Joseph Karikalan
Joseph Karikalan
  • 2
  • 3 370
Naan Vizhunthalum Ezhunthalum Neenga Thaan | Tamil Gospel Video Song| Jacob | Eva.D.Joseph Karikalan
GLORY MINISTRY
Presents
நான் விழுந்தாலும் எழுந்தாலும் நீங்கதான்
Naan Vizhunthalum Ezhunthalum Neenga Thaan
இப் பாடல் வெளிவர கர்த்தருடைய கிருபையால் வாஞ்சையோடு ஒவ்வொரு
விதத்தில் உதவி புரிந்து ஒவ்வொருவருக்கும்
மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கர்த்தர் தாமே உங்களையும் இப்படி உதவி செய்ய முன் வருகிற அனைவரையும்
மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
Lyrics,Tune, Sung & Featuring : Eva.D.JOSEPH KARIKALAN
Music by : Jacob (Yah Studios)
Rhythm Programming : Jacob
All vocals recorded @ Yah Studios
Mix and Mastering : Jerome Allen Ebenezer
Cinematography : John Abraham
Editing, Di, Vfx : Joseph Gowtham
Drone short : Praveen
Poster Design - Prince Joel (PV Studio)
Digital on : D.K.Enterprises
Produced & Copyrights : Glory Ministry
பாடல் வரிகள்
நான்
விழுந்தாலும்
எழுந்தாலும்
நீங்கதான்...
நான்
சிரித்தாலும் அழுதாலும்
நீங்கதான்...
இயேசப்பா நீங்கதான் -2
உம்மையன்றி யாருமில்ல
இந்த உலகத்துல - (4) உதவிட
1) சொந்தமுண்டு பந்தமுண்டு
சொல்லிக்கொள்ள
கை கொடுத்து கை தூக்க
யாருமில்ல -2
உம்மையன்றி எனக்கு யாருமில்ல
உதவிட யாருமில்ல (2) உலகில்
உதவிட யாருமில்ல -2
(உம்மையன்றி)
(2) நண்பருண்டு நட்பு உண்டு
பேசிக்கொள்ள
நன்றியாய் கூட இருக்க
யாருமில்ல -2
(உம்மையன்றி)
(3) அக்கம் பக்கம் ஆட்கள் உண்டு
குறைகள் சொல்ல
காயங்கள ஆற்ற இங்கு
யாருமில்ல -2
உம்மையன்றி
எனக்கு யாருமில்ல உதவிட
யாருமில்ல 'உலகில்
உம்மையன்றி எனக்கு
யாருமில்ல
மருந்தாய் யாருமில்ல
உண்மையாய் யாருமில்ல
(உம்மையன்றி)
Переглядів: 604

Відео

Audio Promo || நான் விழுந்தாலும் எழுந்தாலும் நீங்கதான் || Eva.D.Joseph Karikalan
Переглядів 3,4 тис.14 днів тому
Audio Promo || நான் விழுந்தாலும் எழுந்தாலும் நீங்கதான் || Eva.D.Joseph Karikalan

КОМЕНТАРІ

  • @kingsleychandrasekar3890
    @kingsleychandrasekar3890 28 хвилин тому

    ஐயா பாடல் அருமை

  • @salvationtabernacleministr9554
    @salvationtabernacleministr9554 53 хвилини тому

    Wonderful pastor 🎉

  • @ratchipensatham6419
    @ratchipensatham6419 54 хвилини тому

    நண்பர் உண்டு நட்பு உண்டு பேசிக்கொள்ள நன்றியா இருக்க யாருமே இல்லை நன்றி இருக்க யாருமே இல்ல இந்த வரி ரொம்ப அற்புதமான வரி இந்த உலகத்தில் நன்றியே கிடையாது. இன்னும் மேலே ஆண்டவர் உங்களை பயன்படுத்தணும் ❤❤

  • @JohnJohnbenny
    @JohnJohnbenny 59 хвилин тому

    ❤🎉 super pastor

  • @bakthangeetha9041
    @bakthangeetha9041 Годину тому

    God bless you brother

  • @anitha9742
    @anitha9742 2 години тому

    Very Nice Song God Bless You Ayya

  • @JohnSanthosh-5509
    @JohnSanthosh-5509 2 години тому

    ❤️❤️நான் விழுந்தாலும் எழுந்தாலும் நீங்கதான்❣️❣️ lyrics is nice and voice super God bless you Aiya

  • @anbuclassic9243
    @anbuclassic9243 2 години тому

    Super song Super words god bless you brother👌👌👌🎼🎼🎼🎤🎤🎤

  • @josephruha3625
    @josephruha3625 2 години тому

    Super Very Nice Lyric, song, music, Jk Ayya and jacob Bro... God Bless You...

