கோடீஸ்வர யோகம் உங்கள் ஜாதகத்தில்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
Вставка
- Опубліковано 24 чер 2024
- explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj
ஐயா எனக்கு குரு வக்கிரம் ஆகி ஒன்பதாம் அதிபதியை சமசப்தமாக பார்த்து மிகவும் மேன்மையான வாழ்க்கை தந்துள்ளது..! எனது முன்னோர்களை விட அதிகமாக இறைவன் தந்தருளினார்.
You are absolutely correct on your way.Iam Kadaga laknam in the 5th place Guru Sukkiran connected.
Thankyou For your Valuable Information sir ❤
Hi , Mithunam lagnam , sani and sukran in 12th house . Guru in 8 th house . Now in sani dasa . What u said is true . Tq for ur simple explanation n keep up the good work .
அருமையான விளக்கம் சார்
வணக்கம் :நீங்கள் சொல்வது மிகவும் சரி எனக்கு விருச்சிக லக்னம் ஒன்பதாம் அதிபதி சந்திரன் ரிஷபத்தில் உச்சம் அதை குரு கன்னியில் இருந்து புஷ்கர நவாம்சம் பெற்று இந்து லக்னத்தில் இருந்து பார்க்கிறது நான் நல்ல வசதியோடு இருக்கிறேன் அடுத்து வரும் குருதசை நீங்கள் சொல்வது போல் இருக்குமா?
நன்றி ஐயா 🙏
GE,Sir, in my horoscope 9 th lord Saturn is in 8 th place and Guru is also in 8 th place. Lagana Mithuna/ Rashi also same. Second house Raghu, 7 th place Mars and all six lords in Eighth place. Give your feedback on this sudden koteswara yogam.
சூப்பர்🙏 நன்றி சார்
Super explanation sir.
Tanks sir.
Sir Rishaba lagnam Saturn Retro in 9th house and Guru Retro in 10th house....pl give me prediction
Sir, My daughter magara Lagnam guru from 11 house Parvai at 9th house Bhudan but bhudan asthangakatham DOB-23.08.2019 time - 5:46 pm place Chennai. Will this yogam work for my daughter?
Anna, kumba lagnam bakiyathibhathi sukran 3-ill meenathil utcham, but 12-ill guru neecham and guru paarvai bhakiyathibhathikku illai, ennudaya kelvi ennavendral, bhakiyathibhathi guruvin veettil neecha bhudhanudan seernthu bhudhanin natchathirathil ullar, guruvin veettil ullathaal guru sammandham peruvadhaga eduthukkollalaama? Anna, ans me, andappadi sammantham endraal guru neecham and dhakiyathibhathi neecha bhudhanudan neechanin natchathirathil ullathaal intha vithi 100% velai seiyuma? 9/2024 andru yenakku bhakkiyathibhathi (sukkiran) dhisai varappogirathu
Hi Sir. What will happen, Rishabam lagnam in 5th place both guru and sani vakkaram.
❤ Vera Level 💯
dhanusu lagnam, kumbha rasi onbathaam athipathi
neesamaagi utcham petra saniyodu sernthu 11ல் nindral enna palan.
சூப்பர் சார்
உண்மை குருவே எனது நண்பர் கடகலக்கினம் குரு மீனத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று அவருடைய வளர்ச்சி மிக பிரமாண்டமாக உள்ளது கூடவே சந்திரனும் குருவோடு இணைந்து உள்ளது
💯 correct sir
Sir I’m kanni lagnam Jupiter retrograde in 4th house own house and Venus in 10th house seeing in mutual aspects. I’m waiting for Jupiter mahadasa in 2 years. Is it possible for me to earn more ?
Sir, virichika laknam chandhiran & guru in 3rd house, Now Guru desai, but guru neesam ( still happen???)
Sir kanni lagnam.. Yennaku 2il neecha suriyan udan guru sukran.. Yeppo guru dasa poikondu irruku... Neraya kadan... Yeppadi irrukum sollungal 🙏11/11/1982..time.3:36am..delhi
For rishaba lagnam , sani in makaram, but retrogradeand with Kethu. Guru in Kumbam and retrograde. How will be sani mahadasa?
