கென்ய மக்கள் தமிழ் மக்களைப் போன்றே அனைத்து வகையிலும் ஒத்துப்போகின்றனர்.. நம் தமிழர்கள் கென்ய மக்களுக்கு இந்த அளவுக்கு வேலைவாய்ப்பு வழங்கி அவர்களை வாழ வைப்பதுமிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. கென்யமக்கள் மிகவும் பயந்த சுபாவம் உள்ளவர்கள் போல் தெரிகிறது
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு ஏதோ ஒன்றை கற்பித்து விட்டு தான் செல்கிறார்கள்!! இந்த பதிவை பார்க்கும்போது இது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
யாதும் ஊரே யாவரும் கேளீர் அன்பே எங்கள் உலக தத்துவம் யாதும் ஊரே யாவரும் கேளீர் அன்பே எங்கள் உலக தத்துவம் நண்பர் உண்டு பகைவர் இல்லை நன்மை உண்டு தீமை இல்லை நண்பர் உண்டு பகைவர் இல்லை நன்மை உண்டு தீமை இல்லை
சூப்பர்... கலக்குங்க ப்ரோ வாழ்க்கை நல்லவே வாழ்றீங்க கென்யாவிற்க்கு அழைத்து சென்றது போல இருந்தது மகிழ்ச்சி... தோசை இட்லி பொங்கல் தமிழ் சிறப்பு இரண்டு பெண்களுக்கு வாழ்த்துக்கள்
புவனி தம்பி - இந்த கென்யா பதிவுகள் அருமை அருமை அதுவும் இந்த பதிவு உண்மையிலேயே வேற லெவல் - அதுவும் நம்ம ஊர் TVS பைக்ல , நம்ம தமிழ் ஆளு வண்டிய ஓட்டி ஒரு தமிழ் பையன் (புவனி)வீடியோ எடுத்து அதுவும் ஆப்பிரிக்க கண்டத்தில இருக்கும் ஒரு கென்ய நாட்டில் - நீ கலக்கு தம்பி
ஒரு தமிழர் இது போன்ற வெளிநாட்டு பயணம் செய்து நாம் பார்க்க முடியாத இடங்களை வீடியோவாக நமக்கு தருகிறார் என்றால் பெருமை பட வேண்டிய விஜயம்! அருமை ! வாழ்த்துக்கள்! உங்கள் பயணம் தொடரட்டும்!
சின்ன வருத்தம் என்னனா இதே விவசாயத்த இவங்க நம்ம ஊர்ல பன்னினா நிறைய பேருக்கு வேலை கிடைக்கும்,....சரி பரவாயில்லை தமிழன் பேர சொல்லி கென்யாகாரன் வாழ்ந்துட்டு போகட்டும் ❣️ வீடியோ அருமை புவனி🔥💯
Nice to see Kenya through your trip. We were in Kenya from 89 until 1997 . There were tamil people even long before us . Our children went to lions school there in nakuru . Even those times locals can cook nice Dosai . There was one Mr David who cooks for special occasions . Including sweets . He used to come house to house on appointments and charged per kg
Oru thamilar kenya sendru intha alauku namma oor unavugalai kenya pengaluku solli koduthurukaru business um periya alaula pandratha pakum bothu romba happy ya iruku
உலகம் சுற்றும் வாலிபன் கென்யா தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்கள் அருமையான பதிவு ரோஜா பூக்கள் பல வண்ணம் பல இடங்கள் அழகிய கம்பெனி மகிழ்ச்சி சிறப்பு நன்றி வணக்கம் தமிழரே
பார்க்கவே மனம் மகிழ்கிறது. கென்யாவில் தமிழர்கள் நன்றாக கென்யர்களுடன்மனம் மகிழ வாழ்வது" யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்ற கணியன் பூங்குன்றானாரி வாக்குக்கு ஏற்ப... எங்கு வாழ்ந்தாலும் உங்கள் சந்ததிகளுக்கும் அங்குள்ளவர்களுக்கும் தமிழை கற்றுத்தர மறவாதீர்கள். தமிழ் பண்பாடு செழித்தோங்க அம்மக்களுடன் நம் கலாச்சாரம் கற்றுக்கொடுங்கள். தாய்தமிழகத்துடன் எப்போதும் தொடர்பில் இருங்கள். கடல் கடந்த தமிழர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்க்கையின் கடைசி மிச்சம் நாம் கண்டதும் (காட்சிகள் ) உண்டதும் (உணவு வகைகள்) இவைகள் தான் நாம் மரணிக்கும் முன் வந்து போகும் நினைவுகள் ஆண்டவன் உங்களுக்கு அந்த பாக்கியத்தை தாராளமாக வழங்கியுள்ளான் அனுபவியுங்கள்
Proud to be tamilian those are in Agriculture and Horticulture field in Kenya ,not aline tribe and safari like this meeting tamilians in all part of the world then we will be happy, good job ,👍💐
Wow! Semma interesting to watch brother. Congratulations. Audio little bit to beimproved .. mass.love you Kenya and our Tamil Brother who incharge in the factory. Super.