  • @mahimairaj644
    @mahimairaj644 2 години тому

    கர்தாதி கர்த்தருக்கே துதியும், ஸ்தோத்ரமும், கனமும், மகிமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக,ஆமேன். அல்லேலுயா அன்பு சகோதரருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.தேவன் தம்முடைய திட்டத்தை இப்படிப்பட்ட பாடல்கள் மூலமாக அவர் உங்களோடு இருந்து அதை நிறைவேற்றி மகிமைப்படுகிறார். நான் (இயேசு) உன்னோடு இருப்பேன் நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை யோசு: 1 ; 5

  • @JacobIsraelJeshuranImmanuel422
    @JacobIsraelJeshuranImmanuel422 3 години тому

    நான் விழுந்தாலும் எழுந்தாலும் நீங்கதான்... நான் சிரித்தாலும் அழுதாலும் நீங்கதான்... இயேசப்பா நீங்கதான் -2 உம்மையன்றி யாருமில்ல இந்த உலகத்துல - (4) உதவிட 1) சொந்தமுண்டு பந்தமுண்டு சொல்லிக்கொள்ள கை கொடுத்து கை தூக்க யாருமில்ல -2 உம்மையன்றி எனக்கு யாருமில்ல உதவிட யாருமில்ல (2) உலகில் உதவிட யாருமில்ல -2 (உம்மையன்றி) (2) நண்பருண்டு நட்பு உண்டு பேசிக்கொள்ள நன்றியாய் கூட இருக்க யாருமில்ல -2 (உம்மையன்றி) (3) அக்கம் பக்கம் ஆட்கள் உண்டு குறைகள் சொல்ல காயங்கள ஆற்ற இங்கு யாருமில்ல -2 உம்மையன்றி எனக்கு யாருமில்ல உதவிட யாருமில்ல 'உலகில் உம்மையன்றி எனக்கு யாருமில்ல மருந்தாய் யாருமில்ல உண்மையாய் யாருமில்ல (உம்மையன்றி) ❤💖❤அருமையான அர்த்தங்களைக் கொண்டுள்ளது..கர்த்தர் இன்னமும் அநேக பாடல்களை கொடுத்து உங்களையும் ,உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக✝️✨God bless you ✨✨

  • @jcpcministry9566
    @jcpcministry9566 3 години тому

    Come back.....JK ❤ Anna......என்னை நடத்தி நடத்தி songs after.....Nice Lyrics

  • @jcpcministry9566
    @jcpcministry9566 3 години тому

    ❤❤ எப்பொழுதும் நீங்க இசேப்பா ❤❤...... congratulations my dear JK Anna🎉🎉🎉

  • @anthonyjoseph9269
    @anthonyjoseph9269 3 години тому

    சூப்பராக ஆறுதலாக இருக்கிறது..

  • @christylemmanuel1662
    @christylemmanuel1662 3 години тому

    Nice song.. Good music by Jacob...Praveen anna, Drone shots are awesome...God bless Jk anna ministries....

  • @Vasanthsolomon6
    @Vasanthsolomon6 3 години тому

    God bless you anna

  • @Sachin.LOfficial
    @Sachin.LOfficial 3 години тому

    அருமையான பாடல் வரிகள் ஐயா மன ஆறுதலைத் தருகிறது நீங்கள் மேலும் மேலும் இதே போல் பல வீடியோக்களை வெளியிட நம் கர்த்தரை வேண்டுகிறேன் ஆமென்❤

  • @danielyesu8221
    @danielyesu8221 3 години тому

    Magnet voice

  • @sonofgodapostolicprayerhou8163
    @sonofgodapostolicprayerhou8163 3 години тому

    Amen

  • @praiseandprayer182
    @praiseandprayer182 3 години тому

    Thank you Jesus❤❤❤🎉🎉

  • @prasanthveerha8737
    @prasanthveerha8737 3 години тому

    Glory to God ❤

  • @martinm788
    @martinm788 3 години тому

    அருமையான பாடல் அன்பு அண்ணன் பசுமை நிறைந்த வயல்வெளியில் ஆனந்தராகத்தில் அழகான இயற்கை சுழலில் தம்பி ஜேக்கப் keys இனிமையான மனரம்மியமான கிராமத்து இசையில் இன்னும் அழகோ அழகு விடியோகிராபி அற்புதம் நீண்ட நாட்களுக்கு பிறகு அன்பு அண்ணன் பாடல்வெளிவந்திருப்பது ஆனந்தம் பேரானந்தம் தேவ நாமம் மகிமையடையட்டும் இன்னும் பலநுறு பாடல்கள் உங்கள் முலமாக வெளிவரட்டும் வாழ்த்துக்கள் அன்பு அண்ணன் இனிய உள்ளத்துடன்❤❤❤❤