Thank you
Sir good evening. Meshalagnam mahara rasi sevai sani parivarthanai.sani thisai eppadi erukum sir sevai+chandran
Sir parivarthanail 9th lord joint with guru in 9th place it will be effective?
Sir, Natchathiram saram irudhaluma? Thulam lagnam 9th adhipathi budhan puratadhi natchathirathil irukirar. Idharkum indha palan unda?
Sir kanni lagnam. Yennaku 2il neecha suriyan udan guru sukran.. Yeppo guru dasa poikondu irruku. Neraya kadan.. Yeppadi irrukum sollungal 🙏🙏🙏...
Sir saturn can make us as a crorepathi and political leaders? Can you define regarding sasa yoga?
Simma lagnam,9th house guru and sukkran.can somebody explain?im n budan disai.
Hey sir, please do a short video on guru in 9th house alone for meena lanaga and mars retrograde in 5th house cancer. How will guru dasha be ?
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
Respected Guruji, Similar to the above K Jayakumara Gurubaran K.2.2.1979-10:30 Am.Birth place,Puducherry
வணக்கம் ஐயா.
துலாம் லக்னம் புதன்,குரு, சூரியன் இரண்டாமிடத்தில். பிறக்கும் போதே மிகப்பெரிய அந்தஸ்து உள்ள குடும்பத்தில் பிறப்பு.
Sir please once tell about sasa yoga briefly
Kadaga lakna guru &sani retro in mesham wat happened sir
Anna Good Evening. Murugan 30/09/1986 @12.15 PM Sirkali My family all are looking for your answer My brother having 2 girl child and My self having 2 girl Child We don’t have any boy child why Anna we have any problem with Horoscope possible Please tell me 100% thanks
Vanakkam ayya kanni lagnam ragu, 2 thulam sun sukran ,3 viruchka budhan , 4 danush Moon, 7 ketu 10 mithunam Guru mandhi , 11 kadam Mars, 12 Shima Shani bhavan... Life is tough for the past 1 years, now chevai doasha sukra budhi..😢
Sir iam Dhanush Laknam guru kumpam 11hou suriyan 9th seening my life?
Kadaga lagnam - 9th lord in 6 th house sir
Hi sir, you have said kumbha lagnam - guru and sukran - both in tulam rasi without any retrograde (9th place - own house), will not be good in other video, but this video saying good, both videos are contradictory each other, please explain, thanks 🙏
I'm mesha lagnam guru in 9th house alone and it dhasa completed from age of 20 to 36 and it was very successful.
பயமாக உள்ளது ஐயா என் குழந்தை 9.9.2020 11.48am வர்ஷினி அணைத்து கிரகம் சஸ் டாஸ்டகம் , மற்றும் ஆச்சி உச்சம், 8 இடம் ராகு திசை எப்படி, ஐ எ ஸ் படிக்க முடியுமா. வேலூர்
வணக்கம் சார் 🙏
R BharathRai Risiba lacnam magarathil gurubagavan meenathil sanibagavangurubagavan sanibagavan parivarthanai please palan solungal sir
Pls sir share chandrathisai
Iyya yanaku kumba lakno, laknathula guru sevvai, 9 m athi pathi 9 il puthanudan iruku aana yanakunu yathuvuma illa ya iyya. Ippo guru desa
Sir
Guru Bhagavan vakaram...
❤
What if guru necham ? Then same palan sir
Siva rajayogam eruku sir sani thisai sani puthi nadakuthu epo nallathu nadakum
ஐயா எங்களுக்கு எல்லாம் நீங்கள் பதில் கூற மாட்டிங் கலா பலமுறை கேட்டு விட்டேன் என் குழந்தை 9.9.2020 11.48am வர்ஷினி அணைத்து கிரகம் சஸ் டாஸ்டகம் , மற்றும் ஆச்சி உச்சம், 8 இடம் ராகு திசை எப்படி, ஐ எ ஸ் படிக்க முடியுமா. வேலூர் தயவு செய்து கூறுங்கள் ஐயா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
வணக்கம் ஐயா. குரு வக்கிரம் ராகு சாரம் வாங்கி 9 ம் அதிபதியை பார்த்தால் இந்த யோகம் வேலை செய்யுமா.
