Correct guruji for me kanni lagnam simma rasi, 7il sevvai sukran utcham, 8il budan suriyan utcham, 11il guru utcham. 12il raghu sani chandran. Now guru disai 2019-2033), but very average. Before that raghu disai (2001-2019), marriage, Centralbgovt. Job, son daughter were all done in raghu disai. But no such good things in utcha guru disai. Please reply guruji.
Good video sir. Have a question. My daughter is mesha lagnam, simha rasi (magam). Lagna lord sevvai in 10th house of maharam. Mercury in 8th house. Most likely she won’t get mercury dasa as you said. But will it impact negatively in bukthi period? Thanks
Sometimes If there is some gandam in Jadhagam but that dasha is not coming means it's a great escape. My son Virichiga Lagnam, Ashwini Nakshthram. Budhan ashtamathipathi. Sani also not good. Budhan will come after 100 years. My second son is மிதுன லக்னம், சுவாதி Nakshthram. Sani is good for him. Mars is not good but Mars Dasha will not come at all. Thanks to the almighty for showing us a small mercy.
குருவே வணக்கம்🙏🙏உறங்கும் கிரகங்களின் சாரம் பெற்ற கிரகம் எவ்வாறு செயல்படும். உதாரணமாக கேதுதசை முடிந்த நிலையில் கேதுவின் சாரம் பெற்ற கிரகம் கேதுவுக்கு வீடு கொடுத்தவர் மூலமாக செயல்படும் என்று எடுத்து கொள்வதாங்க??? குருஜி 🙏🙏
வணக்கம் ஐயா, ஜாதகத்தில் திசையில் புத்தி கணக்கீடுகள் ஒவ்வொரு சாப்ட்வேருக்கும் வித்தியாசமான உள்ளது.... இதான் மாறுபாடு குறித்து தெளிவு பெற விடியோ போடாலமா?
ஐயா வணக்கம் தயவுசெய்து புத்திர சோகம் எந்த கிரகத்தால் ஏற்படுகிறது தயவு செய்து ஒரு பதிவு போடவும் ஐயா மகனை இழந்த தாயின் இதய வலி ஐயா வணங்கி கேட்டு கொள்கிறேன் 🙏😭😭🙏😭🙏😭😭🙏😭
கடவுள் நேரடியாக வந்து கூறியாது போல் உள்ளது .
நன்றி குருதேவா
சிறப்பு.. வெகு சிறப்பு... 👌💥 பெரும் பாலோரின் வாழ்க்கை இப்படி தான் செல்கிறது... நிதர்சனமான பதிவு... மனமார்ந்த நன்றி ஐயா..... 🙏💐🙏💐🙏
சார் இன்று நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்
தங்களுக்கும் ராகு ஏதோ விதத்தில் உதவுகிறார் போல குருவே....!
நன்றி குருஜி நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🎉
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
மிகவும் அருமையான விளக்கம் சார்
எப்போதும் சிறந்த தலைப்புகள் எங்கள் குருஜி 🙏🙏🙏🙏
மிக தெளிவான விளக்கம் 🎉 நன்றி 🎉
அருமை சார் அண்ணாதுரை திருப்பூர் வாழ்க வளமுடன் ❤
Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏
சிறப்பு சிறப்பு....
வளரட்டும் உங்கள் சேவை ❤தன்னலமில்லாத உங்கள் சேவைக்கு,மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏
ஐயாவின் நெரளைக்காக comment செய்யவும்
@@rajendranmt9141தமிழ் சரியாக எழுதுப்பா
மிக மிக அருமையான பதிவு அய்யா
ஐயா உங்கள் நேரலைகாக காத்திருக்கிறோம்
நானும் eagerly waiting
Sir அப்படியே en இன்னொரு comments ku reply please sir please please
@sangan410 எந்த comments
@@rajendranmt9141 இதே id name தனி comments
Excellent explanation sir
மிகச் சிறந்த பதிவு🎉🎉
நற்பவி ஐயா 🙏🙏 வாழ்க வளமுடன்
Superb, your way of explaining is awesome sir
நன்றி குருவே 🎉❤🙏🏻
காலை 🎊🎊வணக்கம் குருவே 😇
Nice explain sir 🎉
Awesome Bro ❤Anbey Sivan ❤
Very nice explanation. But Sami,guru,Rahu and K return in Gochara will help the old people after 60 in their Janma jathakam. Please explain.