  • @ReeganDhanasekar
    @ReeganDhanasekar 3 години тому

    Wonderful song iyya

  • @manjulah2302
    @manjulah2302 4 години тому

    👌👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @yobunagaraj8975
    @yobunagaraj8975 4 години тому

    Wonderful song...God bless you and your ministry Pastor 🙏 ❤️🎉

  • @kmmedia406
    @kmmedia406 4 години тому

    வாழ்த்துக்கள் அண்ணன்... இன்னும் இன்னும் ஏராளமான தேவனை ஆராதிக்கும் பாடல்கள் உங்களைக்கொண்டு தேவன் தேவனுடைய பிள்ளைகளுக்கு கொடுப்பாராக

  • @praveenbenaiaha5006
    @praveenbenaiaha5006 4 години тому

    Praise the lord !!! The song has come out so good JK Anna ! Mr. Jacob really nailed it with the music, and the visuals by Mr. John and Mr. Joseph Gautam are just captivating.And let's not forget about the lyrics -they're so relatable to our day to day life and touching ❤ நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை - ஆமென் I have trusted in the Lord and have not faltered- Amen

  • @VaNanbani
    @VaNanbani 4 години тому

    Super uncle 💝 all glory to Jesus 🙏🎉

  • @revarantdoctorj.d.charles3628
    @revarantdoctorj.d.charles3628 4 години тому

    Very Wonderful song My Dear Brother J.K God bless you

  • @kmmedia406
    @kmmedia406 4 години тому

    தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்

  • @GowriGowri-uc7nk
    @GowriGowri-uc7nk 4 години тому

    Glory to Jesus

  • @annamalaisambath9275
    @annamalaisambath9275 4 години тому

    தேவன் தாமே உங்கள் ஊழியத்தை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ❤❤🛐🛐🛐🛐

  • @NagarajNagaraj-b9o
    @NagarajNagaraj-b9o 4 години тому

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்

  • @ramisrel3324
    @ramisrel3324 4 години тому

    Wonderful And Meaningful Lyrics Anna......Close To My Heart

  • @annamalaisambath9275
    @annamalaisambath9275 4 години тому

    ❤❤❤❤

  • @bfg_music
    @bfg_music 4 години тому

    ❤❤❤ Very nice song lyrics ❤❤❤ நான் விழுந்தாலும் எழுந்தாலும் நீங்கதான்... நான் சிரித்தாலும் அழுதாலும் நீங்கதான்... இயேசப்பா நீங்கதான் -2 உம்மையன்றி யாருமில்ல இந்த உலகத்துல - (4) உதவிட 1) சொந்தமுண்டு பந்தமுண்டு சொல்லிக்கொள்ள கை கொடுத்து கை தூக்க யாருமில்ல -2 உம்மையன்றி எனக்கு யாருமில்ல உதவிட யாருமில்ல (2) உலகில் உதவிட யாருமில்ல -2 (உம்மையன்றி) (2) நண்பருண்டு நட்பு உண்டு பேசிக்கொள்ள நன்றியாய் கூட இருக்க யாருமில்ல -2 (உம்மையன்றி) (3) அக்கம் பக்கம் ஆட்கள் உண்டு குறைகள் சொல்ல காயங்கள ஆற்ற இங்கு யாருமில்ல -2 உம்மையன்றி எனக்கு யாருமில்ல உதவிட யாருமில்ல 'உலகில் உம்மையன்றி எனக்கு யாருமில்ல மருந்தாய் யாருமில்ல உண்மையாய் யாருமில்ல

  • @rajkeysofficial5194
    @rajkeysofficial5194 5 годин тому

    Praise god

  • @VaNanbani
    @VaNanbani 5 годин тому

    Im waiting ❤

  • @martinm788
    @martinm788 7 годин тому

    Waiting brother my best wishes

  • @samrajasekar9962
    @samrajasekar9962 14 годин тому

    Congretchulation ayya

  • @samrajasekar9962
    @samrajasekar9962 14 годин тому

    Glory to God

  • @jcpcministry9566
    @jcpcministry9566 15 годин тому

    ❤❤❤ God is love

  • @mathialagantamil5859
    @mathialagantamil5859 6 днів тому

    நிதர்சனமான உண்மை... அருமையான வரிகள்... சிறப்பான இசை...சகோ.ஜோசப். கரிகாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.... கர்த்தர் உங்கள் ஊழியர்களை ஆசீர்வதிப்பாராக 🙏

  • @nallameippan
    @nallameippan 11 днів тому

    Ayya enna ayya full song eppo varum ayya

  • @kingofseaworld6605
    @kingofseaworld6605 11 днів тому

    Amen

  • @nedumgaljacob7814
    @nedumgaljacob7814 12 днів тому

    Praise the lord ayya

  • @movinsheela728
    @movinsheela728 13 днів тому

    Glory to God