ஐயா வணக்கம், நான் கடக லக்னம், லக்னத்தில் குரு உட்சம், லக்னாதிபதி சந்திரன் சனியுடன் 9இல், எப்படி இருக்கும் என்பதை விளக்கவும்
Thanks sir if both guru and Venus for mithun lagnam are retro then what will happen if guru dasa going to start from 6 th place from it
உண்மை சார் உண்மை 9 ஆம் அதிபதி குரு சாரம் செவ்வாய் திசையில் இருந்து சிறப்பு சார் 25.8.1967 8.59p.m coimbatore அடுத்த வரும் தனித்த குரு தசை பற்றி மட்டும் கொஞ்சம் சொல்லுங்க சார்
ஐயா, 28/08/1989 11:30PM மதுரை, இந்த ஜாதகத்தில் ரிசப லக்னம் குரு மிதுனம் சனி 8ம் இடத்தில் தனுசு. குரு பார்வை சனி மீது. 9ம் அதிபதி சனி 8 ம் இடத்தில் குரு பார்வையில். ஆனால் சனி வக்ரம். இப்போ இந்த ஜாதகத்தில் கோடிஸ்வர யோகம் கிடையாதா? விளக்கம் கொடுங்கள்
உண்மை என் ஜாதகத்தில் அப்படி இருக்கு சார்
ஐயா வணக்கம்.
கும்பலக்கினம்
லக்கினத்தில் குரு(வ) 9ம் அதிபதி5ல் . சுக்கிரமகாதசை 1வருடமாக நடந்துகொண்டிருக்கிறது.
வக்கிர குரு பார்வையால் நடப்பு தசா நன்றாக இருக்குமா ?
🙏🙏🙏
Ayya vanakkam kanni lakkanam 7 l sukkaran 11-l kuru iruku yogam ontrum illai
ஐயா, வணக்கம். லக்னம் துலாம்.
9ம் பாவதிபதி புதன், புதன் வீடான கன்னி வீட்டில் குரு சனி இருப்பது கோடிஸ்வர யோகம் உண்டாகுமா ஐயா (புதன் விருச்சிகம் வீடான 2ம் வீட்டில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது )
🙏🙌
Guruve 9 m adhibadhi vakram
Sir my cousine sister mesha lagna guru aatchi with budhan in 12th house now guru dhasa guru in revati she has built own house through housing loan at 25age, became very rich luxurious bike and other things u r true anna she is a single child taking care of hersingle parent mom at this age itself
Sir one small doubt father is kodiswaran but in children's birth chart whatever you told is not der. But they also enjoying all facilities whatever fathers then how come it sir. 😮
9th lord in hidden places. Or other locations from Guru appo Enna agum . 9th lord dasha nadakudhu appo Enna agum.. .. Pichai than edupara illa angeyum edavadhu yogam irukum? Veru edha sthana adipadhi oda dasha period la Kodi eswaran aga mudiyum
💐🌹🙏🏻🌹💐
What is sasa yoga?
துலா லக்னம் 8ல் ரிஷபத்தில் குரு சுக்கிரன் சேர்க்கை 9ல் மிதுனத்தில் புதன் நல்லதா சார்
Guru bhagavan Vakaram...9 th place..
👏. ஐயா கடக லக்னம் 9ல் சுக்கிரன் உச்சம், 4 கில் குரு வக்கிரம் எப்படி இருக்கும் குரு திசை 3/5/1982
11:10am
Kanyakumari
குரு சுக்கிரன் பரிவர்த்தனை!
ஐயா கன்னி லக்கினம். துலாம் ராசி. நாலாம் பாவகத்தில் நான்காம் அதிபதியான குரு. ஒன்பதாம் அதிபதியான சுக்கிரன். ராசிக்கு ஒன்பதாம் அதிபதியான புதன் மூவரும் சேர்ந்து உள்ளனர்.. இதுவரை எனக்கு சொந்த வீடோ, அல்லது ஆடம்பரமான வாழ்க்கையோ எதுவும் அமையவில்லை.. சொந்தமாக ஒரு ஆட்டோ வாகனம் மட்டுமே உள்ளது.. அதுவும் எனது தொழிலுக்காக மட்டுமே.. நீங்கள் கூறுவது போல நல்ல காலம் எப்பொழுது பிறக்கும்.. எனக்கு அந்த யோகம் உண்டா?25/01/ 1984 இரவு 11 மணி.. மதுரை.. தற்போது லக்கின அதிபதியான புதன் தசா கேது புக்தி நடந்து கொண்டு இருக்கிறது.. ஐயா
Sir எனக்கு கும்பம் லக்கினம் 3 இல் குரு சுக்ரன் சந்திரன் உள்ளனர் இந்த yogam எனக்கு கிடைக்குமா
ரிஷப லக்னம், 9இல் சனி வக்ரம், சந்திரன் இணைவு, 5இல் இருந்து குரு பார்வை, இதற்கு என்ன பலன் ஐயா?