🙏🏼 Valge Valamuden Ayya
Mikke Nandri, very good explanation.
Prakash 🦂 Kettai From Malaysia 💖
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
வணக்கம் குருஜி 🎉🎉
Good video Sir,useful information about dashai
நன்றி தல ❤
குருஜி வணக்கம்
நல்ல பதிவு
Kaalai vanakkam ji🙏 urangum gragangal patri arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
Good morning sir, good information, thank you sir..
Valga valamudan guruji🎉
❤❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Sani dasa for magaralagnam... Satrun in tarus with conjunction guru.
Super irukum Sani dasa yogam seiyum sani ungalku
Correct guruji for me kanni lagnam simma rasi, 7il sevvai sukran utcham, 8il budan suriyan utcham, 11il guru utcham. 12il raghu sani chandran. Now guru disai 2019-2033), but very average. Before that raghu disai (2001-2019), marriage, Centralbgovt. Job, son daughter were all done in raghu disai. But no such good things in utcha guru disai. Please reply guruji.
இனிய மாலை வணக்கம் குருஜி🙏🎉
வாழ்த்துக்கள் ஜீ
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏.
குரு ஜி வணக்கம் குரு ஜி
நன்றி சார்!❤
Good video sir. Have a question. My daughter is mesha lagnam, simha rasi (magam). Lagna lord sevvai in 10th house of maharam. Mercury in 8th house. Most likely she won’t get mercury dasa as you said. But will it impact negatively in bukthi period? Thanks
அருமை அய்யா
வணக்கம் குருஜி அவர்களுக்கு 🙏🙏
வணக்கம் குருஜி கோவையிலிருந்து சிவா சிவா.
சூப்பர் சார்
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
அருமை
நன்றிஐயா..
Gurugi dulamlaknam 8il surian buthan surian pagai puthan asthamanam.puthan desa good orbad.
Good
Nandri Guruji
காலை வணக்கம் குருஜி
Thank you Guruji 🙏🙏🙏❤
Sir.... vanakkam 🙏🏻
Lagnathipathy dasa mudintha piragu ... lagnathipathy uranguma ??
Yen endral lagnathipathy, raasiyathipathy um eppothum seyal paduvaargal thaane ?
Enaku magara lagnam, அனுஷம்-3 natchathiram......
Sani dasa mudinji pochu 7 yrs of age la
Ippo sani budhi nalla nadakuma ??
Lagnathipathy Sani uccham Thulam il
Raasiyathipathy Sevvai aatchi Virichagathil....
Sevvai dasa nandraaga nadakuma ?
2050 la start aaguthu sevvai dasa...68 years of age la ....
ippo sollunga plz ?? 🙏🏻
Good morning guru ji
Vanakkam sir🙏
Thanusu rasiku Aarthastama sani patri video podunga sir🙏🙏🙏🙏
Vanakkam guruji
இனிய மதிய வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி 🙏
வணக்கம் திரு ராம் அவர்களே
நடக்கும் தசா காலங்களில் முடிந்த தசைகளின் புத்தி எந்த அளவு வேலை செய்யும்
Vanakam guru ji langunathipathi pakai kirakam oru video thangal guru ji sir
காலை வணக்கம் சார் 🙏
திரிகொனாதிபதிகள் மூவரும் 5,8 தொடர்புகள் பற்றி பலன்கள் கூறவும் ஐயா
வணக்கம் அண்ணா ❤❤❤
Thiti palangal and thiti marriage porutham which thiti matches to which thiti pathi oru video podunga
Sir, சந்திராதி யோகத்தில் குரு சுக்கிரன் புத ராகு இருந்தால் மிதுன லக்னத்திற்கு குரு திசை எப்படி இருக்கும்
Happy morning ji😊
Ayya vanakkam Pradeep mannargudi
Astavarga paralgal pathi niraya myth irku guruve atha pathi video podunga plzzzz
Aiyaa Laknam Sandhi la Vizhuntha Epdi Aiyya Palan Edukanum Plz Oru Video Poduga 😢
லக்கினாதிபதியுடன் 11 வீட்டு அதிபதிகளும் பரிவர்த்தனை பெற்ற பலன்களை விளக்குங்கள் குருஜி
Sir na unga biggest fan
Sometimes If there is some gandam in Jadhagam but that dasha is not coming means it's a great escape. My son Virichiga Lagnam, Ashwini Nakshthram. Budhan ashtamathipathi. Sani also not good. Budhan will come after 100 years. My second son is மிதுன லக்னம், சுவாதி Nakshthram. Sani is good for him. Mars is not good but Mars Dasha will not come at all. Thanks to the almighty for showing us a small mercy.
