இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி | Part - 2 | Maestro Ilayaraja | Endrendrum Ilaiyaraaja | JAYATV
Вставка
- Опубліковано 20 вер 2024
- Ilaiyaraja performed a programme that was conducted and telecasted by Jaya TV titled Enrendrum Raja ("Everlasting Raja") on 28 December 2011 at Jahawarlal Nehru Indoor Stadium, Chennai.
Now 'Endrendrum Raja' is available on UA-cam for viewers as Jaya TV Rewind. Ilaiyaraaja rarely performs his music live. Enrendrum Raja has 6 Parts
Endrendrum Raja | Ilaiyaraaja | SP Balasubrahmanyam | KJ Yesudas | Jaya TV
என்றென்றும் ராஜா | #EndrendrumRaja | #Ilaiyaraaja | #SPBalasubrahmanyam | #KJ_Yesudas | Jaya TV
#JayaTV
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
Nalai Namadhe :
Alaya Arputhangal - • Aalaya Arputhangal | N...
En Kanitha Balangal - • En Kanitha Palangal | ...
Nalla Neram - • Nalla Neram | Nalai Na...
Varam Tharam Slogangal - • Varam Tharum Slogangal...
Valga Valamudan - • Vaazgha valamudan | Na...
Bhakthi Magathuvam - • Bhakthi Magahaththuvam...
Parampariya Vaithiyam - • Parampariya Vaithiyam ...
Weekend Shows :
Kollywood Studio - • Kollywood Studio
Action Super Star - • Action Super Star
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Program Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - www.youtube.co...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Muligai Virundhu - • Mooligai Virundhu | Ad...
Serials :
Gopurangal Saivathillai - • Gopurangal Saivathillai
SubramaniyaPuram - • Subramaniyapuram
Old Programs :
Unnai Arinthal : • Unnai Arindhaal
Jaya Super Dancers : • Jaya Super Dancer | Ja...
ராஜா சாரின் பாடல்களைக்கேட்டு. இன்புற. இறைவன் எமக்கு அளித்த வாய்ப்புக்கு ஆயிரமாயிரம் கோடி நமஸ்காரங்கள்.!!💐💐👍
I88
காலத்தால் அழியாத காவியங்கள்... இசைஞானி இளையராஜாவின் இசையில் மட்டுமே சாத்தியமான உண்மை...
6
@@sathyamoorthy4165❤❤❤❤l
❤❤❤❤❤❤
இளையராஜா வாழும் காலத்தில் பிறந்து அவர் இசையைக் கேட்டு வளர்ந்து வாழுகின்ற கோடானு கோடி இசை பக்தர்களில் நானும் ஒருவனாக இருந்து கொண்டிருப்பது அளவிட முடியாத மகிழ்வும் பெருமையும் இந்த ஜென்மம் முழுக்க நிறைந்து நிற்கும்.
எனக்கும் அப்படித்தான்
Aàa ? N 6:27
இறைவா இந்த இசைக்கடவுள்
நூறு ஆண்டுகள் கடந்தும்
வாழவேண்டும் இறைவா
அவர் பாதம் தொட்டு வணங்கும்
வாய்ப்பை எனக்கு தாறும்
இறைவா !
சிவன் சின்னத்தம்பி
❤
எனக்கு எவ்வளவு பெரிய மனகஷ்டம் வந்தாலும் இளையராஜவின் இசையை கேட்டால் எல்லாம் மறந்து போய்விடுகிறணு
எனக்கும் எவ்வளவு stress இருந்தாலும் இவருடைய மேடை கச்சேரி கேட்டால் உடனே சரியாகி மனது நார்மலாகி விடும்.❤❤
ஐயா, உங்கள் இசையால் நாங்கள் பிறவிப்பயன் அடைந்தோம். இந்தத் தமிழினம் இருக்கும் வரைக்கும் இந்த இசை என்றென்றும் நிலைத்து நிற்கும். தங்கள் இசையை மரணிப்பதற்கு எங்களுக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை. ஒருவேளை தமிழில் எங்களுக்கு சொல்ல தெரியவில்லை. ஒரு கிராமத்து இளைஞனின் அனுபவங்களை தங்கள் இசையால் பிரதிபலிக்கிறார்கள். ஒரு பாமரன் மனநிலையில்தான் வார்த்தைகளால் சொல்ல தெரியாமல் தங்கள் இசையால் திக்குமுக்காடி கொண்டிருக்கிறோம். நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம். தாங்கள் நீடூழி வாழ வாழ்த்தும் ஒரு பாமரன். I love you Raja Sir.
