is3tf
      @Justknow-is3tf 2 роки тому +1

      @@loganathan6559 AR came in 1990... Raja gave mesmerizing music in 92,94, 96 etc...

    • @valavanchandran8573
      @valavanchandran8573 2 роки тому +1

      @@loganathan6559 useless comment

    • @Anjalirams.
      @Anjalirams. 2 роки тому +4

      @@loganathan6559 i think you were in a deep coma!

    • @Anjalirams.
      @Anjalirams. 2 роки тому +2

      Saravanan Maniyan, Of course, neenga mattum apdiye va irukinga?!

  • @parthipanvdk4659
    @parthipanvdk4659 5 років тому +26

    The greatest music legends in the world ilayaraja sir.

  • @sameersupernova8257
    @sameersupernova8257 4 роки тому +13

    'old generation feed panna computer message ' he said this in 1986 wow...thats how he rule the music world.

  • @divyamaheshwaran1588
    @divyamaheshwaran1588 7 років тому +119

    They both interacts and looks like yuvan and premji...

    • @eternallight2333
      @eternallight2333 4 роки тому +2

      I also feel the same things when I see the video..

    • @karthikeyanb2310
      @karthikeyanb2310 4 роки тому +3

      Divya maheshwaran : correct but premg is not upto His father where as Yuvan is quite incomparable with IR but maintenance the standard!!

    • @kabilan
      @kabilan 4 роки тому +5

      I think Yuvan is far better than Ilayaraja in treating brothers

    • @vijaiviknesh
      @vijaiviknesh 4 роки тому +4

      Not PremJi. Venkat Prabhu. Venkat Prabhu sounds exactly like his father.

    • @BC999
      @BC999 3 роки тому +5

      @@kabilan I think Yuvan NEVER spoke ill of Karthik Raja behind Karthik's back! And IR NEVER spoke ill of GA behind GA's back. If anything, GA should have been forever grateful to IR for whatever IR gave him.

  • @ravikumarmatcha6346
    @ravikumarmatcha6346 3 роки тому +12

    Great music director of India. We salute you sir!! God bless you with good health

  • @hameed269
    @hameed269 10 років тому +17

    மிக அருமையான நிகழ்சிகள் இசைப்பிரியர்களுக்கு அறுசுவை உணவு போல்

  • @malaremounamakarthikkarthi1738
    @malaremounamakarthikkarthi1738 4 роки тому +11

    Mr msv very great and got a good heart

  • @Shaolinsuresh
    @Shaolinsuresh 5 років тому +13

    Proud to live in his era 😃

  • @celaiyaraja
    @celaiyaraja 4 роки тому +6

    Aiya, umakku long life with good health irukka iraivanai vendukiren. I have seen this more than 100 times. I enjoyed a lot.

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 3 роки тому +7

    hahaha ...One of the best duel between genius brothers....Gangai Amaran as well is a hugely talented person..."Sorgnamay endrallum " song is a proof of his writing skills..he uses very easy tamil

  • @vijaykarthik7373
    @vijaykarthik7373 4 роки тому +42

    ராஜா உங்கள் பெயரை உச்சரிக்கும் போதே இசை என்னுள் பொழிகிறதே....

  • @sreekanthkunni2227
    @sreekanthkunni2227 2 роки тому +7

    ilayaraja legend

  • @mrs.jessiecomposingsongs8592
    @mrs.jessiecomposingsongs8592 6 років тому +14

    great composer,you are a genius.

  • @sureshbala19
    @sureshbala19 4 роки тому +29

    இந்த எளிமையை இப்போது ஏனோ ஞானியிடம் காணமுடியவில்லை...

    • @kannanmarimuthu1755
      @kannanmarimuthu1755 3 роки тому +2

      Yes

    • @venkadesh2023
      @venkadesh2023 3 роки тому +3

      தலைக்கனம்

    • @kmsganesh1
      @kmsganesh1 3 роки тому +12

      அதாவது சாரு இசைஞானி கூட ரொம்ப வருஷமா பழகிட்டுருக்கீங்க போல......