வணக்கம் ஐயா. சிம்ம லக்னம் 12ல் செவ்வாய் நீசம் பங்கம். குரு கேது 4ல் இருந்து பார்வை. எப்படி இருக்கும்.. இன்னும் 1 வருடத்தில் செவ்வாய் திசை அரம்பம்
வணக்கம் ஐயா சிம்ம லக்னம் பாக்யாதிபதி செவ்வாய் 5ல் அஸ்தங்கம் மூல நட்சத்திரத்தில் வீடு கொடுத்த குரு உச்சமாகி வக்ரம் 12ல் எவ்வாறு இருக்கும் ஐயா
Saar, I am so opposite from your prediction.
I am Kadaga Lagnam, Guru in my lagna(no other planet in lagna)
Currently Buddhan Dassa & Guru Butthi, I am suffering with DEBTS! never been in debt like this before in my life!
Note: Keethu In Meenam.
why?? suffering!
8/9/1978 5.17am Kuala Lumpur
Enoda jagadhula apdi dha iruku ana onum nadakala sevvai desai mudiya pogudhu DOB 29.03.2000 Time 5:55 AM
0:55 vdo starting
02:25 Inga matum guru வகிரம் ean palan illa😢
04:35 காலம் முடியுற நேரத்துல கூட நன்மை வந்து seramale போய் senthudurom 😢
உண்மை குருவே எனது நண்பர் கடகலக்கினம் குரு மீனத்தில்
Guruvum sukranum 6 8 aga irunthal yogama
கடக லக்கினம் குரு 9இல் ஆட்சி வக்ரம் ராகு புதன் கூட இருக்காங்க இப்போ என்ன ஆகும் please reply me sir
மிதுனலக்னம்,4இல் சனிவக்க ரம்,குருவக்ரம் சனிதிசை நடக்குது நாய் படாத பாடு, அடுத்து புதன் திசையது நன்றாக இருக்குமா சார், ராஜ் 17.5.1981, பெரம்பலூர்,9.30am
Yedhu yengha erundhalum nadakiradh dhan nadakkum karma. So romba deeply astroleger's follow panninal appuram vazkaye naragama poiyidum like me now anxiety doctors treatment is going on.
பெயர் சரண் பிறந்த தேதி 5 செப் 2001 நேரம் 5.52 PM இடம் திருச்சி ரேவதி நட்சத்திரம் மீன ராசி கும்ப லக்னம் வேலை எப்ப கிடைக்கும் மற்றும் எதிர்காலம் எப்பிடி இருக்கும்
Aiya vanakam 9aam athipathi chandran avara guru pakkuraru guru um chandrana pakkuraaru tholil pannitu irukan guru desai going on but neenga solra mari periya varumaanam illayae Aiya... 31.10.1996 8.18Am.... en intha nilai Karanam Aiya 😢
கடக லக்கினம் 9ம் அதிபதி பத்தில் +செவ்வாய் +புதன் எப்படி இருக்கும் ஐயா
ஐயா வணக்கம் என் மகன் 4.12.2007 கன்னி ராசி ஹஸ்த நட்சத்திரம்.தனுசு லக்னம் லக்னத்தில் குரு .சிம்மத்தில் வக்ரசனி கேது இணைவு இப்ப ராகு தசா எப்படி இருக்கும் ஐயா
ஐயா வணக்கம் என் பெயர் பூபதி நான் 21.08.1991ல் 8.30 காலை திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்தேன் எனது ஜாதகத்தில் 12ம் இடத்தில் 5 கிரகங்கள் உள்ளது நான் என்ன தொழில் அல்லது வேலை செய்தாலும் 3 அல்லது 6 மாதத்தில் மாறிவிடுகிறது மனைவி குழந்தைகள் என்று சந்தோஷமாக உள்ளேன் ஆனால் வருமானம் பெரிய அளவில் இல்லை நான் என்னா செய்யலாம் ஐயா.