❤❤❤❤❤❤❤
இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும் வாழ்க இசைத்தமிழ்
ENGAL ❤pannaipurathu❤ MARKKANDEYER❤
ராஜா ராஜாதான் என்றும் இசையில் இளையவரே.
ஒருவன் தன்னுடைய ஆயுட்காலத்தை பங்கு போட முடியுமானால் என்னுடைய ஆயுட்காலத்தில் ஒரு மிகப்பெரிய காலத்தை இந்த இசை தெய்வத்திற்கு கொடுத்து விடுவேன்..
உங்களைப் பாராட்ட வார்த்தை இல்லை நண்பா
🎉
நெப்போலியன் என்கிற அருண்மொழி அவர்களின் புல்லாங்குழல் இசைக்காகவே எத்தனையோ முறை பார்த்து விட்டேன்.🔥💞🔥💞
புது ராகம் படைப்பதாலே நீயும் இறைவனே - இசை கடவுளே வணக்கம் ❤
ஆஹா ஆனந்தம் அற்புதம் இளையராஜா ஐயா அவர்களே சித்ரா மா வாழ்த்துக்கள் உங்களை எல்லாம் மிகவும் அருகில் பார்த்து பேசும் பாக்கியம் கிடைத்தது அனைத்தும் பகவான் அனுகிரகம் இளையராஜா ஐயாவை 9 முறை பார்த்தும் 3 முறை பேசும் பாக்கியம் கிடைத்தது கடவுளின் அனுகிரகம் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு
அடப்போயா உன் ரசிகர்கள் பதிவுகளுக்கு லைக் போட்டு என் கைகள் வலிக்கிறது
கிராமப்புறத்தில் பிறந்து நகரத்தில் வளர்ந்து . 3 வேளையும் இசையை உணவாக உட்கொண்டு வாழ்கின்றார். அந்த உணவை காற்றின் மூலம் நம் செவிக்கு விருந்தளிக்கிறார்
Aam unmaiye avarin valkaiyil etthanai kasdangal thandi entha uraththai ellarudaiya ethayaththilum erukkerrar endrum eruppar elayaraja ennum maruththuvam thodarum endreendrum thodarum entha ulagam ullavarai esai thaladdum nandrigal kodi
இசைஞானி இளையராஜா அவர்களை எங்களுக்கு தரும் ஜெயா தொலைக்காட்சிக்கு கோடி நன்றிகள்.ஐயா அவர்களின் பாடலுக்கு மயங்காதவர்கள் உலகில் இல்லை.
I got nearly 700 families’ friendship just because of Raja’s songs as I used to listen his songs loudly in New Delhi, none of them no tamizh, but they all know who is Mr Raja and his music
உங்க பாடல் கேட்டா தான் மன அழுத்தம் குறைகிறது ❤❤❤
இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழை அழகாக்கும் இன்னிசைக் குயில்களுக்கு அடியேனின் அன்புகலந்த நன்றி தமிழ்த்தாயின் சார்பாக ஜெயாஹிந்த்
இந்திய தமிழனாய் பிறந்ததில் பெருமை கொள்கிறேன் அதுவும் இசைஞானி இளையராஜா அவர்களின் கால கட்டத்தில் பிறந்ததற்கு இறைவனுக்கு கோடானக்ககோடி நன்றி அய்யா.