    • @beopramoth
      @beopramoth 3 роки тому +2

      உண்மை

    • @Kavivani2003
      @Kavivani2003 3 роки тому +13

      பழுத்த பழம் சில நேரங்களில் கல்லடி படுவது இயற்கை தானே நண்பர்களே,. அளப்பரிய சாதனைகளை செய்து காலத்தால் அழியாத அமுதின் இனிய பாடல்கள் தந்த வள்ளல். முதுமையின் சுபாவம். மன்னித்தருளுங்கள்,. 😊

  • @chitradevi835
    @chitradevi835 10 місяців тому

    அண்ணன், தம்பி என்றால் இவர்களைப்போல் பிறக்கவேண்டும்! இவர்களுள் எத்தனை எத்தனை திறமைகள்!!!! நகைச்சுவை உணர்வும் இவர்களுள் தனித்திறமைதான்!

  • @tagore4d
    @tagore4d 11 місяців тому +2

    Thank you for finding this video and uploading it!... i wish I could see the original/full version!

  • @RAVIKUMAR9730
    @RAVIKUMAR9730 6 років тому +37

    Raja is the greatest gift to tamilnadu

    • @mattareddy4756
      @mattareddy4756 6 років тому +12

      Teju RK not only Tamil nadu he belongs whole south India

    • @kavikavi6025
      @kavikavi6025 5 років тому +2

      Super

    • @BC999
      @BC999 5 років тому +7

      To INDIA! Kindly do not confine MAESTRO Ilayaraja to region or language. His music is VAST and LARGER than any such confining factors!

    • @laxminarayana80
      @laxminarayana80 4 роки тому +2

      Greatest gift of the Universe

    • @sujithrv2845
      @sujithrv2845 3 роки тому

      Malayali than Raja iduki

  • @ashok.g
    @ashok.g 11 років тому +26

    Can't thank enough for this video.. would be great if you could upload the rest of the show as well..

  • @gedhayachandran3786
    @gedhayachandran3786 10 років тому +10

    Dear Balakrishnan, Thank you. Please post more videos from this concert. They are invaluable.

  • @vasanth0x55tube
    @vasanth0x55tube 10 років тому +33

    Wow. Our maestro look like fire. Real treat to see. Thanks for the uploader. (first time i am thanking any uploader in my life)

    • @Vk-uo3ed
      @Vk-uo3ed 4 роки тому +1

      Msv is the real maestero in Indian filim music industry

    • @BC999
      @BC999 3 роки тому +2

      @@Vk-uo3ed Nobody would say that except MSV fanatics!

    • @AK-mf9ho
      @AK-mf9ho 3 роки тому +2

      @@BC999 Absolutely right madam. I too like MSV sir a lot. He has composed great songs but can MSV fanatics name ONE film with outstanding background score that people still remember and appreciate? Composing BGM is 100 times tougher than composing songs for a film. Sensible and Knowledgeable people know this. Also, MSV fans never acknowledge the contributions of T.K.Ramamurthy. Vishwanathan-Ramamurthy together gave great songs but today, MSV fantastics don't even mention TKR's name 😂😂😂 How convenient.

    • @BC999
      @BC999 3 роки тому +3

      @@AK-mf9ho Yes, composing BG score is MORE difficult and cumbersome than composing songs. Albums like Veedu, Onaayum Aattukuttiyum, Kutrame Thandanai, Guru (Malayalam 1997) etc. will say why IR is beyond all of his giant peers and predecessors. But, the average Indian contingent can NEVER look at music beyond "songs". Also true that MSV fans easily forget and omit TKR, Joseph Krishna etc. from the equation of MSV.

    • @AK-mf9ho
      @AK-mf9ho 3 роки тому +3

      @@BC999 Very well said 👍 Also, these half-baked people always keep saying that Raja sir is arrogant and hot-headed. For them,it is all about sugar coated words and fake humility. A person who is straightforward and honest will be branded as "Arrogant". People who are in the industry for more than 40 years know how many budding directors and producers were saved by Raja sir's music and generosity. For example, I would say Panneer pushpangal. He gave TIMELESS classics for the movie,he gave phenomenal background score and finally did not take a penny from them as he understood the budget constraints of the new comers Vasu- Bharathi. He didn't even take half of his usual fee for Mani Ratnam's first movie Pallavi Anupallavi considering the budget crunch. Will these half-baked fake humility lovers talk about all these? For them,it is all about the drama on stage. Raja sir is beyond all these 🙏 period

  • @johnjoseph6923
    @johnjoseph6923 5 років тому +103

    ilayaraaja,. இளையராஜா இந்த பிறவி மேதை இல்லை,
    போன பிறவியின் மேதை.,
    ஒரே பிறவியில் இவ்வளவு கடவுள் அருள் ஒருவருக்கு எப்படி கிடைக்கும்.
    போன பிறவியில் ஒரு இசை மஹான் ,
    MSV , க
    மகாதேவன்,
    ராமமூர்த்தி இப்படி பலர்
    நம் நாட்டில் இருந்து மட்டும்
    இசை வைரங்கள் இறைவன் கொட்டி வைத்து விட்டான்.