brother very much awesome your all video , i am watching all your video from the start i feel very much happy the way your explantion and good video clarity
Amazing bro,great informations shared,started loving Africa,nd our people there,vera level,highly exited and waiting anxiously for your next post ,God bless.
அருமை அருமை. உலகின் முதல் மாந்தன் தமிழன் என்கிற போது, தமிழன் காலடிபடாத நாடு இந்த பூமியில் ஏதாவது இருக்குமா? உங்கள் மூலம் தமிழர்கள் செய்யும் மலர் தொழில் உலகம் பூராவும் சென்று சேருவதை பார்க்க முடிந்தது. உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்
வந்துடன்யா வந்துடன்யா தமிழ்நாட்டின் திருமகன்..கென்யா வின் மருமகன் வந்துடன்யா...இனிமே 90' கிட்ஸ் எல்லாம் கென்யா வுக்கு கிளம்புங்கடா... பொண்ணு பாத்து கல்யாணம் நம்ப தலைவன் புவனி செஞ்சு வைப்பான் டா 😂😂😂😍😍🙏
Support Anish ua-cam.com/users/LetsRoamindia
Hi
சமையல் செய்யும் லேடிஸ் மா என்று சொல்லுவார்கள் ஒகே எனக்கு தெரிந்த நபர் சொன்ன பதில்
Subscribed
Awesome bro .u r name?
Engayo local la eduthutu Africa nu peelavidriya da fraudu
கென்யாவுக்கு போய் வீடியோ எடுத்து போர்றாரு ஒரு லைக் போடுங்கபா ப்ளிஸ்....
புவனி இப்போதான் உன் வீடியோ மக்களிடம் ரீச் ஆகுது ரொம்ப சந்தோசம் யா ♥️✌️
கென்யா வில் தமிழ் நாட்டினர் தொழில் செய்வதைக் கண்டால் ஆசையாகவும் பெருமையாகவும் உள்ளது
கென்யாள தமிழ் மக்கள் இவ்வளவு பெரிய அளவில் இருக்கங்கள நன்றி நண்பரே 🤠புவனி🙏👉👌
கலக்குவோம்ல...
எந்த நாட்டின் பெண்களின் வெக்கமும் அப்படி ஒரு அழகு
Rasigan.....bro
ஒன்பது கோளும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது பிறந்தவரா நீங்கள் உலகைச் சுற்றும் உள்நாட்டு நண்பா வாழ்த்துக்கள் 👍👍👍💐💐👍💐💐
இந்த வீடியோ க்கு ஒரு லக்கு தான் போடி முடியும் என்பது மனசுக்கு மிகவும் வருத்தம் 👍👍👍👍
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 💪🏼🇩🇪
தமிழர்கள் தலை நிமிர்ந்து கறுப்பின மக்கள் வாழுமிடங்களிலும் வாழ்கிறார்கள் என்பதை நேரடியாக காண்பித்ததற்கு நன்றி
கென்ய மக்கள் தமிழ் மக்களைப் போன்றே அனைத்து வகையிலும் ஒத்துப்போகின்றனர்.. நம் தமிழர்கள் கென்ய மக்களுக்கு இந்த அளவுக்கு வேலைவாய்ப்பு வழங்கி அவர்களை வாழ வைப்பதுமிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. கென்யமக்கள் மிகவும் பயந்த சுபாவம் உள்ளவர்கள் போல் தெரிகிறது
Silar
திமிரு இல்லை கென்யா உழைப்பாளர்களுக்கு.