இசை ஞானியின் இசையை நேரில் கண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
இசைதேவன் ராசய்யா உம்மை மிஞ்சிய ஆள் இன்று வரையிலும் இல்லை.
உங்கள் இசை என் உயிரை உசுப்புகிறது
ஒரு கோடி ரகுமானலும் உம்மைத்தொட முடியாது. உயர உயரப்பரந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என்பதற்கு இது உதாரணம் சாமி்்
❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤
Ilayaraja... Stress burster to many millennials like me... Thank God..
இறைவன் என் முன் தோன்றி ..உணக்கு என்ன வரம் வேணடும் கேள்..என்றால்
நம் இசை மாமேதைக்கு சாகா வரத்தை கெடு..என்றல்லவா கேடபேன்..
அண்ணா அண்ணா அது சாகா வரம். சாக வரம் அல்ல.
Kodu endru ketkavum kedu endru alla
தமிழர் சொத்து ❤
Super
அவரும் சாகா வரம் என்று தான் பதிவு செய்துள்ளார் @@arunachalamsubramaniam5487
வாழ்க இசைவாழ்க இசை ஞானி பல நூறு
வருடம் .நீ வாழ வேண்டும். 💐 🌹 🎸 🎵
இசையென்னும் பேரின்ப ஜீவநதியே என்பயணம் உன்வழியே சென்றிடவே விரும்புகிறேன் வளர்ந்துவரும் அரும்புகளின் இதழ்விரித்து மலர்ந்திடவே அடியேன் வாழ்ந்திட வேண்டுகிறேன்
தமிழ் இனத்தின் இசைஞானியை பெருமையை தொடர்ந்து வழங்கி கொண்டிருக்கும் ஜெயா தொலைக்காட்சிக்கு உலக தமிழர்களின் இதயபூர்வமான நன்றிகள்.
0 by
God of music
Top class singers பாடியதை நான் பாடி ஷேர் பண்றதுக்கு மன்னிச்சிக்கோங்க ராஜா சார் பாட்ட கேட்டு கேட்டு திளைத்து நானும் pada முயற்சி செய்துட்டேன் ua-cam.com/video/BChYwPkh2Ik/v-deo.html, thanks to my co singer madam.
Versatile Sri illayaraja sir his music is immortal thank you sir
நாம் அனைவரும் வாழ்கின்ற இந்த தருணத்தில் இளையராஜா வாழ்கிறார்கள் என்று நாம் அனைவரும் இந்திய திருநாட்டின் செல்வங்கள் மிகபெரிய பாக்கியம் பெற்றவர்கள். குறிப்பாக தமிழக மக்கள் வாழ்த்துக்கள்
இளையராஜா ⚘👉
நீங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன். என்பதே எனக்கு இறைவன் தந்த கொடை அய்யா 🙏🙏🙏
இறைவன் என் முன் தோன்றி ..உணக்கு என்ன வரம் வேணடும் கேள்..என்றால்
நம் இசை மாமேதைக்கு சாகா வரத்தை கெடு..என்றல்லவா கேடபேன்..இசைஞானி இளையராஜா அவர்களை எங்களுக்கு தரும் ஜெயா தொலைக்காட்சிக்கு கோடி நன்றிகள்.ஐயா அவர்களின் பாடலுக்கு மயங்காதவர்கள் உலகில் இல்லை.இளையராஜா வாழும் காலத்தில் பிறந்து அவர் இசையைக் கேட்டு வளர்ந்து வாழுகின்ற கோடானு கோடி இசை பக்தர்களில் நானும் ஒருவனாக இருந்து கொண்டிருப்பது அளவிட முடியாத மகிழ்வும் பெருமையும் இந்த ஜென்மம் முழுக்க நிறைந்து நிற்கும்.
இதயம் ஒரு கோயில் பாடல் கேட்கும்போதே உடலில் ஒரு ரசாயணமாற்றம் நிகழ்ந்து கண்ணீர் சுரக்கிறது..