    • @kabilan
      @kabilan 4 роки тому

      John Joseph oh romba sappala irukku

    • @Justknow-is3tf
      @Justknow-is3tf 4 роки тому +1

      Well said bro

  • @pvaddi2001
    @pvaddi2001 10 років тому +8

    revolutionary and visionary musician

  • @amutharahul9425
    @amutharahul9425 3 роки тому +1

    வா வெண்ணிலா உன்னைத்
    தானே வானம் தேடுதே👌🙏👍

  • @rathinamvelan3488
    @rathinamvelan3488 3 роки тому +1

    Wow raja sir i lov u

  • @viswanadan6446
    @viswanadan6446 10 місяців тому +1

    Amazing Raja sir &amaran sir

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te Рік тому

    அருமையான பதிவு
    இசை ஞானி 🌷🌷🌷
    மகிழ்ச்சியும் விளக்கமும்
    🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @samknight3779
    @samknight3779 10 місяців тому +1

    Magician. Tamil Nadu is blessed to have this gracious human being born in their land ❤

  • @jayakumarp5023
    @jayakumarp5023 8 років тому +1

    Thanks for sharing this exclusive video

  • @police1500
    @police1500 4 роки тому +3

    Tyagaraja's 'తత్వమెరగతరమా పర తత్వమెరగతరమా' was a highlight song.

  • @muralikrishna.h6007
    @muralikrishna.h6007 4 роки тому +1

    Wonderful video. Thank you.

  • @SenthilKumar-wr9ub
    @SenthilKumar-wr9ub 3 роки тому +1

    இப்படியெல்லாம் இசை யின் பரிமாணங்களை எடுத்துரைத்தவர்கள் யார். உத்தமான உத்தமன் நீர் மட்டுமே உன் பதம் பணிகிறேன் ஐய்யனே பதிவேற்றிய உங்களுக்கும்

  • @robertsimon4424
    @robertsimon4424 5 років тому +1

    thanks to the uploader.Raja looks dashing here....

  • @karthick5044
    @karthick5044 7 років тому +1

    wonderful ..... thanks for uploading...

  • @karthikeyanmani6813
    @karthikeyanmani6813 5 років тому

    Thanks for upload

  • @cvselvi
    @cvselvi 5 років тому +3

    Wonderful classic video, music Raja very handsome, Thanks for sharing it. :)

  • @chitradevi835
    @chitradevi835 10 місяців тому

    மிகவும் பிடித்த இசையமைப்பாளர், மிகவும் பிடித்த பாடகர் இளையராஜா மட்டுமே என்றென்றும்!!! பூமியுள்ளவரை இசைஞானி இசை வாழும்!

  • @govindarajushivakumar1324
    @govindarajushivakumar1324 3 роки тому +2

    Namthana, namthana paadal Varum.... Paatu veenay isai miga arputham... ♥️💜💚❤️👍👍

  • @MagicSmoke11
    @MagicSmoke11 11 місяців тому

    Gangai amaran Sir great ...Ilayaraja both greats...Love u from Kerala...❤❤

  • @vijayanandramadass6200
    @vijayanandramadass6200 4 роки тому

    Thank you mediacorp

  • @paaguna
    @paaguna 10 років тому +6

    Pls upload the full video. Thanking you for uploading this video.

  • @wlm9015
    @wlm9015 10 років тому +4

    thank u so much for this live ....... if can !!! pls upload the whole video .