கடக லக்னம் 9ம் அதிபதி குரு 3ல் சனியுடன் வக்ரம், குரு தசை எப்படி வேலை செய்யும்.
ஐயா வணக்கம். சுக்கிரன் திக் பலம்.புஷ்கராம்சம். இந்து லக்னம். மகா பரிவர்த்தனை. இவையெல்லாம் பெற்றால் சுக்கிர திசை எப்படி இருக்கும். நன்றி.
ஆம் உன்மைசார் எனக்கு கடகலக்கினம் 9ம் இடத்து குரு 6ல் ஆச்சியாக உள்ளார் ஆனால் நீங்க சொன்ன மாதிரி நான் குருதிசையில் கடன் அதிகமானது இன்னும் கட்டமுடிய வில்லை இப்ப சனி திசை இதுகடனை தீர்க்குமா இல்லை இன்னும் கடனை சேர்க்குமா 12.2.1984 5:30 மாலை சின்னம்மாள் கடத்தூர் எனக்கு சனி திசை நல்லா இருக்கும்மா இல்லை அதுவும் கடனை அதிகரிக்குமாங் சார்❤❤❤
ஐயா வணக்கம் என் மகன் ..மகள் இரண்டு பேரும் தனுசு லக்னம்... மகளுக்கு சிம்மத்தில் குரு சூரியன் புதன் ஆனால் கும்பத்தில் இருந்து வக்கிரம் பெற்ற செவ்வாய் உள்ளது..21வயது இப்போ கேது திசை தான் நடக்கிறது...என் மகனுக்கு கன்னியில் சூரியன் புதன் செவ்வாய் குரு இருந்து இப்போது 20 வயதுஇன்னும் 2 வருடம் ராகு திசை முடிந்து குரு திசை யில் நல்ல பலன்கிட்டுமா ஐயா
அய்யா வணக்கம் துலாம் லக்னம் 3இடத்தில் குரு ஆட்சி பெற்று வக்ரம்,9அதிபதி புதன் 11 இடத்தில் உள்ளது,குரு 3இடத்தில் இருந்து 9பார்வையாக புதனை பார்க்கிறார்..இப்போது குரு திசை சனி புத்தி நடப்பில் உள்ளது..நீங்கள் சொல்வது போல வண்டி வாகனம் எல்லாம் உள்ளது..குரு வக்ரம் பெற்று உள்ளது..நீங்கள் சொல்வது பொருந்துமா..
நீங்கள் சொன்னது போல் 9 ம் அதிபதி குரு பார்த்து கிறார்கள் ஆனால் இரு வரும் வக்கிரம் ஆகி ராகு கேது கேது வுடன் இணைந்து விட்டார்கள் அப்பொழுது குரு திசையில் கோடீஸ்வரன் ஆக முடியாதா
சார், நான் மேஷ லக்கினம் குரு சிம்மத்தில் இருக்கிறாரார் 5பார்வையாக 9ஆம் இடத்தில் இருக்கும் ராகுவை 5பார்வையாக பார்க்கிறார் மற்றும் லக்கினத்தில் இருக்கும் செவ்வாயை 9ஆம் பார்வையை பாராகிறார் எப்படி இருக்கும் 14/06/1992 3.45 am திருவெங்காடு, மயிலாடுதுறை.பெயர் :ஆசைத்தம்பி
வணக்கம் ஐயா.
கன்னி லக்னம் 9 ம் அதிபதி+குரு இனணந்து 10 ல் உள்ளது
தாங்கள் கூருவது கேட்க நல்லா இருக்கிரது
ஆனால்....
2-6-78 2.45pm
வணக்கம் தம்பி ஒன்பதாம் அதிபதி ஆட்சி ஆகி வக்கிரம் ஆனால் டுவின்ஸ் ஆகி ரொம்பவும் ஸ்ராங் ஆகிவிடுகிறார்கள் அதனால் யோகமாக இருக்கும் நன்றி
உண்மை எனக்கு 9 சனி செவ்வாய் .மேசலக்கனம் லக்கினத்தில் குரு 9 பார்வை