ராகம் புரியாவிட்டாலும் நம்மை அடிமையாக்கி ஆட்டிவைக்கிறதே...
ராஜா சார்...
Uhhh6
Ilyaraja pired nama erukarthu god is gift more years sir good erukanum my pary nalaeeuga sir
உண்மை தான் சகோ
❤❤❤❤❤
MSV க்கு பிறகு என்னாகுமோ
என்ற பயம் வந்த போது ,இதோ
நானிருக்கிறேன் என்று ராஜா
இளைய ராஜா.....
ஆனால், இசைஞானிக்கு பிறகு என்ன ஆகுமோ என்று நினைக்க தோன்றவில்லை. அன்றும் இன்றும் என்றும் இசை என்றால் இசைஞானி மட்டும்தான்.❤
World no.1 music director only one ilayaraja sir
HONOURABLE KING ILIARAJA. LORDS CHILD BORN ON EARTH FOR INDIANS BRINGS LOVE N CURE SICK GIVES TENDER SONGS FULL GLAMOUR
இசைஞானி அறிமுகமானபோது எனக்கு நான்கு வயது இந்த ஐம்பதாவது வயதிலும் அவரின் இசையை கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்னவிதமான அற்புதமான பிறவி எனது ஒரு இசை ஞானி வாழும் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பது வரலாறு பல ஆயிரம் வருடங்களுக்கு நினைவவுகூறும்போது எனக்கும் என் சந்ததியினருக்கும் அது தலைமுறை பெருமை பெருமை
இசைஞானி அவர்களிடமிருந்து பலர் பிரிந்து சென்று வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து சில வெற்றிகள் கண்டனர் ஆனால் இதுபோன்ற பெரிய வெற்றி கிடைக்கவில்லை என்றால் அது மறுக்கமுடியாத உண்மை..!!!
🙏
Raja sir is world magic musicianmastro.
Beautiful Program Legendary - Genius Music Director Maestro🌹🌹🌹🌹🌹
Thanks to Jaya TV for making available in youtube.. One of the finest music composers of the world Illayaraja Sir😊
இசை இரு க்கும் வரை இளைய ராஜா
Puththam pudhu Kalai is extraordinary. Still everyone will realize the freshness
இசைஞானி வாழ்கின்ற காலத்தில் நான் பிறந்ததை மிக பெருமையாக நினைக்கின்றேன் ஐயா நம் தமிழினம் வாழும் வரை நீங்களும் உங்கள் இசையும் வாழும் ஐயா ❤❤❤🎶🎶🎵🎵🎵
நானும் பெருமை கொள்கிறேன்
உன் உனர்வே அனைர்வரின் உணர்வு...
@@pitchaimanickam3510 guna
உண்மை தான் அண்ணா
L
I love ur musis especially ur voice sir..i m from viruthunagar i never ever miss everyday ur voice..always when ever i going to office in my car ur voice and music only sir ..really i m so proud of u im my place sir
2024 இல் கேட்பவர்கள் 👍 போடுங்க
Always.. I am hearing
2024 july 3
2024 ஜூலை 12
July 14 2024
@@daphneisai6210%111
Ah....spb sema sweet ..what a heaven voice you have ...ungal paadham panivadhai thavira vera edhuvum thonalam sashtangama....
என் உயிர் பிரியும் தருணங்களில் புத்துயிர் அளிக்க இறைவன் அளித்த மருந்து இளையராஜா பாடல்
இளையராஜா ஓர் இசைராஜா இசை புரட்சியாளர் வர்ணிக்க வார்த்தைககள் தெரியவில்லை.
இதயம் ஒரு கோயில் "பாடலுக்கு எத்தனை பேர் கண் கலங்கினீர்கள் ♥️
All my favourite best of the best collection. great recreation of original with almost same feelings.
violin & base guitar chumma kizhi kizhi kizhi
kodi nandri to Raja sir. & Team. for the gift.