  • @84anbukkarasan
    @84anbukkarasan 10 років тому +7

    I Love Raja Sir Music

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 2 роки тому

    Thanks for video 🙏💓

  • @prakashraj7112
    @prakashraj7112 7 років тому +48

    Raja Sir's humility is that he always says "I don't know anything about Music" despite being a Genius and till he follows it.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 7 років тому +4

      Who said Rajai is a humble person. He is an hypocrite and arrogant person. His arrogant behaviour alienated many people from him in the cine world, like Vairamuthu, SPB, Bharathi Raja, Maniratnam, etc. NAAN ENDRA ENNAM KONDA MANIDHAN VAAZHNDHADHILLAI. IF he is really a Isai Gnaani, he would have never opened his mouth to sing any song with his Terrible Voice and Horrible Sruthi. Let's put full stop heaping undue praises on this undeserving person.

    • @saismrti
      @saismrti 7 років тому +3

      Vasudevan Cv To add to your comment, a professor of Madras university once told us how she had handed on some occasion a book containing many folk songs to Raja and this guy copied many of those tunes in many folk based movies that brought him name and fame but he never acknowledged the person from whom he got them!! Of course, we know many of these modern directors just blatantly copy others' tunes!! I agree, Raja is a talented musician, but humility, I doubt he has it. MSV was very humble.. not this guy.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 7 років тому +4

      You are Absolutely Right Mr R B Easwaran Sir. In fact, there were times when I too had admired Raja's music in some of the films, though, NOT all of them. A striking difference between MSV and Raja is when MSV praised someone, it was done by him whole heartedly. Even when MSV passed away and Raja conducted a programme "Ennul MSV", he was trying to find so many reasons for MSV's success. He said during MSV's times, he had singers like TMS, PBS, Tiruchi Loganathan, Seerkazhi, etc. and further said that MSV observed composer cum lyricist Pabanaasam Sivan when he was working as an Office Boy. This is not the one we expect from a celebrated personality while paying a Tribute to a genius composer like MSV. You See, MSV gave due importance to persons like Govardhan & Joseph Krishna who worked with him. Similarly, K V Mahadevan gave due importance to his assitant Pugazhendhi. BUT, this was never the case with Raja. He had people like one Mr Sundararajan (who passed away long ago, Gangai Amaran, V S Narasimhan, T V Gopalakrishnan, Babu Raj and even Ezhaavadhu Manidhan Music director Vaidy Lakshman for some of his films. BUT, he never acknolwedged their role fully. Person who was really instrumental behind Raja's growth was Malayalam films composer Master V Dakshinamoorthy. Even this man's role was not acknowledged adequately. 4 Years ago, when press persons asked Raja who was his Guru, this man replied, for a person, a Guru may come in any form, thru wind, thru nature, etc. This clearly showed his arrogance. The height of his arrogance was when he contemptuously remarked, TMS did n't know how to sing with Bhaavam when there was a rift with him during Naan Vazha Vaipen film recording for the song Ennodu Paadungal, Nal Vazhthu Paadalgal. That's why SPB came in the picture for this song even though TMS sang another song Endhan Pon vanname Anbu Poo Vanname for the same film. We could easily notice, during the earlier phase of Raja's films, say, 1976 to 1980, the songs lacked continuity in background music and travelled abruptly from one phase to another. What I hated most is his terrible voice and horrible singing. IF he was really a Gnaani, he should have never opened his mouth to sing OR even to hum. There was one Raja called A M Raja who despite his excellent voice and good music knowledge was shown doors by the cine industry in the 1960's for his arrogant behaviour. But , this Raja was lucky to have his ride for too long a period. Thanks to AR RAHMAN, for annihilating this man's monopoly. Even after seeing AR RAHMAN bagging a National Award for his very first Film and then Oscars, Raja never changed his arrogant attitude.

    • @truthtriumphs5890
      @truthtriumphs5890 7 років тому +16

      Yo..."Tayir Saatham"..intha mathiri comment podum pothey un Moonjeyey parthen..PURINJUKITTAEN...Unooda Iyengaru Parpana Jaathi veri...innum marraleya...Poi Saavungada Jathi Veri Naikale...RAJA ORU BRAHMIN ENTRAL..NEE YELLAM...PUGZHANTHU THALLI YERUPEY...NEE POO UN VELAYA PAARU...ENGALUKKU TERIYUM..UNNODA EXPLANATION THEVAI ILLA...

    • @truthtriumphs5890
      @truthtriumphs5890 7 років тому +6

      INNORU JAATHI VERIYAN..PUTHU THAKAVALKALODU..HA..HA..