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு ஏதோ ஒன்றை கற்பித்து விட்டு தான் செல்கிறார்கள்!!
இந்த பதிவை பார்க்கும்போது இது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
கென்ய மக்கள் மிகவும் நல்லவர்கள். எனது பேராசிரியர்களும் கென்யர்களே. பார்க்கத்தான் முரட்டுத்தனமாக இருப்பார்கள்.
யாதும் ஊரே யாவரும் கேளீர்
அன்பே எங்கள் உலக தத்துவம்
யாதும் ஊரே யாவரும் கேளீர்
அன்பே எங்கள் உலக தத்துவம்
நண்பர் உண்டு பகைவர் இல்லை
நன்மை உண்டு தீமை இல்லை
நண்பர் உண்டு பகைவர் இல்லை
நன்மை உண்டு தீமை இல்லை
nigga sulvathu unmai ana inthavarthaigal ellam vai varthai maddumthan selil illai
Nan srilanka
சூப்பர்... கலக்குங்க ப்ரோ வாழ்க்கை நல்லவே வாழ்றீங்க கென்யாவிற்க்கு அழைத்து சென்றது போல இருந்தது மகிழ்ச்சி... தோசை இட்லி பொங்கல் தமிழ் சிறப்பு இரண்டு பெண்களுக்கு வாழ்த்துக்கள்
புவனி தம்பி - இந்த கென்யா பதிவுகள் அருமை அருமை அதுவும் இந்த பதிவு உண்மையிலேயே வேற லெவல் - அதுவும் நம்ம ஊர் TVS பைக்ல , நம்ம தமிழ் ஆளு வண்டிய ஓட்டி ஒரு தமிழ் பையன் (புவனி)வீடியோ எடுத்து அதுவும் ஆப்பிரிக்க கண்டத்தில இருக்கும் ஒரு கென்ய நாட்டில் - நீ கலக்கு தம்பி
Bhuvani in Bear gryls mode😍
Yes... நண்பா..he is changing to chandraMuki😀😀
@@SynergyWin 😂
புரோ ரொம்ப துணிச்சல்தான் வாழ்த்துக்கள்
Super தூள் கிலப்பிட்டிங்க நம் தமிழ் நண்பர்களை காண்பித்தம்மைக் நன்றி கென்யா நாட்டு நம் தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
ஒரு தமிழர் இது போன்ற வெளிநாட்டு பயணம் செய்து நாம் பார்க்க முடியாத இடங்களை வீடியோவாக நமக்கு தருகிறார் என்றால் பெருமை பட வேண்டிய விஜயம்! அருமை ! வாழ்த்துக்கள்! உங்கள் பயணம் தொடரட்டும்!
*வயலும் வாழ்வும்* நிகழ்ச்சிக்கு பின் *Man vs Wild* நிகழ்ச்சிக்காக உங்கள் Bhuvani....
உலகத்தை சுற்றி பார்க்க ஒரு யோகம் வேண்டும். அது உனக்கு தான் யா இருக்கு கோனி..💐💐💐💐வாழ்த்துக்கள் இன்னும் வளர...🔥🔥🔥
I love watching wild life based videography & this is one of dream place to visit on the planet. Vera level bro. Keep rocking.