என் மனதை தொட்ட பாடல்...ஆஹா அருமை
Raja sir's songs are like a medicine to us I am taken back to80's and90's remembering my college days
I am proud to be a Tamilian and living in the age of the great legend
இசைஞானியின் இசைக்கும் இனிமையான குரலும் என்றுமே எல்லாஉயிர்க்கும் மா மருந்து
u
Top class singers பாடியதை நான் பாடி ஷேர் பண்றதுக்கு மன்னிச்சிக்கோங்க ராஜா சார் பாட்ட கேட்டு கேட்டு திளைத்து நானும் pada முயற்சி செய்துட்டேன் ua-cam.com/video/BChYwPkh2Ik/v-deo.html, thanks to my co singer madam.
யாமறிந்த இசைகளிலே
இளையராஜாவைப்போல்
இனிதானது எங்கு கேட்போம்?
hi 2
Greatest salute to our music king IlyaRAJA.. BY A.AMIRTHARAJ A
இனி ஜென்மம் எடுத்தாலும் அவருக்கு அவரே நிகர்
Yea
என்னை தூங்க வைத்தவர் எந்த ஒரு மனநிலையிலும்
எனக்கு இன்னொரு இதயம் வேண்டும் அதை ராஜாவின் இசைக்காகவே அர்பணிப்பேன்!
இசைக்கடவுளே கோடிக்கணக்கான இசை குடும்பத்தை வாழவைத்துக்கொண்டிருப்பதால்.நீங்கள் வாழும் கடவுள்!
Supper
மிக ஆவலுடன் பல வருட காத்திருப்பு,நன்றி ஜெயா டிவி
àaaaà
@@issacpeter196 ,. , ,. ,.
,,. . . .,.
,,. , , ,. , no, , ., m.,. . ,. ,. , Be
,. ,
,. ,. ,. ,. . a. , ., .
Raja, A great gift to tamil speaking people. His contibution to tamil light music and tamil cinema is really awesome. Mind blowing music. So many songs literally mesmerize people who hears it. Long live Raja.
Not only for TAMILS for MALAYALIES KANNADA TELUGU all SOUTHERN peoples....RAJA OF MUSIC🙏👍💕
For INDIAN PEOPLE 😋 😍 ❤️
When I hear that paruvamey song it took me into another world. Wt a music sir 😍😍😍
சத்தியமா சொல்றேன் நீ திமிர் பிடித்த இசையமைப்பாளர் என்று நீ என்று இனி சொல்ல மாட்டேன் நீங்கள் என்றுமட்டுமே சொல்வேன் உங்கள் அன்பு ரசிகன் தலைவா நீங்கள் இசை உலகின் ராஜா அல்ல இசை கடலின் ஆழம் அறிந்த திமிங்கலம் ராஜா அண்ணன் என்றும் ராஜா தான் உங்கள் திமிர்தான் உங்கள் அழகு திமிரோடு வாழு தலைவா
O
Wz
இசை சித்தர்
😢😢😢😢😢😢 AAAA😢À😢QA🎉🎉🎉 AA
🙄
Muthal mariyathai and munthanai pudichi movie songs never ever miss in my life every day..ur so great sir
மூன்று தலைமுறை மட்டுமல்ல காலம் கடந்து நிற்கும் ஞானியின் இசை...
Mesmerising
Thanks
🦊
ivarudaiya song azhive illa eppadi ippadi ellam isai amikkirar he is a prophet of music
@@samthammoorthy6726ji
Endha ulagam eruckkum varai ilayaraja sir padalgalum esaiyum vazhndhu Kondutan eruckkum. It's a medicine of our heart.
இசை கடவுள் 🙏🙏
Tearfully listened great live concent of legend Raja sir and SPB (who is not with us now.). My sincere thanks to இசைஞானி இளையராஜா. I was listening from 1976 of Raja sir songs till today, never be compared of his composing, such a depth of Music. I am proud of தமிழ் guy living in Chennai and enjoying always இசைஞானி இசை.
Chithra amma amazing. She did justice to all the singer's songs.