வணக்கம் குருஜி
Thank you sir
வணக்கம் சார்🙏🙏🙏
Vanakkam anna good morning manickaraja
தசை நடத்தி முடித்த கிரகத்தின் பார்வை எத்தனை சதவீதம் வேலை செய்யும் சார்
50
@shrimahalakshmi-premium5868 மிகவும் நன்றிங்க சார் பதில் தந்ததற்கு
Master 🙏🙏🙏🙏🙏அஸ்தங்க கிரகம் திசை நடத்தினால் எப்படி இருக்கும்
Too bad
AYYA NEENGA SONNA MESHA LEGNAM MAKARA RASI 6IL SANI 4IL SEVOI 9IL (DANUSU)IL GURU PIRANTHA THIL IRUNTHU AMMAVUKUM APPAVUKU PRECHANAI NADAPU RAGU DISAI THAGAPANUKU KEDUTHAL ILLAI KANDAM SEYYUMA
Guruvae Egoistic Jaadhagam epdi irukum nu oru video
Paarvai palanum dasai vanthaal than effect irukkuma?
Little
Good morning sir.
தசாநாதன் வலிமை குறைந்த நிலையில், புத்திநாதன் வக்ரமாக இருந்தால் என்ன ஆகும்
Good morning sir❤❤❤❤
அதிபதியம் தசைல் செயல்படும் ….. காரகம் வாழ் நாள் முழுவதும் செயல்படும் …. குரு தன காரகன் புத்திர காரகன் குரு உச்சம் அவது நல்லது … example Jayalalitha
வணக்கம் சார்
Super Guruve
வணக்கம் குருஜி கிரகங்கள் எந்த ராசியில் எந்த பாகையில் ஆட்சி,உச்சம்,மூலத்திரிகோணம் மற்றும் நீச்சம் அடையும் என்று ஒரு காணொளி பதிவேற்றவும்.நன்றி
குருவே வணக்கம்🙏🙏உறங்கும் கிரகங்களின் சாரம் பெற்ற கிரகம் எவ்வாறு செயல்படும். உதாரணமாக கேதுதசை முடிந்த நிலையில் கேதுவின் சாரம் பெற்ற கிரகம் கேதுவுக்கு வீடு கொடுத்தவர் மூலமாக செயல்படும் என்று எடுத்து கொள்வதாங்க??? குருஜி 🙏🙏
50.50
🙏 நன்றிகள் 🙏🙏
வணக்கம்ஐயா
முதல் வணக்கம்
வணக்கம் ஐயா, ஜாதகத்தில் திசையில் புத்தி கணக்கீடுகள் ஒவ்வொரு சாப்ட்வேருக்கும் வித்தியாசமான உள்ளது.... இதான் மாறுபாடு குறித்து தெளிவு பெற விடியோ போடாலமா?
ஐயா உச்சம் பெற்ற கிரகத்துடன் இணைந்த கிரகத்தின் தசையில் உச்ச கிரகத்தின் பலன் கிடைக்குமா ( மீனத்தில்(11ல்) சுக்கிரன்,செவ்வாய் இணைவு. =செவ்வாய் தசை)
30%
🙏🙏🙏
Om namo narayanaya 🙏🙏🙏
ஐயா வணக்கம் தயவுசெய்து புத்திர சோகம் எந்த கிரகத்தால் ஏற்படுகிறது தயவு செய்து ஒரு பதிவு போடவும் ஐயா மகனை இழந்த தாயின் இதய வலி ஐயா வணங்கி கேட்டு கொள்கிறேன் 🙏😭😭🙏😭🙏😭😭🙏😭
குருவே 🙏 லக்னாதிபதி சனி ராகுவோடு 12.30டிகிரியில் ரிஷபத்தில் உள்ளார்..ரிஷப அதிபதி மீனத்தில் உச்சம்...லக்னாதிபதியின் வலு எத்தனை சதவீதம் ஐயா...(மகரலக்னம்)
50
1st comment