  • @rameshbabu7395
    @rameshbabu7395 3 роки тому +2

    WOW i never watch this before in ma life🥰🥰

  • @JohnsonFloyd07
    @JohnsonFloyd07 6 років тому +2

    Last 50 seconds ..wow.. raja sir .. nailed it

  • @jpadmass
    @jpadmass 10 років тому +7

    wonderfull show...can anyone pls upload full show...PlsPls... very rare interview... thanks for uploading the same

  • @varunvenkatesan4280
    @varunvenkatesan4280 8 років тому

    Thanks for Sharing this ...

  • @ShrivalsonKandathaiPakir
    @ShrivalsonKandathaiPakir 3 роки тому +2

    Beautiful❤️

  • @celaiyaraja
    @celaiyaraja 5 років тому +2

    I liked it thoroughly

  • @arunkumar-nd1wj
    @arunkumar-nd1wj 3 роки тому +4

    Isaignani voice song ❤️❤️❤️

  • @venkatbabu7284
    @venkatbabu7284 6 років тому +1

    we love see this video

  • @rajavelk6470
    @rajavelk6470 2 роки тому +1

    😗அருமையான பதிவு

  • @keerthi4513
    @keerthi4513 Місяць тому

    He is a genius. He respects talent. He stomps empty vessels who make only noise. And he does that very openly and frankly. Does not sugar coat for the sake of it. Some see it as an arrogance. That's fine. Because he is a genius and there isn't anyone borne yet to met leave alone outperform his talent.

  • @RadhaKrishna-kyc
    @RadhaKrishna-kyc 3 роки тому +1

    Sir ur awesome sir.

  • @sivabalanjwecrossedtherigh3660
    @sivabalanjwecrossedtherigh3660 7 років тому +1

    fantastic sir you have own grammar of music

  • @vinayagamoorthyshanmugavel3959
    @vinayagamoorthyshanmugavel3959 9 років тому

    raja sir you are always super

  • @mohanajayaraj4743
    @mohanajayaraj4743 2 роки тому +1

    Sema super👏👌plz upload full video

  • @aadeek7810
    @aadeek7810 5 років тому +3

    Great... great... genius...

  • @gokularasugokularasu9476
    @gokularasugokularasu9476 4 роки тому +2

    இசை அமைப்பாளர் உணர்வு பூர்வமான ராகம் புரிந்து கொண்டு பாடல் பாடி இளையராஜா வாழ வைத்த பாடகி ஜானகி அம்மாள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் இந்த உலகம் உள்ளவரை மறக்க முடியாது ஜானகி அம்மாள்

  • @graharaj5281
    @graharaj5281 6 років тому

    I love you sir

  • @johnl535
    @johnl535 9 років тому +2

    I like this

  • @lavymaths
    @lavymaths 9 років тому +4

    hi thanks for uploading this . may i know the name this program . where can i find the full program . thanks in advance

  • @ravisankarboggaram
    @ravisankarboggaram 10 років тому

    i love music rajasar nice explin good

  • @a.kalaimuhilankalai5199
    @a.kalaimuhilankalai5199 4 роки тому

    God bless you Rajasir

  • @anandn1750
    @anandn1750 4 роки тому +2

    Genius, Raja sir

  • @shanke300
    @shanke300 Рік тому +2

    Only composer left in all of India.

  • @sivatad
    @sivatad 11 місяців тому

    It’s telecasted in Singapore Vasantham channel.

  • @murugarajanjack1150
    @murugarajanjack1150 6 років тому +1

    Raja sir ur legend.

  • @johnalexander9207
    @johnalexander9207 4 роки тому +3

    அழகா இருக்கீங்க தலைவா

  • @biavincent3016
    @biavincent3016 10 років тому +1

    I wud be very thankful n happy if u an upload the whole video :) PLEASE

    • @arokiyaannai5256
      @arokiyaannai5256 5 років тому

      bia vincent சரியாக சொன்னீர்கள்

  • @godwinmusic5081
    @godwinmusic5081 4 роки тому

    Hats off

  • @praveenSayHi
    @praveenSayHi 7 років тому +20

    sir where u got the copy sir..its clarity is more than HD

  • @babiselladurai2872
    @babiselladurai2872 7 років тому +28

    இசைப்பிரியர்களுக்கு அறுசுவை.