I like the English flute play by Indian flute player above best professional remember not easy. Another thing Yesudas song and female singer wow beautiful I didn’t know how to appreciate them with the Veenai player Illayaraja forever green **** Thank You Vejay TV ****
மிக உயர்ந்த புல்லாங்குழல் வாசிப்பாளர்,,பின்ணனி பாடகர் ௮ருண்மொழி ஆவார் 👑👌❤
Soul stirring composition! 🙏 My respects to Maestro!🙏
No word to mesure you. God gift.
தமிழ்சினிமாவுக்குகிடைத்த
பொக்கிஷங்கள்
கடவுளே இந்த மாபெரும் கவிஞனுக்கு மரணமில்லாத வாழ்வை கொடு
I am begging god long live
ஆம் நானும் பிராத்தனை செய்கிறேன்
Yes
Unmai♥️
மரணம் இல்லா வாழ்வை கொடுக்கமுடியாது என்றுதான் மறக்க முடியாத இசையை இவர் மூலமாக நமக்கு தந்துள்ளான் இறைவன்
Illaiyaraja sir pol eni oru maha esai kalainkan pirakkapovathillai congratulations to all 💐🙏
இளையராஜா மிக சக்தி வாய்ந்த மனிதர்களில் ஒருவர் ஆவார்.
இசைக்காகவே பிறந்த ஓர் மாமனிதர்.இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து, பல்வேறு இசைத்தொகுப்புகளை வெளியிடவேண்டும்.
மனதை வெண்பஞ்சைப் போல் இலகுவாக்குகிறது.
இசையின் நாயகன் இசையின் ராஜா இசையின் ஒளி
Music - illaiyaraja
Music bramman
Nammallala isaiya grageeikka muduma imagini oru chinna soundi kuda nenachi kuda parrka mudyathu annal isai ganniai yal mattum mudum ulagathal yarralum saiya mudiyathu ithu than apprchiation
❤ நம்மை 80ம்வருடத்திற்கு அழைத்துச்செல்கிறது அழகான அருமையான நினைவுகள்
இசை கிளைகள்😍
இசை♥ஆலமரம் 🤗
ஏசுதாஸ் செம மாஸ்
இசையால் இந்தியை விரட்டி விட்டு விட்டாய் மாபெரும் கலைஞ்சனே நீ வாழ்க
கலைஞனே....
Y
Top class singers பாடியதை நான் பாடி ஷேர் பண்றதுக்கு மன்னிச்சிக்கோங்க ராஜா சார் பாட்ட கேட்டு கேட்டு திளைத்து நானும் pada முயற்சி செய்துட்டேன் ua-cam.com/video/BChYwPkh2Ik/v-deo.html, thanks to my co singer madam.
Opioid999999999999 888 uhh ? Know
Raja Raja thaan
RAJA SIR THE GREAT .THANKS TO JAYA TV FOR THIS WONDERFUL PROGRAMME
Original play back was by Janaki Amma. That was amazing. அதற்கு இணையாக அதனை அப்படியே கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினீர்கள், சித்ரா. Awesome rendion! Amazing Raja's Orchestration !!
சுசிலா....ஜானகி இல்ல1
முடியல.... வேணாம்....அழுதிடுவேன்!
என்றும் ராஜா புதியவர்தான்
In Music world no one can equalise with the ....Maestro....
என் மனதில் ஆயிரம் கவலை ஆனால் உங்கள் பாடல் வரிகள் கேட்டல் அணைத்து கவலையும் பறந்து போகும்
Raja sir's greatness is such. A genius
Flautist Mr Napoleon ' s speech heart touching. Orchestration musicians are always great, they bring live to all songs.
Raja sir vazhga pallandu, avarudaiya isai pallandu vazhga
What a divine music and honey voices 👌👌
நம்முடைய இந்திய நாட்டின் சக்தி வாய்ந்த மனிதர்களுள் இசைஞானியும் ஒருவர் ❤
My favorite singer chinna kuyil. God bless you my dear💕
To date this is the best stage show of raja sir ...