Nanba i am ur follower from 8 k subs Shankar bro
Sari da
சின்ன வருத்தம் என்னனா இதே விவசாயத்த இவங்க நம்ம ஊர்ல பன்னினா நிறைய பேருக்கு வேலை கிடைக்கும்,....சரி பரவாயில்லை தமிழன் பேர சொல்லி கென்யாகாரன் வாழ்ந்துட்டு போகட்டும் ❣️
வீடியோ அருமை புவனி🔥💯
Export panradhu rempa kasdam enga
கென்யா மண்வளம் நம் நாட்டை விட அதிக இயற்கை வளம் நிறைந்தது. Getting more yeild.🍒🍓🍍🍏
@@mani5215 oh...apdiya bro
@@devendrankrishnan7774 ohhh... தகவலுக்கு நன்றி சகோ
Mana varutham pada vendam ippu thamilarkku adutha naddu pirasinai pesuvathukke neram illa pavampa......
உங்கள் பதிவு மிகவும் அருமை 👍
கடல் கடந்து நாம் தமிழர்கள் அன்றும் இன்றும் என்றும் எல்லா துறைகளிலும் சாதிக்கின்றனர்...
வாழ்த்துக்கள் சகோ 💐
செம்ம அண்ணா 👌👌👏👏தமிழன்டா... நெஞ்சலே ரொம்போ பெருமையா இருக்கு... ஆனா தமிழ் நாட்ட நெனச்சா வருத்தமா இருக்கு...
😃
கமிஷன் யார் கொடுப்பா
@@Bennyrichard88 என்ன கமிஷன்
Kenya people make idly dosai and pongal etc super💯🔥 and big applause the tamil people to teach them🔥❤️.
Bro antha nattu மக்கள் thani அழகு, super manasu, valla valamudan
Nice to see Kenya through your trip.
We were in Kenya from 89 until 1997 . There were tamil people even long before us . Our children went to lions school there in nakuru . Even those times locals can cook nice Dosai . There was one Mr David who cooks for special occasions . Including sweets . He used to come house to house on appointments and charged per kg
Hi brother
I am jegan currently I am in Nakuru only my son also studying in lions school only
Hi This is Krishna,Any Tamil people i can reach you in nairobi
கென்யா வாழ் தமிழர்களை பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. வாழ்க வளமுடன
Oru thamilar kenya sendru intha alauku namma oor unavugalai kenya pengaluku solli koduthurukaru business um periya alaula pandratha pakum bothu romba happy ya iruku
மிகவும் அருமை நண்பா.... அழகாக காட்சிப்படுத்திருக்கிறீர்கள் ....💐💐
உலகம் சுற்றும் வாலிபன் கென்யா தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்கள் அருமையான பதிவு ரோஜா பூக்கள் பல வண்ணம் பல இடங்கள் அழகிய கம்பெனி மகிழ்ச்சி சிறப்பு நன்றி வணக்கம் தமிழரே
ஓரு தமிழர் கென்யாவில் ஃபாம் வைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது
Supper.bro
Bhuvani marriage ku kenya la irunthu rose varum pola❤️
பார்க்கவே மனம் மகிழ்கிறது. கென்யாவில் தமிழர்கள் நன்றாக கென்யர்களுடன்மனம் மகிழ வாழ்வது" யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்ற கணியன் பூங்குன்றானாரி வாக்குக்கு ஏற்ப... எங்கு வாழ்ந்தாலும் உங்கள் சந்ததிகளுக்கும் அங்குள்ளவர்களுக்கும் தமிழை கற்றுத்தர மறவாதீர்கள். தமிழ் பண்பாடு செழித்தோங்க அம்மக்களுடன் நம் கலாச்சாரம் கற்றுக்கொடுங்கள். தாய்தமிழகத்துடன் எப்போதும் தொடர்பில் இருங்கள். கடல் கடந்த தமிழர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்க்கையின் கடைசி மிச்சம் நாம் கண்டதும் (காட்சிகள் ) உண்டதும் (உணவு வகைகள்) இவைகள் தான் நாம் மரணிக்கும் முன் வந்து போகும் நினைவுகள் ஆண்டவன் உங்களுக்கு அந்த பாக்கியத்தை தாராளமாக வழங்கியுள்ளான் அனுபவியுங்கள்
Yena oru. Vakkiyamppa
தமிழும் தமிழரும் இல்லாத நாடெங்கிலும் உன்டோ ! வாழ்துக்கள் தோழர்களே
அருமை👌👌
இங்கயும் வந்துட்டீங்க போல 😁
Yov militry nee enga ya inga
2 நாளா உங்களுடைய வீடியோ எல்லாத்தையும் பாத்து ரொம்ப ரசிச்சேன் so happy
உண்மையாகவே மிக அழகாக இருக்கிறது அருமை அருமை அருமை
Avargal thosai enra vudan makilchi adayavillai
Pongal enra vudan mika mika makilchi adaithen.... 👏👏👏😎
சூப்பர் ப்ரோ கிண்ணியாவில் இருக்கற விலங்குகளை எங்களுக்கு எல்லாம் காட்டிட்டாங்க இட்லியும் தோசையும் கிடைக்குமென சூப்பர் ப்ரோ
Videos are realistic Thambi. Feels like, we are also visiting the places along with you. Take care, keep safe.