Wonderful set of musicians ...
Large orchestra of fifty plus ...
Well rehearsed ...
Clear orchestration and playing. ...
Beautiful sound quality. ..
Blessed singers ....
Quality acoustics. ...
Sensible audience ....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இசை , ஆன்மாவுக்கு அருமருந்து என்றால், அந்த மருந்தை தான் நாம் அன்றாடம் .....❤
அந்த காலம் எப்போது மீண்டும் வரும் எவ்வளவு இசை கலைஞர்கள் வாழ்ந்தார்கள்.இன்றய காலத்தை நினைத்து கலங்குகிரேன்.
சாவே இல்லாத வாழ்க்கை கொடு இளையராஜா 🙏🙏
என் அன்பு அண்ணன் இசையின் ராஜா வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்
ஆரம்ப ராகம் பன்னீர் புஷ்பங்கள் பாடல்....
இதுதான் ஒரு இசையமைப்பாளருக்கு inspiration ஆக இருந்தது என்றே சொன்னார்...
தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே பாடலின் தொடக்கம் இந்த ராகத்தில் இருத்து தொடங்கியதாக சொன்னார்...அவரோட பெயர் நினைவில்லை
Bala Bharathi
@@venkatakrishnanraghavan2312 நன்றி
நான் வாழ்ந்த இதை அனுபவிக்க தந்த கடவுளுக்கு நன்றி.Mano
India cannot have such a great musician .
தமிழ் இசை உள்ளவரை SPB யின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்..S.A.N.Deen,Qatar
, I miss you SPB sir 💔💔😭😭😭😭
Aam.
#ஆஹாஇன்பத்தேன்வந்துபாய்ந்ததுகாதினிலே...நேரில் அனுபவிக்க கொடுப்பிணை இல்லையே? .... கேட்க எவ்வளவு தத்ரூபம்?...கலைஞர்களின் அர்ப்பணிப்பு!... பாடல்தேர்வு அருமையோஅருமை. பெரியபாடகர்களின் ஞாபகம்😮 புல்லரிக்கவைக்கிறது!. சிறு விஷயமும் அப்படியே!... ராஜா Sir ஐ சொல்லவாவேண்டும்?... இவர்கள் அணைவரும் நல்ல ஆரோக்கியத்தோடு நீடூழி வாழ்வாங்கு வாழவேண்டும்🙏
உயிரை வருடும் இசை .வாழ்க நலமுடன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு
இது ரொம்ப பழைய நிகழ்ச்சி... சூப்பரா இருக்கும்
இசைராஜ்ஜியம்இளையராஜா
Top class singers பாடியதை நான் பாடி ஷேர் பண்றதுக்கு மன்னிச்சிக்கோங்க ராஜா சார் பாட்ட கேட்டு கேட்டு திளைத்து நானும் pada முயற்சி செய்துட்டேன் ua-cam.com/video/BChYwPkh2Ik/v-deo.html, thanks to my co singer madam.
பவாம்மா எங்களையும் கணவரையும் பிரிந்து விண்ணுலகில் நலமா நிகழ்ச்சியில் பார்த்து ஆச்சிரியப்பட்டேன்
காலில் தட்டினாலும் இசையே ராஜாசார்
ராஜா சார் இசைக்கு இளையவர் அல்ல முதியவரே என்றும்
What a wonderful trio
Yesudoss ,ilayaraja &
Lady .
புத்தம் புது காலை என்ற பாடலை கண்களை மூடிக்கொண்டு இரவு நேர பயணங்களில் நிலா வெளிச்சத்தில் இயற்கை அழகு சூழ்ந்த இடங்களில் கேட்டால் அப்படி இருக்கும் கேட்டு பாருங்கள் அதன் அருமை தெரியும் ., இத்தனையும் இளையராஜா உட்கார்ந்த இடத்திலேயே நமக்கு உணர்த்தி இருப்பார் வாழ்த்துக்கள் உங்களால் நாங்கள் மகிழ்கிறோம்.