Kenya series ungala vera level ku kondu poga poguthu
Proud to be tamilian those are in Agriculture and Horticulture field in Kenya ,not aline tribe and safari like this meeting tamilians in all part of the world then we will be happy, good job ,👍💐
அருமை சகோதரா❤️உங்களை போல் நானும் பயணம் செய்வதற்கு காதுகொண்டிருகிரோம்❤️😘
Kaadhu 🙏🙏
Super Thalaiva Africavey kalakkaringa Bros welldon👍
You are setting new benchmark for travel vlogs.. All the best bro..
A matter of pride for our Thamizhargal to see them in a distant country of Africa contributing to African people and economy. God bless
பாத்துயா சிங்கம், புலி ஏதாவது வந்து தொலையபோகுது!!!
ஆங்கே சிங்கம் இல்லை 😜🤣🤣
@@சிங்கம்-ன9ங என்னாது மசாய் மாரால சிங்கம் இல்லையா..?! 🤔🙄😂😂😂
Tiger is not there in Africa
@@socialactivist2647 சிறுத்தைப் புலிய சொல்லீருப்பாரு... 😂
அங்க புலியும் ,கரடியும் தான் இல்லை.
Wow! Semma interesting to watch brother. Congratulations. Audio little bit to beimproved .. mass.love you Kenya and our Tamil Brother who incharge in the factory. Super.
Lady bravo and Lady Brain Lara superrrrr samayal vaalthukkal
Hi bro ...unga video daily work ku poitu vantha thum Pakkaran last 10 months ah....keep it up
Love from dubai
Just support from tamilnadu to anish as well he also like our buvani🥰🥰🥰🥰 ur wish
Excellent its different this time so colourful and memorable from proud tamilians un Kongo
அருமை புவணி
வனவிலங்குகள் நேர் பார்வையில் அத்துடன் பூக்கள் மூலமாக கென்யாவின் வருமானம் தமிழர்களின் உழைப்பு வித்தியாசமான இன்றைய தினம்
brother very much awesome your all video , i am watching all your video from the start i feel very much happy the way your explantion and good video clarity
Super bro really nice and happy to see all tamil people in kenya..Hats off you for your effort to showing us
ரொம்ப சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள் நண்பா 🌹🌹🌹
வாழ்த்துக்கள் தமிழர் பல ஆப்பிரிக்க மக்களுக்கு வேலை கொடுப்பது பெருமையாக உள்ளது
VERY SIMPLE LIFE STYLE OF THE FLOWER FACTORY OWNER I LIKE IT
All the best brother to travel in Kenya
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎊🎊❤️
உங்கள் காணொளிகள் யாவும் மிக அருமை சகோ.
வாழ்த்துக்கள் From Sri Lanka.
Desert kkulla two wheelerla.super brother. Enjoy.
உங்கள் காணொளி அனைத்தும் சிறப்பு
Proud of those tamilans in Kenya🙏🙏
நன்றியும்அன்பும் சகோ..அருமையான காணொலிகள்
Tvs bike sema off road drive.doing very good yar keep on enjoy ur days.
Amazing bro,great informations shared,started loving Africa,nd our people there,vera level,highly exited and waiting anxiously for your next post ,God bless.
we support both of you it"s a great job be happyand be safe
Super works namma urulaiyum seital nalla erukkum
Beautiful flower factory love 🥰😍🥰♥️♥️♥️
Superb video bro... Nice information.. தொடரட்டும் உங்கள் பணி
Very very Good, Congrats to your next improvement. Clean voice and sound, excellent pitcher(natchural colour view)🍬
Africaakkau poiyum thilla triples poanen paathiya athaamley TAMILTREKKERU🔥🔥🔥
அருமை அருமை. உலகின் முதல் மாந்தன் தமிழன் என்கிற போது, தமிழன் காலடிபடாத நாடு இந்த பூமியில் ஏதாவது இருக்குமா? உங்கள் மூலம் தமிழர்கள் செய்யும் மலர் தொழில் உலகம் பூராவும் சென்று சேருவதை பார்க்க முடிந்தது. உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்
Bro Unga video ella pakkura super eruku bro nalla fun and time pass akuthu bro thanks for you
Bro tribles... ☺😃😀
1st time watching safari with bike 🥰😍
👏👏👏Bro 💯sure next year rich 1 million subscribers....unique, unique , unique..worth bro. .....
Thambi ninga thamili pesuvathu super. Antha uthakalor sattaikaran thamil pesasonnayhathu super
Very happy for you Nanba, thank you for taking us through Kenya, a wonderful experience. do take care of your health.
ப்ரோ உங்க வீடியோவ டவுன்லோட் பண்ணி போடும்போது பகுதி-1 பகுதி-2 எப்படின்னு போட்டோ கொஞ்சம் நல்லா இருக்கும் பாக்குறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு நல்லா இருக்கு வாழ்த்துக்கள் பாதுகாப்பாய் இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்
Anna iam happy for your videos having more views in Africa series ❤️...make more videos for us... waiting to watch...👍
Super bro . All the Africa series is having 1 lakh views . Congratulations 🎉
Fantastic cover first time seeing
Thambi, super 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼 take care.
Superb brother... awesome travel on Africa 🌍👏 we really enjoying your trip as like you.
அருமை அருமை அருமை நண்பறே...தரமான வீடியோ
Bhuvani u are done a great work 🔥🔥🔥❤️❤️❤️❤️
Super video ... Actually this is called as you tubing..... May God bless you ..you Tuber ...
வந்துடன்யா வந்துடன்யா தமிழ்நாட்டின் திருமகன்..கென்யா வின் மருமகன் வந்துடன்யா...இனிமே 90' கிட்ஸ் எல்லாம் கென்யா வுக்கு கிளம்புங்கடா... பொண்ணு பாத்து கல்யாணம் நம்ப தலைவன் புவனி செஞ்சு வைப்பான் டா 😂😂😂😍😍🙏
கென்யாலையே பொன்னும் பாக்க சொல்லுங்க அண்ணா இங்க வேண்டாம்..😁
@@muthumeeak3659 amam 😁
கென்யா வின் மருமகன் ,இந்தியவைவிட கென்யாவில் சூப்பரா, அழகா இருக்காரு.
@@seelansuriya2321 unmai bro.. Mgr mathri summa thaka thakanu minnuraru😀
அப்பிடியே நல்ல பையன் இருக்கானு பாருங்க..
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Unmailye rommbu Arumaiyana pathivu Video clarity semma Kenya neeril partha Anubhavam ungal pathivugal mulamagha🌹Roses garden evolo azgha maintain panaranga namma tamil makkal endha nattil irrundhalum upasaripathil enndrume Sirandha vargaal Namma mudiyala Kenya 🇰🇪 naatil namma tamil makkal vasanai... 🙏👍👌❤ Namma tamilargal endha nattiriku ponalume gethu a irrupanga..,💯
Bhuvi 💯❤️👍 super keep rocking . We always with u 👍
Pottu thakku thala.. sema❤️😘😘😘
Congarts for 250k subscribers bro 💐 waiting for ur 500k 🔥
Hi bro ungala enaku pitikum
Vera level brother. You are rocking now
18:01 தளபதி 💥😍
அருமை அண்ணா வாழ்த்துக்கள் பெருமையா இருக்கு 😍😍😍😍